Ultimate Passanger Auto/ Bajaj Xwide CNG Model
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- #auto#bajaj#cng#sandhosh#entertainment #review#passanger
for addverdaisment : உங்கள் தொழில் மேம்படுத்த அழைக்கவும்
Haseef - 9345801881
Sandhosh Auto
Bajaj
mettupalayam main road, Near new bus stand
saibabacolony
Coimbatore
contact person
Mr. shiva - +917708414616
சென்னை தாம்பரம் ஆன் ரோடு பிரைஸ் சொல்லுங்க போன் நம்பர் கொடுங்க நாளை வண்டி பார்க்க வருகிறேன்
வண்டி Slow speed நிற்கவில்லை அதை சரி செய்தால் நல்லது
எத்தனை Kmபோனாலும் வண்டியை நிறுத்தினால் Off ஆக கூடாது
Bajaj auto தீவிர ரசிகன், தேனி மாவட்டத்தில் Cng Bulk இல்லை, இருந்தால் நான் வண்டி வாங்கிடுவேன்
Theni la entha ooru bro
Vandu
Aandipatti PRp bulk
Theni available CNG
Aprom yenna bro vanki oottunga theriyum
வண்டி நல்லா இருக்கு front மட்காட் அழகா இல்ல
Intha auto maillage evelo bro
Cng ku daily picha tha edukanum enga na poietu
7:51 Sir Star pannitingala wow.....enna ma koovoran 😂😂
😂😂😂😂
Bajaj compact 4s and bajaj maxima z and bajaj maxima x wide cng ellame orey engine
😂HELLO WORST BRAKE IN ALL 3 WHEELER,,WHY DISC BRAKE NOT AVAILABLE IN 2024,😅😅😅AYYOOO OOO AYYOOO SIMPLY TALKING ABOUT FUEL,,CALL ALL AUTO EX DRIVERS 😊😊
Price evlo bro
Back shock absorber hard, old model shock absorber change pannanum
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் Cng பங்க் இல்லை அதனால் என்னால் எடுக்க முடியவில்லை
தஞ்சாவூர் பிரான்ச் கான்டெக்ட் நம்பர் போடுங்க
CNG TANK OVER 🔥 🥵 AGUTHU ENNA PANRATHU SOLLUNGA.
இந்த வண்டி என்ன விலை.
Madurai diesel auto onroad price sollunga anna pls🥺
Enaku vandi veanum but na Chennai
Hi friend இந்த இடம் எங்க இருக்கு
லோடு எத்தனை கிலோ ஏத்தலாம்
ஒரு டன் வரைக்கும்
CNG மாடல் வேண்டாம்
Y
ஏதேனும் பிரச்சனை irruka bro
Dharmapuri dealership number
Pro total sensar
Wow OMG beautiful auto ❤
How much Anna
An road prise
Price
Bajaj maximum z naw madal OBD2 2023 review please oo Rodad prices
Now Coimbatore rate approximately on road cng 3,24,000/-
Disel 3,29,000/-
Thanks 👍 please mileaga1kg cng km bajaj maximum z
Approx above 30km
Sar first character mechanical benefit first problem Vandi Reddy Pandit mechanic aur WhatsApp Pyar cake matiya Dala benefit Matka character solving a benefit last mute
Apa ean diesel vandiya vikuringa😂
Bro bajaj maxima xwide diesel review podunga. Down payment , emi opction ellam serthu oru video podunga
Kandipa bro... Potralam
Super
Auto in CC ? 😊
236cc
சார் இந்த வண்டியோட ரேட் சார்
Hand break open pannave ila bro
How many Mileage per kg
Approx above 30km
Rate ennanu sollunga bro
Now Coimbatore rate approximately on road 3,50,000/-
On Road price
Now Coimbatore rate approximately on road 3,50,000/-
Price
Now Coimbatore rate approximately on road 3,50,000/-
3,80,000 tirunelveli onroad
Dipent aagalam bro....
bro கோயம்புத்தூாில் வன்டி எடுத்து திண்டுக்கல்லில் ஓட்டலாம bro
CNG வண்டி வேஸ்ட்
ஏன் நண்பா எதுவும் பிரச்சனையா
@@jassjass1372 பஜாஜ் சிஎன்ஜி ல எப்பவுமே சென்சார் ஃபால்ட் அதிகமா வரும் கொஞ்சம் சிஎன்சி எடுக்கறதா இருந்தா டிவிஎஸ் டீலக்ஸ் வண்டி எடுக்கிறது ரொம்ப பெஸ்ட்