The Story of Gog and Magog | பாலஸ்தீனை தேர்ந்தெடுத்தது ஏன்?|In The Name of God|ING|H.MD.Arif

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 дек 2024

Комментарии • 638

  • @B.Udhuman
    @B.Udhuman 7 месяцев назад +10

    இன்றுதான் உங்களின் இந்த கானொளியை கண்டேன். குரானையும் வரலாற்றையும் மிக சிறப்பாக ஆராய்ந்து உண்மையை வெளிபடுத்தியுள்ளீர்கள். உங்களின் அறிவுத்திறனை நினைத்து வியந்தேன். அல்லாஹ் உங்களின் அறிவுத்திறனையும் மார்க்க திறனையும் மேம்படுத்துவானாக. ஆமீன்

  • @Nazeera-ye8yk
    @Nazeera-ye8yk Год назад +7

    அல்லாஹ்ம மிக படிப்பினைகெடுத்து எங்களுக்கு நல்லவிதமாக எடுத்து ௨ரைத்த ௨ங்களுக்கு மிக்க நன்றி

  • @ssvvkl6347
    @ssvvkl6347 Год назад +16

    80%உண்மை, அருமையான விளக்கம். நான் ஒரு கிறிஸ்தவன்

  • @lalgudirainbow8236
    @lalgudirainbow8236 Год назад +13

    தெளிவான விரிவான விளக்கம் அருமை உண்மையான உலமாக்களும் ஆலிம்கள் இங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தேடி தேடி கொள்ளப்பட்டார்கள் இன்றை இஸ்லாமிய பாடத்திட்டங்கள் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தவையே பின்னர் உலகமயமாக்கப்பட்டவையே

  • @ribavuteen
    @ribavuteen Год назад +29

    அலைக்கும் அஸ்ஸலாம் (வரஹ்) யாஅல்லாஹ் எல்லா நயவஞ்சக துரோகத்தில் இருந்து எங்கள் எல்லா மக்களையும் காப்பாற்று யாஅல்லாஹ், மாஷா அல்லாஹ் அண்ணா

    • @JBDXB
      @JBDXB Год назад +5

      Aameen

  • @ahamedrn
    @ahamedrn Год назад +13

    அஸ்ஸலாமு அலைக்கும் மிகவும் தெளிவான விளக்கம். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக. மக்களுக்கு உண்மையான வரலாற்றை தொடர்ந்து புரிய வைக்க வேண்டும்.ஆமீன்

  • @tamilb5706
    @tamilb5706 Год назад +15

    மிகவும் தெளிவாக விளக்குகிறீர்கள். என்னுள் எழுந்த பல கேள்விகளுக்கு உங்கள் உரையின் மூலமாக விடை கிடைத்தது. மிகவும் நன்றி

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci Год назад +5

    சகோதரரே மிக அரு மையான விளக்கம்.உங்களுடைய அறிவை அல்லா
    ஹ் அபிவிருத்தி செய்வானாக.ஆமீன்.

  • @a.anisha8296
    @a.anisha8296 Год назад +28

    அல்லாஹ் உங்களுக்கு மிகுந்த அறிவை வழங்கி உள்ளான் அல்ஹம்துலில்லா

  • @mohammedrafiq8793
    @mohammedrafiq8793 Год назад +5

    அல்ஹம்துலில்லாஹ்.மிகச்சரியாண..விளக்கம்.அல்லாஹ்உங்களை..பொருந்துகொள்வானாக

  • @ArsHaD-dg1gb
    @ArsHaD-dg1gb Год назад +11

    அருமை அண்ணா..அல்லாஹ் உங்களுக்கு மேலும் நேரான வழியில் சிந்திக்கும் குர்ஆனின் ஹிக்மத்தை வழங்க வேண்டும்

  • @BurhanKader-n3g
    @BurhanKader-n3g Год назад +27

    மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக அல்ஹம்துலில்லாஹ்

  • @ahamedahamed665
    @ahamedahamed665 Год назад +19

    இந்த மாதிரி விஷயங்களை தெளிவாக விளக்கும் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக

    • @Ananda-f2s
      @Ananda-f2s 10 месяцев назад

      கள்ளதீர்க்கதரிசிகளில் முதன்மையானவர் முஹம்மது என்பதை உலகம் அறியும்...

  • @ayishasadham4349
    @ayishasadham4349 Год назад +14

    மிக அருமையான விளக்கம் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @worldendtimes1166
    @worldendtimes1166 Год назад +8

    நல்ல ஆராய்ச்சி, 50% விளக்கினார். மேலும் தெளிவு பெற இன்னும் 50% சேர்க்க வேண்டும்

  • @sheikmoosa8990
    @sheikmoosa8990 Год назад +5

    அல்ஹம்துலில்லாஹ் ❤
    உங்கள் மீது அல்லாஹ் வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக .

    • @sithyshamila1281
      @sithyshamila1281 Год назад +1

      ஆமீன் ❤

    • @Ananda-f2s
      @Ananda-f2s 10 месяцев назад

      நீ என்னதான் சொன்னாலும் இயேசு தான் கடவுள்
      இதைக் குறித்து பைபிள் கூறுவதை உனக்கு கன்பிக்கிரேன்
      ஆதியாகமம்1:1
      1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
      யோவான் 1:1-18 TAOVBSI ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த
      வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
      யோவான் 17:3 TAOVBSI. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
      ஆதியகமம்3:15
      15உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
      சாத்தானுடைய தலையை நசுக்கிய இயேசு
      ச... Read more

  • @m.k.donaaldalaxandar2648
    @m.k.donaaldalaxandar2648 Год назад +50

    தெளிவான உரை அருமையான கருத்து சாத்தான் கூட்டம் என்பது யாதென்று இப்போது தெளிவாக எனக்கு புரிகிறது கள்ள தீர்க்கதரிசிகள் யார் என்று எனக்கு இப்பொழுது தெளிவாக எனக்கு தெளிவாக புரிந்து கொண்டன்

    • @royalseeda2283
      @royalseeda2283 Год назад

      எல்லா தீங்கிற்கும் மூல காரணம்:
      பிசாசு மிருகமாகிய சர்ப்பத்திற்குள் இருந்து கொண்டு கற்றுகொடுத்த ஸ்திரியின் மூலமான இனச்சேர்க்கை மூலமாக இனக்கலப்படம் மூலம் தோன்றி பலுகி பெருகி பூமியை நிரப்பி இருக்கிற இந்த அரைகுறை அறிவுடைய, பாவத்திலும் வியாதியிலும் செத்துக் கொண்டிருக்கிற, அன்பற்ற மிருகத்தனமான மனித இனம் சீக்கிரமாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வார்கள்.
      பிறகு இந்த பூமியானது புதுப்பிக்கப்பட்டு கிறிஸ்துவின் மூலமாக மறுபடியும் பிறந்துள்ள அழிவில்லாத பாவமில்லாத பூரண அறிவுடைய புது இனமானது இந்த பூமியில் வாழ்ந்து சுகித்திருக்கும்.

