வகுப்பு வாரியாக பணம்வருகிறது எல்லாரும் பொறுமையாக இருங்கள் நானும் இரண்டு Loan வாங்கி EMI. கட்டி கொண்டு இருக்கிறேன் நம்பிக்கையுடன் இருங்கள் நம்ம நிறுவனம் நம்மளை கைவிடாது நானும் CM ஆக தான் இருக்கிறேன் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் உங்களில் ஒருவர் நான் பணிவுடன் பிரியமான தோழி🙏
ipa ivan potta news ku pathi per ethir karuthu solrangale..athaium ivan puthiyathalaimurai tv yai poi pesum oodagam nu vasai padugirargal nu sola vendiyathana ...oodgam ellama kolithi podra velai tha paku raninga...avanum view's kassu... marketing tha panran
நீங்க எல்லாம் பணம் போடல.. மாறாக அதற்கு பதில் மாத்திரை வாங்கி உள்ளீர்கள் 😂😂 அவன் பணம் தரவில்லை என்றால் அவனை ஒன்னும் பண்ண முடியாது.. அவன் தான் 1,21,000க்கு மாத்திரை கொடுத்தானே அப்புறம் எதுக்கு ads க்கு காசு தரணும் 😂😂 நீங்க கேஸ் போட்டாலுமே அவன் அதேதான் கோர்ட்டில் சொல்லுவான் 😂😂
எந்த பிரச்சனையும் வந்தாலும் எந்த தடையில் வந்தாலும் இயற்கையின் சக்திபோடும் மக்களின் சக்தியோடும் 2026-ல் உலகின் No-1 நிறுவனமாக வருவது உறுதி... நல்லவர்கள் லட்சியம்! வெல்வது நிச்சயம்!!
நீங்க எல்லாம் பணம் போடல.. மாறாக அதற்கு பதில் மாத்திரை வாங்கி உள்ளீர்கள் 😂😂 அவன் பணம் தரவில்லை என்றால் அவனை ஒன்னும் பண்ண முடியாது.. அவன் தான் 1,21,000க்கு மாத்திரை கொடுத்தானே அப்புறம் எதுக்கு ads க்கு காசு தரணும் 😂😂 நீங்க கேஸ் போட்டாலுமே அவன் அதேதான் கோர்ட்டில் சொல்லுவான் 😂😂
Uneducated poor and innocent people ku MNC company business model ellam sonna puriyathu. Sakthi anandhan, guruji and directors pukuthu vilai ya di irukanga
Myv3ads பணம் வருகிறதா? இல்லையா ? என்று அதில் பயணிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அதைத் தவிர மற்றவர்கள் பதிலளித்தால் அது எப்படி உண்மையாகும். இப்பொழுது வரை அந்த கம்பெனி நேர்மையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொண்டுதான் இருக்கிறது
விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல், எடுத்த காரியத்தின், அடுத்த கட்டத்தை நோக்கி, பயணித்துக் கொண்டே இருங்கள், வெற்றி அவரவர் தேவைக்கேற்றார் போல் சிலர், திசை திருப்பிக் கொண்டு இருப்பார்கள்
@@rajeshkumar-cz8jb yes anna, 3 year's back my husband passed away, after my husband no one helped , this company only give hand, so always believe this company, please I request all the people's news channel telling lies, everything lies and news chennal trigger the problem,
My v3 ads🚩🚩🚩வலுவான நிதி ஆரோக்கியம் மற்றும் மூலோபாய முதலீட்டு முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் நிதி தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. உற்சாகமான காலங்கள் வரவுள்ளன!" 💪Jay my v3 ads🚩🚩🚩
my v3 ads எனக்கு ஒரு நல்ல கம்பெனி அதை பாராட்டாமல் இருந்தால் கூட பரவாயில்லை புறம் சொல்லாதீர்கள் மக்களை சிந்தனையை திசை திருப்பாதீர் இது மக்கள் கம்பெனி மக்களுக்கான கம்பெனி
நம் தாய் தந்தை நம்மளை படித்து வைத்தது.... பின்பு படிப்பை சார்ந்த நல்ல நிறுவனத்தில் வேலை பார்ப்பது.... ஒர்க் ஃப்ரம் ஹோம்....???? படிச்சவன் படிக்காதவன் ரெண்டும் ஒன்று என்று இந்நிறுவனம் தமிழ்நாட்டை சோம்பேறித்தனம் ஆக்கிவிட்டது
அப்படி எல்லாம் ஒன்று கிடையாது நிறுவனம் மிகச் சிறப்பாக செயல்படும் பணம் எல்லாருக்கும் வரும் தொலைக்காட்சி பொறுத்திருந்து இருந்து செய்திகளை வெளியிட செய்யுங்கள்
எனக்கு தெரிந்த பலருக்கும் 3 மாதமாக பணம் வரவில்லை. தமிழக அரசு மற்றும் காவல்துறை தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் முதலீட்டு பணத்தையாவது பெற்று தர வேண்டும்.
