ஈரோடு சந்திப்புக்கு பிறகு அடுத்த கட்ட தாவா பணிக்காக காத்திருக்கிறோம் இன்ஷா அல்லாஹ். இணைந்து பணி ஆற்றுவது பற்றி சீக்கிரம் அப்டேட் கொடுங்க பாய். அஸ்ஸலாமு அலைக்கும்
10:54 அல்லாஹ் கூறியதை எப்போது முழு மனதாக செய்ய அரம்பித்தேனோ அன்று முதல் இந்த நொடி வரை என் வாழ்வில் காணாத ஒரு மாற்றத்தை, மன நிம்மதியை உணர்கிறேன். எனக்கு நேர் வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் 💙 Alhamdulillah
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் நான் சென்ற சனிக்கிழமை உங்களை நேரில் பார்க்க நினைத்து ஈரோடு உங்கள் அண்ணன் உடைய லேத் பட்டறைக்கு தேடி வந்தேன் உங்கள் அண்ணன் உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று சொன்னார் அல்லாஹ் உங்களுக்கு நல்ல சுகத்தை தருவான் நீங்கள் எடுத்து இருக்கிற வேலை மிகவும் பாரம் நிறைந்தது அதை கொண்டு போவதற்கு மனதில் திடமான உறுதி உடையவர்கள் நல்ல ஆலோசனை கூறுபவர்கள் உங்களுக்கு இப்போது கண்டிப்பாக தேவை என்று நான் நினைக்கிறேன்
சூப்பர் முஸ்லீம் சென்றாமாதம்தான் எனது யூடீப்பில்.வந்தது ஆனால் நான்கு வருடங்களாக நிகழ்ச்சி உள்ளது.மாஷாஅல்லாஹ் உன்னை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
எந்த ஜமாஅத்திலும் சேரக் கூடாது. இப்ப உள்ள ஜமாஅத்துகள் இஸ்லாத்தில் உள்ள குறிப்பிட்ட சில விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏனையவற்றை புறக்கணிக்கிறார்கள். நேரான வழியைக் காட்டச் சொல்லி இறைவனிடம் பிரார்த்தனை செய்து அவன் காட்டும் வழியில் செல்ல வேண்டும்
Alhamdulillah... நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தந்தை ஆஜரின் பூசாரி கொள்கையிலும்., அவரது அரசன் நம்ரூத்தின் இணைவைப்பு கொள்கையிலும் "யூத, நசராணி மக்கள்" உலக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க..! நம் முஸ்லிம் இன மக்களில் பெரும்பாலானோர் "மார்க்கத்தின் தாய் தந்தையான" நபி ஸல் (அலை) மற்றும்., நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வழிமுறையை புறக்கணித்து பலர் (ஹாஜிகள் உட்பட) மாபெரும் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பது மிக்க வேதனையான விஷயமாகும்..!!
Assalam alaikum bhai, next video yepo varum, we’re waiting . And thanks so much for explaining things in detail. Love and respect. I know posting content is tough on a regular basis but plz post videos explaining Quran and our family likes you a lot..❤
@@ஈசாக்ஐசக்கிறிஸ்த் பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பிறந்து ஏக இறைவனை மட்டுமே வழிபட்டவர் இப்ராகிம். அத்தோடு கிறிஸ்த் யூத குடும்பத்தைச் சேர்ந்தவர்
@@ஈசாக்ஐசக்இயேசு எனும் ஈஸா (அலை) அவர்கள் கர்த்தரை வணங்கியதாக பைபிளில் வாசகம் உள்ளது....ஈஸா(அலை) மற்றும் அவர் அன்னை மரியம்(அலை) அவர்கள் இருவரும் தூய்மை ஆனவர்கள்...ஆனால் அவர்கள் இறைவன் இல்லை....
😊என்ன மண்ணாங்கட்டி தாவா பணி செய்ய போகிறீர்கள் எதன்பால் தாவா செய்ய போகிறீர்கள் அதன்பால் தாவா செய்ய நமக்கு என்ன தகுதி இருக்கிறது என ஒரு தரம் அல்லாஹ்வை அஞ்சி தாவா செய்ய துடிக்கும் தோழர்கள் தனக்குத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!காரனம் அல்லாஹூரப்புல் ஆலமீன் நம்மை போல கேனப்பய கிடையாது என்பதை மனதில் இறுத்திக்கொள்வோமாக!
