Case poduravanga mathavangala poga vida kudathunu ninaikuranga... Promotion case mudinja ungaluku promotion kidaikkum ... But intha 3192 peroda life la viladuringa...
23/10/24 வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது சார். ஆனால் இடைக்கால தடை பற்றி எதுவும் கூறவில்லை அதே போல் இடைக்கால தடை தொடர்ந்து இருக்கும் என கூற வில்லை. 17 தேதி வரை இடைக்கால தடை இருக்கும் இன்றைய அப்டேட் அதை கூறவில்லை. அந்த வழக்கு இறுதி தீர்ப்பு அல்லது வழிகாட்டல் (Direction) 23/10/2024 நீதிமன்றம் வழங்கும் சார். இந்த வழக்கு மாலை 4.15 pm 4.55pm நடைபெற்றது.
அமைச்சுப் பணியாளர்களுக்கான இரண்டு சதவீத பதவி உயர்வு வழக்கு :- வருகிற அக்டோபர் 23 ஆம் தேதி அமைச்சுப் பணியாளர்களுக்கான 2% சதவீத பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வருகிறது . அன்றைய தினம் பள்ளிக்கல்வித்துறையால் நீதிமன்றத்தில் துல்லியமான புள்ளி விவரங்களுடன் AFFIDAVIT தாக்கல் செய்ய நீதிபதியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது . வழக்குகளை அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் முடிக்க அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் நீதிபதியிடம் வேண்டுகோள் வைத்துள்ளார் . இதன் மூலம் BRTE/BT நேரடி நியமனங்களை அரசு விரைவில் நடத்த விரும்புகிறது என்பதாக கருதலாம் . அமைச்சு பணியாளர்களுக்கு மூன்று மாதம் கழித்து பதவி உயர்வு வழங்க அரசு தன் நிலைப் பாட்டை தெரிவித்துள்ளது . பதவி உயர்வை முதலில் வழங்க வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார் . இப்படி குழப்பமான நிலையில் வழக்கு வருகிற 23ஆம் தேதி வருகிறது . நேற்றைய விசாரணையில்.... நேற்று 2% பதவி உயர்வு வழக்கு மதியம் 12.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது விசாரணையில் அட்வகேட் ஜெனரல் நேரில் ஆஜராக வேண்டும் ஏன் வரவில்லை உடனடியாக அவரை அழைத்து வாருங்கள் என்று நீதிபதி ஆணையிட்ட பிறகு மதியம் 2 .15 மணியளவில் மீண்டும் வழக்கானது தொடங்கியது. அட்வகேட் ஜெனரல் அவர்கள் 130 பணியிடங்கள் மட்டுமே வழங்க முடியும் என்றும் அதுவும் 2015 ஆம் ஆண்டு முதல் மட்டுமே கணக்கிட்டு வழங்க முடியும் என்றும் அந்த பணியிடங்களும் இப்பொழுது காலி இல்லாததால் 5 மாத காலத்திற்குள் பணியிடங்களை உருவாக்கி அந்த பணியிடங்களை நிரப்ப முயற்சி செய்கிறேன் என்றும் கூறினார். ஆனால் நமது தரப்பில் ஆண்டு வாரியாக பேக்லாக் வேக்கன்சி 2% கணக்கிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளது என்று நீதிபதி அவர்களிடம் கொடுக்கப்பட்டது. நீதிபதி அவர்கள் நமது கணக்கீடு சரி என்றும் அட்வகேட் ஜெனரல் கொடுத்த 130 பணியிடங்கள் தவறு என்றும் மீண்டும் நீங்கள் சரியான பணியிடம் ஆண்டு வாரியாக கணக்கிட்டு கவுண்டர் பைல் பண்ண வேண்டும் என்றும் இந்த பணியிடங்கள் சரியாக தெரிந்தது யார் என்று கேட்கும் போது எஜுகேஷன் செகிரேட்டரி என்று அட்வகேட் ஜெனரல் அவர்கள் கூறினார், அதனால் எஜுகேஷன் செகரட்டரி அவர்களே 2007 ஆம் ஆண்டு முதல் பணியிடங்கள் கணக்கிட்டு கவுண்டர் பைல் பண்ண வேண்டும் என்றும் மீண்டும் வழக்கு ஆனது 23ஆம் தேதி என்று கூறி தடையாணை தொடரும் என்றும் ஆணையிட்டுள்ளார்....
Sir எனக்கு ஒரு சந்தேகம். 50 /.இல் 2 / ( 130 ) பணியிடம் என்றால் 6500. என்று தானே வரும். தேர்வு வைத்து எடுக்கும் போது நம்க்கும் 6500 இடங்களை.தானே நிரப்ப வேண்டும். ஏ n 3192 பணியிடங்களை காட்டுகிறார்கள். Pls விளக்கம்.தேவை. நன்றி.
இந்த வருடம் பணி நியமனம் இல்லை திமுக அரசுக்கும் ஆசிரியர்களை நியமிப்பதில் உடன்பாடு இல்லை ஆசிரியர்களால் திமுக அரசுக்கு லாபமில்லை, நன்றி ஐயா
Ivanuga ipothaiku mudikamatanuga... Exam ethuku vachanuganu therila...
அரசும் பணி நியமனம் செய்வதில் விருப்பம் இல்லை....
