அம்மா உங்களுடைய மன தைரியத்தையும் மிகவும் பாராட்டுகின்றேன் அம்மா படைத்தவனின் துணை இருக்க அடுத்தவன் துணை எதற்கு நீங்கள் உங்கள் பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்
அம்மா நீங்க சொல்லும் போதே நீங்க எவ்ளோ கஷ்டத்தை அனுபவித்து இருப்பீங்க நான் புரிஞ்சுகிட்டேன் இன்றைக்காவது பிள்ளைகளோடு போயிட்டு நிம்மதியா மட்டன் எடுத்து ஆக்கி சாப்பிடுங்க
Iiiiiiiiiyiiiyiyiyiyiyiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiyyiiiiiiiiiiiiiyiiiiiiiiiiiiiiiiiyyiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiyiiiiiiiiiiiiiiiiiiiyiiiiiiiiiiiiiiiiiiiiyiiiiiiiiiiyiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiyiiiiiyiiiiiiiiyiiiiiiyiiiyiiyiiiyiiiyiyiiiiiiiiiiiiiiiiyyyyiyyyyy the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other u u send me the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand 66yyyyyyyyyyy66yyyy66666y66666666ug5
பொறுப்பில்லாத தகப்பன்களால் எத்தனை குடும்பங்கள் சீரழியுது.... எங்க அம்மாவும் நாங்களும் சின்ன வயசுல பட்ட கஷ்டங்கள் நியாபகம் வருது.... இதைப் பார்த்து கொஞ்சமாவது திருந்துங்கடா🙏🙏
8 வருக்ஷத்துக்கு முன்னாடி அந்த புள்ளைங்க மாறிதான் நான் இருந்த.. ஆனா இப்ப நல்ல கணவன் நல்ல பிள்ளைகள்... புயலுக்கு பின் அமைதி உண்டு... நா கும்பிடுற சாமி உன்ன காப்பாத்தும்
@@gayathri9335 கவலை படாதீங்க... கடவுள நம்புங்க.. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.. எல்லா விஷயங்களையும் நல்லா சிந்துச்சு முடிவு எடுங்கள்.. தவறான வழியில் சென்று விடாதீர்கள்.. பறவைக்கு சிறகு வளரும் வரைபொறுத்திரு சகோதரி அதன் பிறகு பறக்க ஆரம்பி நேர்வழியில்.. முக்கியமாக எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கத்தை கைவிட்டு விடாதே.. ஏனா அதுதான் என்னை சரியான பாதையில் நகர்த்தியது...உனக்காக என் சாய்அப்பாவிடம் வேண்டிக்கொள்கிறேன் சகோதரி.. நீடூழி வாழ்க 🤗🤗🤗😘😘
@@gayathri9335 mudinja varaikum nalla padichu 1u velaiku ponga sisi..adhula unga amma udan pirandhavangalayum nalla paathukonga..ellam konja kaalam thaan ellam sari ahirum yedhum na manasula vechukama share pannunga mudinja vara ellarum nanga help panuvom sisi al d vry best..neenga nalla nilamaila vandhadhum engaluku marakama theriya paduthunga💐🤝🏻💪🏻💪🏻
எங்கள பெத்த மிருகம் goverment job லா இருக்கு ஆனஎங்களுக்குனு இதுவரை ஒரு ரூபா கொடுக்கல 24 வருசமா குடிக்கிறாங்க எங்கம்மா தான் என்ன அக்கா, தம்பிங்களா லா படிக்கவச்சாங்க அதுல நான் அக்கா பெரிய தம்பி நாங்க 3பேரும் part time job போய் தான் படிப்ப முடிச்சோம் நான் 6வயசு இருக்கும் போது அந்த ஆளு என் அம்மா va அடிச்சிட்டு சண்டை போட்டு problem பண்ணுவாங்க இப்போ எனக்கு 23 இன்னும் அதே நிலைமை தான் 😥😥😥டெய்லி நரகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்.
