எங்க வீட்டு தமிழ் புத்தாண்டு வாழை இலை பெரும் விருந்து../லண்டன்ல பல வகை காய் Tamil new year veg Feast

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Puthandu also known as Tamil New Year, is the first day of year on the Tamil calendar, traditionally celebrated as a festival by Tamils as the first day of the Tamil month Chittirai. It falls on or about 14 April every year on the Gregorian calendar.The same day is observed elsewhere in South and South East Asia as the traditional new year, but is known by other names such as Vishu in Kerala, and Vaisakhi or Baisakhi in central and northern India.
    I made a banquet of items on Tamil New year, served in vazhai ilai( banana leaves).
    I made Paruppu curry(dal), sambar, rasam, avial, potato masala, pineapple pachadi, mango pachadi, payasam.
    This kind of meal is also served in Indian wedding.
    #tamil #tamilvlog #wedding #tamilnewyear #londonthamizhachi
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.
    Music credit:
    Channel name: NCV -No Copyright vibes
    Video link for the music is below
    • Devotional Music No Co...

Комментарии • 295

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Год назад +19

    ரசித்து சமைத்து ரசித்து ருசிக்கும் சகோதரிக்கு சகோதரனுக்கும் பிள்ளைகளுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 Год назад +11

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி அருமை அருமை தமிழ் புத்தாண்டு விருந்து

  • @SureshSuresh-ug1ey
    @SureshSuresh-ug1ey Год назад +48

    உணவு எப்படி ரசிக்கனும் ருசிக்கனும் என்பதை உங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் ❤

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +4

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அருமை உங்கள் விருந்து எங்களையும் அழைத்து இருக்கலாமே சகோதரி உங்க விருந்தை சுவைத்து இருப்போமே அருமை 👌👌👌👌👌👌

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Год назад

    லண்டன். தமிழச்சி சகோதரி க்கு வணக்கம் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மைனாப்பில்பசுசடி பருப்பூகறி உருளை கறி பாயாசம் அனைத்து வகைகளூம் அருமை அருமை நன்றிகள் தமிழச்சி

  • @manshihajessy-uw9kd
    @manshihajessy-uw9kd Год назад +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். அடிபொழி சாப்பாடு

  • @prabhavathiethiraj822
    @prabhavathiethiraj822 Год назад

    வீடியோ லேட்டாதான் பார்த்தேன் ஆனாலும் உங்களோடு சேர்ந்து சாப்பிட்டு உணர்வு பாக்கும்போதே சாப்பிடனும் போல இருக்குது சகோதரி இன்று போல் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 🙏

  • @munisivaperumal4991
    @munisivaperumal4991 Год назад +5

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அக்கா அண்ணா

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 Год назад +1

    அக்காவுக்கு வணக்கம் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Год назад

    உணவை அழகாக பொருமையாக செய்து அதை நேர்த்தியாக பறிமாறி பார்க்கவே நல்ல கலராக இருக்கு சிஸ்டர் உங்களுக்கும் அண்ணா ஆண்டன் அகஸ்டினுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Год назад +5

    அண்ணாச்சிக்கு இந்த ட்ரெஸ் அழகாக இருக்கிறது...புத்தாண்டு வாழ்த்துக்கள்🌹

    • @Riyadh767
      @Riyadh767 Год назад +1

      Yes brother u both r looking soooooo... cute 😍

  • @leelamahalingam3220
    @leelamahalingam3220 Год назад

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் , சமையல் நன்றாக இருந்தது, பின்னால் வீணை music அருமை.
    வாழ்க வளமுடன்.

  • @pampam3465
    @pampam3465 Год назад +2

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்🎉🎉🎉🎉

  • @jagajothi1047
    @jagajothi1047 Год назад

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி. பருப்பு ,பச்சடி, சாம்பார், அவியல், உருளைக்கிழங்கு கூட்டு, மாங்காய் பச்சடி பால் பாயாசம் அறுவை விருந்து அடி பொழி.லண்டன் தமிழச்சி அனைத்து வளமும் நலமும் பெற்று இந்த புத்தாண்டு இனிமையான புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @rajiniselvanathan7968
    @rajiniselvanathan7968 Год назад

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி .

