ஐயா தங்கள் காணொளியை நான் மட்டுமல்ல எனது குடும்பம் மற்றும் என்னை சார்ந்த வர்கள் அனைவருக்கும் இதன் முக்கியத்துவத்தை தெரிவித்து தற்போது பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் ஐயா🙏🙏
ஐயா தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை தங்கள் கல்வியில் பணத்தின் குறிக்கோள் அறவே இல்லை என்பது ஆர்வத்தோடு பார்பவர்கள் கண்டிப்பாக நிச்சயமாக உணரக்கூடும் நன்றி ஐயா🙏
Sir புதிதாக ஒரு வாகனத்தில் driver இருக்கையில் அமர்ந்த உடன் இந்த வாகனம் bs1 bs2 bs3 bs4 எந்த வகை என தெரிந்தால் மட்டுமே சரியாக இயக்க முடியும் என நான் நினைக்கிறேன் . ஒரு வாகனத்தை பார்த்த உடன் இந்த வாகனம் இந்த வகை இந்த gear box அமைப்பு உள்ளது என தெரிந்து கொள்ள வழி உள்ளதா sir
ஐயா நான் அரசு போக்குவரத்தில் ஓட்டுனராக பணி செய்து வருகிறேன் உங்களுடைய வீடியோவை பார்த்து பேரு ந்தை இயக்கினேன் 6க் மேல் KMPL கிடைத்தது மிகம் நன்றி அன்புடன் S. சட கோபன்
OD கியர் என்பது என்ன அந்த 6வது கீரை எப்போது பயன்படுத்த வேண்டும்,5வது கீரை போட்ட பிறகு 6வது கீரை பயன்படுத்தலாமா அப்படி பயன் படுத்தினால் டீசல் அடிவாங்காமல் இருக்குமா இதற்கு விளக்கம் கூறுங்கள் அய்யா.
Over Drive . Top gear ல் செல்லும் போது 50 km/hr வேகம் தாண்டும் போது, OD கியர் மாற்றுவது நல்லது. அப்போது என்ஜின் rpm சுமார் 1500 இருந்தாலே போதும்.(Leyland).GD5, GD6 வீடியோக்களை மீண்டும் பார்க்கவும்.நன்றி.
மிக்க மகிழ்ச்சி. எனது channel ல் Play list மூலம் Traffic Education Vehicle Technology Good Driving Automobile போன்ற தலைப்புகளில் இது வரை 74 வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறேன். அனைத்தையும் வரிசையாக பார்க்கவும். நன்றி.
ஐயா தங்கள் காணொளியை நான் மட்டுமல்ல எனது குடும்பம் மற்றும் என்னை சார்ந்த வர்கள் அனைவருக்கும் இதன் முக்கியத்துவத்தை தெரிவித்து தற்போது பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் ஐயா🙏🙏
நன்றி.
ஐயா தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை தங்கள் கல்வியில் பணத்தின் குறிக்கோள் அறவே இல்லை என்பது ஆர்வத்தோடு பார்பவர்கள் கண்டிப்பாக நிச்சயமாக உணரக்கூடும் நன்றி ஐயா🙏
சிறப்பான விளக்கம் சிறப்பான பதிவு சிறப்பான புரிதல்🚑👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Sir புதிதாக ஒரு வாகனத்தில் driver இருக்கையில் அமர்ந்த உடன் இந்த வாகனம் bs1 bs2 bs3 bs4 எந்த வகை என தெரிந்தால் மட்டுமே சரியாக இயக்க முடியும் என நான் நினைக்கிறேன் . ஒரு வாகனத்தை பார்த்த உடன் இந்த வாகனம் இந்த வகை இந்த gear box அமைப்பு உள்ளது என தெரிந்து கொள்ள வழி உள்ளதா sir
Details of gear shifting position was Cristal clear and easy to understand.
