மௌன கீதங்கள் திரைப்படம் !! Mouna Geethangal Tamil HD Movie !! K. Bhagyaraj, Saritha.

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 627

  • @jaimoorthyjaimoorthy6774
    @jaimoorthyjaimoorthy6774 2 года назад +70

    சிறந்த வசனகர்த்தா திரைக்கதை பாக்யராஜ் சார் சூப்பர் சரிதா மேடம் இவரை தவிர வேறு எந்த நடிகை நடித்திருந்தாலும் இந்த படம் இவ்வளவு பொருத்தமாக இருந்திருக்காது வாழ்த்துக்கள் மேடம் உங்கள் நடிப்பு இந்தப் படத்திற்கு 100% பொருந்தியுள்ளது நீங்கள் இருவரும் இரு துருவங்கள் திரைக்கதையில் அவரும் நடிப்பில் நீங்களும் அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் எப்பொழுது பார்த்தாலும் தெகிட்டாத படம்

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @GovindanParappurath-ug6rq
    @GovindanParappurath-ug6rq 7 месяцев назад +380

    2024 பாக்யராஜ் படம் யாராவது பார்த்திருந்தால் லைக் போடுங்கள் பாக்யராஜ் மாதிரி டைரக்டர் ஒரு நடிகர் இல்லை

  • @jegadeeswaransb246
    @jegadeeswaransb246 2 года назад +121

    படமே...சரிதா மட்டும் தான்....
    ஒரு பெண்ணை வைத்து இவ்வளவு சிறப்பாக ...பாக்கியராஜ் மட்டுமே இயக்க முடியும்...

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад +4

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @JayaPrakash-tf7bu
    @JayaPrakash-tf7bu Год назад +193

    சரிதாவின் நடிப்புக்காக மட்டுமே பலமுறை இத்திரைப்படத்தை பார்த்திருக்கிறேன்.இனியும்...

  • @hariharaputhiran6492
    @hariharaputhiran6492 3 года назад +176

    பாக்கியராஜுக்கு இனை பாக்கியராஜ் மட்டும் தான் 👏👏👌👌

    • @sthangaraji9309
      @sthangaraji9309 5 месяцев назад +1

      பாக்கியராஜு
      பாக்கியராஜ்
      ரெண்டும் வேற வேற இல்ல? 😂

  • @sureshck1470
    @sureshck1470 Год назад +158

    ஹீரோயின் நடிப்பு,முக பாவனை, பாக்கியராஜ் sir நடிப்பு.... அற்புதமான படைப்பு..... ❤

  • @SuganyaKavi-m9x
    @SuganyaKavi-m9x Месяц назад +81

    19.11.2024 intha நாளில் இந்த movie பார்த்தவர்கள் யாரும் இருக்கீங்களா? பாக்யராஜ் அய்யா அவர்களின் அற்புதமான படைப்பு....❤❤❤❤❤❤

  • @maboobbasha7582
    @maboobbasha7582 2 года назад +43

    ரொம்ப அருமையான படம் பாக்கியராஜ் அண்ணே சரிதா அக்கா அவர்களின் அருமையான நடிப்பு இந்தப் படத்தை பார்க்கும் பொழுது உள்ளுக்குள் ஒரு அழுகை கணவன் மனைவி இடையே வேறு உடலுறவு மட்டுமே வாழ்க்கை இல்லை கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து அன்பாக சந்தோஷமாக இருப்பது நல்ல வாழ்க்கை

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy 2 года назад +86

    வாழ்க்கையில் எதையுமே ஆழ்ந்து யோசிக்காமல் கோபப்பட்டால் சீரழிந்துவிடும் என்பதன் எடுத்துக்காட்டு ஒரு அழகான வாழ்க்கைக்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு எத்தனை பார்த்தாலும் நம் சலிக்காத காவியம்

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @susmi2358
      @susmi2358 2 года назад +15

      அதுக்குன்னு ஆம்பளைங்க இந்த மாறி தப்பு செய்லாம் அதான

    • @rajiva1633
      @rajiva1633 Год назад +15

      ஒரு பொம்பள இதே போல செஞ்சுட்டு வந்து உங்க கிட்ட சொன்னா நீங்க மன்னிப்பு குடுத்து ஏத்துப்பீங்களா

