8 மாதத்தில் உயிருக்கு உயிராக காதலிக்கும் ஜோடிகள்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 663

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 апр 2014
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 311

  • @ushav2119
    @ushav2119 Год назад +35

    Supper andha amma கடுகு இல்லை மிளகு இல்லை என்னும்போது love கசக்கும் என்று கூறியது சூப்பர்
    அல்டிமேட்..பையன் CA முடித்து kizhippan

  • @barunisrinivasan5679
    @barunisrinivasan5679 4 года назад +14

    Intha episode lam paathu kooda epdi intha program drama nu slranka nu terila ...nakku ku narambu ila nu summava slranka really salute to Lakshmi madam

  • @ads4606
    @ads4606 4 года назад +15

    Loved lakshmi mams reaction
    ..kai uruthuthu...so sweet...

  • @D12Ojdjdj
    @D12Ojdjdj 3 года назад +14

    Antha ponnu mama great 👏👍😍😍😍

  • @Premkumar-pj2oc
    @Premkumar-pj2oc 4 года назад +30

    Enga Coimbatore akka kongu tamila Sara Mariya veluthu vanguranga... Practical and straight forward

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 года назад +20

    சரியான தீர்ப்பு மேடம் ரெண்டு குடும்பமும் நல்ல குடும்பம்.

  • @mgeller3266
    @mgeller3266 4 года назад +11

    Antha ponuku Kannu ilaa.also tht man physco...but that's son s family so super.veru great when they said don't beat her ,so caring for another family woman also.. white shirt antha appa ellarum great family

  • @rajiva1633
    @rajiva1633 3 года назад +14

    Sema comedy antha பையன்

  • @kasirajanm2791
    @kasirajanm2791 4 года назад +17

    Ponnuoda Amma super

  • @Tharaniselvan
    @Tharaniselvan Год назад +17

    இப்போ yapdi இருக்காங்க yaruchum thrincha சொல்லுங்க

  • @rahmathnisha9325
    @rahmathnisha9325 4 года назад +14

    white shirt anna supera pesuranga

  • @jaiajiya8081
    @jaiajiya8081 4 года назад +11

    Amma super

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 3 года назад +36

    இந்த அம்மாவை போல் அந்த அன்பான மாமாவைபோல் உறவு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அதேபோல் அந்த பையனின் அப்பாவை போலும் அவன் மாமாவை போலும் கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். இப்படியெல்லாம் எனக்கு உறவினர்கள் அன்பு கிடைக்கவில்லையே என மிக மிக வருந்துகிறேன் என்ன ஒரு அற்புதமான பாசம் நேரில் பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

  • @Caninetrovert791
    @Caninetrovert791 Год назад +12

    Antha white shirt Anna um appa um semma..
    Enga ooru slang kekave evlo azhaga iruku

  • @JChand83
    @JChand83 5 лет назад +11

    33.17 mother speech super Punch

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 лет назад +17

    Girl mother presenting the case truly.Boy father is practical.God only help them.

  • @user-pm8003
    @user-pm8003 4 года назад +31

    உங்களுக்கெல்லாம் வளர்ந்து வாலிபம் ஆகுற வரை பெத்தவங்க ஆதரவு தேவை. கைவசம் நல்ல வேலைன்னு கெடச்சா போதும் யாருடைய சப்போர்ட்டும் தேவையில்லை. அப்படிதானே...

