Thillana Mohanambal Nadaswaram Scene | Sivaji Plays Nadaswaram | Padmini | Tamil Hit Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 370

  • @rajmohan9928
    @rajmohan9928 Год назад +58

    அனைத்து நல்ல வித நிகழ்ச்சிகளில் முதலில் இந்த பாட்டு ஒலித்தபிறகு தான் மற்ற பாட்டு ஒலிக்கும்❤️❤️❤️

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 5 месяцев назад +9

    இந்த நாதஸ்வர இசை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.கண்ணைமூடி கேட்பேன்.ரசிப்பேன்.அருமை அருமை அருமை அருமை

  • @vasudevan9968
    @vasudevan9968 2 года назад +32

    ஆகா... இன்ப தேன் வந்து பாயுது என் காதுகளில்... என்ன இன்பம்.. மெய் மறந்து கேட்கும் இசை...

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 года назад +36

    1969லிருந்து2003வரை எங்க தாரமங்கலம் வெங்கடேசா தியேட்டரில் இதுதான் ஒவ்வொரு காட்சிதுவக்கபாடல்...

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 Год назад +9

    இந்த ஒரு திரைப்படத்தில் திரையிலும் திரைக்குப்பின்னாலும் அனைவரும் ஜாம்பவான்கள். அனைவரிலும் சூப்பர் சூப்பர் ஜாம்பவான் நடிகர் திலகம்.

  • @user-xw9te1hy4o
    @user-xw9te1hy4o 2 года назад +38

    இந்த பாடல் காட்சியில் எல்லோரும் சிவாஜி கணேசனும் பத்மினி அம்மாவையும் பாராட்டுகிறார்கள் ஆனால் யாராவது ஒருத்தர் அந்த மிருதங்கத்தை வாசிக்கும்
    ஐயா நடிப்பை பாருங்கள் தெரியும் உடன் வாசிக்கும் ஏ எம் ராஜன் அவரும் அருமை

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Год назад +3

      வீடியோவின் தொடக்கத்தில் வரும் தவில் (பார்க்க நீளமாக மிருதங்கம் போல உள்ளது) வாசிப்பவரை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். அவர் மறைந்த பழம் பெரும் நடிகர் கே. சாரங்கபாணி அவர்கள். படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் 'கோடை இடி சக்திவேல்'. அவருக்கு இணையாக மற்றொரு புறம் தவில் வாசிப்பவர் நகைச்சுவை மேதை மறைந்த திரு. டி.எஸ். பாலையா அவர்கள். இருவரும் படத்தில் சண்முக சுந்தரம் (நாதஸ்வர மேதையாக நடித்த சிவாஜி கணேசன்) குழுவில் வாத்தியக் கலைஞர்களாக நடித்திருப்பர். நாட்டியப் பேரொளி பத்மினி குழுவில் மிருதங்கம் வாசிப்பவராக வருபவர் 'வாழ்க்கை' பட புகழ் மறைதிரு. டி. ஆர். ராமச்சந்திரன் அவர்கள். முன் வரிசையில் வெண் தாடி காவி பண்டாரமாக அமர்ந்து நிகழ்ச்சியை ரசிப்பவர் மற்றொரு நாடக மற்றும் திரைப்பட நடிக மேதை மறைந்த திரு எஸ்.வீ. சகஸ்ரநாமம் அவர்கள்.

    • @ramachandran9556
      @ramachandran9556 5 дней назад

      All the actors are working perfectly fine natural super director super editing

  • @ThirumalaiM-qu1zg
    @ThirumalaiM-qu1zg 5 месяцев назад +12

    நான் சின்ன வயதில் கேட்ட மேளம் இன்றும் ஒலித்து கொண்டுதான் இருக்கின்றது எனது மைக்கெட் நான் போடும் முதல் மேளம் திருவருள் ஆடியோஸ் 40 வது ஆண்டு விழா தென்காசி

  • @pchandiran9705
    @pchandiran9705 3 года назад +50

    நாதஸ்வரம் மிருதங்கம
    புல்லாங்குழல் கரகாட்டம் கிடார் எல்லாம் இசைக் கருவிக்கெல்லாம் உயிர் கொடுத்த தெய்வப்பிறவி

