லண்டனில் பொங்கல் ஷாப்பிங்/Pongal shopping in London/ஆச்சரியம்.. உலக தமிழ் பொருட்கள் ஒரே இடத்தில்!🤗

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Pongal shopping in london. In this video I have showed my shopping experience at Elaka food City Tamil & South Indian shop in Tooting in London. It is one of the biggest Tamil supermarkets in UK.
    Elakkai food city website:
    www.elakafoodc...
    Elaka Food city
    42 london road
    Tooting
    SW17 9HP
    02070187150
    #pongal #pongalshopping #tamil #tamilvlogs #varisu #thunivu #pongalrelease2023

Комментарии • 302

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 Год назад +65

    அக்கா பொங்கல் வீடியோ பண்ணும் போது நீங்கள் சாரியும் அண்ணாச்சி வேஷ்டியும் சட்டையும் அணிந்து செய்யவும் இதை பார்க்க நாங்கள் ஆவலோடு உள்ளோம் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடவும். அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @devibala1103
    @devibala1103 Год назад +18

    தமிழ் நாட்டில் சிலோன் பொருட்கள் கிடைக்காது .. ஆனால் எங்களுக்கு ஐரோப்பாவில் சிலோன் பொருட்கள் கிடைக்கும் ... 🙂 Super video ..

  • @balanagendranb1499
    @balanagendranb1499 Год назад +34

    தமிழ்நாடு சூப்பர் மார்க்கெட்டில் இல்லாத பல பொருட்கள் இங்கிலாந்து கடைகளில் இருப்பது கண்டு மிகவும் வியந்து போனேன் நீங்கள் விளக்கிச் சொன்ன விதம் பிரமாதம் !

  • @Joseph_raja8117
    @Joseph_raja8117 Год назад +11

    உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐💐🌾🌾🌾

  • @Disha87
    @Disha87 Год назад +11

    UK பூரா நம்ம உறவுகளுடைய இதே மாதிரியான கடைகள் நிறையவே இருக்கின்றன.
    ஆனால் இதை மாதிரி High Street supermarket range க்கு self tidy and clean வேற எங்கையும் பார்க்க முடியாது.❤❤

  • @sshavikumar612
    @sshavikumar612 Год назад +1

    போனவருசம் நீங்க போட்ட பொங்கல் வீடியோ வே இன்னும் மரக்கல அது குள்ள இந்த வருஷம் வந்துடுச்சி பாருங்க மகிழ்ச்சி..

  • @sameeantro8337
    @sameeantro8337 Год назад +1

    வான் வெளியில் பறந்து கடல் கடந்து வந்த இந்திய இலங்கை பலசரக்கு கடையை பார்க்க தமிழ்நாடுல் இருந்து பார்த்ததில் கொடுத்து வைத்துஇருக்கேன் லண்டன் சகோதரிக்கு மிகவும் நன்றி மிகவும் மகிழ்ச்சி சகோதரி

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Год назад +5

    அருமை அருமை... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Год назад

    லண்டன் தமிழச்சி சகோதரி க்கு வணக்கம் எவ்வளோ பெரிய ஸ்டோர் அனைத்து வகை பொருட்களும் ஒரே இடத்தில் வாங்கும் அருமையான இடம் நன்றிகள்

  • @k.jeyachitra9708
    @k.jeyachitra9708 Год назад +1

    வணக்கம் மேடம். உங்களுடைய வீடியோ எனக்கு அவ்வளவு பிடிக்கும் நீங்க பேசுறது. உங்கள் சமையல் அனைத்தும் அருமை. ஐயாவும் நீங்களும் நல்ல நல்ல கருத்துக்களை சமைக்கும்போது கூறுகிறீர்கள் மிகவும் அருமை. உங்களைப் பார்த்து தான் எனக்கு லண்டன் வரணும் என்கிற ஆசை இருக்கிறது. கனவும் இருக்கிறது.

    • @littlekichu8777
      @littlekichu8777 Год назад

      Our advance happy Pongal greetings u and ur family sister

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 Год назад +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .சகோதரி.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.
    ஆரோக்கியமாக,
    நோய்நொடியில்லாமல், வாழ்க.💐💐

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Год назад +3

    வாழ்த்துக்கள்👍🙏
    எங்களை நீங்களே நல்ல கடையை
    சுத்தி காட்டி எங்களை மகிழ்ச்சி அளிக்கிறது👍

  • @Rich-05747
    @Rich-05747 Год назад +1

    Different types of ma super Akka. super market all things super

  • @subashbose1011
    @subashbose1011 Год назад

    அடிபொழி shoping அக்கா and அண்ணாச்சி.... எல்லாமே இருக்கு நல்லாவும் இருக்கு விலை குறைவாவும் இருக்கு..... சூப்பர் சூப்பர்

