வாய்க்கு ருசியாக வயிற்றுக்கு ஆரோக்கியமான பலதரப்பட்ட உணவு பதார்த்தங்களை இனிமையான குரலில் விளக்கி தெளிவாக செய்து காண்பிக்கும் தங்கள் சேவையும் கூட ஒரு சமூகத்தொண்டுதான் மகளே வாழ்க பல்லாண்டுகாலம் புகழோடு
வணக்கம் சகோதரி இன்று Video வை பார்த்து, நான் panneer செய்து பார்த்தேன், அறுமையாக இருந்தது, என் குழந்தைக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது, மிக்க நன்றி🙏🙏🙏
Tk u.... நீங்க பரதநாட்டியம் கத்துக்குங்க.. உங்களுக்கு அழகான முகம் அழகான கண்கள். ் ரெசிபி பத்தி பேசும்போது கண்கள் அபிநயிக்குது . பரதநாட்டியம் கத்துக்கிட்டா ரொம்ப பிரமாதமா இருக்கும் என்று தோணுது . வாழ்த்துக்கள்....
அபி அக்கா எப்படி இருக்கீங்க. உங்கள் சமையல் எல்லாவற்றையும் நான் செய்து பார்ப்பேன். சூப்பரா வரும். பன்னீர் சூப்பராக வந்திருக்கு. நான் கண்டிப்பாக செய்து பார்ப்பேன். நன்றி சகோதரி.
Mam ungaloda recipies yellamae sema..neenga sonna procedure padi panneer senjen..Ada da super ah irundhuchi mam...ungala paarata vaarthaigalae illa..kalaila yendrichadhumae innaiku yenna seilam nu unga video tha search pandren...manasum vayarum neranji family oda santhoshama sapdrom.. Thanks alot mam... Neengalum unga family um niraindha magizhichiyodum arogiyathodum pallandu vaazha vaazhthugirom mam.
Hii abi sis... Ungada video ellam pakure. Romba useful a iruku sis..naanum pannir seyven but ipdi perfect a irukadu. Next time kandipa ipdi try pannuwen.
வீட்டிலேயே பன்னீர் ரசகுல்லா நெய் தயாரித்து விட்டேன் நீங்கள் சொன்ன முறையில் சூப்பரா வந்துடுச்சு வீட்டிலேயே சீஸ் தயாரிப்பது எப்படி என்று சொல்லித் தர முடியுமா
Hii abi sis...na ungaloda ella resipes follow pannitu vare first time ye semaya vanthurum veetla ellarum nallarukunu solluvaaga tq so much akka...❣️🥰enga relatives ellaraiyum unga chenal a subscrib panna sollirke akka...♥️🥰love u so much ♥️
Very useful recipe, homemade paneer is healthy and economical. Store bought paneer will have calcium chloride and potassium sorbate as preservatives. So always prepare home made recipes.
Super sister.unga videos la romba usefull ah iruku na ghee try panna unga video pathu nalla manama super ah vanthuchu ithayum try pandra sister tq so much.❤❤🎉😊
வாய்க்கு ருசியாக வயிற்றுக்கு ஆரோக்கியமான பலதரப்பட்ட உணவு பதார்த்தங்களை இனிமையான குரலில் விளக்கி தெளிவாக செய்து காண்பிக்கும் தங்கள் சேவையும் கூட ஒரு சமூகத்தொண்டுதான் மகளே வாழ்க பல்லாண்டுகாலம் புகழோடு
Supper supper
நல்ல ரெசிப்பி நன்றி.Way water சப்பாத்தி மாவு பிசைய உபயோகிக்கலாம்.
செடிகளுக்கு தண்ணீரில் கலந்து கொண்டு ஊற்றலாம்.நல்ல சத்து.
வணக்கம் சகோதரி இன்று Video வை பார்த்து, நான் panneer செய்து பார்த்தேன், அறுமையாக இருந்தது, என் குழந்தைக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது, மிக்க நன்றி🙏🙏🙏
Which milk pocket ? Arokya,aavin ?
அருமை
செய்முறை விளக்கம் மிகவும் அருமை மா நல்ல பகிர்வு மிக்க நன்றி செய்து பார்க்கிறேன் 👌🤝
Tk u....
நீங்க பரதநாட்டியம் கத்துக்குங்க.. உங்களுக்கு அழகான முகம்
அழகான கண்கள்.
் ரெசிபி பத்தி பேசும்போது கண்கள் அபிநயிக்குது .
பரதநாட்டியம் கத்துக்கிட்டா ரொம்ப பிரமாதமா இருக்கும் என்று தோணுது .