  • @kalaikavi4380
    @kalaikavi4380 4 года назад +8

    White shirt anna vera level

  • @anilaphilip7488
    @anilaphilip7488 Год назад +13

    Paiyan maman supara 🌹

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 4 года назад +22

    கிறுக்குப் பயலாக இருக்கிறான்.அவனுக்கு பொறுப்பு கொஞ்சம் கூட இல்லை. 16 வயது மைனர் பெண்ணை திருமணம் செய்தால் அரசு நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.கண்டிப்பாக ஜெயிலில் வைத்து விடுவார்கள். தப்பு ஏதும் நடந்திருந்தால் போக்ஸோ சட்டப்படியும் உள்ளே வைத்து விடுவார்கள். படிப்பு முடிந்து வயதும் 18வயதுக்கு மேல் ஆனபின் திருமணம் செய்து வைக்க பெண்ணின் தாயார் கூட சம்மதம் தெரிவித்து விட்டார்.பிறகு எதற்கு இவன் கோழை மாதிரி புலம்புகிறான்.பைத்தியக்காரனுக்கு அடி ஒன்றுதான் வழிக்கு கொண்டு வரும். எல்லோரும் சேர்ந்து எங்களை பிரித்து விட்டார்கள் என்கிறான்.கிறுக்குப் பயல்.அந்தப் பெண்ணுக்கு இருக்கிற மெச்சூரிட்டி இவனுக்கு இல்லை.முட்டாள். அது சரி இந்த நிகழ்ச்சி நடந்து 6 வருடங்கள் ஆகியிருக்கும்.இப்போது திருமணம் செய்து நல்ல வாழ்க்கை வாழ்கிறார்களா?. தெரிவியுங்கள். தங்கராஜ் தக்கலை முளகு மூடு என்றெல்லாம் சொன்னார்கள்.அந்த பகுதி மக்கள் சமீபத்திய விபரங்களைத் தெரிவிக்கலாமே.

  • @user-pw5yy8gt3x
    @user-pw5yy8gt3x 3 года назад +17

    நல்ல குடும்பம் நல்ல மனிதர்கள்.
    நீடுழி வாழனும்.

  • @kalaim3252
    @kalaim3252 5 лет назад +22

    The mother is so practical and straight forward. So is the boy's father. The boy lacks confidence in the girl and is emotionally blackmailing the girl. If that's his nature, then the girl's future is going to be miserable. Better they are separated.

  • @0517mahesh
    @0517mahesh 4 года назад +10

    I love that amma...the slang..is awesome.. want to talk to her and appreciate her character...

  • @naveenbalaiah3008
    @naveenbalaiah3008 Год назад +9

    கல்யாணம் க்கு முன் ஒரு செகண்ட் கூட பாக்காம இருக்கமுடிலனு சொல்றவன் கல்யாணம் ஆனா உன்ன பாத்தேன்னு சொல்லுவான் 🦂

  • @talkativeshubi8914
    @talkativeshubi8914 4 месяца назад +3

    39:48 Uncle dialogue with smile super 😂

  • @anitharadhakrishnan7424
    @anitharadhakrishnan7424 Год назад +8

    😂😂😂😂this guy is funny

  • @suganyagajen2182
    @suganyagajen2182 Год назад +5

    Appa paasam avaru koduthurukara semma jock avaga amma solli irukaga😁😁😁😁😁😁😁☺

  • @sivakumarm1199
    @sivakumarm1199 4 года назад +5

    I like this aka. Niyama pesuthu

  • @thadsanamoorthysumathini3011
    @thadsanamoorthysumathini3011 Год назад +9

    2 family m super 👍

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 4 года назад +15

    8 monthss love...18 yrs girl.😂😂😂😂😂😂immature love. ..

  • @vishnupriya6685
    @vishnupriya6685 Год назад +15

    Ponnu amma semaya pesuranga

  • @pramessethu2905
    @pramessethu2905 24 дня назад +1

    குடிச்சிடுங்க இருக்காதீங்க... பெத்தவங்களை யோசிக்கிறது இல்லை...

