Это видео недоступно.
Сожалеем об этом.

GMR APP மூலம் கோடிக்கணக்கில் மோசடி - கோவையில் பரபரப்பு புகார் | Coimbatore

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • GMR APP மூலம் கோடிக்கணக்கில் மோசடி - கோவையில் பரபரப்பு புகார் | Coimbatore
    ஜிஎம்ஆர் (GMR)எனும் செயலியில் தினமும் 10 நிமிடம் வேலை செய்தால் வாரம் தோறும் சம்பளம் வரும் எனவும் அதற்கு முதலீடு செய்ய வேண்டுமென கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த முபசீரா என்ற பெண் விளம்பரப்படுத்தியுள்ளார். இதனை நம்பி பலரும் 15ஆயிரம் முதல் மூன்றரை லட்சம் வரை பணத்தை முதலீடு செய்துள்ளனர். அதில் வாரம் தோறும் தொகைக்கு தகுந்தாற் போல் பணம் முதலீடு செய்தவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் வருவதாக கூறியுள்ளனர்.
    இதனை அறிந்த மக்கள் பலரும் இந்த செயலில் முதலீடு செய்து வேலை பார்த்து வந்துள்ளனர். ஆனால் கடைசி வரை எந்த சம்பளமும் வராததை அறிந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து ஏமாற்றம் அடைந்த கோவையை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர்.
    இதில் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், இந்த ஜி.எம்.ஆர் ஆப் மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
    gmr app, coimbatore, gmr app investment, gmr app complaint, gmr app news, coimbatore crime, coimbatore news, gmr app kovai, kovai gmr app, coimbatore gmr app, gmr news, gmr app crime, gmr apptimes now seithi,times now,times now tamil,tamilnadu,tamil,tamil news,tamil news today,latest tamil news,tamilnadu news,tamilnadu latest updates,news updates,times now news,breaking news,news today,live in tamil,tamil live news,live news tamil
    Times Now Seithi - Tamil News
    #TimesNowSeithi | #coimbatore #gmrapp
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Times Now Seithi is the Tamil News RUclips Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
    So Keep Supporting and don't forget to Subscribe to us.
    உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
    -----------------------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 382

  • @technologytamil3066
    @technologytamil3066 Месяц назад +97

    ஆட்டு தாடி அசோக் கிட்ட போயிராதிங்க அவரு நல்ல கம்பெனிகளை மட்டும்தான் மூட நினைப்பார்...தவறு செய்யும் கம்பெனிகள் அவர் கண்ணில் படாது😂

    • @Preethi674
      @Preethi674 Месяц назад +12

      Myv3 kunjanz spotted 😂

    • @technologytamil3066
      @technologytamil3066 Месяц назад +8

      @@Preethi674 உனக்கும் உன் குடும்பத்துக்கும் வேற வேலையே இல்லையா ...எப்படி பட்ட குடும்பம் நீங்க🤣

    • @rajaking5143
      @rajaking5143 Месяц назад

      ​kunja pudi.chu oo..m..b..​@@Preethi674

    • @mukeshkanna955
      @mukeshkanna955 Месяц назад

      ​@@technologytamil3066 ungala mathri aalugala paathu sirikara kudumbam😂😂

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +6

      Ashok gmr company la kodi kanakil panam vangitanam

  • @technologytamil3066
    @technologytamil3066 Месяц назад +39

    அசோக் ஸ்பீச்: தமிழ்நாடு ஃபுல்லா பாதிக்க பட்டவங்க எல்லாரும் ஒண்ணா வாங்க ஒரு டீ சாப்டுக்கிட்டே பேசுவோம் ... ஆனா ஒன்னு என்னோட டீ காசு நீங்கதான் தரணும்😂😂😂

    • @mahibanraj1829
      @mahibanraj1829 Месяц назад +2

      Super bro.....😂😂😂😂..( fraud Ashok &co team....)aadu nanaithunu onaai azhutha kathaiya maranthudaathinga....Ashok &co ,onaai group....yaarum avara nambathinga....

    • @technologytamil3066
      @technologytamil3066 Месяц назад +1

      @@mahibanraj1829 yes nanba🤣

    • @Kirukku_paiyan_07
      @Kirukku_paiyan_07 Месяц назад

      Who is ashok?

