Bs3 analum sari bs4 anulum sari entha oru version model irunthalum start pannum pothu neutral vachi clutch amuki start pannaunga apdi Panna diesel fuel kammiyana selavu akum
Retarder brake is important for safety as well as to save the life of service brakes or air brakes. Especially while driving on hilly terrains where frequent braking requirements can be reduced with the help of this retarder braking. Please include this point also in the instruction sir.
நாமக்கல் ASHOK LEYLAND Driver training insitute இருக்கு. அங்க போனீங்கன்னா உங்களுக்கு Free of cost ah driving solli kuduthuvaanga. 2 months training irukkum.Food Accommodation மட்டும் நீங்க வெளியில் பாதுகணும். Bus,Lorry எல்லாமே ஓட்டுவதற்கு சொல்லி கொடுத்து விடுவார்கள். ஒண்ணுமே தெரியாதவர்கள் கூட ஓட்டுவதற்கு தயார்செய்து விடுவார்கள்... முக்கிய குறிப்பு :- உங்களிடம் 4 வீலர் மட்டும் Batch Licence போட்டு 6 மாதங்கள் ஆன பின்பு மட்டுமே இந்த Heavy வண்டிகளை இயக்குவதற்கு அனுமதிப்பார்கள்... Training period முடிந்த பின்பு அவர்களே உங்களுக்கு RTO OFFICE மூலமாக HEAVY LICENCE வாங்கி கொடுத்து விடுவார்கள்....
Video share செய்த அண்ணனுக்கு முதல்ல நன்றி. Trainer sir உங்கள் விளக்கங்கள் மகவும் பயனுள்ளதாக உள்ளது. Just 4 gears பத்தாதா, இவ்வளவு என்னத்துக்கு. இந்த Leyland காரங்க ரெம்ப complecate பண்டாரக. இந்த வண்டிகள் நகரங்களுக்கு பொருந்துமா? இவ்ளோ நுட்பங்களை வைத்து சென்னை போன்ற நகரங்கள்ல நம் ஓட்டுநர்கள் எப்படி வேலை செய்வார்கள்? இது அவங்க வேலைய எளிதாக்காது. அவங்க தப்பு செஞ்சா வண்டி life போய்விடும். But for SETC and long distance buses it'll suits.
He is giving a wrong thing about gear shifting. I know very well about AL Viking Buses. 8:44 - He is telling them not to give second forward ( actual first gear) and tells them to give first forward(lower forward). This is wrong. We can give first gear(second forward) and move at 1500rpm and shift to another gear.
கற்றுத்தரும் அழகு.... ரொம்ப சூப்பர் சார்.......
இவர் போல ஆசிரியர் தான் நாட்டுக்கு தேவை...
படிக்காதவர் பார்த்தாலும் எளிமையா புரியும்..
நீங்கள் என்றென்றும் வாழ்க வளமுடன் ஐயா..
Intha maathiri nalla trainers irukkarathu naala thaan tnstc bus drivers ozhunga vandi otranga..... instructor sir vera level ❤️
Wow....what a clear explanation by the instructor. Hats off...!
Drivers velaiya kevalamaa paakuravangalukku intha video dedicate panran..
He is fully skilled person, he really knows the stuff
உபயோகமான தகவல் மிகவும் நன்றி மற்றும் மகிழ்ச்சி
அருமையான தகவல் நன்றி
First time hear this 😱 how to check the N position in BS4. Informative video.
❤️Thank you
Super bro indha mari video niraya podunga useful ah irukkum
ashokleyland,driving school namakkal ,welcome driving talant skill devolupment realy super.thanks
Bro Nanum bus driving kathu kanum...pls unga number kuduga
Number kudunga bro pls
Number send me bro
Super sir.nalla thelivaana vilakkam
ஐயா மிகவும் அருமை நீங்கள் சொல்லி கொடுக்கும் விதம் ❤
Super sir nalla explain panriga great job sir
மிக அற்புதமான விளக்கம்
நன்றி சார்
Sir..nenga egrv na enna apdinu meaning kettu explanationoda nenga kettu thrrinjikittinga...it's really wonderful..👌👌👌
Sir super sir I like this my fallowing Sri super millage... thanks
Nalla oru arumiyana coching appadiye finger tipla solli thararu
சரியான வாத்தியார்..என்பதைவிட..மெக்கானிக்கல்..டாக்டர்
Wowo super explanation ...he is talented
Anna nowadays I see some drive in BS4 bus start from 2nd gear and from first gear...some without applying clutch they change gear
மிக தெளிவான பதிவு மிக்க நன்றி தோழரே.
இது alra 4 மிகவும் சிரமம் தான் கற்றுக் கொள்வது...
