வீட்டில் செல்வம் சேர பரிகாரம் | செல்வம் தரும் பரிகாரங்கள் | Veettil selvam Sera parikaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • வீட்டில் செல்வம் சேர செய்ய வேண்டிய ஐந்து செயல்கள். எந்த பணச் செலவும் இல்லாமல் செய்யப்படும் பரிகார விளக்கங்கள்.
    #செல்வம்சேரபரிகாரம் #selvam sera
    Image Credit - pixabay.com
    creativecommon...

Комментарии • 82

  • @annamalai3365
    @annamalai3365 5 лет назад +2

    சா. அண்ணாமலை சேலம்,அனைவரும் நன்றாக வாழ்வதற்கான பயனுள்ள பதிவு நன்றி வணக்கம்.

  • @jayaraj8156
    @jayaraj8156 3 года назад +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @selvietamel5548
    @selvietamel5548 5 лет назад +1

    அருமையான வார்த்தை அய்யா மிக்க நன்றி🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 4 года назад +1

    Arumai Sir. Thankyou so much sir. Nan kandippa seiren sir

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 года назад

    நன்றி நன்றி 🙏🙏

  • @saravana142
    @saravana142 5 лет назад +2

    Arumaiyana kural.

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 5 лет назад +3

    arputhamana thagaval ayya. deepavali vazhthugal ayya. thanks

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 5 лет назад +1

    அருமை அருமை தொடரட்டும் உங்கள் சேவை

  • @balamuruganp600
    @balamuruganp600 5 лет назад +2

    மிகவும் நல்ல தகவல் ஐயா

  • @raniharish7165
    @raniharish7165 Год назад

    Nandri sir 🙏🏼

  • @Yogithashorts
    @Yogithashorts 5 лет назад

    மிகமிக நன்றி ஐயா ஒரு கடனை அடைக்கும் போது இன்னொரு கடன் வருகிறது.நிறையவருமானம் வந்தும் வட்டிகடன் செலுத்தி போகிறது.என்கணவர் வீட்டில் சுடலைமாடசுவாமி இசக்கி அம்மனை கும்பிடுகின்றனர் அதுதான் குலதெய்வமா ஐயா.இரண்டிற்கும் பரிகாரங்கள் கூறுங்கள் ஐயா.கணவர் ஏலசீட்டு நடத்தியதில் பணம் பலபேர்தரவில்லை ஐயா.தராதவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் தான் ஐயா.பணம் திருப்பிவர பரிகாரம் உண்டா ஐயா.தங்கள் உடன்பிறவா சகோதரியாக நினைத்து கேட்கிறேன் ஐயா.தீர்வு சொல்லுங்கள் ஐயா.என் கணவர் மீனராசி ரேவதி நட்சத்திரம் நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம்.கடவுள் புண்ணியத்தில் சொந்த வீடு இருக்கிறது.Loanல் இருக்கிறது

  • @sharankrishnanmsk8777
    @sharankrishnanmsk8777 4 года назад +1

    மிக்க நன்றி

  • @megalaam8210
    @megalaam8210 5 лет назад +2

    Super sir thanks🙏🙇

  • @narmathasenthil1673
    @narmathasenthil1673 5 лет назад +3

    Nice information iyya

  • @venkatesanr9944
    @venkatesanr9944 5 лет назад +1

    There is one doubt regarding one rupee coin savings. The time you're have mentioned is sukra hora. V understand it but that sukra hora itself is correct on Tuesday Friday and Saturday. Other days sukra hora comes under inauspicious time.

  • @saraswathithangam1002
    @saraswathithangam1002 3 года назад

    Nanri appa

  • @manoharanduraisamy284
    @manoharanduraisamy284 5 лет назад +1

    Thanks Sir

  • @qramran2726
    @qramran2726 5 лет назад +1

    Good speech sir.

