"Varalaxmi-க்காக என் பேரை மாத்தபோறேன்.." 😲 Sarathkumar மாப்ள Mass Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 370

  • @mubarakmm8516
    @mubarakmm8516 3 месяца назад +2974

    நல்ல தான் பேசுறாரு.... உடம்ப பாத்தா தான் பயமா இருக்கு 😂😂😂கல்லுக்குள் ஈரம் போல ♥️♥️♥️

    • @thamaraiselvipalanisamy5775
      @thamaraiselvipalanisamy5775 3 месяца назад +31

      My gosh! You have a good sense of humour.

    • @nizamayaan219
      @nizamayaan219 3 месяца назад +9

      😅😅😂 super

    • @Aswin778
      @Aswin778 3 месяца назад +10

      Vintage Sarathkumar sir physic theiryuma🔥😅

    • @ramachandran2857
      @ramachandran2857 3 месяца назад +4

      😂😂😂😂

    • @ramachandran2857
      @ramachandran2857 3 месяца назад +37

      Odamba patha kooda enakku bayam illa,vaaiya patha than enakku bayamaa irukku

  • @cmkalaivlogs
    @cmkalaivlogs 3 месяца назад +396

    அருமையான ,தெளிவான கருத்துக்கள்... நன்றிகள் பல

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 3 месяца назад +958

    யாரா இருந்தாலும் வாயைத் திறந்து பேசினால் தான் அவர் யார் என்னவென்று மக்களுக்கு புரிகிறது எனவே இவர் நல்ல மனுஷன் என்று தெரிகிறது வரலட்சுமிய கண்கலங்காமல் பார்த்துக் கொள்வார் என்று தெரிகிறது😂😂

    • @ArulmaniC-dd3by
      @ArulmaniC-dd3by 3 месяца назад +4

      Qv

    • @NagaBharathiP
      @NagaBharathiP 2 месяца назад +2

      Aprom enna mairuku first wife and daughter ah divorce pantu vandhaaru 😂😂😂

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 2 месяца назад +1

      @@NagaBharathiP அது அவன் இஷ்டம் உன் பொண்டாட்டிய நீ டைவர்ஸ் பண்ணிடாத பத்திரமா பாத்துக்கடா வெண்ண

    • @ushasuresh1007
      @ushasuresh1007 2 месяца назад

      Master silambam sollikudunga master.. like that..

    • @madhesha5846
      @madhesha5846 2 месяца назад

      ​@@NagaBharathiP😆😆😆😆

  • @geethugeethu6022
    @geethugeethu6022 3 месяца назад +912

    அட அட அட உங்கள் போய் தப்பா நினைச்சுட்டுன் பா. அதற்கு தான் ஒரு பழமொழி இருக்கு ஒருத்தர் உருவத்தை பார்த்து எடை போடக் கூடாது. வாழ்த்துக்கள் தோழரே 💐

  • @kayathrik2654
    @kayathrik2654 3 месяца назад +65

    He is the best example for
    Do not judge the book by its cover🎉🎉🎉🎉🎉
    Wishes for this couple🎉🎉🎉

  • @swethasuresh6511
    @swethasuresh6511 3 месяца назад +63

    He seems to a very gentle and humble gentleman, congratulations to this beautiful couple!

  • @chandrasingh1184
    @chandrasingh1184 3 месяца назад +533

    வாழ்த்துக்கள்.. தமிழ்நாடு தங்களை வரவேற்கிறது.

  • @kogilasaga6988
    @kogilasaga6988 2 месяца назад +17

    நல்ல மனிதர் போல் தெரிகிறார் இருவரும் சந்தோஷமாக வாழ வாழ்த்துவோம் 😊😊

  • @sudalimani09
    @sudalimani09 3 месяца назад +249

    ஒரே பேச்சுல நான் தமிழ்நாட்டுக்காரன் என்று சொல்லி கமத்திட்டாயா. உன்ன போய் தப்பா பேசிட்டோமே நினைச்சிடோம்மே ஒவ்வொருத்தனும் வருத்தப்பட வச்சுட்ட பாரு வாழ்க தமிழ் வளர்க தமிழ் வரவேற்கிறோம்