  • @vijayalakshmivijayalakshmi6018

    வணக்கம் அக்கா அண்ணா அவர்களுக்கு அட்வான்ஸ் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...🍁🍁🍁நீங்க போட்ட வீடியோ அருமையாக இருந்தது ....அங்கோயும் தமிழ் நாட்டு பொருட்கள் எல்லாமே கிடைக்கிறது என்பதே அருமையான விசியம் 👍👍👍👍👍நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமுடன் இருக்க ஆண்டவரை வோண்டிக்கொள்கிறோன்...ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக 💐💐💐💐💐

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 Год назад +1

    Nice 👍... Superb. Advance Happy pongal to you and your family 👪 members.

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro Год назад

    அனைத்து பொருளும் கிடைக்கிறது.. மிகவும் வியப்பாக... உள்ளது ..... 😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯

  • @ananthiruban2010
    @ananthiruban2010 Год назад +3

    Happy pongal akka nd anna shopping ku pasanga varalaya u both r njoying...

  • @selvakumari5001
    @selvakumari5001 Год назад +2

    Hi madam ,ungaludaiya peasum vitham namma ooru tamil peachu enakku rompa pidikkum ( 'adi puli' and ' easappa' 'makkalea' )..ungaludaiya surusurppu ugalukku eattra arumaiyana kanavar,amaithiyana pillaigal I like u mam , God bless your family, all vedios excellent , karthar ungal pokkaium,varathaium,aasivathipparaga,

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi Год назад

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி

  • @lakshmikasirajan6990
    @lakshmikasirajan6990 Год назад

    இந்த கடைசூப்பாரக அனைத்து பொருட்களும் இருக்கின்றதுசூப்பர்அக்கா

  • @amalaananthaganesh2582
    @amalaananthaganesh2582 Год назад +2

    😍வாழ்க வளமுடன் லண்டன் தமிழச்சி🙏 Love from திருச்செந்தூர்❤️

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Год назад

    It is very super .லண்டனில் இப்படி ஒரு கடையா என்று வியப்பாக இருக்கிறது. சகோதரி க்கு. மிகவும் நன்றி
    நல்வாழ்த்துக்கள்

  • @shiranirodrigo8496
    @shiranirodrigo8496 Год назад

    What a collections of things. Very interesting shop .thankyou for sharing. Godbless

  • @savithripathmanathan4843
    @savithripathmanathan4843 Год назад

    Useful. Video.Happy Thai pongal

  • @sabinabegam9562
    @sabinabegam9562 Год назад +3

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி அண்ணாச்சி

  • @srishan4803
    @srishan4803 Год назад +2

    Pusani halwa also can be found in malaysia supermarkets. It is boiled with barley and taken to cool the body and urine infection. Kadaiyil ulle items ellam parka rendu kangal pathathu

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 Год назад

    நம்ம ஊர்ல கூட இந்தளவு பொருட்களை பார்க்கமுடியாது ஐடைக்ஸ் பொட்டதேடவேண்டியுள்ளது வெளிநாட்டுல ஒரே எடத்துல எல்லாம் கிடைக்குது👍👍👍

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro Год назад

    அருமையான கடை அக்கா..... 👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍

  • @chanthini5408
    @chanthini5408 Год назад +1

    Happy pongal தமிழ்ச்சிக்கு

  • @sabariayyappan3605
    @sabariayyappan3605 Год назад

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    அக்கா அண்ணாச்சி

  • @sreelakshmixerox1969
    @sreelakshmixerox1969 Год назад +2

    லண்டன் கடையை சுத்தி காமிச்சதுக்கு நன்றி................

  • @Manishayadav-es5rb
    @Manishayadav-es5rb Год назад +1

    Amma unga video eppo varum eppo varum nu eager ah wait panitu erunta unga video ellame Nala erukum wish you a happy pongal amma and appa 😍

  • @vijeyaluxmeloganathan4567
    @vijeyaluxmeloganathan4567 Год назад +1

    Hi sister
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Год назад +2

    Advance Happy Pongal ma supi Annachi family,

  • @krishnaveniveni8143
    @krishnaveniveni8143 Год назад +1

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா

  • @selvi8571
    @selvi8571 Год назад +11

    ஹாப்பி பொங்கல் வாழ்த்துக்கள் ❤️ லண்டன் தமிழச்சி ஹாய் சார் பொங்கல் வாழ்த்து ❤️❤️🌅🌅🌅🌅🌅🌅

  • @malathikanakkannan3586
    @malathikanakkannan3586 Год назад

    இந்தியா வரும்போது உங்களை பார்க்கலாமா சகோதரி.தேனிமாவட்டம் கம்பம் எங்கள் ஊர்.உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்க்கிறேன்.ஒரே அடிபுடிதான்