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue Год назад +3

      அடப்பாவிகளா இது சரியான உளறல். முஸ்லீம் எப்படி இஸ்ரவேல் ஜனங்கள் ஆக முடியும்..அப்ப எகிப்திய வேலைகாரிக்கு பிறந்த இஸ்மாயில் ஜனங்கள் யாரு? சரியான பித்தலாட்டம்😂

    • @mohamedzayan6539
      @mohamedzayan6539 Год назад

      ​@@ravikumar-zk8ue
      இது எந்தவொரு பித்தலாட்டம் கிடையாது இது முற்றிலும் உண்மை அதாவது ஒரு சமுதாயம் எந்த நாட்டு வேலைக்காரிக்கு பிறந்தாலும் சரி அது இஸ்ரவேல் சமுதாயமாக இருந்தாலும் சரி இறைதூதர் ஈஸா நபியின் சமுதாயமாக இருந்தாலும் சரி அந்த சமுதாயம் ஒரு இறைவனுக்கு கட்டுப்பாட்டு வழிப்பட்டு வந்தாலே அதற்கு பெயர் தான் முஸ்லிம்கள். மேற்குறிப்பிட்ட சமுதாயம் ஒரு இறைவனுக்கு வழிபட்டு கட்டுப்பட்டு வந்தனர் அதனால்தான் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தனர்

    • @SathishKumar-t7o
      @SathishKumar-t7o Год назад +4

      ​@@ravikumar-zk8ueஇது என்ன கூத்தா இருக்கு...இஸ்மாயில் A.s அவர் ஆபிரகாமின் மகன்தானே..

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue Год назад

      @@SathishKumar-t7oஎகிப்திய வேலைக்காரிக்கு தவறுதலாக பிறந்தவன் எப்படி உண்மையான வாரிசு ஆக முடியும்??

  • @iamfaceless9767
    @iamfaceless9767 Год назад +89

    நான் ஒரு கிருஸ்தவன் ஆனால் யூதர்களை பற்றி படிக்க தொடங்கியபோது அநேக உண்மை புரிந்தது. நீங்கள் சொல்வது உண்மை. கிறிஸ்தவர்கள் இதை எதிர்காலம் ஆனால் வரலாறு படித்த கிருஸ்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள். யூதர்கள் இயேசுகிறிஸ்துவை எபொழுதும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கிருஸ்துவத்தை ஏற்பதில்லை. கிருஸ்த்துவை அவர்கள் தவறான வார்த்தைகளில் சித்தரிபர்கள்.

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 Год назад +4

      Islam also done accept Jesus as saviour. they only consider him as a prophet like others in bible

    • @nato6648
      @nato6648 Год назад

      @@solomongnanaraj8920in quran he is referred as ‘Masih’ means messiah. Go and refer

    • @royalseeda2283
      @royalseeda2283 Год назад

      எல்லா தீங்கிற்கும் மூல காரணம்:
      பிசாசு மிருகமாகிய சர்ப்பத்திற்குள் இருந்து கொண்டு கற்றுகொடுத்த ஸ்திரியின் மூலமான இனச்சேர்க்கை மூலமாக இனக்கலப்படம் மூலம் தோன்றி பலுகி பெருகி பூமியை நிரப்பி இருக்கிற இந்த அரைகுறை அறிவுடைய, பாவத்திலும் வியாதியிலும் செத்துக் கொண்டிருக்கிற, அன்பற்ற மிருகத்தனமான மனித இனம் சீக்கிரமாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வார்கள்.
      பிறகு இந்த பூமியானது புதுப்பிக்கப்பட்டு கிறிஸ்துவின் மூலமாக மறுபடியும் பிறந்துள்ள அழிவில்லாத பாவமில்லாத பூரண அறிவுடைய புது இனமானது இந்த பூமியில் வாழ்ந்து சுகித்திருக்கும்.

    • @royalseeda2283
      @royalseeda2283 Год назад

      எல்லா தீங்கிற்கும் மூல காரணம்:
      பிசாசு மிருகமாகிய சர்ப்பத்திற்குள் இருந்து கொண்டு கற்றுகொடுத்த ஸ்திரியின் மூலமான இனச்சேர்க்கை மூலமாக இனக்கலப்படம் மூலம் தோன்றி பலுகி பெருகி பூமியை நிரப்பி இருக்கிற இந்த அரைகுறை அறிவுடைய, பாவத்திலும் வியாதியிலும் செத்துக் கொண்டிருக்கிற, அன்பற்ற மிருகத்தனமான மனித இனம் சீக்கிரமாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வார்கள்.
      பிறகு இந்த பூமியானது புதுப்பிக்கப்பட்டு கிறிஸ்துவின் மூலமாக மறுபடியும் பிறந்துள்ள அழிவில்லாத பாவமில்லாத பூரண அறிவுடைய புது இனமானது இந்த பூமியில் வாழ்ந்து சுகித்திருக்கும்.

    • @royalseeda2283
      @royalseeda2283 Год назад

      எல்லா தீங்கிற்கும் மூல காரணம்:
      பிசாசு மிருகமாகிய சர்ப்பத்திற்குள் இருந்து கொண்டு கற்றுகொடுத்த ஸ்திரியின் மூலமான இனச்சேர்க்கை மூலமாக இனக்கலப்படம் மூலம் தோன்றி பலுகி பெருகி பூமியை நிரப்பி இருக்கிற இந்த அரைகுறை அறிவுடைய, பாவத்திலும் வியாதியிலும் செத்துக் கொண்டிருக்கிற, அன்பற்ற மிருகத்தனமான மனித இனம் சீக்கிரமாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வார்கள்.
      பிறகு இந்த பூமியானது புதுப்பிக்கப்பட்டு கிறிஸ்துவின் மூலமாக மறுபடியும் பிறந்துள்ள அழிவில்லாத பாவமில்லாத பூரண அறிவுடைய புது இனமானது இந்த பூமியில் வாழ்ந்து சுகித்திருக்கும்.