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee 3 года назад +126

    கல்யாண வீட்டில் இந்த இசை இல்லாமல் இருக்காது காலத்தால் அழியாத காவியம்

    • @monishas6261
      @monishas6261 2 года назад +6

      உண்மைதான் சகோ

    • @rajaronaldo1610
      @rajaronaldo1610 2 года назад

      @@monishas6261 cvf

    • @thangavlthangavl4797
      @thangavlthangavl4797 9 месяцев назад

      மேல வைக்கிறது இல்ல கோயிலுக்கு போறாங்க தாலி கட்டுறாங்க 🙏🙏 இதுதான் உன்மை

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 8 месяцев назад +14

    என்றும் அழியாத இனிய நாதஸ்வர இசை... அருமை அருமை அருமை சூப்பர்

  • @jpnarean9793
    @jpnarean9793 2 года назад +9

    அற்புதமான கலை படைப்பு சக கலைஞர்களை சைகையாலேயே வரவேற்பது ம் ரசிப்பதும் அதனை காட்சிப்படுத்திய விதமும் அருமையோ அருமை இப்படி ஒரு காட்சி இனி வரப் போவதுமில்லை காணப் போவதும் இல்லை ஏனென்றால் அற்புதம் என்பது ஒரு முறை மட்டுமே

  • @festivalcomali918
    @festivalcomali918 3 года назад +175

    மைக்செட் போடும் பொழுது முதலில் இந்த மேளம் தான் ஒலிக்க செய்வோம்

    • @murugan.skulithalai3584
      @murugan.skulithalai3584 Год назад +6

      வாழ்த்துகள்

    • @mackomacko4280
      @mackomacko4280 Год назад +5

      மங்கள நாதஸ்வரம் தி மோ.படபாடல் அருமை.பாலையாவின் அங்க அசைவுகள் அதைவிட அருமை.
      மாக்கோ மணலி.

    • @thirumalaideventhiran6939
      @thirumalaideventhiran6939 Год назад +2

      Nanumtha bro

    • @KajeRithvik
      @KajeRithvik Год назад +1

      ​@@murugan.skulithalai3584😊😊

    • @Balakrishna-bj6yk
      @Balakrishna-bj6yk Год назад +2

      இப்போது இவைகளை மறந்து விட்டார்கள். பாஸ்ட் புட் திண்ணி பண்டாரங்கள்

  • @naturesgift244
    @naturesgift244 3 года назад +140

    எத்தனைமுறை பார்த்தாலும் கேட்டாலும் மறக்க இயலாத இசைக்காவியம். வாசிப்பது ,மதுரை பொன்னுசாமி சகோதரர்களா அன்றி நடிகர் திலகமா....என்னே அருமையான நடிப்பு. நடிப்பில் அவரை விஞ்ச யார் உளார் இவ்வுலகில்; பிறந்ததும் இல்லை இனி பிறக்கப்போவதும் இல்லை. மன மகிழ்வுடன்...பாராட்டுக்கள்.

  • @ramanathanramanathan415
    @ramanathanramanathan415 3 года назад +79

    காலம் கடந்தும் மறக்க முடியாத மனங்களில் தவழும் மங்களஇசை ....இந்த இசையை வழங்கிய மதுரை சகோதர்களுக்கும் உயூரூட்டிய திரைப்பட கலைஞர்களுக்கும், தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் வாழ்த்தும்.....♥♥♥♥♥

    • @rajkumarrk1329
      @rajkumarrk1329 Год назад +2

      எங்கேயாவது இந்த இசை கேட்டால் நிற்று

    • @murugann4227
      @murugann4227 11 месяцев назад +1

      மனம் நிறைந்த இசை. இதற்கு இணையான இசை வேறு இல்லை.

    • @selvarajambalam2337
      @selvarajambalam2337 5 месяцев назад +1

      எனக்கு மனது வேதனை படும் நேரத்தில் இந்த இசையைகேட்பேன் மனதில் நிம்மதி அடையும்

  • @jothikumar3045
    @jothikumar3045 2 года назад +16

    எப்போதும் எந்த காலத்திலும் காதுகளில் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்

  • @jayaraman7637
    @jayaraman7637 3 года назад +28

    அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் திலகம் சிவாஜியின் நினைவுகள் மறக்கவே முடியாது.