  • @qryu651
    @qryu651 Год назад +28

    சரிதாவின் நடிப்பு நூல்வேலியில் தெரிந்தது.
    சரிதா ஒரு திறமையான கலைஞர். முகத்தில் எவ்வளவு
    வெளிபாட்டின் திறமை.
    பாக்கியராஜா திறமையாக திரைக்கதை வசனம் எழுதிக் கதாநாயகனாக நடித்துள்ள அற்புதமான கலைஞர்.
    இப்போது படமா எடுக்கிறார்கள்.
    காவால பாட்டும் ஒரு பாடலா ???
    காவாலா ரசிகர்கள் இப்படிப்பட்ட திறமையான படங்கள் பார்க்க மாட்டார்கள்.
    அவர்களுக்கு ரஜினியின் விசர் படம் தான் பிடிக்கும்.
    ரஜினி ஆறுலிருந்து அறுபது வரை படம் மாதிரி நடிக்கிற
    நடிகரை காவாலா பாடல் அவரின் திறமையை குறைத்து விட்டது. கிழவன் மார்கள் இப்போதும் காதல் படமா ?
    சிரிப்பாக இருக்கிறது .

  • @DILOPRATHEEPAN
    @DILOPRATHEEPAN 7 месяцев назад +229

    2024 இல் இதை பார்ப்பவர்கள் யார்?

  • @karemkarim2647
    @karemkarim2647 3 года назад +49

    இப் படி ஒரு நடிப்பு சரிதா. வினால் மட்டுமே முடியும். அருமையான படம். சிறந்த படைப்புளி பாக்கியராஜ்.

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 3 года назад +250

    பாக்யராஜ் படத்தை எவராலும் குறை சொல்ல முடியாது

    • @smu9741
      @smu9741 2 года назад +5

      இது நம்ம ஆளு வரை நல்ல படம் கொடுத்தார்

    • @saminathan5859
      @saminathan5859 2 года назад +2

      💯👍

  • @dharshusiva9743
    @dharshusiva9743 3 года назад +131

    Saritha mam acting vera lvl🔥My most favorite Movie 💯

  • @sathiyagirimanjanathan243
    @sathiyagirimanjanathan243 Месяц назад +3

    ஒரு தலைசிறந்த மனிதனை இந்த திரைப்படத்தின் மூலம் அடையாளம் காணப்பட்ட நாள் அற்புதமான மனிதர் இப்போது உள்ள டைரக்டர் வேலை கண்டு வெட்கப்பட வேண்டும் ஐயா பாக்யராஜ் அவர்களின் நடிப்பும் சரி அவருடைய படைப்புகளும் சரி அற்புதமான படைப்பு என்றென்றும் சினிமா உலகம் அவரை மறவாது அதுபோல் எஸ்பிஐ அவர்கள் கே ஜே ஏசுதாஸ் அவர்கள் பாலச்சந்தர் அவர்கள் அவர்களுடைய காலங்களில் சினிமா உலகம் பொற்காலம்

  • @regalrajraj9926
    @regalrajraj9926 2 года назад +23

    சரிதா அம்மாவின் நடிப்பு அருமையாக இருந்தது. இந்த நடிப்பு வேறு யாருக்கும் வராது.

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @siva7554
      @siva7554 6 месяцев назад

      ⁰⁹pó0p990⁰

  • @rajendranrr980
    @rajendranrr980 3 года назад +186

    வாழ்வின் தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கு மறக்கமுடியாத பாடல்

  • @meyyanathannathan9064
    @meyyanathannathan9064 3 года назад +209

    பாக்யராஜ் சார் மாதிரி ஒரு தத்ரூபமான படைப்பாளி கிடைப்பது அரிது

    • @simplyhuman8417
      @simplyhuman8417 2 года назад +5

      Balumahendra theriyuma? Manda Pathiram😂

    • @hollywoodtimes4002
      @hollywoodtimes4002 2 года назад +8

      @@simplyhuman8417 antha kama koduraan ansakulla vandi avan thaana brother athuku balachandar naalum sollalam

    • @logeshwaria9789
      @logeshwaria9789 2 года назад

      உண்மை

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk 2 года назад

      அப்படியா.......😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk 2 года назад +1

      Sex படம் மன்னன் தானே....