  • @tamizanmeera4422
    @tamizanmeera4422 Год назад +6

    அருமையான விளக்கம் சகோதரரே. திருமறையின் கூற்றுப்படி, வேதம் கொடுக்கப்பட்ட இஸ்ரவேலர்கள், எப்படி தங்கள் குழந்தைகளை அறிவார்களோ அப்படியே இறைவேதத்தை மிக நன்றாக அறிவார்கள். ஆனால், அவர்களின் கால்புணர்ச்சியினால் மாறு செய்து குழப்பமும் சூழ்ச்சியும் செய்கிறார்கள். இறைவன் சூழ்ச்சியாளுக்கு எல்லாம் சூழ்ச்சியாளன். இறைவன் நம்மோடு இருக்கிறான் என்ற உறுதியோடு இருப்போம்.

    • @Isaah-em7qt9do9i
      @Isaah-em7qt9do9i Год назад

      தீவிரவாதமும்
      பயங்கர வாதமும் நிறைந்த பெலிஸ்தினியர்
      என்னும் பாலஸ்தீனியரேடு
      அல்லாஹ் துணை நிற்க
      மாட்டார்🎉
      கர்த்தராகிய ஆண்டவர் மஹா
      பரிசுத்தர்🎉

    • @SathishKumar-t7o
      @SathishKumar-t7o Год назад

      ​@@Isaah-em7qt9do9iஅப்போ யூதர்களை கொத்துக்கொத்தாக கொன்று ஜெருசலேமில் ஒரு யூத இனமே இல்லாதபடிக்கு ரோமர்களால் கொன்றொழிக்கப்பட்டது யாருடைய செயல்..

    • @SathishKumar-t7o
      @SathishKumar-t7o Год назад

      ​@@Isaah-em7qt9do9iஉனக்கு வரலாறும் தெரியல வேதமும் தெரியல...
      கி.பி 70 க்கு பிறகு ரோமன்ஸ் யூதேயாமீது படையெடுத்து ஜெருசலேமை கைப்பற்றி அங்குள்ள யூதர்களை பாலஸ்த்தீன் காஸா பகுதிக்கு நாடுகடத்தியபிறகு அங்குள்ள ரோமர்களுக்கு கீழிருந்த அரேபிய மக்கள்தான் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார்கள்..
      பாலஸ்த்தீன் பிரச்சனையின் அடிப்படையே யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்குமானது அல்ல..அது கிறிஸ்த்தவர்களுக்கும் யூதர்களுக்குமானது..

    • @mmsusi
      @mmsusi Год назад

      @@Isaah-em7qt9do9i நிச்சயமாக இறைவன் இறைநம்பிக்கை கொண்டவர்களுடன் நிற்பான்! தனக்கு இணை வைத்த இறை மறுப்பாளர்கள் உடனல்ல!

  • @RiswanaRiswana-b3n
    @RiswanaRiswana-b3n 11 месяцев назад +3

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் தெளிவான உண்மையான விளக்கம் 👍

    • @Ananda-f2s
      @Ananda-f2s 10 месяцев назад

      நீ என்னதான் சொன்னாலும் இயேசு தான் கடவுள்
      இதைக் குறித்து பைபிள் கூறுவதை உனக்கு கன்பிக்கிரேன்
      ஆதியாகமம்1:1
      1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
      யோவான் 1:1-18 TAOVBSI ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த
      வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
      யோவான் 17:3 TAOVBSI. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
      ஆதியகமம்3:15
      15உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
      சாத்தானுடைய தலையை நசுக்கிய இயேசு
      ச... Read more

  • @SasiSasi-c6c
    @SasiSasi-c6c Год назад +7

    God bless you Jesus coming soon

  • @dhanarajdaniel8431
    @dhanarajdaniel8431 11 месяцев назад +7

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்bro.
    உண்மை வெள்ளும்.

    • @syedrizwan8546
      @syedrizwan8546 11 месяцев назад

      Brother sthothiram means?

    • @arun8944
      @arun8944 Месяц назад

      ​@@syedrizwan8546praise to God

  • @shankars.r6181
    @shankars.r6181 Год назад +9

    After watching this video you come to know why emergency alert is came
    So we must pray our allah or god our allah may save allah believers may be iam lucky to see this video

  • @honda3049
    @honda3049 Год назад +6

    மிக மிக தெளிவான விளக்கம்.ஜஸாகல்லாஹ் .

    • @Ananda-f2s
      @Ananda-f2s 10 месяцев назад

      நீ என்னதான் சொன்னாலும் இயேசு தான் கடவுள்
      இதைக் குறித்து பைபிள் கூறுவதை உனக்கு கன்பிக்கிரேன்
      ஆதியாகமம்1:1
      1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
      யோவான் 1:1-18 TAOVBSI ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த
      வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
      யோவான் 17:3 TAOVBSI. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
      ஆதியகமம்3:15
      15உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
      சாத்தானுடைய தலையை நசுக்கிய இயேசு
      ச... Read more

  • @bajarathullahs6069
    @bajarathullahs6069 Год назад +28

    மிக அருமையான பதிவு தோழரே 🎉...கிறிஸ்தவர்கலும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு ❤

  • @worldreligiouspeace7374
    @worldreligiouspeace7374 Год назад +4

    ThanksGod and God bless you and please do would peace and more importantly work to do and mediating and bless for all people +++

  • @wadoofkaw341
    @wadoofkaw341 Год назад +6

    Very nice,Thanks, mashaallah, Brother...

  • @shaikdawoodansarijainulabi8065
    @shaikdawoodansarijainulabi8065 Год назад +3

    அல்ஹம்துலில்லாஹ்! அருமையான பதிவு, அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்.