    • @s.jeevananthams.jeevananth6634
      @s.jeevananthams.jeevananth6634 Месяц назад

      டீ கடை இல்லை ஒயின்சாப்க்கு 😂

  • @user-if3gg2pe8y
    @user-if3gg2pe8y Месяц назад +59

    Sister கோவையில் உள்ள அசோக் ‌ஸ்ரீ னநிதி‌ அவர் அவர்களுகு பகிருங்கள்😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @mdevaky7281
      @mdevaky7281 Месяц назад +4

      😂😂😂😂😂

    • @MAKKALIN.NIRUVANM
      @MAKKALIN.NIRUVANM Месяц назад

      ​@@mdevaky7281 Super

    • @technologytamil3066
      @technologytamil3066 Месяц назад +9

      ஆட்டு தாடி அசோக் கிட்ட போயிராதிங்க அவரு நல்ல கம்பெனிகளை மட்டும்தான் மூட நினைப்பார்...தவறு செய்யும் கம்பெனிகள் அவர் கண்ணில் படாது😂

    • @MAKKALIN.NIRUVANM
      @MAKKALIN.NIRUVANM Месяц назад

      @@technologytamil3066 fraud paiyan samy Avan

    • @user-cc5ed5yu5w
      @user-cc5ed5yu5w Месяц назад +3

      confirm ah money kidachurum....andha ashok ku😂😂😂😂

  • @mohandass1988
    @mohandass1988 Месяц назад +50

    உடனே போய் திருமதி அசோக் ஸ்ரீநிதி பாருங்க 😂

    • @technologytamil3066
      @technologytamil3066 Месяц назад +5

      ஆட்டு தாடி அசோக் கிட்ட போயிராதிங்க அவரு நல்ல கம்பெனிகளை மட்டும்தான் மூட நினைப்பார்...தவறு செய்யும் கம்பெனிகள் அவர் கண்ணில் படாது😂

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +4

      Antha naai already panam vangirupan gmr company la

    • @s.jeevananthams.jeevananth6634
      @s.jeevananthams.jeevananth6634 Месяц назад +1

      தற்குறியை பார்த்தால் கட்டிங் போட பணம் கேப்பான் 😂😂😂பரவால்லையா பாஷ்😂

  • @technologytamil3066
    @technologytamil3066 Месяц назад +43

    அசோக் MIND VOICE : அய்யோ அப்படியே எல்லாம் நம்ம பக்கம் திரும்புறானுங்கலே 😂😂😂😂

    • @VinithaVinithavini-gl8bl
      @VinithaVinithavini-gl8bl Месяц назад +1

      Sakthi anand mind voice naa oru company vachi iruken enakum oru vaaippu kodunga 😂😂😂😂

    • @Preethi674
      @Preethi674 Месяц назад

      ​@@VinithaVinithavini-gl8bl 😂😂😂

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +2

      ​@@VinithaVinithavini-gl8bladia item ne enna ashok keepa illa unga akka amma va

    • @VinithaVinithavini-gl8bl
      @VinithaVinithavini-gl8bl Месяц назад

      @@Bakki1487 un amma akka thangachi appadi iruppanga poola athan ne appadi soldra un pirappu appadi athan keel tharama irukka

    • @mahibanraj1829
      @mahibanraj1829 Месяц назад +1

      ​@@VinithaVinithavini-gl8bl atha yaaru solraanga apdinnu paarthaa tasmac commission fraud, Ashok &co team....😂😂😂

  • @siva4172
    @siva4172 Месяц назад +11

    power of MYV3 🔥💯 serunga life nalla irukkum

  • @entertime8868
    @entertime8868 Месяц назад +36

    Ashok srineethi varuvaaru wait pannuga

    • @PURUSHOTHAMANMASILAMANI
      @PURUSHOTHAMANMASILAMANI Месяц назад +1

      Karthik pillai pooi parunga unmaiya pesuvanga

    • @Preethi674
      @Preethi674 Месяц назад

      ​@@PURUSHOTHAMANMASILAMANI 😂😂

    • @technologytamil3066
      @technologytamil3066 Месяц назад

      ஆட்டு தாடி அசோக் கிட்ட போயிராதிங்க அவரு நல்ல கம்பெனிகளை மட்டும்தான் மூட நினைப்பார்...தவறு செய்யும் கம்பெனிகள் அவர் கண்ணில் படாது😂