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 3 месяца назад +169

    உன்ன போய் தப்பாநெனச்சிட்டேனே தம்பியா. திருமண வீடியோவை பார்த்து வரலஷ்மி நீயுமா யோசிக்கலன்னு எழுதிட்டேன் பிறகு நீ உன் மாமியார்கிட்ட காட்டிய உண்மையான அன்பு பாசம் வீடியோவை பார்த்துச்சே இந்த பையனை திட்டிடோமேன்னு வருத்தப்பட்டேன் அந்த அம்மாவுக்கு ஒரு மகன் கிடைத்துட்டான் நிச்சயம் சந்தோஷமா இந்த (மாமியார்) தாயை கவனிப்பான் என்று கடவுள் பொதுவாக நினைத்தேன்.. வாழ்த்துக்கள் பா. இன்று போல் என்றும் வாழ்க. நல்லவன் வாழ்வான்.. (ஆங்கில வார்த்தை சில புரியும் பல புரியாது) வாழ்க நலமுடன்❤ God பிளஸ் you❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤

    • @nithishcreation4774
      @nithishcreation4774 3 месяца назад +1

      in

    • @bloodshotff121
      @bloodshotff121 3 месяца назад

      நானும் அண்ணனை தெரியாம சொல்லிட்டேன் Sorry bro❤❤❤❤

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 2 месяца назад

      வரலட்சுமி என்ன ஏமாளியா. பயங்கர ஆவார் பார்ட்டி அவ. பல லட்சம் கோடி சொத்து க்கு அதிபதி அவன் இல்லாட்டா இவளுக்கு காதல் வந்து டுமா? ஏற்கனவே விஷால் கூட தாளி கட்டாமல் சேர்ந்து வாழ்ந்த வள் தானே தவிர எத்தனை யோ பேர். கூட. அந்த வகையில் இந்த பிள்ளை நல்ல வர் தான் போல

  • @saranyasaran7852
    @saranyasaran7852 3 месяца назад +168

    Superb sir❤❤❤❤❤... Happy Married life to u both....🤝🤝🥰🥰

  • @devathidevathi2992
    @devathidevathi2992 3 месяца назад +47

    Wow... i respect your thought . வாழ்க வளமுடன்

  • @SHA__MISSYVLOG
    @SHA__MISSYVLOG 3 месяца назад +122

    Brother unga vedios na ethuvara paathathe illa. Eppa recent ah tha unga vedios paakuren. Romba motivational ah eruku😢

  • @sophiasophy
    @sophiasophy 3 месяца назад +30

    Beautiful heart person
    May as couple they live happy and blessed by the grace of God all there life 🎉🎉🎉

  • @tahfat9113
    @tahfat9113 3 месяца назад +81

    Wish you both a blessed life of togetherness ❤.

  • @APK-pr6rx
    @APK-pr6rx 3 месяца назад +13

    Varu is gifted. Be happy both of you together till the end.

  • @leeladevi5588
    @leeladevi5588 3 месяца назад +89

    Greatest of all. Nic sir. Ur thoughts are too good

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 2 месяца назад +2

    உருவத்தைவைத்துயாரையும்
    எடைபோடமுடியாது! அன்பு
    நிறைந்திருப்பவர்களை
    நாம் அறிந்துகொள்ள
    அகக்கண்வேண்டும்! வரலக்ஷ்மியின்கணவர்நல்லமனிதர் நிச்சயம்தமிழ்நாட்டுமருமகனாக
    வாழ்ந்துகாட்டுவார்!
    யி

