மதுரை பாண்டிய அரண்மனை எங்கே??😲 Interview with Archaeologist Santhalingam Part 2 | Madurai Fort

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июл 2024
  • ▶Part 1 👉 • தமிழ் மன்னர்களின் வன்ம...
    0:00 Intro
    1:13 Q1: Razing down of Tamil palaces & ploughing using donkeys - Why such violence?
    3:44 Q2: What are "Saava Moova Peraadugal"
    6:06 An incident where 300 villagers seized Dr. Santhalingam!
    11:02 Q3: Where are Pandya Palaces and Pandya Forts in Madurai?
    13:24 Q4: How did the Pandya kings look like? (Pandya king statues)
    மதுரை பாண்டிய அரண்மனை எங்கே??😲 Interview with Archaeologist Dr. Santhalingam Part 2 | Madurai Fort | Tamil History Interview #cholahistory #cholas #pandyas #pandiyargal #chozha #madurai #Santhalingam #PandyaPalace #Aranmanai #MaduraiPalace
    My heart-felt thanks to: 😊🙏🏻
    1) Dr. Thamaraichelvan for pointing me to Dr. Santhalingam which finally led to an interview with him
    2) Assistant History Researchers - Mr. Udhayakumar and Mr. Muthupandi for helping me with all of Dr. Santhalingam's book covers and additional pictures.
    🔸 Chola Series: bit.ly/CholaSeries
    🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
    🔸 Forts & Palaces: bit.ly/FortsPalaces
    🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
    🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
    (English series): bit.ly/Tamil_Kings_Eng
    Chola series 👉bit.ly/Tamil_HistoryTours
    Pandya Series 👉bit.ly/PandyaSeries
    JOIN our channel to get access to perks! 👉
    / @ungalanban
    Know everything about:
    madurai fort, pandiyar aranmanai, sava moova peraadugal, madurai palace history, pandya palace
    tamil history interview, chola empire reaction, kudavayil balasubramanian interview, kudavayil balasubramanian speech on cholas, chola empire history in tamil, chola nadu history in tamil, how big was chola empire, cholar varalaru in tamil, raja raja cholan war, raja raja cholan wars, thanjai periya kovil history in tamil, periya kovil history in tamil, brihadeeswarar temple history in tamil, periya kovil history in tamil, thanjavur big temple history in tamil, raja raja cholan history in tamil, raja raja cholan history, pandya king history in tamil, pandiyargal whatsapp status, pandya king history, pandya history, pandian history in tamil, pandiya dynasty, chola pandya war, sundarapandian history, pandya history, pandiyargal varalaru in tamil, Madurai Nayakkar palace, Madurai Nayakkar aranmanai, Madurai Nayakkar mahal
    mannar mannan latest speech, mannar mannan speech, mannar mannan interview, mannar mannan recent interview, how to become an archaeologist in tamil, mannar mannan aadhan tamil,
    santhalingam archaeologist, mannar mannan payitru, tamil archaeologist interview, tamil archaeologist, tamilar history, mannar mannan raja raja cholan, mannar mannan speech in tamil, mannar mannan, cholas vs pandyas tamil, cholas vs pandyas tamil
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. EnlightenedNiche
    Twitter ➤ / ungalh
    Blog ➤ hemanththiru.blogspot.com
    Pinterest ➤ www.pinterest.ca/uaHemanth
    Instagram ➤ / ungalanban_hemanth
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??
  • РазвлеченияРазвлечения

Комментарии • 193

  • @UngalAnban
    @UngalAnban  3 месяца назад +12

    இவர் போன்ற நிஜ சூப்பர் ஸ்டார் களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது நம் கடமை. SHARE செய்யவும்! ❤❤
    ▶Part 1 👉 ruclips.net/video/jW7ck-HozlQ/видео.html
    0:00 Intro
    1:13 Q1: Razing down of Tamil palaces & ploughing using donkeys - Why such violence?
    3:44 Q2: What are "Saava Moova Peraadugal"
    6:06 An incident where 300 villagers seized Dr. Santhalingam!
    11:02 Q3: Where is the Pandya Palace in Madurai?
    13:24 Q4: How did the Pandya kings look like? (Pandya king statues)

    • @sathishkumar-sv5hx
      @sathishkumar-sv5hx 3 месяца назад

      Sure 👍

    • @TNPSCinfo
      @TNPSCinfo 3 месяца назад

      வணக்கம் அய்யா.. எங்களது ஊரில் பல்லவர் காலத்து சிவன் கோவில் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது.. அக்கோவிலின் சுற்றுச்சுவர் முழுவதும் கல்வெட்டுக்கள் காணப்படுகிறது.. அதனை படிக்க தாங்கள் உதவ முடியுமா?