  • @Nilaavan
    @Nilaavan Год назад +7

    இந்த சைகோட்ட இருந்து அந்த பிள்ளய காப்பாற்றுங்க

  • @shahulhameed7358
    @shahulhameed7358 5 лет назад +44

    நல்ல தீர்ப்பு மேடம் இரண்டு பேருக்கும் இரண்டு பேரும் காதலை மறந்து விடுவார்கள் அதிலும் அந்த பெண் தெளிவாக இருக்கிறாள்

    • @dididitoto
      @dididitoto 4 года назад +11

      1st time I'm seeing a decent families in this programme... Parents are speaking like well-educated ones.. Well cultured.. Happy to see respecting each side.. Specially girl's mother.. Being very nice and sportive

    • @propositivegamer1458
      @propositivegamer1458 3 года назад

      ..

  • @naveenbalaiah3008
    @naveenbalaiah3008 Год назад +5

    பொம்பள சொக்கு கேக்குதா கோபி👺பொம்பள சொக்கு கேக்குது

  • @vishnupriya6685
    @vishnupriya6685 Год назад +6

    Pavam antha ponnu thaai mama

  • @sarasuk4315
    @sarasuk4315 4 года назад +6

    அந்த பையன் சுயநலம்

  • @mannargudimasala5959
    @mannargudimasala5959 Год назад +5

    Paiyanoda..thaai maaman....adikadi siripathu..vera leval...🤣😂😀

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 года назад +9

    The boy needs two tight slap.Let the poor girl go and study. Morher and Uncle very supportive.

  • @craftinart8508
    @craftinart8508 Год назад +8

    Antha paiyana kalyanam pannama iruntha romba nallathu antha paiya entha ponnaium kalyanam panna layaku iladhavan. Ethavathu problem vantha aluthutu odi olivan pola. Ilana savrenu nippa.. poi savuda setha payale...

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 лет назад +8

    Good advise mam.

  • @umamanoj4311
    @umamanoj4311 4 года назад +18

    Amma Nalla lady.ivargalukka ippady oru ponnu

    • @nadanrj5634
      @nadanrj5634 3 года назад +1

      Kaadalicha kettavanga illa. Ava avanga amma kouda poitta matured girl.

  • @rudhraman
    @rudhraman 6 лет назад +48

    கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று பையன் விரக்தி அடைந்து விட்டான். Better luck for next girl

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Год назад +21

    பையன் லூஸ் மாதிரி
    இருக்கான்

  • @dyanadyana7871
    @dyanadyana7871 2 месяца назад +1

    Ponnoda Amma Great❤❤❤😢😢😢

  • @user-pm8003
    @user-pm8003 4 года назад +17

    Zee tamil கேரக்டரயே புரிஞ்சிக்க மாட்டிங்களே.

  • @sudhasubramani6185
    @sudhasubramani6185 Месяц назад +1

    தமிழ் எந்த மாவட்டத்தில் பேசினாலும் இனிமையான மொ ழி

  • @pavithrathamizhmani
    @pavithrathamizhmani Год назад +3

    Comedy uh irukku😂😂😂😂intha paiyana paaka this is infactuation for sure

  • @kalaivanan8341
    @kalaivanan8341 4 года назад +3

    Intha mathiri APPA AMMA yaruku da kedaipanga....

  • @cancoat4967
    @cancoat4967 4 года назад +89

    ஆகா! என்ன பாசமான குடும்பம். இந்த எலும்புக் கூடு நாயி எப்படியோ இநதப் பொண்ண உசார் பண்ணிட்டான்.

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 3 года назад +5

    Ennakku sirippa varudhu....

  • @vajikavajika4799
    @vajikavajika4799 5 лет назад +30

    நரம்பு தளர்ச்சி கார்ன் மாதிரி இருக்கான்

    • @malairaj8807
      @malairaj8807 5 лет назад +2

      டேய் சீக்கொண்டபயலசெருப்பால்அடி

  • @ravichandranvg126
    @ravichandranvg126 3 года назад +8

    அந்த பையன் மன அழுத்தத்தில் உள்ளான் அவள் தெளிவாக உள்ளாள்

  • @riya_11115
    @riya_11115 Месяц назад +1

    37:48 hello thangaraj hello echuse me 😂

  • @banumathykandasamy5573
    @banumathykandasamy5573 3 года назад +3

    அந்த அம்மா பாவம் இவ லூஸ் அந்த பிள்ளைய எப்படி ஏமாத்தரா பாரு அந்த பையனுடைய அப்பா கிரேட் பெண்ணுடைய மாமா பாவம் தன்மையான குடும்பங்கள்