  • @RilstarLive
    @RilstarLive 2 месяца назад +3

    உருவம் பார்த்து சிரிச்சாங்க இப்போ தலைகுணிறாங்க. ❤❤

  • @dharshanaboopathy
    @dharshanaboopathy 3 месяца назад +173

    so sweet of him to say this ! good decision varu

  • @jobsmght9489
    @jobsmght9489 3 месяца назад +6

    THIS SPEECH CHANGED MY PERCEPTION ABOUT THIS GENTLEMAN, EXCELLENT BROTHER 🙏

  • @Adrasakka7
    @Adrasakka7 3 месяца назад +43

    ஆள பார்த்தா அர்னால்டு மாதிரி இருக்கார், ஆனா அரவிந்த் சாமி மாதிரி பேசுறார் 😂😂😂

  • @vidyapriya7559
    @vidyapriya7559 3 месяца назад +33

    Varalakshmi second marriage all r say anything don't consider first time i hear he is speech he is a good guy ur decision is correct go ahead Wish you a Very Very Happy Married Life Dear

  • @vengatsam1568
    @vengatsam1568 3 месяца назад +85

    உன் பேச்ச நம்ப முடிலையே தலைவா😂..
    ஆள பார்த்தா பயங்கரமா இருக்கையே.. எப்படியோ ஒன்னு நல்லா வாழ்ந்தா சந்தோசம் தான்.
    தமிழ்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது....🤝...

  • @tjeyk5783
    @tjeyk5783 3 месяца назад +14

    No wonder Varlaluxmi choose him. Fantastic

  • @shobanar8651
    @shobanar8651 3 месяца назад +22

    Wow.....my people nu solli thotuteenga....inime neenga enga aalu ❤

  • @rajalashmij8285
    @rajalashmij8285 3 месяца назад +15

    Naan. சரத்குமார் fan அவர்படம் நிறைய பார்பென். நிஜ வாழ்க்கையில். அவர். அப்படி. இல்லை அதனால் அவரை பிடிக்கவில்லை. ஆனால். உங்கள் உங்கள். Fan ஆகிவிட்டேன்

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp 3 месяца назад +2

      சரத்குமார் நல்லவர் தான் அவரவர் பிரச்சினை அவரவர் களுக்கு தான் தெரியும்

  • @ajeeshjoseph40
    @ajeeshjoseph40 2 месяца назад

    Great you are a wonderful family man

  • @bharathib7724
    @bharathib7724 Месяц назад +1

    மனைவியை மதிக்கும் இவ்வளவு நல்லவர் எப்படி முதல் மனைவி விவாகரத்து செய்தார்? என்று தெரியவில்லை.

  • @RohiniRohini-s4p
    @RohiniRohini-s4p 3 месяца назад +4

    Superb varu good choice very respectful person,ur sooo Lucky 😊

  • @vedakumar9759
    @vedakumar9759 2 месяца назад

    He seems to be a very genuine guy. Wishing them a long happy married life❤

  • @madhu927
    @madhu927 2 месяца назад +1

    Super sir❤❤

  • @parvinelsiori7597
    @parvinelsiori7597 3 месяца назад +4

    Welcome to chennai boss.god bless you both. 🎉

  • @riznanaseer4392
    @riznanaseer4392 3 месяца назад +1

    Mashaa Allah... Best clarification

  • @vinothkamal7207
    @vinothkamal7207 3 месяца назад +1

    Nice Gentleman

  • @kueensarah6153
    @kueensarah6153 2 месяца назад

    Such a beautiful character ❤

  • @radhar976
    @radhar976 2 месяца назад

    Both are congrats. long life god bless you nice charator.❤👑🍬💐🥀

  • @steffiselvaraj
    @steffiselvaraj 2 месяца назад

    hes such a GEM......

  • @parameswari04
    @parameswari04 3 месяца назад +43

    Good person Nigolach suschedeve 🎉🎉🎉🎉🎉

    • @kuttystory3081
      @kuttystory3081 3 месяца назад +1

      How do u know

    • @parameswari04
      @parameswari04 3 месяца назад

      @@kuttystory3081 அவருடைய பேச்சு

    • @parameswari04
      @parameswari04 3 месяца назад

      @@kuttystory3081 எல்லாம் முடிந்து விட்டது நாம் பேசி என்ன ஆகப்போகிறது அவர்களுடைய விருப்பங்கள்

