ராதாசெல்வி வள்ளி- கவிராஜ் நாரதர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • subscribe our channel

Комментарии • 83

  • @shanc9684
    @shanc9684 Месяц назад +102

    திருமதி ராதாசெல்வி அன்றைய வள்ளியாக வரவேண்டிய சக்திபாரதி உடல் நலம் சரியில்லதா காரணத்தினால் நாடகம் கெட்டுவிடக் கூடாது என்ற காரணத்தினால் தற்காலிக வள்ளியாக தைரியமாக நடித்து அந்த நாடகத்தை வெற்றிகாரமாக நடத்த உதவி புரிந்துள்ளார். அவரின் தைரியத்தை பாராட்டவேண்டும். அவர் வள்ளியாக முறைப்படி படித்து எதிர்காலத்தில் சிறப்பாக நாடக உலகில் வலம் வருவார் என்று நம்புகிறோம்!!. வாழ்த்துக்கள்!

    • @ramalingam5145
      @ramalingam5145 Месяц назад +2

      வள்ளி ராதா செல்வி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @PRamuPRamu-lf7qi
    @PRamuPRamu-lf7qi Месяц назад +26

    எந்த வேடம் கொடுத்தாலும் திறம்படச் செய்யும் திறமை ராதா செல்விக்கு மட்டுமே உண்டு.புயல் வேக நடனக்காரியும்அவர்தான்.
    பாராட்டுக்கள்.

  • @KathirSk-rx4gv
    @KathirSk-rx4gv Месяц назад +31

    உண்மையிலேயே நாரதர் கவிராஜ்க்கு தான் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் ஏனென்றால் இந்த கதாபாத்திரத்துக்கு ராதா செல்வி புதிய என்றும் அதை அனுசரித்து அந்த கதையை கொண்டு செல்கிறார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ராதா செல்விக்கும் வாழ்த்துக்கள்

  • @AlzhuraniVm
    @AlzhuraniVm 20 дней назад +3

    ராதா செல்வி வள்ளியாக நடிப்பது மிகவும் சிறப்பு ❤

  • @KaviKavi-vj4do
    @KaviKavi-vj4do 8 дней назад +2

    Super Akka Valdhugal💐💐💐💐👌👌👌

  • @thangapandi8321
    @thangapandi8321 18 дней назад +3

    ராதா செல்வி சிறப்பு வாழ்த்துக்கள் ஓராயிரம்

  • @PalaniSamy-gz7vw
    @PalaniSamy-gz7vw Месяц назад +15

    கவிராஜ்.அன்னனிடம்.தைரியமா.பேசுன.ராதசெல்விக்கு.வாழ்த்துகள்.சகோதரி

  • @shanmugamsv5577
    @shanmugamsv5577 Месяц назад +4

    வள்ளியாக.நடிக்கும்.ராதா.செல்விஅவர்ககளுக்கு.வாழ்த்துக்கள்.மிக.அருமை.கவிராஜ்.அவர்களுக்கும்.வாழ்த்துக்கள்

  • @kulandaia3210
    @kulandaia3210 Месяц назад +4

    கவி ஐயா சிறந்த குரல் வளம்.
    எங்கள் ஊருக்கு வந்து இருக்கிறார்.
    நேரடியாக அவரைப் பாராட்டினேன்

  • @AlzhuraniVm
    @AlzhuraniVm 20 дней назад +2

    ராதா செல்வி வள்ளியாக நடிப்பது மிகவும் சிறப்பு

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 Месяц назад +10

    வாழ்த்துக்கள் ராதாச்செல்விக்கு....

  • @nagarajana7281
    @nagarajana7281 Месяц назад +9

    ஒலி பெருக்கி மிகவும் அருமை ஒலிப்பதிவு அ
    ரும் அருமை. அய்யா கவிராசு எப்படி பாராட்டுவதற்கு தெரியவில்லை ஐயா ......வாழ்த்துக்கள் ஐயா .வள்ளியாக நடிக்கவுள்ளதாக வாழ்த்துக்கள் பல....

  • @Sa-1985
    @Sa-1985 28 дней назад +2

    ராதா செல்வியின் இந்த துணிவு வரவேற்க்ககூடியது. வாழ்த்துக்கள் அவ்வப்போது ஸ்டான்சர் ராதாசெல்வி வெளிவருகிறார்.