    • @Ananda-f2s
      @Ananda-f2s 10 месяцев назад

      அந்த இடத்தில் சாலமோன் தேவாலயம் மீண்டும் கட்டப்படும் இது கர்த்தரின் தீர்மானம் அது நிச்சயம் நிறைவேறும் நீயாயத்தீர்ப்பு நெருங்குகிறது உங்கள் விருப்பமோ எங்கள் விருப்பமோ அல்ல அது கர்த்தருடைய தீர்மானம்

  • @nufaismohamed5734
    @nufaismohamed5734 Год назад +16

    Meaningful speech after deep research, everyone has to think of that

    • @nsd861
      @nsd861 Год назад

      its foolish

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 10 месяцев назад +3

    மா ஷா. அ ல்லா ஹ் 🤲🤲🤲🤲
    சு ப ஹா ன ல்லா 🤲🤲🤲🤲
    அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲
    அ ல்லா ஹீ அக் பர் 🤲🤲🤲🤲

  • @mobinjee4659
    @mobinjee4659 Год назад +10

    அருமையாகவும் பெருமையாகவும் கருணையாகவும் உண்மையான வரலாற்றை உலகறியச் செய்யும் சகோதரருக்கு வாழ்த்துக்கள். இறைவன் தங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்.

  • @mohamedsifan9338
    @mohamedsifan9338 Год назад +3

    Unmaya sollitinga allah ungalju arulpuriwanaha ❤

  • @Bishmillah
    @Bishmillah Год назад +2

    Good romba great speech 🎉🎉🎉 unknown chapter thanks I more doubts europeans but now I'm clear canning jackles

  • @rinuuzahisbulla1877
    @rinuuzahisbulla1877 Год назад +3

    Mashaa Allah. Allah ungalukku rahmath saiwanaha!. Tharamana wilakkam. Maatru mada sahodararhalum puriyum wahaiyil amaindulladu.

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 Год назад +4

    இருக்கலாம் சகோ. ஏனென்றால் பெண்கள் விடயத்தில் நிறைய பித்னாக்களை உண்டுபண்ணுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

  • @mohamedappas7810
    @mohamedappas7810 Год назад +20

    சரியான ஆய்வுடைய பேச்சு

  • @Bishmillah
    @Bishmillah Год назад +2

    Good knowledge really amazing

  • @v2i0e2w0spo2ints
    @v2i0e2w0spo2ints Год назад +42

    அல்குர்ஆன் கூறுகின்றது முடிவாக, (துல்கர்ணைனாகிய) அவர் சூரியன் உதயமாகக்கூடிய (ஒரு) இடத்தை அடைந்தபொழுது அது ஒரு சமூகத்தின் மீது உதயமாகி இருப்பதையும் கண்டார். அவர்களுக்கு அதனை தவிர்த்து (சூரிய ஒளியில் இருந்து காத்துக்கொள்ள கூடிய) எந்த ஒரு தடுப்பையும் நாம் அங்கே அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கவில்லை. (அல்குர்ஆன் 18:90). காரணம் சூரியனானது அந்த இடத்தில் தொடர்ச்சியாக உதித்துக்கொண்டே இருந்தது துல்கர்ணைன் அங்கே செல்லும்போது சூரியன் அங்கே மறையவே இல்லை. அது தொடர்ச்சியாக உதிர்த்துக்கொண்டே இருந்தது என்றும் கூட அல்குர்ஆன் மிகத்தெளிவாக கூறுகின்றது. இது வட தென் துருவத்தில் இன்றும் கூட நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. ஆர்க்டிக் பிரதேச நாடுகளில் இதனை நாம் காணலாம். பிறகு வேறு ஒரு வழியாக சென்று அவர் ஒரு இடத்தை அடைந்த போது பூமியில் குழப்பங்களையும் அநியாயங்களையும் செய்யக்கூடிய யஃஜீஜ் மஃஜீஜ் சமூக மக்கள் கூட்டத்திற்கு இடையே ஒரு தடுப்பு சுவற்றை அமைக்கின்றார் என்று நாம் புரிந்து கொள்ள முடிகின்றது (அல்குர்ஆன் 18: 90-94). மேலும் அல்குர்ஆன் கூறுகின்றது.96: இறுதியாக, யஃஜீஜ் (மற்றும்) மஃஜீஜ் (ஆகிய வெவ்வேறு சமூக இன மக்களு)க்கான கூட்டத்திற்கு (அநியாயங்களையும் பல்வேறு குழப்பங்களையும் செய்வதற்கான) வழி திறக்கப்பட்டு விட்டால் , அவர்கள் ஒவ்வொரு மேட்டில் இருந்தும் கீழே இறங்கி (அநியாயங்களையும், யுத்தங்களையும் பல்வேறு) அநியாயங்களையும் செய்வதற்காக உலகின் பல பாகங்களில் இருந்தும் விரைந்து வருவார்கள் (அல்குர்ஆன் 21:95,96). அறிவியல் ரீதியாக பூமியின் மேற்பரப்பில் உள்ள பகுதிகள் என்பது ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பிரதேசங்களாகும். ஆர்க்டிக் பிரதேசத்தில் சூரியன் தொடர்ச்சியாக உதிக்கும் பல நாடுகள் உள்ளன. நடு இரவில் சூரியன் உதிக்கும் நாடு நார்வே என்பது எல்லா மக்களும் அறிந்து வைத்துள்ள ஒன்றாகும். இந்த மேற்பரப்பில் உள்ள ஸ்காண்டிநேவிய அரசுகளும் இங்கிலாந்து கனடா போன்ற ஆர்க்டிக் பிரதேச நாடுகளும் இனி வரும் காலங்களில் யுத்தங்களில் இறங்கப்போகின்றன. இவை இன்றளவும் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளாக உள்ளன.அல்குர்ஆன் ஒரு போதும் எதனையும் பொய்ப்பிப்பதில்லை. அதாவது தெளிவாக கூறினால் பைபிள் மற்றும் அல்குர்ஆன் ஒருமித்து கூறக்கூடிய கோக் மாகோக் எனப்படும் யஃஜீஜ் மஃஜீஜ் சமூக மக்கள் கூட்டத்தாரின் அநியாயங்களையும் வரம்பு மீறல்களையும் நாம் முதல் இரண்டாம் உலகப்போரிலேயே கண்டு விட்டோம். இனியும் கூட காண உள்ளோம் என்பதுதான் நமது கருத்தாகும்.

