நாட்டுப்புற இசையில் பரவை முனியம்மா பாடிய முருகன் பாடல்கள் | Murugan Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • palanikku Chelvom
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

Комментарии • 464

  • @karthikmadhavi8170
    @karthikmadhavi8170 3 года назад +13

    என் அப்பன் முருகன் பாடலை
    பாடிய அருமை அம்மாவுக்கு நன்றி.,........... 2021ல் நான் இந்த பாடலை ரசித்தேன்
    இசை மிக மிக அருமை

  • @rajatvr5974
    @rajatvr5974 Год назад +10

    அருமையான பாடல் வரிகள் இசை சூப்பர் தாயே

  • @sankera2646
    @sankera2646 5 лет назад +34

    அம்மா பாடல் எல்லாம்
    நன்றாக உள்ளது அம்மாவிற்கு நன்றி
    முருகனுக்கு
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா

  • @kavithakavi-ud3dw
    @kavithakavi-ud3dw 4 года назад +12

    மண்ணை விட்டு விண்ணுக்கு சென்றிருந்தாலும்.... உங்கள் பாடல் எங்கள் மனதில் இன்றும் கேட்கிறது..... முருகனுக்கும்....உங்கள் பாடலுக்கும் நான் அடிமை அம்மா .... மனசு கஷ்டமா இருந்தா உங்கள் குரலில் ஒலிக்கும் முருகன் பாடலையே கேட்பேன்..... 💐💐💐💐💐💐💐
    உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்......

  • @m.m.s.sudalaimuthumuthu1997
    @m.m.s.sudalaimuthumuthu1997 3 года назад +14

    திருச்செந்தூருக்கு பாதயாத்திரை போகும் போதும். ஒவ்வொரு ஊரில் இருந்து. எடுத்து செல்லும். தேரில். ஒழிக்கும். பாடல்கள்🙏🙏🙏💯💯💯💥💥💥💐💐💐.முருகா சரணம்🙏🙏🙏❣️❣️❣️

  • @periyasamy2568
    @periyasamy2568 3 года назад +43

    அம்மா நீங்கள் இல்லை என்றாலும் நீங்கள் பாடிய அனைத்து பாடல்களும் இசை உள்ள வரை வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் 💝👏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🤲🙏

  • @user-wv3lu7jz3c
    @user-wv3lu7jz3c 5 лет назад +49

    ஆச்சி குரலில் அழகன் முருகன் பாடல்கள் மிகவும் அருமையாக இருந்தது வாழ்க வளமுடன் வணங்கி மகிழ்கிறேன்

    • @prakashpraksh4454
      @prakashpraksh4454 4 года назад +3

      கண்ணதாசன் கண்ணா selva

    • @saravananns4011
      @saravananns4011 2 года назад +3

      பழனி பாதயாத்திரை பக்தர்கள் நேசிக்கும் பாடல்கள்..

    • @poolpandi2747
      @poolpandi2747 2 года назад +1

      Muruga🔥🔥

    • @kumarkombaiah1388
      @kumarkombaiah1388 2 года назад +1

      Lp

  • @GaneshGanesh-cb5pi
    @GaneshGanesh-cb5pi 3 года назад +15

    ஆச்சி.குரல்.முருகன்.பாடல்கள்.super

  • @santhanakumar9021
    @santhanakumar9021 4 года назад +27

    ⚜️எம்பெருமானின் முருகன் பாடல் பாடிய அம்மாவுக்கு நன்றி⚜️⚜️ அழகு என்றாலேமுருகன் தான் அரோகரா முருகனுக்கு ⚜️⚜️⚜️

  • @aadalkingaadalking4569
    @aadalkingaadalking4569 20 дней назад +2

    "ௐ"சரவணபவ"ௐ"சரணம்"

  • @elavarasi3225
    @elavarasi3225 2 года назад +12

    அருமையான பாடல்கள் ஓம் முருகா போற்றி போற்றி 🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நற்பவி 🙏🏼 நற்பவி 🙏🏼 நற்பவி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajprabhuc6227
    @rajprabhuc6227 4 года назад +7

    அம்மா உங்கள் குரள் அருமை

  • @24780792
    @24780792 4 года назад +1

    அருமை அற்புதம் ஆனந்தம் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகாஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @rajasekaranv3760
    @rajasekaranv3760 6 лет назад +5

    nalairruku amma muruganuku arokara arokara .......................nandri amma murugan arul elorukum undu appanae engala ellorium kapathu om .... murgaaaa........

