தெலுங்கு படத்தை காப்பியடித்த 100 தமிழ் படங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2023
  • 100 Tamil movies that copied Telugu movies
    தெலுங்கு படத்தை காப்பியடித்த 100 தமிழ் படங்கள்
    ‪@alexvalliofficial‬

Комментарии • 270

  • @jananiinsulation4499
    @jananiinsulation4499 4 месяца назад +13

    அட கடவுளே எல்லாத்தையும் வெளிச்சம்போட்டு கான் பிச்சி சிடிங்க சபாஸ்

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 9 месяцев назад +35

    இதெல்லாம் சகஜம்.. நன்றாக ஓடிய படங்கள் தெலுங்கில் இருந்து தமிழிலும், தமிழில் இருந்து தெலுங்கிலும் ரீமேக் செய்வது வழக்கமே..

  • @prabhunath8703
    @prabhunath8703 10 месяцев назад +12

    தமிழில் நல்ல படைப்பாளிகள் யாரும் இல்லையா அநியாதுக்கு இவ்வளவு படங்கள் ரிமேக் பண்ணி இருக்காங்க

  • @user-of8mg7ns6l
    @user-of8mg7ns6l 10 месяцев назад +22

    நடிக்கிறது தான் இவர்கள் தொழில் படம் remake அஹ் இருந்தால் என்ன ஒரிஜினல் அஹ் இருன்தால் என்ன நடிப்பு தான் தேவை.சில கதைகள் நல்லா இருந்தால் நடிப்பதில் தப்பு இல்லே

  • @tamilhealthytechtips1956
    @tamilhealthytechtips1956 4 месяца назад +13

    Bro இதே போல் தமிழிலிருந்து காபி அடிக்கப்பட்ட தெலங்கு படம் போடுங்க

    • @alexvalliofficial
      @alexvalliofficial  4 месяца назад +4

      தமிழ் படத்தை காப்பியடித்த 100 தெலுங்கு படங்கள் என்று தேடிபாருங்கள்___நான் ஏற்கனவே வெளியிட்ட காணொளி வரும் சகோதரா

    • @JackieChan-mz1ks
      @JackieChan-mz1ks 3 месяца назад +1

      ​@@alexvalliofficial dei vennai first copy na enna, remake na ennanu theirju video podura monna nayae

  • @kumarkumaranm
    @kumarkumaranm 9 месяцев назад +23

    ஆக மொத்தம் தெலுங்கு மொழி படம் இல்லாமல் தமிழ் சினிமா இல்லை

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 2 месяца назад +3

      அப்படியெல்லாம் சொல்லிட முடியாது தமிழ் இல்லை na தெலுகு இல்லை nu சொல்லலாம்

  • @user-si2lz2fq4z
    @user-si2lz2fq4z Месяц назад +2

    அடுத்தவன் கதை அடுத்தவன் நடிப்பை காப்பி அடித்து நடித்தவர்களுக்க கோடி ரூபாய் சம்பளம் ..நாடு எப்படி விளங்கும் 😂😂

  • @ashoksree2658
    @ashoksree2658 9 месяцев назад +6

    Vijay movies are almost remakes

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 3 месяца назад +6

    ஆக மொத்த தமிழ் படமும் copy paste தான?

  • @sultan3538
    @sultan3538 9 месяцев назад +7

    ஏங்கப்பா இவ்வளவு படம் தெலுங்கில் இருந்தா 😮

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 3 месяца назад +2

    Seethamalakshmi Telugu film remade as enippadigal by Sivakumar

  • @ramchandrasakaran8272
    @ramchandrasakaran8272 10 месяцев назад +28

    Vijay is a Xerox of Rajini and Mahesh babu 🤦‍♂️🤣

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 10 месяцев назад +4

      Rajini Xerox of whole telugu and hindi🤢🤮🤮🤮😂😂

    • @vigneshap3062
      @vigneshap3062 9 месяцев назад

      Potta baadu rasini copy of ambitah bachan

    • @gautamb0927
      @gautamb0927 4 месяца назад +1

      ​@@Kavinkumar3386dude.. u hate rajini and its okay. U have all the right to like or hate any actor.. but everybody knows that rajini acting and style is the most unique thing in the whole indian industry.. his mannerisms are so distinct and unique that u can't compare him with anybody.. and yes, he remade some movies in 80s and 90s.. so are mgr, shivaji, vijay, kamal, vijaykanth etc.. they all remade other language movies

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 4 месяца назад +1

      @@gautamb0927 Rajini hate vijay bacause of vijay growth vijay unique telent etc

    • @wilsonsathya7
      @wilsonsathya7 2 месяца назад +2

      So what?.Indru avar thaan Super Star.