  • @janetwesley7484
    @janetwesley7484 Год назад

    அக்கா இந்த தலை அலங்காரம் ரொம்ப அழகா இருக்கு.அக்கா எப்போதும் தலை மேலே கூலிங் கிளாஸ் போட்டு போஸ் கொடுக்கும் அழகே அழகு.

  • @MR_Track_Race
    @MR_Track_Race Год назад +1

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  • @maha-qw2bt
    @maha-qw2bt Год назад

    Evlo dishum siricha mugama samachi,happya sapdum pothu parka rompa santhosama iruku akka.belated happy tamil new year akka annachi.valga valmudun.

  • @sathyabamak5204
    @sathyabamak5204 Год назад

    விண்வெளிக்கே சென்றாலும் மண்மணம் மாறாத நம்ம லண்டன் தமிழச்சியின் குடும்ப தங்கினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் சமையலுக்கு ‌நான் ஒரு அடிமை

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Год назад

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏சித்திரை திரு நாள் வாழ்த்துக்கள் 💐அண்ணாச்சி எப்பவுமே வேற லெவல் தான், செம்பருத்தி செம்பருத்தி பூவைப்போல பெண்னொருத்தி அது என் அக்கா தான் 😊அடிபொழி சமையல், மிக்க நன்றி 🙏❤

  • @poovizhi.
    @poovizhi. Год назад +7

    Tradition beyond India..
    Super sis n bro.. 👍👍

  • @guna3112
    @guna3112 Год назад +3

    Costume super unga samayalum super ha iruku

  • @subashbose1011
    @subashbose1011 Год назад

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா, அண்ணாச்சி, ஆகஸ்டின் and Anton..... ரொம்ப ரொம்ப சிறப்பாக இருந்தது விருந்து...... அடிபொழி சமையல் அக்கா..... ரெண்டுபேரோட dress சும் சூப்பரா இருக்கு......

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 Год назад

    நீங்க. சூப்பரா சமைக்கிரிங்க. சாப்பிட தான். முடியல. இங்க. சென்னையில. இருந்தால். வந்திடலாம்.லண்டன்ல.இருக்கிங்க.எப்படிவரது.உங்கள்.சமையல்.எல்லமே.அருமை.

  • @vijayalakshmimahalingam4589
    @vijayalakshmimahalingam4589 Год назад +4

    Brother looking Handsome.

  • @usharani3089
    @usharani3089 Год назад

    Akkavayum annachiyum adichuka ale kidaiyathu music super annachi paatu comments ku niraya fans undu❤ puthandu vazhthukkal god bless you 👨‍👩‍👧‍👧🤝💐

  • @ranibakthavatchalam9279
    @ranibakthavatchalam9279 Год назад +1

    Happy new Tamil year, vazhga valamudan

  • @srishan4803
    @srishan4803 Год назад

    Wow, semma puthandu virunthu.

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Год назад

    Oh my goodness. சூப்பர் அக்கா, மாமா. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @indram3967
    @indram3967 Год назад

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉 vegetarian சாப்பாடு ஒரு பிடி

  • @redminotemoto
    @redminotemoto Год назад

    Sema lunch menu...adhum soru +parupu...aaha pramadham...

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi Год назад

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Год назад +2

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @DhanapalT08
    @DhanapalT08 Год назад +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Dear akka and Landon tamizhachi family Happy Vishu 🥳🥳💝

  • @Christysanthy
    @Christysanthy Год назад

    Londalil irunthalum pillaigalai namaste paarampariyathil seikirathai selling vararkirirgal valthukkal . Ungalukku rasigar patialam. Undu.

  • @ladchumanankrishnaruban7259
    @ladchumanankrishnaruban7259 Год назад

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Год назад

    Aviyal super 👌 parkum pothe sappida asaiyaga ullathu ma supi

  • @ushasoris4377
    @ushasoris4377 Год назад

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    அக்கா அண்ணாச்சி and செல்ல க்
    குழந்தைகள்