வாழ்த்துக்கள்....
பிரியமானவளே உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு மகளே காட் பிஸ்யூஃபேமிலி சிஸ்டர்🙏🙏🙏
உங்கள் வாழ்த்து மிகவும் அருமை 🎉🎉🎉🎉
Bible la itunthu copy a?
@@ramachandran6954yes ithu bible word's ❤️
Amen
அபி அக்கா எப்படி இருக்கீங்க. உங்கள் சமையல் எல்லாவற்றையும் நான் செய்து பார்ப்பேன். சூப்பரா வரும். பன்னீர் சூப்பராக வந்திருக்கு. நான் கண்டிப்பாக செய்து பார்ப்பேன். நன்றி சகோதரி.
Sooooooooooper abi thankyou somuch dear vazhga noorandugal valamudan 👌👌👌❤💚💙🙏🙏🙏
Gee try panunean super a irunthathu thank you abi
Naa lemon podu neenga sonnamathiry pannen supera vanthathu naa neraya dish unga vedio parthu pannuven en husband super supera irukunu soluvanga hotel destroy tq sis
Hi sis for 3 lemons how much water to add?
அவ்வள அழகா தெளிவா சொல்றீங்க.👌
கண்டிப்பா செய்து பாக்கிறேன்👍
அருமை 👌🏽 வினிகருக்கு பதிலாக நீங்க சொன்ன மாதிரி 3 எலுமிச்சை 🍋🍋🍋 உபயோகித்து செய்து பார்க்க போகிறேன். மிக்க நன்றி🙌🏽❤️
தங்களை போன்று தாங்கள் பன்னீர் அழகாக உள்ளது 🎉
Super sis na na enna samajalum nalla erukathu eppo ungaloda dis paathudu samakiren Vera leval
Naanum kadayilthan vanguvean. Iinimalea home made than. Super 👌 Thank you.
Which milk pocket ? Arokya,aavin ?
நீங்கள் செய் முறை விளக்கம் சிறப்பாக உள்ளது நன்றி
சூப்பர். சூப்பர். சூப்பர். வாழ்த்துகள்.நன்றி
தமிழ் வாழ்க
Ungaloda niraiya vedio parthu seithu iruken....miga arumai.....unga tamil petchu arumai....thelivana vilakkam...china china tips arumai...nenga sollum vithathil seithal entha thavarum varathu ...arumaiyavum varum....nan paneer butter masala,appam seithu parthen arumai.....paneer nan eppothum kadail vanguven..ippo athaium nane v2l seithu viduven...thank u very much ..
Thank you ☺️
Excellent!!! Congratulations!!!
Sis I tried yesterday and they came out excellent.......i used 1l milk $40 ly.....tq so much....
சிரித்த முகம் சகோதரி ..நீங்கள் கற்று தரும் விதம் அருமை
Mam ungaloda recipies yellamae sema..neenga sonna procedure padi panneer senjen..Ada da super ah irundhuchi mam...ungala paarata vaarthaigalae illa..kalaila yendrichadhumae innaiku yenna seilam nu unga video tha search pandren...manasum vayarum neranji family oda santhoshama sapdrom..
Thanks alot mam... Neengalum unga family um niraindha magizhichiyodum arogiyathodum pallandu vaazha vaazhthugirom mam.
☺️ Thank you so much for your love and support 🥰
Abi superda unoda samayal than papen
I tried this paneer sis very well
Enakku supera vanthuchu sis
Na paneer 65 cook pannunen taste vera level sis
Buffalo milk la seiyalama sis
Panniru butter. Madala seidhu parthen super. Super. Tq. Sister
Which milk pocket ? Arokya,aavin ?
Abi sis engada naatla paneer sariyana vela kooda thank you sister yummy 😋😋😋🇱🇰🇱🇰🇱🇰
Hii abi sis...
Ungada video ellam pakure. Romba useful a iruku sis..naanum pannir seyven but ipdi perfect a irukadu. Next time kandipa ipdi try pannuwen.
Followed your instructions came out well thanks abi.
Arokya milk use panalama mam ivlo quantity varuma
Naa Yesterday Try Panni Pathan Romba Nalla Vandhuchi
Tq So Much Abi Akka🎊
அக்கா அருமையாக வந்து இருக்கிறது நன்றி
பன்னீர் சூப்பரா இருக்கு நன்றிமா 👌👌
Thanks for the paneer making procedure I will surely try this
rambu nalla irki. Amma ki duwa 👍🌹👍🌹👍🌹👍🌹👍🙋
Sis vinegar ethu use pananum vinegar name sollunga sis
Thank u sister
Home made panneer recepie🎉
Hai sister am first' comments....Jolly...watting for video...SEMA recipe....