  • @nagasrinumaraboyina6995
    @nagasrinumaraboyina6995 9 месяцев назад +3

    10:32 ❤ NTR justice Chowdary best movie in my life

  • @tamilan9781
    @tamilan9781 10 месяцев назад +39

    மகேஷ்பாபு மேனரிசம், பேசுறது, போட்டுருக்க சட்டை முதற்கொண்டு காப்பி அடிக்கிறது... டிக்டாக் விஜய் மட்டுமே... 😂😂😂😂😂😂

    • @RamPrasad-kn5dj
      @RamPrasad-kn5dj 10 месяцев назад +5

      MGR nadikkum pothu coma la irunthingalaa??

    • @tamilan9781
      @tamilan9781 10 месяцев назад +3

      @@RamPrasad-kn5dj எம்.ஜி.ஆருக்கு தனி ஸ்டைல்... ஆனா தெலுங்கர் விஜய் மகேஷ்பாபு அப்படியே காப்பி...உங்க வீட்டு பக்கத்துல நல்ல கண் டாக்டரை பாருங்க...

    • @udayopudayop4563
      @udayopudayop4563 9 месяцев назад +1

      Hindi . Telungu copy.. Gugeni

    • @udaysikha7249
      @udaysikha7249 9 месяцев назад +1

      🤣🤣🤣🤣👌👌👌

    • @jockraja6663
      @jockraja6663 8 месяцев назад +5

      விஜய் உனக்கு பிடிக்கவில்லை கில்லி படம் மகேஷ் பாபு நடித்ததை விடா தமிழ் தான் நல்ல இருந்து

  • @sundarraj5637
    @sundarraj5637 2 месяца назад +2

    Velayudham. Rajini .padikkadhavan missing

  • @twentysector5605
    @twentysector5605 10 месяцев назад +11

    Rajni kanth copied Telgu and Bollywood movies 😂😂😂😂😂😂

    • @sunilkishore7383
      @sunilkishore7383 9 месяцев назад +3

      Vijay copied Mahesh Babu acting itself

    • @----zane----
      @----zane---- 9 месяцев назад

      @@sunilkishore7383 I have a doubt Babu is really acting ?

  • @shivareddybattula4581
    @shivareddybattula4581 9 месяцев назад +17

    All orginal Telugu movies are best❤

  • @swarnakumarp3203
    @swarnakumarp3203 9 месяцев назад +4

    Great work bro...

    • @alexvalliofficial
      @alexvalliofficial  9 месяцев назад

      நன்றி சகோதரா மிக்க நன்றி

  • @judeanthony9323
    @judeanthony9323 10 месяцев назад +18

    Telugu padanggal illena namme Thalabathy nilamai rombe mosam airukum 😂😅

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 месяцев назад +5

    நல்ல தகவல் மிக்க நன்றி ஆனால் தமிழ் திரைப்படங்களை நிறைய காப்பி ரீமேக் செய்து எடுத்து எடுக்கப்பட்டுள்ளது

    • @alexvalliofficial
      @alexvalliofficial  9 месяцев назад +2

      ஆமா சகோதரா,,,,,தமிழ் படத்தை காப்பியடித்த 100 தெலுங்கு படங்கள் னு காணொளி நான் வெளியிட்டுருக்கிறேன் சகோ பாருங்கள்

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 10 месяцев назад +4

    ஒரு சில படங்களைத் தவிர பெரும்பாலான படங்கள் சரியாகப் போகவில்லை தமிழில்

  • @krajarambk5600
    @krajarambk5600 3 месяца назад +1

    Chandama telygu ல இருந்து
    அ ஆ இ ஈ தமிழ் ல ரீமேக் பண்ண படம்

  • @narasimharao-me8io
    @narasimharao-me8io 9 месяцев назад +9

    Chiranjeevi original super star

    • @thalivartube4743
      @thalivartube4743 4 месяца назад

      😂😂😂😂😂😂

    • @seshukumar-yk5sp
      @seshukumar-yk5sp 3 месяца назад

      @@thalivartube4743 😆😆😆😆😆😆

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 2 месяца назад

      Narasimha ராவ் நீ ராவ குடிசிருக்க போல போய் தூங்கு போ

  • @kannaianm7888
    @kannaianm7888 10 месяцев назад +4

    Pelli kaanuka Telugu as kalyanaparisu in Tamil.