    • @harshinir5668
      @harshinir5668 3 года назад

      டூ மான்ஸ்டர் குழந்தை என்று நன்றி எங்களது சொந்த ஊரான சென்னைக்குச் சென்ற பிறகு

    • @harikrishnanharikrishnan8597
      @harikrishnanharikrishnan8597 3 года назад

      அருமை

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 10 месяцев назад +8

    When Sivaji touches any music instrument . Like a natural
    That’s his innate qualities

  • @essaar1956
    @essaar1956 3 месяца назад +1

    இந்தப்பாடலையோ, படத்தையோ எத்தனை முறை கேட்டாலும், பாா்த்தாலும் எனக்துச் சலிப்புத் தட்டியதேயில்லை. மறக்க முடியாத காவியம்.

  • @MaharajanBABED
    @MaharajanBABED Месяц назад +1

    காலத்தால் அழியாத நாதஸ்வரம் இசை.. அனைத்து மங்கலங்களும் தரவல்லது இந்த இசை.. வாழ்க திரு ஏபி நாகராஜன் அவர்கள்

  • @TamilTNJaiTamil-lv8ob
    @TamilTNJaiTamil-lv8ob 21 день назад +1

    என் மனதை கவர்ந்த மேல கட்சேரி இது மட்டும் தா 👌🏻👍🏻👏🏻🖤😍

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 3 года назад +52

    நடிகர் திலகத்திடம் எந்த வாத்தியத்தைக் கொடுத்தாலும் அந்த இசைக்கு தகுந்தாற்போல் 100 சதவீதம் தன் நடிப்பால் ஞாயம் கற்பித்து மெருகூட்டும் ஒரே கலைஞன்

  • @kurinjithaalam1634
    @kurinjithaalam1634 3 года назад +5

    நடிப்பு சக்கரவர்த்தியால் பெருமை பெற்றனர் நாதஸ்வர தவிள் கலைஞர்கள்

  • @dossdoss8977
    @dossdoss8977 3 года назад +22

    ஒவ்வொரு தமிழனின் வீட்டு மகிழ்ச்சி நிகழ்வுகளின் land mark music.. until 2021

  • @elangovane8534
    @elangovane8534 5 месяцев назад +1

    இசையால் வசமாகா இதயம் எது இறைவனே இசை வடிவம் எனும் போது

  • @sebefamilyvlogs8644
    @sebefamilyvlogs8644 2 года назад +2

    மங்கள இசை தினமும் வீட்டில் ஒலிக்க செய்வோம்

  • @karthinathan7787
    @karthinathan7787 3 года назад +7

    தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் தெரிந்த
    ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய
    படம் தில்லானா மோகனாம்பாள்.
    படத்தில் பணிபுரிந்த அனைவரையும்
    வணங்கி மகிழ்வோம்.

  • @ajishajish7289
    @ajishajish7289 Год назад +5

    நடிகர் திலகம் all time great🔥🔥🔥

  • @ramakrishna5891
    @ramakrishna5891 3 года назад +10

    Every time this music 🙏🙏🙏🙏
    Super.. தமிழனுக்கு...

  • @kalaimanichandra5970
    @kalaimanichandra5970 3 года назад +9

    எனக்கு சிவாஜிபடம் என்றால் உயிர் .தீவிர ரசிகன்.அரசு பணியில் சேர் ந்த முதல்நாளில் அரை நாள் லீவு போட்டு இந்தபடம்பார்க்க சென்றவன்

  • @vibavan
    @vibavan 2 года назад +1

    Enna music paaa.. goosebumps..ella marriage function, koil function yaen pongal pattimandram promo kooda indha intro song thaa..Sivaji sir king of acting

  • @muralibashyam4247
    @muralibashyam4247 3 года назад +10

    என்ன அருமையான இசை மற்றும் பாடல்கள் என்றும் நினைவில் நிறப்பவை. காலத்தால் அழியாதவை.