  • @skfitnesslifestyle1695
    @skfitnesslifestyle1695 2 месяца назад

    Unexpected, Va thalaiva ❤

  • @Legend_Of_The_Phoenix
    @Legend_Of_The_Phoenix 3 месяца назад +4

    தன் பெயரோடு மனைவி பெயரை இணைத்துக்கொள்வதை கௌரவமாக நினைக்கும் அவர் முற்போக்குச் சிந்தனைக்கு வணக்கங்கள் 🙏

  • @swethasriram4845
    @swethasriram4845 3 месяца назад

    Varu......you are very lucky to have such a beautiful soul in your life

  • @parameswari04
    @parameswari04 3 месяца назад +12

    Congratulations 🎉🎉🎉🎉to both of you 🎉🎉🎉

  • @gnkgamingover6019
    @gnkgamingover6019 2 месяца назад

    Valthukal thalaiva

  • @Jahaziel2022
    @Jahaziel2022 2 месяца назад

    Super brother your talking so sweet

  • @mekalatiruchengodu2866
    @mekalatiruchengodu2866 2 месяца назад

    Good try sir. Keep rocking, be happy and make happy sir.🎉

  • @tharanisrinivasan5200
    @tharanisrinivasan5200 3 месяца назад +1

    Hey! You sound good man. Please be like this forever and take care of Varu😍😍

  • @kanchanav6689
    @kanchanav6689 2 месяца назад

    Wow.... Gentleman

  • @jeniferlawrence9025
    @jeniferlawrence9025 2 месяца назад

    Awesome man

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 3 месяца назад

    சூப்பர் சூப்பர் 💐💐💐

  • @jacklinlezlee486
    @jacklinlezlee486 3 месяца назад +4

    Very nice and beautiful soul you are man 💖

  • @harithas6607
    @harithas6607 Месяц назад

    Men’s without ego😢❤

  • @SindhuPandu-j5x
    @SindhuPandu-j5x 3 месяца назад +11

    100 years beautiful life ahead

  • @mosesgrona8620
    @mosesgrona8620 3 месяца назад

    nalla manushan thanya❤

  • @trichymari7090
    @trichymari7090 2 месяца назад

    Good speech mass sir ... It's Tamil person ❤

  • @hepsysarah2114
    @hepsysarah2114 2 месяца назад

    Its not necessary to change yourself or change the name to prove your love for her. Be you❤ and impress her with what you have😊

  • @paxxeitechnologies109
    @paxxeitechnologies109 3 месяца назад

    So sweet❤

  • @diyamano5147
    @diyamano5147 3 месяца назад

    Very nice guy . Have a great life with great man . Waited for the right choice and tats worth a lot.

  • @KanniammalGanesan
    @KanniammalGanesan 2 месяца назад +1

    He is innocent man

  • @jenijesus3240
    @jenijesus3240 3 месяца назад

    Pure heart❤

  • @goodfriend3034
    @goodfriend3034 2 месяца назад

    He seems as a soft hearted person.

  • @villain4895
    @villain4895 2 месяца назад

    நல்ல மனுஷன் யா நீ ❤❤❤

  • @haswathasri1967
    @haswathasri1967 3 месяца назад +1

    Super nicoley

  • @SavithaJose
    @SavithaJose 3 месяца назад +1

    So sweet good choice varalakshmi

  • @SelviSelvaraj-t4j
    @SelviSelvaraj-t4j 3 месяца назад +1

    Very good ❤❤❤ sachdev congratulations by selvi

  • @SindhuNandish
    @SindhuNandish 3 месяца назад

    Good person...... All the best for your 🔮future

  • @arthirangaraj2610
    @arthirangaraj2610 3 месяца назад

    Nice gentleman you’re bro 🎉🎉

  • @raizahasmath5580
    @raizahasmath5580 2 месяца назад

    When he said he was going to take after his wife's name... ❤ Men like these do exist

