மாடி தோட்டத்தில் mist spray system பொருத்துவது எப்படி | best fogger nozzle | low cost | DIYsprinkler

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2022
  • மாடித்தோட்டத்தில் வெப்பத்தை தணிப்பதற்கு நீர் தெளிப்பான் ( mist spray system பொருத்துவது எப்படி?
    எந்த Mist spray nozzle எப்படி பொருத்த வேண்டும்.
    எது செலவு குறைவு.
    எது பலன் அதிகம்
    போன்ற தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.
    mist spray nozzle
    amzn.to/3MnrL1S
    4way mist spray nozzle
    amzn.to/3tvX16f
    Poultry fogger
    amzn.to/3q0lOi3
    Battery sprayer
    amzn.to/3Cd1XB3
    Single pump with power adaptor
    amzn.to/3KhiiaG
    Double pump
    amzn.to/35T50Sw
    Kisan portable pump
    amzn.to/3HHFhKk
    #sprinkler_system
    #mist_spray_system
    #guna_garden_ideas
    Disclaimer
    This is to inform that through the RUclips channel Guna Gardening ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
    பொறுப்புத் துறப்பு
    யூட்யூப் சேனல் குணா கார்டனிங் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    நன்றி.
  • ХоббиХобби

Комментарии • 33

  • @kabaddi_1955
    @kabaddi_1955 2 года назад +1

    இதை தான் நீண்ட நாட்களாக எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன். நன்றி சார்.

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 года назад

    Wonderful sharing

  • @drsudhar356
    @drsudhar356 Год назад

    Thanky sir for your crispy reply

  • @aslamsajath9533
    @aslamsajath9533 2 года назад +1

    நான் எதிர்பார்த்துகொண்டிருந்த பதிவு...
    மிக்க நன்றி...

  • @pleosugu
    @pleosugu 2 года назад

    super anna

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening3744 2 года назад +1

    Thanks anna

  • @mathankumarsrinivasan148
    @mathankumarsrinivasan148 2 года назад

    Vetricelimlacani by uyi product use pannan sir but resul varal
    How to use and to time interval

  • @seetharamanmram8152
    @seetharamanmram8152 2 года назад

    Wow super

  • @prabhakaranpichamanip5285
    @prabhakaranpichamanip5285 2 года назад

    Useful one brother ❤️

  • @jeisricustomerservice4259
    @jeisricustomerservice4259 2 месяца назад

    Motor pumping psi ???

  • @praveens5197
    @praveens5197 Год назад

    intha motor name ena model Sola mudiyuma?

  • @sargewicked
    @sargewicked 4 месяца назад

    Motor specifications model எல்லாம் share பண்ணுங்க

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 месяца назад

      All products link available at description box

  • @mathipmd5645
    @mathipmd5645 Год назад

    அண்ணா இந்த ப்ரஸர் வாட்டர் மோட்டார் பம்ப்க்கு. எவ்வளவு வாட்ஸ் பேட்டரி வேண்டும்

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 2 года назад

    Please give me filter system ji

  • @ManikandanMani-uc9yd
    @ManikandanMani-uc9yd 3 месяца назад

    How many 4 way fogger can used in one single pump motor . Brother

  • @littleprincess2699
    @littleprincess2699 Год назад

    Pressure pumb எப்படி வாங்குவது
    Specification சொல்லுங்க

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Год назад

      Description ல் link இருக்கும் பாருங்கள்.

  • @abisharichard2945
    @abisharichard2945 2 года назад

    Technical engineering sir

  • @thottamananth5534
    @thottamananth5534 2 года назад

    இப்பவே வெய்யில் கண்ணக் கட்டுதே மாடி தோட்டத்தை எப்படி சரி செய்வது என்று நினைத்தவர்களுக்கு சரியான பதிவு அண்ணா நன்றி

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      நன்றி ஆனந்த்

    • @stylishtamilachi2730
      @stylishtamilachi2730 2 года назад

      @@GUNAGARDENIDEAS Bro water tank ah half ah cut pannita keela irukura part ah babies swimming full Mari set panni play panna arrange pannita upper part ah plant ku arrange pandra adhuku stand ready pannanum edhachu idea kudunga bro plsss rply pannunga....

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад +1

      @@stylishtamilachi2730 அடிப்பகுதியில் plastic pallet வைத்து அதன்மீது tank மை வைத்து செடிகள் வளர்க்கலாம்.

    • @stylishtamilachi2730
      @stylishtamilachi2730 2 года назад

      @@GUNAGARDENIDEAS tq u bro try pannitu soldra ungakita

  • @m.solaiyappan9261
    @m.solaiyappan9261 2 года назад

    டபுள்பம்புக்கு எத்தனை கறுப்புநாசில்மாட்டலாம்

  • @AshokAshok-tl6oz
    @AshokAshok-tl6oz 4 месяца назад

    Pipe name?