  • @user-nb9dw7po5r
    @user-nb9dw7po5r 10 месяцев назад +3

    Niyayam kaavali. Mohan naditha vidhi

  • @balasubramanik7229
    @balasubramanik7229 10 месяцев назад +10

    Copy Star Vijay.

    • @ak-ly8mi
      @ak-ly8mi 2 месяца назад

      Copy king rajini

  • @saravn6625
    @saravn6625 4 месяца назад +2

    Andha kaalathla irundhu nadakudhu😂

  • @manimuthug9425
    @manimuthug9425 9 месяцев назад +1

    ரீமேக் படங்கள் ரீமேக் பாடல் ரீமேக் காமேடி இல்லாத ஒரு படத்தினை ஒரு நடிகனை காட்டிரு பார்ப்போம்

  • @nagasrinumaraboyina6995
    @nagasrinumaraboyina6995 9 месяцев назад +3

    How many Remek from Telugu movie's 😂😂

  • @vengatesh4581
    @vengatesh4581 4 месяца назад +1

    Even remake itself.. some Tamil version is best compare to Telugu..like okkadu ,nuvu ossthanantey , amma nanu o..etc

  • @kasiramainavenkateshkasira2234
    @kasiramainavenkateshkasira2234 2 месяца назад +2

    చాలా భాగా చెప్పారు

  • @mahesh-ur3td
    @mahesh-ur3td 10 месяцев назад +8

    Unnaal mudiyum thambi was made in tamil & simultaneously made as Rudra veena in Telugu by KB .. but the tamil version released first …
    Nyaayam kaavaali was remade in Tamil as Vidhi

    • @smileosmile2371
      @smileosmile2371 9 месяцев назад +2

      45 வருட
      திருட்டு ரீமேக் ஸ்டார்
      சந்திரமுகி- மலையாளம்
      குசேலன்-மலையாளம்
      முத்து- மலையாளம்
      அண்ணாமலை -இந்தி
      பாட்ஷா -இந்தி
      மன்னன்- கன்னடா -இந்த படங்கள்தான்
      ரஜினி வசூலில் பிற நடிகர்களை
      முந்துவதற்க்கு காரமாண படங்கள்
      *********************************
      பாண்டியன் கன்னடா
      வீரா தெலுங்கு
      மாப்பிள்ளை தெலுங்கு
      பணக்காரன் கன்னடா
      சிவா இந்தி
      குரு சிஷ்யன் இந்தி
      தர்மதுரை தெலுங்கு
      படிக்காதவன் இந்தி
      அதிசிய பிறவிதெலுங்கு
      வேலைகாரன் இந்தி
      தர்மத்தின் தலைவன் இந்தி
      மிஸ்டர் பாரத் இந்தி
      நல்லவனுக்கு நல்லவன்-இந்தி
      மனிதன் /
      மாவீரன் -இந்தி
      ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
      ரஜனி முன்னனி ஹீரோவாக வருவதற்க்கு காரணமான படங்கள்
      ************/***********/
      போக்கிரி ராஜா-இந்தி
      விடுதலை-இந்தி
      பொல்லாதவன்- இந்தி
      பாயும் புலி சைனீஸ்
      தீ -இந்தி
      அன்னை ஓர் ஆலயம்-இந்தி
      நான் அடிமை இல்லை-இந்தி
      புது கவிதை கன்னடா
      பில்லா இந்தி
      இப்படியே சினிமா வாழ்க்கை முழுவதும் காப்பி தான் பிறர் அறிவை காப்பி அடித்து பிழைத்தவர்தான் இந்த மனிதர்
      ------------------------------

    • @suryavvvthegreat1
      @suryavvvthegreat1 9 месяцев назад +2

      Rudraveena is first

    • @prakashrao8077
      @prakashrao8077 9 месяцев назад +1

      @@suryavvvthegreat1 you are right.

    • @prakashrao8077
      @prakashrao8077 9 месяцев назад

      Jamba lakadi pamba and lucky man are 2 different movies no resemblance to each other. Why jump into conclusions!

