ஐயா எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் அனைத்தும் இந்த வீடியோ மூலமாக தீர்ந்தது மேலும் தங்களது வீடியோக்களில் ஓட்டுநருக்கு வரக்கூடிய அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு உள்ளது தங்களின் சேவைக்கு மிக்க நன்றிக்கடன் பட்ட உள்ளோம் ஐயா🙏
ஐய்யா உங்கள் பதிவுகளை (வீடியோவை) தயவு செய்து நிறுத்தவேண்டாம்.நான் பார்த்தவை அனைத்தும் மிக முக்கியமான, எளிமையான, அருமையான பதிவுகள். உங்களுடைய எல்லா பதிவுகளுக்கு என் மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள். மேலும் இந்த கருத்துக்களை படிப்பவர்கள் தயவு செய்து அனைத்து பதிவுகளையும் பார்க்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க வளர்க நலமுடன்.🙏
This class explained that how to use pedal and save fuel while driving/operating vehicle in hills area. Also learned that how to choose/change gear positions on hills up/down. Thanks Sir!🙏
ஐயா உங்கள் பதிவு அருமை எங்களை வளர்த்த பெருமை உங்களைத் தான் சேரும். என்னுடைய கேள்வி நான் ஒரு அரசுப் பேருந்தில் பயணம் செய்த போது அங்கே நடந்த விசயம் என்னை வியக்க வைத்தது. அப்போது நான் டிரைவர் அருகில் அமர்ந்து இருந்தேன். டிரைவர் வாகனத்தை இயக்க ஆரம்பித்தார். 1கியர் போட்டு வாகனத்தை அலர விட்டு 3கியர் போட்டார். பின்னர் 3வது கியரையும் அலர விட்டு 5வது கியர் போட்டார். இப்போது வாகனம் 80.கிமி கியர் இறக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. 5ல் இருந்து 3.கியர் ஸ்பிடு பிரேக்கரில் ஏறி இறங்கும் போது 2.வது கியர்க்கு மாற்றினார். பிறகு 2வது கியரை அலர விட்டு 4வது கியரை மாற்றினார். பின்பு 4ல் இருந்து அலர விட்டு 5வது கியர்க்கு மாற்றினார். இந்த இரட்டை கியர் சுழற்சி முறை சரியா? இப்படி செய்யலாமா? அப்படி செய்தால் என்ன நடக்கிறது. என்பதை எனக்கு தெளிவு படுத்த வேண்டுகிறேன் ஐயா நன்றி 15:54
முற்றிலும் தவறான செயல். எந்த கியரிலும் என்ஜின் சப்தம் அலறக்கூடாது.மென்மையாக சீற வேண்டும். கியர் up 1,2,3,4,5 & OD என வரிசையாக செய்வதே சரி. பிரேக் செய்து வேகம் குறைந்தால் மட்டுமே நேரடியாக சரியான கியரை Down செய்யலாம்.நன்றி. .
