அற்புதமான பதிவு, ஐயா 👍🏻 இதைப் போலவே, முரண்பாடான தசாபுத்திகள் பற்றியும் காணொளிகள் பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன் ஐயா. உதாரணமாக: குரு தசை சுக்ர புத்தி, சுக்ர தசை குரு புத்தி; சனி தசை சூரிய புத்தி, சூரிய தசை சனி புத்தி. நன்றி ஐயா 🙏🏻
Excellent interpretation Sir. Co incidently , I am undergoing Rahu dasa Venus Bhukthi and 1 year has gone. No dramatic positive impact so far. My Lagna is Leo and my Rahu in Sagittarius and Venus in Aquarius. Both Rahu and Venus are aspected by Jupier from Gemini the 11th. My Venus and Saturn exchange their house between Libra and Aquarius. My Saturn also aspected by Jupier from Gemini. Both Saturn and Venus are in the constellation of Visaka and Poorattadhi respectively and whose Lord is Jupiter. As per this video I await a breakthrough at least in the balance 2 years.. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
Ela Sir... I am Kumbha Lakanam Risbha Rasi.... Ennaku Ragukum sari Sukirakum sari nalathu pani na they ela.... Eipo kuda Guru Dasa la Ragu bhukthi la Sukiran Ahathiram nadakuthu.... I am Job less... Ragu viruku eidam kudutha planet நல்ல ela naaa..... Ragu oru nanmaiyum pana mattaur.... Eithu en own experience...eitha lakanam ma ve eiruthalum..... Ragu subathuvum adaiyanum Sir......
ரிஷப லக்கனம் மீனராசி 12ல் ராகு 11ல் சுக்கிரன் சந்திரன் செவ்வாய்,10ல் சூரியன் புதன்,9ல் குரு 6ல் சனி கேது. சுக்கிர தசை யில் ராகு புத்தி நடப்பு, கடன் தீருமா அய்யா
ஐயா எனக்கு கடகம் லக்னம்.ரிஷபத்தில் ராகு விர்ச்சிக்கத்தில் கேதுவுடன் சுக்கிரன்.வீடு கொடுத்த செவ்வாயுடன் சுக்கிரன் பரிவர்த்தனை.பரிவர்த்தனை மூலம் சுக்கிரனும் ராகுவும் (6&8) சாஷ்டாஷ்டகம்.அப்போது பலன் எப்படி இருக்கும் ஐயா பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
Kumbha lagnam 10th house viruchagam sukran ragu Now sukra desai ragu bhuthi started , Am waiting for long period for good time to boost my Business its right time or this viruchagam house kettai saram placement is not gave support (educational sector Business)
thlam lagnam intha bukthyil than nan noi vaipattu panathai izhanthu vadugien nai padatha padu pesamal maranathi thanthal nantri pothumda sami intha jenmam
காலை வணக்கம் ஐயா நன்றாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி. கடக லக்கனம் லக்னாதிபதி சந்திரன் உச்சம் சந்திரன் ராகு இணைந்து உள்ளனர். சுக்கிரன் உச்சம் ராகு திசை முடிந்து விட்டது பெரிய மாற்றம் ஏதும் இல்லையே ஏன் சார் குரு திசை நன்றாக இருக்குமா கூறுங்கள் ஐயா
Guru ji risaba lagnam rahu vai sani kumbam chandran lagnatil iruntu partal nanmaiya rahu in viruchikam sukiran uchan inta rahu desai sukra puti appadi irukum
சார், விருச்சிக லக்கினம், சுக்கிரன் மற்றும் கேது மேஷத்தில் இருந்து சுக்கிரன் தனது 7 ஆம் பார்வையாக துலாம் வீட்டில் இருக்கும் ராகுவை பார்த்தால் எப்படி இருக்கும்...