    • @royalseeda2283
      @royalseeda2283 Год назад

      எல்லா தீங்கிற்கும் மூல காரணம்:
      பிசாசு மிருகமாகிய சர்ப்பத்திற்குள் இருந்து கொண்டு கற்றுகொடுத்த ஸ்திரியின் மூலமான இனச்சேர்க்கை மூலமாக இனக்கலப்படம் மூலம் தோன்றி பலுகி பெருகி பூமியை நிரப்பி இருக்கிற இந்த அரைகுறை அறிவுடைய, பாவத்திலும் வியாதியிலும் செத்துக் கொண்டிருக்கிற, அன்பற்ற மிருகத்தனமான மனித இனம் சீக்கிரமாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வார்கள்.
      பிறகு இந்த பூமியானது புதுப்பிக்கப்பட்டு கிறிஸ்துவின் மூலமாக மறுபடியும் பிறந்துள்ள அழிவில்லாத பாவமில்லாத பூரண அறிவுடைய புது இனமானது இந்த பூமியில் வாழ்ந்து சுகித்திருக்கும்.

    • @1980aju
      @1980aju Год назад +1

      ௨௩்கள் ஆய்வில் தவறு ௨ள்ளது வட துருவம் தென் துருவம் ௭ன்த மனிதனும் வாழ முடியாத பனிப்பிரதேசம் அப்போதெல்லாம் தற்காலத்தைப்போல் நவீன வெப்பத்தை ௨ண்டாக்கும் சாதனன௩்கள் கானப்படவில்லை ௭னவே துல்கர்ணெய்ன் சென்ற இடம் கஸ்பியன் கடல் சார்ந்த இடம் ௭ன்பது அறிவியல் சார்ந்த ௨ண்மை தர்பந்த் ௭ன்ற பெயரில் தற்போதும் அவ்வூர் ௨ள்ளது தடுப்புச்சுவர் மொத்தமும் அகற்றப்பட்டுவிட்டதால் யஃஜூத் மஃஜூத் ௭ன்ற கார்காஸ் இனத்தினர் ௨லகெல்லாம் பரவிவிட்டனர் அவர்களின் அட்டகாச௩்களைத்தான் இன்று கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிரோம்.

    • @v2i0e2w0spo2ints
      @v2i0e2w0spo2ints Год назад

      ​@@1980ajuநபி துல்கர்ணைன் (அலை) அவர்கள் சூரியன் தொடர்ச்சியாக உதிக்கும் ஏதோ ஒரு இடத்தை அடைந்த போது (18;90) அங்கே சூரிய ஒளியில் இருந்து தங்களை காத்துக்கொள்ள எந்த தடுப்பையும் அல்லாஹ் அங்கே உண்டாக்கவில்லை. ஏனெனில் சூரியன் அங்கே தொடர்ச்சியாக உதித்தது என்பது இதன் பொருள். இது பூமியின் இரண்டு துருவ பிரதேசங்களிலும் நிகழக்கூடிய ஒன்று. கூகிளில் சென்று வட துருவ நாடுகள் எவை என்று தேடுவதன் மூலமாகவும் உலக வரைபடத்திலும் கனடா, அமெரிக்கா, நார்வே, ரஷ்யா போன்ற நாடுகளில் சில பகுதிகள் இந்த ஆர்க்டிக் வட்டத்திற்குள் வந்து விடும் என்பதை நாம் அறியலாம். மேலும் இவை ஆர்க்டிக் வட்டத்திற்கு விளிம்பில் அதன் வட்டத்திற்கு உள்ளே உள்ள நாடுகள். அதாவது துருவ பிரதேச நாடுகள் என்று கூறுவார்கள். இங்கே உள்ள பல நாடுகளில் சூரியன் 6 மாதத்திற்கு தொடர்ச்சியாக உதித்துக்கொண்டே இருக்கும். சூரியன் ஒரு போதும் மறையாது. ஆர்க்டிக் பகுதியில் 6 மாதம் தொடர்ச்சியான பகலாக இருக்கும் போது இதன் எதிர்முனை தென்துருவமான அண்டார்டிகாவில் 6 மாதத்திற்கு தொடர்ச்சியாக இருளாகவே இருக்கும். பிறகு அண்டார்டிகாவில் 6 மாதத்திற்கு தொடர்ச்சியாக பகலாக மாறிவிடும்போது இங்கே வட துருவமான ஆர்க்டிக்கில் 6 மாதத்திற்கு தொடர்ச்சியாக இருளாக மாறிவிடும். இது மாறி மாறி நிகழும் ஒரு நிகழ்வாகும். இதற்கு காரணம் நமது பூமியானது 23.5 டிகிரி சாய்வாக சூரியனை நோக்கி தனது அச்சில் சாய்ந்தவாறு வருடத்திற்கு இரண்டு முறைகள் மாறி மாறி குனிந்து சூரியனை நோக்கி திரும்பி வருவதே காரணம் என்பது இன்றைய அறிவியல் உலகம் கூறும் விஞ்ஞான உண்மை. அதாவது நாம் குனிந்து ருக்கூ செய்வதை போல இந்த பூமியானது பூமியின் மேற்பரப்பில் (Top Surfaces of this earth) உள்ள இரண்டு துருவப் பகுதிகளையும் சூரியனை நோக்கி திருப்புவதால் அதாவது குனிந்து வருவதால் இது நிகழ்கிறது என்று நாம் கூறவில்லை இப்போது உள்ள அறிவியல் உலகம் கூறும் விஞ்ஞான உண்மை. இன்றும் கூட நார்வேயின் வடக்கே சுமார் 350 கி.மி தொலைவில் உள்ள டிராம்ஸோ நகரிலும் (city of tromso) இந்த பூமியின் வட முனையில் உள்ள ஸ்வல்பேர்ட் (Svalbard is a group of islands) தீவுகளில் உள்ள லன்ஜர்பியன் பிரதேசத்திலும் (Longyearbyen) இன்றும் காணலாம். இங்கே ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலும் நடு இரவில் சூரியன் உதிப்பதனைக்காண வருடத்திற்கு பல இலட்சக்கணக்கான மக்கள் இங்கே வருகை தருகின்றனர் இதனை நீங்கள் கூகுள் மூலமாகவே அறிந்து கொள்ளலாம். ஆகவே நபி துல்கர்ணைன் அவர்கள் இந்த வட துருவத்தில் நுழைந்த பிறகு பின்னர் வேறு ஒரு வழியினை பின்பற்றி சென்று நீங்கள் கூறுவது போல தர்பந்த் என்ற இடத்திலும் கூட அந்த தடுப்பு சுவரை கட்டியிருந்திருக்கலாம் (18: 92 -97). இதனை நாம் மறுக்க முடியாது. ஆனால் வட துருவத்தில் நுழையவில்லை என்று கூறமுடியாது. அந்த சுவர் முதல் மற்றும் இரண்டாம் உலக போர் நடைபெற்றபோது கூட முழுமையாக சேதம் அடைந்தும் இருக்கலாம். இந்த யஃஜீஜ் மஃஜீஜ் சமூக மக்கள் " பூமியின் மேல் பகுதியில்" உள்ள வட துருவமான ஆர்க்டிக் பிரதேச நாடுகளில் இருந்து முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் வெளியேறி இருந்தும் நாம் அடையாளம் காண இயலவில்லை. ஆனால் இவர்கள் நபி ஈஸாவின் காலத்தில் நமக்கு வெளிப்படையாக புரிந்து கொள்ளும்படிக்கு அவர்கள் இடையே சண்டையிடட்டுக் கொள்ளும் போது அவர்களுக்கு அல்லாஹ் தாப்பத்துல் அர்ளு எனப்படும் பூமியின் ஜுவராசியான (கரையான், வைரஸ், பாக்டீரியா போன்ற ஏதாவது) ஒரு புழுவின் மூலமாக ஒரு மிகப்பெரிய பேண்டமிக் ஒன்றினை அல்லாஹ் அவர்களுக்கு எதிராக கொண்டு வந்து நபி ஈஸா அவர்களுக்கு கட்டுப்படாத மக்களை இதன் மூலமாக அழித்துவிடுவான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அல்குர்ஆன் கூறுகின்றது: இறுதியாக யஃஜீஜ் (மற்றும்) மஃஜீஜ் ( ஆகிய இரண்டு வெவ்வேறு சமூக மக்களுக்கு பூமியில் பல்வேறு அநியாயங்களையும், குழப்பங்களை செய்வதற்கான வழிகளும் அந்த சுவரும் முழுமையாக உடைக்கப்பட்டு அவர்களுக்கான) வழி திறக்கப்பட்டு விட்டால் அவர்கள் பூமியின் (ஒவ்வொரு மேடாகிய அதன்) மேற்பரப்பில் இருந்தும் இறங்கி (அநியாயங்களையும் பல்வேறு குழப்பங்களையும் செய்வதற்காக) உலகின் பல பாகங்களில் இருந்தும் விரைந்து வருவார்கள் (அல்குர்ஆன் 21:96). எனவே பூமியின் மேற்பரப்பில் உள்ள மேட்டுப்பகுதிகளில் உள்ள நாடுகள் எவை என்பதை நாம் உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றோம்.

