ஒரு நிமிடத்தில் அருவி காட்டாறாக மாறும் காட்சி| small river turns big falls | water turns falls

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 1 тыс.

  • @knarmatha7700
    @knarmatha7700 3 месяца назад +2223

    அழகு எப்போதும் ஆபத்து

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +36

      ஆமப்பா ஆமப்பா... (வடிவேலு டோனில் வாசிக்கவும்)

    • @jeevanatham6810
      @jeevanatham6810 3 месяца назад +6

      En enamada mapla nee🎉🎉🎉🎉

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +1

      @@jeevanatham6810 சரிங்க

    • @manjupragasam5316
      @manjupragasam5316 3 месяца назад +1

      Vadivel ton super 😂😂😂

    • @technewsandupdate-kb9hj
      @technewsandupdate-kb9hj 2 месяца назад +2

      பிறகு ஏன் தினமும் காலையில் கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கிறாய்

  • @selvakumarselvakumar2519
    @selvakumarselvakumar2519 3 месяца назад +1148

    இயற்கையோட சக்தி மிகப் பெரியது 👍👍👍

    • @kareemullanoorjhannoorjhan1013
      @kareemullanoorjhannoorjhan1013 3 месяца назад +6

      Yas👍

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +7

      உண்மை உண்மை

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +3

      நன்றி

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 2 месяца назад +1

      இயற்கையோட ச(க்)தி.

    • @technewsandupdate-kb9hj
      @technewsandupdate-kb9hj 2 месяца назад +1

      பிறகு ஏன் தினமும் காலையில் கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கிறாய்

  • @krishnamoorthy5018
    @krishnamoorthy5018 2 месяца назад +313

    அருமையான பதிவு.மக்கள் விழுப்புனவிற்கு நன்றி

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +2

      மகிழ்ச்சி

    • @dharmarajandharmarajan1156
      @dharmarajandharmarajan1156 2 месяца назад +4

      "விழிப்புணர்விற்கு" என்று திருத்தி பொருள் கொள்ளவும்

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      @@dharmarajandharmarajan1156 ஆட்டோ கரெக்ஷன் என்ற இம்சையால் விளைபவை இவை

  • @williamgeorgepeter2969
    @williamgeorgepeter2969 2 месяца назад +307

    இது போன்ற ஒரு சம்பவம் ஆடி 18-ல், 1986 -ம் வருடம் திருமூர்த்தி மலை நீர்வீழ்ச்சியில் நடந்தது, எதிர்பாரத காட்டாற்று வெள்ளத்தால் பலர் மரணமாயினர், அதில் தப்பித்த சிலரில் நானும் ஒருவர்.

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +27

      அடடா... சிலிர்ப்பூட்டும் நினைவுகள்... இயற்கை நம்மை எச்சரித்துக்கொண்டேதான் இருக்கிறது. நாம்தான் கேட்பதாக இல்லை

    • @AneesB-b5o
      @AneesB-b5o 2 месяца назад +5

      ​@@vaalutvnan pirantha varudam

    • @jenisham2586
      @jenisham2586 2 месяца назад +1

      Nenga udumalpet ah

    • @williamgeorgepeter2969
      @williamgeorgepeter2969 2 месяца назад +2

      @@jenisham2586 I studied in Udumalpet govt arts college during 1985-1988 but lives now in Coimbatore.

    • @Jayageetha-zf9ns
      @Jayageetha-zf9ns 2 месяца назад +5

      மரணத்தை நேரில் சந்தித்து வந்திருக்கீங்க உங்களுக்கு ஆயுள் பலம் அதிகம் கடவுள் உண்டு நன்றி சொல்லுங்க 🙏🙏🙏

  • @RaniRani-oj5eb
    @RaniRani-oj5eb 3 месяца назад +19

    இயற்கையில் ஆபத் தும் அழகும் இருக்கும்❤❤

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +1

      உண்மையான வார்த்தை

  • @Saravanan-ss5ce
    @Saravanan-ss5ce 3 месяца назад +243

    பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது🎉🎉

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +1

      மிக்க நன்றி

  • @AnusuyaAnusuya-d4s
    @AnusuyaAnusuya-d4s 3 месяца назад +82

    அழகான காட்சி தான் கூடவே ஆபத்தும் இருக்கிறது

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +2

      அழகென்றாலே ஆபத்துதான் காட்டில்

  • @samsonanand49
    @samsonanand49 3 месяца назад +421

    Very risky but what a beautiful shot 👍🙏

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +5

      Thank u. This is a rare seen..