  • @lovely_nickson
    @lovely_nickson 2 года назад +58

    நடிகை சரிதா நடிப்பு இந்த படத்தில் மட்டுமல்ல. அவர் நடித்த பழைய திரைப்படங்கள் அத்தனையும் சூப்பர் டூப்பர் நடிப்பு
    அவரை வாழ்த்த வார்த்தைகள் இல்ல தேடிக்கொண்டிருக்கிறேன் வார்த்தையை 😘

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @mugunthan4152
    @mugunthan4152 3 года назад +620

    வன்முறைகள் இல்லை, ஜாதிகள் பேசவில்லை, துள்ளவில்லை , குதிக்கவில்லை, ஆகாயத்தில் பறக்கவில்லை வஞ்சம் தீர்க்கவில்லை, ..,. அத்தனையும் இல்லாமல் சினிமாவை ரசிக்க வைத்தவர்கள் அவர்கள்,....

    • @SureshKumar-xe1bh
      @SureshKumar-xe1bh Год назад +12

      Ithu than Baagyaraaj

    • @paramananthamparamanantham3642
      @paramananthamparamanantham3642 Год назад +8

      அது தான் நமது பாக்கியராஜ்😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @edwinrio7202
      @edwinrio7202 Год назад +3

      இல்ல இல்ல இல்ல nu atha parthi pesitiyeee paaa niii

    • @mugunthan4152
      @mugunthan4152 Год назад +3

      @@edwinrio7202 ithellaam illama intha kaala cinema run aakuthillaye Bass, nan ondum wanted aa koopdallaye

    • @nasreenbanu7794
      @nasreenbanu7794 Год назад +2

      Aamaam pengalal aangal illamal vazha mudiyathu endru sonnavargal avargal

  • @sugumar8900
    @sugumar8900 Год назад +6

    Chandran. K
    அமைதியாக இருக்கும் மெல்லிய நீர் படுகை மீது மெல்லிய தூரல் துளி விழுந்தால் கிடைக்கும் சத்தம் எப்படி நம் செவிக்கு இன்ப மயமாக இருக்குமோ, அது போன்ற ஒரு உணர்வு பூர்வமான படமாக இருக்கிறது இந்தப் படத்தைப் பார்க்கும் போதெல்லாம்.

  • @soundarrajan844
    @soundarrajan844 2 года назад +7

    Mouvnageethagal.padam
    Super. Famali. Padam
    Actor.bagyarai.saridha.nadippu.veralevel.valgiya.director.avlkku.enadhu.valthukkal
    🌺🌺🌺🥀🥀🥀⚘⚘⚘🌹🌹🌹👌👌👌

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @Mira-ul7dr
    @Mira-ul7dr Год назад +22

    Agamotham, ipo Love today movie climax varikum inno neenga thiruthala. Nice. Pandra thappu ella pannuveenga, evano pannathuku women affect aaganum, chasity la ponnuga luku mattu thaan. Inno 400 Nerkonda parvai vandhalum thirutha matteengala. Very gud

    • @vaish0415
      @vaish0415 9 месяцев назад +2

      I saw this movie today and was searching for atleast one feminist among the comments. Found you! ❤

    • @vimalathithan377
      @vimalathithan377 4 месяца назад +1

      Yes she has every right to condemn him.. also the same insecurity heroine shows to hero I've faced in real life, which is not tolerable either...but yes, what hero did is unforgivable

    • @Mira-ul7dr
      @Mira-ul7dr 4 месяца назад +1

      @@vimalathithan377 Hope u, me or ever women facing such issues, come out of it and live a beautiful cherished life ahead. Sending u much love & support 💌

    • @vimalathithan377
      @vimalathithan377 4 месяца назад +1

      @@Mira-ul7dr thank you 😊

    • @shalinij122
      @shalinij122 2 месяца назад +1

      I wish a new law as to be imposed for betrayal extra marital affair bcoz the loyal partner gets affected very badly😢

  • @PalaniRamu1
    @PalaniRamu1 3 года назад +54

    All 80-90's movies were integrated family stories, Its really great.