  • @s.balakrishnan2814
    @s.balakrishnan2814 Год назад +2

    Original நாதஸ்வரம் வாசிக்குற ஆள் கூட இந்த இசைக்கு முன்னாடி தோத்துருவான். என்னா மாரி இசையா🙏🙏🙏💖💖💖உங்க இசைக்கு தமிழ்நாடே தலைவணங்கும் அய்யா🙏🙏🙏

  • @sast.kukaminawar341
    @sast.kukaminawar341 3 года назад +4

    இந்த.இசை.நமது.தமிழ்.நாட்டில்.கல்யாண.பந்தல்.கோவில்.கள்.ஒலிக்காத.கிராமங்கள்.இல்லை.இதை.கேட்டால்.நம்.ஊர்.நினைவுகள்.வருகிறது.சவூதி.அறேபிய.வாழ்.தமிழ்

  • @valambalsomanathan7937
    @valambalsomanathan7937 3 года назад +23

    A V M Rajan is also equal to task and performance is also par excellence

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      Yes. He also did a good work being a good actor in general. But I hope you will agree that this may be possible only in Sivaji movies that all the actors will be given due importance. Whether some people may accept or not, the truth is Sivaji was a magnanimous and large-hearted person that for the sake of story and to give quality output, he may even go to the extent of suppressing himself voluntarily sometimes, to highlight others' performance. V. GIRIPRASAD (68).

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 года назад

      @@vgiriprasad7212Agree or disagree that's is the fact.SIR.

    • @essaar1956
      @essaar1956 3 месяца назад

      Try to reply in Tamil itself. Our language has no boundaries, bars, etc. Don't mistake me.

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 3 года назад +6

    இசை வெள்ளம் வெள்ளத்தில்
    மிதந்தேன் .அந்தளவுக்கு மூழ்கி ரசித்தேன்.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Год назад +5

    An astounding Acting by Sivaji GaNesan and the Entire Team - especially T S Baliah. An Impeccable performance by the incomparable Nadigar Thilagam Chevalier Sivaji GaNesan with a marked Elegance & Ease. Excellent Picturisation by Director A P Nagarajan. Commendable Nadhaswaram Play by Madurai NPN Sethuraman & Ponnusamy and their Thavil Accompaniments.

  • @essaar1956
    @essaar1956 3 месяца назад

    "ஏபிநா" அவா்களின் படங்கள் போல் இனி வருமா, யாராவது முயல்வரா, என் ஆவல் நிறைவேறுமா!!!!

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 2 года назад +2

    இந்த இசையை கேட்க கேட்க இனிமை ,பரவசம் அடைகிறேன்.

  • @saravstar
    @saravstar 3 года назад +160

    540 நபர்கள் Unlike செய்துள்ளனர்.. அவர்களுக்கு like பொத்தான் எது என்று தெரியாது போல.. அல்லது இசை ஞானம் இல்லாத நபர்களாக இருக்கும்..

    • @maragathamRamesh
      @maragathamRamesh 3 года назад +6

      உண்மைதான்

    • @mayanm7105
      @mayanm7105 3 года назад

      Black Side of things, pei, bootham nu sol romla, manitha pathargal

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 2 года назад +3

      இசையை ரசிக்க இசைஞானம் வேண்டுமா¿?

    • @vetrivelneomarx
      @vetrivelneomarx 2 года назад +2

      True bro

    • @whiteswhite734
      @whiteswhite734 2 года назад

      gana suniyangal/////////// mikaperiya kaviyam......

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 3 года назад +9

    சிவாஜி எங்கய்யா நடிக்கிறாரு??? இசைக் கலைஞராக வாழ்ந்திருக்கிறார்...

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 года назад +3

    கவிஞரின்,காலத்தை யொட்டிய சரித்திரச்சான்றுடன் இயைந்த,பாடல் வரிகளுக்கான
    இசைக்கருவிகளின் நளினமான படைப்பு.