  • @natarajangovinthan415
    @natarajangovinthan415 2 месяца назад +112

    கான கிடைக்காத காட்சி ஆஹா அற்புதம்

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +2

      அன்பும் நன்றியும்

    • @sumaiyasfoodztamil1288
      @sumaiyasfoodztamil1288 2 месяца назад +1

      ஆபத்து 😢😢😢

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      @@sumaiyasfoodztamil1288 ஆமாப்பூ

  • @Gok_mith
    @Gok_mith 3 месяца назад +12

    ❤அழகான இயற்கை பேராபத்து

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +2

      உண்மையோ உண்மை

  • @SasiKala0594
    @SasiKala0594 2 месяца назад +54

    பார்த்தாலே பயமா இருக்கு

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +1

      ஆமாங்க சசிகலா... கவனமா இருக்கணும்

  • @romankanna283
    @romankanna283 2 месяца назад +7

    அழகு என்றாலே ஆபத்து தான 🔥😍

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      ஆமாங்க ஆமாங்க

  • @logoranjith4939
    @logoranjith4939 3 месяца назад +87

    இந்த சமயத்தில் கற்கல் கீழே விழ வாய்ப்புண்டு. மழைகாலங்களில் அருவிகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      ஆகட்டும்

  • @parthasarathypartha9715
    @parthasarathypartha9715 2 месяца назад +139

    இயற்கையை ரசிக்க வேண்டும்.
    அதனை கொடுமை படுத்தக்கூடாது.
    பாரத தாய்க்கு வணக்கம்.❤

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +2

      வணக்கம் வணக்கம்

    • @AbdulRahman-n3t8i
      @AbdulRahman-n3t8i 2 месяца назад

      Enta taai sollu paarppon iraivaninseedram

  • @gopeekasubramaniam5355
    @gopeekasubramaniam5355 3 месяца назад +41

    அட்புதத்தை பார்த்தேன் நன்றி 🙏👍👌🇱🇰

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +1

      மிக்க நன்றி

  • @gsmagesh
    @gsmagesh 2 месяца назад +48

    இயற்கையை எட்டி நின்று ரசிப்பது தான் நல்லது!

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +1

      உண்மையோ உண்மை

  • @ArunR88
    @ArunR88 2 месяца назад +4

    அருமையான காட்சி பதிவு.. 🎉🎉😊

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      மிக்க நன்றி

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Месяц назад +1

    ArumaiyanaCameravin.Pathivu.Super👍

    • @vaalutv
      @vaalutv  Месяц назад

      மிக்க நன்றி

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 3 месяца назад +403

    அருவி ஆறாக மாறும் போது சத்தம் எவ்வளவு அதிகமாக வருகிறது.அவ்வளவு சத்தத்துடன் வந்தும் சிலர் அசட்டையாக இருந்து விட்டு தண்ணீரில் அடித்து சென்று விட்ட பின்பு அய்யோ குய்யோ அரற்றுகிறார்கள்.இயற்கை எப்போதும் அதன் போக்கில் எச்சரிக்கை செய்து விட்டு தான் வருகிறது மனிதன் தான் மதிப்பதில்லை.

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +11

      நன்றி

    • @KaruppuDharshan
      @KaruppuDharshan 3 месяца назад +7

      Yes 👍🙏

    • @jagadheesh1733
      @jagadheesh1733 2 месяца назад +6

      அருமையான புரிதல்

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 2 месяца назад

      @@jagadheesh1733 அது புரிதல் என்பதை விட அனுபவம்.கிராமத்தை சுற்றி மலைப்பகுதி உண்டு.எங்கள் நிலத்திற்கு சிறிது தூரத்தில் மலையில் இருந்து ஓடிவரும் மழைநீர் கால்வாய் உள்ளது அதை தாண்டித்தான் வீட்டுக்கு மாடு ஆடுகளை ஓட்டிவர வேண்டும்.கனமழை பெய்து விட்டால் மழை நீர் வெள்ளமாய் ஆர்ப்பரித்து ஓடிவரும் சத்தம் கேட்டு வேகமாய் கால்வாய் தாண்டி வீடு வருவோம்.மழைக்காலங்களில் மலைப்பகுதி அருகாமையில் வசிப்பவர்களுக்கு இது முன் எச்சரிக்கை அனுபவம்.

