கதாநாயகியாக நடிக்க விருப்பமில்லாமல், அதிக சம்பளம் கேட்ட கே.பி.எஸ் | கருப்பு வெள்ளை | K B Sundarambal

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2019
  • ''கருப்பு வெள்ளை'' - தமிழ் சினிமா- ஒரு பயணம்
    சினிமாவின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்களை இந்த சேனல் மூலமா தெரிஞ்சிக்கலாம். அதுக்கு மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்க,.. நன்றி....
    Thanks. Pls subscribe our channel
    SUBSCRIBE : / @karuppu_vellai
    🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
    ************
    #KaruppuVellai #கருப்புவெள்ளை #தமிழ்சினிமா #TamilCinema #KBS #KBSundarambal #MGR #Sivaji #kalaingar #karunanithi #CineNews #NadigarThilagam #sivajiganesan #mgr #Avvaiyar #Bhaktanandanar #MKarunanithi #MahakaviKalidas #Poombukhar #MKTBhagavathar #ThiyagarajaBhagavathar #MKT #Bhagavathar #vasan #ssvasan #ssr #ThyagarajaBhagavathar
  • РазвлеченияРазвлечения

Комментарии • 52

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 года назад +12

    தமிழ் படத்தில் அதிகம் சம்பளம் பெற்றவர் MGR என்று நினைந்திருந்தேன் ஆனால் முதன்முதலில் அதிக சம்பளம் பெற்றவர் K.B.சுந்தரம்பாள் என்றதும் மிகுந்த மகிழ்ச்சி.

  • @trsarathi
    @trsarathi Год назад

    என்ன குரல், என்ன உச்சரிப்பு, என்ன கம்பீரம், என்ன ஞானம்!
    அவர் பாடல்களை இன்றும் கேட்டு மகிழ காரணமாயிருக்கும் தொழில் நுட்பத்திற்கும் நன்றி சொல்வோம்.

  • @chinnappanselvaraj2948
    @chinnappanselvaraj2948 2 года назад +5

    இந்தப் பாடலுக்கு இணையான பாடலை கே.பி.எஸ்.பாடவில்லை காலத்தின் அழியாத !

  • @rkgokul1
    @rkgokul1 2 года назад +3

    KB Sundrambal... Real saint... Deva ganam .... Kalathin Azhiyadha....

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 2 года назад +3

    Excellent all things she has acting singing and with good diction Iam very happy where she lived in kodumudi that time i was age 4 my parents knows her well such a great person

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 4 года назад +21

    கரூருக்கும் ஈரோடுக்கும் இடையே உள்ள ஊர் கொடுமுடி.
    சிவன் பாடல் பெற்ற தலம்.

  • @hxhxdjdhhdhdhdhh1040
    @hxhxdjdhhdhdhdhh1040 2 года назад +3

    One & Only

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 года назад +2

    Super actress singer well talented and suitable one for Cini field her voice is highly different from other singers old is always gold my royal salutes to shrimathi k b s amma

  • @vedhagirin3188
    @vedhagirin3188 5 лет назад +10

    நல்லதகவல். நன்றி.

  • @rajavenkat5594
    @rajavenkat5594 4 года назад +7

    அருமையான பதிவு

  • @saranga.
    @saranga. 2 года назад +2

    வரலாறு ..✓
    நல்ல பதிவு அய்யா

  • @o.c.paramasivam9014
    @o.c.paramasivam9014 2 года назад +6

    Glad to hear so many details about the legend KB Sundarambal

  • @RajRamsay28
    @RajRamsay28 2 года назад +4

    GOLDEN. VOICE.. KBS.. WITH. GOLDEN LIFE. MEMORIES.

  • @viswanathan0
    @viswanathan0 2 года назад +3

    நன்றி

  • @lakshmi4774
    @lakshmi4774 4 года назад +4

    amma i love you kp sundarambal

  • @stanley6920051
    @stanley6920051 2 года назад +2

    very informative and interesting..tq

  • @badkillers8138
    @badkillers8138 Год назад

    பாடல் மறுத்தபாடலைஎழுதியவர்கவிஞர்மாயவநாதன்தென்காசிமாவட்டம்பூலாங்குளம்

  • @1980myjay
    @1980myjay 4 года назад +11

    குரல் போல குணமும் கம்பீரம்

  • @ranikbk6027
    @ranikbk6027 2 года назад +4

    Thank you for your valuable informations.

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 5 лет назад +6

    நல்ல தகவல்... மிக்க நன்றி...