  • @baskaranmedicals8043
    @baskaranmedicals8043 Месяц назад +5

    திருமதி தங்கை ராதா செல்வி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thirunagalingam8593
    @thirunagalingam8593 4 дня назад +1

    Kavi rajaiya arumai❤

  • @thetchinamoorthy7726
    @thetchinamoorthy7726 Месяц назад +3

    திருமதி ராதாசெல்வி அவர்களை உங்கள் திறமைக்கு நன்றி 🎉🎉

  • @selvammuthuvel4905
    @selvammuthuvel4905 Месяц назад +3

    இன்றைய நாடக உலகில் குரல் வளத்தில் நீங்கள் தான் ஸ்டார் கதைகளை கற்று வள்ளியாக வளம் வர வாழ்த்துக்கள்

  • @umayerthangamv5116
    @umayerthangamv5116 Месяц назад +15

    வாழ்த்துக்கள்.இருந்தாலும் அப்ப அப்ப டான்ஸ் ராதாசெல்வி வந்து போகிறது.. இன்னும் மாற வேண்டும்.வள்ளி என்ற கதாபாத்திரத்தில் முழுமையாக முழுமையாக உள் வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த அடக்கம் நானம் வர வேண்டும்.முயற்சிக்க வேண்டும்

    • @sirukaimuthu8401
      @sirukaimuthu8401 Месяц назад +5

      அய்யா கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ராதாசெல்வி வள்ளி வேடத்திற்கு வரவில்லை அங்கு உள்ள சூழ்நிலை கருதி அந்த வேடத்திற்கு பணிந்து 10 நபர்களின் தொழிலை மதித்து சிறப்பாக செயல்பட்டு உள்ளார்

  • @sahasaha1718
    @sahasaha1718 Месяц назад +3

    உண்மையிலே ராதா செல்வியை பாராட்ட வேண்டும்.தையிரியத்தை. வாழ்த்துகள்

  • @kajamugan8105
    @kajamugan8105 26 дней назад +3

    arivu kalanjiyam kavi raj narathar excellend valthukkal

  • @pmuthup632
    @pmuthup632 Месяц назад +2

    தங்கை சூப்பர் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்

  • @GurusanguKarunagaran
    @GurusanguKarunagaran Месяц назад +2

    ஐயா நாடகத்தில் வள்ளியகவும் நடன நடிகையாக நடிக்கும் திறமை கொண்டவர்.ராதாசெல்விக்கு நன்றி

  • @n.nagarajnagaraj123
    @n.nagarajnagaraj123 17 дней назад +2

    அக்கா.வாழ்க.❤❤❤🎉🎉🎉

  • @subramanniyan8351
    @subramanniyan8351 Месяц назад +2

    ராதா செல்வி அருமை
    வாழ்க பால்லான்னடு
    அண்ணா காவிராஜ் வாழ்க வளமுடன்

  • @shra3834
    @shra3834 Месяц назад +5

    ஐயா கவி ராஜ் வாழ்க வளமுடன்

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 Месяц назад +2

    சிறப்பு நாடக கலை உலகம் உலகம் இருக்கும்வரை இருக்க வேண்டும்

  • @ganeshancontructions9383
    @ganeshancontructions9383 Месяц назад +3

    பொறுமை கவிராஜ் நன்றி

  • @parambumalaipaattukkaaran2048
    @parambumalaipaattukkaaran2048 Месяц назад +1

    அருமை சகோதரி.
    வாழ்த்துக்கள்.

  • @kalimurugan9013
    @kalimurugan9013 Месяц назад +8

    திருமதி ராதா செல்வி அவர்களின் வளர்ச்சி நாடக உலகிற்கு பெருமை சேர்க்கட்டும் என வாழ்த்துகிறேன்!
    பேராசிரியர்
    முரசொலி க.முருகானந்தம்
    இயக்குநர்
    P.S முத்துகிருஷ்ணன் நாடக ஆய்வகம்
    சென்னை

