எதார்த்தமான பேச்சு. அழுத்தம் மிகுந்த நம்பிக்கைக் கொண்ட அச்சமற்ற கலந்துரையாடல். வாசிப்பு அனுபவம் கைகூடும்போது, அடுத்தக் கட்ட நகர்வுகள். முன்னே நடத்திச் செல்லும். முரட்டுத்தனம் தவிர்த்து, சமூகம் சார்ந்த பரப்பில் .. ஒரு சிறந்த மகளை கொண்டு சேர்க்கும். உடல்மொழியும், பார்வைக் கோணமும், வார்த்தைகளும். கலப்பிடமில்லாத உன்னதத்தின் வார்ப்பு. வாழ்க்கை இமயம் அளவு கற்றுக்கொடுக்கும். அடுத்தடுத்த நகர்வுகள் தடையற்று....நகர வாழ்த்துகள்.மங்கையே.
புதுயுகப் பெண். பாரதிராஜாவின் புதுமைப் பெண்ணிலும் கருத்தம்மாவிலும் நிழலில் வந்த அந்தப்பெண் இப்பொழுது நிஜத்தில் வருகிறார். எதிலும் எதார்த்தமும் வெளிப்படைத்தன்மையும் இருக்கும் இடத்தில் எந்த அச்சமும் தேவையில்லை! சமூகம் என்பது மாயை அல்ல.. சகலமும் சார்ந்த முகம்தான் சமூகம். அதில் நேர்கொண்ட பார்வைக்கு நிறைவான வாழ்வு உறுதி. ஏற்றுதலையும் போற்றுதலையும் ஒன்றாகக் கருதினால் எல்லாம் எளிதே!
புதிய மீடியாக்களும் இவர்களைத்தான் சுற்றுகிறது? இவர்களும் அதற்காகத்தான் சுழல்கிறார்கள். தொடக்கத்தில் கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்ததாகச் சொன்ன இவர் - இப்பொழுது பெரிய திரையில் நடிகராக ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார். அதற்கு வாழ்த்துகள். சினிமா துறையில் தொடக்கத்தை இவர் இப்படி வெளிப்படையாகப் பேசலாம். இப்படியே பேசிக்கொண்டிருக்க முடியாது என்பது அவருக்கு புரியும் பொழுது பேசவே மாட்டார். இந்த அனுபவம் இந்த பயம் இந்த புரிந்தல் எல்லாம் இன்னும் பேசப்பட வேண்டியதுதான். ஆனால் உண்மையில் உளவியல், உடலியல், சமூகவியல், கல்வியியல் சார்ந்த புலமையாளர்களிடமும் ஆய்வாளர்களிடமும் சில ஆலோசனைகளுக்குப் பிறகு கேட்டு முடிவாக பேச வேண்டிய பலமாதிரியான கேள்விகளை இப்படி சினிமா காரர்களிடம் கேட்பது எப்படி சரி என்று தெரியவில்லை. இதனால் ஏற்கனவே பல பிரச்சனைகள் இங்கு நிலவியதை நாம் பார்த்திருக்கிறோம். பேசுவதும் கேட்பதும் சுதந்திரம் - விளம்பரம் எதுவாகவும் இருக்கலாம். வெளிப்படையாக பேசுவதன் வலியும் போதாமையும் கூட இனி நிகழ்ந்துவிடக் கூடாது என்பதால் இதையும் எண்ண வேண்டியுள்ளது. விரைவில் இவர் பிரபலமாக வேண்டும். அப்படி பிரபலமானதும் சமூக அக்கறையுடன் சினிமாவை விட்டுவிட்டு வெளியில் வந்து செயலாற்ற வேண்டும். அப்படி ஒன்று நடக்கத்தான் நாங்கள் காத்திருக்கிறோம். நடக்கும் என நம்பிக்கை கொள்கிறோம். மகிழ்ச்சி
Love ல் அன்பை நிரூபிக்க அல்லது ஆசைப்பட்டோ செக்ஸ் வைத்துக்கொள்வது ஏமாளிதத்தனம். எதுவும் சிலகாலம், நிரந்தரமற்றது என்று உணர்ந்தால் எதையும் கடந்து செல்வது மிக எளிது
