கேது நின்ற வீடு என்ன செய்யும் தெரியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 227

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 11 дней назад +2

    சூப்பர் sirr உண்மை 😢🎉🎉🎉 எனது அம்மா வை filter panniruchu

  • @Sastha
    @Sastha 3 месяца назад +38

    நான் நிறைய வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் உங்கள் விளக்கம் தெளிவாக துள்ளியமாக உள்ளது. வளமுடன் வாழ்க வளர்க யூடுப்பில்

  • @rajendranparameswaran2318
    @rajendranparameswaran2318 26 дней назад +4

    கேது வடிகட்டி, நமக்கு உரித்தானது எதுவோ அதை மட்டும் வழங்குகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதன் வழி நடங்கள் என்ற அதி முக்கியமான, மிக அவசியமான வாழ்வின் வித்தை அழகாக விளக்கியதற்கு மிக்க நன்றி.

  • @JaiGuruMedia
    @JaiGuruMedia 2 месяца назад +4

    நிதானமாக பேசி தெளிவான விளக்கம் தந்து விட்டீர்கள் அண்ணா... நன்றி அண்ணா 🎉🎉🎉

    • @astroselvaa8085
      @astroselvaa8085  2 месяца назад

      நன்றி வாழ்க வளமுடன்!

  • @saravananakshaya1268
    @saravananakshaya1268 4 дня назад

    அருமை அருமை

  • @kumarramalingam2797
    @kumarramalingam2797 Месяц назад +1

    உங்களோட கிரக காரகத்வம் எளிதாக உள்ளது. அடிப்படை மிக அருமை. சீக்கிரமே மற்ற கிரகங்களுக்கும் வீடியோ போட வேண்டுகிறோம்

  • @thanu-go1ts
    @thanu-go1ts Месяц назад +1

    100% true...i have ketu in 5th kanya lagnam...i became very spiritual. Arutperujothi ♥️🙏

  • @sridharanbala3729
    @sridharanbala3729 Месяц назад

    அருமையான பதிவு.மனத்தில் தைரியத்தையும் clarityஐயும் கொடுக்கிறது.

  • @TheSurya9397
    @TheSurya9397 18 дней назад +1

    ❤அருமை

  • @pugazhselvam-h1j
    @pugazhselvam-h1j 2 дня назад

    அய்யா,வணக்கம் இந்த பதிவு கேது தேவனை தெளிவை புரிய வைத்துவிட்டீர்கள்.மேலும் உங்கள் பதிவு மற்ற கிரகத்தை பற்றிய பதிவு வேண்டும்.நன்றி.

  • @Premkumar-2006
    @Premkumar-2006 Месяц назад +1

    Wow super bro 🎉🎉

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Месяц назад +1

    அருமையான பதிவு sir
    மிகவும் தெளிவாக கேதுவை பற்றி சொல்லி இருக்கிறீர்கள்
    எனக்கு இப்போது ராகுவின் மகா திசையில் கேது புத்தி
    12 ல் கேது உள்ளார் 2 ல் குரு புதன் 5 ல் வளர்பிறை சந்திரன்
    எனக்கும் இது தான் கடைசி மனித பிறவி👍

  • @Mahalakshmi58-yn3gt
    @Mahalakshmi58-yn3gt Месяц назад

    ஐயா வணக்கம்மிகவும்தெளிவாகவும் நன்கு புரியும்படி கேதுவின் சாராம்சத்தையும் கேதுபகவான் அமர்ந்த வீட்டின் காரகத்துவம் மிகவும் தெளிவுபடுத்தி உள்ளீர்கள் அற்புதம் மிகவும் அருமை நன்றி வணக்கம்

  • @Skr7222
    @Skr7222 24 дня назад

    நன்றிகள் கோடி ஐயா ❤❤❤🙏🙏🙏💐💐💐

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Месяц назад +1

    Super explanation video sir

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk890 3 месяца назад +8

    அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் புகழ் 🎉

  • @murugansvoice6439
    @murugansvoice6439 Месяц назад

    மிகவும் நேர்த்தியான விளக்கம் நன்றி

  • @krishnaninformation5543
    @krishnaninformation5543 2 месяца назад +2

    சிறப்பு ஐயா!