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +1

      @@jagadheesh1733 அருமை

  • @PremkumarPremkumar-v8y
    @PremkumarPremkumar-v8y 3 месяца назад +155

    வாழ்க்கையும் இதை போன்றது சில சமயங்களில் சில மனிதர்களால் நாமும் இதனை போல் மாறிவிடுவும்

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +5

      தங்களின் உண்மையான கருத்திற்கு நன்றி

    • @seethalakshmi1369
      @seethalakshmi1369 2 месяца назад +2

      Unmai aaki viduvargal

    • @weqge2cy
      @weqge2cy 2 месяца назад +1

      😮😮😮

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      @@seethalakshmi1369 ஆமாம்

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      @@weqge2cy நன்றி

  • @sakthivelk2570
    @sakthivelk2570 2 месяца назад +18

    இயற்கையின் ஒவ்வொரு அசைவும் திகிலை தரும்.

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      அழகும் ஆபத்தும்

    • @sakthivelk2570
      @sakthivelk2570 2 месяца назад

      @@vaalutv @vaalutv also the human being. We don't do anything ourselves.

  • @jesril3172
    @jesril3172 2 месяца назад +113

    இயற்கை தான் ஆக்கும், அழிக்கும். ஆதலால் இயற்கையே கடவுள்

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +3

      உண்மையோ உண்மை

    • @tamilan7569
      @tamilan7569 2 месяца назад

      ஆமாம் எல்லாமே கடவுள் போட லூசு பயலே இறைவன் கொடுத்த மூலயயை யூஸ் பண்ணுங்கடா,

    • @ammakannususefultipsfordai4562
      @ammakannususefultipsfordai4562 2 месяца назад +1

      Nature not god.god Almighty create nature

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      @@ammakannususefultipsfordai4562 இயற்கையே எல்லாம்

    • @ammakannususefultipsfordai4562
      @ammakannususefultipsfordai4562 2 месяца назад +1

      @@vaalutv thambi hanta nature padaithey kadavul

  • @punithasekar1227
    @punithasekar1227 2 месяца назад +41

    முடிந்த வரை.அருவியில் குளிப்பதை.அனைவரும் நிறுத்த வேண்டும்😢😢😢😢

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +2

      தவிர்க்க வேண்டும்

    • @dharmarajandharmarajan1156
      @dharmarajandharmarajan1156 2 месяца назад +3

      தவறு.,
      எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் குளிக்க வேண்டும்.

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +1

      @@dharmarajandharmarajan1156 ஆமாம் எச்சரிக்கை மிகவும் அவசியம்

  • @rahulb06
    @rahulb06 2 месяца назад +2

    இயற்கை முன்னரே மனிதன் மிக சிறியவர் ❤

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      முற்றிலும் உண்மையான வார்த்தைகள்

  • @gothawarijawahar8887
    @gothawarijawahar8887 2 месяца назад +3

    உலகில் மிக பெரிய சக்தி இயற்கை மட்டுமே

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      உண்மை

  • @Padmanaban-mg8dg
    @Padmanaban-mg8dg 3 месяца назад +7

    அழகோ அழகு

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +1

      மிக்க நன்றி

  • @rajaraja-mu1dg
    @rajaraja-mu1dg 2 месяца назад +1

    மிக மிக அருமையான நல்ல பதிவு க்கு நன்றி சார் 👌👌👌 வாழ்த்துக்கள்

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      அன்பும் நன்றியும்

  • @balakumarvm531
    @balakumarvm531 2 месяца назад +11

    கோடைக் காலத்தில் அருவி இருந்து மழைக் காலங்களில் காட்டாறக மாறுவது இயற்கை.... சில நேரங்களில் வேறு எங்கோ மழை பொழிய இதில் வந்து நீர் சேர கட்டாறக மாறவும் வாய்ப்புள்ளது....

