நலம் தரும் கஷாயம் தினம் தரும் ஆரோக்கியம் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஆரோக்கியமாக இருந்தால் தான் நோய் தொற்றுகளின் பாதிப்பை தடுத்திட முடியும், மேலும் கேன்சர் போன்ற பிரச்சனைகளும் வராமல் தடுத்திட முடியும். நோய் தொற்று என்பது, நோய்க்கிருமி வகைகள், பாக்டீரியா தொற்று, வைரஸ் தொற்று, பூஞ்சை தொற்று போன்றவைகளை குறிக்கும்.
    நோய் தொற்றுக்களை இலகுவாக வென்றிடும்" இம்முன் கஷாயம்", நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவிடும் மூலிகை கஷாயமாகும். துளசி, வேப்பிலை, மஞ்சள், சீந்தல், கரிசாலை பொடி போன்ற மூலிகை மருந்து வகைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக காலை உணவிற்கு பின் வாரம் மூன்று முறை அருந்திட உடலின் எதிர்ப்பு சக்தி எனும் ஆற்றல் வலுவடைந்து நோய் தொற்றுக்கள் இல்லாத ஆரோக்கிய வாழ்வை பெற்றிடலாம்.
    Dr. Jeya roopa, B.S.M.S, M.D
    Medical Director
    Shreevarma Ayurveda Hospitals
    📞: 9994244111 / 9994211666
    ✉: healthcare@shreevarma.org
    #ஆரோக்கியம் #நோய்எதிர்ப்புசக்தி #மூலிகைகஷாயம் #உடல்நலம் #இயற்கைமருந்து #கஷாயம் #துளசி #வேப்பிலை #மஞ்சள் #நோய்த்தடுப்பு #மூலிகைஆரோக்கியம் #நலம்
    #ImmunityBoost #HerbalDecoction #NaturalRemedies #HealthyLiving #Ayurveda #HerbalTea #Tulsi #Neem #Turmeric #DiseasePrevention #HolisticHealth #Wellness
    (ஆரோக்கியம், நோய்எதிர்ப்புசக்தி, மூலிகைகஷாயம், உடல்நலம், இயற்கைமருந்து, கஷாயம், துளசி, வேப்பிலை, மஞ்சள், நோய்த்தடுப்பு, மூலிகைஆரோக்கியம், நலம்
    ImmunityBoost, HerbalDecoction, NaturalRemedies, HealthyLiving, Ayurveda, HerbalTea, Tulsi, Neem, Turmeric, DiseasePrevention, HolisticHealth, Wellness)

Комментарии • 2