தனிமைத் துயர் தீராதோ பாகம் 2 l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 143

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 Месяц назад +28

    நீண்ட நாள் காக்க வைத்து விட்டீர்கள் யாதவி மிகவும் அருமையான பதிவு அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க ❤❤❤❤❤❤😂😂

  • @arasisavarimuthu2569
    @arasisavarimuthu2569 3 дня назад +1

    Nithani மேடம் கதை ரொம்ப நல்லா இருக்கு. நன்றி.இடைவெளி இல்லாமல் கதை தொடர்ந்து போடுங்கள்.அப்போதுதான் நிறைய views varum. நிறையபேருக்கு பயனுள்ளதாக இருக்கும்.உங்கள் கதை இன்றைய காலத்துக்கு மிகவும் முக்கியமான விஷயம். பாடம் கொடுக்கும்.please எப்போதும் தொடர்பில் இருப்பது நல்லது .yathavi voice oru gift . இது என்னோட சிறிய வேண்டுதல் . தவறு என்றால் என்னை மன்னிக்கவும்.

  • @sasikala5220
    @sasikala5220 Месяц назад +6

    அருமை பாராட்டுகள்👌🏽👌🏽
    எழுதியவருக்கும் எழுத்திற்கு உயிர் கொடுத்த சகோதரிக்கும் அன்பான வாழ்த்துகள்
    💐

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Месяц назад +6

    நீண்ட நாளுக்கு பிறகு இந்த சூப்பர் கதைக்கு மிக்க நன்றி நிதனி பிரபு. அதுவும் யாதவியின் குரலில் இந்த கதை கேட்டதில் ரொம்ப சந்தோஷம். அருமை அருமை அருமை. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் கதை. மிகவும் வித்தியாசமான அழகிய இந்த படைப்புக்கு கோடி கோடி நன்றி தோழி. நீண்ட நாளுக்கு பிறகு இந்த கதைக்கு மிக்க நன்றி. பிளீஸ் அடுத்த கதைக்கு நீண்ட நாள் காத்திற்க செய்யாதீர்கள். பிளீஸ் உங்க கதையை சீக்கிரம் போடுங்கள். மீண்டும் கோடி கோடி கோடி நன்றி நன்றி நன்றி சகோதரி. 😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ambikaprajith3928
    @ambikaprajith3928 Месяц назад +3

    இவ்வளவு அழகாக நிதனிபிரபு மேம் மட்டும் தான் எழுத முடியும் மிகவும் அருமையாக இருக்கு

  • @latha.latha.7830
    @latha.latha.7830 29 дней назад +3

    சகோதரி நிதினிபிரபுவுக்கும் யா தவிக்கும் நன்றி🙏💕 உங்கள் கதை அருமை உங்கள் குரலில் கேட்க மிக அருமை வாசிப்பு நன்றாக இருந்தது உங்கள் குரல் மிகவும் பிடிக்கும்

  • @maheshvariravi9774
    @maheshvariravi9774 25 дней назад +3

    மிக மிக அழகான நாவல் ரசித்து விரும்பி கேட்ட நாவல் மிகவும் நன்றி அடுத்த நாவலை எதிர்பார்த்து இருக்கிறோம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @minmini5607
    @minmini5607 Месяц назад +4

    மிகவும் அருமையான நாவல் உங்கள் இருவருக்கும் என்மனமார்ந்த நன்றிகள்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @MuthuLakshmi-j8n
    @MuthuLakshmi-j8n Месяц назад +9

    மிக மிக அருமை கண்ணீருடன் சந்தோஷமாக கதையை கேட்டேன்.

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 19 дней назад +1

    Thanimaithuyar anupaviparkalukumattume theriyum, excellent thank you

  • @k.swekhaharikrishna1108
    @k.swekhaharikrishna1108 28 дней назад +2

    மிகவும் அருமை நிதனி பிரபுவின் எழுத்தும் உங்களுடைய கதை சொல்லும் விதமும் அருமை அருமை அருமை