    • @vinodhkumar8601
      @vinodhkumar8601 9 месяцев назад

      ​@@smileosmile2371whatever you said correct.... But there is none other than hero can match his style, acting, swag &charisma of our evergreen super star.......... And everybody knows about it and even i watched all the original version too

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 2 месяца назад +1

    Great superstar

  • @sumanth1969
    @sumanth1969 9 месяцев назад +2

    good effort but your telugu has to be improved.

  • @mohanrajtamil1402
    @mohanrajtamil1402 10 месяцев назад +10

    Vikram... Surya....no remake movie gd actors

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 месяцев назад +3

      நடிகர் விக்ரம் நடித்த ரீமேக் படங்கள்
      1_கண்களின் வார்த்தைகள்
      2_காசி
      3_மஜா
      4_தெய்வத்திருமகள்
      5_கடாரம் கொண்டான் ஆகமொத்தம் 2023 வரை நடிகர் விக்ரம் 5 ரீமேக் படங்களில் நடித்துள்ளார் சகோதரா,,,
      நடிகர் சூர்யா நடித்த ரீமேக் படங்கள்
      1_பேரழகன்
      2_தானாசேர்ந்த கூட்டம்
      ஆகமொத்தம் 2 படங்கள் மட்டுமே 2023 வரை நடிகர் சூர்யா நடித்த ரீமேக் படங்கள் சகோதரா

    • @mohanrajtamil1402
      @mohanrajtamil1402 10 месяцев назад +1

      Telungu movie mattum thana neenga pottu irukkinga athan bro

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 месяцев назад

      @@mohanrajtamil1402 ஓகே ஓகே சகோதரா

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 10 месяцев назад +1

      ​@@mohanrajtamil1402bulb uh 😂😂

    • @anush1912
      @anush1912 9 месяцев назад +2

      ​@@alexvalliofficialFriends movie remake

  • @senthil458
    @senthil458 4 месяца назад +8

    மற்ற நடிகர்கள் கதையை மட்டும்தான் காப்பி அடிச்சானுங்க விஜய் மட்டுதான் அவனுங்க நடிப்பு ,டான்ஸ் ,சண்டை என்று ஒண்ணு விடாமல் காப்பி அடிச்சான்

    • @Radhiga
      @Radhiga 4 месяца назад

      Okkadu vs ghilli pakkalaya.. So many scenes different ah eduthu irupanga

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool 10 месяцев назад +1

    Nice

  • @jayraj6548
    @jayraj6548 3 месяца назад

    👌👍👏🤝🙋🙋🙋🙋🙋

  • @m.m7130
    @m.m7130 9 месяцев назад +4

    only unique real superstar in tamil is surya and vikram

    • @prakashrao8077
      @prakashrao8077 9 месяцев назад

      The western psychologists and psychiatrists consider hero worship in India as a mental disorder! It’s okay if it’s heroine worship for a man classic example Marylin Monroe!

    • @prakashrao8077
      @prakashrao8077 9 месяцев назад

      The first genuine superstar of India is and was Rajesh Khanna

  • @RajeshKumar-ww9yx
    @RajeshKumar-ww9yx 4 месяца назад

    😩😩😩 recent ahh tha remake nu nenechen but appo irunthevaaa!!

  • @aghulamhussian2019
    @aghulamhussian2019 9 месяцев назад +4

    One more movie is there.
    Thalaivar's Urimai Kural is a remake of Telegu Movie " Dasara Bullaoudu".

    • @alexvalliofficial
      @alexvalliofficial  9 месяцев назад

      ஆமா சகோ 1971 ஆம் ஆண்டு வெளியான Dasara Bullodu என்ற தெலுங்கு படத்தின் கதையை தழுவியே புரட்சித்தலைவர் நடித்த உரிமைக்குரல் எடுக்கப்பட்டிருக்கும் சகோதரா

    • @snsundar3277
      @snsundar3277 2 месяца назад

      Kamal in sattam is from Amitabh 's. Dostana
      Sattam oru iruttarai is remake in Hindi Andhaa kaanoon (Amitabh & Rajini)
      Rajini in Thee is remake from Deewar

  • @billchristie4366
    @billchristie4366 2 месяца назад

    I m skeptical about the remakes that happened with 2 year releases as any major movies takes a year or 2 for post production tasks before release. Probably story writers might have shared the same storyline to different directors

  • @venkateswaran6823
    @venkateswaran6823 10 месяцев назад +1

    ALECKSH, NEWS ,,, TELUGU,, TAMIL🎥🎥 MUVIS,,, SUPER🙏 10,,10,23pm, 7,42

  • @jananeegnanasekaran5746
    @jananeegnanasekaran5746 3 месяца назад

    Already hiller umarnath ,same story you watch sivaji staring

  • @Sasikumar-iq6zy
    @Sasikumar-iq6zy 9 месяцев назад +1

    Its Not copy of cinema to one language to another languages, it have a copy write owner ship
    Agreement and then only first day first shoot starts or the original owner going to lodge a
    Lawsuit against the copy cat its a million of million dollar business tamil guys........

