பல மர்ம வரலாறுகள் கொண்ட மதுரை தெப்பக்குளம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 473

  • @perianayakit5121
    @perianayakit5121 3 года назад +311

    மதுரையில் பிறந்து, வளர்ந்து வேறு ஊரில் வாக்கப்பட்டவர்களுக்கு தெரியும் மதுரையின் சிறப்பு. பிறந்த ஊர் பிறந்த ஊர் தான். எங்கள் ஊர் பெருமையை சொல்லி மாளாது.

    • @ChandraPrakash-fe7qw
      @ChandraPrakash-fe7qw 3 года назад +8

      மதுரை மண்ணின் மக்களுக்கே மதுரையின் அருமை பெருமைகள் தெரியும்

    • @perianayakit5121
      @perianayakit5121 3 года назад +9

      @@ChandraPrakash-fe7qwஆம். நானும் உங்களைப் போல் மதுரையில் பிறந்து சென்னையில் உள்ளேன்.

    • @muraliv8157
      @muraliv8157 3 года назад +2

      mee too

    • @NiranjanaSrinivasan
      @NiranjanaSrinivasan 3 года назад

      ivn

    • @sri-jishnu-kanna0906
      @sri-jishnu-kanna0906 3 года назад +1

      Sariya sonninga ponga👍

  • @arunkumar-nc1hm
    @arunkumar-nc1hm 3 года назад +101

    மதுரையில இருக்கும் தெப்பகுளமும் மீனாட்சி அம்மாள் கோயிலும் சமமான சதுர அடி அளவு கொண்டது தனி சிறப்பு.

    • @Anand-il2zx
      @Anand-il2zx 3 года назад +1

      அப்படியா?

    • @ramprakash4035
      @ramprakash4035 3 года назад +6

      இல்லை கோயில் அதைவிட பெரிதானது

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 3 года назад +56

    எங்கள் மதுரை... எங்கள் மதுரை...
    என்றென்றும் அழகு தான்...

  • @raprabaa
    @raprabaa 3 года назад +255

    எங்க ஊரே ஒரு மர்மம்.அழகு மதுரை

  • @vasugipandimayan4393
    @vasugipandimayan4393 3 года назад +55

    மதுரையில் பிறந்தததை நினைத்து பெருமை படுகிறேன்

  • @gobir6918
    @gobir6918 4 года назад +209

    Very proud to be a Madurai kaaran 💪

    • @iam8701
      @iam8701 3 года назад +1

      Oornatanku edhukuda peruma ?

    • @thirukannan7411
      @thirukannan7411 3 года назад +1

      @@iam8701 da olunga pesu ya namma la தமிழன் நமக்குள்ள no fight ok

  • @ManiKandan-bt6uj
    @ManiKandan-bt6uj 3 года назад +158

    Teppakulam. Its is the Lord's cricket ground for Maduraians

  • @m.rajathikarunanithi8716
    @m.rajathikarunanithi8716 3 года назад +24

    நான் பிறந்த மதுரை.என் மதுரையை பற்றி எங்கள் பகுதியில் ஒரு சொலவடை உண்டு. அது மதுரையைச் சுற்றிய கழுதைக் கூட வேற இடம் போகாது என்பதாகும்.எங்கள் பகுதியில் அது இது வரை உண்மையாகவே உள்ளது.இதுவும் என் மதுரையின் ஒரு சிறப்பு.

  • @chandranp159
    @chandranp159 4 года назад +72

    Love And Respect From Malayalies to All Tamil Brothers and Sisters.
    - Arjun PC.

    • @senthamarair8339
      @senthamarair8339 3 года назад

      So nice of you brother. Love from Tamil nadu.

  • @punitharam5622
    @punitharam5622 3 года назад +3

    உண்மைய சொன்னா ரொம்ப great பா உங்க ஊர்... ரொம்ப நாளா ஆசையா இருந்தது தெப்பக்குளம் பத்தி தெரிஞ்சுக்க.. super

  • @maadhumaadhavan4996
    @maadhumaadhavan4996 3 года назад +314

    மதுரை என்றாலே அது ஒரு தனி கெத்து தான்.