  • @azeezullahmohd9650
    @azeezullahmohd9650 3 года назад +2

    நாதஸ்வரம் வாசிக்கும்பொது கடவுளை தரிசிக்க கறுவரைக்குள் காண வேண்டியதில்லை. ஏனெனில் இசை கேட்க கடவுளும் நாதஸ்வரம் கேட்க வெளீயே வந்து விடிவார்

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 года назад +1

    ஆஹா. அனைத்து நடிகர்களின் அருமையான நடிப்பு. அற்புதமான நாதஸ்வரம் இசை. நிலமாக நேரில் ஒரு கச்சேரி பார்த்த களிப்பு. ஐயா, சிவாஜி எங்கே சென்று விட்டீர்கள். திரும்ப வாருங்கள். நடிப்பு என்னும் கலை வெற்றிகரமாக இருக்கிறது நீங்கள் இல்லாமல். 🙏

    • @essaar1956
      @essaar1956 3 месяца назад

      வெற்றிகரமாக என்பதற்குப் பதில் "வெற்றிடமாக" என்பதே சாியான பொருத்தமாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து, தவறானால் மன்னிக்கவும்.

  • @kannana1769
    @kannana1769 3 года назад +42

    Unforgettable moment in indian cinema history

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 года назад +2

    சிவாஜி சார் தான் நாதஸ்வரம் வாசிக்கிறார் நடிப்பு போல் தெரியுதா என்ன ஒரு அற்புதமான நடிப்பு அருமை யப்பா ராசா எப்படியப்பா உனக்கு மட்டும் கலைத்தாய் என்ன கொடுத்து நடிப்பை சொல்லித்தந்தாள்

  • @user-dq6po1wv2k
    @user-dq6po1wv2k Год назад +1

    எங்கள் ஊர்
    செந்தலை சினிமா
    தியேட்டரில்
    இப்பாடல்கள்
    பிரபலம்

    • @sankarsubramaniam7191
      @sankarsubramaniam7191 Год назад

      தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளி‌ செந்தலை

  • @prakashrao8077
    @prakashrao8077 3 года назад +11

    Can’t thank enough AP Nagarajan and KV Mahadevan for selecting this song for this scene. Om Shanti

  • @balasankarsankar5017
    @balasankarsankar5017 3 года назад +24

    மிகவும் அருமை
    உண்மையிலேயே வாசிக்கிறார்களா அல்லது நடிக்கத்தான் செய்கிறார்களா
    நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களை போற்றுவோம்
    அந்த கலையை போற்றி பாதுகாப்போம் . நன்றி

    • @harikrishnanharikrishnan8597
      @harikrishnanharikrishnan8597 3 года назад

      வாழ்த்துக்கள்

    • @sivagamim4576
      @sivagamim4576 2 года назад

      நடிப்பின் சிகரம்
      தலைமுறை தலைமுறையாய் வாழும், இந்த
      கலையை கற்றுக் கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் அமையவே இறைவன் அருள் புரிய வேணும்.

  • @umaanbu1040
    @umaanbu1040 3 года назад +2

    சூப்பர் ப் பா மனம் சிலிர்க்குது

  • @devaslr7642
    @devaslr7642 3 года назад +3

    பாலையா அருமை

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 Год назад +6

    In this scene one viewer commented that when Padmini gets down from the cart Sivaji will give a sign to Balaiah and change the tune in nadhaswaram Without knowing that Rajan will continue with the humming in his nadhaswaram After some time only he will start with sivaji I don't know how many have noticed that After that I saw this particular scene and saw the difference Hats off to the viewer who shared this Thank you Sir

  • @sathishamosh168
    @sathishamosh168 2 года назад +1

    எங்கள் ஊரில் எடுத்த படம் TN 50 🔥🔥❤️❤️🥰🥰

  • @subashsj8
    @subashsj8 3 года назад +14

    கல்யாண வீட்டுல இந்த இசை இல்லாம இருக்காது...