    • @v2i0e2w0spo2ints
      @v2i0e2w0spo2ints Год назад

      ​@@1980ajuஇந்த யஃஜீஜ் மஃஜீஜ் மக்கள் கூட்டம் நபி துல்கர்ணைன் காலத்தில் வெளிப்படையாக வாழ்ந்த மக்கள்தான். நபி துல்கர்ணைன் அவர்கள் இவர்களை அடைத்து வைக்கவும் இல்லை. தடுத்து மட்டுமே வைத்தார்கள். இவர்கள் நபி துல்கர்ணைன் காலத்தில் வட துருவ பிரதேசங்களை ஒட்டிய நாடுகளில் மட்டும் இன்றி கிழக்காசிய நாடுகளில் கேடயம் போன்ற வட்ட வடிவமான முகம் உடைய மங்கோலிய தார்த்தாரிய - துருக்கிய இன மக்களிலும் கலந்து வாழ்ந்திருக்க வேண்டும் என்று நமக்கு புரிகின்றது. நபிகளார் கூறிய வாறே நபிகளாருக்கு பின்னர் முதன் முதலாக மங்கோலியாவில் இருந்து செங்கிஸ்கான் படையெடுப்பு மூலமாக அரபுகளுக்கு ஒரு மிகப்பெரிய கேடு வருகின்றது. இதுவும் அப்போது இருந்த இஸ்லாமிய மக்களால் தடுக்கப்பட்டு விடுகின்றது. பிறகு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்று திரண்டு மூன்று சிலுவை யுத்தங்கள் மூலமாக பல அரபு மக்களை அழித்தொழித்தார்கள். இது அரபு மக்களுக்கான இரண்டாவது மிகப்பெரிய தீமை தரக்கூடிய நிகழ்வாகும். ஆனால் இதிலும் கூட ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்று திரண்டும் கூட சுல்தான் ஸலாஹித்தீன் அய்யூபி என்ற மன்னனிடம் இருந்து புனித ஜெருஸலத்தை மீட்டு எடுக்கவும் இயலவில்லை. அவர்கள் வெற்றி அடையவும் இல்லை. அரபு மக்களை கொலை செய்ததுதான் மிச்சம் என்று வரலாறு பதிவு செய்து கூறுகின்றது. இது நபிகளாருக்கு பின்னர் அரபுகள் மீது ஏற்பட்ட மற்றொரு தீமையாகும். இதன் பிறகு யஃஜீஜ் மஃஜீஜ் மக்கள் முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலக போரினை நடத்தி பூமியில் பல்வேறு அநியாயங்களையும் வரம்பு மீறல்களையும் செய்து ள்ளார்கள். அதன் பிறகு இப்போது பைத்துல் முகத்தஸ் எனப்பட்ட புனித இடமான ஜெருஸலத்தில் மற்றொரு ஆக்கிரமிப்பு மூலமாக அரபுகளுக்கு கேடு விளைவித்து வருகின்றார்கள். பல்வேறு அநியாயங்களையும் பல்வேறு குழப்பங்களையும் செய்து வருகின்றனர். இது அல்குர்ஆன் கூறும் 18:94 ம் வசனத்திற்கும் 21: 96 ம் வசனத்திற்கும் முழுமையாக பொறுந்திப்போகின்றது. அதாவது வட துருவத்தில் உள்ள பல்வேறு நேட்டோ நாடுகளான அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நார்வே , ஸ்வீடன் போன்ற நாடுகள் இப்போது அரபுகளுக்கு எதிராக அணி திரள்கின்றன. எனவே நபிகளாரின் முன்னறிவிப்பின்படியே யஃஜீஜ் மஃஜீஜ் மக்களின் குழப்பங்களால் அரபு மக்களுக்கு தீமை ஏற்பட்டுள்ளது என்பது மிகத்தெளிவாக தெரிகின்றது. இதற்கு பல்வேறு நேட்டோ நாடுகளின் அரசியல் அதிபர்களும் அவர்களை பின்பற்றக்கூடிய மக்களுமே அதிகமாக வருகின்றார்கள். இதனை நாம் இந்த நூற்றாண்டில் கவனிக்க தவறினாலும் கூட இனி வரும் காலங்களில் மிகத்தெளிவாக புரிந்து கொள்ள முடியும். மேலும் மறுமை நாளின் அடையாளங்களில் ஒரு சில பெரிய அடையாளங்கள் கூட மீண்டும் மீண்டும் ஓரிரு தடவைகள் கூட நிகழக்கூடிய அடையாளங்களாகவே உள்ளன என்பதையும் நாம் புரிந்து கொள்ள தவறிவிட்டோம். நபிகளார் யஃஜீஜ் மஃஜீஜ் சமூக மக்கள் பூமியில் பல்வேறு அநியாயங்களையும் வரம்பு மீறல்களையும் குழப்பங்களையும் செய்வதற்காக நபி ஈஸா (அலை) அவர்கள் காலத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே வருவார்கள் என்று எந்த நபிமொழிகளிலும் கூறவேயில்லை. இதனையும் நாம் நன்றாக கவனிக்க தவறிவிட்டோம். புரிந்து கொள்ளவும் தவறிவிட்டோம் என்று மட்டுமே நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இறைவன் மிகப்பெரியவன்.

