Paravai Muniyamma Amman Songs | tamil bakthi song ஆடிவாரா மாரி ஆடி வாரா

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2015
  • Famous Amman songs of Paravai muniyamma
  • КиноКино

Комментарии • 223

  • @ramalingammuthumani641
    @ramalingammuthumani641 12 дней назад +2

    🙏🏼இந்த அம்மா பாடிய அனைத்து சாமிபாடல்கள் எல்லாம் ஊரில் கோவில் திருவிழா வில் பாடும் அருமை அம்மா என்றும் புகழ் ஒங்குக 🙏🏼🙏🏼🙏🏼

  • @aprkani6933
    @aprkani6933 4 года назад +16

    இது போல ஒரு படைப்பாளி கிடைப்பது அரிது

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 2 года назад +15

    ஓம் ஸ்ரீ அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் போற்றி என் உயிர் நீதான் அம்மா உனக்கு கோவில் கட்ட வேண்டும் அதுவே என் வாழ்நாள் இலட்சியம் அருள்புரிவாய் அம்மா

  • @vairamuthu9728
    @vairamuthu9728 Год назад +15

    பறவை முனியம்மா பாடல் என் மனதை மிகவும் கவர்ந்தன.

  • @karthickm3301
    @karthickm3301 Год назад +18

    எங்கமதுரை பரவைமுனியம்மா பாடிய பாடல்கள் கேட்கும்போதுமிக மிக ஆசையாஇருக்கும்டா

  • @sureshkannan9123
    @sureshkannan9123 Год назад +11

    வணக்கம் இந்தப் பாடலை பாடிய அம்மா பெயர் என் தாயின் பெயர் மிக மனம் வருத்தமாக உள்ளது என் ஊரில் மாரியம்மன் க்கு காப்பு கட்டினால் தங்களின் பாடல் மிக மிக அதிகமாக ஒலிக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும் இரண்டு தாயும் வணங்கி விடைபெறுகிறேன் நன்றி இந்தப் பாடலை ஒளிபரப்பு செய்த நண்பருக்கு மிக்க நன்றி

  • @user-vg2io9py3z
    @user-vg2io9py3z 11 месяцев назад +4

    பறவை முனியம்மா பாடும் போதும் அந்த அம்மனே நேர்ல வந்தமாதிரி

  • @g.krishnamoorthyg.k.moorth706
    @g.krishnamoorthyg.k.moorth706 4 года назад +5

    கூப்பிடாமலே... கஷ்ட காலத்தில் முன் வந்து நின்று அனைத்து துயரும் துடைப்பாள் ஆத்தா பராசக்தி சமயபுரம் மாரியம்மாள்...

  • @user-qm6bb7py4k
    @user-qm6bb7py4k 2 года назад +16

    அக்னி சட்டி பாடல் அருமை🙏🙏💖

  • @Bala_boomi
    @Bala_boomi 3 года назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் .
    எங்க ஊரில் பூமிதி திருவிழாவில்
    கேட்பேன்

  • @sanjanasasi7409
    @sanjanasasi7409 5 лет назад +7

    அம்மாவின் குரலுக்கு நான் அடிமை என்றும்

  • @gopik1318
    @gopik1318 5 лет назад +13

    பக்தி பரவசமிக்க பாடல்

  • @arumugamarumugam4841
    @arumugamarumugam4841 4 года назад +4

    அம்மாவின் பாடல்கள் அனைத்தும் அனைவரையும் ஆட செய்துவிடும் கம்பீரமான குரல் வளம்.....

  • @sivakumar.s5731
    @sivakumar.s5731 2 года назад +5

    Nice song & sweet voice

  • @karnankarnan8476
    @karnankarnan8476 7 лет назад +19

    கடவுள் இருக்கார்

  • @muthupandi453
    @muthupandi453 7 лет назад +98

    இந்த பாடல்களை நல்லா கேட்ட வராதவங்களுக்கு கூட சாமி வந்துரும் இதை நான் உணர்ந்துள்ளேன்.இந்த பாடல்கள் இல்லாம கோவில் திருவிழா கிடையாது வாழ்க ஆச்சி பரவை முனியம்மா பாட்டி.உங்கள் பக்தி நெறைய பாடுங்க என்றும் உங்கள் ரசிகன்......

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 года назад +11

    பறவை முனியம்மா அவர்களின் குரலில் ஒரு கணீர் கம்பீரமான தாலாட்டுக் கும்மி பாடல்கள் அனைத்தும் அற்ப்புதம்

  • @VisuSYa
    @VisuSYa 7 лет назад +31

    கேட்க கேட்க இனிமை

  • @nildafelicitar2287
    @nildafelicitar2287 8 лет назад +23

    வாழ்க ஆச்சி

  • @ayirhiyamalaimanoharan3919
    @ayirhiyamalaimanoharan3919 8 лет назад +73

    ஆச்சி பரவை முனியம்மாவையும் மறக்க முடியாது அவர் குரலில் உருவான பரவசம் மிகுந்த பாடல்களை யும் மறக்க முடியாது வாழ்த்துக்கள்