Iya vanakkam Ningal sonnathu pol 1 gaer potu accelerator kutukkamal 2 gear pottu 3gear accelerator kutukkamal 4 gear accelerator light aga kotuthu 5 th gear il vantiyai run seivatharkkul en pinnal vantha vakanam anaithim ennai overtake seythi pokinrathu pickup il vegam etra oru idea sollunga iya ungal pathilukka ka kathirukkiren
Iyya enakku sollikudutha driver nutral thatti vittu ottunamnu tha sollikuduthar ella place layum apditha panna sonnar mileage appo tha varumnu 🤦hills la down aagumbothu gear la earanguna gear box poirum nu sonnaru
ஐயா வணக்கம். எனது இருசக்கர வாகனத்தின் சந்தேகம். வண்டி வாங்கிய புதிதில் (5வது கியர்) டாப் கியரில் 40 இருந்து 50 செல்லும் போது ஆக்ஸிலேட்டரை விட்டவுடன் எஞ்சின் பிரேக் ஆனது ஸ்மூத்தாக இருக்கும். இப்போது ஆயில் சர்வீஸ்க்கு நான்கு முறை சென்று வந்த பிறகு (5வது கியர்) டாப் கியரில் சென்று ஆக்ஸிலேட்டரை விட்டாலும் எஞ்சின் பிரேக் ஆனது நான்காவது கியரில் செல்வது போல் தெரிகிறது. ஆனால் செல்வதோ டாப் கியரில் இதை சரி செய்ய முடியுமா? டாப் கியரில் எஞ்சின் ஸ்மூத்தாக இருக்க வேண்டும். உதவுங்கள். சில மெக்கனிக்கிடம் கேட்ட போது முறையான பதில் இல்லை. சென்சார் பிராப்ளம் என்று புது சென்சார் மாற்றியும் பலன் இல்லை. இப்போது ரீசென்ட் ஆக புஃல் ஜென்ரல் செக்கப் + ஆயில் சர்வீஸ் + கார்ப்பரேட் சேஞ்ச் என எல்லாம் பார்த்தும் பலன் இல்லை. வண்டி பழைய நிலைக்கு வர வேண்டும் உதவுங்கள். நன்றி
புகாரை சரியாக புரிந்து கொள்ள இயலவில்லை. என்ஜின் பிரேக் என்பது வாகனம் கியரில் சென்று கொண்டிருக்கும் போது பிரேக் apply செய்வதாகும். எப்போதும் நியூட்ரல் செய்து பிரேக் செய்யக்கூடாது. எந்த கியரில் சென்றாலும் மிக மென்மையாக ஆக்சலரேட்டர் கொடுங்கள்.என்ஜின் சப்தம் மென்மையாக இருக்கும். நன்றி
என்ஜின் பிரேக் என்பது வாகனம் கியரில் சென்று கொண்டிருக்கும் போது பிரேக் apply செய்வதாகும். என்பதை புரிந்து கொண்டேன். ஐயா.பிரேக் apply ஆகும் அழுத்தமானது அதிகமாக இருக்கிறது. வாங்கிய புதிதில் அப்படி இருந்ததில்லை. ←
ஐயா வணக்கம் மீண்டும் எனது சந்தேகம் தொடர்கிறது. டாப் கியரில் 60-ல் இருந்து 80-ல் வரை ஆக்ஸிலெட்டாரில் கால் மிதக்கும் முறை பயன்பாட்டில் செல்லும் போது வாகனம் முழுவதும் அதிர்வலைகள் எழுகின்றன. 80க்கு மேல் செல்லும் போது அதிர்வும் இல்லை, இஞ்சின் சத்தம் எனக்கு கேட்கும் அளவுக்கு சீரான வேகம். 60/80 அதிர்வுகள் நீக்க வழிகாட்டுங்கள். நன்றி
ஐயா வணக்கம் இஞ்சின் ஓஓஓ என அலரவில்லை மென்மையாக சீறும் போது 60. லிருந்து 80 வரை வாகனம் முழுவதும் அதிர்வலைகள் ஏற்படுகிறது. நான் முயன்றும் தோற்றேன். விரைவில் தெளிவு படுத்தவும்.
கியரில் ஆக்சலரேட்டர் கொடுக்காமல் இருந்தால் FIP plunger minimum Diesel position ஐயும் தாண்டி NO DELIVERY க்கு திரும்பி இருக்கும்.அதனால் எரிபொருள் போகாது. இறக்கத்தில் moment of inertia ல் வீல் பவரினால் என்ஜின் இயங்கும். நன்றி.
அய்யா அன்பான வணக்கம் மேடு ஏறும்போது நமக்கு முன்னாடி போகம் வாகணம் திடிரென வேகம் குறைந்து மெதுவாக போக நேர்ந்தால் நமது வண்டி அதன் செல்லும் போது பக்கவாட்டில் சைடு வாங்கமுடியாத சூழலில் நமது வண்டயை வேகம் குறைக்கும் நிர்பந்தம் வருமானால் அப்போது கீர் குறைத்து அதற்க்கேற்ற வேகத்தில் செல்லும் போது டீசல் செலவாகுமா?என்பது கேள்வி இதற்கு பதில் வேண்டும் அய்யா.
