Ragi kozh eppadi seiarathunnu pattikitta kaththukkitten. Thanks to paatti. Ennoda amma perum saraswathi thanunga amma. Unga video parthu like than poduven ippothan comment pannikittu varen. Unga amaithiyana speech enakku migavum pidikkum. Ilove younga amma.
ஒரு சில இடங்களில் முதல் நாள் கேழ்வரகு மாவை நன்றாக கரைத்து புளிக்க வைத்து இரண்டாவது நாள் நொய் அரிசி போட்டு கூழ் செய்து மூன்றாவது நாள் மோர் ஊற்றி கரைத்து வெங்காயம், ஊறுகாய் தொட்டுக் கொண்டு குடித்தா சூப்பரா இருக்கும்.
Excellent... Superb. Good service... Ur mother is very nice at heart . Very active in the old age... Vengayam poondu urikaradhu kashtam... Porumai venum. Such a great lady. My namaskatam to ur mother. Neengalum nalla service panreenga amma.
Amma my mother prepare other way that is mavoo one day pulika vaipanga next day paccharici noi & mavoo serthu Vega veipanga then onion curd add pannu kalnthu kudipom ma
Ammvai Pargumpothu Ennudaiya Ammavai Parkerathupoll ullathu.Happya irruku 😃😃😃😃😃😃😃😃❤️
Super amma your generosity. God bless you and your sweet amma with good health
ராகி கூழ் அருமைங்க மா அம்மாவுக்கு இணை அம்மாதான் 💔💔
அசத்துரீங்க அம்மா வாழ்த்துக்கள்
நல்ல சேவை உங்கள் சேவை. அம்மாவின் உதவி ரொம்ப அருமை
Nice amma........ paatty....... super
கூழ் எல்லோருக்கும் நன்மை செய்யும் அமுதம்.
ஆகா அருமையான கழி அருமையான லொக்கேஷனில். வாழ்க
Super super amma.good morning amma. Really nega very nice amma
Happy 😊 morning mam 🌹💐 ur having good heart mam and I love ur mother and God bless ur mother super 🎉
I like amma very much love you amma
Ragi koull superb amma parthathu romba santhosam pa amma preparation super tq amma Saras u did great job
அம்மா . அருமை.
பார்த்தாலே சாப்பிட வேணும்☺️
Super ma.have a great successful jolly ah na morninga.sema amma. u r great ma
உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்👍👍👍
Hi sarasu ma ragi koull romba super erunthuchu ma unga amma ku nandri 🙏
Morning healthy breakfast recipe thank you amma
Very nice 👌👌👌 romba puniyamana vishayam amma.super ma.
Excellent . Paatiissuperb
Ungal sevai thodarattum amma...
Amma is always great...namaskam amma😀
Thank you so much
Great mam. Vaalga valamudan.
Very good for your service mam and paati's preparation of ragi kool
was very nice and useful ...
Amma ammama always rock
Nice to see your mom doing so much work. Good effort
Ragi kozh eppadi seiarathunnu pattikitta kaththukkitten. Thanks to paatti. Ennoda amma perum saraswathi thanunga amma. Unga video parthu like than poduven ippothan comment pannikittu varen. Unga amaithiyana speech enakku migavum pidikkum. Ilove younga amma.
Thank you so much pa
சூப்பர் மா......நன்றி.
Super ma vazhaga valamudan🌹🌹Patti's samayal super Tuticorin kavitha
Thank you ma
I like you amma
Amma ammathan
எல்லோரு,க்கும் இந்த ஆர்வமும், மனசும் வராது. உங்கள் சேவைக்கு என்னோட பாராட்டுக்கள் மேலும் இந்த channel வளர வாழ்த்துக்கள். அம்மா Super.
மகிழ்வுடன் நன்றிங்க வரவேற்கிறேன்
Super amma
Super mam..👏👏amma nicely said idhallam iru velaya😀. .thank you
ஒரு சில இடங்களில் முதல் நாள் கேழ்வரகு மாவை நன்றாக கரைத்து புளிக்க வைத்து இரண்டாவது நாள் நொய் அரிசி போட்டு கூழ் செய்து மூன்றாவது நாள் மோர் ஊற்றி கரைத்து வெங்காயம், ஊறுகாய் தொட்டுக் கொண்டு குடித்தா சூப்பரா இருக்கும்.