@@swathisamivel7267 இப்போ கண்ணால் பார்த்துட்டு இருக்கீங்க.. இது போதாதா? 50 லட்சம் OM மெம்பெர்க்கு 5 ரூபாய் வீதம் தினமும் கொடுக்க கம்பெனி என்ன revenue create பண்ராங்க?
மாதங்கள் பல கடந்து கொண்டே இருக்கிறது. எனவே பணத்தை இழந்த நபர்கள் உடனடியாக அந்த அந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் நடவடிக்கை எடுக்க உங்கள் புகாரை பதிவு செய்யுங்கள். இல்லையெனில் உங்கள் பணம் கிடைக்குமா என்பது சந்தேகமாகம் தான். மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுங்கள்....
இந்த கூட்டம் எதற்க்கு சேர்ந்தது னுகூட தெரியாத நீ என்ன செய்தி வாசிக்கிற எத கொன்டு போய் எதுல சேக்குற செய்தியென்றால் உன்மை என்று நம்பினேன் இப்பத்தான் எவ்வளவு பிராடு தனம் உள்ளது என்று🔥🔥🔥
புதிய தலைமுறை சேனலுக்கு என்னுடைய பதிவு முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று MYV3 கான்செப்ட் டே புதிய தலைமுறைக்கு தெரியவில்லை உங்களைப் பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது
@@prejai பேமென்ட் போடலனு யார் சொன்னது நாங்க சொன்னமா நீங்களாகவே ஏண்டா கற்பனை பண்றீங்க உதவி என்று கேட்டாள் எவனும் வர மாட்டீங்க புரளி மட்டும் நல்லா பேசுவீங்க அட போங்கடா
@@evanjalinarmstrong5231 Money rotation ponzi company. Puduchi jail la pooduvanga. Ponzi company nu judge solli sakthi anandhan and guruji muthukil adiparru. Wait and see
இதெல்லாம் பார்க்கும் போது பயமாக இருக்கிறது 😢என்ன செய்ய என்று தெரியவில்லை கடன் வாங்கி நகை அடமானம் வெச்சு காஷ் கட்டனேன் my V3 நம்பித்தான் இருக்கேன் my V3 செயல் இழந்தல் எங்களது வாழ்க்கை ரொம்ப கஷ்ட்டம் ஆயிரும் 🙏🙏🏻🙏🏻🙏🏻
முதலை வாயில மாட்டுனவன் என்ன பண்ணுவான்.. இன்னொருத்தன பக்கத்துல வரவச்சு மாட்டி விட்டு எஸ்கேப் ஆகணும்.. அதுக்கு தான் நல்ல கம்பெனி நொள்ள கம்பெனிங்கிறானுங்க
நீங்க எல்லாம் பணம் போடல.. மாறாக அதற்கு பதில் மாத்திரை வாங்கி உள்ளீர்கள் 😂😂 அவன் பணம் தரவில்லை என்றால் அவனை ஒன்னும் பண்ண முடியாது.. அவன் தான் 1,21,000க்கு மாத்திரை கொடுத்தானே அப்புறம் எதுக்கு ads க்கு காசு தரணும் 😂😂 நீங்க கேஸ் போட்டாலுமே அவன் அதேதான் கோர்ட்டில் சொல்லுவான் 😂😂
வகுப்பு வாரியாக பணம்வருகிறது எல்லாரும் பொறுமையாக இருங்கள் நானும் இரண்டு Loan வாங்கி EMI. கட்டி கொண்டு இருக்கிறேன் நம்பிக்கையுடன் இருங்கள் நம்ம நிறுவனம் நம்மளை கைவிடாது நானும் CM ஆக தான் இருக்கிறேன் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் உங்களில் ஒருவர் நான் பணிவுடன் பிரியமான தோழி🙏
👎👎👎😜🥱😝
😅
😂😂😂😂😂
இத போய் MD Channel ல பணம் வரலைன்னு கதரிகிட்டு இருப்பாணுங்க அங்க போய் இத சொல்லு பாப்போம்😂😂😂
Avan panatha adichitu odidan
செயலி முடக்கப்பட்டதா???!!!...