எந்த கியரில் சென்றாலும் வண்டி போகும் அளவுக்குத்தான் ஆக்சலரேட்டர் கொடுக்க வேண்டும். கூடுதலாக அழுத்தினால் வேகம் அதிகரிக்காது, என்ஜின் தான் அலறும், எரிபொருள் விரயம் அதிகமாகும். Good Driving, GD வீடியோக்களை வரிசையாக கவனமாக பார்க்கவும்.நன்றி.
ஐயா வணக்கம்.... தொடர்ந்து பதிவுகளை பார்த்து வருகிறேன்.... மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.... நன்றி ஐயா....🙏❤️ ஒரு சந்தேகம்.... மலை இறக்கத்தில் வாகனத்தை இயக்கும் போது... 2 அல்லது 3 வது கியரில் என்ஜின் பிரேக்கில் வரும்போது.... என்ஜின் அளரும் சப்தம் வருகிறது ஐயா.... அது சரியா அல்லது அந்த இடத்தில் 1 கியரை அதிகப்படுத்தி இயக்க வேண்டுமா..... ரொம்ப நாளாக இந்த சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது ஐயா..... நன்றி....🙏
அய்யா வணக்கம் கொடைக்காணலுக்கு இண்டிகா காருக்கு மலையில் டீசல் போடவேண்டும் என்று கூறுகிறார்கள் அப்போதுதான் காலையில் ஸ்டார்ட் ஆகும் என்கிறார்கள் இது உண்மையா எனது சந்தேகத்தை தீர்க்கவும் நன்றி
டேங்க் ல் எரிபொருள் மிகவும் குறைவான அளவில் இருந்து ஏற்றம் அல்லது இறக்கத்தில் டேங்க் ல் உள்ள மெயின் பைப்பிற்கே எரிபொருள் கிடைக்காமல் இருந்தால் ஸ்டார்ட்டிங் ட்ரபுல். வரலாம்.
மலை ஏறும் போது எந்த கியரில் ஏறுகிறோமோ அதே கியரில் இறங்குவது தான் மிகவும் பாதுகாப்பான சரியான முறையாகும். அதனால் வாகன வேகம் கட்டுப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக இறங்க முடியும். அப்படி இல்லாமல் உயர் கியரில் இறங்கினால் வாகன வேகம் கட்டுப்பாடின்றி இருக்கும். அப்போது பிரேக் மீது கால் வைத்துக் கொண்டு இருப்பதால் பிரேக் லைனிங் டிரம்மில் உரசியவாறு அதிக நேரம் இருப்பதால் சூடு அடைகிறது. எனவே லோ கியரை உபயோகிக்கவும்.
ஐயா வணக்கம். (இஞ்சின் இளைப்பு ஆறுதல் முறை) எனக்கு சொல்லிக் கொடுத்த டிரைவர் வண்டி ஹில்ஸ்ல் ஏறி முடித்தும். இறங்கி முடித்தும். ஒரு மனிதன் வெகு தொலைவு ஓடி நின்ற பின் இஞ்சின் ஐட்லிங் ஆடுவது மூச்சு வாங்குவதற்கு சமம் என்றும் உடனே ஆஃப் செய்தால் இஞ்சின் ஜாம் ஆகிவிடும் என்றும் கூறினார். இதனால் தான் ஹில்ஸ்ல் ஏறி முடித்தும். இறங்கி முடித்தும். இஞ்சினை 15.நி ஐட்லிங் ஆட விடுவது சரியான முறையா என இல்லையெனில் டீசல் விரயமா. என்பதை எனக்கு தெளிவு படுத்தவும். நன்றி ஐயா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். 0:17
Please see VT2,3,4...... videos Turbocharger 1 லட்சம் rpm மேல் இருப்பதால் நிற்கும் வரை ஆயில் லுப்ரிகேஷன் கிடைக்க ஐடிலிங் ல் இரண்டு நிமிடம் என்ஜின் ஆட வேண்டும்.நன்றி.