  • @rmsai5748
    @rmsai5748 3 месяца назад +12

    God bless u abundantly my dear Wonderful man. Both live a Happy life.. 🎉🎉🎉❤❤

  • @bazhakumar7983
    @bazhakumar7983 Месяц назад

    ❤. Happy married life ❤

  • @sweetifytv
    @sweetifytv 3 месяца назад

    Such a great man ❤❤❤

  • @Mahuboobamahu
    @Mahuboobamahu 2 месяца назад

    He is a pure Gem😍❤️🫴🏻✨️

  • @saisanjana512
    @saisanjana512 3 месяца назад

    Good speech.. good person 👍👌👌

  • @saarapearls7268
    @saarapearls7268 3 месяца назад

    Good man Happy married life🎉

  • @pozhilrajeshwaran5205
    @pozhilrajeshwaran5205 2 месяца назад

    The great man

  • @anezaaneza1667
    @anezaaneza1667 2 месяца назад

    It all one India...

  • @vaishnavim7729
    @vaishnavim7729 3 месяца назад +2

    Nice thoughts ❤

  • @sujathapraveenkumar6799
    @sujathapraveenkumar6799 3 месяца назад +1

    Happy marriage life 💐💐💐💐 superb ❤❤🎉🎉🎉🎉

  • @sumithavenugopal7879
    @sumithavenugopal7879 3 месяца назад +1

    🎉🎉❤❤❤❤🙏🙏🙏🙏 Great Heart indeed 😍💖 kudos 🎉🎉God bless you ❣️🙏

  • @tangerine_loves_suga
    @tangerine_loves_suga 2 месяца назад

    Yenna manusan ya ❤

  • @vaazhgavalamudan2644
    @vaazhgavalamudan2644 3 месяца назад +1

    Nice to hear... Live long life.

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 3 месяца назад

    Very good explanation...,.......

  • @sksuganya2029
    @sksuganya2029 3 месяца назад +1

    So sweet..❤😍 Happy married Life 🎉

  • @seethakanthraj4553
    @seethakanthraj4553 3 месяца назад +12

    So sweet.

  • @jayarajsamy
    @jayarajsamy 2 месяца назад

    Matured guy🎉🎉🎉

  • @msel04
    @msel04 3 месяца назад

    நல்ல மனிதன்

  • @GeethaSenthil-xm2nw
    @GeethaSenthil-xm2nw 3 месяца назад +1

    Hoo So cute❤

  • @reshmaangela8584
    @reshmaangela8584 3 месяца назад +2

    Saapadu, thanni and pondati ❤ essential list maari iruku 🎉❤

  • @manasaputtur5932
    @manasaputtur5932 3 месяца назад

    Super bro...

  • @ar.daflenezif2893
    @ar.daflenezif2893 2 месяца назад

    First time.... Oru kanavan.. Manaivi kaga panra... Oru miga periya respect and love ah paakuren... Manaivikaga thannoda pera mathirukanga.... Nice... ❤❤❤❤

  • @srithar8659
    @srithar8659 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-gandhimathi
    @user-gandhimathi 3 месяца назад +6

    Cute..speech

  • @sowmispointofview2656
    @sowmispointofview2656 3 месяца назад

    Hats off to you sir

  • @geetharani953
    @geetharani953 3 месяца назад +3

    Good person ❤

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 3 месяца назад +1

    Good heart 👍

  • @dosomething5995
    @dosomething5995 3 месяца назад

    Awesome, 🎉.

  • @manvasanaibanu
    @manvasanaibanu 3 месяца назад +4

    Welcome தமிழ் நாட்டு மாப்பிள்ளை 🎉🎉🎉🎉🎉 speech good அடக்க ஒடுக்க mana மாப்பிளை 💐💐💐💐🤣🤣🤣🤣🤣

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 2 месяца назад +1

    எப்போதும் ஒற்றுமையாய்
    சந்தோஷமாயிருங்கள்
    எங்கவீட்டுமாப்பிள்ளைக்குவாழ்த்துக்கள்! குழந்தைமனம்தெரிகிறது
    வரலஷ்மியைப்பாத்துக்குவார்

  • @prasitaakannan3288
    @prasitaakannan3288 3 месяца назад +1

    She have choose the right person in to her life

  • @swafiyyahsadam1305
    @swafiyyahsadam1305 3 месяца назад

    Romba nalla manusan pa