Next Year confirm 2025 june only
அய்யோ அடுத்த வருடமா
Posting poda matanga sir.. Ithellam oru reason spoiling our life
Correct sir
Avangalukkavathu seikkiram posting podatum😢
Nashtaeedu koduka Dolli case podanum
Case poduravanga mathavangala poga vida kudathunu ninaikuranga... Promotion case mudinja ungaluku promotion kidaikkum ... But intha 3192 peroda life la viladuringa...
23/10/24 வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது சார். ஆனால் இடைக்கால தடை பற்றி எதுவும் கூறவில்லை அதே போல் இடைக்கால தடை தொடர்ந்து இருக்கும் என கூற வில்லை. 17 தேதி வரை இடைக்கால தடை இருக்கும் இன்றைய அப்டேட் அதை கூறவில்லை. அந்த வழக்கு இறுதி தீர்ப்பு அல்லது வழிகாட்டல் (Direction) 23/10/2024 நீதிமன்றம் வழங்கும் சார். இந்த வழக்கு மாலை 4.15 pm 4.55pm நடைபெற்றது.
October 23 therium sir... Parpom 👍
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இடைக்கால தடை எதுவும் கொடுக்கவில்லை. 23-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான்.
இந்த வருடம் முடிந்துவிடும் Counseling நடக்காது. அடுத்து யார் stay வாங்கப்போறாங்களோ.
அமைச்சுப் பணியாளர்களுக்கான இரண்டு சதவீத பதவி உயர்வு வழக்கு :-
வருகிற அக்டோபர் 23 ஆம் தேதி
அமைச்சுப் பணியாளர்களுக்கான 2% சதவீத பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வருகிறது .
அன்றைய தினம் பள்ளிக்கல்வித்துறையால் நீதிமன்றத்தில் துல்லியமான புள்ளி விவரங்களுடன் AFFIDAVIT தாக்கல் செய்ய நீதிபதியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
வழக்குகளை அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் முடிக்க அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் நீதிபதியிடம் வேண்டுகோள் வைத்துள்ளார் .
இதன் மூலம் BRTE/BT நேரடி நியமனங்களை அரசு விரைவில் நடத்த விரும்புகிறது என்பதாக கருதலாம் .
அமைச்சு பணியாளர்களுக்கு மூன்று மாதம் கழித்து பதவி உயர்வு வழங்க அரசு தன் நிலைப் பாட்டை தெரிவித்துள்ளது .
பதவி உயர்வை முதலில் வழங்க வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார் .
இப்படி குழப்பமான நிலையில் வழக்கு வருகிற 23ஆம் தேதி வருகிறது .
நேற்றைய விசாரணையில்....
நேற்று 2% பதவி உயர்வு வழக்கு மதியம் 12.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது விசாரணையில் அட்வகேட் ஜெனரல் நேரில் ஆஜராக வேண்டும் ஏன் வரவில்லை உடனடியாக அவரை அழைத்து வாருங்கள் என்று நீதிபதி ஆணையிட்ட பிறகு மதியம் 2 .15 மணியளவில் மீண்டும் வழக்கானது தொடங்கியது.
அட்வகேட் ஜெனரல் அவர்கள் 130 பணியிடங்கள் மட்டுமே வழங்க முடியும் என்றும் அதுவும் 2015 ஆம் ஆண்டு முதல் மட்டுமே கணக்கிட்டு வழங்க முடியும் என்றும் அந்த பணியிடங்களும் இப்பொழுது காலி இல்லாததால் 5 மாத காலத்திற்குள் பணியிடங்களை உருவாக்கி அந்த பணியிடங்களை நிரப்ப முயற்சி செய்கிறேன் என்றும் கூறினார்.
ஆனால் நமது தரப்பில் ஆண்டு வாரியாக பேக்லாக் வேக்கன்சி
2% கணக்கிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளது என்று நீதிபதி அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
நீதிபதி அவர்கள் நமது கணக்கீடு சரி என்றும் அட்வகேட் ஜெனரல் கொடுத்த 130 பணியிடங்கள் தவறு என்றும் மீண்டும் நீங்கள் சரியான பணியிடம் ஆண்டு வாரியாக கணக்கிட்டு கவுண்டர் பைல் பண்ண வேண்டும் என்றும் இந்த பணியிடங்கள் சரியாக தெரிந்தது யார் என்று கேட்கும் போது எஜுகேஷன் செகிரேட்டரி என்று அட்வகேட் ஜெனரல் அவர்கள் கூறினார்,
அதனால் எஜுகேஷன் செகரட்டரி அவர்களே 2007 ஆம் ஆண்டு முதல் பணியிடங்கள் கணக்கிட்டு கவுண்டர் பைல் பண்ண வேண்டும் என்றும் மீண்டும் வழக்கு ஆனது 23ஆம் தேதி என்று கூறி தடையாணை தொடரும் என்றும் ஆணையிட்டுள்ளார்....
Sir எனக்கு ஒரு சந்தேகம். 50 /.இல் 2 / ( 130 ) பணியிடம் என்றால் 6500. என்று தானே வரும். தேர்வு வைத்து எடுக்கும் போது நம்க்கும் 6500 இடங்களை.தானே நிரப்ப வேண்டும். ஏ n 3192 பணியிடங்களை காட்டுகிறார்கள். Pls விளக்கம்.தேவை. நன்றி.