    • @successmathankumar1783
      @successmathankumar1783 3 месяца назад

      Udayarpalayam aranmanai visit pannuga broo nalla experience irukkum 🌍

    • @logeshajith6688
      @logeshajith6688 2 месяца назад

      காஞ்சிபுரம் உருத்திர வாலீட்வரம் குகைக்கோவில்
      இந்த கோவிலில் அக்கால தமிழ் கல்வெட்டு உண்டு
      இதில் சிறப்பு என்னவென்றால் கோவில் பெயர் இன்றும் சமஸ்கிரத வார்த்தைகள் ஊடுருவவில்லை
      தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் இருக்கும் கல்வெட்டு வடிவம் போல் இருப்பாதினால் தங்களிடம் இதனை பகிர்ந்து உள்ளேன் எனவே இவட்ரை ஆராய்து காலத்தினால் அழியாத நம் தமிழ் மொழியையும், தமிழரின் வரலாறையும், தமிழரின் பெருமையும் அணைத்து மக்களிடம் சேருக்குமாறு இதன் மூலம் முழங்குகிறேன்....

  • @THIRUPPATHIR-sc7wj
    @THIRUPPATHIR-sc7wj 3 месяца назад +110

    நான் ஒரு வரலாற்று துறை மாணவி. நீங்கள் தமிழர் வரலாற்றை எடுத்துரைப்பதற்கு தலை வணங்குகிறேன். சங்ககால தமிழர்களின் வேளாண்மை, நீர் மேலாண்மை, பாசன முறை பற்றியும் காணொளி பதிவிட வேண்டுகிறேன்.

    • @usavlogsmurugan
      @usavlogsmurugan 3 месяца назад +1

      go to keeladi and see there is eveidence

    • @BlackMirror-wf8rd
      @BlackMirror-wf8rd 3 месяца назад +1

      Akka na ippo 12th cs group padichi mudichiten. but enakku History padikkanum nu romba aasa ,ana na theriyama cs group eduthute,ithukku mela enakku history colleges la admision kedaikuma?apdi kedacha entha department edukkala?and endha collage best?pllssss sollunga akka🙏

    • @THIRUPPATHIR-sc7wj
      @THIRUPPATHIR-sc7wj 3 месяца назад +3

      I was also a biology student at a higher secondary school. If you are interested to study history, you will try to visit many fields. I think, Loyola college, MCC college and Tanjore University are best. Historical evidence is divided literature and archaeological. Archaeological dept is included Inscription,Numismatics and Monuments. Do well for your interest 🤝.

    • @THIRUPPATHIR-sc7wj
      @THIRUPPATHIR-sc7wj 3 месяца назад +1

      You are right. But I need literary knowledge( from sangam) with practical usage. To reduce the soil pollution and protect the Organic Agriculture.

    • @ganesanganesan1902
      @ganesanganesan1902 3 месяца назад +1

      You are from ?

  • @Luna._chris
    @Luna._chris 3 месяца назад +17

    இத்தனை நாள் பொழுதுபோக்குக்காக உலாவிய இடம் பாண்டிய அரண்மனை என்று தெரியும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @user-xq2pw8ps3o
    @user-xq2pw8ps3o 3 месяца назад +17

    ஐயா ஒரிசா பாலு பாண்டியர்கள் யார் என்பது பற்றி பல இடங்களில் தெளிவாக கூறிவிட்டார்....

  • @ranjith7936
    @ranjith7936 3 месяца назад +26

    இது போன்று வரலாற்று ஆய்வாளர்கள் சந்தித்து பதிவுகளை பகிரவும்.நன்றி

  • @ananthchem9262
    @ananthchem9262 3 месяца назад +11

    அற்புதமான பதிவு அண்ணா...தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்...மாணவர்களை வரலாற்று இடங்களுக்கும் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று தமிழ் வரலாற்றையும் தமிழ் நாகரிகத்தையும் போதிக்க வேண்டும்... மேல்நாட்டு நாகரிகங்களுக்கு அடிமையாக்கும் இந்த சமூகத்தை விழிப்படைய செய்ய தமிழால் மட்டுமே முடியும் ❤...