  • @MaryKirubaRani
    @MaryKirubaRani Год назад +1

    Akka Pongal anaiku unga garden la sugarcane nattu vanga akka... Next year Pongal ku unga veetu sugarcane la Pongal celebration panalam

  • @rajeswaris252
    @rajeswaris252 Год назад +1

    Wow 👏 ipadi oru shop Chennai la iruku manu theriyala sister really fantastic 👏 Chennai la all in all ipadi oru shop iruka? Iruntha solunga sister

  • @_sheenu_3087
    @_sheenu_3087 Год назад +2

    Hi sister super.Advance happy Pongal.God bless ur family

  • @mjanatha5201
    @mjanatha5201 Год назад

    Superb video advance பொங்கல் வாழ்த்துகள் Subi ma..stay blessed💐

  • @mythilibabu3928
    @mythilibabu3928 Год назад +1

    அக்கா உங்கள் ஸ்டைல்ல கருவாடு குழம்பு செய்துகாண்பியுங்கள் 😊😊😊

  • @juliajose7220
    @juliajose7220 Год назад +1

    Advance Happy பொங்கல் அக்கா.

  • @jayapriya.s
    @jayapriya.s Год назад +1

    Aka inum Pongal shoping podalainnu nenachaka but pottigaa thanks kaa

  • @JayaLakshmi-vu9rd
    @JayaLakshmi-vu9rd Год назад +1

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் siss

  • @rgsri6857
    @rgsri6857 Год назад

    செம சூப்பரா எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க நல்லா இருக்கு

  • @thanagovin349
    @thanagovin349 Год назад

    Lovely shop vlog so so much of things.. advance Pongal valthukkal🎉

  • @Gmanoj-er3ut
    @Gmanoj-er3ut Год назад +1

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா

  • @kavithagandhi6880
    @kavithagandhi6880 Год назад +2

    Happy pongal sis and annachi

  • @sumathivenkatesh9672
    @sumathivenkatesh9672 Год назад

    Super shop akka yanakku theriyadha pala malliga phorukkal Nan first time paakkaren thankyou so much akka anna ♥️👌

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Год назад

    சூப்பர் அக்கா சூப்பர் இது லண்டன் கடையா இல்லை தமிழ்நாட்டு கடையா அக்கா இங்க கிடைக்கும் எல்லா பொருளும் அங்க இருக்கு சூப்பர் அக்கா 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @RevathisKitchenfrommylapore
    @RevathisKitchenfrommylapore Год назад +2

    Advance Happy Pongal akka&Anna

  • @anushiyashivdubaivlogs2728
    @anushiyashivdubaivlogs2728 Год назад +1

    enga oorlayum chozhavu than😇😇

  • @poobalanchinnakkannubalan6353
    @poobalanchinnakkannubalan6353 Год назад

    Happy ponggal vallthukkal sis bro all at home....

  • @gracejoseph5352
    @gracejoseph5352 Год назад +9

    Good to see this one stop shop. It looks more or less like ours at Tamilnadu.But not that big. But I saw all the other countries products there including India. It was a great feast to the eyes. That Pongal pannai with pongal items was awesome. Annachi covered all the items well .With lots of jokes u both made it so lively. Advance Happy harvest festival wishes to you and your family Sister. 💐💐

  • @evangelinjenifer2280
    @evangelinjenifer2280 Год назад +1

    Advance happy Pongal akka & anna

  • @selvigopalan5451
    @selvigopalan5451 Год назад

    Omg😯😯😯 sisterrrrr.... super One stop shop. UK nadu engaooo pochee...super semma sister.
    Very nice.....thanks for the vedio.

  • @k.jeyachitra9708
    @k.jeyachitra9708 Год назад +1

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். தைத்திருநாள் வாழ்த்துக்கள்

  • @jananicute5145
    @jananicute5145 Год назад

    Sema sema neeenga solumbotheyy tempt aguthuuuuuuuu.....

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 Год назад +1

    பொங்கல் வாழ்த்துக்கள்

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад

    What a great grocery..wow..I just love it..thank you for this super video

  • @r.revathi3506
    @r.revathi3506 Год назад

    Pongal vibes venumgrathukkakave Unga video pakkuren akka

  • @chandraalagiahramiah3437
    @chandraalagiahramiah3437 Год назад

    Enjoy to see you talk and introduce the indian shop in London. Tq From Malaysia

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz Год назад +1

    Wow.........superb.....glad to c an Indian store in London.....happy Pongal in advance!!!💞