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +2

      திடீர் மேகவெடிப்பு காரணமாகத்தான் இதுபோன்ற நிகழும்... நீங்கள் சொல்வது போலவும் நிகழ வாய்ப்புள்ளது

  • @mksamy8421
    @mksamy8421 3 месяца назад +6

    இயற்கை யின் ஆபத்தை யாராலும் தடுக்க முடியாது

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      உண்மை. உணர்ந்து ஒதுங்கி ஓடத்தான் முடியும்

  • @ChitraKarthi-wd2rf
    @ChitraKarthi-wd2rf 2 месяца назад +1

    அழகு அழகு மிக மிக அழகு

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 2 месяца назад +3

    அருமை

  • @farida6223
    @farida6223 2 месяца назад +2

    பாக்க வே பயங்கரமா இருக்கு 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      be aware

  • @Ebenezer-t6w
    @Ebenezer-t6w 3 месяца назад +136

    மேலிருந்து கீழே வந்தால் அது அருவி...
    கீழிருந்து மேலே போனால் அது குருவி...❤

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +70

      இன்றிலிருந்து நீர் குருவிப்புலவர் என அழைக்கப்படுவீராக

    • @anwaranw804
      @anwaranw804 3 месяца назад +23

      யோவ் யாருப்பா நீ நல்லா இருக்கு ப்பா.

    • @BM-et3vb
      @BM-et3vb 2 месяца назад +14

      ஆவி

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +17

      @@anwaranw804 குருவிக் கவிஞன்

    • @ismathsultana3542
      @ismathsultana3542 2 месяца назад +16

      வாயில் இருந்து வந்தால் கொட்டாவி😅

  • @naviysuresh7530
    @naviysuresh7530 2 месяца назад +1

    இயற்கை என்றும் சக்திவாய்ந்தது

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      உண்மை நண்பரே

  • @OTC_IS_BACK
    @OTC_IS_BACK 3 месяца назад +16

    இயற்கை எப்போதுமே அழகுதான் அனால் கவனமாக இருக்க வேண்டும் இல்லையெனில் அதுவே நமக்கு ஆபத்தாகிவிடும் கவனம் முக்கியம் நண்பர்களே

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      ஆமாங்க

  • @pandiank14
    @pandiank14 2 месяца назад +2

    Awesome nature God is great congratulations 🎉

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      Yes, thank you

  • @thaitamilwinner2019
    @thaitamilwinner2019 2 месяца назад +3

    மக்கள் கூடும் அருவிகளில் மேலே வெள்ளம் வருவதை கண்டறியும் கருவி பொருத்துவது நல்லது அல்லது சற்று மேலே வெள்ளம் வந்தால் அறிவிக்கும் அலாரம் பொருத்தினால் விபத்தினை தடுக்கலாம்..
    😢😢😢
    Really very rare video. ❤❤❤

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +1

      உங்களின் ஆலோசனை மிகவும் வரவேற்கத்தக்கது

    • @SubramanianR-n1p
      @SubramanianR-n1p 2 месяца назад

      Good scientific suggestion..Government departments must get alerted to execute. Private local NGOs also could initiate this mitigation measures to prevent loss of lives insitu's..

  • @ProverbQueen
    @ProverbQueen 2 месяца назад +1

    இயற்கை என்னும் பிரபஞ்சத்தில் இதுவும் ஒன்று🌧☄️🌪நன்றி,

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +1

      உண்மை

  • @jothi3902
    @jothi3902 3 месяца назад +81

    மலை ராணி முந்தானை சரிய சரிய !
    மண் மாதா வண்ணமடி விரிய விரிய!
    இளங்காற்று நாடகத்தை எழுத
    என்னுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத.....!

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +8

      அசத்துறீங்களே ஜோ...

    • @venkatachalamm7921
      @venkatachalamm7921 3 месяца назад +7

      அருமைங்க

    • @npkrao
      @npkrao 3 месяца назад +7

      மொதல்ல தமிழை ஒழுங்காக எழுது. அப்புறம் கவிதை எழுதலாம்.