Neenga sonna mathiri seitha super ra irukkum
அப்படியும் செய்து காட்டுகிறேன்
Excellent... Superb. Good service... Ur mother is very nice at heart . Very active in the old age... Vengayam poondu urikaradhu kashtam... Porumai venum. Such a great lady. My namaskatam to ur mother. Neengalum nalla service panreenga amma.
Thank you so much...im very happy
Hi Amma very nice
சூப்பர் மா. சிறந்த சேவை. வாழ்த்துக்கள்
Morning ma. Super ma done a great job😊👍. Everyone heartfelt blessings stay with you ma☺👏👏
அம்மாவின் அம்மா கைபக்குவத்தில் கூழ் அமிர்தம் ங்க அம்மா.மிக்க நன்றி ங்க அம்மா🙏🙏
God bless you Amma
Thank you so much
ரொம்ப சந்தோஷம், போதும்னு நாம் சொல்வது சாப்பாடு மட்டும் தான், நல்ல செயல் செய்தீங்க மா
Great சிஸ்டர்
Mrg ma...ennaiku samy kumbitalamnu iruken ma ragi kool prepare pannanumunu ninaithen..very useful for me ma....
Athavin kongu tamil super
Amma very smart 😍😍
Very nice Aunty
Super
Mom
Arumai akka
🙏🙏
Nice ma nice Patti,
Super👌
I'm Revathi Chennai but my native Coimbatore... I'm proud of you Amma 🙏🙏🙏🙏🙏
Welcome to my channel
Amma my mother prepare other way that is mavoo one day pulika vaipanga next day paccharici noi & mavoo serthu Vega veipanga then onion curd add pannu kalnthu kudipom ma
Very good.. Super.. Mudhal naal oora vaitthu seiyyum muraiyayum anuppunga..
Sure
Super ma your service nice ma
Healthy Koolu nallaeruku anty
Nice Patti.
Super
Daily my breakfast is koozh only. Nutritious.
Enga ammavum ippadithan ukkarthu niraiya velai seivanga
Ithu than kadavulukku pigavum piditha thanam......
Amma epdi sweet ragi kool panradhuni sollunga
Valga
இன்னைக்கு அமத்தா சமையத்த கூழ். பாராட்டு அமத்தாவுக்கு மா.சூடான கூழ்ல மோர் ஊத்தினா வெடிக்காதாமா.அமத்தாவ கேட்டனு சொல்லுங்க.
ஒண்ணும் ஆகாது
நான் இன்று தெரிந்து கொண்டது ராகியை கரைத்த பின் கொதிநீரோடு சேர்த்து கொதிக்க வைத்து சமைக்கணும்னு. நன்றி
நன்றிங்க அம்மா
Happy amma ammantha Ragi kail repice post panuka
Sure
good morning madam,
கண்டிப்பாக குக்கரில் களி செய்முறை போடுங்கள் மேம் .நன்றி
கண்டிப்பாக செய்கிறேன்
Enka Amma name also Saraswathi
Super recipe for this hot climate.pl post kali recipe in cooker ma. So that it can easy to make for us. Thks ma .
Sure
Thank You for the video amma..! Idhae pol Ragi & Godhumai kali um podunga amma...water measurement oda sollunga amma.
Sure sure
Amma ragi kul nit saithu vaithudu morning saptalama
ராகி களி செய்து
Suda irrukum pothu kudukalama
Mam pulika vaika vendama...
Pulikka vaithum seyyalam
Hiii ma how are you
Samayalaum thandi unga kitta oru panpu irukku.... Athu than manitham
கரூரில் எந்த ஏரியா மேடம் நீங்க ?
Old busstand area
நொய் அரிசி வேகவைத்து கேழ்வரகு மாவில் கலந்தாலும் Super
Rong ur koozh
Super amma
Super amma