  • @poojaplayingchannel5850
    @poojaplayingchannel5850 10 месяцев назад +2

    Oh my god lot of films😱😱😱

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 месяцев назад

      இன்னும் இருக்கு சகோ இக்கணொளியில் வெறும் 100 படங்கள் மட்டும் வெளியிடலாம் என்பதால் 100 படங்கள் மட்டும் வெளியிட்டேன்

  • @madhuvenkat7293
    @madhuvenkat7293 9 месяцев назад +3

    Tamil to telugu remake movie list pls

    • @alexvalliofficial
      @alexvalliofficial  9 месяцев назад

      தமிழ் படத்தை காப்பியடித்த 100 தெலுங்கு படங்கள் என்று யூடியூப் ல போட்டுபாருங்க சகோ,,,,,,நான் வெளியிட்ட காணொளி வரும்,ஏற்கனவே வெளியிட்டுவிட்டேன்

  • @vinodhg2406
    @vinodhg2406 3 месяца назад

    Priyanudan, m kumaran s/o mahalakshmi, missing

  • @Radhiga
    @Radhiga 4 месяца назад +1

    Video la pesum podhu theleva remake nu soldringa.. Title la yen thappa vachi irukinga.. Copying means its unofficial remake in which they never got the permission to remake the movie. So change the title. Dont put the word copy

  • @ramkumarm2316
    @ramkumarm2316 Месяц назад

    Enga veetu pillai released first in tamil, actually it’s a remake from Tamil old movie, then mgr asked ntr to remake

  • @YesKey05
    @YesKey05 2 месяца назад

    Your slide transition movement hurts eyes.! please change

  • @MrGokrin
    @MrGokrin 9 месяцев назад +1

    Only 30 percent hit in Tamil rest all average and below average

  • @pearlmaharajan
    @pearlmaharajan 9 месяцев назад +1

    Dei LK, there is a difference between COPY and REMAKE

  • @skanda138
    @skanda138 2 месяца назад

    Telugu movie came after MGR movie enga veettu pillai

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 10 месяцев назад +2

    Super Video bro 😍😍😍😊😊😊

  • @foxthe2474
    @foxthe2474 4 месяца назад +1

    Moondrumudichu was a remake of malayalam movie Matroruseetha....don't give false informations.

  • @RR-ck5vj
    @RR-ck5vj 2 месяца назад

    இதேபோல் தமிழில் இருந்து தெலுங்கு படமாக மாறிய படங்கள் இருக்குமே அதைப் போடலாமே?

  • @satheeshmm8242
    @satheeshmm8242 4 месяца назад

    Yes always correct

  • @harikrishnakolla9115
    @harikrishnakolla9115 Месяц назад

    Both r languages films the best in world

  • @veramani.K
    @veramani.K 4 месяца назад

    Student no.1 film missing

  • @masimani8933
    @masimani8933 12 дней назад

    Athe kankal movie missing, not old movie new athe kankal

  • @vinodhg2406
    @vinodhg2406 9 месяцев назад

    Piriyamudan, badri, dhum aadi, velayutham, film missing

  • @aladiyanr3292
    @aladiyanr3292 4 месяца назад +1

    Eid ul adha original. Tamil original ilaya

  • @venkateshv4993
    @venkateshv4993 5 месяцев назад +1

    Student No. 1, missing

  • @mannibalaji2104
    @mannibalaji2104 4 месяца назад +33

    அதற்க்கு பெயர் காப்பி அல்ல ரீமேக் என்று சொல்வார்கள். ஏன் நீங்க சின்னபுத்தியோட பார்க்கிறீர்கள். மக்கள் ஆதரவு பெற்ற படங்கள் மற்றொரு பொழியில் தயாரிப்பது இயல்பு. அதை ஏன் நீங்கள் குற்ற பார்வையுடன் பார்க்கிறீர்கள். உங்களின் சிந்தனையை மாற்றிக்கொள்ளுங்கள்.