    • @MohammedRihlam14
      @MohammedRihlam14 Год назад

      @@1980aju 💯 corrects

  • @shankars.r6181
    @shankars.r6181 Год назад +10

    Wow what a explanation simple and good my reality eyes opened

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue Год назад

      அடப்பாவிகளா இதெல்லாம் நம்பி முகமது மாதிரி நரகம் போக போறீங்களா? இஸ்ரேல் மக்கள் எப்படி பா முஸ்லீம் ஆக முடியும். 😂 அது இஸ்மாயில் ஜனங்கள்.. எகிப்திய வேலைக்காரிக்கு பிறந்தவன் வம்சம்

  • @firdhowsmohamed6524
    @firdhowsmohamed6524 Месяц назад

    Masha allah miha talivaha sonniga yasuvaya condanugaa

  • @babut5050
    @babut5050 11 месяцев назад +2

    I'm Xian , I like to hear your explanation , well done.

  • @davidh7413
    @davidh7413 Год назад +5

    Good speach keep it up and God bless you and your channel

  • @ahamednizar6025
    @ahamednizar6025 Год назад +3

    Mashallah very nice spice

  • @hakkeemjjhakkeemjj2569
    @hakkeemjjhakkeemjj2569 2 месяца назад +4

    மிக தெளிவான உரை நல்லதே நடக்கும் ஆமீன்

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl 11 месяцев назад +2

    மாஷா அல்லாஹ் அல்லாஹு அக்பர்

  • @mohamedyousuf-s2m
    @mohamedyousuf-s2m 11 месяцев назад +2

    அநேக உண்மை புரிந்தது.

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy Год назад +4

    மஆஷா அல்லாஹ் தெளிவான விலக்கம் بارك الله فيك

    • @Ananda-f2s
      @Ananda-f2s 10 месяцев назад

      நீ என்னதான் சொன்னாலும் இயேசு தான் கடவுள்
      இதைக் குறித்து பைபிள் கூறுவதை உனக்கு கன்பிக்கிரேன்
      ஆதியாகமம்1:1
      1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
      யோவான் 1:1-18 TAOVBSI ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த
      வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
      யோவான் 17:3 TAOVBSI. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
      ஆதியகமம்3:15
      15உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
      சாத்தானுடைய தலையை நசுக்கிய இயேசு
      ச... Read more

  • @JBDXB
    @JBDXB Год назад +6

    Arumaiyyaana padhivu. Allah aafiq

  • @davidh7413
    @davidh7413 Год назад +4

    Good speach keep it up and God bless you👍

  • @Razzle-Dazzle-v4q
    @Razzle-Dazzle-v4q Год назад +3

    Mashallah miga telivana vilakkam❤

  • @AbdulRahman-uu8iv
    @AbdulRahman-uu8iv Год назад +11

    அருமை உன்மயான விளக்கம், IN THE NAME OF THE GOD channel லில் அதிகமாக vidio போdavum

    • @Ananda-f2s
      @Ananda-f2s 10 месяцев назад

      நீ என்னதான் சொன்னாலும் இயேசு தான் கடவுள்
      இதைக் குறித்து பைபிள் கூறுவதை உனக்கு கன்பிக்கிரேன்
      ஆதியாகமம்1:1
      1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
      யோவான் 1:1-18 TAOVBSI ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த
      வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
      யோவான் 17:3 TAOVBSI. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
      ஆதியகமம்3:15
      15உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
      சாத்தானுடைய தலையை நசுக்கிய இயேசு
      ச... Read more

  • @zumra1768
    @zumra1768 Год назад +2

    Excellent points brother
    Alhamdhilillah
    Alhamdhilillah
    Alhamdhilillah
    migawum kawalaikkuriya wishyam
    Theliwaana hadeeth amd quran aayathgal
    Irundhum iwargal ippadi koattai ittadhu migawum kawalayaga ulladhu 😢😢😢😢

  • @Sabina-ci9pb
    @Sabina-ci9pb Год назад +1

    Masha.ala
    Masha...allah....unmai.unmai...unmai..allah.phothumanavan....yallorukkum

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh Год назад +1

    Ur blessed.ull be blessed

  • @Afalalrafaideen778-sf8sm
    @Afalalrafaideen778-sf8sm Год назад +2

    Very good very nice 👍

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD Год назад +10

    ❤ super bhai nalla explanation

  • @jeremiahvijayan2555
    @jeremiahvijayan2555 Год назад +18

    எல்லா மனிதர்களுக்காகவும் சிலுவையில் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு பலியானார்...