வாகனம் (முழு கொள்ளவு எடை)மலைப்பகுதியில் முதல் கியரில் இயக்கும் போது ஆர் பி எம் ஆனது எவ்வளவு இருந்தால் நாம் சரியான முறையில் ஆக்ஸிலேட்டர் கொடுக்கிறோம்?என்று தெரிந்து கொள்வது
என்ஜின் சப்தம் மென்மையாக, சீறிக்கொண்டே செல்ல வேண்டும். அலறியவாறு சப்தம் இருக்கக் கூடாது. அப்போது ஆக்சலரேட்டர் பெடல் அழுத்தத்தை இலேசாக தளர்த்த வேண்டும்.
சரியான தெளிவான விளக்கம் ஐயா நன்றி
ஐயா எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் அனைத்தும் இந்த வீடியோ மூலமாக தீர்ந்தது மேலும் தங்களது வீடியோக்களில் ஓட்டுநருக்கு வரக்கூடிய அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு உள்ளது தங்களின் சேவைக்கு மிக்க நன்றிக்கடன் பட்ட உள்ளோம் ஐயா🙏
ஐய்யா உங்கள் பதிவுகளை (வீடியோவை) தயவு செய்து நிறுத்தவேண்டாம்.நான் பார்த்தவை அனைத்தும் மிக முக்கியமான, எளிமையான, அருமையான பதிவுகள்.
உங்களுடைய எல்லா பதிவுகளுக்கு என் மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
மேலும் இந்த கருத்துக்களை படிப்பவர்கள் தயவு செய்து அனைத்து பதிவுகளையும் பார்க்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்க வளர்க நலமுடன்.🙏
மிகவும் அழகான பதில்சார்
This class explained that how to use pedal and save fuel while driving/operating vehicle in hills area. Also learned that how to choose/change gear positions on hills up/down.
Thanks Sir!🙏
Kandhan TNSTC TI Theni
அய்யா உங்கள் வீடியோவை மிகவும் தாமதமாக பார்கிறேன்,மிகவும் பயனுள்ள வீடியோக்கள்.மிகவும் நன்றி.
அருமையான விளக்கம்.தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
அருமையான தகவலை தந்தற்கு நன்றிகள்
Super sir ( I am in karnataka BANGALORE METRO TRANSPORT CORPORATION ( BMTC ) I Needed this knowledge thank you so much sir
Thanks.
Try to see all the (73) videos in order.
Expect your valuable comments.
Share your friends also.
நல்ல பதிவு ஓட்டுனருக்கு.
Unga video paathu tha kathukittu irukka romba nandri ayya 🙏
ஐயா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா
மிக மிக அருமை 🙏
வாழ்த்துக்கள் ஐயா தமிழ் வாழ்க வளர்க
Super ayyaa❤
அருமையான விளக்கம் சார்
ஐயா உங்கள் பதிவு அருமை எங்களை வளர்த்த பெருமை உங்களைத் தான் சேரும்.
என்னுடைய கேள்வி
நான் ஒரு அரசுப் பேருந்தில் பயணம் செய்த போது அங்கே நடந்த விசயம் என்னை வியக்க வைத்தது.
அப்போது நான் டிரைவர் அருகில் அமர்ந்து இருந்தேன். டிரைவர் வாகனத்தை இயக்க ஆரம்பித்தார்.
1கியர் போட்டு வாகனத்தை அலர விட்டு 3கியர் போட்டார். பின்னர் 3வது கியரையும் அலர விட்டு 5வது கியர் போட்டார்.