சின்ன பாப்பாவுக்கு அப்பாமேல்உள்ள பாசம் மறைமுகமாக தெறிகிறது நொன்டியோ,கூனோ, குருடோ குடிகாரனோ ஆம்பள இருக்கும்போதுதான் மரியாதை, இதனால் அவரை நியாயப்படுத்தவும் இல்லை
அம்மாவும் தெய்வமும் ஒன்று தான்.... நீங்க ஜோசிக்க வேண்டாம் அம்மா உங்க மூன்று பெண் பிள்ளைகளும் உங்கள காப்பாத்துவாங்க... god blass you maaa
அம்மா உங்களுடைய மன தைரியத்தையும் மிகவும் பாராட்டுகின்றேன் அம்மா படைத்தவனின் துணை இருக்க அடுத்தவன் துணை எதற்கு நீங்கள் உங்கள் பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்
நீங்க அவரை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைத்து விட்டேன் இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு
இது தான் தெய்வதாய்......பார்த்து கொள்ளுங்கள்.🙏🙏🙏🙏🙏
அருமையான பெண்மைக்கு அடையாளம் இவர்
இது போல் மனைவி கிடைக்க இறைவன் கருனை. வேண்டும்
God bless you amma sister's....neenga nalla irukkanum
சூப்பர் அம்மா உங்கள் திறமை
Corona lockdown watch .. Who else?
அம்மா நீங்க சொல்லும் போதே நீங்க எவ்ளோ கஷ்டத்தை அனுபவித்து இருப்பீங்க நான் புரிஞ்சுகிட்டேன் இன்றைக்காவது பிள்ளைகளோடு போயிட்டு நிம்மதியா மட்டன் எடுத்து ஆக்கி சாப்பிடுங்க
உன் மேலதான் தப்புமா அவனுக்கு ஒரு பாயாசத்தை போட்டு அவன அடக்கம் பன்னிருக்கணும்.
Correct தலைவா
Super Bass😎😎😘😘😍😍
Iiiiiiiiiyiiiyiyiyiyiyiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiyyiiiiiiiiiiiiiyiiiiiiiiiiiiiiiiiyyiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiyiiiiiiiiiiiiiiiiiiiyiiiiiiiiiiiiiiiiiiiiyiiiiiiiiiiyiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiyiiiiiyiiiiiiiiyiiiiiiyiiiyiiyiiiyiiiyiyiiiiiiiiiiiiiiiiyyyyiyyyyy the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other u u send me the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand 66yyyyyyyyyyy66yyyy66666y66666666ug5
Ama bro 👍
@@rakhigirisankar9355 p p p p
பொறுப்பில்லாத தகப்பன்களால் எத்தனை குடும்பங்கள் சீரழியுது.... எங்க அம்மாவும் நாங்களும் சின்ன வயசுல பட்ட கஷ்டங்கள் நியாபகம் வருது.... இதைப் பார்த்து கொஞ்சமாவது திருந்துங்கடா🙏🙏
😂😂
Same
இந்த மாதிரி தாய்க்கு நான் தலை வணங்குகிறேன்
Mom is great
Amma ungalaa mathri yaarumaa irukamatagaa god bless u ammaa
சூப்பர் கேள்வி
Laskmi amma niga pesuradhu enku romba pudikum amma
பிள்ளைங்களோட ரவுண்டா உக்காந்து சிரிச்சு சந்தோசமா சாப்பிடணும்
Antha Amma evlo adi vangiyum vanga ponga nu pesuranga...... U r great ma
8 வருக்ஷத்துக்கு முன்னாடி அந்த புள்ளைங்க மாறிதான் நான் இருந்த.. ஆனா இப்ப நல்ல கணவன் நல்ல பிள்ளைகள்... புயலுக்கு பின் அமைதி உண்டு... நா கும்பிடுற சாமி உன்ன காப்பாத்தும்
Epo nanglum epti tha irukkom sis... enga appa full drink oru naal kuda nimathi illla naragamathri irukku sister😫😭😥😥
@@gayathri9335 கவலை படாதீங்க... கடவுள நம்புங்க.. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.. எல்லா விஷயங்களையும் நல்லா சிந்துச்சு முடிவு எடுங்கள்.. தவறான வழியில் சென்று விடாதீர்கள்.. பறவைக்கு சிறகு வளரும் வரைபொறுத்திரு சகோதரி அதன் பிறகு பறக்க ஆரம்பி நேர்வழியில்.. முக்கியமாக எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கத்தை கைவிட்டு விடாதே.. ஏனா அதுதான் என்னை சரியான பாதையில் நகர்த்தியது...உனக்காக என் சாய்அப்பாவிடம் வேண்டிக்கொள்கிறேன் சகோதரி.. நீடூழி வாழ்க 🤗🤗🤗😘😘
@@mokkapandi6993 romba thks akka.. முயற்சி பண்ணுறேன் கண்டிப்பா அக்கா.. 😓
@@gayathri9335 mudinja varaikum nalla padichu 1u velaiku ponga sisi..adhula unga amma udan pirandhavangalayum nalla paathukonga..ellam konja kaalam thaan ellam sari ahirum yedhum na manasula vechukama share pannunga mudinja vara ellarum nanga help panuvom sisi al d vry best..neenga nalla nilamaila vandhadhum engaluku marakama theriya paduthunga💐🤝🏻💪🏻💪🏻
@@keerthis6782 tq dear ☺️
ஜொல்வதெல்லாம் உண்மை திரும்ப வரணும் 👍
அம்மா நீங்க,உங்க மூனு பாெண்ணுங்க ....நல்லா இருப்பீங்கம்மா கவலபடாதீங்க...