  • @aroncyaroncy6246
    @aroncyaroncy6246 Год назад

    Super 👌 adutha fruit plant podunga

  • @kavingowri2024
    @kavingowri2024 Год назад +1

    Tamil puthandu valthukal akka ad mams

  • @manjupackiavathy8215
    @manjupackiavathy8215 Год назад +1

    Agmark Nagercoil paruppu kulambu + pappadam

  • @gurumoorthy4638
    @gurumoorthy4638 Год назад

    நீங்க செய்த சமையல் பார்த்து எனக்கு சாப்பிடணும் போல இருக்கு மேடம் 👌👌👌

  • @gloriabe5932
    @gloriabe5932 Год назад +1

    Not only Thailand,,Also Chinese people Pineapple 🍍 cut pandratu SUPER

  • @victoriachristyrajkumar2560
    @victoriachristyrajkumar2560 Год назад

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணாச்சி பாட்டு சூப்பர் 😍

  • @priya-lo3th
    @priya-lo3th Год назад +1

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா😊💐

  • @liyanaabdullah8053
    @liyanaabdullah8053 Год назад

    Same to u too,, happy Tamil new year

  • @elizabethjohn1258
    @elizabethjohn1258 Год назад

    Wow superb ❤❤❤❤ puthuvaruda nal vaalthukkal God bless you ❤❤❤❤

  • @jayanthinathan97
    @jayanthinathan97 Год назад

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா and அண்ணாச்சி💗
    Love you Akka and Annachi ❣️
    Love from Tiruchendur ❤️

  • @pranesh_
    @pranesh_ Год назад

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி

  • @vijeyaluxmeloganathan4567
    @vijeyaluxmeloganathan4567 Год назад

    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @lakshmiamavasai5527
    @lakshmiamavasai5527 Год назад +1

    Bro so humble n sweet person. His way pf talking impresss many of course .
    Hats off Bro 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 Год назад

    Adi poli sis mikka makilchi vaalthukal

  • @fathimabibi708
    @fathimabibi708 Год назад

    Wow Amazing, superooo Super samayal 👌 👍

  • @paramasivam4589
    @paramasivam4589 Год назад

    Akka ku tamil puthandu vaalthukal unka easy pesi lemons quzee super

  • @ushasugumaran6060
    @ushasugumaran6060 Год назад

    London Tamizachi family Tamil puthaandu vazthukal ❤💖❣💕💝💓🎈🌹💐

  • @divyavadivelu8123
    @divyavadivelu8123 Год назад +3

    Akka ku Annachiku Anto ku Augustine ku Tamil puthandu valthukkal❤️❤️❤️

  • @josephinasir
    @josephinasir Год назад +2

    Sister நீங்க சமைக்கிறத பார்த்தால்(நாகர்கோவில் Model) would like to eat in ur home.

  • @RajDavid-m9h
    @RajDavid-m9h Год назад

    Hai akka anna happy new year and whole vegetable shop unga samayalil erukku Very nice and anna padiya sembaruthi song nalla erukku bye

  • @kumarmani7909
    @kumarmani7909 Год назад +4

    அக்கா anna Anton அகஸ்டின் wish you a happy Tamil newyear wishes 🎉🎉🎉😊😊😊

  • @sampaths8465
    @sampaths8465 Год назад

    Supar arumaiyana samayal vaazhthugal

  • @King-kw8op
    @King-kw8op Год назад

    இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள், இவ்வாண்டு முழுவதும் மகிழ்ச்சியானதும், சிறப்பாணதும் ஆண்டாக அமைய இறைவன் என்றும் துணையிருப்பார்😀🏘♥️

  • @KaviKavi-li7sz
    @KaviKavi-li7sz Год назад +1

    Wat a veg recipes👌.super mam..god blees ur family.happy tamil newyear mam.

  • @rocha35
    @rocha35 Год назад

    Everyone should take notes how to be husband and wife .....forget the cooking...they enjoy each others company...so lovely to see....

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +1

    Tamil new year celebration ❤. vadiva irruku parungkoo super samayal

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 Год назад

    அன்னாச்சிக்கும், அக்காவிற்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎁💐🙏⭐❤

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Год назад +1

    Happy Tamil new year 💐🌹 from Andhra Pradesh Srikalahasti 🙏I like your videos , your cooking style is fantastic👍👌🙏

  • @rathidevysanthalingam2503
    @rathidevysanthalingam2503 Год назад +1

    இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்😊

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Год назад

    Iniya Tamil puthandu valthuhal ma supi & annachi

  • @prabhakarannanthini
    @prabhakarannanthini Год назад

    Wow tamil year food vlogs amazing akka thanks for the video

  • @meenals3477
    @meenals3477 Год назад

    Very colourful. You are really great

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 Год назад +1

    Happy tamil new Year... Superb.