வீட்டிலேயே பன்னீர் ரசகுல்லா நெய் தயாரித்து விட்டேன் நீங்கள் சொன்ன முறையில் சூப்பரா வந்துடுச்சு வீட்டிலேயே சீஸ் தயாரிப்பது எப்படி என்று சொல்லித் தர முடியுமா
Sister I tried u'r gogulastami receipe aval laddu& appam it's cameout very well. Thk u sister.
Unga video all recipes superb 😊
Super sister...Vinegar illai lemon and curd usepanni eppadi pannanum sollunga pls..Reply..nd panni kaminga.
Today tan nan try pannen sis. Nala irunduchu, bt lesa crack vilundadu. Etho mistake panten. Bt super ur cooking.
Hii abi sis...na ungaloda ella resipes follow pannitu vare first time ye semaya vanthurum veetla ellarum nallarukunu solluvaaga tq so much akka...❣️🥰enga relatives ellaraiyum unga chenal a subscrib panna sollirke akka...♥️🥰love u so much ♥️
Nega sonna pavakkai pulikuzhambu ,egg fried rice,meal maker gravy ecerything came nice sis
Superma..I will try.
Ghee try pannen mam super result thank you ❤
Very very beautiful information thanks thanks
Super sister vary nice ❤
Kulambu Malli thool video podunga sister
👍
வாவ் ரியலி சூப்பர்
Ungala mathiriye iruku Super
நானும் செய்து பார்க்கிறேன்
Unga tips best super sister❤❤❤
30days lunch recipes podunkal please
Super. Arumai.sister. thankyou
Cheese preparation podungaa
Thank you so much sister, 1st time panner correctah vandhuruku, because of your tips❤, how many days we can store this panner mam
Super sister அருமை அருமை
Super sister. Secret n Useful tips for Soft texture paneer. We will try and get back 🙏
Super Abi till now i'm purchasing from shop only
I made very good idea 🎉
Hi sister I was tried this panner recipe really I never expect this rest very soft 🙏
Super sister na try pannttu solarn 🧡💞
Hii sis . Homemade paneer healthy and tasty.. thankyou sis 😊😊
Very good thank you sister I ma Rathna bil
Abi sis vinegar enna brand pa name enna ma😊
Wow abi super i will try I like abi
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி நன்றி வணக்கம்
Very useful recipe, homemade paneer is healthy and economical. Store bought paneer will have calcium chloride and potassium sorbate as preservatives. So always prepare home made recipes.
Neenga romba alaga erukinga
Lemon its best for panner
Today I tried as u said,it came out well ,easy to prepare ,here after I won't buy from shop,thanku so much ,🙏👌
Which milk pocket ? Arokya,aavin ?
Vinegar White vinegar aa? Apple cedar vinegar use pannalama?
Which vinegar to use ?
Can Apple cider vinegar be used ?
Which vinegar brand is good
Super sister.unga videos la romba usefull ah iruku na ghee try panna unga video pathu nalla manama super ah vanthuchu ithayum try pandra sister tq so much.❤❤🎉😊
Nice 👍
I tried paneer it's come well thanks for your tips
அருமை சாமி
Super Ebi ,Iike Ur Way OfTalking And Teaching ,How To Cook New Types Food . Buye 👌👌🙏🌹🌹
Super sis... Keta receipe potutenga thnk u
Akka 1/2liter milku lemon evalavu use pananum
Super Abima
Mozerilla cheese epdi seiyaarathunu podunga sis
1/2 litre aavin paalla ethanai gram paneer kitaikum
Hi abi akka tq 🎉😊😊
Hai abi thanks lot for this paneer making vedio I tried many of yr receipes but this is my first comment love you ma
Thank you ☺️
Abi super excited 😊
U r excellent abi so beautiful explanation
Akka pahal ku lemon juice sekhanu ma
🎉🎉🎉 Alll your Dishes are Great👍
Sis intha vennai use panni ghee ready pannalama
Woww very nice sister 😍
I try it very level thank you mam
Akka..Na today try panna..it's really aww🤩Tqsm Sema taste same as kadaila vaguna..mariye irudhuchu..family la ellarum nalla irukunu sonnaga❤️😻
Snacks recepie poduga akka
👍
🐄 Cow milk use pannalama pls tell me akka
Sister ji na try pana same way but no na lemon add pana 1 litre milk 2 lemon
Day by Day U're awesome sis 🥰 really its very useful 😊tq 🥰