    • @ajay7284
      @ajay7284 3 года назад +4

      குத்து வோம்ல

    • @ammunandhu7270
      @ammunandhu7270 3 года назад +2

      Correct proud to be a native of mdu

    • @vishnuvb6543
      @vishnuvb6543 3 года назад +2

      @@ajay7284 kilipom. Bro Naanum madurai than

    • @maadhumaadhavan4996
      @maadhumaadhavan4996 3 года назад

      @@vishnuvb6543
      மிக்க மகிழ்ச்சி

    • @iam8701
      @iam8701 3 года назад

      Comedy piece 😂😂

  • @kamatchichandra8082
    @kamatchichandra8082 3 года назад +16

    மதுரை யில் பிறந்து வளர்ந்ததற்காக பெருமையடைகிறேன்.எங்கள் மண்ணின் மணம் என்றும்மாறாமல் இருக்கும்

  • @vijiviyoga4638
    @vijiviyoga4638 3 года назад +215

    நான் பிறந்து படித்து வளந்தஊர் எங்கள் மதுரை .I miss u madurai.

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 3 года назад +26

    அருமையான குரல் வளம். வாழ்த்தி வரவேற்கிறோம்.

  • @arunadevi1609
    @arunadevi1609 3 года назад +31

    வந்தாரை வாழ வைக்கும் ஊர் ❤️ எங்க மதுரை

  • @gowthamgowtham5233
    @gowthamgowtham5233 3 года назад +26

    கடவுளுக்கு நன்றி சொல்லுகிறேன் மனிதனாக பிறத்தற்கு அல்ல மதுரையில் பிறந்தற்கு 🔥

  • @durairaj7798
    @durairaj7798 3 года назад +44

    தெப்பக்குளம் வரலாறு என்பதால் இருந்த இடமே சென்றது மகிழ்ச்சி

  • @Yaroevano12353
    @Yaroevano12353 3 года назад +43

    Birthday cake vetta, cricket vilayada, enjoy panna, enga clgku ethuthapla semma enjoy 🥰🥰🥰

  • @jeyaramk8610
    @jeyaramk8610 3 года назад +100

    எங்க ஊரு மதுரை எப்பவுமே அழகுதான்

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 года назад +22

    என்றும் அழியாத தமிழர்களின் அடையாளம் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.

  • @veditzstudio303
    @veditzstudio303 3 года назад +9

    Madura slange mass uh...😎 Very proud to be a maduraikaran
    ....

  • @muraliv8157
    @muraliv8157 3 года назад +9

    நான் பிறந்து படித்து வளந்தஊர் எங்கள் மதுரை.மதுரை என்றாலே அது ஒரு தனி கெத்து தான்.

  • @selvaselvendiran5688
    @selvaselvendiran5688 3 года назад +9

    I am proud......I love madurai.......Yeppaiyumey madurai alagu thaaaan

  • @aishwaryalakshmirajendran708
    @aishwaryalakshmirajendran708 3 года назад +7

    Best story in best voice..❤

  • @sakthishamini
    @sakthishamini 3 года назад +2

    நான் பிறந்து வளர்ந்து படிச்சு இப்ப கல்யாணம் ஆகி மதுரையில் தான் என் உயிர் போகனும்.... எங்க மதுரா சொல்லும் போது ஒரு சந்தோசம் வருமே அது போதும் எனக்கு....

  • @anuradhamkvenba6567
    @anuradhamkvenba6567 3 года назад +19

    Nan Madurai than night time la தெப்பக்குளம் ku pona spr ah irukum nan adikadi poven enota clg தெப்பக்குளம் பக்கத்துல தான் இருக்கு

  • @marimari1070
    @marimari1070 3 года назад +3

    என் சொந்த ஊர் திநெல்வேலி இருந்தாலும் மதுரை il வளர்த்தக்கு பெருமை கொள்கிறேன் தெப்பக்குளம் அடிக்கடி நாங்கள் செல்வோம் 👍

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 года назад +8

    மிக சிறப்பு 👌👍

  • @anuragrabo1119
    @anuragrabo1119 4 года назад +47

    Hatsoff and thanks to thirumalai nayakar 🔥💜

    • @ArunArun-om4ky
      @ArunArun-om4ky 3 года назад +9

      மதுரையில் பல வரலாற்று சிற்பங்கள் கட்டியவர் மன்னர் திருமலைநாயாக்கர்

  • @sundaramvenkatasubbiah3354
    @sundaramvenkatasubbiah3354 3 года назад +8

    I love my Madurai always.