  • @elangovansundaramoorthy7673
    @elangovansundaramoorthy7673 3 месяца назад +3

    Welcome sir. Excellent explanation about Kethu lives in each bava. Vaazhga Valamudan and Nalamudan 🙏💐🍇🙋🌹🥭✋

  • @ramadoss49
    @ramadoss49 Месяц назад

    Sir you are the first person
    That kethu is a best graham
    This I expect from the
    Astrology er
    Very good sir

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 2 месяца назад +2

    21:50 - கேது 11வது வீடு

  • @m.thamizhselvan6792
    @m.thamizhselvan6792 Месяц назад

    அருமையான பதிவு ஐயா🙏நன்றி🙏

  • @srinivasangsrinivasan6074
    @srinivasangsrinivasan6074 Месяц назад

    Arumaiyana vilakkam. Nandrikal ungallukku.

  • @sureshs3045
    @sureshs3045 2 месяца назад +3

    Sir 100 percentage correct. 2 nd place keethu. I will not talk so much. I am always correct in my all activities.

  • @sskctx
    @sskctx 2 месяца назад +4

    உண்மையிலேயே வித்தியாசமான விளக்கம், அருமை

  • @balamuruganp2585
    @balamuruganp2585 Месяц назад

    சிறப்பான விளக்கம்

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 24 дня назад +1

    அனைத்து வீடியோக்களும் அருமை

    • @astroselvaa8085
      @astroselvaa8085  19 дней назад

      வாழ்க வளமுடன்! 🙏

  • @maninagesh2099
    @maninagesh2099 2 месяца назад +2

    நன்றி சூப்பர் 🙏👏👌

  • @subramanianrr3239
    @subramanianrr3239 3 месяца назад +1

    Super explain about kethu bhagavan. Thank you 0:06

  • @DrSujatha-y9n
    @DrSujatha-y9n Месяц назад

    Excellent Sir 🙏🙏

  • @muthukumaraswamy8430
    @muthukumaraswamy8430 2 месяца назад +2

    அருமை ஐயா நன்றிகள்

  • @JaganJagan-t2o
    @JaganJagan-t2o Месяц назад

    Arumaiyanathagaval sir🎉🎉🎉🎉🎉

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 29 дней назад

    Super. 👍

  • @ShanmugamBabl
    @ShanmugamBabl Месяц назад

    Excellent....🙏

  • @Sathishkumarthankappan1974
    @Sathishkumarthankappan1974 Месяц назад

    In my horoscope kethu is in 7 th Place , Your Comments is correct sir.🎉🎉🎉

  • @sugashnaresh4180
    @sugashnaresh4180 3 дня назад

    காலம் தாளத்தி தரும் தீர்ப்பு மும்
    வயது முதிரிந்து தரும் வரம் மும்
    பயன் அற்றது

  • @mohanr5101
    @mohanr5101 Месяц назад

    சிறப்பு ஐயா வணக்கம்

  • @KDevaraj-t1j
    @KDevaraj-t1j 2 месяца назад +2

    Super iyya ❤❤❤

  • @anandaselvan4158
    @anandaselvan4158 2 месяца назад +1

    விளக்கம், அருமை

  • @PeriasamyK-pu8xu
    @PeriasamyK-pu8xu 27 дней назад

    SUPER SIR

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 2 месяца назад +2

    சிறப்பு

  • @lakshminarayanan9274
    @lakshminarayanan9274 2 месяца назад

    🌺🙏 reality with simple way explained.

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 2 месяца назад

    ஐயா வணக்கம் ஐயா நன்றி வணக்கம்மிக அருமையான விளக்கம் அளித்தீர்கள்

  • @UmaKarthikayen
    @UmaKarthikayen 2 месяца назад

    S
    Sir
    Your are tell words true
    Tq so much
    Khuthu your speech
    I will respect khuthu

    • @UmaKarthikayen
      @UmaKarthikayen 2 месяца назад

      2houes khuthu iruku
      Charekt correct 💯

  • @ganyk13
    @ganyk13 3 месяца назад

    EXCELLENT EXPLANATION ON THE ROLE OF KETHU .
    No one has brought it out this way , so far, as per my knowledge .
    VERY MANY THANKS .