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +1

      ​@@PURUSHOTHAMANMASILAMANIen karhick pool.. sapr. Ne

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +2

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

  • @nagaganeshan5923
    @nagaganeshan5923 Месяц назад +43

    அசோக் srinithi அவர்களை தொடர்பு கொள்ளவும் தங்களுடைய பணத்தை அவர் மீட்டு தருவார்

    • @technologytamil3066
      @technologytamil3066 Месяц назад +8

      மொதல்ல அவன ஒரு election la yaachum அவன் கட்சிய ஜெயிக்க வைக்க சொல்லுங்க

    • @technologytamil3066
      @technologytamil3066 Месяц назад +4

      ஆட்டு தாடி அசோக் கிட்ட போயிராதிங்க அவரு நல்ல கம்பெனிகளை மட்டும்தான் மூட நினைப்பார்...தவறு செய்யும் கம்பெனிகள் அவர் கண்ணில் படாது😂

    • @ManiKandan-oj9px
      @ManiKandan-oj9px Месяц назад

      ❤​@@technologytamil3066

    • @ManiKandan-oj9px
      @ManiKandan-oj9px Месяц назад

      ​❤@@technologytamil3066

    • @ManiKandan-oj9px
      @ManiKandan-oj9px Месяц назад

      ​@@technologytamil3066😂

  • @s.jeevananthams.jeevananth6634
    @s.jeevananthams.jeevananth6634 Месяц назад +29

    Sbo என்ற கம்பெனிமேல் புகார் கொடுங்கள் 😂

    • @technologytamil3066
      @technologytamil3066 Месяц назад +2

      @@s.jeevananthams.jeevananth6634 அவர் போடும் ஆடியோ கேட்டு மன உளைச்சல் ஆகி விட்டது ...கேஸ் போட முடியாட்டியும் அந்தாலுக்கு மென்டல் ஹாஸ்பிட்டல்ல ஒரு அட்மிஷன் ஆச்சும் போடுங்க🤣🤣🤣🤣🤣🤣

    • @YUVANILA....
      @YUVANILA.... Месяц назад +2

      super g

    • @saravanana.k5094
      @saravanana.k5094 Месяц назад +4

      royalo c

    • @maharajan4415
      @maharajan4415 Месяц назад +1

      Super bro

    • @user-xm7jr3qi5s
      @user-xm7jr3qi5s Месяц назад

      @@s.jeevananthams.jeevananth6634 sbo November month la close panathu....... Innum open aagala😏

  • @psicreation5770
    @psicreation5770 Месяц назад +14

    சமூக ஆர்வல் அசோக் ஸ்ரீநிதி எங்க போனீர்கள்???பொட்டி வாங்கிட்டிங்களா.....

    • @technologytamil3066
      @technologytamil3066 Месяц назад +3

      😂😂😂😂😂😂😂😂

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +3

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

    • @psicreation5770
      @psicreation5770 Месяц назад +2

      @@Bakki1487 😂😂😂

  • @AMAITHYPPUYAL
    @AMAITHYPPUYAL Месяц назад +16

    அசோக் ஸ்ரீநிதி தூங்குராரா

    • @ragumayu2226
      @ragumayu2226 Месяц назад +4

      அங்கயும் பணம் பேரம் பேசி கொண்டு இருப்பான்.😂😂😂😂😂

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +4

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru

  • @srimiror3754
    @srimiror3754 Месяц назад +11

    sister Ashok nu oru nalla manusa iruka avankite poyi kelunge ungaluku confirm profit varum intha mathiri emathura company ku avanaku contact iruku easy ha amount ungaluku vanthudum

    • @LifeQuotes2951
      @LifeQuotes2951 Месяц назад

      @@srimiror3754 No ivangakitta 100 kodi kaasu irukumaanu kelunga avar panam keppaar

    • @ragumayu2226
      @ragumayu2226 Месяц назад

      பொது நலவாதி மற்று சமூ....க ஆர்வலர் அவன்கிட்ட சொல்லி அவன் பாதி காசு ஆட்டைய போடறதுக்கு சிவனேனு விட்டு விடலாம்...

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +2

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

  • @technologytamil3066
    @technologytamil3066 Месяц назад +18

    அசோக் வெறியர்கள்:: குருநாதா 😂😂😂😂வா குருநாதா வா 😂😂😂😂

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +2

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

    • @user-sp6yp2mh7z
      @user-sp6yp2mh7z Месяц назад

      😂😂😂😂😂

  • @user-ur3fq2oz9l
    @user-ur3fq2oz9l Месяц назад +21

    dey ashok srinithi enga ponada enga ivla scam iruku. poi fight pannuda samy eppa paaru myv3 mela savare😂😂😂

    • @technologytamil3066
      @technologytamil3066 Месяц назад +8

      ஆட்டு தாடி அசோக் கிட்ட போயிராதிங்க அவரு நல்ல கம்பெனிகளை மட்டும்தான் மூட நினைப்பார்...தவறு செய்யும் கம்பெனிகள் அவர் கண்ணில் படாது😂