ஏன்டா பொய் பொய்யா பேசிட்டு இருக்கிங்க...
செய்திகள் என்பது உன்மை இருக்க வேண்டும். ..
உண்மை யுடன் பொய்யான கருத்து மற்றும் காட்சிகள் காட்டி மக்களை திசை திருப்ப வேண்டாம். ..
ipa ivan potta news ku pathi per ethir karuthu solrangale..athaium ivan puthiyathalaimurai tv yai poi pesum oodagam nu vasai padugirargal nu sola vendiyathana ...oodgam ellama kolithi podra velai tha paku raninga...avanum view's kassu... marketing tha panran
நீங்க எல்லாம் பணம் போடல.. மாறாக அதற்கு பதில் மாத்திரை வாங்கி உள்ளீர்கள் 😂😂 அவன் பணம் தரவில்லை என்றால் அவனை ஒன்னும் பண்ண முடியாது.. அவன் தான் 1,21,000க்கு மாத்திரை கொடுத்தானே அப்புறம் எதுக்கு ads க்கு காசு தரணும் 😂😂 நீங்க கேஸ் போட்டாலுமே அவன் அதேதான் கோர்ட்டில் சொல்லுவான் 😂😂
Ne thirumbama oodu
@@novametalworksathu engaluku theriyum neega velaiya paarunga😂
செய்தி உண்மை தான்.
பலருக்கும் பணம் வரவில்லை.
எனவே செய்தி நிறுவனம் உண்மையான தகவல்களை தான் தருகிறது
பணம் குடுத்து கொண்டுதாண் இருக்கிறார் உங்களுக்கு எண்ணயா பிரச்சணை...😂❤❤❤
4 mnth aprm payout reopen pana aprm cash unga acku credit achaa
@@villagetrucker4365what's ur plan.. bm?
@@nivas5656 cm
Apo nee 10 lakhs kudu
@@aravindkk7891 10000000...ஓரு கோடி இருக்கு இதுல முடிஞ்சா எடுத்துகோ புரோ தோழி..நாண் நீயுஸ் போடரவங்களா தாயாண் சொண்ணே...நீங்க அதுல முதலீடு செய்துஇருக்கிறங்களா புரோ..அப்படினா நீங்ககொஞ்சம் பொருமையா இருங்க......👪🌹🙏
BM amount today vanthavanga like podunga
BM Plan la march la withdraw poten innum panam varavillai
Panam vandhal rply pannu bro
BM-March la withdraw, innum varala
No inum varala
ok bro tmw pagalam
என்றும் மக்கள் நிறுவனம் my v 3 ads 🎉
உண்மை உடனுக்குடன். என்ற வார்த்தையை இனி உச்சரிக்காதீர்!!!