  • @PadmaS-vd8rn
    @PadmaS-vd8rn Месяц назад +3

    Nice story👌👌அருமையாக அனுபவித்து வாசித்துள்ளீர்கள். நன்றி. உங்கள் பணி தொடரட்டும்🙏

    • @PadmaS-vd8rn
      @PadmaS-vd8rn Месяц назад +1

      மிகவும் உண்மை 👍

  • @bhuvanav4113
    @bhuvanav4113 Месяц назад +9

    ரொம்ப ரொம்ப நன்றி யாது மா. ஆசிரியருக்கு ஒரு வேண்டுக்கோள்.அடிக்கடி இன்னும் நிறைய நாவல்களை எங்கள் யாது மா வாய்ஸ் ல நீங்கள் வெளியிட வேண்டும். ப்ளீஸ். கதை மிகவும் அருமையாக இருந்தது. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசிரியர் மற்றும் என்னுடைய யாது மா வுக்கு.....❤

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 29 дней назад +2

    What a serious sentiment n sensitive novel it is!!!!. Really amazing n touched mind. What are the struggles n mental torture she had undergone? Thou both were sailing in the same boat in a different ways, finally the climax feeling was very very wonderful and happy. Very very interesting and entertaining story. Really

    • @rajivenkatesh410
      @rajivenkatesh410 29 дней назад +1

      Yadaviji fantastic srilankan slang made the story more interesting and wonderful. What a feeling in her voice n vocabulary? Very apt for the slang n enjoyed the story with ger voice over. This was added attraction toooooooo

  • @yamunadinakaran3500
    @yamunadinakaran3500 26 дней назад +1

    Nithini Prabhu +Rj Yadhavi combination is always awesome ❤❤❤❤ nd super

  • @shanthisathiyanantharajah5896
    @shanthisathiyanantharajah5896 Месяц назад +3

    நிதனிபிரபு. + யாதவி. வேற லெவல் அருமை

  • @annakamut8418
    @annakamut8418 24 дня назад +2

    Story 👌👌👌👌👌voicem 👌👌👌vasippum 👌👌👌👌👌👌👌 🎉🎉🎉🎉writerkku en valtthukkal

  • @amuthaangel6576
    @amuthaangel6576 Месяц назад +2

    நிதனி ஜி உங்களுக்கு மட்டுமில்லை...உங்களுடைய கை வண்ணத்தில் உதித்த இந்த நாவல் என் இதயத்திற்கும் மிக நெருக்கமானவை தான்❤
    தனிமை எவ்வளவு கொடுமை?
    இளமையிலும் சரி...
    முதுமையிலும் சரி...
    வாய்விட்டு சொல்ல முடியாத சில மனகுமுறலை உங்கள் புதினத்தின் வாயிலாக படித்து பிறகு யாதவி ஜி குரலோசையில் கேட்டது இதம் சேர்கிறது....❤
    வாழ்த்துக்கள் ...அக்காச்சி!🫶🫶🫶👏👏👏👏👏

    • @nithaniprabunovels
      @nithaniprabunovels  Месяц назад

      மிக்க மிக்க நன்றிமா❤️❤️❤️

    • @amuthaangel6576
      @amuthaangel6576 Месяц назад

      @@nithaniprabunovels 🫶

  • @shanthisjkarusuvaisamaiyal9994
    @shanthisjkarusuvaisamaiyal9994 Месяц назад +1

    அருமையான நாவல் தாமதமாக வந்தாலும் என்னை நெகிழ வைத்த கதை இந்த நாவல் கேட்கும் பொழுது நான் அழகு விட்டேன் ஒரு குடும்பத்தில் தலைமகனின் நிலை இதுதான் எதற்தமான கதை நிதனியாதவி இருவருக்கும் நன்றிகள் பல சொல்லி கொள்கிறேன் உடனே அடுத்த நாவலை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் ❤

  • @KaviMuruga
    @KaviMuruga Месяц назад +2

    V V V intense story asusual nithani style... Awasome characterisation bt as u said based on real lyf story I feel v bad for Mithra.... Bt hero character vera level, if it's real mean d man was a real herooooo ❤❤ nd I luv Shakthi character alot nd pavi too..... V emotional.... Added plus yathavi voice.... Voice modulation was awesome.... I lik yathavi baby voice alot....❤❤❤ Pakka nithani nd yathavi combo..... Waiting for next...