முல்லை அரசி ஒரு அழகான பெயர் கொண்ட 'கறுப்பழகி . .......??!!! வெள்ளை வெடுக்கு ........கறுப்பு கஸ்தூரி என ஒரு சொற்றொடர் உண்டு . அதற்கேற்ப முல்லை அரசி ஒரு 'கஸ்தூரி ' தான் . தங்கை அழகாக நிகழ்ச்சியை மெருகூட்டி கொண்டு செல்கிறார் . தமிழ் திரைப்பட துறைக்கு திறைமையானதொரு "தாய்க்குலம் " வாய்த்துள்ளது . தங்கையின் உடல்மொழியினை ரசிப்பதில் நாங்கள் நிறைவுகொள்கின்றோம் . உங்கள் திரைப்படம் எப்போ பார்ப்பேன் என காத்திருக்கின்றேன் . உங்களின் கருவிழிகள்........அங்க அசைவு . .......சிரிப்பு . ......உடல் மொழி . ............ என அத்தனையும் பண்ணுகின்ற நடிப்புகளை நன்கு ரசித்து மன நிறைவடைய முடிகின்றது . உங்கள் எதிர்கால பிரகாசமான வாழ்வுக்கு இறையும் தன் ஆசிகளை வழங்கவேண்டும் என ஆசிக்கின்றேன் . ........!!!!. ஒரு தமிழீழ தமிழ் மகனாக வயதான அப்பாவாக உங்களை மனதார வாழ்த்துவதில் என் மனம் நிறைவு கொள்கின்றது . ........!!! ஜோர்ஜ் - கனடா .
துப்புரவு தொழிலாளி குப்பையை தொடமாட்டேன் என்றால் அவன் தொழில் செய்யமுடியாது அவன் வேறு தொழிலை தான் தேடி போகணும் பிரபல நடிகை பெறும் பாராட்டுகளை பார்த்து அவர் வசதியான வாழ்க்கையை பார்த்து நாமும் அதேபோல வரவேண்டும் என்று நினைத்து தானே சினிமா துறைக்கு போகிறீர்கள் தவிர அவர்கள் எப்படி பிரபலமானார் என்பதை அறிந்து கொள்வதில்லை !!! உடையுடன் உங்களை தொடாத இடங்கள் எல்லாம் தொட்டு நடிப்பவர்கள் உடையில்லாமல் தொட கேக்கிறார்கள் அவ்வளவு தான் !!!! திரை படங்களை பார்தே பொது இடங்களிலும் பேருந்துகளிலும் ஆண்கள் பெண்கள் மேல் கை வைக்கிறார்கள் உங்களுக்கு பிடித்தால் செய்யுங்கள் இல்லையேல் வேறு தோலை பார்த்து வாழ்க்கையை வாழ பழகி கொள்ளுங்கள் சாக்கடை என்று தெரிந்தும் அதில் விழுந்துவிட்டு சாக்கடை உடலில் ஒட்டிக்கொண்டதே என்று கவலை படுவதை விட சாக்கடையில் விழாமல் இருக்க பார்த்து கொள்ளணும் !!!கருத்தடை சாதனங்கழும் செல் போணும் எப்போது பாவனைக்கு வந்ததோ அன்றே பெண்கள் அஜஸ்மென் கொடிகட்டி பறக்கிறது !!!!இதெல்லாம் சாதாரணம் அப்பா என்று சொல்லும் அளவுக்கு வந்து விட்டது
Adjustment என்பது அவர் அவர் விருப்பம், பிடிக்கவில்லை என்றால் விலகிவிட வேண்டியது தானே, பொதுவெளியில் பேசி என்ன பிரயோஜனம்,நடப்பது நடந்து கொண்டு தான் இருக்கும், வேண்டும் என்றால் சிறிது கட்டுபடுத்த தான் முடியும், அவ்வளவுதான்...,
Horror society we live in, she is bold telling sad reality😪😪😪 , respects sister.... But an intelligent lady will be invisible to trouble makers... No need to expose to the stinking Kachadas
4621 is perfectly right. In most of the places women alwaysremain exposed to risk being sourrended by sex hungry two legged animals. In film related areas this is more common because the animals do not value the hard earned talents & capabilities of women, they can only see the body & try to get their lust satisfied free of cost taking full advantage of the helpless & needy conditions of the girl. This girl has displyed her boldness & courage. All should appreciate her. Other women should take lessons from such interviews & learn to protect themselves from the sex hungry fellows.
