Jazakum Allah Khairh Jazakum Allah Khairh அல்லாஹ்வின் அருளால் நாம் அனைவரையும் இம்மையிலும் மறுமையிலும் நல்அருள்ரஹமத்து செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.🎉 மாஷா அல்லாஹ்🎉 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக 🎉 அல்ஹம்துலில்லாஹ் 🎉 தெளிவான விளக்கம் 🎉 குர்ஆனின் அறிவுரைகளை முழுவதும் விளங்கி முயற்சிசெய்து செயல்படும் போது அல்லாஹ் அதற்கு உதவியாக அருள் புரிவான்.🎉 ஆனால் நாம் முடியாது என்று நினைத்து முயற்சி செய்யாமல் இருந்தால் நிச்சயம் அல்லாஹ்விடம் மாட்டிக் கொள்வோம் . நபிகளாரின் வாழ்க்கையும் குணமும் குர்ஆனாகவே இருந்தது . மாஷா அல்லாஹ் 🎉 ஸஹாபாக்களின் வரலாறும் அதை உறுதி செய்கிறது. ஆனால் நாமோ கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்ந்தால் அல்லாஹ் நமக்கு ஏன் இந்த கஷ்டத்தை கொடுக்கிறான் என்று அல்லாஹ்வையே குறை சொல்கிறோம். நபிமார்களின் ஸஹாபாக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனையில் அவர்கள் அடைந்த வேதனையை உணர்ந்தால் தியாகத்தின் மேன்மையை பற்றிய படிப்பினை பெறலாம் . குர்ஆனின் ஒரு பகுதியை ஏற்று மறுபகுதியை மறுக்க கூடாது . தனக்கு சாதகமாக அமைந்த குர்ஆனின் அறிவுரைகளை ஏற்று கொண்டு தனக்கு எதிராக உள்ள குர்ஆனின் அறிவுரைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது அல்ல. யாரவது நமக்கு எதிராக ஒரு வசனத்தை கூறி உபதேசம் செய்தால் அது அப்படி அல்ல என்று கருத்தை மாற்றிக் கூறும் போது அல்லாஹ்விடம் இருந்து எப்படி தப்பிக்க முடியும்.. வேதத்தில் உள்ளதை மறைத்தால் அல்லாஹ்வின் சாபம் உண்டாகும் என்ற பயமே இல்லாமல் இருப்பவர்கள் மத்தியில் உண்மை தன்மை வெளிப்படுத்தி பேசியது உங்கள் இறையச்சத்தை வெளிப் படுத்தும் வகையில் உள்ளது. அல்ஹம்துலில்லாஹ் 🎉
ஸுப்ஹானல்லாஹ்... சாரா (அலை), இப்ராஹிம் (அலை) வாரிசு பிறவி சிறப்புடன்., புனித மாட்டு சிறப்பு என்பது இவ்வுலக பெருமை ஆகலாம்..! அல்ஹம்துலில்லாஹ்... ஹாஜிரா (அலை) இப்ராஹீம் (அலை) வாரிசு அல்லாஹ்வின் அடிமை என்ற சிறப்புடன்., (குர்பானி) ஆட்டுக்கு பகரமாக அஹ்லுல் பைத் ஷஹீதுகள் மறுமைக்கான அல்லாஹ்வின் ஒளிக்கானவர்கள்..!!
Alhamdulillah.. Bhaiya kandipa.. Try to upload about yousuf alaihissalam full story.. Because.. Neriya fitna.. Ithulayum.. Panranga. Originally ah real.. Story upload pannunga humbled request.
Assalamualaikum, Bhai Voice different ah irukku bahi Please upgrade the mic Or don't use Voice changer in Editing Ya bunaiya serisle மட்டும் த Voice இப்பிடி இருக்கு இன்ஷா அல்லாஹ், சரிசெய்ய முடிந்தால் சரிசெய்ங்கள்
மூசா அலைஹீஸ்ஸலாமின் முழு வரலாற்றை பிபிளில் இருந்து எடுத்து இஸ்லாமிய பார்வையில் விளக்கவும் .. மேலும் பிற நபிமார்களீன் வரலாற்றையும் அதே போல விளக்கி கூறவும்
28:48 சகோ அப்படினா பாங்கு சொல்வத்திலிருந்து தொழுகை முடியும் வரை வியாபாரம் பார்க்க கூடாது என்பது கூலி வேலை பார்ப்பவர்கள், மாத சம்பளத்திற்கு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கல் போன்ற அனைவரும் இதில் அடங்குவார்கள் தானே ??
meanwhile in holy book of islam, It was narrated from Umm Salamah that: "the Prophet(ﷺ) would coat (with hair removing chemical) and remove the pubic hairs with his hand." whoelse saw holy penis of peifit moe? al lah said these is my seal of profit. WOW what a hahalala religiom!!!!