    • @gopalanj1062
      @gopalanj1062 3 месяца назад

      A film is a "Remake" only if the same Producer makes the second or third film in other languages. These are All "Copies". You are correct.

    • @mannibalaji2104
      @mannibalaji2104 3 месяца назад

      @@gopalanj1062 நன்றி.

    • @masilamani4665
      @masilamani4665 3 месяца назад +3

      நீங்கள் சொல்வது தான் தவறு இந்திய சினிமாவை எடுத்துக் கொண்டால் அனைத்து படமும் வெளிநாட்டு படங்களின் காப்பி மறந்துவிட வேண்டாம் சரியா இந்திய சினிமாவில் காதல் கதை கூட அடுத்த நாட்டிலிருந்து திருடப்பட்டது இந்தியாவைப் பொறுத்தவரை சுய புத்தி கிடையாது முதலில் அதை உணர்ந்து கொள்

    • @smileosmile2371
      @smileosmile2371 3 месяца назад

      ஒ காசு கொடுத்து காப்பி அடிச்சா ரீமேக்கா😂😂😂😂😂😂😂😂

    • @mannibalaji2104
      @mannibalaji2104 3 месяца назад

      @@smileosmile2371 உங்களுக்கு புரிஞ்சது அவ்வகவுதான்.

  • @SelvaKumar-xu7of
    @SelvaKumar-xu7of 2 месяца назад

    Unnaal mudiyum thambiyum andha Telugu padamum ore year 1988 thaan adhu eppadi copy Tamil padam thaan innu sollure..

  • @VijayKumar-kx9bb
    @VijayKumar-kx9bb 2 месяца назад

    Correct sure

  • @athif76
    @athif76 9 месяцев назад

    Adhisiya piravi is an old hindi movie..jhuk gaya aasman

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 месяца назад

    இதெல்லாம் காப்பி அடித்த படங்கள் கிடையாதுப்பா , நன்றாக ஓடிய படங்கள் என்பதால் அதே கதையை தமிழ் நடிகர்களை வைத்து எடுக்கபட்டவை , சில படங்கள் அதே தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் எடுத்த படம் தான் , எதையும் தெரிந்தால் பேசுப்பா

  • @iyaasaaisha8455
    @iyaasaaisha8455 3 месяца назад

    Nee Sneham movie tamil name pls solluga

  • @twentysector5605
    @twentysector5605 10 месяцев назад +6

    Amitabh xerox copy SuperStar Rajini 😂😂😂😂

  • @sravi955
    @sravi955 10 месяцев назад +1

    Remake movies

  • @signaltosignal2331
    @signaltosignal2331 9 месяцев назад +2

    Last copy chandramuki 2😂😂😂

    • @alexvalliofficial
      @alexvalliofficial  9 месяцев назад

      சத்தியமா புரியல சகோ

  • @korea_thamizh_rani
    @korea_thamizh_rani 2 месяца назад

    Bro both producer or director, same. You must say like that.

  • @praveentextile5097
    @praveentextile5097 10 месяцев назад +3

    Vasool raja mbbs missing

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 месяцев назад +1

      Part 2 bro

    • @chitraram5554
      @chitraram5554 10 месяцев назад +4

      That movie itself is remade from Hindi only!

    • @praveentextile5097
      @praveentextile5097 10 месяцев назад +2

      Ok

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 месяцев назад +3

      @@chitraram5554 வசூல் ராஜா எம்பிபிஎஸ் படமானது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தி படமான Munna bhai mbbs படத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டுள்ளது சகோதரா,,,,,தெலுங்கு இல்லை

  • @user-pj6yr2oy5g
    @user-pj6yr2oy5g 9 месяцев назад +2

    நீங்க சொன்னது எல்லாம் பொய் எதோ ஒரு படம் காப்பி அடுச்சுருப்ங்க.

  • @anandkumarkumar4073
    @anandkumarkumar4073 2 месяца назад

    25/100

  • @prakashrao8077
    @prakashrao8077 9 месяцев назад +4

    The truth is more hit Tamizh movies have been remade in Telugu!

  • @kramalingamkr1666
    @kramalingamkr1666 10 месяцев назад +2

    idhu sariyana thagaval alla, sila padangal Hindi,sila kannada..