Nai ya ne adjustment pannala na..unna yaru adjustment ku kupita nu sollu de straight ya...ivan ellam semma purukie than...cinema la padukama chance ya warathu...laks of beautiful gals waiting for cinemas n ready to do anything...nalla ollu okkura
Aana nee urutriyama oru oorutu yevalo superana cute ana ponnungalam audition and chance thedi poranga Avangala la vittutu onna adjustment ku kupudrangala neeyae adjustment ku ok nu sonnalum yevanavathu onna adjustment ku kupuduvana ma Poi pesalam aana ivalo pesa kudathu ok va 😂😂😂
Raamnad queen👑 விரைவில் thamilnadu queen👑 வாழ்த்துக்கள் MULLAI ka
எதார்த்தமான பேச்சு.
அழுத்தம் மிகுந்த நம்பிக்கைக் கொண்ட
அச்சமற்ற கலந்துரையாடல்.
வாசிப்பு அனுபவம்
கைகூடும்போது,
அடுத்தக் கட்ட நகர்வுகள்.
முன்னே நடத்திச் செல்லும்.
முரட்டுத்தனம் தவிர்த்து,
சமூகம் சார்ந்த பரப்பில் ..
ஒரு சிறந்த மகளை கொண்டு சேர்க்கும்.
உடல்மொழியும், பார்வைக் கோணமும்,
வார்த்தைகளும். கலப்பிடமில்லாத உன்னதத்தின் வார்ப்பு.
வாழ்க்கை இமயம் அளவு
கற்றுக்கொடுக்கும்.
அடுத்தடுத்த நகர்வுகள்
தடையற்று....நகர
வாழ்த்துகள்.மங்கையே.
Realistic and open speech. Hope she shines in future.
Hard journey she has had. Wow so genuine!
நல்ல பெண்மணி
U r very talented girl
Nice interview best wishes for ur upcoming projects....
பாதுகாப்பான உறவு தவறில்லை என்று கூறும் இவர் இன்னொருவரை மணம் செய்து எப்படி..? என்ன கலாச்சாரம் இது?
புதுயுகப் பெண். பாரதிராஜாவின் புதுமைப் பெண்ணிலும் கருத்தம்மாவிலும் நிழலில் வந்த அந்தப்பெண் இப்பொழுது நிஜத்தில் வருகிறார். எதிலும் எதார்த்தமும் வெளிப்படைத்தன்மையும் இருக்கும் இடத்தில் எந்த அச்சமும் தேவையில்லை! சமூகம் என்பது மாயை அல்ல.. சகலமும் சார்ந்த முகம்தான் சமூகம். அதில் நேர்கொண்ட பார்வைக்கு நிறைவான வாழ்வு உறுதி. ஏற்றுதலையும் போற்றுதலையும் ஒன்றாகக் கருதினால் எல்லாம் எளிதே!
very talented girl and bold too.. ipdiye irunga semaya unga life la shine agirvenga.. best of luck mullai🔥🔥🔥
புதிய மீடியாக்களும் இவர்களைத்தான் சுற்றுகிறது? இவர்களும் அதற்காகத்தான் சுழல்கிறார்கள். தொடக்கத்தில் கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்ததாகச் சொன்ன இவர் - இப்பொழுது பெரிய திரையில் நடிகராக ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார். அதற்கு வாழ்த்துகள். சினிமா துறையில் தொடக்கத்தை இவர் இப்படி வெளிப்படையாகப் பேசலாம். இப்படியே பேசிக்கொண்டிருக்க முடியாது என்பது அவருக்கு புரியும் பொழுது பேசவே மாட்டார். இந்த அனுபவம் இந்த பயம் இந்த புரிந்தல் எல்லாம் இன்னும் பேசப்பட வேண்டியதுதான். ஆனால் உண்மையில் உளவியல், உடலியல், சமூகவியல், கல்வியியல் சார்ந்த புலமையாளர்களிடமும் ஆய்வாளர்களிடமும் சில ஆலோசனைகளுக்குப் பிறகு கேட்டு முடிவாக பேச வேண்டிய பலமாதிரியான கேள்விகளை இப்படி சினிமா காரர்களிடம் கேட்பது எப்படி சரி என்று தெரியவில்லை. இதனால் ஏற்கனவே பல பிரச்சனைகள் இங்கு நிலவியதை நாம் பார்த்திருக்கிறோம். பேசுவதும் கேட்பதும் சுதந்திரம் - விளம்பரம் எதுவாகவும் இருக்கலாம். வெளிப்படையாக பேசுவதன் வலியும் போதாமையும் கூட இனி நிகழ்ந்துவிடக் கூடாது என்பதால் இதையும் எண்ண வேண்டியுள்ளது. விரைவில் இவர் பிரபலமாக வேண்டும். அப்படி பிரபலமானதும் சமூக அக்கறையுடன் சினிமாவை விட்டுவிட்டு வெளியில் வந்து செயலாற்ற வேண்டும். அப்படி ஒன்று நடக்கத்தான் நாங்கள் காத்திருக்கிறோம். நடக்கும் என நம்பிக்கை கொள்கிறோம். மகிழ்ச்சி
