தகவல் தளம் - உடற்பயிற்சி செய்பவர்கள் சாப்பிடக் கூடியசூரை மீன் / About tuna fish

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 267

  • @sragunathan
    @sragunathan 4 года назад +9

    நண்பா கடலுக்கு செல்ல அனுமதி வழங்கி விட்டார்கள் என நியூஸ். வாந்தது.
    சூப்பர் நண்பா.

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 года назад +50

    *Ungal meenavan fan hit like*

  • @s.moorthigounderelandai281
    @s.moorthigounderelandai281 4 года назад +6

    நண்பா என்றும் உங்களை நேசிக்கும் இயற்கை விவசாயி

  • @ArunKumar-jc1nt
    @ArunKumar-jc1nt 3 года назад

    Anna Tuna fish LA narmal fish fry panna sappdave pudikkala Mudeyala apram samayal tips paakalantu unga chanelku vandhen semma tips super taste very thanks.

  • @6Veeru
    @6Veeru 4 года назад +8

    Beautiful casual conversation. It's very natural. Awesome Tamil, I like the slang. Great work guys

  • @vetriveerapandiandeenadaya1141

    என் அன்பு சகோதரர்களே இந்த பேட்டி உங்களுடனே பயணம் செய்தது போல இருந்தது
    மாசி கருவாடு என் விருப்ப உணவு

  • @mick2j
    @mick2j 4 года назад +17

    இந்திய சால்மன் மீன் பற்றிய தகவல்களை நீங்கள் கூற முடியுமா?

  • @sumathitailor7829
    @sumathitailor7829 4 года назад +3

    நண்பா இந்த மாசி கருவாடு ன்னு சொல்வது கூட இந்த சூரமீன்னில் செய்வது தான நண்பா பராவயில்யே இந்த உங்கள்ளது அனுபவ பேட்டி கூட ரொம்வே அருமையாகயிருந்தது நன்றி நண்பா 👍💞💝

  • @soumya5585
    @soumya5585 4 года назад +3

    Hiii Annanaa.....ongaa sound kekkirathe....oru santhosham....ennodeyum favourite meen ithu....super Annana.....🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @nareshtatamotors5531
    @nareshtatamotors5531 3 года назад +14

    கர்ப்மம் ஆ இருக்கிறவங்களுக்கு ஒமேகா 3, Protein சத்து அதிகம் உள்ள மீன்கள் பட்டியல். சொல்லவும்....நன்றி🙏

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 4 года назад +2

    அண்ணா தினமும் ஒரு மீனோட தகவல் மற்றும் மருத்துவ குணம் பற்றி ஒரு வீடியோ பன்னுங்க..🔥🔥🔥🔥

  • @mohamedaslann6579
    @mohamedaslann6579 3 года назад

    நல்ல எதார்த்தமான பேச்சு
    😀😀😀😀😀😀😀😀😀😀

  • @maheshrajendran8307
    @maheshrajendran8307 Месяц назад

    Taste and price pathi sollunga starting la. Athu thaan important

  • @sivakumarbabus4227
    @sivakumarbabus4227 4 года назад

    அருமையான உரையாடல்... பதிவு சூப்பர்....

  • @mithunsurya6041
    @mithunsurya6041 3 года назад +5

    Anna tiruvannamalai unga shop open pannunga ..pls inga sea foods suthama kidaikadhu..... inga only dam meeen mattu kidaikum anna...so neenga unga shop inga open pannunga

  • @dsvvinodh
    @dsvvinodh 4 года назад +1

    அருமையான விளக்கம் சகோ...

  • @hareess788
    @hareess788 4 года назад +5

    Salmon மீன் பத்தி செல்லுங்க அண்ணா

  • @SasiKumar-zu7ph
    @SasiKumar-zu7ph 4 года назад +2

    நல்ல பதிவு தோழர் 🤝

  • @bheemsenthilbheemsenthil6104
    @bheemsenthilbheemsenthil6104 2 года назад +2

    அங்க கோயம்புத்தூரில் ஒரு கிலோ 140 ரூபாய்க்கு வாங்கினேன்

  • @vinothkrishnamurthi6803
    @vinothkrishnamurthi6803 4 года назад

    Nalla tagaval Anna... Intha meen vagaigal market la atigam kidaikirathi illa....

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 4 года назад

    நான் துத்துக்குடி தான் தோழரே தங்களை ஒரு நாள் சந்திக்க வேண்டும்.