  • @jaitharun2673
    @jaitharun2673 3 года назад +34

    சரியான நடிப்பு சரிதான் சரிதா அம்மா..... 💯👍👌

  • @selvamg1102
    @selvamg1102 Год назад +34

    இந்த மாதிரி படம் எடுங்கடானா கள்ளகாதல் இல்லைனா நாலுகாதலுனு படம் எடுக்கிறார்கள்😉😉😉

  • @mohamediqbal2374
    @mohamediqbal2374 Месяц назад +2

    எனக்கு ரொம்ப பிடித்த படம்.. பாக்கியராஜ் சரிதா அந்த பையன் நடிப்பு மிகவும் அருமை..
    1:19:19 to 1:22:14
    1:13:27 to 1:15:45

  • @SasmiKavi-wv4lk
    @SasmiKavi-wv4lk 9 месяцев назад +4

    My favorite song and favorite movie I'm like with u nicely and fantastic movie🎉❤❤❤❤❤

  • @soundarrajand5590
    @soundarrajand5590 2 года назад +34

    Screenplay king bhakyaraj sir 💯💯saritha avargal semma performance

  • @RanjithKumar-dp7tp
    @RanjithKumar-dp7tp 2 года назад +20

    யார் எல்லாம் 80s ல திருவள்ளுவ ர் பஸ்ல ட்ராவல் பண்ணி இருக்கீங்க இன்றைக்கு அது போன்ற ஒரு பஸ் பயணம் சான்சே
    இல்ல

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @jmurugan5034
      @jmurugan5034 Год назад

      Mee too

    • @jmurugan5034
      @jmurugan5034 Год назад

      I know I am very happy to travel tiruvalluvar bus....

  • @mastervishnu.d4402
    @mastervishnu.d4402 10 месяцев назад +4

    எத்தன முறை பார்த்தாலும் சலிக்காத காவியம்

  • @Dhandapani-yb1zt
    @Dhandapani-yb1zt Месяц назад +2

    இந்த படத்தை பார்த்த பொழுது யப்பா வார்த்தைகள் வர வில்லை அருமையான படைப்பு.... இதை இக் கால கட்டத்திற்க்கு தகுந்தார் போல எடுக்கலாம் ....நிச்சயம் மா பெரும் வெற்றிபெரும்....

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Год назад +23

    ஆயிரம்முறைபார்த்தாலும் சலிக்காதபடம்

    • @kingmovies1664
      @kingmovies1664  Год назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @thirupathimani7305
      @thirupathimani7305 Год назад

      Eathu antha bathroom scene thaney

    • @KavithaSaravanan-xt8in
      @KavithaSaravanan-xt8in Месяц назад

      😂​@@thirupathimani7305

  • @maheshwari5222
    @maheshwari5222 2 года назад +9

    Neenga engaluku kidaitha varam sir like you soooooo much

  • @navaneetharajrama65
    @navaneetharajrama65 10 месяцев назад +2

    Excellent Movie great screenplay & lovable family story legend by Director Mr. Bakiyaraj 💐💐🙏👌

  • @aruchamy6771
    @aruchamy6771 Год назад +14

    வாழ்க்கை தத்துவம் நிறைந்த படம் ❤

  • @ramyaramesh321
    @ramyaramesh321 2 года назад +47

    Beautiful heroine and has wonderful acting no one replace her acting

    • @imgth765
      @imgth765 3 месяца назад

      Heroine ah intha munji 😂

  • @sureshsampath9564
    @sureshsampath9564 3 года назад +53

    What a script writing. When I was young I had seen 4 times as a good movie but I enjoy each n every frame how the film moves nicely without boring. All characters played a great part in the success of this film. Saritha had a good fame bcoz of this film. Great writer n always gain the ladies sympathy thro his innocence acting.

    • @Mira-ul7dr
      @Mira-ul7dr Год назад +2

      Yes such a woman blaming, gender bias movie

  • @murugesana4482
    @murugesana4482 Месяц назад +1

    நான் இன்றும் எம் ஜி ஆர் பாக்யராஜ் ரசிகன் மதுரை அலங்கார் திரையரங்கில் ரசிகர் மன்ற டிக்கட் வாங்கி ரிலீஸ் ஆன இரண்டாவது நாளே படம் பார்த்தேன் இன்றைக்கும் அண்ணன் பாக்யரா‌ஜ் தான் திரைக்கதை. மன்னன்

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 3 года назад +27

    சரிதா அவர்கள் அற்புத நடிப்பை தந்துள்ள படம்

  • @manikandanj6256
    @manikandanj6256 7 месяцев назад +4

    பாக்யராஜ் படமே சூப்பர் அருமையான திரைப்படம் 👍💐

  • @dharanendharandhasarathan1613
    @dharanendharandhasarathan1613 3 года назад +103