ஈரோடு சந்திப்புக்கு பிறகு அடுத்த கட்ட தாவா பணிக்காக காத்திருக்கிறோம் இன்ஷா அல்லாஹ். இணைந்து பணி ஆற்றுவது பற்றி சீக்கிரம் அப்டேட் கொடுங்க பாய். அஸ்ஸலாமு அலைக்கும்
10:54 அல்லாஹ் கூறியதை எப்போது முழு மனதாக செய்ய அரம்பித்தேனோ அன்று முதல் இந்த நொடி வரை என் வாழ்வில் காணாத ஒரு மாற்றத்தை, மன நிம்மதியை உணர்கிறேன். எனக்கு நேர் வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் 💙
Alhamdulillah
அஸ்ஸலாமு அலைக்கும் ❣️
என் வீட்டிலும் அருமை மகளே !
வகுப்பு தொடங்திவிட்டேன்
மாஷா அல்லாஹ் 😊👏
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் நான் சென்ற சனிக்கிழமை உங்களை நேரில் பார்க்க நினைத்து ஈரோடு உங்கள் அண்ணன் உடைய லேத் பட்டறைக்கு தேடி வந்தேன் உங்கள் அண்ணன் உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று சொன்னார் அல்லாஹ் உங்களுக்கு நல்ல சுகத்தை தருவான் நீங்கள் எடுத்து இருக்கிற வேலை மிகவும் பாரம் நிறைந்தது அதை கொண்டு போவதற்கு மனதில் திடமான உறுதி உடையவர்கள் நல்ல ஆலோசனை கூறுபவர்கள் உங்களுக்கு இப்போது கண்டிப்பாக தேவை என்று நான் நினைக்கிறேன்
Assalamu alaikum Na poi address theriyama vanthuta bahi
Entha area bahi
முனியப்பன் கோவில் தெரு கே என் லேத் பட்டறை
@@meerasahib8396ஜஸாகல்லாஹ்.... ஞாயிற்றுக்கிழமை பயான் அங்கயே நடக்குமா ஜி இல்ல பக்கம் பள்ளிவாசல் இருக்கா...
ஒவ்வொரு வகுப்பும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது... உங்கள் பனிக்காக அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்
Jazakkumullahu hair
மாஷா அல்லாஹ். இன்ஷா அல்லாஹ் இறுதி நூற்றாண்டு தொடரை தொடருங்கள் பாய்
I'm also waiting
சூப்பர் முஸ்லீம் சென்றாமாதம்தான்
எனது யூடீப்பில்.வந்தது
ஆனால் நான்கு வருடங்களாக நிகழ்ச்சி
உள்ளது.மாஷாஅல்லாஹ்
உன்னை சூப்பர் சூப்பர்
சூப்பர் சூப்பர் சூப்பர்
இன்று முதல் வாரம் தொடங்கியது போல் உணர்கிறேன். இரண்டு நாளாக எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.
மாஷா அல்லாஹ் மிகச்சிறந்த விளக்கம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அடுத்த அடுத்த வீடியோவை அனுப்புங்க குர்ஆனை சீக்கிரமா முடிங்க
Azagana nalla vilakkam super
Excellent sir thank you so much
Asselamu aleikum musthafa nana. Masha allah engeluku nireivane kalviye tharinge jazakallahira
Alhamdulillah
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
மாஷாஅல்லாஹ்
"என் அருமை மகனே" தொடர புக்காக print பண்ணி தரவும்
Assalamu alaikum ha rahmathullah ha barakkathuh
❤ assalamualaikum varahmathullaahi vabarakath
அஸ்ஸலாமு அலைக்கும் எதிர் பாத்திருந்தேன்
Asselamua aleikum musthafa bai masha allah theliva sonninge
May Allah blessings You All Time My brother Mustafa ❤️
Mashallah
barakalla
பாய் இஸ்லாத்தில் சேர விரும்புகிறேன். எந்த ஜமாத்தில் சேரலாம் என்று ஆலோசனை சொல்லுங்களேன்.🙂🕋☝️
அல்லாஹ்வின் கருணையால் இஸ்லாத்தை பெற்றவன். குர்ஆனை படியுங்கள். உங்களுடன் அல்லாஹ் பேசுவான். எந்த ஜமாத்தையும் பின்பற்ற வேண்டாம்.
அல்லாஹ் வழிநடத்துவான்....
@@YusufIndiana86 நன்றி நண்பரே. குழப்பத்தை தீர்த்து வைத்ததற்கு.🤝
@@kumaranran9757
அல்லாஹ் நமக்கு வழிகாட்டுவான்...
ஆமின்...
எந்த ஜமாஅத்திலும் சேரக் கூடாது. இப்ப உள்ள ஜமாஅத்துகள் இஸ்லாத்தில் உள்ள குறிப்பிட்ட சில விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏனையவற்றை புறக்கணிக்கிறார்கள்.
நேரான வழியைக் காட்டச் சொல்லி இறைவனிடம் பிரார்த்தனை செய்து அவன் காட்டும் வழியில் செல்ல வேண்டும்
😢😢😢😢
ALLAHUAKBAR
பாய் மெஃராஜ் பயணம் பற்றி வீடியோ போடுங்கள்
Alhamdulillah... நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தந்தை ஆஜரின் பூசாரி கொள்கையிலும்., அவரது அரசன் நம்ரூத்தின் இணைவைப்பு கொள்கையிலும் "யூத, நசராணி மக்கள்" உலக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க..!