  • @mahalakshmisivasakthis2051
    @mahalakshmisivasakthis2051 4 года назад +6

    வெற்றி வேல். முருகனுக்கு அரோகரா

  • @Chitra-je9jy
    @Chitra-je9jy Месяц назад +2

    நான் முருகன் பாடல் தினமும் கேட்ப

  • @p.dilipkumar6221
    @p.dilipkumar6221 6 лет назад +55

    என் தெய்வமே முருகா
    மிக்க நன்றி பாட்டி செம்ம பாடல்

    • @alaguraja9208
      @alaguraja9208 6 лет назад

      P. Dilip kumar 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍💐🎂🎂🎂🎂🎂👍👌👌👌💐8💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @laskhmananmadhusri8310
      @laskhmananmadhusri8310 5 лет назад +1

      A,LaKshmanan,MaDhUSRi,L,P,

    • @laskhmananmadhusri8310
      @laskhmananmadhusri8310 5 лет назад

      Alagu Raja

    • @muruganeee3031
      @muruganeee3031 4 года назад

      பழனி முருகனைப் பாடிய வீரமணி ராஜு பாடல்கள்

    • @muruganeee3031
      @muruganeee3031 4 года назад

      பழனி பாடல்கள் வீரமணி ராஜூ பாடிய பாடல்கள்

  • @aayemaghamayisamayapurtham3463
    @aayemaghamayisamayapurtham3463 3 года назад +3

    அம்மாநீங்கள்பாடுகிறமுருகனோனடபாட்டுஅருமைஆனால்
    உங்களை..பார்க்கமுடியலையே
    நீங்கள் பாடிய பாட்டு கற்றுத்தரும் நினைவில்..நிற்கிறது

  • @sendrayanperumal9941
    @sendrayanperumal9941 3 года назад +3

    பாடல் அருமை முருகன் பாடல் பெற்ற இத்தலம் பாடல் அருமை

  • @VanaramuttyNaaBaluNarayanan
    @VanaramuttyNaaBaluNarayanan 5 лет назад +51

    அருமையான துள்ளிசை பாடல் கொடுப்பதற்காக அம்மாவுக்கு நன்றி!

  • @santhanakumar5288
    @santhanakumar5288 5 лет назад +17

    இனிமே குரலுடன் இன்னும் நூறு தலைமுறை உங்கள் குரல் வளம் நிலைக்க அந்த முருகப்பெருமானே வேண்டுகிறேன்

  • @vetrimurugan4854
    @vetrimurugan4854 6 лет назад +13

    பாட்டியின் பாடல்கள் அருமை

  • @jollytime9976
    @jollytime9976 6 лет назад +45

    மிகவும் அருமை பாடல் பழனி பாதையாத்திரை நினைவுக்கு வருந்து இந்த பாடல் கேட்டல் அப்பன் முருகன்னுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @sivansivan3031
      @sivansivan3031 6 лет назад +2

      Chellapandi Chellapandi

    • @karuppasamykaruppasamy2860
      @karuppasamykaruppasamy2860 6 лет назад

      Chellapandi Chellapandi

    • @alaguraja9208
      @alaguraja9208 6 лет назад +1

      Chellapandi Chellapandi 👍👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐☺💐😊😊😊👍😢👍😢👍👍🎂🎂🎂💐💐💐😢💐💐😢💐😢😢💐💐😢💐💐💐👍💐💐👍🎂👍💐👍👍💐💐👍💐👍💐👍💐👍💐👍👍💐👍💐👍😢💐😢😢👍👍👍👌👌💐💐👌👌💐👌👌💐💐👌💐👌👍💐👌👌💐👌👍0👍👍🎂💐👍💐👍💐👍💐💐👌💐👍👍👍👍💐👍💐💐💐1999999💐💐💐