  • @TamilselviR-u3v
    @TamilselviR-u3v Месяц назад +3

    Ratha selvi sister super valthukkal

  • @braj26
    @braj26 Месяц назад +2

    ராதாசெல்வி Sister Super

  • @kulandaia3210
    @kulandaia3210 Месяц назад +2

    கவிராஜ் சிறப்பாக விட்டுக்கொடுத்து நடிக்கிறார்

  • @pandikurunthu5178
    @pandikurunthu5178 Месяц назад +1

    Super Radha❤

  • @TamilselviR-u3v
    @TamilselviR-u3v Месяц назад +1

    Rathaselvi sister iru vedama super dance and Valli iradilum kalagiringal vetri namathey

  • @BalakumaranMunusamy-uh1rk
    @BalakumaranMunusamy-uh1rk Месяц назад +1

    Arumaiyana Valli naratarekku yetra nadeippu

  • @murugesanmani6251
    @murugesanmani6251 Месяц назад

    🙏தன்னம்பிக்கை, தைரியம், தெளிவு நிறைந்த வித்தியாசம், பேரதிசய பெறுங்கடலாக சீரும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் சகோதரி 🙏

  • @Ksathiyan-07
    @Ksathiyan-07 Месяц назад +1

    கவிராஜ் நாடக உலகில் என்றும் ராஜா

  • @Marimuthu-hu8ys
    @Marimuthu-hu8ys Месяц назад +2

    🎉🎉❤ratha 😊😊🎉🎉❤

  • @SELVAMSelvam-fe3st
    @SELVAMSelvam-fe3st Месяц назад +2

    VERY.GOOD.RADHASELVI.NADAGAM

  • @GunaSekaran-sk5nd
    @GunaSekaran-sk5nd Месяц назад +1

    திறமையானநடிப்பு

  • @AlzhuraniVm
    @AlzhuraniVm 20 дней назад

    👍👍👍

  • @mathiramaiya9488
    @mathiramaiya9488 Месяц назад

    Supar arumy👍👌

  • @kulandaia3210
    @kulandaia3210 Месяц назад

    நல்ல ஒழுக்க சிலர்.
    நாடக உலகில் இப்படி ஒரு நல்ல வர்

  • @jayasurya9938
    @jayasurya9938 Месяц назад

    Super

  • @VeerappanG-t5r
    @VeerappanG-t5r Месяц назад

    வாழ்க..பங்காளி..திரு...லெ..கவிராஜ்அவர்கள்

  • @user-nr5ri6tr2f
    @user-nr5ri6tr2f Месяц назад

    வாழ்த்துக்கள்❤❤❤

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 Месяц назад

    Super 👌👍🤝💐

  • @VeerappanG-t5r
    @VeerappanG-t5r Месяц назад

    உன்மையில்என்பங்காளித்தான்வாழ்த்தவேண்டும்..ஆயினிமனைவீரப்பன்

  • @user-ub4nk4sl7q
    @user-ub4nk4sl7q 20 дней назад

    ❤❤❤🎉🎉🎉😮😅

  • @ramadaastn298
    @ramadaastn298 Месяц назад

    VAZHTHUKKAL ERUVARUKKUM VAZHGA VAZHARGA VAZHAMUDAN RADHASELVI VAZHTHUKKAL

  • @solaimalaikannan636
    @solaimalaikannan636 Месяц назад

    Valthukkal

  • @Poovi126
    @Poovi126 Месяц назад

    சூப்பர் சாமி

  • @r.rtirupurt.v6638
    @r.rtirupurt.v6638 Месяц назад

    Good

  • @pkkiranya2505
    @pkkiranya2505 Месяц назад

    இன்னும் ராதா செல்வி டான்ஸ் ல இருந்து கொஞ்சம் வெளியே வந்தா பாவனை மாத்திக்க வேண்டும் அப்பதான் வள்ளி வேடத்திற்கு ஏற்புடையதாக இருக்கும்...