இந்த மாசம் செலவுக்கு நீயாவது அனுப்பி வைடா புதிய தலைமுறை 🎉
avanuku mathavangaluku sombu thookave neram ila namaku epadi amount tharuva
🤣🤣🤣🤣🤣
அப்புறம் என்ன தலைவரே மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்துட்டாரு நீங்க கலக்குங்க தலைவரே
தமிழ் நாட்டிலும் 40 துக்கு 40 வந்துட்டாரு அதையும் கவனிக்க வேண்டும்.
Adhu BJB Mela irundha veruppunaala dhaan DMK win pannuchu@@vv-eh1tp
பட்டாலும் திருந்த மாடிங்க பா
எந்த பிரச்சனையும் வந்தாலும்
எந்த தடையில் வந்தாலும்
இயற்கையின் சக்திபோடும்
மக்களின் சக்தியோடும்
2026-ல்
உலகின் No-1
நிறுவனமாக வருவது உறுதி...
நல்லவர்கள் லட்சியம்!
வெல்வது நிச்சயம்!!
நீங்க எல்லாம் பணம் போடல.. மாறாக அதற்கு பதில் மாத்திரை வாங்கி உள்ளீர்கள் 😂😂 அவன் பணம் தரவில்லை என்றால் அவனை ஒன்னும் பண்ண முடியாது.. அவன் தான் 1,21,000க்கு மாத்திரை கொடுத்தானே அப்புறம் எதுக்கு ads க்கு காசு தரணும் 😂😂 நீங்க கேஸ் போட்டாலுமே அவன் அதேதான் கோர்ட்டில் சொல்லுவான் 😂😂
Dei tharkuri... World no 1 company oda market cap ena nu theriyuma??😂 First market cap na ena nu theriyuma da??? 10 bada dhosth vandiya vechikitu 😅😂
World ellam pooga veydam. Reliance industries orru stock worth 25,00,000 crs. Ivanunga 10 van, 10 office vachikkittu. Comedy
Ithu la housewives and uneducated poor people Matti irukanga
Uneducated poor and innocent people ku MNC company business model ellam sonna puriyathu. Sakthi anandhan, guruji and directors pukuthu vilai ya di irukanga
Myv3ads பணம் வருகிறதா?
இல்லையா ? என்று அதில் பயணிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
அதைத் தவிர மற்றவர்கள் பதிலளித்தால் அது எப்படி உண்மையாகும்.
இப்பொழுது வரை அந்த கம்பெனி நேர்மையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொண்டுதான் இருக்கிறது
Dey Phuthya thahalaimurai nallla umputa
விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல், எடுத்த காரியத்தின், அடுத்த கட்டத்தை நோக்கி, பயணித்துக் கொண்டே இருங்கள், வெற்றி
அவரவர் தேவைக்கேற்றார் போல் சிலர், திசை திருப்பிக் கொண்டு இருப்பார்கள்
Yes anna, I am single parent only , I am cm , still now i believed this company,
@@jaimoorthi எந்த நேரத்திலும் நம்பிக்கை கைவிட வேண்டாம்
@@rajeshkumar-cz8jb yes anna, 3 year's back my husband passed away, after my husband no one helped , this company only give hand, so always believe this company, please I request all the people's news channel telling lies, everything lies and news chennal trigger the problem,
புதிய தலைமுறை உண்மை தன்மை இல்லாத ஊடகம் என்று இப்போது நிருபனமாகிவிட்டது
உங்களுக்கு செய்தி போடணும்னு ஏன்யா எங்க உயிரை வாங்குறீங்க கம்பெனி நல்லா தான் போய்ட்ருக்கு உங்களுக்கு என்னயா பிரச்சினை
Yarrukkum panam poodama nalla thaan pooi kittu irruku
Bm kuda ennum payment varala March month request kuduthom ennum varala
@@priyapriyanka2622 Payment stop ini pooda mattanga nu neenaikurean. Reason. 100 crs sa aaddaiyya pooduratha news
@@priyapriyanka2622 Ashok srinithi oru channel la solli irrukar
மோசடிக் கம்பெனிகளின் தலைவர் ஆகி வடுவாரோ🤔🤔🤔🤔
News காரனுக எதுவும் பேசாமல் இருந்தால் போதும்.. பணம் கட்டியவர்கள் எதுவும் பேசவில்லை.... நீங்கள் எதற்கு கவலை படுகிறீர்கள்
தயவுசெய்து எங்கள் வாழ விடுங்க myv3 நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் 👍
உண்மைய பேசுங்கடா
My V3 ads good Company 💯✅💯❤
Yen innum payment varula. Yen md innum video yathuvum podula. Yen innum nerula peatti yathuvum koodukula
Pongada tharkuri
@@Matheswaran.V BM PAYMENT 18.6.24 741 Received
இன்னும் கொஞ்சம் நல்லா தெரியும் பிரதர்
உண்மை என்ன என்று தெரிந்து கொண்டு செய்தி வெளியிடுங்கள்.போலியான செய்தி போடாதீர்கள்.