  • @iamjobless910
    @iamjobless910 5 лет назад +11

    37:51 🤣😂🤣😂🤣😂🤣😂 Lakshmi amma semma

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 лет назад +4

    Good episode.

  • @nanu1084
    @nanu1084 6 лет назад +6

    super job madam

  • @66balajee
    @66balajee 3 года назад +3

    Looks like Vadivelu , Senthil and Koundamani joke where Koundamani is a lawyer and Vadivel is the groom. The boy looks like Vadivelu.

  • @jayaprem3929
    @jayaprem3929 Год назад +4

    Yaraa irunthalum appa amma blessed kideikeelena nalla valthuthaa saritheram illei 😢

  • @SathishKumar-jz9ts
    @SathishKumar-jz9ts 5 лет назад +7

    Again love you mam

  • @selvakumar-xe2dm
    @selvakumar-xe2dm 5 лет назад +16

    Ammaam.. Ivaru periya manmdhak kunju.. Ivarumattumdhan ulagathula love pandraru.. Endhirichu veetuku pooda pudukku
    .

  • @GEEKAY79
    @GEEKAY79 4 года назад +23

    பையன் innocent அந்த பொண்ணும் innocent...குடும்பம் கஷ்டத்தில் இருக்கும் போல...

  • @theerank4545
    @theerank4545 Год назад +11

    Vella satta Anna semmaya advice panraaru,🙏

  • @ramyavlogs5362
    @ramyavlogs5362 Год назад +3

    Super family

  • @krithikroshan1424
    @krithikroshan1424 4 года назад +6

    Semma comedy ..

  • @sivakamisakthivel4478
    @sivakamisakthivel4478 Год назад +2

    Ponnoda mama great

  • @D12Ojdjdj
    @D12Ojdjdj 3 года назад +1

    2 family Supper family 😍😍😍😍slang enga ooru slang

  • @rahmasweety8430
    @rahmasweety8430 4 года назад +8

    Ippa 6 years aawudu ippa iwenga kalyanam pannitangala illana marundutangala😒😒

  • @kalpanabalaji9190
    @kalpanabalaji9190 4 года назад +13

    Andha kosuva vesham vachi kollungada 🙂🙄🙄

  • @user-yr8ff5zy1o
    @user-yr8ff5zy1o Год назад +5

    Pawam amma😢😢😢

  • @pavindren
    @pavindren Год назад +8

    Wanna slap this boy..ponnu odhe amma is really practical talk

  • @hakunamatata6446
    @hakunamatata6446 4 года назад +5

    41:26 yenanga da airtel music ah lam back ground music ah podringa😰

  • @Stuthi_funtime
    @Stuthi_funtime 4 года назад +3

    Nice decision

  • @anandkasirajan9132
    @anandkasirajan9132 Год назад +6

    Pesave therilla epadi da antha ponna love pannuna

  • @yemjey2749
    @yemjey2749 5 лет назад +21

    Antha payyan loose pola...Payyan weakka irukkan.