Thank you sir 🙏
ஐயா வணக்கம் 🙏 புதியவர்கள் கியர் மாற்றுவது நகைச்சுவையுடன் இருந்தது...மிக அருமை od gear = என்றால் over drive கியர்...நன்றிங்க ஐயா 🙏SETC CBE 40063
Great Ji 👌👌
Super super excited sir video 👍🥰🥰
Super useful video sir 💯💯💯
ஐயா நான் அரசு போக்குவரத்தில் ஓட்டுனராக பணி செய்து வருகிறேன் உங்களுடைய வீடியோவை பார்த்து பேரு ந்தை இயக்கினேன் 6க் மேல் KMPL கிடைத்தது மிகம் நன்றி அன்புடன் S. சட கோபன்
Good.
நல்ல விளக்கம் சூப்பர்
அய்யா தாங்கள் ஓட்டுனர் பயிற்சி ஏதாவது நடத்துகிறீர்களா( கனரக வாகனம்)
ஐயா, வணக்கம், தற்பொழுது அரசு போக்குவரத்து கழகத்தில் குளிர்சாதன வசதியுடன் வருகிறது அதிலும் மைலேஜ் எவ்வளவு கிடைக்கும்?. இயக்கும்முறை பற்றி கூறுங்கள்
அருமை ஐயா
Super sir🙏
இப்பொழுது நீங்கள் ஏன் வீடியோ போட மாட்டேங்கிறீங்க உங்களது வீடியோவை பார்க்க நாங்க ஆவலாக உள்ளோம்
எந்த கிலோமீட்டரல எந்த கியர் போடவேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏
Super sir
இரண்டாவது கியரில் இருந்து 4வது கியருக்கு மாற்றி ஓட்டினால் என்னென்ன பிரச்சனைகள் வரும் ஐயா🙏
வணக்கம் ஐயா,
வளைவுகளில் திரும்பும் முன் joint இடித்தால் கிளட்ச் பெடலை ரொம்ப நேரம் மிதித்து வைக்கலாமா?.... எதேனும் பாதிப்பு வருமா!!?
Aiya bs6 bus yeppadi ottuvadhu vidiyo podunga aiya
Thankyou sir
Super
Thanks sir
10 gear moving eppati
🎉
ஐயா வணக்கம் லாரி மட்டும் பி எஸ் 1 23456 கனரக வாகனம் எந்த பக்கம் நீர் வரும் ஒரு வீடியோ முழுத்தொகுப்பு போடுங்கள் ஐயா
Sorry.
கேள்வி யை புரிந்து கொள்ள இயலவில்லை.
Sorry ayya
9 கியர் மாத்தும் முரை சொல்லுங்க
OD கியர் என்பது என்ன அந்த 6வது கீரை எப்போது பயன்படுத்த வேண்டும்,5வது கீரை போட்ட பிறகு 6வது கீரை பயன்படுத்தலாமா அப்படி பயன் படுத்தினால் டீசல் அடிவாங்காமல் இருக்குமா இதற்கு விளக்கம் கூறுங்கள் அய்யா.
Over Drive .
Top gear ல் செல்லும் போது
50 km/hr வேகம் தாண்டும் போது, OD கியர் மாற்றுவது நல்லது.
அப்போது என்ஜின் rpm சுமார் 1500 இருந்தாலே போதும்.(Leyland).GD5, GD6 வீடியோக்களை மீண்டும் பார்க்கவும்.நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖
ஐயா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல ஐயா
நால்லா விலக்காமாகா கத்து தரிங்க. நன்றி..
நல்லா விளக்கமாக என்று டைப் செய்யனும்
Sir உங்க mobile no கொடுங்க pls
உங்க வீடியோ நெரைய பாக்க நான் ஆசை பட்ரேன்..
மிக்க மகிழ்ச்சி.
எனது channel ல்
Play list மூலம்
Traffic Education
Vehicle Technology
Good Driving
Automobile போன்ற தலைப்புகளில்
இது வரை 74 வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறேன். அனைத்தையும் வரிசையாக பார்க்கவும். நன்றி.
ஒன்னு ஒன்னா பாத்துகிட்டு இருக்கேன் அன்னண்...
Super sir