இப்போது வாகனம் 80.கிமி
கியர் இறக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. 5ல் இருந்து 3.கியர்
ஸ்பிடு பிரேக்கரில் ஏறி இறங்கும் போது 2.வது கியர்க்கு மாற்றினார். பிறகு 2வது கியரை அலர விட்டு 4வது கியரை மாற்றினார். பின்பு 4ல் இருந்து அலர விட்டு 5வது கியர்க்கு மாற்றினார்.
இந்த இரட்டை கியர் சுழற்சி முறை சரியா?
இப்படி செய்யலாமா?
அப்படி செய்தால் என்ன நடக்கிறது.
என்பதை எனக்கு தெளிவு படுத்த வேண்டுகிறேன் ஐயா
நன்றி 15:54
முற்றிலும் தவறான செயல்.
எந்த கியரிலும் என்ஜின் சப்தம் அலறக்கூடாது.மென்மையாக சீற வேண்டும்.
கியர் up 1,2,3,4,5 & OD என வரிசையாக செய்வதே சரி.
பிரேக் செய்து வேகம் குறைந்தால் மட்டுமே நேரடியாக சரியான கியரை Down செய்யலாம்.நன்றி.
.
Thenks sir
Unga vedio la hill pathi pathuttu vandiya otina thirupthi manasu pulla erukku
Ethan palan unkalukkuthan nantri iya
Nangal melum valaranum
Iya vanakkam
Ningal sonnathu pol 1 gaer potu accelerator kutukkamal 2 gear pottu 3gear accelerator kutukkamal 4 gear accelerator light aga kotuthu 5 th gear il vantiyai run seivatharkkul en pinnal vantha vakanam anaithim ennai overtake seythi pokinrathu pickup il vegam etra oru idea sollunga iya ungal pathilukka ka kathirukkiren
🙏🙏🙏🙏🙏thanks
மிக அருமை சார்
Ur lessons are super sir
நன்றி ஐயா
RTO அவர்களிடம் வண்டி ஓட்டுவது பற்றி ஒரு வீடியோ போடுங்க
While slow down the vehicle pressing the clucth diesel is used for loss of kmpl how its happen pls explain sir
Congratulations sir
Grown pinion radio best milege
1st gear la hills erankum pothu engine over sound varum enna pantrathu sollunga pakalam
Iyya enakku sollikudutha driver nutral thatti vittu ottunamnu tha sollikuduthar ella place layum apditha panna sonnar mileage appo tha varumnu 🤦hills la down aagumbothu gear la earanguna gear box poirum nu sonnaru
இந்த கேள்வி எனக்கும் எழுகின்றது ஏண் அவ்வாறு செய்ய சொல்கிறார்.இதற்கு காரணம் தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறுங்கள்
Thankyou sir good
Thanking you sir
Max speed and Max kmpl kku enna aiya seyyya vendum???
Sir erakkthil neuterla ponal rpm meter highla pohuthu diesal kudikkatha
ஐயா வணக்கம்.
எனது இருசக்கர வாகனத்தின் சந்தேகம்.
வண்டி வாங்கிய புதிதில் (5வது கியர்) டாப் கியரில் 40 இருந்து 50 செல்லும் போது ஆக்ஸிலேட்டரை விட்டவுடன் எஞ்சின் பிரேக் ஆனது ஸ்மூத்தாக இருக்கும்.
இப்போது ஆயில் சர்வீஸ்க்கு நான்கு முறை சென்று வந்த பிறகு
(5வது கியர்) டாப் கியரில் சென்று ஆக்ஸிலேட்டரை விட்டாலும் எஞ்சின் பிரேக் ஆனது நான்காவது கியரில் செல்வது போல் தெரிகிறது.
ஆனால் செல்வதோ டாப் கியரில்
இதை சரி செய்ய முடியுமா?
டாப் கியரில் எஞ்சின் ஸ்மூத்தாக இருக்க வேண்டும். உதவுங்கள்.
சில மெக்கனிக்கிடம் கேட்ட போது முறையான பதில் இல்லை.
சென்சார் பிராப்ளம் என்று புது சென்சார் மாற்றியும் பலன் இல்லை.