  • @vaishnavimuthuganesh7121
    @vaishnavimuthuganesh7121 5 лет назад

    Ayya adaku vaitha jewellery seekram thirupa video poduga ayya please please please please please please please

  • @dema4705
    @dema4705 5 лет назад +2

    Sir, the times given to save a rupee coin from Sunday to Saturday may be according to IST. For those who live abroad, do we have to perform as per our time zone?

  • @makemysignage7478
    @makemysignage7478 5 лет назад +4

    அய்யா மிகவும் தேவையான தகவல். நன்றி

  • @TheYoga1212
    @TheYoga1212 4 года назад +1

    Those timing Venus hora sir ? So any Venus hora we can put money ?? Sir

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 3 года назад

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @rajanm4377
    @rajanm4377 5 лет назад +1

    Arputhamana nalla backiyathai propthamaka thantharku ... thanks sir... Happy deepavali sir...

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      Happy deepavali

    • @rajanm4377
      @rajanm4377 5 лет назад

      Namaskaram sir, enmaganukku Thirumanam nadappatharkku ungaludaiya valthukkaludan kovil parikaram vendukiren...date of birth 10.8.1988. Wednesday 4.02 pm... chittoor, Andrapradesh. Ungaludaiya contact theriyavillai.panivudan vendukiren...07981199146 thanks sir...

  • @a.karthikviper6165
    @a.karthikviper6165 5 лет назад +1

    ஐயா வணக்கம் 💐.
    எதிரிகள் பயம் இல்லாமல் இருக்க எதாவது பரிகாரம் உள்ளதா.

  • @sivat5671
    @sivat5671 5 лет назад +2

    Good sir..thank you..happy Diwali.. sir thulam laknam rishaba rasi..8il chandran + ragu ..pls reply..

  • @WideVisionin
    @WideVisionin 5 лет назад +1

    Sir, can we have Dead ancestors photo in our house light lamp and use flowers to pray them in separate room. Pls update an article on this topic

  • @allinonechannel2358
    @allinonechannel2358 5 лет назад +1

    Tq sir

  • @riariol3500
    @riariol3500 5 лет назад +1

    Manal agal vilkku endral enna sir

  • @agcreativelines5307
    @agcreativelines5307 5 лет назад

    vanakkam guruvae. super video guruvae... Sikiramae kedhu varalaru podunga guruvae.... poorva punniya sthanam pathium thaniya oru video vaendum guruvae..... plz

  • @mahalakshmii4492
    @mahalakshmii4492 5 лет назад +2

    என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ஐயா🙏

  • @thilagsaras3193
    @thilagsaras3193 5 лет назад

    Thank you sir ...

  • @archanamohan9656
    @archanamohan9656 4 года назад

    Ayya vanakam kupera neram 5 to 8 nu soluranga oru silar neenga 4 to 5 mu soluringa yeantha neram sariyanathu naan 7 mani kupera poojai every viyalan kilamai seiven athan ketukuren

  • @umamanoj6466
    @umamanoj6466 5 лет назад +3

    தெய்வீகப் காரியம் என்று சொன்னீர்களே அது என்ன என்று சொல்லுங்கள்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      சாமிக்கு வாங்கும் பூ, பத்தி, சூடன், சாம்பிராணி, பழங்கள்தான்.

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 3 года назад

    Panam varuvatharku sollunga iya

  • @olaauto7563
    @olaauto7563 5 лет назад

    Nantri iyya

  • @sripriyadharshnithulasi6297
    @sripriyadharshnithulasi6297 5 лет назад +1

    Mutram eanpadhu veetin eandha pagudhi ayya

  • @prabheesha1036
    @prabheesha1036 5 лет назад

    Thanks ann

  • @mahalakshmii4492
    @mahalakshmii4492 5 лет назад +1

    நல்ல தகவல் ஐயா ஆனால் எங்கள் வீட்டுக்கு இரு பக்கமும் வீடு உள்ளது அதனால் வீட்டை சுற்றி எப்படி மஞ்சள் நீர் தெளிப்பது