  • @saminathanpalani-fr2mu
    @saminathanpalani-fr2mu 2 месяца назад +1

    Thanks 🙏

  • @BlackscorpionScorpion-u1u
    @BlackscorpionScorpion-u1u 4 месяца назад +2

    Totally different type of excellent predictions

  • @MohanaSelvam-r6w
    @MohanaSelvam-r6w 3 месяца назад +2

    Kedu kettadai neekubhavan endru ungalal therindukondom nandri sariyana vilakam

    • @astroselvaa8085
      @astroselvaa8085  3 месяца назад

      ஆமாம் ஐயா, உங்களுக்கு தேவையற்ற பொருள் காரகத்துவத்தையும் மற்றும் உயிர் காரகத்துவத்தையும் உங்களிடம் இருந்து நீக்கக் கூடியவர்...

  • @durairajmahadevan
    @durairajmahadevan 2 месяца назад

    Superb sir 💐. Finely explained the role of Kethu. In my horoscope Kethu is in 12th house with exalted Mercury in Kanni. I understood now that this is my last birth in the material world. My D.O.B 28-09-1968 @ 9.17 a.m Pls check & confirm sir.🙏

  • @gowrisankar3102
    @gowrisankar3102 3 месяца назад +2

    ungal video easy a puriyum padi ullathu....nandri iyya

  • @user-nj8gk6bf5k
    @user-nj8gk6bf5k Месяц назад +1

    💯

  • @மெல்லிசை-வ9ண
    @மெல்லிசை-வ9ண 3 месяца назад +5

    🔻🔻🔻அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை🔺🔺🔺

    • @astroselvaa8085
      @astroselvaa8085  3 месяца назад

      ஜோதி அருள் நன்றி !

  • @thilagaraj8316
    @thilagaraj8316 2 месяца назад +2

    08:00 sat content

  • @janarthanan4796
    @janarthanan4796 Месяц назад

    Good explanation

  • @GURUVAAYURAPPAN-i6b
    @GURUVAAYURAPPAN-i6b 9 дней назад

    20:22

  • @SivanSivan-l5h
    @SivanSivan-l5h 2 месяца назад

    100% உன்மை சார்

  • @Jothi1994
    @Jothi1994 Месяц назад +1

    மேஷம் லக்னம் , லக்கினத்தில் பரணி நட்சத்திரத்தில் கேது, 7 துலாத்தில் சுக்கிரன், ராகு, சூரியன்,குரு பார்வை லக்னத்திற்கு இருக்கு, 11 கும்பத்தில் சனி கேதுவை பார்க்கிறார் , லக்கினாதிபதி செவ்வாய் நீசம்😢ஆன்மீக வாழ்க்கையில் நினைத்த எல்லைக்கு செல்ல முடியுமா குருவே🙏🏻🙏🏻

    • @astroselvaa8085
      @astroselvaa8085  Месяц назад +1

      ஆன்மீகத்தையும் தேவ சிந்தனையையும் தர்ம சிந்தனையையும் நிலைநாட்டும் பாக்யாதிபதி குரு லக்ன கேதுவை பார்ப்பதால் தாராளமாக உங்கள் எண்ணம் நிறைவேறும்...

    • @Jothi1994
      @Jothi1994 Месяц назад

      @astroselvaa8085 ஓம் நம சிவாய,நன்றி சகோதரரே🙏🏻

  • @தமிழ்கவிதைகள்-த6வ

    உண்மை உண்மை 🎉

  • @samiduraivellaiyan1978
    @samiduraivellaiyan1978 2 месяца назад

    Ungaloda understand very nice bro

  • @ganesanmaster6052
    @ganesanmaster6052 2 месяца назад

    Good👍🎉

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 Месяц назад

    ஐயா, நான் கும்ப ராசி (பூரட்டாதி ), மகர லக்கினம் (உத்திராடம் ). லக்கினத்தில் ராகு (திருவோணம்) சனி (உத்திராடம்). கடகத்தில் கேது (ஆயில்யம்) மிதுனத்தில் குரு (திருவாதிரை) மேஷத்தில் சூரியன் (அஸ்வினி) புதன் (பரணி) சேர்க்கை. கும்பத்தில் சுக்கிரன் (பூரட்டாதி) தேய்பிறை சந்திரன் (பூரட்டாதி) செவ்வாய் (சதயம்) சேர்க்கை. நான் எதிர்காலத்தில் ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையான சமாதி நிலையை எட்ட முடியுமா?