    • @user-ur3fq2oz9l
      @user-ur3fq2oz9l Месяц назад +2

      @@technologytamil3066 ayyo enaku tamil padika theriyadhe I'm from andhra Telugu

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +4

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru

    • @mahibanraj1829
      @mahibanraj1829 Месяц назад +1

      ​@@Bakki1487fraud Ashok &co team 😂😂😂

  • @sruthikannan4641
    @sruthikannan4641 Месяц назад +13

    ashok srinithi kitta sollunga kandippa unga panam varum

  • @saravanana.k5094
    @saravanana.k5094 Месяц назад +14

    Ashok srinithi kitta ponga

  • @gurusamy8313
    @gurusamy8313 Месяц назад +11

    அசோக் என்ன பா பண்ற 🎉🎉🎉🎉

    • @ragumayu2226
      @ragumayu2226 Месяц назад +3

      அவன் பார்ல தா இருப்பா

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +2

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

    • @user-sp6yp2mh7z
      @user-sp6yp2mh7z Месяц назад

      Thunnkirupparu sir avaru😂😂😂

  • @mdevaky7281
    @mdevaky7281 Месяц назад +18

    Ashok sree nithi avargale konjam ivunga problem kum solution tharum padi thalmaiudan kettu kolkirom.... 😂😂😂😂😂

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +2

      12pm ku than tasmac mamul vasul mudium wait panunga varuvaru

    • @siva4172
      @siva4172 Месяц назад +1

      Hiii sister

    • @siva4172
      @siva4172 Месяц назад +1

      power of MYV3 🔥💯 life travel income

  • @MuraliMecheri
    @MuraliMecheri Месяц назад +8

    Ashok Srinithi Vaagi tharuvaru avar kitta sollunga Medam

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +3

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

  • @LifeQuotes2951
    @LifeQuotes2951 Месяц назад +57

    சமூக ஆர்வலர் அஷோக் ஸ்ரீநிதி போரடி பெற்று தருவார்😂
    அவர் கண்ணில் படும் வரை பகிரவும்.

    • @ANTISANGI406
      @ANTISANGI406 Месяц назад +7

      Dai thuma ... Pandra thappu ellam panitu and govt evlo solliyum unga amma madhariyaana moodevinga idhu pola emaandhu pona Ashok srinidhiya edhuku da kindal pandra 🌺 da😂

    • @LifeQuotes2951
      @LifeQuotes2951 Месяц назад +6

      @@ANTISANGI406
      Same 2 u da unga amma appa nalla valathrukaangada azhagana vaarthaigala solli kuduthurukanga

    • @SUDHAK-tq6te
      @SUDHAK-tq6te Месяц назад +9

      அவர் இதுல எல்லாம் போய் புடுங்க மாட்டார்.அவர் இதுல எல்லாம் போய் புடுங்க மாட்டார். ஏனென்றால் அவருக்கு காசு கிடைக்காது அதனால இதுல எல்லாம்வேஸ்ட்

    • @kalidass1460
      @kalidass1460 Месяц назад +1

      myv3 kunjans spotted 😂😂😂

    • @LifeQuotes2951
      @LifeQuotes2951 Месяц назад +11

      ​​@@ANTISANGI406
      Enga company owner yellaarukkum theriyum gmr company owner yaaruda??
      Enga myv3 shop yella districts layum irukku gmr la yenna manufacturing pandraanga??
      Engalukku play store la app irukku gmr kku app iruka??
      Enga owner face kaatidha pesuvaar gmr owner yaarunu therima illa face kaattidha pesirukara avanga office yenga irukku??
      Myv3 kuda yendha company yum compare pannadha thookittu odravan ivlo office ivlo store, hub laam open panna vendiyadhu illa.

  • @AlRahma-fh2ni
    @AlRahma-fh2ni Месяц назад +19

    Ithukulam ashok srinithi vaaiya thurakka matane

    • @saravanana.k5094
      @saravanana.k5094 Месяц назад +1

      Illa kandippa varuvan

    • @AlRahma-fh2ni
      @AlRahma-fh2ni Месяц назад

      @@saravanana.k5094 papom crta myv3 la amount varuthu nu than myv3 members solraga Anga poyi pala Peru pavathula viluguran intha gmr mosadiku varala papom varanaanu

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +1

      ​@@saravanana.k5094avan 9 vara mattan

    • @AlRahma-fh2ni
      @AlRahma-fh2ni 23 дня назад

      @@saravanana.k5094 papom

  • @karthikdurai8881
    @karthikdurai8881 Месяц назад +14

    ashok srinithi varuvar wait pannung

  • @ratheeshkumar1188
    @ratheeshkumar1188 Месяц назад +8

    திருமதி டாஸ்மாக் கடை பண்ணி எங்கே 🍌 போனான்

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +3

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

  • @user-xm7jr3qi5s
    @user-xm7jr3qi5s Месяц назад +11

    Ashok srinithi sir kitta sollunga.........

