ஒரு டிரைவர் என்பவர் யார் என்ற விளக்கம் நன்றாக இருந்தது. மேலும் முறையாக எஞ்சினை ஸ்டார்ட் செய்வது எப்படி என்பது பற்றியும் அதனால் அடையக்கூடிய பயன்களை பற்றியும் தெரிந்துகொள்ள தங்களின் வகுப்பு மிகவும் உதவியாக இருந்தது Thanks sir 🙏
Self Starter இல்லாத வாகனங்களில், ஸ்டார்ட் ஆக என்ஜின் கிராங்க் ஷாப்ட் சுற்றச் செய்ய கிக்கர் செய்ய வேண்டும். கிளட்ச் ஐ அழுத்தினால் ஃபிளைவீல் சுற்றாது. நன்றி.
Thank you sir resently na unga videos pakkiren romba accurate ta information solluringa inaamum videos mechanical koodave automotive electrical and electronics pathiyum videos upload pannina romba nandraga irukkum
அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். ஏன், எதற்கு, எப்படி என்ற முறையில் அடிப்படை தொழில்நுட்ப காரணத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கவும். மீண்டும் வீடியோ பார்க்கவும். நன்றி.
உங்கள் விளக்கத்தை கேட்டு அதன்படி வாகனத்தை இயக்குறேன் இப்போது நீங்கள் சொன்ன மாதிரி மைலேஜ் தருகிறேன் உங்கள் விளக்கத்துக்கு நன்றி.
ஒரு டிரைவர் என்பவர் யார் என்ற விளக்கம் நன்றாக இருந்தது. மேலும் முறையாக எஞ்சினை ஸ்டார்ட் செய்வது எப்படி என்பது பற்றியும் அதனால் அடையக்கூடிய பயன்களை பற்றியும் தெரிந்துகொள்ள தங்களின் வகுப்பு மிகவும் உதவியாக இருந்தது
Thanks sir 🙏
நன்றி பயனுள்ள தகவல்... இன்னும் பயனுள்ள தகவல்களை எதிர்பார்க்கிறோம்...
அருமையான பதிவு அருமையான விளக்கம் சார்👍👍🚑🚦
நல்ல விளக்கம்
அருமையான விளக்கம் அய்யா
Nice sir
Sir... Amazing teaching
Super sir
நன்றி அய்யா பயனுள்ளதகவல்
அதே நேரத்தில் சாட் செய்யும் போது பிரேக் மீது வலது கால் வைத்துக் கொள்வது பாதுகாப்பானது ஆகும்
டீசல் பம்பு ஆயில் லீக்
மைலேஜ் குறையுமா சார்
நானும் நீங்கள் சொன்ன மாதிரிதான் ஓட்ட முயற்சி செய்கிறேன் ஆனால் வண்டி வேகம் தான் குறைகிறது மைலேஜ் கம்மியா தான் வருது
ஐயா வணக்கம்🙏 மிக அருமை....ஒரு சிலர் முதல் நிலை கியரில் போட்டு கொண்டு இஞ்சின் Off செய்கிறார்கள்...இதனால் வரும் இழப்பு என்னென்ன ஐயா...SETC CBE 40063 🙏
@@elan2driver30 🙏🙏🙏நன்றிங்க ஐயா
Sir for bikes clutch applying panninal self illatha bikes start agaathu
Self Starter இல்லாத வாகனங்களில், ஸ்டார்ட் ஆக என்ஜின் கிராங்க் ஷாப்ட் சுற்றச் செய்ய கிக்கர் செய்ய வேண்டும்.
கிளட்ச் ஐ அழுத்தினால் ஃபிளைவீல் சுற்றாது.
நன்றி.
Thank you sir resently na unga videos pakkiren romba accurate ta information solluringa inaamum videos mechanical koodave automotive electrical and electronics pathiyum videos upload pannina romba nandraga irukkum
👍👍👍👍
Sir, is this applicable for CARS
அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும்.
ஏன், எதற்கு, எப்படி என்ற முறையில் அடிப்படை தொழில்நுட்ப காரணத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.
மீண்டும் வீடியோ பார்க்கவும். நன்றி.
Thank you sir
Super sir