எனக்கு மீனம்லக்கினம் கன்னி ராசி, ராகு தசை, சுக்கிரன் புத்தி நடந்து வருகிறது.... ஆனால் சுக்கிரன் புத்தியில் திருமணம் நடந்தது, ஆனால் குழந்தை இன்னும் இல்லை.... போதையின் உட்சிக்கு சென்றுவிட்டேன்.....
எனக்கும் கண்ணி ராசி மீன லக்கனம் சுக்ர புத்தியில் கலப்பு காதல் திருமணம் நடைபெற்றது இரண்டு வருடங்கள் ஆனது இன்னும் குழந்தை பிறக்கவில்லை ஆனால் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை சொல்லப்போனால் 💯👍💯 உண்மையாக இருப்பதுதான் பிரச்சனை என்றே சொல்லலாம்😊
வணக்கம் குருஜி, என் ஜாதகத்தில் சூரியனுக்கும் பின் சுக்கிரன் உள்ளார் அவர்களுக்கு இடையே 15 degree இடைவெளி உள்ளது இதனை அஸ்தங்கம் என்று எடுத்துக் கொள்ளவா இல்லை வக்கிரம் என்று எடுத்துக் கொள்ளவா சொல்லுங்கள் குருஜி, எனில் பலன்கள் எப்படி இருக்கும் குருஜி
நல்ல தலைப்பு.. எனது இலக்கினம் மீனம். மீனத்தில் உச்ச சுக்கிரன், இலக்கினாதிபதி குருவின் பார்வையில் துலாத்தில் தசாநாதன் இராகு.. இப்போது தான் சுக்கிர புத்தி ஆரம்பம்.. ஐயா அவர்களின் கூற்றுப்படி தசாநாதனுக்கு 6-ம் வீட்டில் புத்தி நாதன்.. மீன இலக்கினம் வேறு.. இராகுவிற்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் பெற்றதை தவிர வேற எந்த விஷேஷமும் இல்லை..
எனக்கு ராகு திசை சுக்கிரபுத்தியில் திருமணம் நடந்தது.
100 சதவீதம் உண்மை...எனக்கு குழந்தை பாக்கியம். கணவருக்கு அரசு வேலை ..இன்னும் என்ன என்ன நல்லது நடக்க போகின்றதோ...ஏழரை சனியிலும் நிம்மதி தந்த தசா புக்தி🎉
Super. Congrats. Enakkum ipo sukra dasa, ragu bhuthi dha. But onnu hapoy ah nadakkala. Romba worst ah dha poitu erukudhu
@@Kiruthick08bro ungaluku ragu yentha place இருக்கு.yena லக்னம் neega
@@manidhanush973 meena lagnam, raahu at 10 th place
@@Kiruthick08sukran yenga irruku bro
@@manidhanush973 kanni bro
அற்புதமான பதிவு, ஐயா 👍🏻
இதைப் போலவே, முரண்பாடான தசாபுத்திகள் பற்றியும் காணொளிகள் பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன் ஐயா.
உதாரணமாக: குரு தசை சுக்ர புத்தி, சுக்ர தசை குரு புத்தி; சனி தசை சூரிய புத்தி, சூரிய தசை சனி புத்தி.
நன்றி ஐயா 🙏🏻
உண்மை குருஜி... எனக்கு இப்போது நடந்து வருகிறது.. எல்லா வகையான முன்னேற்றம் நடந்து வருகிறது.. நன்றி🙏 நன்றி குருஜி... நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்..