    • @work.from.
      @work.from. Месяц назад +2

      Yes

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +4

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

    • @Alicecreationcartoon
      @Alicecreationcartoon Месяц назад +1

      ​@@Bakki1487
      Bro angalaam poittu vandhu gowtham mani channel la utkandhrukaan

  • @ratheeshkumar1188
    @ratheeshkumar1188 Месяц назад +9

    டேய் அசோக் பீ நீதி எங்கே இருக்க?

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +3

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

  • @jishnu2216
    @jishnu2216 Месяц назад +16

    Ashok srinithi engappa.. 😂

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +2

      Tasmac mamul collection 12pm than mudiyum apram than varuvan

    • @mahibanraj1829
      @mahibanraj1829 Месяц назад +1

      ​@@Bakki1487on the way😂😂😂

  • @sajiak7083
    @sajiak7083 Месяц назад +4

    Good solution yennanna Ashok srinidhi sir immediate ta contact pannunga.

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +2

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

  • @praveenkumar-kj1yx
    @praveenkumar-kj1yx Месяц назад +9

    ashok sir.. soluve the issue.. no worth off 100 croes..

    • @technologytamil3066
      @technologytamil3066 Месяц назад +4

      ஆட்டு தாடி அசோக் கிட்ட போயிராதிங்க அவரு நல்ல கம்பெனிகளை மட்டும்தான் மூட நினைப்பார்...தவறு செய்யும் கம்பெனிகள் அவர் கண்ணில் படாது😂

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +3

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

  • @sajiak7083
    @sajiak7083 Месяц назад +6

    Ashok srinidhi poi parunga

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +2

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

  • @viduava123
    @viduava123 Месяц назад +6

    ithuku mattum yean Ashok sirinithu yean varala

    • @technologytamil3066
      @technologytamil3066 Месяц назад +4

      ஆட்டு தாடி அசோக் கிட்ட போயிராதிங்க அவரு நல்ல கம்பெனிகளை மட்டும்தான் மூட நினைப்பார்...தவறு செய்யும் கம்பெனிகள் அவர் கண்ணில் படாது😂

    • @technologytamil3066
      @technologytamil3066 Месяц назад +3

      @@sankarmonika2486 ஓ அப்டின்னா இப்படி ஏமாத்துனா ஏமாத்திக்களாமா

    • @user-cc5ed5yu5w
      @user-cc5ed5yu5w Месяц назад +4

      avan nalla company mela mattum dhan case poduvan....avalo nalla samooga aarvalar ashok

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +2

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

  • @VinithaVinithavini-gl8bl
    @VinithaVinithavini-gl8bl Месяц назад +5

    Sakthi anand Mind voice namaku vaaintha adimaigal migavum thiramasaligal

  • @s.jeevananthams.jeevananth6634
    @s.jeevananthams.jeevananth6634 Месяц назад +8

    எங்கே பொதுநல வாதி 😂 😂தேடுங்கள்

  • @mahalingamlakshmanan5766
    @mahalingamlakshmanan5766 Месяц назад +7

    Ashok varapulla solution tharuvappulla😂😂😂

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +2

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

  • @user-zg3fs5yu3g
    @user-zg3fs5yu3g Месяц назад +5

    Ashok engaya poitta

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +3

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

  • @sivaraja3857
    @sivaraja3857 Месяц назад +2

    my v3 company 33 month without faill payment. no 1 online job

  • @user-sh8wm3tr1i
    @user-sh8wm3tr1i Месяц назад +9

    antha samooga aarvalar engada intha pirachanai yellam un kannula padatho , neethan thairiyamana aalache kelu, kettu vaangi kodu. thaththi.