  • @tamilvelags7511
    @tamilvelags7511 Год назад

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🤗beautiful sharing 👍

  • @malinivasihar3202
    @malinivasihar3202 Год назад +1

    Super shop happy pongal to you and your family

  • @fathimabibi708
    @fathimabibi708 Год назад +1

    Superooo Super Pongal shopping 👌👍

  • @mirnalinijohn5292
    @mirnalinijohn5292 Год назад +1

    Hi Akka....anna....🥰 adavance Pongal ✨😍

  • @navaneethambalasubrahmaniy4103

    Pongal vazthukal to all of you!
    Enjoyed watching your Pongal shopping 🙏🏻

  • @chitracoulton7926
    @chitracoulton7926 Год назад

    Nice shop ma, In Canada Toronto many shops like this, thanks for sharing , Happy Pongal , from Toronto,

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 Год назад

    Nice, advance happy Pongal to you and your family.

  • @praschithapreethika9800
    @praschithapreethika9800 Год назад +1

    Happy Pongal mam

  • @Vinothkumar0123
    @Vinothkumar0123 Год назад +2

    Happy Pongal

  • @mvinoth9987
    @mvinoth9987 Год назад +2

    Happy pongal akkave and annachiiiiiiii. Love you loooooooooooooooooooooooots and looooot . Your my holiday vacation vlogger . Without you not even a day will finish for me💓💓💓🥰💓💓😘🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @suganyavisweswaran5070
    @suganyavisweswaran5070 Год назад +1

    iniya pongal vazhthukkal anni and anna ♥️🙏

  • @sindu7928
    @sindu7928 Год назад +1

    Hi Happy Pongal 🙏🙏🙏🙏🙏🙏

  • @pauvlinpriya2980
    @pauvlinpriya2980 Год назад

    These many items are not at all available in Chennai one shop. Super

  • @thamaraiselvipalanisamy5775
    @thamaraiselvipalanisamy5775 Год назад +2

    Super

  • @nazrathshahul9582
    @nazrathshahul9582 Год назад

    'சொழவு ' நாஞ்சில் சொல்லை லண்டனில் கேட்க மகிழ்ச்சி.

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 Год назад

    Christmas or pongal if you go to shopping I can feel the same.Enjoy shopping Akka.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Год назад

    Super shopping Vlog👌
    Advance Happy Pongal 🙏

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 Год назад

    Super shoping 🤩😍😍wow

  • @saganasalia9121
    @saganasalia9121 Год назад +1

    Happy pongal

  • @rajagopi4738
    @rajagopi4738 Год назад

    Akka neenga shopping pannunpodhu super ra pesuringa I like you

  • @shanthinarayanaswarup251
    @shanthinarayanaswarup251 Год назад

    Advance Happy Pongal

  • @banupriya2827
    @banupriya2827 Год назад

    Ekka super , Annachi awesome work

  • @puvanalogini9866
    @puvanalogini9866 Год назад +2

    Happy pogal sister 👍🇱🇰

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Год назад

    super sister செம்ம Enjoy both 💐🥰👌👍

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Год назад +1

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள் 🎊அண்ணாச்சி சொன்னது போல் இங்க கூட எல்லா பொருளும் ஒரே இடத்தில் கிடைப்பது இல்லை, அங்க எல்லாம் ஒரு இடத்தில் இருப்பது ஆச்சரியமா இருக்கு சூப்பர், இங்க கள்ளு தான் கிடைப்பது இல்லை மிக்க நன்றி 🙏❤

  • @masajidha5995
    @masajidha5995 Год назад

    Andha MD mango jam super aaa irukkum akka
    Fr 🇱🇰

  • @thamaraiselvipalanisamy5775
    @thamaraiselvipalanisamy5775 Год назад +1

    😂Annachi! Mannikka Mudhiyadha Pavam😂😂. Pavam Annachi

  • @vidhyagunasekaran5078
    @vidhyagunasekaran5078 Год назад +1

    Advance happy pongal akkaa

  • @raviRavi-pd5rt
    @raviRavi-pd5rt Год назад +1

    Wish you happy pongal sister and family 💐💐💐💐💐

  • @thenuvelu1703
    @thenuvelu1703 Год назад

    London la namma parambariya things a pakarathu supper sis

  • @joiroudayamarinadin2918
    @joiroudayamarinadin2918 Год назад

    In my country i miss this kind of shop😢... So thank you 😀

  • @asunthas8920
    @asunthas8920 Год назад +1

    Advance happy Pongal 💐☀️💐

  • @gowripommi8027
    @gowripommi8027 Год назад +1

    Happy pongal akka and annachi 😇

  • @lathadelecta3044
    @lathadelecta3044 7 месяцев назад

    Happy Pongal 🎉

  • @kamarajmfa
    @kamarajmfa Год назад

    வணக்கம் அக்கா.
    குரக்கன் மா .- ராகி மா ( கேழ்வரகு)