அருமை அருமை❤
அருமை சார்
Beautiful information sir 👏
அருமையான பதிவு நண்பர்களே
Bs3 analum sari bs4 anulum sari entha oru version model irunthalum start pannum pothu neutral vachi clutch amuki start pannaunga apdi Panna diesel fuel kammiyana selavu akum
Theory Very Super SIR Thank You
அருமையான பதிவு அருமை
Super sri
மிக்க நன்றி
Romba nandri sir
Well explained sir 👍🏻
Wowq
Super sir....🤩🤩👍👍👍👍👍👍.....
Training class super
It's also useful for car
Super information sir. thanks you
Super super sir👍👍👍
Thanks Sir 💯👍🙏👌
Nice explanation sir😘😘😘
Semma I respect sir
Salute sir
Super speech 💬 good information 👍🏻
Thanks
பயணுள்ளவை
Very informative
Nice.... Valuable one....
Super guidelines
Good explanation sir I am bus driver
Detail ah sollararu super anna
Sir oru bus ah eppadi drive pannanum nu perfect ah sollotinga sir
Super training men very super.🙂
Car ku yepdi sir?? Same thana procedure?
Superb sir
அருமையான பதிவு 💯
great sir
Super explain
Superb 😎😎👍
சார் சூப்பார் சார்
Teaching super
Super bro 👌👌👌👌👌
Tnstc job vantha sollunga
Supper msg sir
Retarder brake is important for safety as well as to save the life of service brakes or air brakes. Especially while driving on hilly terrains where frequent braking requirements can be reduced with the help of this retarder braking. Please include this point also in the instruction sir.
🔥🔥
Beautiful
Semma sir thanku
Sir, intha training la epdi join panrathu sir
nanri ayya
Thanks🙏 sir
Super sir.
மிக்க நன்றி சார்
மிக்க நன்றி சார்
Arumai
IthaPrivate Bus annankal Partha nalla irukkum.
SUPER.SIR
Super sir
Leyland staff yarathu drivers nalla instructions kudunga ivaru konjam konjam thappa solraru exhaust brakes Hills downla on panni low gearla otanum apdi otum pothu Vandi controla erangum
சார் பிரீ கிளாஸ் உண்டா சார்
நாமக்கல் ASHOK LEYLAND Driver training insitute இருக்கு. அங்க போனீங்கன்னா உங்களுக்கு Free of cost ah driving solli kuduthuvaanga. 2 months training irukkum.Food Accommodation மட்டும் நீங்க வெளியில் பாதுகணும். Bus,Lorry எல்லாமே ஓட்டுவதற்கு சொல்லி கொடுத்து விடுவார்கள். ஒண்ணுமே தெரியாதவர்கள் கூட ஓட்டுவதற்கு தயார்செய்து விடுவார்கள்...
முக்கிய குறிப்பு :- உங்களிடம் 4 வீலர் மட்டும் Batch Licence போட்டு 6 மாதங்கள் ஆன பின்பு மட்டுமே இந்த Heavy வண்டிகளை இயக்குவதற்கு அனுமதிப்பார்கள்...
Training period முடிந்த பின்பு அவர்களே உங்களுக்கு RTO OFFICE மூலமாக HEAVY LICENCE வாங்கி கொடுத்து விடுவார்கள்....
Very nice
Super.sir.me.maliysia.driver
8:08 👏🏽
நல்ல பதிவு
good information 🙌🙌🥰❤️👏
Super
👏👏👏👏
👍👍👍
👌👌👌👌
சார் இது எந்த ஊரு
கும்பகோணம்
Sir Good Comments
Video share செய்த அண்ணனுக்கு முதல்ல நன்றி. Trainer sir உங்கள் விளக்கங்கள் மகவும் பயனுள்ளதாக உள்ளது.
Just 4 gears பத்தாதா, இவ்வளவு என்னத்துக்கு. இந்த Leyland காரங்க ரெம்ப complecate பண்டாரக.
இந்த வண்டிகள் நகரங்களுக்கு பொருந்துமா? இவ்ளோ நுட்பங்களை வைத்து சென்னை போன்ற நகரங்கள்ல நம் ஓட்டுநர்கள் எப்படி வேலை செய்வார்கள்? இது அவங்க வேலைய எளிதாக்காது. அவங்க தப்பு செஞ்சா வண்டி life போய்விடும்.
But for SETC and long distance buses it'll suits.
He is giving a wrong thing about gear shifting. I know very well about AL Viking Buses.
8:44 - He is telling them not to give second forward ( actual first gear) and tells them to give first forward(lower forward). This is wrong. We can give first gear(second forward) and move at 1500rpm and shift to another gear.
Ivar sollitharadhu patha enakke bus driving kathukanum pola irukku
kathukonga sir, driving enakaavadhu oru naal kandipaaga kai kodukkum...
Ok sir last one sonningalala athu engine break thana sir
s
👏👏👏👏☝👏
ithu yentha driving school
TNSTC IRT training center
@@busfreekzzz1767 endha irt training centre bro
கடைசிவரை clutch பிடிச்சி கியர் மாற்ற சொல்ல வில்லை 🙄
Ashok Leyland in Chennai branch ya
Driver job