  • @softwaretestingbasics5352
    @softwaretestingbasics5352 3 года назад

    Niraiya karuvaatu thool venum ...plz

  • @AjitKumar-vt4pp
    @AjitKumar-vt4pp Месяц назад

    Soore mean sura mean onnu dhana?

  • @manitn40
    @manitn40 4 года назад +3

    Bro ippadi patta video podunga
    Nice

  • @mathusansanjuvan2938
    @mathusansanjuvan2938 4 года назад +1

    Kulampum sema taste ah erukkum

  • @praveena743
    @praveena743 2 года назад +3

    Yellow fin tuna is very costly in UK. 2 steaks are 8 pounds

  • @auspenath7050
    @auspenath7050 4 года назад

    Better season to buying சூரை மீன்

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 4 года назад +1

    அண்ணா நெத்திலி கருவாடு(குச்சி கருவாடு) ரசம் (உப்புச்சாறு) எப்படி செய்ய வேண்டும் கேள்வி நேரத்தில் பதில் கூறவும்

  • @Daxter3002
    @Daxter3002 3 месяца назад

    What about mercury content in tuna fish?

  • @pirunthapannesathurai5975
    @pirunthapannesathurai5975 4 года назад +1

    hi bro kudampuli podu kulampu vacha sema taste ah erukum bro tuna fish

    • @RajaBabu-oe4be
      @RajaBabu-oe4be 3 года назад

      100% உண்மை..!!!! ஆமாம். இதைப் போன்ற சுவை வேறு எந்த மீனிலும் கிடைக்காது..!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @murugarajece8881
    @murugarajece8881 2 года назад

    Anna ennku skin problems iruku nan entha men sapidalam

  • @habibullahidayathullah875
    @habibullahidayathullah875 4 года назад

    Excellent brother, inda meen kulandaigalukku taralama.

  • @PanneerSelvam-vr2od
    @PanneerSelvam-vr2od 4 года назад +2

    நண்பா எங்கள் ஊரில் கிலோ 250.00

  • @balajimadurai8731
    @balajimadurai8731 4 года назад

    Use full video Anna... Nandu pathi soluga

  • @mmeganathan7314
    @mmeganathan7314 3 года назад

    Yellaa paarai fish yum thenga parai nu sollidranga... Perfect thenga paarai yepd irukum nu solla mudiyumaa...

  • @zararam7794
    @zararam7794 Месяц назад

    Best bro❤

  • @mydeenmk7621
    @mydeenmk7621 4 года назад

    தகவல்கள்ளூக்கு நன்றீ

  • @narenselva4621
    @narenselva4621 4 года назад

    Intha tuna meen yepadi samkeratu? Oru video podugeh veetu leh samikira style. Ennaku meen romba pudikum.

  • @shinesecurityservices386
    @shinesecurityservices386 3 года назад +2

    சென்னை ல
    நான் Last ஆ வாங்கினது
    சூறைமீன் : 150.

  • @sundarpandian3576
    @sundarpandian3576 4 года назад

    intha meen kari mihavum kadinamaha irukkuma

  • @thiyagarajanp6569
    @thiyagarajanp6569 2 года назад

    Super answer

  • @spark3540
    @spark3540 3 года назад

    Anna tuna fish high bp pt sapudekudadhu neenge bp ku nalladhu anu solringele

  • @noriesgnanapragasam2419
    @noriesgnanapragasam2419 4 года назад

    Nice information ..bro ..thanks from Malaysia...

  • @muthuswamyp4809
    @muthuswamyp4809 4 года назад

    Unga video super...namba

  • @karthickhoney2522
    @karthickhoney2522 3 года назад +1

    Last time vaagu na ithu கருஞ்சிவப்பு இருந்தது வருத்த அது கருப்பு இருந்தது எங்க‌ அம்மா full shouting but taste ok but appadi tha irukum ma or illa na nan old fish vaagi taa na

    • @thedocwithdreams5678
      @thedocwithdreams5678 3 года назад

      Aamanga iniku naangalum vanginom... Same colors... Taste pidikala 😕

  • @dhanalakshmiraghu2815
    @dhanalakshmiraghu2815 4 года назад

    Anna meen pidi thadaikalam mudinji kadaluku pogum pothu meen la evalo varum valaila? Kadaluku poitu ethuna naal kazhichu varuvinga ? Meen naraiya kedaikuma vazhakatha vida ?