    • @marimaharaj4458
      @marimaharaj4458 5 лет назад +2

      Mariamman songs super

    • @y.s.tyaalsiva7828
      @y.s.tyaalsiva7828 3 года назад

      எம் தாய் அவர்

    • @yuvansri8743
      @yuvansri8743 2 года назад

      00

    • @turaipandipandi3976
      @turaipandipandi3976 2 года назад +1

      999999999999999999999

    • @RajaRaja-sv7hg
      @RajaRaja-sv7hg 2 года назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆச்சி பரவை முனியம்மா மறக்க முடியாது அவர் குரல் கெக் கெக் இனியவை இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijidayana8482
    @vijidayana8482 7 лет назад +10

    super song songs paravai muniyamma

  • @Be_Unique003
    @Be_Unique003 Год назад +31

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசித் திருவிழா என்றால் இந்த பாடல் தான் ஒலிக்கும்🙏🙏❤️

  • @mugeshpalaniswamy4292
    @mugeshpalaniswamy4292 7 лет назад +13

    I Like this singer

  • @entertianment349
    @entertianment349 6 лет назад +9

    Kovil kodai niyabagam vandhutu tu.....

  • @s.m.kkannan5031
    @s.m.kkannan5031 7 лет назад +17

    மிகவும் பிடித்த பாடல்

  • @rakshirakshan6153
    @rakshirakshan6153 6 лет назад +7

    I love this song ....my favorite god my amma muthumari aadi vara song

  • @Ramkumarkumar-gk8up
    @Ramkumarkumar-gk8up Год назад

    அக்னி சட்டி தூக்கி ஆடி வாரா மாரி, தாயே உடம்பு சிலிர்த்து விட்டது

  • @AjithKumarajigunasekar
    @AjithKumarajigunasekar 7 лет назад +79

    அக்கினி சட்டி திருவிழா என்றால் ஆடிவாரா மாரி பாடல் தானாக ஒலிக்கும். எங்கள் ஊர்களில் அதிரும் பாட்டியின் குரல்

  • @sritharmukilan614
    @sritharmukilan614 6 лет назад +4

    Intha paadal phottuthaan enga urula kummi kottuvaanga

  • @sathyarchinna6807
    @sathyarchinna6807 6 лет назад +4

    romba arumaiyana padal

  • @m.s.sureshkumar275
    @m.s.sureshkumar275 7 лет назад +14

    very nieces

  • @pradeepsiva9261
    @pradeepsiva9261 7 лет назад +12

    very nice songs GOD

  • @y.s.tyaalsiva7828
    @y.s.tyaalsiva7828 3 года назад +1

    என் தாய் காளி

  • @palanichamy9988
    @palanichamy9988 5 лет назад +3

    bakthi amman song very nice

  • @shivasuryag504
    @shivasuryag504 6 лет назад +8

    ஓம் நமசிவாய...!!!

  • @viyuham5187
    @viyuham5187 8 лет назад +11

    AMMANAI VEETUKKE VARTAVAIKKUM BAKTHI SONGS

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 4 года назад +8

    இந்த பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 7 лет назад +4

    super fantastic lady singer of the world.

  • @prabuvkn8541
    @prabuvkn8541 7 лет назад +17

    nice voice!!!

  • @muthuboss6809
    @muthuboss6809 3 года назад +1

    Nangalukum paravai than

  • @ramasubramaniankrishnamoor2460

    Akilam muluvathum aatchi seiya vendum grahmathu padalghal.

  • @aravindhanm7471
    @aravindhanm7471 8 лет назад +3

    My favourite song....i like

  • @mathanbalu9025
    @mathanbalu9025 6 лет назад +5

    super song it is my favourite song

  • @thirumalai4609
    @thirumalai4609 8 лет назад +12

    paravai muniyammal avarkalin karuppasamy songs erunthal pathivirakkam siyaum

    • @Uprshr1010
      @Uprshr1010 7 лет назад +1

      Aachi all song very nice...

  • @Shakthi-e2s
    @Shakthi-e2s 4 года назад +3

    Very nice line and voice super😘😘😘

  • @sivaranjanil9164
    @sivaranjanil9164 Год назад

    Very nice amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 6 лет назад +1

    அருமையான பாடல்கள் energetic song

  • @rajamsrajams3419
    @rajamsrajams3419 5 лет назад +1

    Valga valarga

  • @enpillais
    @enpillais 8 лет назад +4

    Very nice.

  • @vigneshwaran961
    @vigneshwaran961 7 лет назад +6

    vannaramutti gomathi enaku ramps pitetha patal

  • @sivasekar2106
    @sivasekar2106 5 лет назад +1

    arumaiyana songs

  • @santhiyap4577
    @santhiyap4577 5 лет назад +1

    manasukku nalla erukku

  • @SelvarajSelvaraj-ov3qn
    @SelvarajSelvaraj-ov3qn 3 года назад +1

    Super amma

  • @rajeshmahalingam6014
    @rajeshmahalingam6014 2 года назад +1

    27:50 ஆட்டம் ஆரம்பம்... கோவில் திருவிழா காலங்களில்

  • @muniyandikaimanam
    @muniyandikaimanam 7 лет назад +4

    arumai..