Love ல் அன்பை நிரூபிக்க அல்லது ஆசைப்பட்டோ செக்ஸ் வைத்துக்கொள்வது ஏமாளிதத்தனம். எதுவும் சிலகாலம், நிரந்தரமற்றது என்று உணர்ந்தால் எதையும் கடந்து செல்வது மிக எளிது
முல்லை அரசி ஒரு அழகான பெயர் கொண்ட 'கறுப்பழகி . .......??!!! வெள்ளை வெடுக்கு ........கறுப்பு கஸ்தூரி என ஒரு சொற்றொடர் உண்டு . அதற்கேற்ப முல்லை அரசி ஒரு 'கஸ்தூரி ' தான் . தங்கை அழகாக நிகழ்ச்சியை மெருகூட்டி கொண்டு செல்கிறார் . தமிழ் திரைப்பட துறைக்கு திறைமையானதொரு "தாய்க்குலம் " வாய்த்துள்ளது . தங்கையின் உடல்மொழியினை ரசிப்பதில் நாங்கள் நிறைவுகொள்கின்றோம் . உங்கள் திரைப்படம் எப்போ பார்ப்பேன் என காத்திருக்கின்றேன் . உங்களின் கருவிழிகள்........அங்க அசைவு . .......சிரிப்பு . ......உடல் மொழி . ............ என அத்தனையும் பண்ணுகின்ற நடிப்புகளை நன்கு ரசித்து மன நிறைவடைய முடிகின்றது . உங்கள் எதிர்கால பிரகாசமான வாழ்வுக்கு இறையும் தன் ஆசிகளை வழங்கவேண்டும் என ஆசிக்கின்றேன் . ........!!!!. ஒரு தமிழீழ தமிழ் மகனாக வயதான அப்பாவாக உங்களை மனதார வாழ்த்துவதில் என் மனம் நிறைவு கொள்கின்றது . ........!!! ஜோர்ஜ் - கனடா .
👌👌👌👌👌👌👌👌
நீங்க பேட்டி கொடுக்குற சாக்கிலேயே விளம்பரப்படுத்துகிறீர்கள், உங்கள் அழகை
I like this girl's acting
Sister proud of you sister
வாழ்த்துக்கள் ❤️👍
Appa nallaa valathurukar
❤❤❤
😂அட அறிவூஊஊஊ கெட்ட பெண்களே.. சினிமாக்கு ஏன்போற. வேற எவ்வளவோ நல்ல துறைகள் உள்ளதே அங்க போய் வேலை செய்ய வேண்டியது தான
gommla nee yarada pakkauva screenla
Life is very important things every moment
Superb acting are u ok baby
துப்புரவு தொழிலாளி குப்பையை தொடமாட்டேன்
என்றால் அவன் தொழில் செய்யமுடியாது அவன் வேறு தொழிலை
தான் தேடி போகணும் பிரபல நடிகை பெறும் பாராட்டுகளை
பார்த்து அவர் வசதியான வாழ்க்கையை பார்த்து நாமும் அதேபோல வரவேண்டும் என்று நினைத்து தானே சினிமா துறைக்கு போகிறீர்கள்
தவிர அவர்கள் எப்படி பிரபலமானார் என்பதை அறிந்து கொள்வதில்லை !!! உடையுடன் உங்களை தொடாத இடங்கள்
எல்லாம் தொட்டு நடிப்பவர்கள் உடையில்லாமல் தொட
கேக்கிறார்கள் அவ்வளவு தான் !!!! திரை படங்களை
பார்தே பொது இடங்களிலும் பேருந்துகளிலும் ஆண்கள்
பெண்கள் மேல் கை வைக்கிறார்கள் உங்களுக்கு பிடித்தால்
செய்யுங்கள் இல்லையேல் வேறு தோலை பார்த்து
வாழ்க்கையை வாழ பழகி கொள்ளுங்கள்
சாக்கடை என்று தெரிந்தும் அதில் விழுந்துவிட்டு
சாக்கடை உடலில் ஒட்டிக்கொண்டதே என்று
கவலை படுவதை விட சாக்கடையில் விழாமல்
இருக்க பார்த்து கொள்ளணும் !!!கருத்தடை
சாதனங்கழும் செல் போணும் எப்போது பாவனைக்கு வந்ததோ
அன்றே பெண்கள் அஜஸ்மென் கொடிகட்டி
பறக்கிறது !!!!இதெல்லாம் சாதாரணம் அப்பா என்று
சொல்லும் அளவுக்கு வந்து விட்டது
Oh
Who is this woman?