Good company myv3 ❤
unmai mattm sollun my v3l❤u
குருபிட்ட தொகை முதலீடு அல்ல திருத்திக்கொள்வோம் 1,21,260 ரூபாய்க்கு மாத்திரைகல் கொள்முதல் செய்தோம் சுயநினைவுடன் இது 100% உண்மை 🙋🏻♂️
Ponzi company's trick. Aasai kattuneenga nu adi uruthi
😂
வாழவைத்து வாழ்பவர்
My v3 ADS good company❤
மறுபடியும் ஆரம்பித்து விடிர்களா
முதல் அமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கொல்ல பேராசை அவனுங்கல நிருத்த சொல்லுடா பார்ப்போம்
na CM Member. ennakku payment vanthuruchu..... thanks to MD.............very happy.............
My V3 என்றுமே மக்கள் நிறுவனம்.🎉🎉🎉 2026 நிச்சயமாக உலகின் NO 1 கம்பெனி என்றும் நிலைத்திருக்கும். 🎉🎉🎉
💯💯💯
innuma ivana nambureenga Ada paveengala
😂😮😮😮😮😮😮
டேய் ஒண்ணுமே தெரியாம ஏண்டா நியூஸ் போடுறீங்க. பல பேர் வாழ்க்கை டா
Apo first enaku panam poda solluga.....ipidi pesi pesi ena yemathetegale daa
Pala peir valgai poochi. Ads paarthu capcha type panni ya Kai ini entha work kum pannathu
Ellam sari than.panam govindha
PM plan irukku. Invest 50 lakhs. Monthly 5 lakhs vera sambathikalam
Govindanu oru plan iruku.daily 000 mutta kidaikum
வாழவைத்து வாழ் இது தாரக மந்திரம் யாராலும் மாற்ற முடியாது
Orutu Orutu ongalku new's venu nu ena ena solran paranga 😂😂😂 .... Always with my V3 ads 🤲💪
My v3ads good vgood
myv3 is good company❤
பொய்ய பேசதிங்க MyV3 பற்றி உண்மை தன்மை தெறிந்து பேச வேண்டும் நீங்கள் சொன்னது எல்லாம் பொய் பொய் பொய்
My v3 ads🚩🚩🚩வலுவான நிதி ஆரோக்கியம் மற்றும் மூலோபாய முதலீட்டு முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் நிதி தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
உற்சாகமான காலங்கள் வரவுள்ளன!"