  • @ragaviraju3092
    @ragaviraju3092 3 года назад +16

    I miss madurai😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rameshrithesh7698
    @rameshrithesh7698 3 года назад +9

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி தமிழ் மாத பெயர்கள் ஆடி வீதி சித்திரை வீதி ஆவணி வீதி மாசி வீதி
    திருவிழா நிறைந்த ஊர் எங்கள் மதுரை என்பது பெருமையா இருக்கிறது

  • @vickystar1810
    @vickystar1810 4 года назад +17

    Your voice is incredible

  • @ponnaimedia6467
    @ponnaimedia6467 3 года назад +3

    மதுர எங்க மதுர
    வரலாறாய் வாழும் அழகு மதுர😍😍

  • @narayanans1597
    @narayanans1597 3 года назад +1

    மதுரை தூங்க நகரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மட்டுமல்ல இம்மையிலும் நன்மை தருவார் கோயில் சிறப்பு கொண்டது.பழமையானநகரம்

  • @rajasekaran416
    @rajasekaran416 3 года назад +15

    மாமன்னர்ஶ்ரீஶ்ரீஶ்ரீ திருமலை நாயக்கர் புகழ் உலகம்,எங்கள் மதுரை இருக்கும் வரை இருக்கும்,மதுரையை நல்லநகரமாக,மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வைத்து,திருமலை நாயக்கர் மகால் அமைத்து,தெருக்கள் அமைத்து இன்றைய நவின மதுரை உருவாக்கினார்,வாழ்க அவரது தொண்டு ஓங்குக அவரது புகழ்!!!""வைகை ஆற்றில் அன்னைமீனாட்சிசொக்கநாதர்,அழகர்பெருமாள் வைத்து""உலகப்புகழ் பெற்ற ""சித்திரை திருவிழாவை""மிகப் பெரிய விழாவாக எங்கள் மதுரை மக்களுக்கு,உலகத்திற்கே அமைத்த கொடுத்த மாமன்னர் ஶ்ரீதிருமலை நாயக்கர் ஆவார்.

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 3 года назад +2

      திருமலை நாய்க்கர் ஆட்சியில்
      தமிழ் ஆட்சி மொழியாக இல்லை!
      அறவம் நரசங்க உந்தி என கூறியவர் நாய்க்கர் .அவர் ஆட்சி
      காலத்தில் மதுரை வீரன் கொடுமையான முறையில் கொல்லப்பட்டான் .செந்தூர் கோயிலை போச்சுகீசியர்கள் கைப்பற்றினர். நாய்க்கர் போச்சுகீசியரிடம் பெரும் பொருள் கொடுத்தே செந்தூர் கோயிலை மீட்டார்

    • @karthi3748
      @karthi3748 3 года назад

      @@bhuvaneswariharibabu5656 konjam theliva solunga sir.please

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 года назад +3

      @@bhuvaneswariharibabu5656 ஆதாரம் தந்துட்டு பேசு தம்பி

    • @karthikeyan6534
      @karthikeyan6534 3 года назад +4

      மாமன்னர் திருமலை நாயக்கர் புகழ் ஓங்குக

  • @naveenkarthik5680
    @naveenkarthik5680 3 года назад +22

    Proud of Nayakar🤩

  • @bakiyabakiya9189
    @bakiyabakiya9189 3 года назад +2

    Thiruvar "mannargudikku"aduthuu..👍👍Mannargudi karen

  • @mohdnaji7701
    @mohdnaji7701 3 года назад +7

    I studied college in Madurai great respect from Madurai

  • @eswarjothijotjieswar1038
    @eswarjothijotjieswar1038 3 года назад +4

    Enga ooru madhurai ........I really miss you

  • @abi_rajiclasses4906
    @abi_rajiclasses4906 3 года назад +6

    Expert information sir .. Good work...l love madurai..

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 3 года назад +6

    Proud to be a Thamilanda

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 года назад

    5.6.22 ல் தெப்பக் குளத்தை
    சுற்றி வந்தேன்.15 நிமிடங்கள் பிடித்தது. Well experience.

