உலகமே எதை தேடுகிறது தெரியுமா? Guru Mithreshiva | Ulchemy

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • ► To Register: linktr.ee/guru...
    ► Guru Mithreshiva's Ulchemy Introduction Program in Chennai🌸
    Date : 02/06/2024 - Sunday
    Time : Morning - 10:00 AM To 01:00 PM
    Venue : Anna University, Vivekananda Auditorium - Chennai.
    Share this wisdom to your friends and family and be a light to transform their life💥
    Contact: +91 96559 92559 | +91 422 404 0422
    Website : www.matangifou...
    Thank you🙏
    #ulchemy #gurumithreshiva #coimbatore #chennai #feelings #emotional #video #trending #viral

Комментарии • 69

  • @ananthsheela7530
    @ananthsheela7530 3 месяца назад +24

    எனக்கு நல்ல ஆரோக்கியம் நல்ல பொறுமை வேணும் குருஜி நான் தினமும் கடவுளிடம் கேட்பது இதுதான் ❤❤❤❤❤

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 3 месяца назад +15

    ஒன்றும் இல்லாமல் பிறந்து....
    எல்லாவற்றுக்கும் அலைந்து...
    ஒன்றும் இல்லாமல் போறது தான் இந்த வாழ்க்கை...

  • @soundharyas6140
    @soundharyas6140 3 месяца назад +18

    ஞான ஒளியே என் குருவே உலகிற்கு அரிதினும் அரிதாக கிடைத்திருக்கும் பொக்கிஷமே என் குருவே நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து உலகமே ஞான ஒளி வீசட்டும்

    • @KGS.06
      @KGS.06 2 месяца назад +1

      Super

  • @user-xn3ly7yr6e
    @user-xn3ly7yr6e 3 месяца назад +4

    இந்த ஒரு வீடியோ போதும் குருஜி இந்த உலகத்தில் எதை தேட வேண்டும் குரு குருவிடம் இருக்கும் ஞானத்தை கற்றுக் கொள்ள அனைவரும் அல்கமி என்னும் வகுப்பிற்கு

  • @chitra.kchithra.k5911
    @chitra.kchithra.k5911 3 месяца назад +6

    உணர்வு பூர்வமாக உண்மையான உணர்வை புரிய வைத்தீர்கள் குருவே சரணம்! மிக்க நன்றி ஐயா! 🙏🙏🙏

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl 3 месяца назад +4

    அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என வள்ளுவர் கூறியிருக்கிறார் பொருள் இல்லாமல் கற்பனையில் அந்த உணர்வு வந்தாலும் சந்தோசத்தை தராது ஆக பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லவே இல்லை

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 3 месяца назад +3

    100%உண்மை நான் நினைத்தத்தை சொல்லிவிட்டார்

  • @sppspp2007
    @sppspp2007 3 месяца назад +3

    உடல் மற்றும் மனம் கடந்து இருக்கும் நான் என்னும் உயிர் ஒளி உணர்வு ஹிருதயத்தில் அகண்டமாய் வெளிப்படும்..( நான்.. நான் என்னும் அக ஸ்புரணம் ஆக)- இது பகவான் ரமணர் சொன்ன நான் யார்?!.. என்று தெரிந்து கொள்ள ஆத்ம விசாரம் பயிற்சி எனும் ஞான யோகம்.. 👌🎇🤗✊💙👁️

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 3 месяца назад +1

    Best ever explanation.Thank you Guruji.You are god gifted to us

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 3 месяца назад +2

    கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏💐❤️

  • @maniguru7824
    @maniguru7824 15 дней назад

    Guruji, goosebumps moment!

  • @velua9501
    @velua9501 3 месяца назад +3

    அன்பே சிவம்🙏

  • @ramarajah7194
    @ramarajah7194 2 месяца назад

    Most of the people need spiritual practice to understand this truth. Some with in built spiritual knowledge by birth can understand this content then and their.

  • @ananthsheela7530
    @ananthsheela7530 3 месяца назад +4

    மிக்க நன்றி குருஜி ❤❤❤❤

  • @angelinmary5748
    @angelinmary5748 2 месяца назад

    Nandri guruji

  • @ManjulaDeviDevi-no8fu
    @ManjulaDeviDevi-no8fu 3 месяца назад +5

    சிவன் என் மகளை திருடி சென்று விட்டார்... என் மகள் வேண்டும் 😢😢😢

    • @gurukarthi5648
      @gurukarthi5648 3 месяца назад +2

      என்னாச்சு உங்க மகளுக்கு🙏

  • @user-ix2kc4ry3z
    @user-ix2kc4ry3z 2 месяца назад

  • @Iraisakthi93
    @Iraisakthi93 3 месяца назад +1

    நன்றி குருஜி🙏🙏🙏,,,

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 3 месяца назад +1

    Great, thanks guruji

  • @naveenn1032
    @naveenn1032 3 месяца назад +2

    Great master gurumithre guruji👏

  • @murugank6998
    @murugank6998 3 месяца назад +1

    Thank you so much GURUJI for given this wisdom for us... Excellent video making, congrats media team...