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 Месяц назад +11

    நிறைய இடங்களில் தாங்க முடியாமல் அழுது விட்டேன் மா
    மிக மிக யதார்த்தமான கதை மாந்தர்
    அவரவர் நிலையில் வைத்து யோசித்தால் யாரையும் குறை கூற முடியவில்லை
    மிக அழுத்தமான கதைக்களம்
    நிதனி பிரபு அவர்களுக்கும் யாதவிக்கும் மிக்க நன்றிகள்

  • @kavithamanogaran9820
    @kavithamanogaran9820 4 дня назад +2

    அருமையான நாவல் ❤

  • @Arockiam1978
    @Arockiam1978 25 дней назад +1

    Very very very nice and interesting lovely story and super all characters and specially sakthi Meeko and keerthan and thanks 🙏👍😅😅😅😅😅😅😅😅😅❤🎉

  • @raghavik.k.7024
    @raghavik.k.7024 Месяц назад +1

    Migavum arumayana kathai. Ungal kathaigalai patri solla vaarthaye pothathu. Aval arani than nan keta mudhal kathai. Athilarunthu ungal kathaigalai athuvum yadhavi kural moolam kekumbothu nenje abde pisayum. Avalavu azhagaga kathaiku etra maari avar vasikum azhagu manathai kollai kollum.Nithani+Yadhavi = Awesome. Innum niraya ungal padaipugalai konjum ilangai tamilil ketka kathukondirukirom nenjum muzhu anbudan...

  • @mightyboxchannel4380
    @mightyboxchannel4380 Месяц назад +1

    அருமை அருமை சகோதரி
    உங்கள் இருவரின் சேர்க்கை
    அடி தூள்❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 Месяц назад +4

    Nithani mam ungal kathai romba pidikum lntha kathaiye bookil pAdithvitten super super thanks

  • @nadanapathamjegathaparan
    @nadanapathamjegathaparan 29 дней назад +1

    Hai யாதவி வழமை போல் கதையும் குரலும் சூப்பரா உள்ளது சில இடங்களில் ஏஙகி ஏங்கி அழுதேன் புறக்கணிப் தாங்க முடியாமல் இருந்தது நன்றி

  • @hemasam4575
    @hemasam4575 Месяц назад +1

    Nithani- your novels are like perfect mix of family and romance. I haven’t missed a single novels in you tube of yours. Hats off to you you. Needless to say Yathavi is the perfect narrator for your novels. Iyou both combo is simply superb

  • @Revathi_karu
    @Revathi_karu Месяц назад +1

    Yeppothum pola arumaiyana kadaiyai unarchi poorvamana kuralil thanthathukku mikka nandri❤

  • @siva.k3428
    @siva.k3428 Месяц назад +4

    பாகம் 2 உடனே பதிவிட்டதற்கு நன்றி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @anbudevi2404
    @anbudevi2404 Месяц назад +3

    மிக அருமையா நாவல் தோழி👌🏻இதன் தொடர்ச்சி இருக்கிறதா காரணம் முடிவில் வித்தி குடும்பம் லெச்சுமி அம்மா குடும்பம் காணோம் அதான் தொடச்சி எதுக்கு இருக்கிறதா தோழி இருந்தால் அருமை...... 👍🏻👌🏻😊

  • @vishwinbangaru5311
    @vishwinbangaru5311 Месяц назад +2

    God’s gifted child you are Yadhu ma 🥰🥰🥰luv u loads chellam 🥰🥰🥰

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 25 дней назад +1

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹❤🙏

  • @mehalapraba9911
    @mehalapraba9911 26 дней назад +1

    யாதவி குரல் சுப்பர்❤❤❤🎉🎉

  • @annaitheresa4323
    @annaitheresa4323 29 дней назад +1

    செம்ம செம்ம சூப்பர் நாவல்.... மிக மிக அருமை........ மித்ரா தான் பாவம்...... 6:04:08

  • @maarasworld7959
    @maarasworld7959 Месяц назад +4

    Thanks for your part2❤❤❤

  • @mangaik4302
    @mangaik4302 Месяц назад +4

    இனிய காலை வணக்கம் நிதனி & யாதவி❤❤❤❤❤

  • @RahamathNisha-f2q
    @RahamathNisha-f2q 24 дня назад +1

    Super story ❤❤❤❤

  • @Dshanmugapriya-z9e
    @Dshanmugapriya-z9e Месяц назад +2

    அருமையான நாவல் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @nithyaraja3047
    @nithyaraja3047 Месяц назад +4