    • @jothi3902
      @jothi3902 3 месяца назад +14

      @@npkrao நீ முதலில் நாகரீகமாக பேச கற்றுக்கொள்
      பிறகு மற்றவர்களை திருத்தலாம்.
      முதலில் உன் தமிழை திருத்து.
      மொதல்ல கிடையாது முதலில் என்று எழுத வேண்டும்🤦‍♀️

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 3 месяца назад +7

      இளம் காற்று மார்பகத்தை (நெஞ்சை) தழுவத், தழுவ எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத..... நாயகரா நீர் வீழ்ச்சியின் கட்சிக்கு ஏற்ப K R. விஜயா அவர்களின் பாடல், நடிப்பிற்கு "ஒரே வானம் ஒரே பூமி" படத்தில் காட்சியாக அமைந்தது. ஆனால் படம் உருவாவதற்கு முன்பே கவியரசு கண்ணதாசன் அவர்கள் கவிதைப் புத்தகத்தில் வெளியிட்டு இருந்தார். பிறகு MSV ஐயாவின் இசையோடு படத்தில் சேர்க்கப்பட்டது

  • @SolaiKumar123
    @SolaiKumar123 2 месяца назад +1

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      கருத்திற்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @RAJARETHINAM-qy7il
    @RAJARETHINAM-qy7il 3 месяца назад +21

    இவ்வளவு தண்ணீரையும் டேம் கட்டி சேமித்து வைத்தால் எவ்வளவு உபயோகமாக இருக்கும்.

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      இருக்கும்தான்

    • @SilverajooKrishnanSilverajoo
      @SilverajooKrishnanSilverajoo 2 месяца назад +1

      ஆம்..அருமையான சிந்தனைதான்.டேம் கட்டுவார்களா.சேமித்தால் தண்ணீர் பிரச்சனை குறைய வாய்ப்பு உண்டுதான்.இதை கொண்டு வேறு ஏதாவது தயாரிக்கலாமா..பணம் பண்ணலாமா என்று சிந்திப்போர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.ஆனால் உங்கள் யோசனையை வரவேற்கிறேன்.நன்றி.வாழ்த்துக்கள் 👍

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      @@SilverajooKrishnanSilverajoo நிதர்சனமான வார்த்தைகள்

  • @thomaskarunanithi7704
    @thomaskarunanithi7704 2 месяца назад +1

    இயற்கையின் இன்னொரு முகம்.😮😮

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      பார்த்தீர்களா

  • @tsmanian381
    @tsmanian381 3 месяца назад +18

    ஒரு நிமிடம் கூட இல்லை பத்தே வினாடிகள்தான்! !!!!!!!

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      மிகச் சரியாக சொன்னீர்கள்

  • @Dhanalakshmi-bz2lq
    @Dhanalakshmi-bz2lq 2 месяца назад +1

    இயற்கை அழகானது.தள்ளி நின்று ரசிக்க வேண்டும். நெருங்கினால் அழகு ஆபத்தாக மாறும்.

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      புரிந்துகொண்டால் சரி

  • @bhuvaneswarinarayanan4625
    @bhuvaneswarinarayanan4625 2 месяца назад +4

    இந்த அளவு வேகமாக மாறும் என்று தெரியாமலே இவ்வளவு நாளாக அருவிக்குளியல் போட்டிருக்கேன். குழந்தைகளோடும்.
    இப்போது நினைத்தால் பயமாக இருக்கிறது.

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +1

      எல்லோருக்குமான விழிப்புணர்வாக இது இருக்க வேண்டும். பிறருக்கும் பகிருங்கள்

  • @gangarudra1127
    @gangarudra1127 2 месяца назад +1

    அதி அற்புதம்❤❤❤

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      அன்பும் நன்றியும்

  • @K.PurusothKpurusoth
    @K.PurusothKpurusoth 3 месяца назад +12

    அண்ணா அருமையான பதிவு எந்த ஊருங்க

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +1

      அதைத்தான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 3 месяца назад +2

      சூப்பர்​@@vaalutv

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 месяца назад +1

    இயற்கையை ரசிக்கலாம் . அழகு ஆபத்தான வர்ணம்...

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      உண்மை. எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்

  • @sathiyabama1943
    @sathiyabama1943 3 месяца назад +10

    அற்புதம் 😮😮😮😮

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      மிக்க நன்றி

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 2 месяца назад +1

    சூப்பர் அருமை வாழ்க

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      அன்பும் நன்றியும்

  • @As9999-ms
    @As9999-ms 3 месяца назад +48

    நீர்வீழ்ச்சி என்று சொல்லாமல் அருவி என்று சொன்னதற்கு வாழ்த்துக்கள், நன்றி. நீர்வீழ்ச்சி என்ற சொல் தமிழில் கிடையாது.