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад

      உண்மை. சுபாஷுக்கு சபாஷ் போட வேண்டிய பதிவு. V.கிரிபிரசாத் (69)

  • @balakrishan5721
    @balakrishan5721 3 года назад +4

    K.v.மகாதேவனின்.அருமையான இசைஅமைப்பு

  • @muralibashyam4247
    @muralibashyam4247 2 года назад +4

    All time great. Equal contribution of all actors and actresses. Really marvelous movie no words to express

  • @acb723
    @acb723 3 года назад +17

    Seen this movie when i was about 13 - 14. Grew up with a musician for a father . This seen had me in shock the first time i seen it because i never heard anything like this. Its almost like they are battling 😍😍😃😃😃❤❤❤❤. I'm 27 turning 28 in June and this is still one of my favourite scenes in tamil movie history . RIP Gemini & Ganesan Sir . 😞❤

    • @kannankannan2578
      @kannankannan2578 3 года назад +3

      My DEAR,THE MAIN HERO NAME SHIVAJIGANESAAN.STORY BY KOTHAMANGALAM SUBHU.RIGHTS CONTROLLED BY S.S.VASAN.AFTER PERMIT FROM VASAN SUBHU GIVEN TO A.P.NAGARAJAN,PRODUCER.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +3

      @@kannankannan2578 Thank God ! You clarified well by giving every detail. Perhaps he thought it was from Konjum Chalangai In which Gemini sir appeared playing Nadhaswaram in a song. One more doubt I have. Whether AVM Rajan resembles Gemini to a certain extent ? Whether the person commented thought that Gemini & (Sivaji) Ganesan are playing the instruments together (because he mentioned as Gemini & Ganesan sir) ? Looking from any angle, this is strange but interesting. Regards. V. Giriprasad (68)

  • @ramalingamkrishnan7257
    @ramalingamkrishnan7257 3 месяца назад

    எங்கள்ஊரில் டூரிங்டாக்கீசில் படம்போடுவதற்குமுன் இந்த இசைதான் ஒலிக்கும்

    • @ramalingamkrishnan7257
      @ramalingamkrishnan7257 3 месяца назад

      பாலையா சாரங்கபாணி வாசிப்பும் பார்க்க நன்றாயிருக்கும்

  • @prakashrao8077
    @prakashrao8077 3 года назад +5

    Thanks for your efforts in uploading this and reminding us Thyagaraja keerthana well utilised

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 2 года назад +1

    Music composer "KV Mahadevan " sir music very well..

  • @ramachandran9556
    @ramachandran9556 5 дней назад

    All the actors are working perfectly fine natural super director super editing

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 4 года назад +13

    Excellent wonderful video.
    My favourite sivaji sir ❤padmini mam movie.
    Excellent mindblowing music.
    I really miss ur performance and unbeatable legendary acting sivaji sir. No one can even think to replace ur hold in cini Industry. I wish u should reborn and made ur come back soon sir.

  • @akarunakaran1500
    @akarunakaran1500 4 месяца назад

    அம்மா அவர்களின் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சமைக்காத அ. கருணாகரன்

  • @malai09
    @malai09 3 года назад +18

    சன் டி.வி பட்டிமன்றம் என்றால் இந்த இசை தான் வரும்..

    • @Vanaraj-tq8vd
      @Vanaraj-tq8vd 5 месяцев назад

      அதாவது நாதஸ்வரம் வாசித்து இதைப் பாரத்தவர் அப்படியே அசந்து இருப்பார் என்னவொரு முகப்பாவனை திரையில் பார்த்து வியப் படைந்தோர் ஏராளம் என் மக்கள் திலகமே இதை வியந்து பாராட்டி இருக்கிறார் அப்படி நடிப்பு

  • @narayananss2226
    @narayananss2226 3 года назад +16

    I was so mad after this film... Whenever I get off from my duty will go to Santhi theatre to enjoy the movie... 13/14 times

  • @bhaskarji9200
    @bhaskarji9200 4 года назад +9

    வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்,,
    M.N.சேதுராமன்.
    M.

    • @sivakumarseetharaman6622
      @sivakumarseetharaman6622 4 года назад

      And பொன்னுசாமி
      They were Brothers I believe..
      But not famous that time. But, Director APN confidently finalised them.
      It was great hit... They sounded heaven in music under the composing of KV.மகாதேவன் sir.
      In matched music feast

    • @msmaruthupanti2508
      @msmaruthupanti2508 3 года назад

      Thanks

    • @msmaruthupanti2508
      @msmaruthupanti2508 3 года назад

      Thanks

    • @arockiarajraj195
      @arockiarajraj195 3 года назад

      m n sedhu raman. ponnu sami.avargal.