  • @j.r.sanjayhariprasathjrsh4151
    @j.r.sanjayhariprasathjrsh4151 6 лет назад

    சூப்பர் அம்மன் பாடல்

  • @6001raja
    @6001raja 7 лет назад +6

    Beautiful voice

  • @Dp-ud6ve
    @Dp-ud6ve 7 лет назад +2

    semmaiyaa irunkku

  • @swamyeditz8466
    @swamyeditz8466 2 года назад +1

    Swamy kural ♥️💐🙏

  • @perumals7937
    @perumals7937 3 года назад

    சுப்பன் பாடல்

  • @arichandranarichandran7267
    @arichandranarichandran7267 6 лет назад +3

    very nice amma

  • @matheshvaratha20
    @matheshvaratha20 2 года назад +1

    Ammaaa🙏🙇‍♂️🙏😍❤️🙏

  • @mahemubin4875
    @mahemubin4875 2 года назад

    Ammachi song super👌👌👌

  • @PRABAKARAN-xu8gh
    @PRABAKARAN-xu8gh 8 лет назад +16

    village festival song...I like it...🙏🙏🙏

  • @rmmr531
    @rmmr531 2 года назад +1

    Super song

  • @venkatesantdvk7681
    @venkatesantdvk7681 7 лет назад +6

    super song&voice

  • @suthagarsubi6020
    @suthagarsubi6020 6 лет назад +3

    super song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 года назад

    Erukkankudi Mariamma thunai.devi
    Karumariammal.kadayanallur.tenkasi.disctrc.malakadayanallur.orumuraivarugal.annai
    Arull.bariburanam.

  • @pandipoojapandipooja6444
    @pandipoojapandipooja6444 6 лет назад

    Super song muniyammal

  • @kamalsuppar1974
    @kamalsuppar1974 5 лет назад +1

    super.song.ama

  • @p.selventhiranappu8416
    @p.selventhiranappu8416 6 лет назад +1

    Nice song super

  • @slakshmanapriyan8968
    @slakshmanapriyan8968 7 лет назад +3

    super

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 7 лет назад +3

    nice voice n song.

  • @prabuvkn8541
    @prabuvkn8541 7 лет назад +7

    nice song

  • @anbuthurai948
    @anbuthurai948 3 года назад

    காலத்துக்கு அலியாத சாங்

  • @pandiyanrajan5955
    @pandiyanrajan5955 8 лет назад +3

    very nice songs

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 7 лет назад +6

    listen always.

  • @mahalingam3965
    @mahalingam3965 5 лет назад +2

    Excellent

  • @kannang8159
    @kannang8159 7 лет назад +1

    very nice

  • @sivasuper945
    @sivasuper945 5 лет назад +1

    Super Anna

  • @ManojKumar-qs8hk
    @ManojKumar-qs8hk 6 лет назад +5

    mamojkumar

  • @KHari-yn6ic
    @KHari-yn6ic 7 месяцев назад

    Super.

  • @tn.55dammamsuadi84
    @tn.55dammamsuadi84 8 лет назад +3

    Very nice songs i like you

  • @kalijothi643
    @kalijothi643 3 года назад

    Super

  • @vasanth1787
    @vasanth1787 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Favorite ❤️ song

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 3 месяца назад

    ❤Energetic song❤

  • @pakkiyamsuperhitssongpakki5219
    @pakkiyamsuperhitssongpakki5219 7 лет назад +1

    power god samy song..i Like it...

  • @thangamarir2352
    @thangamarir2352 7 лет назад +2

    very nisesong

  • @thalavicky8611
    @thalavicky8611 5 лет назад

    Super and nice

  • @keerthivasan591
    @keerthivasan591 6 лет назад +3

    nice song , beautiful voice

  • @esakkimuthu3226
    @esakkimuthu3226 6 лет назад +3

    suber

  • @DineshDinesh-mc6sk
    @DineshDinesh-mc6sk Год назад

    I love tis sang

  • @avisnethaji4147
    @avisnethaji4147 8 лет назад +2

    very niceeeeeeeeeeeeeeeeeeeeee

  • @sathishsmart4047
    @sathishsmart4047 7 лет назад +2

    sema song's.......

  • @krishmanivannan7616
    @krishmanivannan7616 8 лет назад +7

    I like ds song

  • @ajithajith1167
    @ajithajith1167 5 лет назад +2

    Who’s there 2018 October 27

  • @azhagesanr8300
    @azhagesanr8300 4 года назад +1

    Nice song

  • @chezhiangokul6340
    @chezhiangokul6340 6 лет назад +1

    very nice song

  • @manigmaddy9296
    @manigmaddy9296 2 года назад +1

    🙏🏻🌷🌷🙏🏻

  • @kannang8159
    @kannang8159 7 лет назад

    I like this songs