    • @kavithagajendhiran2554
      @kavithagajendhiran2554 6 лет назад

      Chellapandi Chellapandi
      We

    • @muruganmurugan5558
      @muruganmurugan5558 6 лет назад

      Praveenkuma. M

  • @umamahiparvathi5930
    @umamahiparvathi5930 3 года назад +3

    முருகா முருகா முருகா சரணம் போற்றி போற்றி போற்றி ஓம் முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம் முருகா சரணம் போற்றி போற்றி

  • @karanKaran-ln3bc
    @karanKaran-ln3bc 5 лет назад +4

    அருமையாண பாடல் இந்த பாடல தந்த அம்மாவுக்கு நன்றிகள்

    • @RaviRavi-rp5rz
      @RaviRavi-rp5rz 4 года назад +1

      Lavakaran Karan k

    • @kalisamy9937
      @kalisamy9937 2 года назад

      அருமையாணபாடல்இந்தபாடலதந்த அம்மாவுக்குநன்றிகள்

  • @binur4478
    @binur4478 2 года назад +4

    முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

  • @subasuba-we9km
    @subasuba-we9km 5 лет назад +5

    om muruka ammakku varuththam kadumai enda ammava kappaththi ennaddatha kaivedduratha muruka om enakku nethan thunai

  • @venkateshselva6349
    @venkateshselva6349 5 лет назад +14

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VinothKumar-hi4ul
    @VinothKumar-hi4ul 5 лет назад +8

    சூப்பர்👌👌👌

  • @devand7330
    @devand7330 4 года назад +10

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @vijayananth6061
    @vijayananth6061 3 года назад +3

    Super Amma 👌

  • @muthumadasamysemasong6478
    @muthumadasamysemasong6478 6 лет назад +9

    Om Muruga saranam enn life nalla irukanum Muruga saranam

  • @vijyamurganm5769
    @vijyamurganm5769 4 года назад +2

    Vijay murugan suppar

  • @elumalaisk841
    @elumalaisk841 6 лет назад +6

    Super Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏼👍🏼👍🏼

  • @kannadhsan3752
    @kannadhsan3752 2 года назад +2

    அனைத்து பாடல்கள் அருமை

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up 5 лет назад +1

    அழகு முருகன் எங்கள் பழனிமுருகன் பாதம் பணிந்தோம் அருள் புரிவாயப்பா

  • @sksubbiah7607
    @sksubbiah7607 Год назад +2

    Excellent and lovely beautiful and cute singer excellent music

  • @ManikandanManikandan-qb5ye
    @ManikandanManikandan-qb5ye 5 лет назад +1

    Ammakku nandri thank you parkavi muniyamma an ammavin ninaivukaludan

  • @RajaRaja-cx5zx
    @RajaRaja-cx5zx 6 лет назад +13

    அருமை யான பாடல்

  • @user-bn2zb1kc1l
    @user-bn2zb1kc1l 6 лет назад +39

    நல்லபாட்டு தந்தபாட்டிக்கு நமஸ்க்கரம்

  • @m.a.ponnsakthivel1146
    @m.a.ponnsakthivel1146 2 года назад +2

    அம்மாமுருகன்பாடல் மிகவும்அருமைஅம்மாவூக்குநண்றி❤️🙏🙏🙏🌷🌷

  • @kboologam4279
    @kboologam4279 3 года назад +5

    இறைவன்பாடல்
    இனிதேபாடிய
    அம்மாவுக்கு
    அன்புவணக்கம்

  • @m.poornidevidevi4519
    @m.poornidevidevi4519 2 года назад +1

    Ennai padaitha kadavul muruganuku adimai Om saravana bava Om Om shanmuga nathane Om Om sargutha nathane saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jd8rv5ff8d
    @user-jd8rv5ff8d 9 месяцев назад

    Super

  • @kathickraja7014
    @kathickraja7014 6 лет назад +23

    நல்ல பாடல் பாட்டி

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 6 лет назад +44

    அம்மாவின் குறலில் அருமையா பாடல்கள் கேட்டால் மனதிற்கு சந்தோசம்.