  • @akastro12
    @akastro12 Месяц назад

    ஐயா வாழ்க வளத்துடன்

  • @pranatharrthiharan6753
    @pranatharrthiharan6753 Месяц назад

    Puriya kudiya virivurai, nanri

  • @krishnanl8757
    @krishnanl8757 2 месяца назад

    Nantri vanakam 🙏🏻

  • @jayabalu9907
    @jayabalu9907 2 месяца назад

    Mikka Nandri. Ide Pol Sani, Rahuvin palangalai koorumbadi miga thazmaiyudan kettu kolgiran

  • @SGopinathKrishna
    @SGopinathKrishna 18 дней назад

    10 il chandiran kethu irunthaal enna palan ayya,kanni lagnam

  • @janarthananjayaraman3082
    @janarthananjayaraman3082 Месяц назад

    லக்னம் கடகம், பன்னிரண்டாம் இடமான மிதுனத்தில் கேது திருவாதிரை நட்சத்திரத்தில் விட்டிருக்கிறார்,மேலும் சனியும் அதே மீது ராசியில் உள்ளார். லக்னத்துக்கு ஆறாம் வீட்டில் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் ராகு உள்ளார். மிதுன ராசி அதிபதியான புதபகவான் கன்னி வீட்டில் உள்ளார். ஜாதகரின் நிலைப்பாடு விளக்கம் அளித்தாள் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா🙏

  • @balar7387
    @balar7387 Месяц назад

    Pls ragu about speech****

  • @krishnamoorthythavil1061
    @krishnamoorthythavil1061 3 месяца назад +1

    ஐயா வணக்கம் ஐயா உங்கள் வீடியோ பதிவுகள் அருமையாக உள்ளது ஐயா புரியாதவர்களுக்கும் எளிய முறையில் உங்களுடன் பலன் நன்றாக உள்ளது ஐயா எனக்கு யோகி செவ்வாய் வருகிறார் ஐயா அவயோகி கேது ஐயா எனக்கு கர்ண நாதன் கேது வருகிறார் ஐயா எனது லக்கினம் தனுசு திதி சூனியம் ராசி தனுசு மீனம் என் லக்னமே தனுசு லக்கனம் ஒரே குழப்பமா இருக்குது ஐயா ஒரு தெளிவான பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @astroselvaa8085
      @astroselvaa8085  3 месяца назад

      ஒரு ஜாதகத்தை முழுமையாக ஆய்வு செய்தால் மட்டுமே ஒரு கருத்தை வெளிப்படுத்த முடியும் அதுதான் சரியாகவும் இருக்கும்...
      இருப்பினும் உங்களுக்கு அபயோகி கேதுவாக வருவது சிறப்பு. கேது யோகியாக வருவது தான் சிரமம்.
      யோகி அவயோகி கரணம் கர்ண நாதன் நாம் பிறந்த நட்சத்திரத்தின் தன்மைகள் முடக்கு திதி சூனியம் இந்து லக்னம் இப்படி ஜோதிடத்தில் ஏராளமான பிற்குறிப்புகள் உள்ளது. ஆனால் ஒருவருக்கான பலன்களை அவரது ராசி மண்டலத்தில் அமர்வு பெற்ற கிரகங்களும் தசா புக்திநாதர்களுமே தீர்மானிக்கிறார்கள்...
      நம் செயல்களிலும் சிந்தனைகளையும் சிலசில மாறுதல்களையும் சில சலனங்களையும் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை மட்டுமே நீங்கள் கூறக்கூடிய சில நிலைகள் ஏற்படுத்தும். அதற்கு பெரிய அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையற்றது. குழப்பம் வேண்டாம்.