  • @umaannamalai2183
    @umaannamalai2183 3 года назад +3

    Naan pirantha valarntha Our Madurai I miss u Madurai

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 года назад +9

    i am proud to be madurai born boy.in madurai my college is opposite to theppakulam there only i studied there

  • @Mega-yb8mi
    @Mega-yb8mi 3 года назад +1

    Enga ooru madurai 🥰🥰🥰 i love madurai . 😎😎 madurainale gethu😎😎

  • @தேவர்பக்தன்ஜவஹர்

    எங்க ஊரு டா மதுரை⚔🔥

  • @manimegalai6210
    @manimegalai6210 3 года назад

    எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் இயேசு மெய் பேசி இறைதூது என்னுள், யூதர்கள் கணிப்பு நிறைவடைய இயேசுக்கு சாட்சியாக தேவனிடமிருந்து அவர்களை வழிநடத்துகிறேன்.

  • @selvikannan8620
    @selvikannan8620 3 года назад +3

    Madurai laaaaa🔥

  • @revathirevathi7607
    @revathirevathi7607 3 года назад +4

    Yes I am living madurai.

  • @LathaRamlatha-t4h
    @LathaRamlatha-t4h 5 дней назад

    எங்கள் ஊரு மதுரை 🙏🙏🙏

  • @abarnaad5404
    @abarnaad5404 3 года назад +4

    Theppathula thanni nirambi irukathe alagu😍

  • @muthusamy9044
    @muthusamy9044 3 года назад +2

    மதுரை உன்னை மறக்க முடியலை😭😭😭😭

  • @ravichandran3037
    @ravichandran3037 3 года назад +1

    மதுரடா...!👍😎

  • @ml29282
    @ml29282 2 года назад +9

    மதுரை பாண்டிய மறவர்களின் தலைநகரம் 💛❤️💯💥👑🔰🗡️

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Год назад

    வந்தவர்களை வாழவய்க்கும் எங்கள் மதுரை வாழ்த்துக்கள்

  • @anbuanbarsan4615
    @anbuanbarsan4615 3 года назад +1

    சிறப்பு.மிக்க.ஊர்

  • @ramyabharthi9392
    @ramyabharthi9392 3 года назад +3

    I love u madurai miss u ❤️❤️❤️

  • @rajakrajak734
    @rajakrajak734 Год назад

    super 👌 👌 👌 👌 👌 👌 👌

  • @shivav.p2534
    @shivav.p2534 3 года назад +18

    மதுரையில் பிறந்ததே சந்தோசம்

  • @priyasenthil2028
    @priyasenthil2028 3 года назад +3

    Super.👌

  • @sivakishore5388
    @sivakishore5388 3 года назад +3

    கிமு, கிபி, க்கு முன்பே தோன்றிய பழமையான நகரம் மதுரை.

  • @priyaravindran5624
    @priyaravindran5624 3 года назад +7

    Madurai is a beautiful place!

  • @dsraajj
    @dsraajj 3 года назад +6

    My School's cricket ground. Have practiced a lot..played so many tournaments...

  • @KamalBasha-re4rz
    @KamalBasha-re4rz 9 месяцев назад

    அருமை

  • @vishnupriya0506
    @vishnupriya0506 3 года назад +9

    Madurai ❤️

  • @sureshbabu-wy7wk
    @sureshbabu-wy7wk 3 года назад +1

    திருவிழாக்களின் நகரம் மதுரை 😍

  • @Ram786Guru
    @Ram786Guru 4 года назад +7

    Madurai kaaran😎😍😍

  • @vikramk2691
    @vikramk2691 3 года назад +3

    Any anuppanadi boys..❤️

  • @prabuprabu3138
    @prabuprabu3138 2 года назад

    En college ethiril than ulladhu theppakulam I love Madurai❤💝🤗🙏🙏

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 4 года назад +9

    Unga voice nice

  • @sivaarunasiva9703
    @sivaarunasiva9703 3 года назад +1

    ஆஹா.. அற்புதம்..

  • @abarnap9804
    @abarnap9804 4 года назад +2

    Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏nice video

  • @kaviyakamban.k2378
    @kaviyakamban.k2378 4 года назад +8

    Kural arumai

  • @BCA_Mathan
    @BCA_Mathan 3 года назад +1

    Super ❤️

  • @hh-sx5eh
    @hh-sx5eh 3 года назад

    2:49 chitra festival also started by nayakka

  • @balusaradha2584
    @balusaradha2584 3 года назад +4

    Radha Krishna.My Native place. The Great God Sri Meenakshi Sundareswarar Temple attract all type of people.