    • @msmaruthupanti2508
      @msmaruthupanti2508 3 года назад

      Thanks

  • @tamilan777
    @tamilan777 10 месяцев назад

    ஐம்பது ஆண்டுகள் பின்சென்றதுபோல்ஒருஞபகம்.அருமைஅருமை

  • @syedmohamedkhader7114
    @syedmohamedkhader7114 9 месяцев назад

    Mpn சேதுராமன் பொன்னுச்சாமி சகோதரர்கள் அருமையாக வாசித்த நாதஸ்வரம்…இன்றும் மார்களிமாதம் அதிகாலை கோவில்களில் ஒலிக்கும் மெய் மறந்து விடுவேன்…அதிலும் 2.20 To 2.43 என்ன அருமை

  • @baskarm7373
    @baskarm7373 3 года назад +5

    Super nathasvara isai in thillana mohanambal picture

  • @ramamoorthytrs8488
    @ramamoorthytrs8488 2 года назад +1

    அற்புதம்

  • @mathsintamil4991
    @mathsintamil4991 7 месяцев назад +10

    2024la pakaravanga like pannunga

  • @senithkumardxb7238
    @senithkumardxb7238 3 года назад +3

    😀😀😀Very very very super song😀😀😀

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 Год назад +6

    இந்த படம் எப்போது தொலைக்காட்சியில் திரையிடப்பட்டாலும் எளிதில் சேனலை மாற்ற மனம் வராது. இதில் நடித்த பெரிய நடிகர்கள் நடிகைகள் மட்டுமல்லாது சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்களது துறையில் தலை சிறந்து விளங்கியவர்கள். தொழில் நுட்பக்கலைஞர்களும் அவ்விதமே சிறந்த மேதைமையை வெளிப்படுத்தியவர்கள். ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தரமான ஆபாசமில்லாத நகைச்சுவைக் காட்சிகள் படம் முழுக்க நிரம்பியிருக்கும். மறைந்த நகைச்சுவை நடிகரான நாகேஷ், வைத்தியாக படத்தில் அதகளம் பண்ணியிருப்பார்.

  • @mkngani4718
    @mkngani4718 6 месяцев назад

    1967 அண்ணன் அண்ணா கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட கலைஞர் கருணாநிதி 1964 அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கருணாநிதி 1936 தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வாழும் தமிழ் நாடு மக்கள் வாழ்க...கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் 1961 ......

  • @jeikumar4878
    @jeikumar4878 2 года назад +3

    Wonderful composing acting.from my childhood days listening this music stimulate our inernal organs like hormones

  • @Shyamkumar-bw9kw
    @Shyamkumar-bw9kw Месяц назад

    From bihar listening to my Bharat's diverse beauty .

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 Год назад

    சித்திரம் என்ற மலையாள திரைப்படத்தில்‌ இப்போது தான் இந்த பாடலை கேட்டேன்

  • @veeramanikandanganesan1792
    @veeramanikandanganesan1792 8 месяцев назад

    இது போன்ற நிகழ்ச்சிகளை மீண்டும் கோவில்களில் நடத்த வேண்டும் . பாரம்பரியம், பண்பாடு கலாச்சாரம் வளர்க்கப் பட வேண்டும். சிந்தனை செய்யுங்கள். ஆலோசனை கூறுங்கள்.....செயல்படுவோம்

  • @gajendranganthi6034
    @gajendranganthi6034 3 года назад +3

    Thanks your Innisaimazhai
    .

  • @shanmugasundaramduraiswamy1061
    @shanmugasundaramduraiswamy1061 3 года назад

    உண்மையான நாதஸ்வர வித்வான்

  • @chandru..abde1752
    @chandru..abde1752 2 года назад +2

    2022 யாரு யாரு இந்த பாடலை கேட்டவர்கள்

  • @praveenjehovah3357
    @praveenjehovah3357 10 месяцев назад

    இந்த வாசிப்பு இருந்தாதான் கல்யாணம், கச்சேரி முழுமையாகும்....