    • @UngalAnban
      @UngalAnban  3 месяца назад

      சரியாகச் சொன்னீர்கள்! ♥️

  • @TheHistoryExplorerTamil
    @TheHistoryExplorerTamil 3 месяца назад +13

    காத்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா. நல்ல முயற்சி அண்ணா.🔥🔥🔥

  • @pandian_empire_
    @pandian_empire_ 3 месяца назад +11

    மதுரை மாடக்குளம் பாண்டியர் அரண்மனை

  • @pandian_empire_
    @pandian_empire_ 3 месяца назад +9

    சங்கரன் கோவிலில் உள்ளது உக்கிர பாண்டியர் சிற்பம்

  • @rubysekar7152
    @rubysekar7152 3 месяца назад +5

    வணக்கம் அண்ணா அருமையான பதிவு. இந்த பாண்டியன் சின்னங்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப கோவிலில் சுற்று மண்டபத்தில் அனைத்து கண்களிலும் மீன் சிற்பங்களை கண்டேன் அதைப் பற்றிய தகவலை பகிரவும். நன்றி

  • @burningtorchintamil6156
    @burningtorchintamil6156 3 месяца назад +9

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே " செண்பக ராமன் கோட்டையில் தலை உடைக்க பட்ட செம்பக பாண்டியனின் சிலை இருக்கிறது. ( சிதைக்க பட்டுள்ளது...செம்பக ராயன் கோட்டை ).! 2, அம்பசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி அருகே " மானேந்தியப்பர் கோவிலில் 2 ம் குலசேகர பாண்டியனின் சிலை கோவிலுக்குள் இருக்கிறது. 3, தென்காசி விசுவநாதர் கோவிலில் வளாகத்தில் உலகமுழுதுடையாள் கருவறை வாசல் படிக்கல்லில் " அரிகேசரி மாறவர்மன் பாராக்கிரமப் பாண்டியனின் சிறிய உருவம் பொறிக்க பட்டுள்ள படிக்கல் இருக்கிறது. 4, குமரி மாவட்டம், பத்பனாப புரம் அரண்மனையின் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தின் அருகில் அமைந்துள்ள " நீல கண்ட சுவாமி கோவிலின் முன் வாசல் பக்கத் தூண்கள் இரண்டில் ஒன்றில் கிபி 9 ம் நூற்றாண்டில் வாழ்ந்து : வேணாட்டில் ( கிபி 825 முதல் கிபி 1759 வரையான காலங்களில் (திருவிதாங்கூர் )... " சேரர், பாண்டியர் இணைந்து: சேரன் மகாதேவிக்கும் அல்லது வானவன் மாதேவிக்கும் பாண்டிய மன்னனுக்கும் திருமணமாகி அவர்களுக்கு பிறக்கும் மகனுக்கு " பால வீர உதய மார்த்தாண்ட வரமா " என்ற பெயரில் " ஆட்சி முறையை உருவாக்கிய " திருவடி " அரச குலத்தின் குல நாயகர்களான " சேரமான் பெருமாளின் "உருவச் சிலையும், "சோம சுந்தர பாண்டியத் திருவடியின் " உருவச் சிலையும் இருக்கிறது.

    • @mskumar-nellai6627
      @mskumar-nellai6627 3 месяца назад +1

      🙏

    • @phandithurai1514
      @phandithurai1514 2 месяца назад +1

      ஐயா பர்னிங் டார்ச், உங்க கிட்ட நிறைய விஷயங்கள் இருக்கு. வீடியோவாக வெளியிட்டால் வரலாற்றாசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்!