  • @kmgoldstone5043
    @kmgoldstone5043 4 года назад +1

    Keep rocking ungal meenavan

  • @praveenlingam5764
    @praveenlingam5764 4 года назад

    Ungaloda kadalil payanam seiyaalama Anna soluga

  • @sakthiv3307
    @sakthiv3307 3 года назад

    Keecha meen pathi sollunga

  • @vijaythamizh7096
    @vijaythamizh7096 4 года назад

    சென்னையில் நான் கடைசியாக சென்ற வருடம் செப்டம்பர் மாதம் சூரை மீன் சாப்பிட்டேன் கிலோ 400 ரூபாய்.

  • @parthiban4829
    @parthiban4829 3 года назад

    அண்ணா மீனில் உள்ள பாதாரசம் பற்றி வீடியோ போடுங்க

  • @karthikamemories
    @karthikamemories 2 года назад

    Anna surai mean original pannai mean epdi kandu pidipathu?

  • @ameenuddin2649
    @ameenuddin2649 4 года назад

    செம்ம video அண்ணா

  • @maurishlifestyle2337
    @maurishlifestyle2337 4 года назад +2

    My favourite fish.

  • @Dr.Arumugam_motivational
    @Dr.Arumugam_motivational 4 года назад +1

    Ungal Meenavan rocks

  • @mddass9047
    @mddass9047 4 года назад

    முழுவதுமாக சித்த மருத்துவராக மாறி விட்டாயா நண்பா தகவல் நன்றாகவே இருந்தது நீயாகவே யோசித்து கடலில் உள்ள மீன்களை பற்றி தெளிவாக சொல்லு நண்பா

  • @sandir4089
    @sandir4089 4 года назад

    Nice video ....very useful information

  • @SELVAKUMAR-yb5tk
    @SELVAKUMAR-yb5tk 4 года назад +1

    Anna, Soorai meenum , vanjaram meenum vaeru vaeru meengala ??

  • @mmfrancisxavier3021
    @mmfrancisxavier3021 3 месяца назад

    என்னையா ஒரு மாசம் அப்படீனா.... எல்லாம் கேவகமான அழுகன மீனாஇதைத்தான் நாங்க சாப்பிடறோமா....

  • @baranitharan5629
    @baranitharan5629 2 года назад

    Romba super

  • @royalgaming9874
    @royalgaming9874 3 года назад

    Sir today my buying sarra 🐠🐋🐟 10 fish normal size 450 in cuddalorer

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps 3 года назад

    Naan maldives la irukane. Inka niraya tuna fish thaan

  • @thesinghra
    @thesinghra 4 года назад +1

    foreign country's la , corona death persons a. Kadal la podurungala.atanala corona varuma brother

  • @kumarant3000
    @kumarant3000 3 года назад

    Intha Meena thoolodu saapidanuma......illa thool illama saapidalaama??

  • @sekargayathiri8605
    @sekargayathiri8605 Год назад

    Vadavalli shop charging very very huge then difference between price board and billing price

  • @rikasukkunukkun7366
    @rikasukkunukkun7366 4 года назад

    vedio suppar bro

  • @krishnaakr8449
    @krishnaakr8449 3 года назад

    தோழர் எனக்கு சாயல்குடி அருகே சொந்த ஊர், ஊருக்கு வரும் பொழுது சந்திக்கலாம். உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா?

  • @vasanthapusphalatha6252
    @vasanthapusphalatha6252 3 года назад +1

    Today rate this tune fish rate Villivakkam maket 300r only sir

  • @KumariMeenavan
    @KumariMeenavan 4 года назад +1

    Super anna

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 года назад +2

    சூப்பர்

  • @yascreations385
    @yascreations385 4 года назад +1

    Kelangan fish pathi solluga

  • @myuniversebts6713
    @myuniversebts6713 4 года назад

    Super explanation Anna👌👌👌👌👌

  • @devipriyanka6656
    @devipriyanka6656 3 года назад +2

    Bro soorai meen taste pidkave ila

    • @superMan-cn1ir
      @superMan-cn1ir 2 года назад

      Appada orutharathu sonningale idhu oru waste fish pulikum veetla amma kitta sema thittu na idhu vaangitu poi😫

  • @Frequency123
    @Frequency123 3 года назад

    sirappu nanba

  • @apjpakersandmovers7149
    @apjpakersandmovers7149 4 года назад

    Surai meen pulikuma anna

  • @ahamedsazzath5501
    @ahamedsazzath5501 4 года назад +1

    Anna Today I got it for 150 / kg...cook panni saptutu apdi irukkunu solren

  • @cricketupdatetamil.
    @cricketupdatetamil. 4 года назад

    Wow nice video

  • @vanesaravanan2638
    @vanesaravanan2638 8 дней назад

    எங்க ஊர் கரூர் இங்க ₹300 ரூபாயாக விற்கப்பட்டுது.