  • @apoorvat4245
    @apoorvat4245 Год назад +15

    Seri po da saavu... periya America President Ivan 🤦🏻‍♀️😂😂😂😂

  • @rajeregan8674
    @rajeregan8674 4 года назад +2

    Super

  • @nithyanithya4891
    @nithyanithya4891 Год назад +1

    Supper laxmi mam

  • @PraveenKumar-cw5ix
    @PraveenKumar-cw5ix 3 года назад +1

    Nalla amma

  • @PraveenKumar-cw5ix
    @PraveenKumar-cw5ix 3 года назад +1

    Lakshmi amma love u

  • @vijayadevi2229
    @vijayadevi2229 3 года назад +2

    Both Parents side very Gentle..🤗
    Th Boy as U said Maam.. Impatient..!!!
    Hope in Future all goes Well..
    Her Mum..Tall..Beautiful n Slim..
    Th Father looks more like M'sia Vasudevan..😆🇲🇾

  • @pkadurai3045
    @pkadurai3045 3 года назад +2

    Good effort

  • @kkarthiga1
    @kkarthiga1 Месяц назад +3

    பொண்ணு படிச்சிட்டா உண்மை நிலை புரிஞ்சிரும் இந்த பையனை கை விட்டுருவா. அது தெரிஞ்சதாலதான் அந்த பையன் அடம் பிடிக்கிறான்.

  • @manimano7443
    @manimano7443 4 года назад +2

    லஷ்மி மேடம் super

  • @udhayakumar1802
    @udhayakumar1802 4 года назад +13

    காம பாசம் மூதேவி நல்ல பெத்தவங்க நோகடிச்சா கேவலமான பிறவியே 😡😡😡😡

  • @user-ig3xo3vo8r
    @user-ig3xo3vo8r 4 года назад +20

    அந்த பெண்ணோட அம்மா மிக சரியாக பேசினார்கள் அவர்கள் அனுபவம் இவ்வளவு பிடிவாதமாக சைக்கோ மாதிரி பேசும் இவன் இருந்தால் என்ன செத்தால் என்ன குடும்ப சூழ்நிலை புரியாமல் சுயநலமாக இருக்கும் இவனை கால் கையை முறித்து வீட்டில் போடணும்

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +42

    பையனுக்கு நட்டு கழண்டு போச்சி 😂😂

  • @sivasuryans2508
    @sivasuryans2508 4 года назад +13

    பையனுக்கு பேசும் போதே ஒதறுது... நரம்பு தளர்ச்சி போல

    • @googleuser798
      @googleuser798 4 года назад +3

      அட போங்க பாஸ் அவனே நரம்பு மாதிரி தான் இருக்கான்

    • @sivasuryans2508
      @sivasuryans2508 Год назад

      ​@@googleuser798 🤣🤣🤣

  • @sindhusindhu3895
    @sindhusindhu3895 5 лет назад +12

    Antha amma .... kongu tamil

  • @user-fy8cg1ee7o
    @user-fy8cg1ee7o 6 месяцев назад +1

    Pavam antha amma😢😢

  • @baskar52
    @baskar52 10 месяцев назад +2

    Lakshmi mam cute😊

  • @ushav2119
    @ushav2119 Год назад +7

    Andha paiyan பெரிய.nadagakaran. andha pen andha paiyan கொடுக்கும் paasathil போய் வழுக்கி vilunthaalthan தெரியும்

  • @ibrahimmd5728
    @ibrahimmd5728 6 лет назад +59

    ரெண்டு குடும்பம்மும் நல்ல குடும்பம் தான் அந்த பயன் தான் கொஞ்சம் பைத்தியம் மாதிரி இருக்கான்

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 4 года назад +4

    நல்ல முடிவு மேம்!

  • @niralya284
    @niralya284 4 года назад +6

    புள்ள மேலையும் தப்பு இருக்கு. அதையும் சொல்லுங்கடா

  • @meenakamesh686
    @meenakamesh686 5 месяцев назад +1

    Heloo egjuche me🤣37:51 laxmi mam kurumbu tha

  • @user-co4zp4si8f
    @user-co4zp4si8f 4 месяца назад

    True good true judgement thank you Lakshmi mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ashav7593
    @ashav7593 4 года назад +5

    What happened now? Did they marry?

  • @aravinthanaravinthanselvam501
    @aravinthanaravinthanselvam501 4 года назад +3

    no mind of guy so funny