  • @ManiVannan-fx8hq
    @ManiVannan-fx8hq Год назад

    Nenga ithuvaraikkum food taste pannaatha mattum oru video va edit panni podunga ...nallarukkum🥰

  • @limitleopur5564
    @limitleopur5564 Год назад +1

    Tamil puthandu valthukal

  • @lillylincy4929
    @lillylincy4929 Год назад

    சூப்பர்புத்தாண்டுவாழ்த்துக்கள்

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Год назад

    Akka. Arumaiyana. Kaungasamaiyal

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Год назад +1

    👏👏👌👌🌹🙏அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும்
    மகிழ்ச்சியாக ..நன்றி வணக்கம் 🙏🌹
    அன்புடன்
    சசிகலா மூர்த்தி
    சென்னை..120

  • @malghijahsam5969
    @malghijahsam5969 Год назад

    Aviyal perfect, neenka kitchen work pandrathu pathalae vela seiyanumnu thonum ,inspiring sister for us💫💖

  • @manimozhikanagaraj8674
    @manimozhikanagaraj8674 Год назад +2

    So cute expretion and delisious veraities❤

  • @vijayalakshmimahalingam4589
    @vijayalakshmimahalingam4589 Год назад +1

    Cooking and back ground music so nice.

  • @rajanivictor3997
    @rajanivictor3997 Год назад

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @Bommi22
    @Bommi22 Год назад +2

    Super virunthu

  • @AJ-gf9cy
    @AJ-gf9cy Год назад

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா

  • @gamingwithharisoo2579
    @gamingwithharisoo2579 Год назад +1

    Happy new year sister and family,

  • @LakshmiLakshmi-ku7uj
    @LakshmiLakshmi-ku7uj Год назад +4

    Happy Tamil New year sister and your family

  • @paravathinagasubramanian8749
    @paravathinagasubramanian8749 Год назад

    Good evening sister happy tamil new year to you and your family members sister special prayers to your children all are nallamma sister. Take care of your health sister and your family members sister

  • @sumathi248
    @sumathi248 Год назад

    Good Augustin.congratulations pa.May God bless you and your family.

  • @Santharagavan
    @Santharagavan Год назад

    Happy thamizh new year madam sir.
    Excellent veg food. Enakku romba pidichadu neenga senja veg food. Happy happy madam. Enjoy. Madam🎉.

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Год назад

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐🙏

  • @sshavikumar612
    @sshavikumar612 Год назад +1

    வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி.🙏

  • @umayalai6319
    @umayalai6319 Год назад +1

    Yummy sis very healthy dish chithirai puthandu❤❤❤❤❤

  • @vimethavaneesakarannair1349
    @vimethavaneesakarannair1349 Год назад +1

    Adipoli lunch chechi 🥰🥰 tempting & delicious

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 Год назад

    Super video sister
    And very inspiration video
    From Bangalore sudha

  • @muhammadmuskir9923
    @muhammadmuskir9923 Год назад

    உங்களுக்கும்.உங்கள் குடும்பத்தினருக்கும்.இனிய சித்திரை புத்தாண்டு.வாழ்த்துக்கள்.sirlanka.muskir

  • @vijayalakshmimahalingam4589
    @vijayalakshmimahalingam4589 Год назад +1

    Hello sister as usual u teased my brother. Curd vaangi vachurukaaru paarunga.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад +2

    Happy Tamil New Year to all 4 of you❤

  • @sangeethasangeetha241
    @sangeethasangeetha241 Год назад

    Ungala enaku romba romba pidichruku ❤

  • @thirumurugan89
    @thirumurugan89 Год назад

    வாழ்க வாழ்க வாழ்க வாழ்த்துகள் 😊😊😊

  • @dewidewi3863
    @dewidewi3863 Год назад +1

    Iniya Tamil puthandu vhaltukal sis. Dewi from Malaysia 🇲🇾 ❤

  • @radhamani8075
    @radhamani8075 Год назад

    👍 happy Tamil new year to all of you

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI Год назад

    மிக சிறப்பு