    Novel super ❤❤❤❤❤

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 Месяц назад +2

    Thank you much nithnay udanay adutha paham thanthathrukku first pakuthy kettuvitu adutha paham eppo endru kakka vaikammal thanthatharukku thanks ma❤❤🎉🎉

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 Месяц назад +1

    வணக்கம் நிதனி அம்மா. முதல் பாகம் ஆரம்பித்த இரண்டாம் அத்தியாயத்தில் இருந்து அமுது கொண்டேதான் என்னால் கேட்க முடிந்தது. யதும்மாவின் குரலில் உருகி கண்ணீரில் கரைந்துவிட்டேன். அவ்வளவு உயிரோட்டமாக இருந்தது. இரண்டாம் பாகம் ஆவலுடன் கேட்க உள் நுழைகிறேன். நன்றிகள் பல நதனி அம்மாவிற்கு. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉......

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 Месяц назад +1

    Super story sogam rombha lateaha vanthalum latesta irandu pagum thanthathrukku mahilichium irandaha thank you so much nithnay yadavi story mansu ellam mithhravin soham niraitha life manthu muluavathum❤❤🎉🎉

  • @ranjuvijay4290
    @ranjuvijay4290 Месяц назад +9

    Hi நிதினிபிரபு கதை மிகவும் அருமை. ஒவ்வொரு கதாபாத்திரமும் உண்மை தன்மை கொண்டதாக இருந்தது. யாதவி குரல் இல்லை என்றால் இது இவ்வளவு அற்புதமாக இருந்திருக்காது.எனக்கு மிகவும் பிடித்திருந்தது❤ ஆனால் இந்த தமிழர்கள் இருக்கிறார்களே! ஜெர்மனியாக இருந்தால் என்ன ?அமெரிக்காவாக இருந்தால் என்ன எங்கு சென்றாலும் எப்போதும் மாற மாட்டர்கள் என்பது நன்றாக இந்த கதையின் மூலம் தெரிந்துகொண்டேன். மித்ராவின் சூழ்நிலையில் கீர்த்தனன் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது தானே. எங்குமே ஆண்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாயம் தானே .கீர்ததனனின் இடத்தில் மித்ரா இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்றாவது கேட்டிருப்பால் .என்றும் தெரிந்தது தானே போகட்டும்..😊 ok அக்கா கதை மிகவும் அருமை ❤😊

    • @deepajyothisaravanakumar7569
      @deepajyothisaravanakumar7569 Месяц назад +1

      மிக அருமையான கருத்துரை சகோ..வாழ்த்துக்கள்..இன்றும் என்றும் எங்கேயும் ஆணுக்கு ஒரு நியாயம் தான் பெண்ணுக்கு ஒரு நியாயம் தான்..

    • @ranjuvijay4290
      @ranjuvijay4290 Месяц назад

      @@deepajyothisaravanakumar7569 நன்றி சகோ (◍•ᴗ•◍)❤

  • @kavithac85
    @kavithac85 21 день назад +1

    Yathavi and nithani😘😘😘😘❤️❤️❤️❤️super

  • @geethachandrasekaran2029
    @geethachandrasekaran2029 Месяц назад +2

    Speech less nithani mam and yathavi super story

  • @yogasribalasubramanian4375
    @yogasribalasubramanian4375 24 дня назад +1

    Amazing❤❤❤❤❤ sisters❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Месяц назад +6

    Good evening sister

  • @geethagovindhan
    @geethagovindhan Месяц назад +4

    இனிய காலை வணக்கம் 🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌💐🍎🍎🍓🍎🍓🍓🍓🍓🍓🍓🍓🍎🍎🍎

  • @monishas.g7887
    @monishas.g7887 Месяц назад +3

    Mam Thanks for 2nd part. Nice story and nice voice mam 💐

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 25 дней назад +1

    Super novel 😊

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 Месяц назад +1

    Late a vanthalum letest a vanthu super novel koduthuirukinga thank you yadhavi and nithani sis❤❤❤

  • @Itsme37168
    @Itsme37168 Месяц назад +1

    🎉🎉🎉 nice story..good narration

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Месяц назад +1

    கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thaksakumar2200
    @thaksakumar2200 Месяц назад +1