  • @palanisamym.n3637
    @palanisamym.n3637 Месяц назад

    திருமதி ராதாசெல்வி வாழ்த்துக்கள் சகோதரி

  • @baburajr7162
    @baburajr7162 Месяц назад

    வாழ்த்துக்கள்

  • @nathangokul3300
    @nathangokul3300 Месяц назад

    Radhadelvi vallikku enru oru mariyadai undu.adai sariyaka payanpaduthavendum neengal kochappaduthatheerkal

  • @chinnakaruppaiah6019
    @chinnakaruppaiah6019 Месяц назад

    Congratulations sister

  • @manimaran-ug9th
    @manimaran-ug9th Месяц назад

  • @sekarand4348
    @sekarand4348 Месяц назад

    😢 Rdhsel is the great valthugal

  • @saransaravanan3128
    @saransaravanan3128 28 дней назад

    Nalla ponnu rada selvi

  • @kulandaia3210
    @kulandaia3210 Месяц назад

    ராதா செல்வி... டான்ஸ் பாத்திரத்தில் நடித்த வித்தையை இதில் காட்டக்கூடாது

  • @user-yi5vv6zl5t
    @user-yi5vv6zl5t Месяц назад

    Akka 👌 i love u

  • @user-sv1is9yy2e
    @user-sv1is9yy2e Месяц назад

    🎉

  • @pmuthup632
    @pmuthup632 Месяц назад +1

    தங்கைக்கு நன்றி

  • @rajanethaji8683
    @rajanethaji8683 Месяц назад

    Vaalthugal super

  • @RamKumar-cj2ql
    @RamKumar-cj2ql Месяц назад

    Iyaa koncham patichutu valliku vara sollungkapa......ivsngka mela iruka respect poitum pola....

    • @sirukaimuthu8401
      @sirukaimuthu8401 Месяц назад

      அய்யா கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ராதாசெல்வி வள்ளி வேடத்திற்கு வரவில்லை அங்கு உள்ள சூழ்நிலை கருதி அந்த வேடத்திற்கு பணிந்து 10 நபர்களின் தொழிலை மதித்து சிறப்பாக செயல்பட்டு உள்ளார்

  • @sivakumarr1478
    @sivakumarr1478 Месяц назад +1

    வள்ளி என்ற கதாபாத்திரம் மிகப்பெரியது அதை உணர்ந்து நடிக்க வேண்டும்.

    • @sirukaimuthu8401
      @sirukaimuthu8401 Месяц назад +1

      அய்யா கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ராதாசெல்வி வள்ளி வேடத்திற்கு வரவில்லை அங்கு உள்ள சூழ்நிலை கருதி அந்த வேடத்திற்கு பணிந்து 10 நபர்களின் தொழிலை மதித்து சிறப்பாக செயல்பட்டு உள்ளார்

  • @AlzhuraniVm
    @AlzhuraniVm 20 дней назад

    ராதா செல்வி வள்ளியாக நடிப்பது மிகவும் சிறப்பு ❤

  • @AlzhuraniVm
    @AlzhuraniVm 20 дней назад

    ராதா செல்வி வள்ளியாக நடிப்பது மிகவும் சிறப்பு

  • @saransaravanan3128
    @saransaravanan3128 28 дней назад

    Super

  • @arokiadass7718
    @arokiadass7718 Месяц назад +2

    வாழ்த்துக்கள்.இருந்தாலும் அப்ப அப்ப டான்ஸ் ராதாசெல்வி வந்து போகிறது.. இன்னும் மாற வேண்டும்.வள்ளி என்ற கதாபாத்திரத்தில் முழுமையாக முழுமையாக உள் வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த அடக்கம் நானம் வர வேண்டும்.முயற்சிக்க வேண்டும்

    • @sirukaimuthu8401
      @sirukaimuthu8401 Месяц назад +1

      அய்யா கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ராதாசெல்வி வள்ளி வேடத்திற்கு வரவில்லை அங்கு உள்ள சூழ்நிலை கருதி அந்த வேடத்திற்கு பணிந்து 10 நபர்களின் தொழிலை மதித்து சிறப்பாக செயல்பட்டு உள்ளார்

    • @ramalingam5145
      @ramalingam5145 Месяц назад

      ராதா செல்வி அவர்களே மிக அருமை

  • @ponmudiponmudi2851
    @ponmudiponmudi2851 Месяц назад

    🎉

  • @AlzhuraniVm
    @AlzhuraniVm 20 дней назад

    ராதா செல்வி வள்ளியாக நடிப்பது மிகவும் சிறப்பு ❤

  • @vpkavi2179
    @vpkavi2179 23 дня назад

    Super

  • @Thilaga1702-fj9mp
    @Thilaga1702-fj9mp Месяц назад

    🎉