    • @krishnamoorthythavil1061
      @krishnamoorthythavil1061 3 месяца назад

      🙏🙏🙏🙏🙏

    • @krishnamoorthythavil1061
      @krishnamoorthythavil1061 3 месяца назад

      ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க பணம் எவ்வளவு அய்யா

    • @dhanasekarandhana2328
      @dhanasekarandhana2328 3 месяца назад

  • @s.narendran172
    @s.narendran172 2 месяца назад +2

    மிகவும் துல்லியமாகவும் நிதானமாகவும்,
    கேது என்றால் அனைவரும்
    ஞான காரகன்,
    என்ற என்று பொதுவாக மற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்
    அனைத்து சுக போகங்களை தடுக்கக்கூடியவர்
    ( தவறுதலாக) என்றுதான் எண்ணிஇருந்தேன்.
    தங்களின் இந்த பதிவின் மூலம்
    எளிய முறையில் மனித வாழ்க்கைக்கு கேது பகவான் ஒவ்வொரு பாவத்தில் நின்றால் என்ன பலன் என்பதை பற்றி
    தேவையான நல்ல விஷயங்களை வடிகட்டி
    மற்றும் மரத்தின் வேர்கள் போன்ற அடுத்தவர்களுக்கு எளிதாக புரிகின்ற வகையில் சொன்னதை கேட்டு
    கேது பகவானால்
    எனக்கு கேது திசை நடக்கும் பொழுது
    என் வாழ்க்கையை எவ்வளவு அற்புதமாக
    என் வாழ்க்கையில் தேவையற்ற பழக்க வழக்கங்களை என்னிடமிருந்து அகற்றி, வடிகட்டி
    என் வாழ்க்கையை செதுக்கி கொடுத்துள்ளார் என்பதை
    நடந்து முடிந்த அனுபவத்தின் வாயிலாகவும்
    குறிப்பாக இந்த பதிவின் மூலம் தெளிவுபெற்றுள்ளேன்
    உங்கள் பதிவுகள் மென்மேலும் இது போன்ற நல்ல கருத்துக்களை மக்களுக்கு தருமாறு
    வாழ்த்துகிறேன் நன்றி வாழ்த்துக்கள்
    நன்றி 🙏🏾🙏🏾🙏🏾

  • @subramanianrr3239
    @subramanianrr3239 3 месяца назад +1

    Super explain about kethu bhavan thank you

  • @radiantragu
    @radiantragu 2 месяца назад

    10 house kethu, in simman
    Job not satisfied but working

  • @Kimmoonsibangtangirl
    @Kimmoonsibangtangirl 29 дней назад

    எனக்கு துலாம் லக்னம் கன்னி யில் குரு கேது . எப்படி இருக்கும் ஐயா.7:7:1969 2:08 pm

  • @damodarand1019
    @damodarand1019 2 месяца назад

    அருமை அய்யா...' விளக்கம் அருமை லக்னத்தில் கேது இருக்கு உடன் செவ்வாய் இருக்கு ரிஷப லக்னம் சுக்கிரன் சிம்மத்தில் ராசிதனுசு...குரு 12-ல் இதற்கான பலன்கள கொஞ்சம் விளக்கவும.... நன்றி

    • @ShanthiSiva-km8bt
      @ShanthiSiva-km8bt 2 месяца назад

      ஐந்தில் கேது....ஆன்மீகம்...
      🙏🙏🙏🙏🙏

  • @sairamann4668
    @sairamann4668 3 месяца назад +1

    Sat kethu job😘😘
    Mer kethu... Education 😢
    Sukran kethu.. Wife
    Guru kethu... Unnatural unethical activities
    Piles
    Sun kethu job govt breaks vrs...
    Kethu moon mother😢😢
    With mars badvbresk relationship with brothers

  • @greatday-w5c
    @greatday-w5c Месяц назад

    Yes

  • @raveebala2533
    @raveebala2533 2 месяца назад +9

    ஜயா வணக்கம்
    எனக்கு கேது 11 ல்
    ராகு 5ல்
    வாழ்க்கையே ரொம்ப ரொம்ப கஸ்டமாக இருக்கிறது. நான் எனது கடைசிநாள் எப்பவரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    • @mathiyazhagib8043
      @mathiyazhagib8043 2 месяца назад

      Ellame marm, be patient. God is always with us.

  • @ganeshganeshan6450
    @ganeshganeshan6450 3 месяца назад

    Very super sir

  • @SenthilKumar-iz5wz
    @SenthilKumar-iz5wz 2 месяца назад

    மிக்க நன்றி ஐயா.

  • @ganeshram653
    @ganeshram653 2 месяца назад

    6 il kethu irunthaal, velaikki poganuma, illa business pannanuma... pls reply on this...