  • @prasanthsteve6023
    @prasanthsteve6023 4 месяца назад

    Bro yena bro Massi sollavey illaaa

  • @prasanthkumar7590
    @prasanthkumar7590 4 года назад

    Very very healthy food fish....

  • @vennilajackwilin4470
    @vennilajackwilin4470 3 года назад

    Great information

  • @sureshmuthukrishnan8751
    @sureshmuthukrishnan8751 4 года назад +1

    தம்பிகளே, மீன் சாப்பிடும் போது முள் தொண்டையில் சிக்கிவிட்டால் எப்படி எடுப்பது? என்னென்ன வழிகள்?

  • @sarassaras681
    @sarassaras681 4 года назад

    பிரதர் மீன் புடிக்கபோகவில்லையா சீக்கிரம் நீங்கமீன்புடிக்கபோனதான்நாங்கமீன்சாப்பிடமுடியும்ஒகே வா பிரதர்

  • @prabhuctr
    @prabhuctr 4 года назад

    sankara meenu eppidi irukum,
    Nethili meenu karuvadu nella irukuma ... nethili meenu pudika enda vala ?

  • @apjpakersandmovers7149
    @apjpakersandmovers7149 4 года назад

    I am new subscribes

  • @sivas3907
    @sivas3907 4 года назад

    Claret thambi super ba

  • @jacapjacaproshi6576
    @jacapjacaproshi6576 4 года назад

    super. Anna
    👌👌🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @ranarana12
    @ranarana12 4 года назад

    Good

  • @beinghuman2602
    @beinghuman2602 2 года назад

    Super 👌🏻👌🏻

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 4 года назад

    நெய்வேலி ல ஒரு முறை என்னிடம் சூரை மீனை வஞ்சரம்னு சொல்லி ஏமாற்றி வித்துடாங்க அப்பதான் இந்த மீனை பற்றி தெரியும். நல்ல மீன் நல்ல தகவல்.

  • @DrNawazAhmed
    @DrNawazAhmed 4 года назад

    Anna ugala pakkanu unga koode kadalukku warnunnu aase address sollunga na

  • @mohandassrajamanickam1746
    @mohandassrajamanickam1746 5 месяцев назад

    எங்க ஊர்ல 550 ஒரு கிலோ

  • @muralip4387
    @muralip4387 4 года назад

    super nanpa

  • @azir108
    @azir108 4 года назад +2

    மாசி இந்த மீன்களில் தான் செய்கிறார்களா

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 4 года назад +3

    சூரை மீன் நம்ம உர்ல மலிவான விலை ல இருக்கு ஏன் நம்ம ஊர்ல யாருக்கும் அதோட.மருத்துவ குணம் தெரியாத tuna fish is good for health compare than another fishes.

    • @kamesh9162
      @kamesh9162 4 года назад +1

      Side effect eruku. Mercury content adhikam . That's not good . In pondicherry mostly avoid to eat this fish.

  • @leavesds
    @leavesds 4 года назад

    Super

  • @meridianiasacademy8921
    @meridianiasacademy8921 3 года назад +2

    நண்பா.... சூரை மீன் எப்படி வாங்குவது... எவ்வளவு விலை இருக்கும்?

    • @superMan-cn1ir
      @superMan-cn1ir 2 года назад

      Adhu 100rps tha nallave irukathu oru silaruku tha pudikum pulikum

  • @puvanesh8816
    @puvanesh8816 4 года назад

    Super nanba🙏🙏💙🚶‍♂️

  • @thilagarajan3230
    @thilagarajan3230 3 года назад

    Cheraya fish Ullan fish hilsa onra

  • @subramanisubbu1053
    @subramanisubbu1053 4 года назад

    Anne pallottu pathi sollege anne please anne