நன்றி குரு நாதரே. அருமை யான ஜோதிட தகவல். ராகு தசையில் சுக்கிர புத்தியில் நல்ல மாற்றம் ஏற்பட்டது.வாழ்க ப்பல்லாண்டு.🙏🙏🙏
Excellent interpretation Sir. Co incidently , I am undergoing Rahu dasa Venus Bhukthi and 1 year has gone. No dramatic positive impact so far. My Lagna is Leo and my Rahu in Sagittarius and Venus in Aquarius. Both Rahu and Venus are aspected by Jupier from Gemini the 11th. My Venus and Saturn exchange their house between Libra and Aquarius. My Saturn also aspected by Jupier from Gemini. Both Saturn and Venus are in the constellation of Visaka and Poorattadhi respectively and whose Lord is Jupiter. As per this video I await a breakthrough at least in the balance 2 years.. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
❤ தங்களது பகிர்வு தெள்ள தெளிவு❤ நன்றி சார்
Tuch aagi message vandhuruchi🎉ragu dasa sukkira budhi varugiradhu nanraga irukkuma ji 🎉kadaga lagnam vera🎉
Ningal solvathu enakkum nadanthu erukkirathu guruve🙏🙏🙏🌺🌺🌺
Enna achi thala
குரு பார்வையில் rahu dasai sukhra புக்தில் யில் yenaku நல்ல கல்வி கிடைத்தது...
உண்மை குருவே
எனக்கு ராகு தசா சுக்ர புக்தி பிறகு தான் படிப்பு வீணானது.
சுபயோகம் தரும் புதன்கிழமை இனிய காலை வணக்கம் ஐயா... 🙏💐🙏.. சிறப்பு.. மகிழ்வுடன் இனிய நன்றிகள்.. 🙏
வணக்கம் குருஜி, மிக தெளிவான பதிவு. ராகு தசை பற்றி போடுவதற்கு மிக்க நன்றி.
மிக நல்ல பதிவு ஐயா . சில ஜோதிடர்கள் நிறைய குழப்பி விடுகிறார்கள்.
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏
En magalukku ragau dasa kedhu budhi idhu innum 1year irukku padadha padu pattu kondu irukkiral aduthu sukira buddhi varumbodu neram nalla irukku nu solli irukkanga jiennamo ungal vakku padi nadakkattum 🎉nanri ji🎉
Naala arumaiyana padhivu ji 🎉❤
நன்றி 🙏🙏🙏 இது போல் மற்ற தசா புக்தி பலன்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
சிம்ம லக்னத்துக்கு சுக்ர தசை எப்படி இருக்கும் sir?
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🙏💐 வாழ்க வளமுடன் 💐
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
Tq guruji 🙏pls explain about sukir ketu dhasa
Meenam rasiku idhu porundhuma guruji
Ayya vanakkam Pradeep mannargudi
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
✨✨🌹
Ela Sir... I am Kumbha Lakanam Risbha Rasi.... Ennaku Ragukum sari Sukirakum sari nalathu pani na they ela.... Eipo kuda Guru Dasa la Ragu bhukthi la Sukiran Ahathiram nadakuthu.... I am Job less... Ragu viruku eidam kudutha planet நல்ல ela naaa..... Ragu oru nanmaiyum pana mattaur.... Eithu en own experience...eitha lakanam ma ve eiruthalum..... Ragu subathuvum adaiyanum Sir......
Enakum Ragu thisaila sukra puthi nadakkuthunga
Vanakam sir sukra disai kethu buthi palangal video podunga please
Meena lagnam yen sir sukkran dasa nalla seiya mattaru plzs explain
Meena rasi..thulam laknam..sukkiran kanniyl neecham..raku midhunathil ullathu..raku thisai nadakuthu..age 59years..raku dhisai sukkira puththi nadappil good or bad guruji...
Sukkira,thisai,sanibukthi,pattri,oruvilakkam,kodungal,meenarasi,utthiratathi,,pls,sir🙏✨✨
ராகுதிசையில் துன்பம் அனுபவிப்பருக்கு இது கொஞ்சம் ஆறுதலாகவும் இருக்கிறது..? நன்றி.