  • @babug4377
    @babug4377 3 месяца назад +9

    கேது திசை ஆரம்பித்த உடன் நிறைய நண்பர்கள் உறவினர்கள் விலகி விட்டனர். மூன்றில் கேது

    • @astroselvaa8085
      @astroselvaa8085  3 месяца назад +3

      பரவாயில்லை ஐயா, அனைத்தும் நன்மைக்குத்தான்... உங்களுக்கு உதவாதவர்களை உங்கள் மீது சரியான அன்பு இல்லாதவர்களை உங்களிடம் இருந்து பிரித்து அவர்களைப் பற்றி புரிய வைப்பது தான் கேதுவின் வேலை...

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 2 месяца назад

      அப்போது தான் யார் நல்ல வர் யார் கெட்ட வர் என்று தெரியும்

    • @kumars4331
      @kumars4331 2 месяца назад

      Yes yenakkum thaan

    • @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
      @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA Месяц назад

      ராகுவுக்கும் அதே தன்மை உண்டு!
      யாருடைய ஜாதகத்தில் கேது தசை
      வருவதற்கான வாய்ப்பு இல்லையோ,
      அந்த ஜாதகர்களின் ராகுதசையில்
      ராகு அதை செய்வார். 98சதவிகிததொடர்புகள் & உறவுகள் அற்றுப் போகும்!

    • @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
      @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA 28 дней назад

      @DharaniDharani-4de1v உங்களுக்கான பதில்
      போஸ்ட் ஆக மாட்டேங்குது.

  • @SUGUNANANDANVICTORROYROGERS
    @SUGUNANANDANVICTORROYROGERS 2 месяца назад

    🙏🕉️🩵❤ nandrigal Aiya Vashga Valamudan Peruga Nalamudan
    Vashga Pallaandugal
    Vashga Vaiyagam🕉️🩵❤🙏

  • @jamesrajan5703
    @jamesrajan5703 3 месяца назад

    Superanna

    • @astroselvaa8085
      @astroselvaa8085  3 месяца назад

      வாழ்த்துக்கள் 😊

  • @sulekhakutty3243
    @sulekhakutty3243 27 дней назад

    வணக்கம் ஐயா என் ஜாதக்கத்தில் : துலாம் லக்னம். லக்த்தில் தனித்தா கேது எனக்கு
    எப்படி இருக்கும் என்று
    சொல்கள் ஐயா வணக்கம் 🙏

  • @murugananandham3315
    @murugananandham3315 2 месяца назад

    ஒரு விளக்கம் கிடைத்தால் அதில் இருந்து வேறு ஒரு கேள்வி தோன்றும், அதே போல் எனக்கும்!,துலாம் இலக்கணம் 2 இல் செவ்வாய்+கேது அதிகம் பேசமாட்டேன், செவ்வாயோடு 11:36 இருப்பதால் செவ்வாயின் காரகாத்துவம் பாதிக்குமா ?

    • @astroselvaa8085
      @astroselvaa8085  2 месяца назад

      செவ்வாயைப் போல கேது என்று ஒரு விதி உள்ளது. அதன்படி இரண்டு கேது உங்கள் வாக்குஸ்தானத்தில் உள்ளது போன்று நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @realastrosolution-soundarr772
    @realastrosolution-soundarr772 Месяц назад

    ❤🎉

  • @SeemaSoundararajan
    @SeemaSoundararajan 2 месяца назад

    V nice

  • @kumarramalingam2797
    @kumarramalingam2797 Месяц назад +1

    2ல் கேது என் இளைய சகோதரனுக்கு ஆனால் நிறைய பேசுவான். கூட குரு இருக்கார். இதனால் வித்யாசப்படுமா

  • @arumugamarunachalam9018
    @arumugamarunachalam9018 3 месяца назад +9

    ஐயா வணக்கம் ஐயா சிவன் நாம யோகத்திற்கு செவ்வாய் அவயோகம் கேது சாரம் பற்றி சிம்மத்தில் இருந்தால் என்ன செய்வார் லக்னத்திற்கு லக்கின லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் செவ்வாய் கேது சாரம் பெற்றிருந்தால் என்ன செய்வார் செவ்வாய் தசையில் செவ்வாயோடு குருவும் இருக்கிறது செவ்வாய் கேது சாரம் அதாவது மகம் சாரம் பெற்று உள்ளது என்னுடைய அர்த்தத்தை நீங்க சொல்லும்படி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Месяц назад

    Murali kanni rasi astham 4 patham laganam kanni
    Kethu in meeenam
    Wife anbarasi danusu rasi pooradam 4 patham simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 2 месяца назад +1

    ஐயா நீங்கள் srihari vidyalayalayathil Course complete செய்தவர்களா?