  • @sathyamass2891
    @sathyamass2891 10 месяцев назад +2

    இது எல்லாமும் சரியல்ல...

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 месяцев назад

      எது பிழையென்று எதாசும் ஒன்று சொல்லுங்க சகோதரா நான் விளக்கம் தருகிறேன்

  • @Raghuraghu-pw3gv
    @Raghuraghu-pw3gv 9 месяцев назад +1

    So close

  • @aromagi
    @aromagi 3 месяца назад

    Where is the Students No1?

  • @pravinraj751
    @pravinraj751 Месяц назад

    But goltie padathoda Tamil padam quality content oda irukum

  • @KRISHNAKUMAR-vm8ws
    @KRISHNAKUMAR-vm8ws 2 месяца назад

    இந்த 100 படங்களில் 10 படங்கள் தான் நன்றாக ஓடியிருகும். நம் நேரடி தமிழ் படங்கள் நிறைய சூப்பர் டூப்பர் ஹிட் அடிதிருகிறது.ஆகவே remake என்று கவலை பட வேண்டாம்

  • @user-ke7ye8rr4k
    @user-ke7ye8rr4k 4 месяца назад +2

    சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை படத்தை முதல் வந்தது அப்புறம் தெலுங்கில் வந்தது நாகேஸ்வரா நடித்தார் தவறான செய்தியை பதிவிட வேண்டாம்

    • @vigneshezhil-evp5
      @vigneshezhil-evp5 3 месяца назад

      முதலில் தெலுங்கில் தான் வந்தது....நீங்கள் தெரியாமல் சொல்லாதீர்கள்

    • @aarirose6072
      @aarirose6072 2 месяца назад

      சிவாஜி போல் ஒரு நடிகன் உலகில் இல்லை சிறந்த நடிகர் ஆனால் நாகேஸ் ராவ் நடித்த பிரேம் நகர் முதலில் வந்தது நண்பரே

  • @chitraram5554
    @chitraram5554 10 месяцев назад +2

    Please come out with Telugu copied movies from Tamil!

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 месяцев назад +1

      தமிழ் ல சொல்லுங்க சகோ!!!!

    • @gokulkrishnan3693
      @gokulkrishnan3693 9 месяцев назад +1

      @@alexvalliofficial tamil la irundhu telugu la remake panna movies podunga

    • @alexvalliofficial
      @alexvalliofficial  9 месяцев назад

      @@gokulkrishnan3693 தமிழ் படத்தை காப்பியடித்த தெலுங்கு படங்கள் னு போட்டுபாருங்க சகோ,,,நான் எற்கனவே பதிவிறக்கம் செய்துவிட்டேன் சகோ

  • @gpremkumar2015
    @gpremkumar2015 9 месяцев назад +1

    Dei year and date podungada😂😂😂

  • @naseemabanu8845
    @naseemabanu8845 9 месяцев назад

    Surveys la vijay than first idhulayum vijay than first

  • @sumanth1969
    @sumanth1969 9 месяцев назад +1

    rudraveena was remade. but you said kamal hassan's movie was copied after rudraveena/

    • @nandeeswarps912
      @nandeeswarps912 9 месяцев назад +2

      Rudraveena was first made in Telugu and directed by KB sir, but it was a commercial failure.
      Rudraveena won three National Awards: Nargis Dutt Award for Best Feature Film on National Integration
      Best Music Direction(Ilaiya Raja)
      Best Male Playback Singer (Balasubrahmanyam)

  • @SurenChandran-dt6uz
    @SurenChandran-dt6uz 10 месяцев назад +2

    தமிழ் பட பெயரை தமிழில் போடமாட்டீங்களோ.

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 месяцев назад +1

      நீங்க சொல்றது சரிதான் சகோதரா,,,,,விரைவில் தமிழ் லயே வெளியிடுறேன்

  • @harikrishnan4780
    @harikrishnan4780 9 месяцев назад +1

    50ஆவது nuvvasthanante nenudantana illa adhu nuvvasthanante nenuvodhantana

    • @alexvalliofficial
      @alexvalliofficial  9 месяцев назад

      சரிங்க சகோதரா சரிங்க சகோதரா

  • @antokruz8816
    @antokruz8816 9 месяцев назад

    Nuvuostanante Tan tana tan ah 😂😂

  • @user-gl2dz5en1w
    @user-gl2dz5en1w 9 месяцев назад +2

    Atha Peru copy illada songi.... Remake... ethaiyavathu ulara vendiyathu... née pottathula paathi thappu