  • @vetrisinger422
    @vetrisinger422 5 лет назад +14

    அற்புதமான பதிவு

  • @vksekar4382
    @vksekar4382 4 года назад +7

    என்றோ KBS அம்மா மறைந்தாலும் அவர் குரல் இன்றும்🎶🏵️🎶🎉🎈 இனிமையான கம்பீரத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறது.வளர்க அவர் புகழ்.🙏 🙏🕺

    • @BalaBala-te2kt
      @BalaBala-te2kt 4 года назад +1

      realy

    • @somasundaramm7636
      @somasundaramm7636 4 года назад

      Sundarambal is the Superlative ,sincere, lady of principles, Patriotic, devotee, sacrificing, lovely wording lady
      She had been praised byMahatma , Gandhi
      She made charity at Kodumudi . She is worthable for prayer.Definitely she is in Motsam

  • @velayuthamvelayutham3710
    @velayuthamvelayutham3710 2 года назад +2

    கே.பி.சுந்தராம்பாள் வாழ்க்கை முழுவதும் தொகுத்து வழங்கவும்

  • @thomasraj7205
    @thomasraj7205 3 года назад +4

    Good information brother.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Год назад

    Valgavalamudan

  • @kspattul
    @kspattul 2 года назад +1

    விதியின் கைகளிலே நாம்

  • @sampatht.sampath3590
    @sampatht.sampath3590 2 года назад +2

    Very good.

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 2 года назад +1

    Kodumudi is her native.Her bungalow is still in Kodumudi..Kalaignar and SSR.came to Kodumudi for Poobukar film and gave advance.

  • @saravananpalaniappan6727
    @saravananpalaniappan6727 4 года назад +6

    Excellent collection

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 2 года назад +2

    Kalaignar had an inimitable style of reframing lines and words which others find inappropriate or sound dissonance and his versatility had no bounds. Truly non pareil in all domains from art to politics, admininstration to running the admin machinery, Kalaignar constantly updated his skills and ken and remained au courant with public and the hoi polloi which kept his political innings live, unwithered and immortal.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 года назад +1

    Avargalukkappuram appadiyoru VOICE "NOT BORN"

  • @-karaivanam7571
    @-karaivanam7571 Год назад

    👍💐

  • @anbursmani9458
    @anbursmani9458 Год назад

    எப்படி பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி என்றா

  • @indiradevi2847
    @indiradevi2847 4 года назад +8

    கரூர் அல்ல. கொடுமுடி.

  • @vksekar4382
    @vksekar4382 4 года назад

    👌🙏🕺

  • @lakshmisridhar3927
    @lakshmisridhar3927 5 лет назад

    Aha arumaiyana padivu thodarattum thangal sevai

  • @Saraswati-kt7sv
    @Saraswati-kt7sv 2 года назад +2

    KBS.

  • @ritafernando5049
    @ritafernando5049 4 года назад +1

    CINEMA SAMBANTHAPATTAVARGALAI. MAKKAL VIMARSIKUMPODHU. AVARGALUDAYA. KARUTHUKKALAI. NANDRAGAVUM. SOLGIRARGAL. MOSAMAGAVUM SOLGIRIRGAL. AVARGAL. RAJA RANIMADHIRI VAALGIRARGAL ENDRU. NINAIKIROM ANDHA NILAMAIKUVARA AVARGAL ENNA KASTAPATIRUPARGAL ENDRU NINAIPADHILAI. K.B.S AMMA ANBE ILLADHA ORU NANDRIKETTAVARUKU VAALKAIPATTU. PETRA ORE KULADHAYAYUM. ILANDHU. KANAVANAYUM ILANDHU 24 VAYADHIL. THANIMARAMANAVARGAL. VAALKAYIL. ENNENA KASPATIRUPARGAL? NAMAKU THERIYADHU. SIVAJI MGR ELLAM PENNVESHAMITTU NADITHAVARGAL AVARGALAI ETRUKONDA. RASANAIKETTA. JANANGAL K.B.S. AANAGA. NADIPADHAI. EDHITHARGAL. SO HYPOCRETES. ORUSILA. MOVIES. NADITHALUM. INDRUMKUDA PEYAR SOLLUMPADIYANA. MOVIEGALIL NADITHU. TAMIL CINEMAVUKU PERUMAISERTHAVARAI. ULAGATHILULLA TAMILARGAL. YARUME MARAKAMAATARGAL .

    • @natarajans8308
      @natarajans8308 2 года назад

      தமிழில் பதிவு போட தெரியாது போல இருக்கு.

  • @giriprazath4609
    @giriprazath4609 2 года назад

    அந்த அம்மாவிற்கு பதில் வேறு நபரை பாடல்கள் வைத்திருக்கலாம்

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Год назад

    Vv