Pasi Padarndha Malai - Saradha Raaghav

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 мар 2021
  • traditional lyrics
    music Rajnikanth

Комментарии • 107

  • @user-oh6sl9ht9g

    அன்புள்ள சாரதா மேடம் வணக்கம் உங்கள் முருகன் பாடல்கள் முத்து பவளம்,பாசிபடர்ந்த மலை,அழகான முத்துகுமார,வேல்மாறல், எல்லா பாடல் மிக அருமை நிங்கள் மிக அழகு, ஆடைகள் அருமை, உங்கள் குரல் மிக அருமை, நாங்கள் தினந்தோறும் அபிராமி அந்தாதி,பாடல்கள் உங்கள் விசிறி நன்றி

  • @user-dq2my8hi3x

    வாழ்த்துக்கள் ❤❤❤❤வணக்கம் வேல்முருகன்

  • @ahilanthangaraj9242

    ஓம் முருகா போற்றி 🪷🙏 🪔

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 День назад

    Om shre valava namaha

  • @murugananthi8482
    @murugananthi8482 3 года назад +8

    சாரதா உன் பாடல் கேட்டு முருகனின் முகத்தில்புன்னகைதவழ்கிறது

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 День назад

    Om shre muruga namaha

  • @elangth
    @elangth 3 года назад +3

    நல்லா அழகு நலினத்தோடு தேன்போன்று இனிமை யாக பாடுரம்மா நீ பதிநாறும் பெற்று பெறு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் சிவன் பாடல்களையும் அனுப்புங்கம்மா ஒரு பாடல் பாடுபவரை பொறுத்து தான் அது இனிமை பெறுகிறது.

  • @mjawaharlal233
    @mjawaharlal233 3 года назад +5

    Kumbakonam Jawahar united India insurance. நல்ல தெய்வீக குரல் வளம் உங்களுக்கு இறைவன் கொடுத்து இருக்கிறார். முருகன் பற்றிய பாடல் மிகவும் அருமை. வாழ்த்துக்கள். மேன்மேலும் தங்கள் குரல் வளம் பெருக வேண்டும்.

  • @venkataramanisrinivasan1058
    @venkataramanisrinivasan1058 Год назад +1

    முருகய்யா முரகய்யா சாரதா ராகவய்யா என்ன பாவம் என்ன அழகான பாட்டு !!! அபாரம். க்ஷேமமா இருங்கோ. காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

  • @Rajaram-fr4qg
    @Rajaram-fr4qg 3 года назад +4

    திருப்புகழ் பாடல்களை உங்கள் குரலில் கேட்க ஆசை.

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 года назад +2

    அருமை சாரதா உனது குரல் இனிமை.

  • @satya233ful
    @satya233ful 3 года назад +11

    I may not be knowing the meaning of the content, as a Non Tamil.. ...but I immerse in Bhakthi you convey through your Devotional songs, Amma..Sri Murugan Bless you..

  • @BakthaExDMKKPM
    @BakthaExDMKKPM 2 года назад +1

    இறைவன் அருளால் குயில் போல் பாடும் உங்கள் வாயிக்கு சாயம் பூசுவதை தவிர்க்கவும் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் மோடிஜி சர்க்கார் வாழ்க பாரதம் வளர்க தமிழகம் வாழ்த்துக்கள் நன்றி ஜெய் ஹிந்த்

  • @thalapathirasigan5651

    ❤❤❤ஓம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு அரோஹர ❤️❤️❤️

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 3 года назад +7

    மனதைக் கவரும் பாடல். பங்குனி உத்ரத்தன்று நல்ல பாடல் கேட்டோம். முருகனருள் பெறுவோம்.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 года назад +1

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன்.

  • @parthiban3930
    @parthiban3930 3 года назад +1

    அக்கா உங்கள மாரி பாடல் பாட முடியாது வேற லெவல் நீங்க சூப்பர் vioce உங்களுக்கு so nice lovely vioce

  • @premalatha7660

    இனிமையான குரல் வளம்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 года назад

    ஆடி கிருத்திகைக்கு கார்த்திகேயன் பாடல் கேட்டு மனம் மலர்கிறது.நன்றி நன்றி.

  • @balaiahvengantiduraisamy559
    @balaiahvengantiduraisamy559 2 года назад

    Amma entha padal ungel kural