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
Namakku ellam paadam solli kudukkum gurukku like podungal❤❤❤🙏🙏🙏
மீனத்தில் தான், உச்சம். ஆனால்,
ரிஷப லக்கனம் மீனராசி 12ல் ராகு 11ல் சுக்கிரன் சந்திரன் செவ்வாய்,10ல் சூரியன் புதன்,9ல் குரு 6ல் சனி கேது. சுக்கிர தசை யில் ராகு புத்தி நடப்பு, கடன் தீருமா அய்யா
குருவே, மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய், கன்னி ராசி, ராகு தசை சுக்ர புத்தி, 9 ல் ராகு 3ல் சுக்ரன் சூரி ,கேது, 5ல் குரு, 6ல் சந்திரன்,10ல் சனிஇன்னும் புத்திர பாக்கியம் இல்லை... மருத்துவ சிகிச்சை எடுத்தால் குழந்தை பிறக்குமா ??
நன்றிகள் ஜீ 🙏
நர்பவி ஐயா 🙏🙏
ஐயா எனக்கு கடகம் லக்னம்.ரிஷபத்தில் ராகு விர்ச்சிக்கத்தில் கேதுவுடன் சுக்கிரன்.வீடு கொடுத்த செவ்வாயுடன் சுக்கிரன் பரிவர்த்தனை.பரிவர்த்தனை மூலம் சுக்கிரனும் ராகுவும் (6&8) சாஷ்டாஷ்டகம்.அப்போது பலன் எப்படி இருக்கும் ஐயா பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
Simma லக்னம் 4விருச்சிகம் ragu+sukran+,, புதன்+செவ்வாய்+சூரியன் ragu thasa sukran புக்தி எப்படி இருக்கும் 2024மார்ச் start ஆகுது sir . please teleme
வணக்கம் குருஜி 🙏,
Ayya, kanni lagnam athula guru, but 8th la sukran, and 3rd place ragu and chandran.. marriage life epdi irukum for men
வணக்கம் குருஜி🙏
Always my Guruji is great 👍
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
Kumbha lagnam 10th house viruchagam sukran ragu
Now sukra desai ragu bhuthi started ,
Am waiting for long period for good time to boost my Business its right time
or this viruchagam house kettai saram placement is not gave support (educational sector Business)
Enga ponnkku ippo ragu dasa kedhu budhi nadappil ulladhu ji aduthu rmarch ku appuram agu dasa sukkira budhi varugi
All Conditions apply aaguthu sir...😍 Rahu subar veetil...🙁
but Rahu dasa sukra bukthi next year nadakuma nu wait pandraen sir...☹
thlam lagnam intha bukthyil than nan noi vaipattu panathai izhanthu vadugien nai padatha padu pesamal maranathi thanthal nantri pothumda sami intha jenmam
காலை வணக்கம் ஐயா நன்றாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி. கடக லக்கனம் லக்னாதிபதி சந்திரன் உச்சம் சந்திரன் ராகு இணைந்து உள்ளனர். சுக்கிரன் உச்சம் ராகு திசை முடிந்து விட்டது பெரிய மாற்றம் ஏதும் இல்லையே ஏன் சார் குரு திசை நன்றாக இருக்குமா கூறுங்கள் ஐயா
Sir, neenga example la sonnadhu Actor Sivakarthikeyan dane?
Sukra dasi raghu bhukti nadakkirthu.Thulam Rasi Meenam lagnam. Let's wait and see what will happen?.
Super, explanation thankyou sir 🙏✨✨👏
👍🤝✨✨
Ra Sukran kadan theernthathu guruji 🏅
Mithuna laknam ,laknathil ragu,8th house magarathil sukran,sukra dasai eppadi irukkum guru ji..