இப்போது ரீசென்ட் ஆக
புஃல் ஜென்ரல் செக்கப் + ஆயில் சர்வீஸ் + கார்ப்பரேட் சேஞ்ச் என எல்லாம் பார்த்தும் பலன் இல்லை.
வண்டி பழைய நிலைக்கு வர வேண்டும் உதவுங்கள். நன்றி
புகாரை சரியாக புரிந்து கொள்ள இயலவில்லை.
என்ஜின் பிரேக் என்பது வாகனம் கியரில் சென்று கொண்டிருக்கும் போது பிரேக் apply செய்வதாகும்.
எப்போதும் நியூட்ரல் செய்து பிரேக் செய்யக்கூடாது.
எந்த கியரில் சென்றாலும் மிக மென்மையாக ஆக்சலரேட்டர் கொடுங்கள்.என்ஜின் சப்தம் மென்மையாக இருக்கும். நன்றி
இன்னும் தகவலை தெளிவாக தெரிவு படுத்துகிறேன்.
என்ஜின் பிரேக் என்பது வாகனம் கியரில் சென்று கொண்டிருக்கும் போது பிரேக் apply செய்வதாகும். என்பதை புரிந்து கொண்டேன். ஐயா.பிரேக் apply ஆகும் அழுத்தமானது அதிகமாக இருக்கிறது.
வாங்கிய புதிதில் அப்படி இருந்ததில்லை.
←
பெடலை தொட்டு குடுத்து சென்றாலும் புகை தள்ளுகிறது
Engine condition...?
ஐயா வணக்கம்
மீண்டும் எனது சந்தேகம் தொடர்கிறது. டாப் கியரில் 60-ல் இருந்து 80-ல் வரை ஆக்ஸிலெட்டாரில் கால் மிதக்கும் முறை பயன்பாட்டில் செல்லும் போது வாகனம் முழுவதும் அதிர்வலைகள் எழுகின்றன. 80க்கு மேல் செல்லும் போது அதிர்வும் இல்லை, இஞ்சின் சத்தம்
எனக்கு கேட்கும் அளவுக்கு சீரான வேகம்.
60/80 அதிர்வுகள் நீக்க வழிகாட்டுங்கள். நன்றி
என்ஜின் சப்தம் மென்மையாக இருப்பதே மிக சிறப்பு.
அலறக்கூடாது.
ஆராய்ச்சி செய்யுங்கள்
கண்டுபிடித்து விடலாம்.நன்றி
ஐயா வணக்கம்
இஞ்சின் ஓஓஓ என அலரவில்லை மென்மையாக சீறும் போது 60. லிருந்து 80 வரை வாகனம் முழுவதும் அதிர்வலைகள் ஏற்படுகிறது. நான் முயன்றும் தோற்றேன்.
விரைவில் தெளிவு படுத்தவும்.
நான் ஒரு கார் டிரைவர் ஐயா
ஏ.சி ஓடிக்கொண்டு இருக்கும் என்பதை இந்த இடத்தில் தெரிவித்து கொள்கிறேன்.ஐயா.
Sir tiper லாரி டோவ்ன் இருங்கும் போது ஆட்சிலேட்டர் கால் எடுத்தால் Rpm Race ஆகுதே அதனால் டீசல் போகுமா சார்
கியரில் ஆக்சலரேட்டர் கொடுக்காமல் இருந்தால் FIP plunger minimum Diesel position ஐயும் தாண்டி NO DELIVERY க்கு திரும்பி இருக்கும்.அதனால் எரிபொருள் போகாது.
இறக்கத்தில் moment of inertia ல்
வீல் பவரினால் என்ஜின் இயங்கும்.
நன்றி.
அன்னான் கல் குவரி ல லாரி ல ஏரும்பொது எப்பாடி ஒட்டநும்..
Sir naan unga trinap irtt chni my erode tnstc dri sir tp sir
Sir Bs 6 km Extra
அய்யாஉங்கவிடியொவைபார்துநான்.6.குடத்தவன்டிஇப்பம்.9குடுக்கின்றென்
மிகவும் சிறப்பு.