    Saritha mam acting vera level... ❤❤❤❤

  • @palanisamysubbaiah1048
    @palanisamysubbaiah1048 3 года назад +32

    எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @shankars4721
    @shankars4721 6 месяцев назад +3

    Story,Screenplay
    Writing,Cinematography
    Music Ellamae class and Mass

  • @suganthia6261
    @suganthia6261 4 года назад +33

    எனக்கு ரொம்ப பிடித்த படம் Thank you

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh Год назад +7

    பாக்யராஜ் ஒரு screenplay மன்னன் ❤❤❤❤

  • @e.manikandane.manikandan8184
    @e.manikandane.manikandan8184 2 года назад +8

    பாக்யராஜ் சார் படம் எல்லாமே சூப்பர். படங்கள்

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @r.manikandanmani1030
    @r.manikandanmani1030 2 месяца назад +1

    1:58:30 என்னையரியாமல் கண்ணீர் வந்தது 👌👌👌👌👌👌👌பாக்யராஜ் சார் நடிகர்,வசனகர்த்தா,இயக்குனர், ஒளிப்பதிவாளர், தலைசிறந்த படைப்பாளி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @basuvarajyukesh3199
    @basuvarajyukesh3199 4 года назад +69

    Antha kutty paiyan super acting 👌👌💗👍

  • @gowthami.bgowthami.b9318
    @gowthami.bgowthami.b9318 3 года назад +18

    I am a very big fan of Mr.Bakkiyaraj sir he is really very talented men and so dedicated men and very informative and helpful to follow in ur daily life this movie so interesting and more useful and Saritha mam acting so realistic and she deserves a very good image on me thank u very much for this wonderful movie I love this movie very much

  • @vinodhalagar3828
    @vinodhalagar3828 Месяц назад +2

    Oru nalla திரை படம் ❤❤❤❤

  • @v.s.velsamivel5514
    @v.s.velsamivel5514 3 года назад +14

    சரிதா அக்கா பாக்யராஜ் அண்ணன் நடிப்பு மிகவும் அருமை 👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹

  • @masmixing7129
    @masmixing7129 3 года назад +9

    இந்த மாதிரி திரைக்கதை எடுக்க உங்களால் மட்டும் தான் முடியும் சார்

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 Год назад +6

    சீனு, காவேரி நடிப்பு அருமை

  • @MaheshMahesh-fg7we
    @MaheshMahesh-fg7we Год назад +2

    Very very super movie bakkieya raj sir son very good acting very nice sir kaviyathil supeeeeeeerrrrrrrrrrr movie...!

  • @SathishKumar-mf7pr
    @SathishKumar-mf7pr Год назад +12

    சந்தேகபடும் சில செண்மங்களுக்கு சமர்பணம்

  • @madheswaran404
    @madheswaran404 28 дней назад

    மிகவும் அருமையான படம். வாழ்க்கைக்கு தேவையான நல்ல கதை சூப்பர்

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 3 года назад +8

    கிளாஸ் மூவி. அந்தக்காலத்தில் வெகுவாகப் பாராட்டப்பட்டு வெற்றி நடைபோட்ட படம். முப்பத்தைந்து வருஷம் கழிச்சு இன்னைக்கி சென்னைக்கி பஸ்ல போகையில் பார்த்தேன்.
    அந்த விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாமல் இருந்தது ஆச்சர்யமே.

  • @amirtharajahsukanantharaja8130
    @amirtharajahsukanantharaja8130 2 года назад +26

    i just love how bhagyraj always has a cute innocence to himself throughtout the whole film

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @masterjd9332
      @masterjd9332 Год назад

      @@kingmovies1664 am BB ma to
      Mm gm...
      Hmm en y en AC.
      TM d SS SV currently wo

  • @mohammedriyaz9994
    @mohammedriyaz9994 3 года назад +20

    Anda naal maraka mudiyadu Vera padam paarkapone enda padam paarthen❤️💋💥 super 🙏 thank you

  • @rameshkumar-zw4ut
    @rameshkumar-zw4ut 3 года назад +7

    Thank you
    Thank you very much
    Thanks a lot .....