    • @burningtorchintamil6156
      @burningtorchintamil6156 2 месяца назад

      @@phandithurai1514 தற்போதைக்கு சாத்தியமில்லை, இவைகளை குறித்தும், இது போன்ற அநேக மறுக்க பட்டு, மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை இரண்டு புத்தகங்களாக பதிவிட்டுள்ளேன், விற்றும் தீர்ந்து vittathu; எதிர்ப்புகளை சம்பாதித்தது தான் மிச்சம். ஐயா. வாய்ப்புகள் கிடைத்தால், அதற்கான வசதிகளும் அமைந்தால் வீடியோ காட்சிகளாக போடலாம். நன்றி.

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te 3 месяца назад +5

    அன்பு நண்பருக்கு வணக்கம் உங்கள் காணொளி எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன் ஒவ்வொரு காணொளியிலும் புதிய புதிய வரலாற்று தகவல்கள் உள்ளன வாழ்த்துக்கள் ஒரு தகவல் தென்காசியை ஆண்ட பிற்கால பாண்டியன் அரிகேசரி சுந்தரபராக்கிரம பாண்டியன் தான் கட்டிய காசி விசுவநாதர் கோவிலில் தனது உருவம் பொறித்த கல்வெட்டு ஒன்றும் தூண்களில் தனது சிலையும் வடிவமைத்து உள்ளார் தாங்கள் வாழ்ந்த வந்த தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகில் விந்தன் கோட்டை என்ற பகுதியை அகழ்வாராய்ச்சி செய்தால் பாண்டியர் வரலாறு மேலும் கிடைக்கும் என்பது எனது எண்ணம்

  • @manisaravanan7387
    @manisaravanan7387 3 месяца назад +1

    தமிழ் தனம் அமைப்பின் மூலம் அய்யாவை காண வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது அவர் சேவை தமிழக மக்களுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் தேவை தமிழ் கலாச்சாரத்திற்கும் தேவை

  • @AshokAmm
    @AshokAmm 3 месяца назад +3

    Eagerly waiting for your video. Great salute to your big efforts.
    Dr. Ashok Kumar from Nigeria ❤

  • @padmadevi1925
    @padmadevi1925 3 месяца назад

    Thanks for doing this interview mr.hemanth,archeologists also should get praised for there hardwork👏👏

  • @chandravanamali8350
    @chandravanamali8350 3 месяца назад +1

    அரிய வரலாற்று தகவல்கள் அறிய உதவிய மிக்க பயனுள்ள காணொளி, பயணம் தொடர வாழ்த்துகள்

  • @Ajay_kumar_98
    @Ajay_kumar_98 3 месяца назад +1

    Arumai..!waiting for next episode anna.. Iyya sonna sila vishayangala yerkanavey neengaley solli irukinga,nice work...and happy to hear about Madurai fort and aranmanai

  • @sumathidas3275
    @sumathidas3275 3 месяца назад +2

    Thank you Hemanth ! Your hardwork will surely have its fruits!

  • @user-ns8gb6rb2r
    @user-ns8gb6rb2r 3 месяца назад +1

    சாந்தலிங்கம் ஐயா உங்கள் பணி அளப்பரியது ஐயா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி ஐயா உங்கள் அன்பன் தயா

  • @EkambavananNatarajan
    @EkambavananNatarajan Месяц назад

    சிறப்பான பணி ஹேமானந்த்...வாழ்த்துகள்...
    நம் முன்னோர் வரலாற்றை அறிய, அரிய பெரும் பணி செய்கிறீர்கள்...
    டாக்டர் சாந்தகுமார் அவர்களை போற்றுவோம்...
    அவரது நூல்களை அது கிடைக்குமிடங்களை பதிவிடுங்க...படிக்க நினைக்கிறவங்களுக்கும் வரலாற்று ஆசிரியரோட பொருளாதாரத்திற்கும் பயன் கிடைக்கும்...

  • @mugeshk3708
    @mugeshk3708 24 дня назад

    I am a history student from madurai mannar college , happy to saw mr.santhslingan sir

  • @thamizhnagu57
    @thamizhnagu57 3 месяца назад

    Arumai Thambi..... Ungal Thamizh sevaikku miga miga nandri...,.. Vaazhthukal👍🎉❤

  • @warrior3428
    @warrior3428 3 месяца назад

    Thanks for your journey ❤

  • @deeparaja3644
    @deeparaja3644 3 месяца назад

    அருமை மிக்க நன்றி அண்ணா 🥰🥰❤...