  • @raju87201
    @raju87201 Месяц назад +1

    இதே போல் redington app மேல யாரும் complaint பண்ணல 😭

  • @BoganAmbi-lp8rd
    @BoganAmbi-lp8rd Месяц назад +5

    Intha app la unnoda kannuku theriyaadhu Ashok srinithi payment thara app pa mattum complaint pannuviga ,unmaiya social service pannana poie ivagaluku panatha meettu koduga

    • @technologytamil3066
      @technologytamil3066 Месяц назад +3

      ஆட்டு தாடி அசோக் கிட்ட போயிராதிங்க அவரு நல்ல கம்பெனிகளை மட்டும்தான் மூட நினைப்பார்...தவறு செய்யும் கம்பெனிகள் அவர் கண்ணில் படாது😂

    • @Saro0413
      @Saro0413 Месяц назад +1

      Already Avan amount vangi iruppan frawd Ashok

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +2

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

  • @karthikkrishna9153
    @karthikkrishna9153 Месяц назад +7

    ashok enga ponaru

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +3

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

  • @maryphilominal4844
    @maryphilominal4844 Месяц назад +7

    I lost 2lakhs. This sister solrathu ellam 100 % true.pls itha redeem panni thanga.antha moitheen faritha vai pidyunga pls

    • @safiyaanvarushain6867
      @safiyaanvarushain6867 Месяц назад +1

      pls contact ashok srinithi

    • @joshvaraj3932
      @joshvaraj3932 Месяц назад +1

      Madam neenga ashok srinithi contact pannunga u again panam kedaikum😂😂😂😂😂

  • @sasrini6961
    @sasrini6961 Месяц назад +9

    Indha Mari Apps 3 or 4 Months run aagum Aporom odiruvan / marupadium new name la varuvan adhuvum apadi dan indha visayam teriyama Irukura peoples dan kasta paduranga

  • @user-sh8wm3tr1i
    @user-sh8wm3tr1i Месяц назад +8

    pavam antha company kku enna kodachal koduthano theriyala, angayum 100 Kodi ketturuppam pavam avangalala kodukka mudiyala, innum ethana peru vazhkai nasam panna panna pora,

    • @mahibanraj1829
      @mahibanraj1829 Месяц назад +1

      Fraud Ashok &co team....😂😂😂😂.. bro,avanunga kedu kettavanunga.....aadu nanaithunu(temporary problem),onaai azhutha(permanent problem _Ashok &co)kadhai.....

  • @senthilkumar.m506
    @senthilkumar.m506 Месяц назад +4

    Ashok.sir.vanga

  • @mehrinbenz
    @mehrinbenz Месяц назад +5

    Ean ivlo amt pottanga..nanum use pannen 1800... 3800 varai etc vabthuduchu pa...

  • @LAKSHANA-17L
    @LAKSHANA-17L Месяц назад +10

    ashok srinithi anney edhavadhu udaney action edunganney

    • @viduava123
      @viduava123 Месяц назад +2

      😂😂😂😂

    • @jessiparthi07
      @jessiparthi07 Месяц назад +2

      ava oru aalunukitu ava commission ah oru share kuduthu mudikitu poiruvan

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +3

      12pm ku than tasmac mamul vasul mudium varuvaru wait pannunga

  • @srimiror3754
    @srimiror3754 Месяц назад +4

    na 1 month ha gmr app close aga poguthu nu sollite irunthe yaru kekaly

  • @Raj-py7fd
    @Raj-py7fd Месяц назад +1

    engaya pona sreenithe pls help me vaya gmr app engala emathitanga

  • @arun2802-r2z
    @arun2802-r2z Месяц назад +1

    Ashok Srinithi yenga pa pone?? Ashok Srinithi vaangi tharuvaru

  • @murugesanE-ht9bg
    @murugesanE-ht9bg Месяц назад +2

    மக்களை எல்லோரும் தயவுசெய்து கேஸ் போடுங்கள் இந்த மாதிரி ஆன்லைன் சூதாட்டம் நாட்டுக்குள்ளே வரக்கூடாது நீங்கள் என்ன பண்ணுகிறீர்கள் என்று கேளுங்கள் உடனடியாக தூக்கில் போடுங்கள்❤

    • @technologytamil3066
      @technologytamil3066 Месяц назад +1

      ஆட்டு தாடி அசோக் கிட்ட போயிராதிங்க அவரு நல்ல கம்பெனிகளை மட்டும்தான் மூட நினைப்பார்...தவறு செய்யும் கம்பெனிகள் அவர் கண்ணில் படாது😂

  • @sheikmba1983
    @sheikmba1983 Месяц назад +4

    coimbatore karanga 40 varusama yemandhutu than irukanunga....ana pudusa oru app vandha adulayum poi seranunga....yenna design oh.....