  • @dhineshkmkoil9663
    @dhineshkmkoil9663 10 месяцев назад +3

    Arumaiyana padam❤

  • @govindasamyselvam3936
    @govindasamyselvam3936 Год назад +4

    நாங்க 7முறை பார்த்தோம் நண்பர்கள் 4பேரும்

  • @bharathibharathi8984
    @bharathibharathi8984 2 года назад +6

    Excellent story semmaya irukku ellarum pakkalaam

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 3 года назад +11

    குழந்தையாய் இருந்தபோது நான் பார்த்த முதல் படம் ...

  • @sathissathish8359
    @sathissathish8359 3 года назад +30

    Bakyaraj sir pandiya rajan parthiban moviela sema and heroins good selection

  • @thamizhvanan3209
    @thamizhvanan3209 2 месяца назад +3

    இன்றைய தலைமுறை கணவன் மனைவி பார்க்க வேண்டிய படம்

  • @nasmijarjees5129
    @nasmijarjees5129 2 года назад +5

    பாக்யா சார் சரிதா மேம் வேற லெவல்...

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @jamalahmed656
    @jamalahmed656 Год назад +13

    Golden movies.
    Never come again to this world 🌎

  • @maheshwari5222
    @maheshwari5222 2 года назад +8

    Kanadi potalum enga sir sema

  • @umarsdubaishorts9472
    @umarsdubaishorts9472 Год назад +7

    2:01:40 la bhakyaraj sonnatha saritha soldra dialogue "sugunava yaaratchum thotrundha avana erichittu avalum erinjiruppanu soldranga..." Ean ithuve bhakyaraj wife vittutu innoru ponna thodumpodhu ean andhaponna erichittu ivaru ean eriyala.... Ohhh... Ponnungalukuthan karpu mukiyam illa.... Aangal epdivena irukalam....

    • @gnanasabaapatirg7376
      @gnanasabaapatirg7376 Год назад

      Vanga feminist. 😂 To view the past through present rules and regulations would not make any sense.

  • @ShankarShankar-li3rx
    @ShankarShankar-li3rx 2 года назад +4

    சிறந்த ஒரு படம்...

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @bala......................2879
    @bala......................2879 10 месяцев назад +2

    Definitely my fav movie ❤❤❤❤

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 3 года назад +10

    Excellent movie because good actors good acting amezing iliked song daddy song excellent directing bakiaraj sir.👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @seethalakshmi01
    @seethalakshmi01 3 года назад +9

    Nalla padam..kaalam thandiyum nirkirathu..

  • @sathyams8727
    @sathyams8727 Год назад +5

    அருமையான படம்👌👌👌👌

  • @vasudevraghvendra6428
    @vasudevraghvendra6428 Месяц назад +2

    Top most film. It is remake in Kannada also not near this. Very natural.

  • @ravindranb6541
    @ravindranb6541 3 года назад +26

    1980 Madurai Alankar 200days super duper hit!

  • @ckathirvel6710
    @ckathirvel6710 3 года назад +11

    ஈரோடு ராயல் தியேட்டரில் நூறு நாள் ஓடிய திரைப்படம்

  • @ramachandransi3667
    @ramachandransi3667 Месяц назад +1

    விவாகரத்து வேண்டி நீதிமன்ற தேடி செல்லும்
    இளம் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம்

  • @kanthvickram4490
    @kanthvickram4490 Год назад

    Super family movie. Mr. Bagyaraj has his own innocent, at the same time very tough character in all his film. Enjoyed the film.

  • @pk3
    @pk3 3 года назад +33

    It's interesting how things changed/evolved from this time to current time. In current times this story will not really be celebrated. Even though it's the man who did the mistake in the marriage, most of the story is focused on the woman's faults, while the man's fault was just about 5 minutes of the story, and most of the movie's story is about how a woman cannot/should not live alone.

    • @simplyhuman8417
      @simplyhuman8417 2 года назад +2

      Boomeru

    • @samirabouyachi4432
      @samirabouyachi4432 2 года назад +4

      did u see The end She was literally begging him 😂 for something he's done his fault yet they choose to focus more on the wife's mistakes wth was that I was like girl there's no way u got back to him after his betrayal 😅 Once a cheater always a cheater that's just stupid

    • @subramaniamramasubramanian877
      @subramaniamramasubramanian877 2 года назад +3

      THE mistake is a tough phrase to use. In contemporary society this would be considered a toxic unsustainable relationship between an over controlling, possessive wife and an infidel, spineless man. It was the right outcome to end in divorce. They should both get some counseling and improve.
      But i also think the progressive stance should be on a shared custody being agreed on for the child. It's not like the child is the soul property of the mother. It is this line of reasoning that enslaved women to the kitchen and child rearing in most patriarchal societies.
      It's a beautiful example of how times have changed indeed.