  • @balajiv1828
    @balajiv1828 3 месяца назад +1

    Dear Hemanth, Wishing You to reach similar recognition which Raja Rajan recd, for this marvelous work of Yours. Balaji

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx 3 месяца назад +2

    Hats Off to Dr shantha lingam sir..and hemanth to know about oru tamil kings history its so much interesting❤

  • @krishnapremies9611
    @krishnapremies9611 3 месяца назад

    அருமையான பதிவு. மேலும் எதிர்பார்க்கிறோம் தமிழர் வரலாறை தெரிந்துகொள்ள.

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 3 месяца назад

    Awesome ❤ Kudos to your dedication Hemanth❤

  • @jeyachitrak5914
    @jeyachitrak5914 3 дня назад

    Hi bro enakkum eppadi history places ellam pakkanum poganumunu interest irukku. Old aranmanai history patthi kekka aarvam athigam bro. Neenga sollum pothu kekka arumaiya irukku bro

  • @Samy_87
    @Samy_87 3 месяца назад

    Thank you so much sir for sharing the nice information ❤

  • @cb4101
    @cb4101 3 месяца назад +3

    ஹேமந்த்.. வரலாற்று அறிஞர்கள் கூற்றுப்படி... இடைக்கால பாண்டியர்களுள் மிகவும் தலைச் சிறந்தவர்.. முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் தான் ..
    "எம்மண்டலமும் கொண்டருளிய தேவர்" என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்.

    • @UngalAnban
      @UngalAnban  3 месяца назад +1

      நம்முடைய பாண்டியர் வரலாற்று காணொளிகள் பார்க்கவில்லையா? இவர் பற்றி அதில் சொல்லி இருக்கிறேனே..

  • @SriDevvi
    @SriDevvi 3 месяца назад

    Great work bro. Carry on

  • @priyasenthil3442
    @priyasenthil3442 3 месяца назад +1

    I'm waiting for ur video Sri awesome

  • @sathiyasatvision
    @sathiyasatvision 3 месяца назад

    Yes sir great sir job 🎉thanks for this identification such Tamil teachers. One Day I will reach you for this type of work.thankyou.

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 3 месяца назад +8

    ஆக, இனி ஒரு ராஜா ராஜா சோழரோ, பாண்டியரோ இன்னும்........,.............,!!பிறந்து விட போவதில்லை. தொடரும் உங்கள் தேடலால் என்றும் மறக்க படாமல் இருக்கலாம் என்பதே நிதர்சனமான உண்மை.அறிவாள் உயர்வோம். அன்னை தமிழால் இணைவோம்...!நன்றி அண்ணா.அபிமன்யா( sl)

  • @Lakshmipriya_99
    @Lakshmipriya_99 3 месяца назад +1

    Best video bro 🔥

  • @shivarocks8634
    @shivarocks8634 3 месяца назад

    அருமை நன்றி

  • @shuba7410
    @shuba7410 3 месяца назад +2

    Thank you for this! Please add subtitles if possible. This can be shared with non-tamil Indians who are interested in history/archeology.

    • @UngalAnban
      @UngalAnban  3 месяца назад

      Agreed! If you have a referral for a subtitles editor, please let me know,

  • @kumarkulasingam6234
    @kumarkulasingam6234 3 месяца назад

    So Nice .We have to bring out our history. !!!

  • @adhithyab2382
    @adhithyab2382 3 месяца назад +1

    Awesome anna, your work is very impressive. Let your quest of history be long lasting.Hats off.

  • @mythilyr1791
    @mythilyr1791 3 месяца назад

    I have visited madurai meenakshi amman temple, alagar koil, thiruparankundram. But never examined the sculptures.. Aftr seeing this video, wish to see those wen visiting next time.. Thanks bro for your consistent efforts... ❤🙏🔥

  • @sabarigirish9895
    @sabarigirish9895 3 месяца назад

    Excellent 🙂🙂👍👍👍

  • @Sanjay..1
    @Sanjay..1 3 месяца назад +2

    அண்ணே நீங்க காத்தவராயன் சேர்ந்தவர்கள் வரலாறு ஆய்வு பண்ணி போடுங்க ❤️‍🔥

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 3 месяца назад

    Arumai ya na thagavel
    Thanks 🙏

  • @thangamxerox7352
    @thangamxerox7352 3 месяца назад +1

    நன்றி

  • @radharamani7154
    @radharamani7154 3 месяца назад

    Thank you.