💪Jay my v3 ads🚩🚩🚩
MYV3ADS 💯 unmaiyana makkal niruvanam yenpathai ithil payanikkum napargaluku therium ❤
Myv3 best company❤❤❤
Supr❤
Ooh my v3 md kunju oombiya ne....😂😊
இந்த வீடியோ கூறியது போல நடக்கவில்லை.
my v3 ads எனக்கு ஒரு நல்ல கம்பெனி அதை பாராட்டாமல் இருந்தால் கூட பரவாயில்லை புறம் சொல்லாதீர்கள் மக்களை சிந்தனையை திசை திருப்பாதீர் இது மக்கள் கம்பெனி மக்களுக்கான கம்பெனி
Evlo pesuringale amount vanthucha😂😂😂
நம் தாய் தந்தை நம்மளை படித்து வைத்தது.... பின்பு படிப்பை சார்ந்த நல்ல நிறுவனத்தில் வேலை பார்ப்பது.... ஒர்க் ஃப்ரம் ஹோம்....???? படிச்சவன் படிக்காதவன் ரெண்டும் ஒன்று என்று இந்நிறுவனம் தமிழ்நாட்டை சோம்பேறித்தனம் ஆக்கிவிட்டது
Na CM member.. ennakku payment received aairuchu sir ....thank you to myv3ad MD sir....
epo withdraw potathu? evlo
😂😂😂
எனக்கும் நேத்து 1 லட்சம் ரூபாய் போட்டாரு MD சார் அடுத்த மாதம் 4 லட்சம் போடுவதாக சொல்லியிருக்கிறார். MD சார் வாழ்க 😂
வாழ்த்துக்கள் MYV3 சிறப்பாக செயல்படுட்டு வருகிறது
அப்படி எல்லாம் ஒன்று கிடையாது நிறுவனம் மிகச் சிறப்பாக செயல்படும் பணம் எல்லாருக்கும் வரும் தொலைக்காட்சி பொறுத்திருந்து இருந்து செய்திகளை வெளியிட செய்யுங்கள்
யார் கம்ப்ளைன்ட் கொடுத்தது மை வி3 ஆப்ஸ் மேல நீங்களா ஒரு செய்தியை போடுவீங்களா இந்த மாதிரி செய்தி எல்லாம் போட்டீங்கன்னா ஜனம் எப்படி உங்களை நம்பும்
Election duty mudincha appuram vera content kedaikala. 🤣🤣🤣🤣🤣
எனக்கு தெரிந்த பலருக்கும் 3 மாதமாக பணம் வரவில்லை.
தமிழக அரசு மற்றும் காவல்துறை தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் முதலீட்டு பணத்தையாவது பெற்று தர வேண்டும்.
அருமையான வார்த்தை பிரதர்
எப்போது முடக்கப்பட்டது என்று தெரியவில்லை..... மொத்தத்தில் செய்தி ஊடகங்களின் நம்பகத் தன்மை புரிய ஆரம்பித்து உளளது
Very very wrong information
my v3 best company❤❤
Thinkable 🎉
வாழவைத்து வாழ் myv3 adds❤️🥳🥳
😊
1000 பேருக்கு பணம் கொடுத்து 1 லட்சம் பேரை ஏமாத்துற வேலை நல்லதா
proof eruka
@@swathisamivel7267 இப்போ கண்ணால் பார்த்துட்டு இருக்கீங்க.. இது போதாதா? 50 லட்சம் OM மெம்பெர்க்கு 5 ரூபாய் வீதம் தினமும் கொடுக்க கம்பெனி என்ன revenue create பண்ராங்க?
My supporter MYV 6
myv3ads support❤
உங்கள் வீடியோ வெற்றி பெற myv3 சார்பாக வாழ்த்துக்கள்
My v3 good company 💯💯💯
Myv3ads mdsir super sir ❤❤❤
Myv3ads mdsir super ❤❤❤❤
Myv3 best company 💯
புதிய தலைமுறை டிவி தப்பான வீடியோ எந்த பிரச்சனை வந்தாலும் வெற்றி நமதே Myv3Ads2
வெற்றி நமதே புதிய தலைமுறை... மக்கள் நல்லதை மட்டும் சொல்லக் கூடிய செய்தி புதிய தலைமுறை பிரதர்
செயலி முடக்கபடவில்லை... தவறான தகவல் தராதீர்
மாதங்கள் பல கடந்து கொண்டே இருக்கிறது.