  • @eswaraneswaran4913
    @eswaraneswaran4913 3 месяца назад +1

    நன்றி குருஜி

  • @Vestigcompany
    @Vestigcompany 3 месяца назад +2

    Nanri nanri nanri nanri nanri

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 3 месяца назад +1

    Vanakkam guru ji

  • @user-xn3ly7yr6e
    @user-xn3ly7yr6e 3 месяца назад +1

    Very very tankyou guruj

  • @sankartamil5750
    @sankartamil5750 3 месяца назад +1

    Thank you guru ji

  • @thirumalainambi4520
    @thirumalainambi4520 3 месяца назад +1

    True words Guruji 🙏🙏🙏

  • @rajsingersanthiyangu2219
    @rajsingersanthiyangu2219 3 месяца назад +1

    100/🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayakumar-sd3vx
    @vijayakumar-sd3vx 3 месяца назад +1

    Nandri Guruji....

  • @Harishkumar-og4pp
    @Harishkumar-og4pp 3 месяца назад

    ஓம் நமசிவாய. நன்றி குருவே

  • @KGS.06
    @KGS.06 2 месяца назад

    Guruji kodana Kodi nandri

  • @kvasugi7420
    @kvasugi7420 3 месяца назад

    மிக்க நன்றி கு௫ஜி,, வாழ்க வளமுடன்

  • @user-ue4sf8wb8j
    @user-ue4sf8wb8j 3 месяца назад

    those who living in India, especially in Tamil Nadu, you guys very lucky. thanks you for sharing Guruji , Guruvey sharanam - any idea same will perform in Malaysia.

  • @vnothks7186
    @vnothks7186 3 месяца назад

    Guruji😍🙏thank you so much guruji😍🙏

  • @vigu13
    @vigu13 3 месяца назад

    Nandri Guru ji

  • @user-lc3tj2pg2x
    @user-lc3tj2pg2x 3 месяца назад

    Super ❤

  • @maniv7634
    @maniv7634 3 месяца назад

    நன்றி குருஜி 💘💘💘

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 месяца назад

    அற்புதம் குருஜி

  • @vksri8365
    @vksri8365 3 месяца назад

    Nanri guruji ❤❤❤❤❤

  • @R.GnanaprakashPrakash-dg7gm
    @R.GnanaprakashPrakash-dg7gm 3 месяца назад

    Super 👌sir

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 3 месяца назад

    🙏🙏🙏

  • @senthilsachin333
    @senthilsachin333 3 месяца назад

    SUPER GURUJI ARUMAI NANRI 🙏

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn 3 месяца назад

    Tq Guruji

  • @Vestigcompany
    @Vestigcompany 3 месяца назад

    Good morning ayya

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 3 месяца назад

    🙏🙏🙏💗💗💗💗💗💗

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 месяца назад

    🎉❤

  • @logeshlogesh8094
    @logeshlogesh8094 3 месяца назад

    True ❤️ hi

  • @athisesana6544
    @athisesana6544 3 месяца назад +3

    மரமண்டைகளுக்கு நெத்தியில அடிச்ச மாதிரி சொன்னீங்க குருஜி

  • @deva4866
    @deva4866 3 месяца назад +1

    எனக்கு நிறைய பணம் தான் வேணும்

  • @natarajan100
    @natarajan100 3 месяца назад

    Muthalil kuda erukirawarkalukku antha onarvai cholli kudungal

  • @AnuAnu-xd6ho
    @AnuAnu-xd6ho 3 месяца назад

    Vankmgurjij

  • @IndhraSathya
    @IndhraSathya 3 месяца назад

    Ernakulam idhu pola aasailam ilai. Karmavai fulfilla kazhichutu indha udambaiyum donate pannitu poganum. Next generation vara kudathu. Indha piravi podhum

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 2 месяца назад

    இரண்டு நாட்கள் வகுப்பு கட்டணம் எவ்வளவு

  • @prabhakarans2762
    @prabhakarans2762 3 месяца назад

    Unmaiyana gutu

  • @lathasripriyavijayan796
    @lathasripriyavijayan796 3 месяца назад

    நன்றி குருஜி 🙏🙏

  • @saranyas214
    @saranyas214 3 месяца назад

    Nandri guruji

  • @mathesanvenkateshwaran9384
    @mathesanvenkateshwaran9384 3 месяца назад

    நன்றி குருஜி

  • @laxmanpalani5139
    @laxmanpalani5139 3 месяца назад

    ❤❤❤❤

  • @ramalingamm8277
    @ramalingamm8277 3 месяца назад

    Nandri guruji🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhagyaramesh4079
    @bhagyaramesh4079 3 месяца назад

    Nanri guruji❤