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +15

      தங்களின் தமிழ்ப்பற்றுக்கு நன்றிகள் பல

    • @savithrigowri5822
      @savithrigowri5822 3 месяца назад

      Which place is this?

  • @sangamithra6742
    @sangamithra6742 2 месяца назад +1

    அழகு எவ்வளவு ஆபத்தாக மாற்றுகிறது

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      உண்மை உண்மை முற்றிலும் உண்மை

  • @luvlysams3142
    @luvlysams3142 2 месяца назад +9

    இத பாக்குற எல்லோருக்கும் கண்ணு தெரியும். எதுக்கு ARROW போட்டு வீடியோ ஓட அழகா கேடுக்கறீங்க???
    சூப்பர் வீடியோக்கு நன்றி

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      கருத்திற்கு நன்றி

  • @Bhuvanakumar1975
    @Bhuvanakumar1975 2 месяца назад +1

    ❤❤❤,அழகான அகன்ற அ

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      அஅஅஅஅஅஅவ்வளவுதானா

  • @muraliaj5129
    @muraliaj5129 3 месяца назад +3

    Beautiful video , very nice with good wait time

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      Thank you very much!

  • @Vijaya444-mb5kd
    @Vijaya444-mb5kd 2 месяца назад +1

    Super, beautiful river falls and same time very dangerous ,

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      உண்மைதான்

  • @shanthiananthan6509
    @shanthiananthan6509 2 месяца назад +10

    அழகு என்றுமே ஆபத்து....பார்கவே பயங்கரமாக இருக்கிறது...அங்கு இருக்கும் மக்களின் நிலைமையை நினைக்கும் போதே கவலையாக இருக்கிறது...!😭

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      உண்மைதான்

  • @gopalakrishnansubramanian3555
    @gopalakrishnansubramanian3555 2 месяца назад +2

    Well captured

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      Thank uuuuu

  • @jeevamuthu2340
    @jeevamuthu2340 2 месяца назад +3

    சில ஆண்டுகளுக்கு எங்கள் ஊரில் இப்படி தான் நடந்தது.

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +1

      ஓஓஓஓ அப்படியா. எந்த ஊர்?

  • @friendship2603
    @friendship2603 2 месяца назад +1

    நன்று மிக்க நன்று..

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +1

      அன்பும் நன்றியும்

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 месяца назад +1

    பார்க்க அழகு தான் சூப்பர் 👌

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      ஆபத்தும்கூட

  • @govangovanelan8175
    @govangovanelan8175 2 месяца назад +3

    In rainy season the hills are received More clouds And fraction of seconds it falls enormous water . We never imagine when it will happen. So gently we must look the Nice flowing And never try to take Bath. It is kind advice. Thank you.

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      thanks for the your valuable advice

  • @punithanr1887
    @punithanr1887 2 месяца назад +1

    அறிய கட்சி அருமையான பதிவு 👍👍

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      மிக்க நன்றி

  • @kalakala6978
    @kalakala6978 2 месяца назад +1

    அருமையான பதிவு👍

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      நன்றி. எல்லோருக்குமான விழிப்புணர்வாக இது இருக்க வேண்டும். பிறருக்கும் பகிருங்கள்

  • @josephduriraj4045
    @josephduriraj4045 3 месяца назад +4

    மழை நீர் உயிர் நீர் சேமிப்பு நல்லது

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      ஆமாம் நல்லது

  • @anisfathima1893
    @anisfathima1893 2 месяца назад +1

    Thanks for the upload.... Wow ... Can never experience in real.....

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      Glad you enjoyed it

  • @senthilbalasundaram2894
    @senthilbalasundaram2894 2 месяца назад +7

    அருவி வீழ்ச்சியாக மாறுவதே சரியான தலைப்பு. காட்டாறு என்பது வேறு.😂

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      சரிங்க... மாத்திடுவோம்

  • @ramarkms1264
    @ramarkms1264 3 месяца назад +5

    So natural so beautiful

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      உண்மை உண்மை

  • @marshmellow7210
    @marshmellow7210 2 месяца назад +1

    Nature is both pleasant and wild❤

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      ஆமாங்க ஆமாங்க

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 3 месяца назад +63

    இயற்க்கையோடு விளையாடக்கூடாது... அருவிகளை அசுத்தப்படுத்த கூடாது...
    பல தலைமுறை யானை வழிகள் தடுக்க கூடாது....
    கடல் அலைகள் தாண்டக் கூடாது...☝️

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +2

      நீங்கள் சொல்வது உண்மையே

  • @rajarajan35
    @rajarajan35 2 месяца назад +1

    இறைவன் மிகப்பெரியவன்

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      இயற்கை மிகப்பெரியது

  • @GCPCA-p5b
    @GCPCA-p5b 2 месяца назад +1

    What a beauty!