Nangalu 3, ponnunga engala nalla pathukuranga I love my mom and dad
Super mom... got bless you amma... god will be with you... ❤
சூப்பர் அக்கா
Lakshmi Mam ......❤❤ You looks gorgeous in this saree 💐🌹💐🌹 wonderful Counseling 🤗🤗
Hero become suringgi when come to solvathelam unmai😂😂😂😂😂😂😂
அந்தாள் இதை எதிர்பாக்கலை, இப்பிடி அந்தம்மா தைரியமா ஒரு முடிவு எடுத்து விட்டுட்டு போவாங்கனு.
நல்ல தைரியமான முடிவு🎉
எங்க அப்பா தா எனக்கு எமன் என்னோட வாழ்க்கையே அழிய்ஞ்சிப்போச்சு கொஞ்சம் கருணை காமிச்சிருந்தா 😭 nallarndhurupen
Great mother
Entha song podechavanga like poduka
Super And excellent children
Heard touching....so sad.
சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் நன்றி நன்றி மேடம்
சிங்க பென்கள்
Bcz of this program they got a relief from a monster. Good laxmiji
Realy great maa. Sister's also great. God bless you and your daughters.
Mom is best I luv u mom ❤
மூணு பிள்ளைங்களும் சேர்ந்து உங்க அப்பனை நாலு சாத்து சாத்தி தூக்கி போட்டு மிதிச்சி விடுங்கம்மா இவன் இருந்தும் இல்லாததும் ஒண்ணுதான்
Amma...... Athu than amma...... God bless you amma....
Ethae pola than enga ammavum... Love u amma
arumaiyana manaivi..miga alazhana pillaigal...vaithu vazla teriyala...beautiful ending
m
000p
Correct hero shurungi poyutaar😅
Enga vitula kuda enga appa ipatitha pannuvaru 😭😭😭😭😭😭
Same also my home.. my childhood age
Nagaraj sneha Nagaraj sneha , neegalam penna irrundalam, neegalam onnaserndu edduttu solugal.... edduttu nillugal... Neegalam sinna ponna irrundal police illana world child care ku pongal... Ongal anbu akka, verru nattilay irrundalum... Senda❤️❤️💗💕❤️💗💕❤️💗💕❤️
Adjust pannikogu
Thirupi adinga thappu ila😠
Amma nenga deivam ma
Mother india..
The greatest of all mother's.
After watching many episodes it feels like Tamil women are great🙏
Sari superrrr irukku mam
அற்புதமான மனைவி மக்கள் ....சபாஷ் ...குடிகார சமுதாய ஆண்களுக்கு சரியான சவுக்கடி
Sister pavam 😭😭😭😭😭😭
Sister ninke ellarum unmailum guta erukkenke 😄😍😍 unkalukku unmailum ORU nallavallkkai kitaikkum
She is very innocent
I love you amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
He: peseh terileh maam yenekeh
Laxmi maam : oh adikeh teriyum uh
😄
God blees you amma
She is great
💞❤️💞❤️❤️💞💞💞💞miss you amma..... 💞💞💞💞💞💞💞💞💞💞💞
Great leady
Good for him
எங்கள பெத்த மிருகம் goverment job லா இருக்கு ஆனஎங்களுக்குனு இதுவரை ஒரு ரூபா கொடுக்கல 24 வருசமா குடிக்கிறாங்க எங்கம்மா தான் என்ன அக்கா, தம்பிங்களா லா படிக்கவச்சாங்க அதுல நான் அக்கா பெரிய தம்பி நாங்க 3பேரும் part time job போய் தான் படிப்ப முடிச்சோம் நான் 6வயசு இருக்கும் போது அந்த ஆளு என் அம்மா va அடிச்சிட்டு சண்டை போட்டு problem பண்ணுவாங்க இப்போ எனக்கு 23 இன்னும் அதே நிலைமை தான் 😥😥😥டெய்லி நரகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்.
Hi
கவலை படாதீங்க உங்க கஸ்டம்எல்லாம் சரி ஆகும்
Eppo nenga yallatum nalla erungengala pa replay pls
Feel panathinga...... 🥺
Ippo life la nalla irukigala ?