எனவே பணத்தை இழந்த நபர்கள் உடனடியாக அந்த அந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் நடவடிக்கை எடுக்க உங்கள் புகாரை பதிவு செய்யுங்கள்.
இல்லையெனில் உங்கள் பணம் கிடைக்குமா என்பது சந்தேகமாகம் தான்.
மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுங்கள்....
We support MYV3ads ❤❤❤
don't send fals reports
Myv3ads மக்களின் நிருவனம்
Pundai niruvanam 2.5lakh poatan one rs kooda return varla
இத போய் MD Channel ல பணம் வரலைன்னு கதரிகிட்டு இருப்பாணுங்க அங்க போய் இத சொல்லு பாப்போம்😂😂😂
நான் BM மெம்பா் வித்டிரா கொடுத்தும் இன்னும் பணம் வரவில்லை
Bro naalaikulla panam vabdhal rply coment panunga bro
Kandipa 2row amt pota ithey news la vanthu amt varuthu yarum thappa pesarthinganu sollarom....
Avan Avan nalla company nalla thaan pooi kittu irukku nu solluran. But Inga panam varala nu comments
@@prejai Avanunga ellaam poatta kaasa eduthutu panathukkaaga neraya pera serthuvityavange apdidhan pesuvnage
Tomorrow i will go to file a complaint with Coimbatore Police commissioner office
Complaint kuduthacha?
@@TonyStark4Ever Kudukka poren... why will you join ?
@@KarthiRamasamy-x4b no brother, I didn't invested. I hope you will recover your money after the police complaint. Please do it as soon as possible.
@@TonyStark4Ever ok bro
myv3 best company
good company my v3 ads
my v3 makkalin niruvanum, oru pothum makkalai kaividathu🎉
poiyasola yar sonnthu ipdi tha ealla news poiyapoturingapolla🤔
My V3 ads ❤❤❤ 💯💯💯
Ungaluku nethu vanducha.. Sure ah epo vandutyu
Epo vandutunu slunga
send payment details
Send pannunga
Poi sonna un kudumbam naasama pooidum
பணம் யாருக்கும் வரவில்லை.. கம்பெனி மூடி விட்டார்கள்..
Myv3👍
இந்த கூட்டம் எதற்க்கு சேர்ந்தது னுகூட தெரியாத நீ என்ன செய்தி வாசிக்கிற எத கொன்டு போய் எதுல சேக்குற செய்தியென்றால் உன்மை என்று நம்பினேன் இப்பத்தான் எவ்வளவு பிராடு தனம் உள்ளது என்று🔥🔥🔥
நடக்கிறதுதான் செய்தி சொல்கிறது.... வாழ்க புதிய தலைமுறை செய்தித்துறை
ஊடகங்களில் சொல்வது அத்தனையும் பொய் இதுபோன்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம் உண்மையை ஆராய்ந்து ஊடகங்களில் சொன்னால் நல்லாதான் இருக்கும்
நானும் ஏமாந்து விட்டேன்
my v3 best company 🎉🎉🎉🎉🎉
தீமைக்கும் நன்மை செய் இதே நம் தாரக மந்திரம்
புதிய தலைமுறை சேனலுக்கு என்னுடைய பதிவு முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று MYV3 கான்செப்ட் டே புதிய தலைமுறைக்கு தெரியவில்லை உங்களைப் பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது
உங்களை பார்த்தா தான் சார் பாவமா இருக்குது பணம் போச்சே சார்
I get payment yesterday. Thanks to My v3 Ads 🙏🙏
ஏண்டா இப்படி செய்திபோடுறீங்க அவர் நல்லா தான் நடத்தி கொண்டு இருந்தார் நீங்க தாண்டா இப்படி தவறான முறையில் செய்தி போடுறீங்க
Payment poodama va???
