பழகுநர் ஓட்டுநர் உரிமம் பற்றியும் அதை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் பற்றியும், டிரான்ஸ்போர்ட் மற்றும் Non-ட்ரான்ஸ்போர்ட் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தையும் தெளிவாக இந்த வகுப்பின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது. Thank you sir.
அய்யா ஓட்டுனர் உரிமம் T வரை பெற்ற பிறகு.வாகனத்தின் பணியின் போது விபத்து ஏற்பட்டு.சிறு விபத்து . டயர் மாற்றியபோது ஆல் காட்டி விரல் பகுதி இல்லை. பாதிக்கப்பட்டு.வலது கையில். இப்பொழுது நன்றாக வாகனம் இயக்கப்படுகிறேன். அடுத்து ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க செல்லும்பொழுது இதற்கு தடை அல்லது அரசு பணிக்கும் தடை வருமா அய்யா.விளக்கவும்.
Tourist endasment எந்த வயதில் பதிவு செய்யலாம் என விளக்கவும்.. அதேபோல, லைட் லைசன்ஸ் எடுத்து எத்தனைவருடம் கழித்து, அல்லது எத்தனை வயதில் கனரக வாகனத்திற்கு பதிவு செய்யலாம்..
மிகவும் பயனுள்ள தகவல்கள்... நீண்ட நாட்களாக இருக்கும் சந்தேகம் தீர்ந்தது... மிகவும் நன்றி 🙏
பழகுநர் ஓட்டுநர் உரிமம் பற்றியும் அதை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் பற்றியும், டிரான்ஸ்போர்ட் மற்றும் Non-ட்ரான்ஸ்போர்ட் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தையும் தெளிவாக இந்த வகுப்பின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது.
Thank you sir.
அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா.
It's very useful to us.Thank you so much sir
Thanks 😊
Good information sir
Arumai
Enuda DL Nembaril vera oruvarrudia Nam chanchil irukku atharkku enna pannalam '
RTO/MVI Office க்கு நேரில் சென்று எழுதி கொடுத்து சரி செய்யலாம். நன்றி.
Hazorder licence pathi sollunga
Car la L potu irukanga L ku meaning sollunga sir
How to apply 16age+
அய்யா ஓட்டுனர் உரிமம் T வரை பெற்ற பிறகு.வாகனத்தின் பணியின் போது விபத்து ஏற்பட்டு.சிறு விபத்து . டயர் மாற்றியபோது ஆல் காட்டி விரல் பகுதி இல்லை. பாதிக்கப்பட்டு.வலது கையில். இப்பொழுது நன்றாக வாகனம் இயக்கப்படுகிறேன். அடுத்து ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க செல்லும்பொழுது இதற்கு தடை அல்லது அரசு பணிக்கும் தடை வருமா அய்யா.விளக்கவும்.
தடை வருவதற்கு 100சதவிகிதம் வாய்ப்பில்லை..
@@durairaj7452 thanks sir
Sir my DOB 2005 na license yapo apply pannala soluga sir
2023 after your birthday
BS3 DIESEL PUMB REEDING
Lmv non transport na enna sir
பொது போக்குவரத்து இல்லாத தனி நபர் வாகனம். Number Plate வெள்ளையில் கருப்பு எழுத்து.
Tourist endasment எந்த வயதில் பதிவு செய்யலாம் என விளக்கவும்..
அதேபோல, லைட் லைசன்ஸ் எடுத்து எத்தனைவருடம் கழித்து,
அல்லது எத்தனை வயதில் கனரக வாகனத்திற்கு பதிவு செய்யலாம்..