  • @kirubaiministries3895
    @kirubaiministries3895 3 года назад

    என் மதுரையை.நான் அதிகம் நேசிக்கறேன். 🙏

  • @madhansiva3717
    @madhansiva3717 3 года назад

    Super information 👌

  • @nagarajank2120
    @nagarajank2120 3 года назад +3

    Naan Berantha Mann Great Madurai Meenakshi Nagar Eanrum Vallga 🙏

  • @sathyasathya9301
    @sathyasathya9301 3 года назад +3

    Thepakulam in Madurai is great place. I like it.
    Its a history described in this video posting.
    There is no mystery " marmam " in the thepakulam.
    Talk about golden tower "Thanga Kopuram". a historical icon and can tells you a lot of history.
    Go to " Porpadiyaan Sannathi " inside the temple. It is located in the left side of the great surrounding path " pragaram" may be around Amman sannadhi or Sundareswarar sanadhi. I forget.
    This Porpadiyaan sannadhi has a small iron gate entrance which leads to a tunnel " Surangapathai " which goes from temple to Mahal.
    Probe into this. This has lot of mysteries and secret stories.

  • @soundrpandi5402
    @soundrpandi5402 3 года назад +6

    🔥🔥MADURAI🔥🔥

  • @karthigadevi3979
    @karthigadevi3979 3 года назад +1

    Pakkathila irukura muktheshwarer,amman kovil pathium sollunga

  • @saravanakumar-io3gk
    @saravanakumar-io3gk 3 года назад +33

    பாண்டியர்கள்....... Mind voice! எல்லாரும் எங்கள ஏமாத்துறாங்க,....

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 года назад +8

      ஏமாற்றியது சுல்தானியன்

    • @mahaeditz2139
      @mahaeditz2139 3 года назад +11

      பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது

    • @proudtobeathamilan6283
      @proudtobeathamilan6283 3 года назад +1

      @@mahaeditz2139 இல்ல அது நாயக்கர் காலத்துல கட்டப் பட்டது

  • @VK0741
    @VK0741 2 года назад

    Floridaவில் பிறந்ததற்தாக பெருமை படுகிறேன் !!! 🔥

  • @nishasuresh693
    @nishasuresh693 3 года назад +10

    Nsyakkar pugak valga

  • @kamaladevi5281
    @kamaladevi5281 3 года назад +1

    Husband railways exam day 2016.august..i am akilaganesh watched.. Super madurai

  • @shaline_gs
    @shaline_gs 3 года назад +4

    Maduraa 🔥

  • @solonavinedits6291
    @solonavinedits6291 3 года назад +11

    மாமன்னர் திருமலை நாயக்கர் வம்சம் 💥🙏

  • @rajapnesha1265
    @rajapnesha1265 3 года назад

    Super naanum mathurai than

  • @the_ns_kid2369
    @the_ns_kid2369 3 года назад +1

    Maduraikaranda... 💜💜

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 3 года назад

    என்னோட ஊர் மதுரை பக்கத்துல சோழவந்தான்.. மதுரை தெப்ப குளத்துல இருந்து எங்க ஊருக்கு சுரங்க பாதை இருப்பதாக நான் சிறுவயதில் கேட்டுள்ளேன்

  • @mshanmugam7320
    @mshanmugam7320 4 года назад +2

    Thanks 😘

  • @vishaliaparna5832
    @vishaliaparna5832 3 года назад +2

    மதுரை கெத்து 🔥😎❤

  • @Lakshmi-vy7le
    @Lakshmi-vy7le Год назад

    Eanga ooru madurai perumaiya soilalam miss u madurai antha oorulaye eanagu marriage agirukalam

  • @udhayanewton8893
    @udhayanewton8893 3 года назад

    Voice semma

  • @manimekalaikamatchi6129
    @manimekalaikamatchi6129 3 года назад +1

    Engal oor perumai ithu

  • @chandrusekaran8224
    @chandrusekaran8224 Год назад

    அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நான் மீண்டும் மதுரை மீனாட்சி காலடியில் பிறக்க வேண்டும் .

  • @thavasic9801
    @thavasic9801 3 года назад +10

    🇧🇫🇧🇫🇧🇫🇧🇫thepa thiruvila muthual mandaga padi theventhira kula velalar sirappu💪💪💪

  • @mithutinyworld3424
    @mithutinyworld3424 3 года назад

    நான் பிறந்த ஊர் மதுரை.
    பெருமைப்படுகிறேன்❤️