  • @TVK_VIJAY4TN
    @TVK_VIJAY4TN 3 года назад +15

    இனிமையான குரலில் அருமையான பாடல்...

  • @t.acreationkalugumalai4079
    @t.acreationkalugumalai4079 5 лет назад +6

    kalugumalai kumaravele kandhaiah muruga muruga arogara

  • @jayanthithiruvengadam2724
    @jayanthithiruvengadam2724 6 лет назад +4

    நன்றி பாட்டி வாழ்த்துக்கள் அம்மா

  • @mohanmohandas3052
    @mohanmohandas3052 5 лет назад +10

    அருமையான பாடல்கள்

    • @shanmugavadivelk1109
      @shanmugavadivelk1109 9 месяцев назад

      Lowolowowoowowolwwooolooooo ooooowoloooooolooll

    • @shanmugavadivelk1109
      @shanmugavadivelk1109 9 месяцев назад

      L owoooyohlwwlwowoohwooowoolwowoowoooowolwowoowwoloolwooololowooowlowoooooo oowolooow

  • @venkateshwaranm1840
    @venkateshwaranm1840 6 лет назад +8

    அருமையான குரல்

  • @EswaramoorthimM
    @EswaramoorthimM 5 лет назад +5

    அருமை முருகா ்்்

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg 2 месяца назад

    ஓம் முருகா நீ தான் துணை ஐயா என் மகனுக்கு நல்ல வழி காட்ட வேண்டும் ஐயா ஓம் சக்தி

  • @santhosh1277
    @santhosh1277 3 года назад +7

    உங்கள் குரலை கேட்டாலே ஒரு ஆட்டம் தான் மனதில் .....😻😻😻

  • @cellapandicellam4031
    @cellapandicellam4031 5 лет назад +3

    Super

  • @randysurenthar7330
    @randysurenthar7330 5 лет назад +2

    அருமையான பாடல் பாட்டி நன்றி

  • @jillasolaisolai4049
    @jillasolaisolai4049 3 года назад +4

    அருமையான பாடல் முருகா 🙏🦚

  • @anpuanpu2256
    @anpuanpu2256 4 года назад +5

    ஓம்முருகா சரணம் அருமை

  • @user-wu4mu5db8x
    @user-wu4mu5db8x 7 месяцев назад +1

    ஒம் முருகா சரனம் ஒம் சரவன பவ

  • @murugesanp882
    @murugesanp882 4 года назад +4

    Super👌👌👌

  • @balajirv4074
    @balajirv4074 4 года назад +3

    நல்ல முருகன் பாடல் நல்ல ராகம்

  • @user-pz8iq1xf3r
    @user-pz8iq1xf3r 16 дней назад

    Om Muruga 🦚🙏

  • @vinothkumarvinothkumar277
    @vinothkumarvinothkumar277 6 лет назад +25

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ayyammalayyammal3169
    @ayyammalayyammal3169 5 лет назад +6

    ஓம் முருகன்

  • @nithishnithinkarthi701
    @nithishnithinkarthi701 6 лет назад +19

    அரோகரா அரோகரா

  • @visvanathanvisvanathan413
    @visvanathanvisvanathan413 6 лет назад +3

    அருமை

  • @saravananns4011
    @saravananns4011 2 года назад +2

    Thappoosam special.....great song

  • @sureshkannan9123
    @sureshkannan9123 Год назад +9

    தாயின் குரல் மிக அருமையாக உள்ளது என் தாயின் பெயர் முனியம்மாள் ஆகையால் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் பறவை இல்நான் சில காலம் பணி புரிந்தேன் மிக்க நன்றி நன்றி அம்மா

  • @thangarasuommuruga7976
    @thangarasuommuruga7976 6 лет назад +13

    OM Muruga

  • @kuppusamykuppusamy4358
    @kuppusamykuppusamy4358 4 года назад +18

    மயில்வாகன் முருகனேபோற்றி!போற்றி!