பயில்வான் பத்தி வச்ச நெருப்பு
ஏய் , அந்த வயசானவன் யாரு பெயரை சொல்லு....சும்மா பேசி கிட்டு இருக்க கூடாது.....
அப்பா வயது உள்ளவனுக்கும் 😂😂நிறைய ஆசைகள் உண்டு🎉🎉
devidya paiya
Adjustment என்பது அவர் அவர் விருப்பம், பிடிக்கவில்லை என்றால் விலகிவிட வேண்டியது தானே, பொதுவெளியில் பேசி என்ன பிரயோஜனம்,நடப்பது நடந்து கொண்டு தான் இருக்கும், வேண்டும் என்றால் சிறிது கட்டுபடுத்த தான் முடியும், அவ்வளவுதான்...,
Who is that mam
Horror society we live in, she is bold telling sad reality😪😪😪 , respects sister.... But an intelligent lady will be invisible to trouble makers... No need to expose to the stinking Kachadas
Pesra vitham nalla iruku ka..
Then why still you like Cinema?
எனக்கென்னமோ un மேல நம்பிக்கை இல்லை 😂
உன்னைப் பார்த்தால் தாத்தா கூட கூப்பிட மாட்டாரே..
எப்படி அப்பா மாதிரி இருந்தவர் கூப்பிட்டார்
4621 is perfectly right.
In most of the places women alwaysremain exposed to risk being sourrended by sex hungry two legged animals. In film related areas this is more common because the animals do not value the hard earned talents & capabilities of women, they can only see the body & try to get their lust satisfied free of cost taking full advantage of the helpless & needy conditions of the girl.
This girl has displyed her boldness & courage. All should appreciate her. Other women should take lessons from such interviews & learn to protect themselves from the sex hungry fellows.
Anchor unnecessarily interferes before she completes her speech..irritating..
Nai ya ne adjustment pannala na..unna yaru adjustment ku kupita nu sollu de straight ya...ivan ellam semma purukie than...cinema la padukama chance ya warathu...laks of beautiful gals waiting for cinemas n ready to do anything...nalla ollu okkura
அப்பா வயசு ஆண் கேட்டா தவறு.. ஓகே இல்லை..
உங்க வயசு ஆண் கேட்டா ஓகே.. அப்படியா..
Athu eanda adjustment pathi matum kealvi keakura
adjustment kettierukangannu mattum solranga. pannierukean nnu evallum sollala
Insta
Please do some other work. Cinema will not work out for you. Saritha period is gone now.
தைரியமான பெண். வாழ்நாள் முழுதும் கடைபிடிக்கவும்.
Romba overa pesara
நடிக்க வந்த பிறகு பத்தினி மாதிரி பேசுனா எப்படி?
Nonsense
Stupe wiche
Aana nee urutriyama oru oorutu yevalo superana cute ana ponnungalam audition and chance thedi poranga
Avangala la vittutu onna adjustment ku kupudrangala neeyae adjustment ku ok nu sonnalum yevanavathu onna adjustment ku kupuduvana ma
Poi pesalam aana ivalo pesa kudathu ok va 😂😂😂
அதுவும் உன்னைப் பார்த்தா?
சின்ன பயலுகள்தான் வேண்டும் காமவெறிதாங்கல
உன்னை கூப்பிட்டான்?
இந்த மூஞ்சியை கூப்பிட்டாங்களா
அட கருமமே
வேறு ஆளே கிடைக்கலயா
ஆலைக்கு போகிற கரும்பு அடி கரும்பா இருந்த என்ன நுணி கரும்பா இருந்த என்ன அவனுக்கு வேண்டியது வெல்லம் தான்.