மேலும் உயரவாழ்த்துக்கள்.
மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
நன்றி.
அய்யா அன்பான வணக்கம் மேடு ஏறும்போது நமக்கு முன்னாடி போகம் வாகணம் திடிரென வேகம் குறைந்து மெதுவாக போக நேர்ந்தால் நமது வண்டி அதன் செல்லும் போது பக்கவாட்டில் சைடு வாங்கமுடியாத சூழலில் நமது வண்டயை வேகம் குறைக்கும் நிர்பந்தம் வருமானால் அப்போது கீர் குறைத்து அதற்க்கேற்ற வேகத்தில் செல்லும் போது டீசல் செலவாகுமா?என்பது கேள்வி இதற்கு பதில் வேண்டும் அய்யா.
எந்த கியரில் சென்றாலும் வண்டி போகும் அளவுக்குத்தான் ஆக்சலரேட்டர் கொடுக்க வேண்டும். கூடுதலாக அழுத்தினால் வேகம் அதிகரிக்காது, என்ஜின் தான் அலறும், எரிபொருள் விரயம் அதிகமாகும்.
Good Driving, GD வீடியோக்களை வரிசையாக கவனமாக பார்க்கவும்.நன்றி.
ஐயா வணக்கம்.... தொடர்ந்து பதிவுகளை பார்த்து வருகிறேன்.... மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.... நன்றி ஐயா....🙏❤️ ஒரு சந்தேகம்.... மலை இறக்கத்தில் வாகனத்தை இயக்கும் போது... 2 அல்லது 3 வது கியரில் என்ஜின் பிரேக்கில் வரும்போது.... என்ஜின் அளரும் சப்தம் வருகிறது ஐயா.... அது சரியா அல்லது அந்த இடத்தில் 1 கியரை அதிகப்படுத்தி இயக்க வேண்டுமா..... ரொம்ப நாளாக இந்த சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது ஐயா..... நன்றி....🙏
Sir
நீங்க என்ன வேலை செய்றீங்க ? தோழரே
Tipper millage soluga sir
அய்யா வணக்கம் கொடைக்காணலுக்கு இண்டிகா காருக்கு மலையில் டீசல் போடவேண்டும் என்று கூறுகிறார்கள் அப்போதுதான் காலையில் ஸ்டார்ட் ஆகும் என்கிறார்கள் இது உண்மையா எனது சந்தேகத்தை தீர்க்கவும் நன்றி
உண்மையில்லை.
ஏன்? எதற்கு? எப்படி?
சிந்தியுங்கள்.
டேங்க் ல் எரிபொருள் மிகவும் குறைவான அளவில் இருந்து ஏற்றம் அல்லது இறக்கத்தில் டேங்க் ல் உள்ள மெயின் பைப்பிற்கே எரிபொருள் கிடைக்காமல் இருந்தால் ஸ்டார்ட்டிங் ட்ரபுல். வரலாம்.
Perfect
பிரைவேட் பஸ்சுக்கு டிரைவரா என்ன தகுதி வேணும் ஐயா
Ayya downhills il wheel drum soodakama irukka enna panna vendum
மலை ஏறும் போது எந்த கியரில் ஏறுகிறோமோ அதே கியரில் இறங்குவது தான் மிகவும் பாதுகாப்பான சரியான முறையாகும். அதனால் வாகன வேகம் கட்டுப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக இறங்க முடியும்.
அப்படி இல்லாமல் உயர் கியரில் இறங்கினால் வாகன வேகம் கட்டுப்பாடின்றி இருக்கும். அப்போது பிரேக் மீது கால் வைத்துக் கொண்டு இருப்பதால் பிரேக் லைனிங் டிரம்மில் உரசியவாறு அதிக நேரம் இருப்பதால் சூடு அடைகிறது.
எனவே லோ கியரை உபயோகிக்கவும்.
சரியான கியரில் இறங்கவும்.