நம் முஸ்லிம் இன மக்களில் பெரும்பாலானோர் "மார்க்கத்தின் தாய் தந்தையான" நபி ஸல் (அலை) மற்றும்., நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வழிமுறையை புறக்கணித்து பலர் (ஹாஜிகள் உட்பட) மாபெரும் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பது மிக்க வேதனையான விஷயமாகும்..!!
Assalamualaikum rahmatullah barkatu
Assalam alaikum bhai, next video yepo varum, we’re waiting .
And thanks so much for explaining things in detail.
Love and respect.
I know posting content is tough on a regular basis but plz post videos explaining Quran and our family likes you a lot..❤
Please videos about Palestine
தப்லீக் ஜமாஅத்தினர் செய்யும் வீட்டுத் தஃலீமில் இந்த குர்ஆன் விளக்கத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்
Assalamu alaikum mustafa bhai
Assalamualaikum bro next class please
51:47 😢 Allah kareem
Assalamu alikum
ஆன்மா ஜோதி அல்லாஹ் வின் நூர் உய்ர் என்பது அல்லாஹ் வின் கட்டளை உட்டலில் ஆன்மாவை ஊதி இயங்கு. அதுதான். அம்ரு அல்லாஹ் வின் கட்டளை
اسلام اليكم
Assalamu alaikum
10வருட காலம் நபி அவர்கள் அந்த வேலை செய் தர்கள் உள்ளுகளை மாற்றி நல்லா செயல் செய் வைத்தார்கள்
Assalamu.alaikum
Assalam alaikum bai
Asbunallla Laa thakshan inallaku mala...
Innalillahi wa innalillahi rajiooon..
☝️🤲 Alhamdulillah Ella pugalum Allah oruvanukee
இஸ்ரேல் ஹம்மாஸ் போர் பற்றிய செய்திகள் குறித்த காணொளி பதி விடவும்.
Assalamualaikum unga video yeppa varumnu paathutte irundhe Alhamdulillah 😊
1st assalamu alaikum
Waiting for Palestine israel issue
Ippa nadakura palasthin pore patri pesungal pl
எங்கள் தந்தை ஆபிரகாம்
ஒரு
கிறிஸ்தவர் 🎉
😊
مَا كَانَ اِبْرٰهِيْمُ يَهُوْدِيًّا وَّلَا نَصْرَانِيًّا وَّ لٰكِنْ كَانَ حَنِيْفًا مُّسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ
இப்ராஹீம் யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் ஒருமனப்பட்ட முஸ்லிமாக இருந்தார். மேலும் அவர் இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் எப்போதும் இருந்ததில்லை.
(அல்குர்ஆன் : 3:67)
@@RAJAMOHAMEDD
பைபிள் காப்பி குர்ஆன்
🥺🥺
@@ஈசாக்ஐசக்கிறிஸ்த் பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பிறந்து ஏக இறைவனை மட்டுமே வழிபட்டவர் இப்ராகிம்.
அத்தோடு கிறிஸ்த் யூத குடும்பத்தைச் சேர்ந்தவர்
@@nahar7637
சூப்பர்
அண்ணா🎉
@@ஈசாக்ஐசக்இயேசு எனும் ஈஸா (அலை) அவர்கள் கர்த்தரை வணங்கியதாக பைபிளில் வாசகம் உள்ளது....ஈஸா(அலை) மற்றும் அவர் அன்னை மரியம்(அலை) அவர்கள் இருவரும் தூய்மை ஆனவர்கள்...ஆனால் அவர்கள் இறைவன் இல்லை....
😊என்ன மண்ணாங்கட்டி தாவா பணி செய்ய போகிறீர்கள் எதன்பால் தாவா செய்ய போகிறீர்கள் அதன்பால் தாவா செய்ய நமக்கு என்ன தகுதி இருக்கிறது என ஒரு தரம் அல்லாஹ்வை அஞ்சி தாவா செய்ய துடிக்கும் தோழர்கள் தனக்குத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!காரனம் அல்லாஹூரப்புல் ஆலமீன் நம்மை போல கேனப்பய கிடையாது என்பதை மனதில் இறுத்திக்கொள்வோமாக!
சரி கிளம்பு
பானு உமைய பானு தமிம் என்றலே சவூதியனி வஹாபியனி கூட்டத்திடம்
உதவி பெற்று வாலும் இயக்கங்கள் இமாம்கள் அலிம்கள்
விலக்கம் கேட்டு
வறுவர்களே
Assalamu alaikum
Assalamu alaikum