  • @PRTC112
    @PRTC112 Месяц назад

    Keedhu 5 il irundal kuzhandai pakkiyam irukka sir

    • @astroselvaa8085
      @astroselvaa8085  Месяц назад

      கேது செவ்வாயைப் போல செயல்படுவார். அதோடு நின்ற வீட்டின் அதிபதியை போலவும் செயல்படுவார். எனவே இந்த இரண்டு நிலைகள் மற்றும் ஐந்தாம் இட காரகாதிபதி குருவின் நிலை இவைகள் அனைத்தையும் ஆய்வு செய்து தான் வெளிப்படுத்த வேண்டும்.

  • @V.Chandrasekaran-v8y
    @V.Chandrasekaran-v8y 3 месяца назад +2

    12 ல் கேது

  • @mohana9776
    @mohana9776 2 месяца назад

    5th place kaedhu kulandhai varathil late akuma sir

  • @NandhiniBoopathi
    @NandhiniBoopathi 2 месяца назад

    Sir lagnathil kethu…
    Mesha lagnam..
    Lagnathipathi sevvai 7 il rahu vudan..
    11 il sani vakram
    Sani parvaiyil kethu
    2026 kethu dasa???
    How is it sir

    • @astroselvaa8085
      @astroselvaa8085  2 месяца назад

      லக்னத்தில் கேது அதிக ஞானம் கொண்டவர்கள்... (அமர்ந்த நட்சத்திர சாரத்தைக் கொண்டு பலன்கள் எதில் ஞானம் என்று தெரியப்படுத்தும்)
      லக்கனாதிபதி செவ்வாய் ராகுவுடன் ஏழாம் பாவத்தில் நிற்பது களத்திரத்தின் மீது நண்பர்களின் மீது மோகம் அதிகம் என்பதை குறிக்கும்.

    • @Mahath789
      @Mahath789 Месяц назад

      மிதுன லக்கினத்தில் கேது+சூரியன் +சுக்ரன் எப்படி இருக்கும்

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 2 месяца назад

    உண்மை

  • @babug4377
    @babug4377 3 месяца назад

    True

  • @ArumugamArumugam-n8y
    @ArumugamArumugam-n8y 2 месяца назад +1

    ஐயா, வணக்கம். என்மகன் வயது. 31.
    தனுசு ராசி பூராடம் நட்சத்திரம். ரிஷப லக்கினம்.
    லக்கினத்தில் கேது. முதல் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது.. அடுத்து வரன் பார்த்து கொண்டிருக்கிறோம். விரைவில் திருமணம் நடக்க
    வழி காட்டுங்கள்..
    மற்றபடி அவனின் படிப்பு, வேலை விஷயத்தில் எந்த குறையும் இல்லை..
    வணங்கி வேண்டுகிறேன்
    விடை தாருங்கள்....

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 2 месяца назад +1

    ஏழில் சுக்கிரன் உடன் சேர்ந்து கேது சனி வீட்டில் இருந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்ல வும் நன்றி

    • @Deebdremers
      @Deebdremers 2 месяца назад

      7ல் சுக்கிரன் இருந்தாலே குடும்பம் ஆகாது அதனுடன் சனி இருந்தால் மணம் ஆவது கடினம்

  • @JamunaDevi-t3d
    @JamunaDevi-t3d 2 месяца назад +1

    அய்யா எனக்கு ஒரு சின்ன சந்தேகம்......
    மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் சிம்மம் லக்கினம் .......எனக்கு இரண்டாம் திருமணம் நடக்குமா ஐயா......கணவர் என்ன வேணாம் னு சொல்லிட்டாரு அதான் கேக்குறேன் ....... Pleaseதயவுசெய்து சொல்லுங்க ஐயா ......

    • @JamunaDevi-t3d
      @JamunaDevi-t3d Месяц назад

      தாய் தந்தை உள்ளவரா இல்லாதவர் அமைவாரா

    • @JamunaDevi-t3d
      @JamunaDevi-t3d Месяц назад

      Neenga already enaku ans panuteengaley

    • @vijayakumard4079
      @vijayakumard4079 Месяц назад

      Date of birth & place

    • @JamunaDevi-t3d
      @JamunaDevi-t3d Месяц назад

      My date of birth ?