    • @anushkats2777
      @anushkats2777 Год назад +1

      True 💯

    • @gs1447
      @gs1447 Год назад

      ​@@simplyhuman8417needhaan boomeru

  • @VsKumarVskumar-f3u
    @VsKumarVskumar-f3u Год назад +4

    I ❤ bagyaraj movies

  • @sanup7344
    @sanup7344 3 года назад +22

    Saritha mam acting paaaaaah👌👌

  • @amirtharajahsukanantharaja8130
    @amirtharajahsukanantharaja8130 2 года назад +4

    In my opinion best movie in the world I watched a a lot of time

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @amirtharajahsukanantharaja8130
      @amirtharajahsukanantharaja8130 2 года назад

      @@kingmovies1664 ok anyways i already subscribed because to be honest you upload great movies especially old ones so yeah I love it

  • @raji1170
    @raji1170 9 месяцев назад +1

    She is beautiful 😊

  • @JanakiRaju-b2v
    @JanakiRaju-b2v Месяц назад +1

    1975 முதல் 1985 வரை பொற்க்காலம் பாக்கியராஜ் சரிதா அருமையாக நடிப்பு பாக்கியராஜ் படைப்பு ஆடம்பரம் இல்லை படம் 300 முதல் 400நாள் ஓடும்

  • @r.ramakrishnanr.ramakrishn1606
    @r.ramakrishnanr.ramakrishn1606 3 года назад +30

    Saridha mam acting 👌👌

  • @saranyav9680
    @saranyav9680 3 года назад +32

    Sareetha acting super 👏👏👏

  • @shankars4721
    @shankars4721 6 месяцев назад +2

    சரிதா மாதிரி இன்னொரு நடிகை இன்னும் கிடைக்கவில்லை தமிழ் சினிமாவில்

  • @dsarathy1022
    @dsarathy1022 3 месяца назад +1

    என்னுடைய கதையை போலவே இருக்கிறது....

  • @perumalsamy.e801
    @perumalsamy.e801 2 месяца назад +1

    பாக்கியராஜ் எனும் படைப்பாளி😊❤

  • @senthilkannan3010
    @senthilkannan3010 3 месяца назад +1

    27.9.2024 9.30pm eppo tha pathu mudicha yenna movie 🎥 semma great sir.

  • @yazhinisrinivasan7389
    @yazhinisrinivasan7389 3 года назад +16

    Mookuthi song lover

  • @RajKumar-Kavithaigal
    @RajKumar-Kavithaigal Месяц назад +1

    சிறந்த படம் ❤❤❤❤❤

  • @suresh-qe2zd
    @suresh-qe2zd Месяц назад +1

    Saritha ia fantastic actress have ever seen❤

  • @peermohamed7673
    @peermohamed7673 3 года назад +19

    Diraktor actor screen play king k Bakyaraj sir aciting Saritha mam acting super gangai amaran music super

    • @thecommentator531
      @thecommentator531 3 года назад

      director da, olunga school ke po na kekuringela

    • @sivamurugan9902
      @sivamurugan9902 3 года назад +1

      @@thecommentator531 அதான் ஆங்கிலமே வரவில்லையே.தமிழயே எழுதி தொலைச்சா என்ன.

    • @maheshwari5222
      @maheshwari5222 2 года назад

      Theriyama panitaru athuku enpa, Tamila thapa elunthina than asingam

  • @msmani5599
    @msmani5599 2 года назад +8

    My favourite movie ❤️❤️❤️love u thalaivaaaaaaa

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @saranyasaran9887
    @saranyasaran9887 2 года назад +6

    Saritha mam u are vere11 acting for this moive.. I like you so much mam 😊😘. U are always my one of the best and fevorite actress ❤️💖 me and my mom 😘😘🤩 then u are natural beauty queen 👑😘 if I want to say more in this film, I like your anger the most mam. I never forget this movie

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @DamuK-tn1yt
    @DamuK-tn1yt 4 месяца назад +2

    ஆன் பொன் பொது வான வாழ்கை படம் ❤