  • @manivelan9672
    @manivelan9672 3 месяца назад +1

    நல்ல ஒரு‌ முயற்சி. வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல சான்றோர்களை நேர்முகம்
    காண வாழ்த்துகள்!!
    ஓம் நமசிவாய!! 🙏🙏🙏

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 3 месяца назад

    Simply superb

  • @vijayalakshmimudaliar5814
    @vijayalakshmimudaliar5814 3 месяца назад

    Super sir

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 3 месяца назад +1

    ❤❤ good luck

  • @ParameshParameshwaran-xw4ku
    @ParameshParameshwaran-xw4ku 3 месяца назад +1

    Super anna

  • @4k60hdrgaming
    @4k60hdrgaming 3 месяца назад +1

    unga efforts ku neenga engayo poganum! Hats off. My kind and constructive suggestions, CGI ku selavu panratha, english subtitles ku panunga ella video la, so it reaches globally. Then do more videos, team ah increase panunga, Pleaseeee. Tamil history ah thirumba meetu eduthu makkaluku rasikumbadi eduthu kondu serthathuku marubadi kodi nandrigal.

  • @shivarocks8634
    @shivarocks8634 3 месяца назад +5

    கட்சி சின்னங்கள் meems கள் பகிராமல் நம் தமிழர் வரலாற்றை சொல்லும் இதுபோன்ற பதிவுகளை பகிர்வோம்.

  • @baburajg1771
    @baburajg1771 11 дней назад

    Super..sir..innum..sir

  • @thenmozhip1689
    @thenmozhip1689 3 месяца назад +1

    Thanks sir

  • @samydurai666
    @samydurai666 3 месяца назад

    Dear hemnath brother good afternoon I am waiting

  • @hemabridalstudio3449
    @hemabridalstudio3449 22 дня назад

    Arumai

  • @BABYSAIMA-fl5jn
    @BABYSAIMA-fl5jn 3 месяца назад

    Very nice anna ithu mathri video poduga

  • @nagarajannagarajan966
    @nagarajannagarajan966 3 месяца назад +4

    Srivilliputhur kovilil neraya kalvettukal silaikal ullathu mudinthaal angu sentru parungal anna.

  • @vasudevanmurugesan7052
    @vasudevanmurugesan7052 3 месяца назад

    ❤🎉

  • @prabhakaran5290
    @prabhakaran5290 3 месяца назад

    வணக்கம் அண்ணா...🙏

  • @selvasuresh2049
    @selvasuresh2049 3 месяца назад

    ❤❤❤

  • @BEAST-tz5xl
    @BEAST-tz5xl 3 месяца назад +7

    Orisha Balu interview edunga bro

  • @PandyaMaran
    @PandyaMaran 3 месяца назад +1

    பாண்டியனின் கயத்தாறு போர், தாமிரபரணி போர் பற்றி பேசுங்கள் நண்பா

  • @ravindhran9336
    @ravindhran9336 3 месяца назад +1

    👌👌👌🙏🙏🙏.

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 месяца назад +1

    முதலாம் வரகுண பாண்டிய மன்னன் கட்டிய கோவிலும் அரண்மனையும் கோவிலின் கற்பகிரக அறையின் இடது பக்கத்தில் மன்னரின் சிலையும் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் உள்ளது களப்பணி ஆற்றி வரலாற்றை உலகுக்கு தெரிவியுங்கள். சோழ நாட்டு போரின் மாபெரும் போர் திருப்புறம்பியம் போர் ஆகும். வரகுண பாண்டிய மன்னனுக்கும். சோழர் குலத்தை தழைத்தோங்க செய்ய விஜயலாய சோழனுக்கும் நடந்த போர் மருதூர் என்னும் திருவிடைமருதூராகும்.