@@prejai பேமென்ட் போடலனு யார் சொன்னது நாங்க சொன்னமா நீங்களாகவே ஏண்டா கற்பனை பண்றீங்க உதவி என்று கேட்டாள் எவனும் வர மாட்டீங்க புரளி மட்டும் நல்லா பேசுவீங்க அட போங்கடா
@@evanjalinarmstrong5231 Money rotation ponzi company. Puduchi jail la pooduvanga. Ponzi company nu judge solli sakthi anandhan and guruji muthukil adiparru. Wait and see
புதிய தலைமுறை உங்களுக்கு புதிய நியூஸ் வரவில்லையா Myv3ads என்றும் மக்களின் உண்மையான நிறுவன
வரலியே அதுக்குள்ள சரண்டர் ஆகிவிட்டீர்களே🤔🤔
I love My v3 Ads Company
One of. the best company my3.
இது ரொம்ப ரொம்ப பழைய செய்தி
BM payment varala
myv3 ❤❤❤❤❤
my V3 ads good company 🎉🎉🎉
இந்த ஊடகத்துறை ஊழல்துறையாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன ! இன்னும் உங்களுடைய செய்தியை நம்ப நாங்கள் தயாரில்லை ! நன்றி !
நியூஸ் சேனல் நடத்தினால் பெரிய பருப்பு மாதிரி பேசக்கூடாது அதுல என்ன உண்மை இருக்கிறது என்று கண்டுபிடித்து அதை நடத்தணும் சரியா
இதெல்லாம் பார்க்கும் போது பயமாக இருக்கிறது 😢என்ன செய்ய என்று தெரியவில்லை
கடன் வாங்கி நகை அடமானம் வெச்சு காஷ் கட்டனேன் my V3 நம்பித்தான் இருக்கேன் my V3 செயல் இழந்தல் எங்களது வாழ்க்கை ரொம்ப கஷ்ட்டம் ஆயிரும் 🙏🙏🏻🙏🏻🙏🏻
How to join myv3 ads
நியூஸ் சேனல் எந்த சேனலில் உண்மையை சொல்வீர்கள் நியூஸ் சேனல் பெயர் வைக்காதீங்க போய்ச் சேனல்
முதலை வாயில மாட்டுனவன் என்ன பண்ணுவான்.. இன்னொருத்தன பக்கத்துல வரவச்சு மாட்டி விட்டு எஸ்கேப் ஆகணும்.. அதுக்கு தான் நல்ல கம்பெனி நொள்ள கம்பெனிங்கிறானுங்க
myv3 good company
3.3.2024 தேர்தலுக்கு முன்பே போட்ட Amount இது வரை கிடைக்கவில்லை.
நீங்க எல்லாம் பணம் போடல.. மாறாக அதற்கு பதில் மாத்திரை வாங்கி உள்ளீர்கள் 😂😂 அவன் பணம் தரவில்லை என்றால் அவனை ஒன்னும் பண்ண முடியாது.. அவன் தான் 1,21,000க்கு மாத்திரை கொடுத்தானே அப்புறம் எதுக்கு ads க்கு காசு தரணும் 😂😂 நீங்க கேஸ் போட்டாலுமே அவன் அதேதான் கோர்ட்டில் சொல்லுவான் 😂😂
Self declaration form fill pannama irukkakum. Payment varanu online la complaint koodukka num
April withdraw request than ana varala time varuthu, second withdraw request than ana failure varuthu please solluga
@@Skkollamvlog13already req kudutha amount credit aanadhum next withdraw kudukkalam....already process la irukkum podhu withdraw kudutha failure dhan varum...
@@psicreation5770 tq brother antha ammount varuma please solluga
ஆமாண்டா புதிய தலைமுறை நானும் பணத்தை போட்டு இன்னும் வரலடா 😅😮😢
வந்த வரைக்கும் லாபம்னு போங்கடா
என்னது CM plan 2 லட்சமா அடேய் தற்குறி புதியதலைமுறை 😂😂
BM ku oru amount SM DM + CM total la 2 lakhs
Good company 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Myv3 ads valga Varga🎉🎉
Very good company
எனக்கு இன்னும் பணம் வரவில்லை 😮😮😮😢😢😢😢