    • @mahalakshmii4492
      @mahalakshmii4492 5 лет назад

      பதில் சொல்லுங்க plz

    • @parimalagandhi11
      @parimalagandhi11 5 лет назад

      @@mahalakshmii4492 veetu vasal and then ulla ella roomlaum thelikalam madam

    • @beautifulearth7805
      @beautifulearth7805 5 лет назад

      Ungal vasal munnal theylingal

  • @sivasiva-iy4cd
    @sivasiva-iy4cd 5 лет назад

    Super

  • @jaydeva7224
    @jaydeva7224 5 лет назад +1

    💐🙏

  • @senthilkamala2963
    @senthilkamala2963 5 лет назад +1

    காலை வணக்கம் ஐந்து மாதத்திற்கு முன் பதிவில் குபேர காலம் வியாழன் கிழமை. 5 to8 அப்படினு சொன்னிங்க இப்ப5to6மணி அப்படினா எது சரியான நேரம் சொல்லுங்க அய்யா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      வியாழன் மாலை துவங்கி வெள்ளி இரவுவரை குபேர காலம் என்று கூட சொல்வார்கள். இந்த பூஜை செய்வதற்குரிய நேரத்தைதான் குபேரகாலம் என்று சொன்னேன்.

    • @senthilkamala2963
      @senthilkamala2963 5 лет назад

      +Thamizhan Mediaa. தெளிவாக சொன்னதற்கு நன்றி அய்யா

  • @sarathbabu6651
    @sarathbabu6651 5 лет назад +1

    *ஐயா வணக்கம் வாழிய நலம், ஐயா லட்சுமி பூஜையில் நாம் வைக்கும் நவதானியத்தை பூஜை முடிந்த பிறகு அதை நாம் என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் ஐயா...*

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +2

      தோட்டத்தில் தெளித்து வையுங்கள். பசுமாட்டிற்கு பரித்து போடுங்கள்

    • @sarathbabu6651
      @sarathbabu6651 5 лет назад

      @@thamizhanmediaa நன்றி ஐயா... துவரை முழு பருப்பா அல்லது உடைத்த பருப்பும் வைக்கலாம்மா?*

    • @pitchaimani.k2609
      @pitchaimani.k2609 5 лет назад +1

      SARATH BABU மோதிரம் செய்து விட்டீர்களா....?

  • @sarathbabu6651
    @sarathbabu6651 5 лет назад +6

    *ஐயா முதலில் ஷக்தி கணபதி வழிபாடு சொன்னிர்கள் அது அருமையான பதிவு ,இந்த பரிகாரம் அந்த பூஜை செய்பவர்களுக்கு மேலும் ஊக்கம் சேர்ப்பது போல் உள்ளது உங்கள் பதிவு அள்ள அள்ள குறையாத பதிவுகள் சொல்லி நீங்களும் குபேரருக்கு இணையாக போற்றப்பட வேண்டியவர என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறேன் ... ஐயா புரசம் பட்டை கொஞ்சம் விளங்கவில்லை அது என்ன புரசம் பட்டை ....*

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +4

      அரசம் மரம் மாதிரியே புரசம் மரம் என்ற ஒன்று உண்டு. கிடைக்காத அபூர்வ மரம் அல்ல. ஊருக்குள்ள எங்காவது இருக்கும். கொஞ்சம் அலைந்தால் கண்டுபிடித்துவிடலாம். தேடி கண்டுபிடிக்க நேரம் இல்லை. நாட்டு மருந்து கடையில் கேளுங்கள். பட்டை கிடைக்கும்