நீயே கேள்வி கேட்டு நீயே பதில் சொல்வது சிரிப்பு தான் வருகிறது . முதலில் தேடுதல் சரியாக ஆராய்ந்து பார்ப்பதே தீர்வு. நல்ல மனதோடு தேடினால் தூய்மையான இறைவன் வாழிகாட்டுதல் தந்தருள்வான்.
இந்த குர்ஆன் வகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது..jazakallahu hair
Jazakum Allah Khairh
Jazakum Allah Khairh
அல்லாஹ்வின் அருளால் நாம் அனைவரையும் இம்மையிலும் மறுமையிலும் நல்அருள்ரஹமத்து செய்வானாக ஆமீன்
ஆமீன் யாரப்பில் ஆலமீன்
உங்கள் உரையை கேட்க கேட்க இசையை கேட்பதைவிட 100 மடங்கு அதிகமாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்
Jazakallah hair from Srilanka
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் மிக்க மகிழ்ச்சி இரட்டிப்பு மகிழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.🎉
மாஷா அல்லாஹ்🎉
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக 🎉
அல்ஹம்துலில்லாஹ் 🎉
தெளிவான விளக்கம் 🎉
குர்ஆனின் அறிவுரைகளை முழுவதும் விளங்கி முயற்சிசெய்து செயல்படும் போது அல்லாஹ் அதற்கு உதவியாக அருள் புரிவான்.🎉
ஆனால் நாம் முடியாது என்று நினைத்து முயற்சி செய்யாமல் இருந்தால் நிச்சயம் அல்லாஹ்விடம் மாட்டிக் கொள்வோம் .
நபிகளாரின் வாழ்க்கையும் குணமும் குர்ஆனாகவே இருந்தது . மாஷா அல்லாஹ் 🎉
ஸஹாபாக்களின் வரலாறும் அதை உறுதி செய்கிறது.
ஆனால் நாமோ கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்ந்தால் அல்லாஹ் நமக்கு ஏன் இந்த கஷ்டத்தை கொடுக்கிறான் என்று அல்லாஹ்வையே குறை சொல்கிறோம்.
நபிமார்களின் ஸஹாபாக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனையில் அவர்கள் அடைந்த வேதனையை உணர்ந்தால் தியாகத்தின் மேன்மையை பற்றிய படிப்பினை பெறலாம் .
குர்ஆனின் ஒரு பகுதியை ஏற்று மறுபகுதியை மறுக்க கூடாது .
தனக்கு சாதகமாக அமைந்த குர்ஆனின் அறிவுரைகளை ஏற்று கொண்டு
தனக்கு எதிராக உள்ள குர்ஆனின் அறிவுரைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது அல்ல.
யாரவது நமக்கு எதிராக ஒரு வசனத்தை கூறி உபதேசம் செய்தால் அது அப்படி அல்ல என்று கருத்தை மாற்றிக் கூறும் போது அல்லாஹ்விடம் இருந்து எப்படி தப்பிக்க முடியும்..
வேதத்தில் உள்ளதை மறைத்தால் அல்லாஹ்வின் சாபம் உண்டாகும் என்ற பயமே இல்லாமல் இருப்பவர்கள் மத்தியில் உண்மை தன்மை வெளிப்படுத்தி பேசியது உங்கள் இறையச்சத்தை வெளிப் படுத்தும் வகையில் உள்ளது.
அல்ஹம்துலில்லாஹ் 🎉
அஸ்ஸலாமு அலைக்கும்
ஈரோடு சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்ற சகோதரர்கள் பேசியதையும் காட்டவும்!
மாஷாஅல்லாஹ் அருமையானா விளக்கம் 💐💐💐
Assalamu alaikum bhai
Allah ungal paniyai menmai paduthuvaanga Allah purinthu kollum aatralaiyai makkalukku kodupaanaaga inshaa allah
جزاك الله خيرا اخي🎉🎉.
மாஷா அல்லாஹ்
Assalam alaikkum bhai allah ungalukku arul seyvaanaga engalukkum arul seyvaanaga aameen
Allah ku Akber...
☝️🤲Ella pugalum Allah oruvanukee
Mashallah
Alhamdulillah
மாஷாஅல்லாஹ்
جزاكم الله خيرا كثيرا و بارك الله فيكم
Awesome mustafa bhai masha allah
Arumaiyaana batman.