  • @PrasathPrasath-if6sc
    @PrasathPrasath-if6sc 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @sengunthar307
    @sengunthar307 Месяц назад

    சோழர்களின் முதன்மைப் படையான கைகோள படை வீடியோ போடுங்க அண்ணா

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 2 месяца назад

    from in uk
    very great dedication sir

  • @gokulvlogs5971
    @gokulvlogs5971 3 месяца назад +2

    🔰🔰🔰🔰🔰🔰

  • @PrasathPrasath-if6sc
    @PrasathPrasath-if6sc 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @GaneshRengaraj
    @GaneshRengaraj 3 месяца назад

    I lover ayya

  • @buvana_20
    @buvana_20 Месяц назад

    Hemanth anna, great initiative 🙏🏼🎊 best wishes for more reach.. inoru video la arupukottaiyil malaiarasan koil mention panirunthinga.. nangal oru murai vegu kalam pogamal iruntha kula deiva thedi sendrom.. pandiya kootathu vinayagar ivarai vanagi vittu, piragu malaiarasan koil um sendra piragu than engal magamayii (mariyaman) ai vazhi pada vendum endragal.. pandiya kootathhu vinayagar endrey avaru peyar iruku, santhegamey ilai pandiyargal arupukottaiyil vazhnthargal.. vagaiyara yarenum irupargal endr thonuthu..🙂

    • @UngalAnban
      @UngalAnban  Месяц назад

      பாண்டிய கூட்டத்து விநாயகர் கோவில் எங்கு உள்ளது?

    • @buvana_20
      @buvana_20 Месяц назад

      @@UngalAnban nangal veru ooril irukirom.. oru murai than poiruken.. athanal sariyaga solla theriyalai.. arupukottai madurai road, town kitey than iruku.. pakkathil oru murugan koil than landmark mathri (valasubramaniyar koil endru ninaikren).. pandiya kootathu vinayagar endru ketaley solluvanga.. nangalum apdi than ponom. China vinayagar koil than, ulla sila contacts list ottirukum iyer, oor periyavargal antha koil sarnthavargal nu.. 🙏🏼 mannikanum, ivalavu than enaku ipothaiku theriyum.. ungaluku ithu udhaviyatha theriya villai..

    • @buvana_20
      @buvana_20 Месяц назад

      @@UngalAnban 3 koil link.. pandiya vinayagar, malaiarasan matrum magamayi(govt school kita iruku athu kidaiyathu, oorukul market ulla theruvil thaniyaga veedu pondra ammaipil uruvam ilamal 21 vilaku madam matrum petti than magamayi endru vazhipaduvar.. but antha veedu pondra koil la pazhaiya sirpangal iruku.. oru kanolila sonathu pol side kondai potta mathri.. saavi pakathil irupavargal vaithirupargal, vivaram solli keta tharuvanga)
      (engaluku vitu pina kula deivam endru arinthu, thedi sendrom.. moondru koil laiyum varisaiya kumpdinum athu than vazhkam, angey photo iruku 3 temples um collage potu vechirukanga.. ethanal 3 koilum linked endru mulusa theriyala, nanga return vantom)

  • @_MAXrevs_
    @_MAXrevs_ 3 месяца назад +2

    14:38 திருப்பெருந்துறை (ஆவுடையார் கோவிலில்) அரிமர்த்தன பாண்டியன் சிற்பம் உள்ளதே?

    • @_MAXrevs_
      @_MAXrevs_ 3 месяца назад

      ஏனெனில் அக்கோயில் அரிமர்த்தன பாண்டியனால் கட்டப்படவில்லை; அவரிடம் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகர் கட்டியது❤

  • @cirilciril2797
    @cirilciril2797 3 месяца назад +2

    Statues 🗽 lam Epadi irukum Anban Anna Atha yellathaium than indhu Ara nila thurai(TN Govt) vithu thinutangale...sila kedu naikalum velinadukaluku kadathitangale...

  • @karthiksivakumar728
    @karthiksivakumar728 3 месяца назад

    Please take an interview with Kudavaual Balasubramaniam

  • @vijaydanzer747
    @vijaydanzer747 3 месяца назад +1

    Anna .. ❤ I love u more anna

  • @charliesarlas5746
    @charliesarlas5746 10 дней назад

    அண்ணா மதகரி நாயக்கா பற்றி வீடியோ போடுங்கள்

  • @user-sg3vv6gc8g
    @user-sg3vv6gc8g 3 месяца назад

    அண்ணா பாண்டியர்கள் மற்றும் சேர் சோழ வணிகம் குறித்து ஒரு காணொலி போடுங்க அண்ணன்

  • @Mukeshkrishna.
    @Mukeshkrishna. 3 месяца назад

    Make an interview with Archeologist Dr. Kudavayil Balasubramanian . it's Kind Request for you Hemanth Sir.