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 года назад +1

    Uyirai ayenbareithai Eraiva.sivaji
    Ayya adimaigal 50 years uyirfan

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Год назад

    உயிரோட்டம் உள்ள திரைக்காட்சி.. இசையால் ஆளப்பட்ட தமிழ் திரையுலகம்..
    தங்கவேலு ஜதி சொல்ல அதை தங்களின் நாதஸ்வரத்தில் இசைத்த பொன்னுசாமி சேதுராமன் சகோதரர்கள்.. பதறியபடி ரத்தம் சிந்தும் கையை பிடித்து நலமா என்று நலம் விசாரிக்கும் நாட்டியப்பேரொளி பத்மினி.. அதற்கு உணர்வு தந்த சுசீலா.. இசையில் காட்சியாக தந்த திரையிசை திலகம் மகாதேவன்.. நலம் விசாரிக்கும் வார்த்தைகளை ரத்தம் சொட்ட சொட்ட நாதஸ்வரத்தில் சொல்லும் பாவனை தந்த கலைஞன்.. அவன் ஏற்காத பாத்திரங்கள் குறைவு...

  • @viswanathanseetharaman6168
    @viswanathanseetharaman6168 Год назад

    அருமை. குறிப்பாக 3.40 நிமிடம் மிக அருமை

  • @palanipalani218
    @palanipalani218 2 месяца назад

    Kalkathal aluyatha natheswaram salute.karukur hi atunachalam he is great sir

  • @karthikeyan8979
    @karthikeyan8979 2 года назад +1

    மனது செல்கிறது 70 - 80 களுக்கு

  • @vladimirputin3845
    @vladimirputin3845 3 года назад +3

    திரையிசை திலகம் கே.வி.மகாதேவனை என்னவென்று சொல்வது ♥️

  • @baskaran1957
    @baskaran1957 3 года назад +9

    இந்த 5.19 மணித்துகள் காட்சிக்கு எத்தனை கோணங்கள். திரையில் நடிகர்களும் திரைக்குப் பின்னால் இசையும் கலந்து வாழும் திரைக்காவியம். A P நாகராஜன் அவர்கள் புகழ் நிலைத்திருக்கும் கும்.

    • @thangalingammaha894
      @thangalingammaha894 3 года назад

      ஏபி ராமராஜனுக்கு இணை இல்லை

  • @sivagangai-TN63...
    @sivagangai-TN63... 2 года назад +1

    வலையபட்டியை சொத்த ஊராக கொண்டிருந்தாலும்...
    என்ன தவில்...
    என்ன நாதசுவரம்...
    என்று இருந்தேன்...
    இதைப் பார்த்த பிறகு கண்களின் ஒரமாக கண்ணீர் வழிகிறது ஏனோ தெரியவில்லை...

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 2 года назад

    தில்லானா மோகனாம்பாள்..திகட்டாத திரைவிருந்து..காலம் கடந்து நிலைத்து நிற்பவை

  • @vinichannel1433
    @vinichannel1433 2 месяца назад

    அருமையான பதிவு

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 3 года назад +4

    Allways Every Green.

  • @S.Muruganmuruga
    @S.Muruganmuruga 7 месяцев назад

    அருமையான படம்நன்றி

  • @renganayakisr3326
    @renganayakisr3326 3 года назад +6

    Seen so many times. Not satisfied, but to see again and again

  • @tubeinfoful
    @tubeinfoful 5 месяцев назад

    ❤ very good ideals of performance thanks for your support

  • @venkataramanisundaram4365
    @venkataramanisundaram4365 3 года назад +12

    This Classic film & nadaswaram is an Icon for our south India, especially Tamil Nadu. You feel like listening to this again & again

  • @viveknadarschoolelp2016
    @viveknadarschoolelp2016 3 года назад +1

    அருமை

  • @rachugloria3267
    @rachugloria3267 3 года назад +7

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 20 дней назад

    தியாகராஜன் கீர்த்தனை நகுமோ கனலேனி யா

  • @abiramky
    @abiramky 3 года назад +1

    My 8 year kid loves nadhaswaram music