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      மிக்க நன்றி

  • @ramakrishnan.r6433
    @ramakrishnan.r6433 2 месяца назад +3

    Gamara man Super Arumayaga ullathu walga valamudan nanparea karthar Asirwathipar

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад +1

      உங்க கர்த்தர் உங்களை ஆசிர்வதித்தால் போதும். கடவுளே இல்லை என்பவன் நான்

  • @sumaiyasfoodztamil1288
    @sumaiyasfoodztamil1288 2 месяца назад +1

    பார்க்கும் போதே நெஞ்சம் குமுறுகிறது...😢😢😢😢 அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும் 😢😢😢😢😢

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      இயற்கை பார்த்துக்கொள்ளும்

  • @Rya852
    @Rya852 3 месяца назад +3

    That’s awesome

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      மிக்க நன்றி

  • @K.GomathiMurugesh-ku2zh
    @K.GomathiMurugesh-ku2zh 2 месяца назад +1

    Arumai.

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      மிக்க நன்றி

  • @User-w2w5v
    @User-w2w5v 3 месяца назад +11

    அருவின் அழகை ரசித்து
    ஆனந்தமாக குளிப்பவர்கள்
    அதில் இருக்கும்
    ஆபத்தையும் உணர வேண்டும் .
    நிமிடங்கள் போதும்
    நிம்மதியை கெடுக்க .
    கவனம் .

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +1

      கவிதையே எழுதி விட்டீர்கள்

    • @saafrin5723
      @saafrin5723 2 месяца назад +1

      ​@@vaalutvidhu endha place

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      @@saafrin5723please check description

    • @saafrin5723
      @saafrin5723 2 месяца назад +1

      @@vaalutv place theriyalaya

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      @@saafrin5723 ஆமாம் தெரிந்தால் சொல்லுங்கள்

  • @Rajaraja8892Rajaraja
    @Rajaraja8892Rajaraja 2 месяца назад +1

    Thanks for this video❤

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      My pleasure 😊

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 3 месяца назад +6

    Sila samaiyangalil nama kova padum pothu ippadithan nadakkirathu.. 😢 kovam kattaruviyaga nammai pidithavargalai adithu sendru engeyo vittu vidum.

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      தங்களின் உண்மையான கருத்திற்கு நன்றி

  • @sunderrajagopal2084
    @sunderrajagopal2084 2 месяца назад +1

    Photography is excellent 🎉🎉🎉🎉🎉

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      சரிங்க

  • @maayahandimaayahandi9281
    @maayahandimaayahandi9281 3 месяца назад +4

    அற்புத வீடியோ

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      அன்பும் நன்றியும

  • @sasikalat5421
    @sasikalat5421 2 месяца назад +1

    Wow great video life is short

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      Yeah thanks

  • @halfboil007
    @halfboil007 3 месяца назад +6

    Idhellam தானாகவே நடப்பதில்லை. Yedavadhu மடைகள் திறந்தால் mattum தான் இப்படி didir என்று தண்ணீர் வெள்ளம் வரும்.

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      மலையில் ஏது மடை?

    • @shakila7518
      @shakila7518 2 месяца назад +1

      திடீர் not didir 😂😂

    • @deivakanim9643
      @deivakanim9643 2 месяца назад +1

      தானாக நடக்கும். எப்போது நடக்கும் என கணிக்க முடியாது. காட்டாற்று வெள்ளம் போல என கேள்விப்பட்டது இல்லையா ?