    • @UngalAnban
      @UngalAnban  3 месяца назад

      I'd love to! But I don't have his contact. ☹️

  • @usavlogsmurugan
    @usavlogsmurugan 3 месяца назад

    hemanth visit that place police office at madurai aranmanai in next video need to see that.

  • @artandpraybyramji3819
    @artandpraybyramji3819 3 месяца назад +1

    1000 like❤

  • @satyanarayan308
    @satyanarayan308 2 месяца назад

    Kalabirar history video needed

  • @rajendransoundian2987
    @rajendransoundian2987 3 месяца назад

    I think you can see a statue of Maravarman sundarapandian at Aruppukottai Meenakshi Chockanathaswamy temple built by Maravarman in1326

  • @bhavadharanirameshbabu8243
    @bhavadharanirameshbabu8243 3 месяца назад

    Can you do a video about inscriptions of kachabeshwar temple in kanchipuram?

  • @lrkulaa
    @lrkulaa 3 месяца назад

    Wish these experts speak in conversational Tamizh to reach the mass...

  • @sharishmili777
    @sharishmili777 3 месяца назад

    Enga ooru kumbakonam side sithanadha swamy kovil la niraiya kalvettu eruku anna

  • @meeraayyasami223
    @meeraayyasami223 3 месяца назад +1

    Thirumalai Naicker Mahal is earlier Pandya palace

  • @Dhiyaneshabinash2020
    @Dhiyaneshabinash2020 3 месяца назад +1

    Hi anna❤❤❤

  • @jsk1810-Life
    @jsk1810-Life 3 месяца назад

    அண்ணா எங்க ஊர்ல பாண்டியர்கள் காலத்துல கட்டண விநாயகர் கோயில் உள்ளது, மேமலூர், திருக்கோவிலூர் தலுக்

  • @vigneshs4768
    @vigneshs4768 3 месяца назад

    Live visits video na plss

  • @Ramya-vb8gk
    @Ramya-vb8gk 3 месяца назад

    Bro pls tell about cheras and kongu cheras also

  • @mr.thunder7677
    @mr.thunder7677 3 месяца назад

    Anna, Please upload a video for become a archeology officeer

    • @mr.thunder7677
      @mr.thunder7677 3 месяца назад

      Iam a commerce Student,but I have very intrest in history

  • @devakodi9316
    @devakodi9316 3 месяца назад

    Anna kumari kandam patthi podunga bro please please please athai naan kedka aavaludan irukken anna

  • @mkmahendiran
    @mkmahendiran 3 месяца назад

    அவ்வளவுதானா 😲 இன்னும் இரண்டு episodes போகும்னு நினெச்சேன்

    • @UngalAnban
      @UngalAnban  3 месяца назад

      அடுத்த நபரிடம் வரப்போகும் நேர்காணலுக்காகக் காத்திருங்கள் :)

  • @abiraminathan5285
    @abiraminathan5285 3 месяца назад

    Thirupadaimaruthoor il pandiyar silai ullathu

  • @raghuop688
    @raghuop688 2 месяца назад

    Sir Kumari Kandam videos

  • @MiddleClassSaro
    @MiddleClassSaro 3 месяца назад +1

    ஹேமநாத் உண்மை காவியம் கண்ணகியை எல்லோரும் மறந்துட்டாங்க... கேரளா எல்லைல அழிஞ்சி நாசமா போகுது... அதற்கு நல்ல காணொளி போடுங்க...

    • @haridas5817
      @haridas5817 3 месяца назад +1

      Brother' Keralavil kodungaloor Kovil ,Thiruvanathapuram Attungal bagavathiyaman Kovil pongal thiruvizha ithellam kannagiyamman Kovil than

  • @Shreeja-go5ng
    @Shreeja-go5ng 3 месяца назад

    Talk about some old coin that tell the history

  • @NAVIYADHANVEER
    @NAVIYADHANVEER 2 месяца назад

    பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்புகள் ஆதிக்க கிடைக்கும் நினைத்தேன் ஆனால் 😢😢😢😢😢