Alhamdhulillah.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ❤️🌟
அஸ்ஸலாமு அலைக்கும்!❤
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு சகோதரா உண்மையை உறக்கச் சொன்னீர்கள் ❤
Great Sphinx of Giza
Asselamu aleikum musthafa bai masha allah paavem nirenthirukum ulehe kalviye mattum katrukollum kaalethile qurannin kalviye naangal katrukollum paakiyem allah engeluku ini vaare santhethihelukum tharewendum insha allah
Masha allaha, Alhamdu lillaha.. .
Tamilil Qur'an settings change you told was useful message
ஸுப்ஹானல்லாஹ்... சாரா (அலை), இப்ராஹிம் (அலை) வாரிசு பிறவி சிறப்புடன்., புனித மாட்டு சிறப்பு என்பது இவ்வுலக
பெருமை ஆகலாம்..!
அல்ஹம்துலில்லாஹ்... ஹாஜிரா (அலை) இப்ராஹீம் (அலை) வாரிசு அல்லாஹ்வின் அடிமை என்ற சிறப்புடன்., (குர்பானி) ஆட்டுக்கு பகரமாக அஹ்லுல் பைத் ஷஹீதுகள் மறுமைக்கான அல்லாஹ்வின் ஒளிக்கானவர்கள்..!!
Assa lamu a'laikum bhai 💖
جزاك الله الخيرا
Mashaallah Allah arumaiyaana vilakkam sakothare
Adutha paadam viraivil poodunga ajrath
Sakothararay!!!ungalukku pinnaadi irukkire kayten asayaama vachchaa nallaa irukkum vedio parkkumpodhu sinthanaya sithaikkuthu (الله)azakai virumpukiraan
Alhamdulillah.. Bhaiya kandipa.. Try to upload about yousuf alaihissalam full story.. Because.. Neriya fitna.. Ithulayum.. Panranga. Originally ah real.. Story upload pannunga humbled request.
Vaalaikum Salam varahmathullahi barakathuhu
❤❤❤
Assalamualaikum varahmathullahi vabarakathuhu hazrath
inshaALLAH daily vedio send pannunga hazrath
Assalamu alaikum warahmathullahi wa barakathuhu bhai
Assalamualaikum,
Bhai Voice different ah irukku bahi
Please upgrade the mic
Or don't use Voice changer in Editing
Ya bunaiya serisle மட்டும் த Voice இப்பிடி இருக்கு
இன்ஷா அல்லாஹ், சரிசெய்ய முடிந்தால் சரிசெய்ங்கள்
நபி சல் வந்தது நான் பார்த்த கனக்கு படி 1487வருடம் அல்லாஹு அக்பர் 😯😦
❤ assalamualaikum varahmathulla
அஸ்ஸலாமு அலைக்கும் bhai!!!!
❤ assalamualaikum
Mustafa bai ungalala non stop Islam ku ulaipu kudika mudithu. Enala mudiyala. Enakaga dua seinga ungala mari naraya ulaipu poda.
Masaalla
Waalha walamudan
Assalamualaikum Bhai
Assalamu alaikum warhmatullahi wabarakatuhu.
Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu
@@SUPERMUSLIM mbbs biomedical engineering frelds are halal or haraam
Super ma
Assalamu aalaikum Bhai
Asalaamu alaikum anna
Firaun history fulla oru video podunda anna
ஸாபீயின்கள் என்பது, நெருப்பை வனங்குபவர்கள் , கிரகபலன் பாப்வர்கள், மட்டும் கூறிபார்பவர்களுக்கு சொல்லபடுவதாக ஒரு குர்ஆன் தப்ஸீரில் பர்துள்ளேன்
Iwen tha no 1 youthan
Asalamuwalaikum bhai tafsir class theliva puriyuthu bhai
Assalamu alaikkkum
Assalamualaikum
Asalamu alaikum
Assalamu alaikum warahmathullahi wa barakathuhu bhai naa mail panniruken pls paarunga pathutu enaku reply pannunga bhai pls............
மூசா அலைஹீஸ்ஸலாமின்
முழு வரலாற்றை
பிபிளில் இருந்து எடுத்து
இஸ்லாமிய பார்வையில் விளக்கவும் ..
மேலும் பிற நபிமார்களீன்
வரலாற்றையும் அதே போல
விளக்கி கூறவும்
28:48 சகோ அப்படினா பாங்கு சொல்வத்திலிருந்து தொழுகை முடியும் வரை வியாபாரம் பார்க்க கூடாது என்பது கூலி வேலை பார்ப்பவர்கள், மாத சம்பளத்திற்கு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கல் போன்ற அனைவரும் இதில் அடங்குவார்கள் தானே ??
Yes
@@SUPERMUSLIMAssalamu alaikum warahmathullahi wa barakathuhu bhai naa mail panniruken pls paarunga pathutu enaku reply pannunga bhai pls............