  • @chithiraiselvan4855
    @chithiraiselvan4855 Месяц назад +1

    Ida pathi why Ashok srinithi peasa matikuraru

  • @user-eu7nq1hg5x
    @user-eu7nq1hg5x Месяц назад +1

    Intha video ellarm ashok srinithi kku send pannunga

  • @ramyaramya.s1104
    @ramyaramya.s1104 Месяц назад

    Sir myv3ads enna nadakuthu onume teri la problem solve panuga

  • @m.jananipriya8598
    @m.jananipriya8598 Месяц назад +1

    GMR NEW OPEN LIBERTY GLOBAL

  • @KuttymohanrajMohanraj
    @KuttymohanrajMohanraj Месяц назад

    அசோக் ஸ்ரீநிதிக்கிட்ட போய் எல்லாமே மனு குடுங்க மக்களே

  • @user-jv9wm8bt6m
    @user-jv9wm8bt6m Месяц назад

    அடுத்த புகார் MV3 APP விரைவில். ...

    • @elapadi100
      @elapadi100 Месяц назад +1

      அது கனவிலும் நடக்காது.

    • @user-jv9wm8bt6m
      @user-jv9wm8bt6m Месяц назад

      @@elapadi100 பெருத்திருந்து பாருக.....

  • @Dmusicworld-xp9ei
    @Dmusicworld-xp9ei Месяц назад

    Qlof app பத்தி சொல்லுக yennachi

  • @mahisiva9586
    @mahisiva9586 Месяц назад +1

    Ena container small varudhu

  • @user-bn4oy1dn2l
    @user-bn4oy1dn2l Месяц назад +10

    Athula naum oruthi 😰

  • @KBS_BeerMaideen
    @KBS_BeerMaideen Месяц назад

    அனைவரும் இனிமேல் எந்த ஆப்பை நம்பி பணம் செலுத்தாதீர்கள் உங்கள் வருமானம் உங்கள் உழைப்பு அதிக வருமானத்துக்கு ஆசைப்படாதீர்கள் பொதுமக்கள் பாதிப்பு அடைய வேண்டாம் ப்ளீஸ்😂😂😂😂

  • @bhuvanavaithiyalingam3895
    @bhuvanavaithiyalingam3895 Месяц назад

    Enga ponaru Ashok Srinidhi...? Kovaila thana erukaru... 😂 indha aniyayatha kekkamatara??

  • @ponnarasi6261
    @ponnarasi6261 Месяц назад

    Maersk periya namam potutu ponaga last year August month maersk 3rd anniversary sona Mumbai meeting sonaga 60000 loss epo ellarum myv3ads 4 months no payment nalla velai nan ethulayum join pannala muruga

  • @JD-sc8bp
    @JD-sc8bp Месяц назад

    Amount withdrawal varala aparam yen again investment pananun😢

  • @jessiparthi07
    @jessiparthi07 Месяц назад +1

    myv3 ads😢

  • @user-gl5ip5ox2q
    @user-gl5ip5ox2q Месяц назад +3

    naa 1800 vip 1😅

  • @ansarresh
    @ansarresh Месяц назад +4

    Ithil Nanum oruthi

  • @user-nu5ws5rj3u
    @user-nu5ws5rj3u Месяц назад

    ஏமாத்துறதுக்குனே பொறந்து இருக்கானுங்க பிச்சை கார பயலுக பாவம் மக்கள் அவர்கள் என்ன செய்வார்கள். அரசாங்கம் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

  • @vidyamani5528
    @vidyamani5528 Месяц назад

    Canadian solar app recenta ippothan odipponan.

  • @user-xf9cn7nd3o
    @user-xf9cn7nd3o Месяц назад

    Ashok Sunidhi Mela complaint Gurgaon

  • @marimuthu750
    @marimuthu750 Месяц назад +1

    Ethukku thavai ellmai

  • @Cobra00511
    @Cobra00511 Месяц назад +2

    Same scam GMR IN HYDERABAD

  • @Radhikaanatraj
    @Radhikaanatraj Месяц назад

    Yemma konjam kooda porumai illaya ma nangalam myv3 la 5months ah wait panrom poviya😂😂😂