    • @alexvalliofficial
      @alexvalliofficial  9 месяцев назад +1

      😂😂😂😂சொங்கியா😂😂😂யோவ்
      எது தவறு என்று எதாசும் ஒன்றே ஒன்று குறிப்பிட்டு சொல்லுங்க பாக்கலாம் சகோ

  • @afrina633
    @afrina633 2 месяца назад

    Temper Ulla velliyaa copy bro

  • @suganyaravi9711
    @suganyaravi9711 9 месяцев назад +2

    45 வருட திருட்டு ரீமேக் ஸ்டார் சந்திரமுகி - மலையாளம் குசேலன்-மலையாளம் முத்து மலையாளம் பாட்ஷா -இந்தி அண்ணாமலை இந்தி ரஜினி வசூலில் பிற நடிகர்களை மன்னன்- கன்னடா -இந்த படங்கள்தான் முந்துவதற்க்கு காரமாண படங்கள் பாண்டியன் கன்னடா வீரா தெலுங்கு மாப்பிள்ளை தெலுங்கு பணக்காரன் கன்னடா சிவா இந்தி குரு சிஷ்யன் இந்தி தர்மதுரை தெலுங்கு படிக்காதவன் இந்தி அதிசிய பிறவிதெலுங்கு வேலைகாரன் இந்தி தர்மத்தின் தலைவன் இந்தி மிஸ்டர் பாரத் இந்தி நல்லவனுக்கு நல்லவன்-இந்தி மனிதன் / மாவீரன் -இந்தி ரஜனி முன்னனி ஹீரோவாக வருவதற்க்கு காரணமான படங்கள் போக்கிரி ராஜா-இந்தி விடுதலை-இந்தி பொல்லாதவன்- இந்தி பாயும் புலி சைனீஸ் தீ-இந்திஅன்னை ஓர் ஆலயம் இந்தி பில்லா இந்தி @gpremkumar8275 • 11d ago நான் அடிமை இல்லை-இந்தி புது கவிதை கன்னடா இப்படியே சினிமா வாழ்க்கை முழுவதும் காப்பி தான் பிறர் அறிவை காப்பி அடித்து பிழைத்தவர்தான் இந்த மனிதர்

    • @pandiraja8997
      @pandiraja8997 4 месяца назад

      Dearindu beazu nee sonnavaddanai reamekbbadanjakaum barru rajini badadaium baaru line madum daan eadudurubbanka meediee elllamea mariee erukkum 50 badankalil 6 badam ddaan abadiya erukkum maddallam mariee erukkum dearindu beazu Ella orignala bardduddu beazu mgr sivaji kuuda adika badankala reamak seaidu erukkanka

    • @Radhiga
      @Radhiga 4 месяца назад

      Ada loose. There is a difference between copy and remake.. Official ah righta vaangi pandrathu dhan remake . Unofficial ah yentha rights vaangama pandrathu dhan copy

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 4 месяца назад

      Suganyaravi, ungalai ninaithal sirippu varugiradhu, indha Kamalahasan Kalai Thirudan endru solla pattavan, Rajini Remake seyyum podhu adhan original movie enna endru veliye solvar, avaridam thiruttu thanam illai, aanal indha Kamalahsan God Father endra padathai appattamaga copy adithu adharkku nandri kooda kooradhavan, Hollywood Padangalai Copycat seidhavan indha Kamalahasan, aanal avanai Andavar endru neengal kovil kattai kumbiduvirgale

  • @illahimohamedkasim1308
    @illahimohamedkasim1308 2 месяца назад

    ரஜினி நடித்த மாப்பிள்ளை படமும் தெ ரீமேக் தான்

    • @bassmass2000
      @bassmass2000 2 месяца назад

      Amitab film a remake panni than appo super star a irunthar😊

  • @nuroodina7741
    @nuroodina7741 9 месяцев назад +1

    100 sheamus

  • @user-vo1xx3ky8p
    @user-vo1xx3ky8p Месяц назад

    Tamil remix Telugu
    Movie

  • @Raghuraghu-pw3gv
    @Raghuraghu-pw3gv 9 месяцев назад +1

    All movie copy in copy copy

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 месяцев назад +3

    தமிழ் திரைப்படங்கள் நிறைய தெலுங்கில் ரீமேக் செய்து எடுக்கப்பட்டுள்ளது