Anna suriyan mearkea uthikkum nu Kurran la irrukaa
Assalam alaikum bai
ஒரே இறைவன் வெவ்வேறு நாட்களை ஏன் தெரிவு செய்தார் ஓய்வுநாளாக.யூதர்கள் சனிக்கிழமை. முஸ்லீம் கள் வெள்ளிக்கிழமை ஏன்
இறைவனை நாம் கேள்வி கேட்க முடியாது. அது இறைவனுடைய விருப்பம். அவர்தான் படைக்கிறார். அவருடைய ஆட்சி, அவருடைய கட்டளை,
அடிபணிவது மாத்திரமே மனிதர்களின் கடமை
@@nahar7637 இறைவனை கேள்வி கேட்க வேண்டாம்.காரணத்தை சொல்லுங்கள்.அது தெரியாததால்தான் இந்த பதிலை சொல்கிறீர்கள்
@@TamilSelvan-fl5ec காரணம் தேவையில்லை மொத்தமாக நமக்கு இரண்டு நாள் விடுமுறை ஜாலியாக அனுபவிக்க வேண்டியதுதான்
@@nahar7637 ஜாலி என்பதற்கு இடமில்லை. ஜோலி என்ன என்பதை சிந்தியுங்கள்
குர்ஆனை கூட சரியாக உச்சரிக்க தெரியவில்லை இவர் குர்ஆனை விளக்கிக் கூறுகிறார்
அல்லாஹ் பாதுகாப்பானாக
முற்காலத்து நபிமார்களைப் பார்த்து நிராகரிப்பாளர்கள் வைத்த வாதமும் இதுதான்.
App name
meanwhile in holy book of islam,
It was narrated from Umm Salamah that:
"the Prophet(ﷺ) would coat (with hair removing chemical) and remove the pubic hairs with his hand."
whoelse saw holy penis of peifit moe?
al lah said these is my seal of profit.
WOW what a hahalala religiom!!!!
சூரா வாகியா ல மறுமை நாள்ள மனிதர்களை 3பிரிவாக பிரிப்பான்.. சொல்றான் அதுல 2 சொர்கம் சொல்றான்...1நரகம் சொல்றான்.. அதுக்கு விளக்கம் சொல்லுங்க உங்களுக்கு தெரியாது...
நீயே கேள்வி கேட்டு நீயே பதில் சொல்வது சிரிப்பு தான் வருகிறது . முதலில் தேடுதல் சரியாக ஆராய்ந்து பார்ப்பதே தீர்வு. நல்ல மனதோடு தேடினால் தூய்மையான இறைவன் வாழிகாட்டுதல் தந்தருள்வான்.
Marumai naalula motha perayum allah onna nikka vachu adhula narahathuku poha vendiavangala la thania oru kootama piruchu avangala narakathuku anupiduvaan
Meethi iruka sorka vaasihalla athiha irai nambikai irukavangala thania pirichu andha kootatha special sorkathuku anupuvaan meethi irukavangala adhukum keela iruka sorkathuku anupuvaan idha andha moonu kootam..
@@amwithonegodavaru thappa onnu kekalaye yen avara kindal panringa...
@@Create-gl3vz அவர் சொல்வது அவருக்கு தெரியாது என்று. இந்த மாதிரி பேசுவது அகங்காரம்மாக தெரியுது
உங்களுக்கு தெரிஞ்சா நீங்க சொல்லுங்க... எதுக்கு 2சொர்கம்...
Da miru enna ku sollurai
உலகைபடை.த்த சக்தி. ஒவ்வொரு.ஜிவன்களையும்வேவுபார்ப்பதா.முட்டாள்தனமான.சிறுபிள்ளைதனமானவேதம்
கர்மாவின்வழியில்உன்வாழ்கைஅமையும். பிரபஞ்சம் சுழர்ச்சி நீங்கள் பேசுவது ஊருக்குள் கட்டைபஞ்சாயத்தைபோன்றவிசயங்கள். நான்குவேதங்களைபடித்துபார்உருவவழிபாடு. மணதைஒருநிலைபடுத்தவே உருவம்இல்லா சக்திசிவமேகடவுள் தாய்மதம்திரும்புங்கள் .ஆனால் கோயில்களைஇடிப்பது இந்தியபெண்களை. கற்பழிப்பதுகொள்ளையடித்தது இதுதானே. உலகம் முழுவதும் கொடுமையானமுறையில் மதம்மாற்றி ஜமாத் கட்டுபாட்டில்வைத்துள்ளிர்கள் நீங்கள்பேசுவதைகேட்டால் சிரிப்புத்தான்வருது பிரபஞ்சம் அறியாகுழந்தை அல்லா கலியுகத்தில் சாத்தான் வேதம் ஓதும்
நீ நல்லா கதை பேசுறே மேன்
❤❤❤