Hi Akka how are you. இன்று உஙகளுடைய chicken biryani recipe பார்த்து பண்ணினன் very super ஆ வந்தது really நான் எத்தனையோ you tubers ட biriyani recepie பார்த்து செய்தன் but ஒன்று கூட நல்லா வரவில்லை but உங்கள் recepie super ஆ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அக்கா. உங்களுடைய நிரைய recepie எனக்கு success ஆகி இருக்கு. உண்மையான measurment நீங்கள் சொல்வதால் தான் எல்லாம் perfect டா வருகிறது. God bless you Akka நா இன்ரைக்கு இட்லி கங்கு அரிசிய ஊர வைக்க போகிறேன் உங்களுடைய இட்லி recepie பார்த்து.❤❤❤❤ I like you
செய்து பார்த்தேன். மிக அருமையாக வந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா🙏🏻🙏🏻
நன்றி சகோதரி🙏🏻❤️
ஆரோக்கியமான இட்லி செய்முறை நன்றி 👍👍👍👍
நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻
Hi Akka how are you.
இன்று உஙகளுடைய chicken biryani recipe பார்த்து பண்ணினன் very super ஆ வந்தது really நான் எத்தனையோ you tubers ட biriyani recepie பார்த்து செய்தன் but ஒன்று கூட நல்லா வரவில்லை but உங்கள் recepie super ஆ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அக்கா. உங்களுடைய நிரைய recepie எனக்கு success ஆகி இருக்கு. உண்மையான measurment நீங்கள் சொல்வதால் தான் எல்லாம் perfect டா வருகிறது. God bless you Akka
நா இன்ரைக்கு இட்லி கங்கு அரிசிய ஊர வைக்க போகிறேன் உங்களுடைய இட்லி recepie பார்த்து.❤❤❤❤ I like you
வணக்கம் சகோதரி. உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மிக்க நன்றி🙏🏻🙏🏻🥰🥰
தரமான பதிவு வாழ்த்துக்கள் ஜெர்மன் யோகன்
மிக்க மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Idli looks so soft 👌
Thank you sister ❤️❤️
அருமை அருமை 👍👍
மிக்க நன்றி❤️🙏🏻
Verynice varaverkiren your feedback ma tommorrow I am preparing for your feedback Mami
Thanksma 🙏🏻🙏🏻
Super idly 🎉🎉🎉
Thank you so much dear 😊🙏🏻❤️