வளம் தரும் தனுர்வியதீ பாதம் தரிசனம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • About:
    Thillaigeetham channel cover all videos and articles in and around chidambaram.
    பற்றி:
    தில்லைகீதம் சேனல் சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Video details:
    மார்கழி மாதம் என்றாலே தெய்வங்களுக்கு உகந்த மாதமாகும். உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் மார்கழி மாதத்தில் அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சி காலம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மார்கழி மாதத்தில் வரும் வியதீபாதம் என்ற யோகம் தனுர் வியதீபாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தனுர் வியதீபாதம் யோகம் வரும்நாளில் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி காலம் நடைபெறும் போது நடராஜ பெருமானையும் சிவகாமசுந்தரி அம்மனையும் தரிசனம் செய்வது அனைத்து பாவங்களையும் போக்கி புண்ணியங்கள் கிட்டும் என்றும் இந்த வியதீபாததரிசனம் வாழ்வில் வளம் பெற வைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்நாளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலுக்கு சென்று நடராஜ பெருமானையும் சிவகாமசுந்தரி அம்பாளையும் தரிசனம் செய்து பின்பு கோவிலை வலம் வந்து அதன் பிறகு நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வருவது வழக்கம். இந்த வியதீபாதம் என்பது நாளடைவில் மருவி விதிபாதம் என்றும் மிதி பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Click this below link to read more interesting articles in :
    thillaigeetham...
    thillaigeetham...
    thillaigeetham...

Комментарии • 4

  • @pushkalaiselvam6556
    @pushkalaiselvam6556 7 месяцев назад +3

    தனுர் வியதீபாதம் விளக்கம் அருமை

    • @thillaigeetham
      @thillaigeetham  7 месяцев назад

      Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com
      Thanks for giving constant support.

  • @Anithasenthil2210
    @Anithasenthil2210 7 месяцев назад +1

    Nice sir

    • @thillaigeetham
      @thillaigeetham  7 месяцев назад

      Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com