    • @a.s.raannirani395
      @a.s.raannirani395 5 лет назад +2

      SARATH BABU சக்தி கணபதி வழிபாடு லிங்க் இருந்தால் தாருங்கள்

    • @anandhub9201
      @anandhub9201 5 лет назад

      SARATH BABU

    • @thilagsaras3193
      @thilagsaras3193 5 лет назад

      Pivarasam marama ah sir

  • @ilangothankaiya6570
    @ilangothankaiya6570 4 года назад

    🙇🙇🙇🙇🙇

  • @balajimouli786
    @balajimouli786 5 лет назад +1

    Sir. Thanks... One rupee coin mattum than save pananuma ila 50,100,save panalama solunga

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      தாராளமாக சேர்க்கலாம். ஆனால் அதை உங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. மீண்டும் தெய்வகாரியங்களுக்கு மட்டுமே, அதாவது பூ பழம் காணிக்கை இதுபோல் செலவு செய்ய வேண்டும்.

    • @balajimouli786
      @balajimouli786 5 лет назад

      @@thamizhanmediaa thanks alot sir

  • @sugumarana5329
    @sugumarana5329 5 лет назад

    ஐயா வணக்கம் ஐயா திருமண ஆகியவருக்கும் ஆகாதவருக்கும் வித்தியாசம் இருக்குமா விதியில் மாற்றம் உண்டா! நன்றி ஐயா

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 лет назад

    🙏🙏good sir.

  • @logukrishna7699
    @logukrishna7699 5 лет назад +1

    ஐயா நட்சத்திரங்கள் உப கிரகங்கள் பற்றிய .A முதல் z வரை இருக்கும் புத்தகம் எங்கே கிடைக்கும் சொல்லுங்கள் 📚

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +2

      ஜோதிடத்தில் என்ன பிரச்சனை என்றால், எந்த ஒரு தகவலையும் ஒரே புத்தகத்தில் இருந்து பெற்று விட முடியாது. எனக்கு தெரிந்து அப்படி ஒரே புத்தகமாக இருப்பதாக தெரியவில்லை. உபகிரகங்கள் பற்றிய முழு விபரங்களும் தெரியவில்லை. தெரிந்தால் சொல்கிறேன்.

    • @logukrishna7699
      @logukrishna7699 5 лет назад

      @@thamizhanmediaa ஐயா நன்றி 🙏

    • @mohanjayarajmohanjayaraj8219
      @mohanjayarajmohanjayaraj8219 5 лет назад

      Useful tips Anna

  • @divyasrikanth3645
    @divyasrikanth3645 5 лет назад

    sir... mamiyar epidi irupanga nu video podunga

  • @nalinis9754
    @nalinis9754 5 лет назад +1

    Ji. Indha kubera neram correct ah enna time. Thursday to friday. Silar 5 to 8pm silar 4 30 to 6pm. Ippadi time difference. Pl tel me right time ji. But ur info super. Useful tips. Thanku

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      யாரையும் குறை சொல்ல முடியாது. புராணங்களில் மாறுபட்ட நேரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. பௌர்ணமியுடன் கூடிய வியாழக்கிழமையை குபேர காலம் என்று கூட சொல்வார்கள். எப்படியாகினும் வியாழன் மாலை நேரம் குபேர நேரம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

    • @veeraraghavan1089
      @veeraraghavan1089 5 лет назад

      Sir how do I contact you for predictions

  • @chechum8003
    @chechum8003 5 лет назад

    sir plz tell us im leaving in aboard . . we should consider according to sunrise timing ? plz answer sir..

  • @bhuvana.v917
    @bhuvana.v917 5 лет назад

    Thank you sir

  • @bkarthickkumar82
    @bkarthickkumar82 5 лет назад

    I love you aayya.naandri.

  • @fujairahfujairah2223
    @fujairahfujairah2223 5 лет назад

    L

  • @nithishjanesh8263
    @nithishjanesh8263 5 лет назад

    Thankyou Sir

  • @chinnakaalaikovalan6501
    @chinnakaalaikovalan6501 5 лет назад

    THANKS Sir