    • @ramdijis6316
      @ramdijis6316 2 месяца назад +1

      Ithu entha ooru

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      @@ramdijis6316 check description

  • @kumarsamys534
    @kumarsamys534 2 месяца назад +1

    அழகில் தான் பேராபத்து உள்ளது

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      ஆமாம் ஆமாம்

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 3 месяца назад +3

    டேம்ப் தண்ணீர் தண்ணீர் திறக்கப்பட்டதின் எதிரொலி வேர ஒன்றும் இல்லை

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      எப்படிங்க உங்களால மட்டும் இப்படி முடியுது

    • @balasubramaniyam7417
      @balasubramaniyam7417 2 месяца назад +1

      @@vaalutv கர்நாடககாரன் தயவில் மட்டுமே முடியுது என்னால் இல்லை

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      @@balasubramaniyam7417 ம்ம்ம் உங்கள் பங்குக்கு இன்னும் ஏழெட்டு பிட்டு சேர்த்து போடலாம்

    • @balasubramaniyam7417
      @balasubramaniyam7417 2 месяца назад

      @@vaalutv உன்னை மாதிரி உட்கார்ந்த இடத்தில் நோகாம சம்பாதிக்கற ஆள் இல்லை வேலையை முடிச்சிட்டு பொழுது போக்கிற்காக பார்ப்பேன் சில அவலட்சணங்கள் இதுபோல் வந்து மாட்டும்

  • @KanagaRaj-ge4jb
    @KanagaRaj-ge4jb Месяц назад +1

    No one can beat with nature because nature is GOD's weopen

    • @vaalutv
      @vaalutv  Месяц назад

      பெருமகிழ்ச்சி

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 3 месяца назад +4

    இது தெரியாமல்தான் ,தண்ணீர் குறைவாக வரும்போது , நடுவில் சென்று குளிக்கும் போது ஆபத்தில் சிக்குகிறார்கள் ,உயிர் இழப்பும் ஏற்படுகிறது .இது எச்சரிக்கை காணொளி .நன்றி .

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      தங்களின் உண்மையான கருத்திற்கு நன்றி

  • @ADITHYARAM-n9r
    @ADITHYARAM-n9r 2 месяца назад +1

    Nature is always good

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      ஆமாம் நண்பரே

  • @s.ponnusamys.3957
    @s.ponnusamys.3957 3 месяца назад +4

    இயற்கை அழித்த இந்த கொடையை அரசும் மனிதனும் காக்க தவறி விட்டார்கள் மாபெரும் வேதனையாக உள்ளது

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      உண்மையான வார்த்தைகள்

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 месяца назад +1

    Wow
    Super. But danger🙏

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      உண்மை உண்மை

  • @arulmurugan415
    @arulmurugan415 3 месяца назад +4

    அழகும் மற்றும் ஆபத்தும் 👍

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      ஹா ஹா ஹா உண்மை உண்மை

  • @rajag7087
    @rajag7087 3 месяца назад +1

    இயற்கையின் சக்தி❤❤

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      ஆமாம்... இயற்கையே மாபெரும் சக்தி

  • @suthasutha2165
    @suthasutha2165 3 месяца назад +7

    காட்சியைப் பார்க்கும் போதே பக்குனு இருக்கு நெருப்பை விட நீர் பெரியது

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад +1

      சிக்கினால் சிதைந்துவிடுவோம்

  • @sridharr3589
    @sridharr3589 3 месяца назад +1

    இயற்கை அழகு ❤

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      ஆபத்தும்கூட

  • @vigneshvelumani3135
    @vigneshvelumani3135 3 месяца назад +3

    Be safe 🙏

  • @mekiruba2302
    @mekiruba2302 2 месяца назад +1

    Looks nice but very dangerous.

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      அழகு... ஆனால் எச்சரிக்கை தேவை

  • @KAMALESH131
    @KAMALESH131 3 месяца назад +9

    இந்த இயற்கை காட்சியை எவ்வளவு கோடி கொடுத்து பார்த்தாலும் பார்க்க முடியாது? இயற்கை எனும் இளைய கன்னி...

    • @vaalutv
      @vaalutv  3 месяца назад

      ஏங்குகிறாள் தன் துணையை எண்ணி

  • @gopiv608
    @gopiv608 2 месяца назад +1

    சித்தரிக்கப்பட்டது.ok.nice....

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      ஆகட்டுமுங்க. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

  • @jesusjesus956
    @jesusjesus956 3 месяца назад +3

    😲😲😲😲😱😱😱😱😱😱😱

  • @sivakumarv7737
    @sivakumarv7737 2 месяца назад +1

    Nature is great.

    • @vaalutv
      @vaalutv  2 месяца назад

      always great