    Super to hear part 2 soon. Thank you for Nitha & Yathavi. ❤️👍🙌🏾👏

  • @BhoomijaLakshmi
    @BhoomijaLakshmi Месяц назад +4

    Super super

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Месяц назад +4

    Super cute super ma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Месяц назад +2

    Thank you so much for continuation.🎉

  • @aathisurya2986
    @aathisurya2986 Месяц назад +3

    Super super super super 👌👌👌👌

  • @logapamathas3
    @logapamathas3 Месяц назад +3

    நிதனிபிரபு நாவல் யாதவியின் குரலில் அருமையான நாவல் கேட்டது அருமை ஒரு சிறுபெண்ணின் கதை தாய் இருந்தும் அனாதையாக வாழ்ந்த கதா நாயகி எப்பிடி வேதனை காதல் கதை சுப்பர் சுப்பர் அருமை யாதவி வாசிப்பு கதைக்குல் ஒன்றிபோவிட்டேன் நானும் sri Langka தான் என்பதில் பெருமை கொள்கிறேன் நன்றிம்மா

  • @santhapushpam996
    @santhapushpam996 Месяц назад +1

    Yathavi in voice ill nalla emotional super story❤

  • @anithasatheesh1523
    @anithasatheesh1523 Месяц назад +1

    Nice story with lot of emotions ❤❤❤asusual yathavi sis voice chanceless ❤❤❤❤

  • @vairamanivairamani2178
    @vairamanivairamani2178 29 дней назад +1

    Novel super kettu aluthuviten😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GomathiKrishna-p8x
    @GomathiKrishna-p8x Месяц назад +1

    அருமையான கதை நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sarojasubbaiah3745
    @sarojasubbaiah3745 Месяц назад +4

    Surprise. 2.parts.super

  • @mangalamganesh1656
    @mangalamganesh1656 Месяц назад +1

    நிதனி பிரபு நாவலும் யாதவியின் குரலும் வெகு அருமை

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 Месяц назад +1

    Super super story sister and supervoice

  • @maarasworld7959
    @maarasworld7959 Месяц назад +3

    Mithu va solla varthai illalai super super super story mam super voice mam ❤❤❤❤❤❤

  • @geethalakshmi4987
    @geethalakshmi4987 Месяц назад +2

    Part-1,2 super yadavi voice super ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Gopi-kf9zd
    @Gopi-kf9zd Месяц назад +1

    நாவல் மிகவும் அருமை நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @selvamahesh1045
    @selvamahesh1045 Месяц назад +5

    Wow உடனே அடுத்த பாகம் நன்றி மிகவும் மகிழ்ச்சி நிதனி sis❤❤❤

  • @banuganabathy2509
    @banuganabathy2509 Месяц назад +1

    Arumai 🎉🎉❤❤

  • @jeyanavi5233
    @jeyanavi5233 26 дней назад +1

    Super Super ❤

  • @youvaraniyouva302
    @youvaraniyouva302 Месяц назад +2

    Mikavum arumaiyana pathivu 🎉🎉❤❤

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 25 дней назад +1

    Expecting next novel soon

  • @radhikaradhika1411
    @radhikaradhika1411 Месяц назад +2

    🎉🎉🎉❤❤❤❤

  • @chitradevik5658
    @chitradevik5658 Месяц назад +1

    நிதனி பிரபு +யாதவி =💕💕💕

  • @parames1873
    @parames1873 Месяц назад +1

    Very sad story dear ❤

  • @Ilaysumi
    @Ilaysumi Месяц назад +1

    Story super
    ❤❤❤

  • @Seena-bo8gs
    @Seena-bo8gs Месяц назад +2

    Part 1 2 Super yathavi ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhanakathir5418
    @dhanakathir5418 Месяц назад +2

    நன்றி நன்றி❤

  • @vijayakatta8976
    @vijayakatta8976 Месяц назад +1

    Super novel
    Please send me daily full novel s mam

  • @RameshPoorani
    @RameshPoorani Месяц назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super ❤❤❤❤❤