A
En magal kadaga lagnam ji
Thanks for the informative video. Mithuna lagnam - mercury and Sukran in lagna and Rahu in 11th house (Mesham) . How will Rahu dasa Sukra bukti
வணக்கம் ஐயா 🙏 பரிவர்த்தனையில் ஆட்சி பெற்ற நிலையில் 6 8 ஆக இருந்தால் ஐயா .. 🙏 மற்றும் சுபர் வீடுகளாகி .. புத்தி நடத்தினால்
ரோகினி நட்சத்திரம் ரிஷப ராசி ராகு திசையில் சுக்கிர புத்தி
Ragu pooradam 3 ,sani uthiradam 1 in dhanush veetil. Guru magam 2 la . 5 aam paarvayaga ragu ah paakraru. Ragu dhisai nadapil. Sukran also in simma veetil. Palan epdi irukuum guruji😢
Guru ji risaba lagnam rahu vai sani kumbam chandran lagnatil iruntu partal nanmaiya rahu in viruchikam sukiran uchan inta rahu desai sukra puti appadi irukum
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
சார், விருச்சிக லக்கினம், சுக்கிரன் மற்றும் கேது மேஷத்தில் இருந்து சுக்கிரன் தனது 7 ஆம் பார்வையாக துலாம் வீட்டில் இருக்கும் ராகுவை பார்த்தால் எப்படி இருக்கும்...
சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் மகர லக்னம் ராகு திசை சுக்கிர புக்தி எப்படி இருக்கும்
Thulam lagnam 😢ennga yq
வணக்கம் ஐயா.
எனக்கு ராகு மீனம் ராசி , சுகரன், புதன் துலாம் ராசி.. நான் விருச்சகம் லகனம்.. எப்போ கேது தாசி ராகு புதி நடக்குது... எனக்கு எண்ண சுக்கிர dasi.. எப்போ வரும் 1/12/1986 6.15am திருத்தணி. நீலகண்டன்.. ஏதாவது சொல்லுக ஐயா. நன்றி 🙏
ஐயா உச்சம் பெற்ற சுக்கிரனுக்கு ராகு 6 ல் இருந்தால் சுக்கிர திசையில் ராகு புத்தி நல்லது செய்யுமா?
Little
Iyya sukran bagavan thanoda nanbar Sani bagavan veetil irukar rahu bagavan thulam veetil irukar ippadi iruntha neenga solvathu nadankuma iyya pls sollunga iyya 🙏
Sir, pl tell about budhan dhasa guru buthi. Rishaba lagnam.
Suriyan n budhan in lagnam. Thulam rasi.
Vanakam guruji mesha laknam kadaka rasi guru sukaran kedhu in 6th house sukra dasa sukra bhukhi 😢😢
Life nu onu ilama pochu sethu poi eruken sukra buthi kapathumnu namburen ilana poi sera vndidan😢😢
Kanniyil ragu, rishabathil chukran
எனக்கு மீனம்லக்கினம் கன்னி ராசி, ராகு தசை, சுக்கிரன் புத்தி நடந்து வருகிறது.... ஆனால் சுக்கிரன் புத்தியில் திருமணம் நடந்தது, ஆனால் குழந்தை இன்னும் இல்லை.... போதையின் உட்சிக்கு சென்றுவிட்டேன்.....
எனக்கும் கண்ணி ராசி மீன லக்கனம் சுக்ர புத்தியில் கலப்பு காதல் திருமணம் நடைபெற்றது இரண்டு வருடங்கள் ஆனது இன்னும் குழந்தை பிறக்கவில்லை ஆனால் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை சொல்லப்போனால் 💯👍💯 உண்மையாக இருப்பதுதான் பிரச்சனை என்றே சொல்லலாம்😊
Thanks for your information sir
வணக்கம் ஐயா.கடகலக்னம்.
ஐந்தில் ராகு.பதினொன்றில்
கேது.ராகு திசையில் கேது
புத்தி எவ்வாறு இருக்கும்.
Ok
நன்றி ஐயா.