  • @ALAGURAJA_TN67
    @ALAGURAJA_TN67 Месяц назад

    Yethana peru yemanthalum awareness aakamattengala

  • @Cobra00511
    @Cobra00511 Месяц назад

    Hyderabad mei bhi aisa he hua

  • @RamSangeetha-z3y
    @RamSangeetha-z3y Месяц назад

    Enga mani pochu mam

  • @vinothkumar-sivakasi
    @vinothkumar-sivakasi Месяц назад

    நான் vip3 எனக்கு 15800 எனக்கு நஷ்டம்

  • @rajshekarrajshekar7041
    @rajshekarrajshekar7041 Месяц назад +1

    Fourkart

  • @AshwinvijayArumugam
    @AshwinvijayArumugam Месяц назад

    Twin company of myv3 ads😂

  • @srimiror3754
    @srimiror3754 Месяц назад

    online job app ly daily new app varuthu athu teriyame neraya peru ipudi loss agurathu continue ayite iruku

  • @rmsamy2865
    @rmsamy2865 Месяц назад

    1 laks people emathitanga

  • @vigneshwaran4590
    @vigneshwaran4590 Месяц назад

    How are you ascok srinithi......

  • @user-pi8sg2bm9p
    @user-pi8sg2bm9p Месяц назад

    close panna sonnathe avanthane.

  • @lakshmidurai3780
    @lakshmidurai3780 Месяц назад

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @wishstratus9054
    @wishstratus9054 Месяц назад

    Nanumthamdi emmathiten 10000😅😅😅😅😅😅

  • @alliswell6466
    @alliswell6466 Месяц назад +6

    Ithula nanum oruthi😢😢😢

  • @Broks0744
    @Broks0744 Месяц назад +1

    Myv3 app 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @tnpsycho98
    @tnpsycho98 Месяц назад

    Nanghalam appove badhika pattutom😢

  • @RCPRCP-wn8wv
    @RCPRCP-wn8wv Месяц назад

    இது போல் 1977 niyyak ippadi iraiya irukku

  • @sasikaran5709
    @sasikaran5709 Месяц назад +1

    Dai losu yaru kida kedu investment panna

  • @DailyTrendin
    @DailyTrendin Месяц назад

    Your money your risk 🎉😂

  • @user-xf9cn7nd3o
    @user-xf9cn7nd3o Месяц назад

    the Ashok srinidhi complaint number

  • @Abu-m4p
    @Abu-m4p Месяц назад

    Dta app same naraiya per ku lakhs la loss achu

  • @TamilarasanKS-cz1bz
    @TamilarasanKS-cz1bz Месяц назад

    Iam also nearly 80k lost

  • @mohamedabuabu1316
    @mohamedabuabu1316 Месяц назад

    My V3 guru ji kidda.ponaga

    • @VinithaVinithavini-gl8bl
      @VinithaVinithavini-gl8bl Месяц назад

      Irukurathaum pudingitu anuppiduvan

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +1

      ​@@VinithaVinithavini-gl8bldaily night un kitta vara customer kitta emathuviya apadiya d item

    • @Bakki1487
      @Bakki1487 Месяц назад +1

      Ashok kitta un pondatia anupu nalla naaku poduvan

    • @mahibanraj1829
      @mahibanraj1829 Месяц назад

      ​@@VinithaVinithavini-gl8blbro,athu Ashok &co velai....

  • @malathidiana9963
    @malathidiana9963 Месяц назад

    I lost 7k 1 month back😢😢

  • @vidhyapavulkutty
    @vidhyapavulkutty Месяц назад

    Soppppoppppaaaaaa mudiyala....

  • @sivasok
    @sivasok Месяц назад

    நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா?

  • @shahulhameed6588
    @shahulhameed6588 Месяц назад

    Vibuthi aaditha tharunam😂

  • @prabaaudio6895
    @prabaaudio6895 Месяц назад +1

    EVGO same app scam la naanum 1.5 laks yemaandhuruken

    • @saravanana.k5094
      @saravanana.k5094 Месяц назад

      Ashok srinithi ya contact pannunka kandippa vangi kudupparrr

  • @ramaraju-bw3du
    @ramaraju-bw3du Месяц назад

    அதில் நானும் ஒருவன் எனக்கு 53000 பணம் போயிருச்சு அதுமட்டுமல்லாமல் எனது நண்பர்களுக்கு 170000 பணம் போயிடுச்சு

    • @Riyabtz
      @Riyabtz Месяц назад

      Bro contact number send me I'm also lost 70k 😢

    • @srmprcements876
      @srmprcements876 Месяц назад

      Ashok Srinidhi contact

    • @ramaraju-bw3du
      @ramaraju-bw3du Месяц назад

      @@srmprcements876 😂🤣😂🤣 myv3 a தலைவரு ரொம்ப busy 😅😅