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 Месяц назад +1

    ❤❤❤சூப்பர் யாதவி மேம் கதைஅருமை நன்றி❤❤❤❤😅😅😅😅

  • @deepakumar5741
    @deepakumar5741 Месяц назад +1

    வணக்கம் தோழி யாதவி& நிதனிபிரபு.இப்போது தான் முழுக்கதையையும் கேட்டு முடித்தேன் அருமையான கதை.மித்ராவின் நிலை கண் கலங்கவைத்து விட்டது தோழி அதை உருக்கமாக வாசித்த யாதவிக்குத் தான் நன்றி .மித்ராவின் அரியா பருவத்தில் நடந்த சம்பவத்திற்காக முதலில் கோபம் கொண்டாலும் பின்பு அவளின் நிலைய அறிந்து புரிந்து வாழ்வில் ஏற்றுக்கொண்ட கீர்த்தனை பாராட்டத்தான் வேண்டும்.இன்னும் கதையில் கீர்த்தனின் பெற்றோர் அவன் தங்கை கவிதா‌ மற்றும் மித்ராவின் அப்பா அவர்களின் நிலை பற்றி சொல்லாமலே கதையை முடித்து விட்டீங்க?என்பது தான் கொஞ்சம் வருத்தம்.கதை முடிந்ததே‌ தெரியவில்லை இன்னும் இருக்கும் என்று ஆவலாக கேட்டு கொண்டு இருந்தால் முற்றும் என்று கூறி முடித்து விட்டீங்க 😊அடுத்த நாவலை விரைவில் ஒலிபரப்புங்கள் தோழி.இன்னும் நிறைய நாவல் வாசிக்க வாழ்த்துக்கள் தோழி யாதவி ❤❤இன்னும்நிறைய நாவல் படைக்க வாழ்த்துக்கள் தோழி நி தனி பிரபு❤❤அதிகம் காக்க வைக்கமால்‌ விரைவில் ‌அடுத்த பதிவை போடவும் தோழி 😊😊😊வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க தமிழ் 😍😍😍🙏🙏🙏

  • @meenuanbu118
    @meenuanbu118 Месяц назад +2

    super love story

  • @Rsha-cq8mz
    @Rsha-cq8mz Месяц назад +3

    7:55:10

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 Месяц назад +1

    Yadavi baby voice very sweet yadavi voice la. Song hum pannum podum very nice intha story la oru song illaiya nithnay pls story la. Eppo thum oru song vainka pls❤❤❤

  • @arivumani5703
    @arivumani5703 Месяц назад +2

    Super thambi ippadithaan irukkanum

  • @AnithaGokul-ow9ey
    @AnithaGokul-ow9ey Месяц назад +2

    Thanks

  • @MageshwariDaniel
    @MageshwariDaniel Месяц назад +2

    Super Yathavi, Nathani madam adutha story poda late panathinka please 🙏 🎉

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 Месяц назад +1

    Very very beautiful narration as usual yadhavi sis..thanks a lot for it..Nithani mam in ur usual style uou have dealt the whole story with human emotions..very nice mam..but both mother characters their selfishness, greedy Ness cant accept and believe easily..both male leads has their own reasons to hurt their pair..female leads lacking self confidence,self dignity pola potrait ayurukku mam..

  • @sumathijayabharathi363
    @sumathijayabharathi363 Месяц назад +1

    Nithani neenga sollara vazhkaikaka eni oru piravi vendum

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Месяц назад +1

    Hates of to you nithani and yadhavi. No words tosay about story. I am not able to come out from the story. Really impact. But asusual yadhavi's tamil pronunciation and charector wise modulation wow. Mithra role unbeatable and touching with heavy heart. I am angry with keerthanan and his mom. Sathyan , Pavithra memorable.

  • @shivamohan107
    @shivamohan107 Месяц назад +3

    Super

  • @nigash4529
    @nigash4529 Месяц назад +1

    Super sis

  • @poongothaisutharsing6061
    @poongothaisutharsing6061 Месяц назад +1

    Super nithani andyathavi

  • @SusilaRaviKumar
    @SusilaRaviKumar Месяц назад +1

    நிதனி + யாதவி super

  • @ramyaesther3850
    @ramyaesther3850 Месяц назад +1

    ❤❤❤Yadhavi❤❤❤

  • @pramilasubramanian437
    @pramilasubramanian437 Месяц назад +1

    Super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