I am from Sri Lanka, my name is jayapriya, madam I never miss your program, you are my role model, you are great madam,
அம்மா நீங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அவனை செருப்பால அடிச்ச மாரி இருந்தது
ஆமா. அவன பொண்ணுங்க வேண்டாம் என்று சொல்றது தான் தண்டனை
This person should be put behind bars. I really pity his wife and kids. Atleast now they should live peacefully.
I love media
Super lakshmi aunty climax
25:37 laxshmi Mam reaction....semmma
இவனை செருப்பால அடிச்சி விடுங்கம்மா. உன்னை போல அற்புதமான தாய் இருக்கிறப்போ உங்களுடைய குழந்தைகள் இளவரசிகள் அம்மா. நீங்க எல்லாம் நல்ல இருப்பீங்க 💅💅💅
ஐயா. பெண் பிள்ளைகளை பத்திரமாக வளர்க்க வேண்டும். பாவம் இந்த பிள்ளைகள் .பெற்றோர் ஒழுக்கமாக இருந்திருந்தால்.......சிஸ்டர் கடவுள் காப்பாற்றுவர்
Theivathaai.❤
அந்த அம்மா பொண்ணுங்கள பாத்தா கஷ்டமா இருக்கு 😔😔😔அவனை பாத்தா கோவமா வருது 😡😡😡
உலகத்தல 99%ஆண்கள் சைகோ வா தான் இருக்காங்க இது மாறி ஒரு சைகோ எங்க வீட்டலவும் இருக்கு
வீட்ல யே psycho வா
Correct
Elarayum apdi ninaikathinga madem....
ஆண் நா பன்னாட ஒழுக்கத்தை நேரில் பாத்து இருக்கியா😡😡😡😡பாதி ஆண்கள் பாதி பென்கள் படுமோசமே அனைவரும் அல்ல
Athu yaro
Nenga enga erunthalum nalla erukanum unga amma ponnungalum nalla erukkanum
Evangla Patha apdiyea ena Mari Eruku enga V2 laium epdi than enga appaa kegharapa aluvan sari pa nu aana aprm Enga Appa enayea adiparu 😫😫
Ayyo paavam neenga nalla irupeenga life la don't feel
Anantha puram. Naan pirantha kiramam
I don't care sema mass papa
Irakkapadathinga amma naai Nadu road la pathuka al ilama sagatum
Neega ellam nalla irukkanum..
3 pasaengalum nalla sweet ya erukku
Yennala alugaya control Panna mudila😥😥😥😥😥
Ponnunga pavam vazha vendiya vathil yethuvum illai
Korangoo Mathiri etukkan naye......Amma great...
Amma super👏👏👏👏ovoru pennum thuninji ippadi pesina thaan thirunthuvaanunga
correct yaa
Correct
Epoo eppaadi erukaaghe evvaghe eppaadi erukkaanghe elloorume plz yaravudu solluughe.
God bless v ammaa
Hi Guna
Good decision from mother and childrens 💐
👌👌👌👌👌👌👌❤💚
தமிழ் நாட்டில் மது குடித்து சாவது ஒன்று தான் இலட்சியமாக இருக்கிறது.
இவனுக்கு மது பிரச்சனை இல்ல. சூது, கள்ளக்காதல்தான் பிரச்சனை. என்ன பண்ணாலும் பொண்டாட்டி பிள்ளைங்க எங்கயும் போகாதுனு நெனச்சிட்டான்.
Super ma
Pavamthaimagal avanpradu laxmimedam ur very grate
சின்ன பாப்பாவுக்கு அப்பாமேல்உள்ள பாசம் மறைமுகமாக தெறிகிறது நொன்டியோ,கூனோ, குருடோ குடிகாரனோ ஆம்பள இருக்கும்போதுதான் மரியாதை, இதனால் அவரை நியாயப்படுத்தவும் இல்லை
அடேய் அதிக ஆட்டம் போட்டால் நிச்சயம் ஆண்டவன் ஆப்பு அடிப்பான்
So sorrye
என்மகள்மாதிரிஇருக்கிறார்கள்
Enga amma kuda eppaditha valathangga
Nagkalunthan pa
Enna amma avangala ukkara vachi pesuringa avangala seruppala adinga amma pavam namba sister ellam romba fell pandranga sister ellam nalla irupanga god bless you sister
🙏🙏🙏🙏🙏❤💚
My family also ya appa4 pengalla pathu valaiku poga matar poomballa porukey
Nadikkaraan
Enga appa enaku kadaval marii
மேடம்அவனைமண்ணிக்கவேண்டாம்
My gad why they are suffering
😈