  • @HONESTH-nw5ru
    @HONESTH-nw5ru 6 лет назад +4

    Very nice to

  • @janakiraman2252
    @janakiraman2252 2 месяца назад

    Muruga ❤❤

  • @muthulakshmipm1884
    @muthulakshmipm1884 5 лет назад +4

    Very nice voice patti

  • @mozhikani393
    @mozhikani393 8 месяцев назад

    Vetri vel Muruga arogara 🙏🙏🙏🙏🙏🙏

  • @saranaiyappan1924
    @saranaiyappan1924 Год назад

    muniyamma patti marainthalum avunga kuralle aliyathu yetthana per manasu santhosama erukku🙏🙏🙏

  • @user-bn2zb1kc1l
    @user-bn2zb1kc1l 6 лет назад +34

    நல்ல பாடல் நல்ல ராகம் தந்த அம்மாவுக் நன்றி ரவி

  • @dhandapaniragi108
    @dhandapaniragi108 2 года назад +2

    பத்தி பாடல்படியதுசுபப்பரோசூப்பர்

  • @nagarajmanimakalai3929
    @nagarajmanimakalai3929 4 года назад +1

    அருமை பாட்டியம்மா

  • @thangaraj6936
    @thangaraj6936 3 года назад +2

    சூப்பர் பாடல்

  • @paianipalani9998
    @paianipalani9998 4 года назад +2

    Murugan thunai

  • @jeevak1850
    @jeevak1850 4 года назад +25

    முருகன் அடிமை நான்

  • @KarthiK...A
    @KarthiK...A 6 лет назад +7

    Amma thunai 😊

  • @Siva-ov8km
    @Siva-ov8km 6 лет назад +10

    Kaalathin azhiyatha geetham

  • @venkateswaran9786
    @venkateswaran9786 4 года назад +1

    அருமை பாடல்கள்

  • @kanagarajravikanagarajravi3595
    @kanagarajravikanagarajravi3595 4 года назад +1

    சூப்பர்

  • @arum8979
    @arum8979 3 года назад +2

    ஓம் முருகா

  • @sundarssk9746
    @sundarssk9746 5 лет назад +4

    SEMA song

  • @SelvaKumar-fd4tx
    @SelvaKumar-fd4tx 6 лет назад +4

    Super song

  • @elavarasi3225
    @elavarasi3225 2 года назад +2

    ஓம் முருகா போற்றி போற்றி 🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @manojmanoj-sm7vi
    @manojmanoj-sm7vi 5 лет назад +26

    என் முருகன் அப்பன்

  • @chezhiangokul6340
    @chezhiangokul6340 6 лет назад +22

    arogara arogara

  • @mayamatrix3174
    @mayamatrix3174 3 года назад +4

    Mostly liked songs from paravai muniyamma amma

  • @SN....kdnl5208
    @SN....kdnl5208 5 лет назад +4

    ஓம் முருகா போற்றி

  • @elavarasi3225
    @elavarasi3225 2 года назад +1

    ஓம் முருகா போற்றி போற்றி 🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ganeshm8368
    @ganeshm8368 Год назад +2

    Super excited this song 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshkala7042
    @rajeshkala7042 3 года назад +4

    Om Muruga 🔥🔥🔥🔥🔥💥💥

  • @divyabala8346
    @divyabala8346 5 лет назад +1

    murugan song Ellamea super om muruga thunai

  • @KingGaming-nb1zg
    @KingGaming-nb1zg 9 месяцев назад

    இந்த பாடல் கேட்கும்போது முருகனே இரங்கிருவார் அரோகரா போடு சாமி

  • @santhanaraj5291
    @santhanaraj5291 5 лет назад +2

    Super vidoe

  • @user-bn2zb1kc1l
    @user-bn2zb1kc1l 6 лет назад +28

    நன்றி பாட்டி