Sir enakku 8il ragu 6 il sukaran mesam lakkanam 2il kethu
வணக்கம் சார் மணிகண்டன் 02 07 1986 மாலை 6.24 கும்பகோணம் ராகு திசை சுக்கிர புக்தி நடக்கிறது கடன் பிரச்சினை முடியுமா சார்
வணக்கம் குருஜி, என் ஜாதகத்தில் சூரியனுக்கும் பின் சுக்கிரன் உள்ளார் அவர்களுக்கு இடையே 15 degree இடைவெளி உள்ளது இதனை அஸ்தங்கம் என்று எடுத்துக் கொள்ளவா இல்லை வக்கிரம் என்று எடுத்துக் கொள்ளவா சொல்லுங்கள் குருஜி, எனில் பலன்கள் எப்படி இருக்கும் குருஜி
Enaku sukkra thisai ragu puthi nadakuthu iyya meenam laknam but rompa kasta paduren my 2 sons orea rasi orea natchathiram meena rasi uthiratathi
நல்ல தலைப்பு.. எனது இலக்கினம் மீனம். மீனத்தில் உச்ச சுக்கிரன், இலக்கினாதிபதி குருவின் பார்வையில் துலாத்தில் தசாநாதன் இராகு.. இப்போது தான் சுக்கிர புத்தி ஆரம்பம்.. ஐயா அவர்களின் கூற்றுப்படி தசாநாதனுக்கு 6-ம் வீட்டில் புத்தி நாதன்.. மீன இலக்கினம் வேறு.. இராகுவிற்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் பெற்றதை தவிர வேற எந்த விஷேஷமும் இல்லை..
Swamji , kadaga lagnsm, mithun raasi, sukiran and rahu together in 6th house..how sukiran dasa
Meena Laknam Rahu in laknam ,sukran in mesham with Chandran, how is it Guruji
Super guruji....
ஐயா நான் மீனலக்னம் 3ல் சுக்ரன் 11ல் ராகு, எனக்கு ராகு திசை சுக்ரபுத்தி தொடங்கியுள்ளது நான் வெளிநாடு செல்லலாமா அல்லது சொந்த தொழிலையே செய்யலாமா?
Possible
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா
Super sir
மேஷ லக்கினம் ராகு 9 ல் குரு வீட்டில் சுக்ரன் 7ல் துலாம் வீட்ல இருக்கு. இப்பொது ராகு தசை சுக்ர புத்தி நடக்கிறது 10 வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறுவாரா
தூலம் லக்க்கனம் சுக்கிரன் திசை ராகு புத்தி (ஆனால் சுக்கிரன் தனுஷ் ல் ராகு ரிசபம் த்தில் உள்ளது) ராகு புத்தி எப்படி இருக்கும் ஐயா
Ilaa varala Raghu thisai sukkaren puthila rishabh langanam 8 irundhu raghu thisai nadakkuthu guru 3 veedula irukkaru
Vanakam guru ji...reshaba lagnam...raagu thesai sukara buthi nadakudhu...raagu kumbathi...sukaran veruchigathil...indha nilai epudi guru ji...
Ok
Sir, beneficial🙏🙏
Good morning sir
75வயதுக்கு மேல் ராகுதசை சுக்கிர புத்தி வந்தால் எந்த மாதிரியான பலன்களைக் கொடுப்பார் ஐயா..
Good
Thank you
ராகு புத்தி சுக்கிர அந்தரம் இது நடக்குமா?
Good, morning sir 🙏✨✨
Vannakam appu
Rahu in rishabam, sukran in dhanusu 😢 sashtaashtagam 😢 rn rahu thisai sukra buthi started
unmaiya zonega aiya
Thank you sir 🙏🙏🙏💐
வணக்கம் குருவே🙏 மகர லக்கினம் மகர ராசி ராகு தனுசில் சுக்கிரன் துலா த்தில் உள்ளது பலன்கள் எப்படி இருக்கும் பதில் தாருங்கள் நன்றி குருவே🙏.
Good
@@shrimahalakshmi-premium5868 நன்றி குருவே🙏
வணக்கம் குருஜி மகர லக்னம் கும்பத்தில் சுக்கிரன், தனுசில் ராகு இவர்களின் தசா புக்தி எப்படி இருக்கும்?🙏🙏🙏🙏.
Ok