பிரேக் தேவையான அளவு அழுத்தியதும் காலை எடுத்து விடவும்.
தொடர்ந்து பிரேக் பெடல் மீது கால் வைத்துக்கொண்டு இருக்க வேண்டாம்.
Nandri ayya
பேருந்துக்கு Rpm எவ்வளவு சார் இருக்க வேண்டும் நன்றி
மலை வன்டி R P M எவ்வளவு வைத்தூ வன்டியை இயக்காவூம்
என்ஜின் சப்தம் மென்மையாக, சீறிக்கொண்டே வாகனம் செல்வதே சரியான RPM ஆகும்.
RPM ஆனது ஏற்றத்தின் தன்மைக்கு, கியருக்கு ஏற்ப மாறுபடக் கூடியது.
Sir er
Heavy licence leaner RUclips class edunga basic
Iya vanakkam ungal vediovai ethir parthu kathirukkiren. Ungal udal nalathil enkalukkum akkarai untu iya, sikkiram vedio potavum,
Iya enathu question ❓
Hill's vandi eeri mudintha pinnum eranki mudintha pinnum thorayamaga evvalavu neram engine idling ada ventum 15.min ok va iya
எதற்காக என்ஜின் ஐடிலிங் ஆடவேண்டும்.காரணம் என்ன?
.
ஐயா வணக்கம்.
(இஞ்சின் இளைப்பு ஆறுதல் முறை)
எனக்கு சொல்லிக் கொடுத்த டிரைவர் வண்டி
ஹில்ஸ்ல் ஏறி முடித்தும். இறங்கி முடித்தும். ஒரு மனிதன் வெகு தொலைவு ஓடி நின்ற பின் இஞ்சின் ஐட்லிங் ஆடுவது மூச்சு வாங்குவதற்கு சமம் என்றும் உடனே ஆஃப் செய்தால் இஞ்சின் ஜாம் ஆகிவிடும் என்றும் கூறினார். இதனால் தான்
ஹில்ஸ்ல் ஏறி முடித்தும். இறங்கி முடித்தும்.
இஞ்சினை 15.நி ஐட்லிங் ஆட விடுவது சரியான முறையா என இல்லையெனில் டீசல் விரயமா. என்பதை எனக்கு தெளிவு படுத்தவும். நன்றி ஐயா
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். 0:17
@@elan2driver30❤
Turbocharger க்காக இரண்டு நிமிடங்கள் ஐடிலிங் ஆடிவிட்டு ஆஃப் செய்தால் போதும். நன்றி.
Please see VT2,3,4...... videos
Turbocharger 1 லட்சம் rpm மேல் இருப்பதால் நிற்கும் வரை ஆயில் லுப்ரிகேஷன் கிடைக்க ஐடிலிங் ல் இரண்டு நிமிடம் என்ஜின் ஆட வேண்டும்.நன்றி.
வாகனம் (முழு கொள்ளவு எடை)மலைப்பகுதியில் முதல் கியரில் இயக்கும் போது ஆர் பி எம் ஆனது எவ்வளவு இருந்தால் நாம் சரியான முறையில் ஆக்ஸிலேட்டர் கொடுக்கிறோம்?என்று தெரிந்து கொள்வது
என்ஜின் சப்தம் மென்மையாக, சீறிக்கொண்டே செல்ல வேண்டும்.
அலறியவாறு சப்தம்
இருக்கக் கூடாது. அப்போது ஆக்சலரேட்டர் பெடல் அழுத்தத்தை இலேசாக தளர்த்த வேண்டும்.
உங்க வீடியோ பாத்துத்தான் னான் இப்பொ கால் குவாரி ல அதிக ஆக்சிலட்டர் குடுக்காம 15 20rpm ல ஒட்ரேன். நான்றி..
Kandhan TNSTC TI
Unga number venum sir ur great explain🎉🎉🎉🎉🎉🎉🎉
Sir phone number kadikuma
Thank u sir
Thank you. Sir
Thank you sir