    • @mmsusi
      @mmsusi Год назад +5

      நிகரற்ற அன்புடைய அல்லாஹ் போதுமானவன்!

    • @abdoulmasaallahmuthaib439
      @abdoulmasaallahmuthaib439 Год назад +11

      எல்லாம் வல்ல இறைவன் சிலுவையில் அறையப்பட்டு இறந்து விட்டாரா அப்படியானால் அவர் திரும்பவும் உயிர் பெற்றுள்ள மூன்று நாள் பிடித்தது என்கின்றீர்கள் அந்த மூன்று நாளும் உலகத்தை பாதுகாத்தது யார்

    • @ThahirSt-mt9ft
      @ThahirSt-mt9ft Год назад +3

      ​. ஹா ஹா அதல்லாம் கேற்கப்படது அதுக்கல்லாம் பதில் இல்ல 😂😂

    • @mohamedrifad4346
      @mohamedrifad4346 Год назад +1

      Baliyaanaa ipo kadawul ilayaa apoo.. Apadi ilana edhuku irundhu pona kadawula wananganum..???
      Siluwaiyil Baliyaanaal 2 am warugai epadi warum. Ean adhatkaaha wait pananum iladha kadawulkaaha... Yosichi parunga broo... Prachana pananum nu ila.. Theliwu kidaika matume. 😊

    • @chennaidesignerboutique3412
      @chennaidesignerboutique3412 Год назад

      நீங்கள் கூறுவது இயேசு இறந்தபின் உருவான கிருத்துவம், அவர் பூமியில் இருந்தபோது போதித்தது ? நான் சிலுவையில் அறைய பட விருக்கிறேன் என்று சொன்னார .அல்லது அவருக்கு முன் வாழ்ந்த தீர்கதரிசிகள் எதை உபதேசித்தார்களோ அதை உபதேசம் செய்தாரா? எல்லா அதிசயங்களையும் அற்புதங்களும் கர்த்தராகிய பிதாவின் பெயரால் செய்ததாக உள்ளதே. அப்படி என்றால் அவர் எந்த மார்க்கதை போதித்தார்?

  • @chinnagv2186
    @chinnagv2186 8 месяцев назад +1

    Masha Allah arumaiyana pathivu

  • @ribavuteen
    @ribavuteen Год назад +18

    இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வீடியோ போடுங்கள் அண்ணா, ❤❤❤

  • @SalaramTechAdventure
    @SalaramTechAdventure Год назад +6

    சுபஹானல்லாஹ்

  • @babut5050
    @babut5050 Год назад +6

    Very nice explanation , iam roman catholic x Ian , i love to watch your video more and more.

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Год назад

      Beware This muslim bai trying to fool Christians.😢

  • @mymoongulshan3366
    @mymoongulshan3366 Год назад +2

    Alhamdulillah sagodararae.tella telivana vilakkam.allah ungalukku arul purivanaga.nam anaivarayum otrumayil ondru serpanaga.Aameen

  • @HifiSign
    @HifiSign Год назад +2

    very nice ji

  • @lcsshahul1504
    @lcsshahul1504 Год назад +4

    Super bai enakum telivaga purindathu bai

  • @zumra1768
    @zumra1768 Год назад +2

    Very true points you said brother
    Yoodhargal unmayil koalayargal
    That's y i also thought how these ppl can fight of course isreels are yajooj amd majooj 💯

  • @abdulsalams3680
    @abdulsalams3680 8 месяцев назад +1

    Excellent presentation

  • @yasmineshabir2599
    @yasmineshabir2599 Год назад +4

    Mashaallah jazakallah jazakallah 🎊🎊🎊 arpudhamana aayvu allah ungalai porundhikollatum🤲🏻

  • @mohdRafiq-np7ls
    @mohdRafiq-np7ls Год назад +6

    Masha Allah great job!

  • @abdullahmohammed8868
    @abdullahmohammed8868 Год назад +1

    alhamdulillah brother your understand about in Islam i see your video's all good study. Allah blessing you.

  • @Mohamed_Mujirin
    @Mohamed_Mujirin Год назад +8

    மாஷா அல்லாஹ்

  • @mohamedyahiya4163
    @mohamedyahiya4163 Год назад +3

    Assalam Alikum Masha Allah bai unagalidaya bayan nalla improve agiruku bai. Well explained.

  • @iranaveeranjohnpeter3361
    @iranaveeranjohnpeter3361 Год назад +4

    மிகவும் தெளி வாக பேசுகிறீர்கள்

  • @meera5890
    @meera5890 Год назад +5

    வ அலைக்கும் ஸலாம் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
    நல்ல புரிதலான பதிவு

  • @amentinzita678
    @amentinzita678 Год назад +5

    Excellent explanation.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Год назад +9

    Masha Allah

  • @sakil2453
    @sakil2453 Год назад +3

    தெளிவான விளக்கம்.

  • @ummimahmoodmahamood6021
    @ummimahmoodmahamood6021 Год назад +4

    அருமையான விளக்கம்

  • @Abdulkader-wn1cl
    @Abdulkader-wn1cl Год назад +9

    very nice Alhamdulillah

  • @HazeelManzeel
    @HazeelManzeel Год назад +4

    Alhamthulillah innum ithu ponra theliwana vilakathai ethir parkkiroam bro

  • @samirrouf7606
    @samirrouf7606 Год назад +10

    Great research brother 💯👌

  • @mohamednafees9957
    @mohamednafees9957 Год назад +6

    தெளிவான விளக்கம் 😮

  • @lafeernilam6062
    @lafeernilam6062 Год назад +14

    Assalamu alaikum n
    May Allah grant you more knowledge in this field.
    Masha Allah !
    Good explanation !

  • @nizamahamed5415
    @nizamahamed5415 8 месяцев назад +1

    Fantastic speech

  • @ShuaibBarisha
    @ShuaibBarisha 4 месяца назад

    Assalamu alaikum sir please reply to me about sura kahf 18:17 please clear messages about thise version

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 Год назад +1

    இஸ்லாம் அறிவியலின் முக்கியத்துவத்தையும் முன்னேற்றத்தையும் உணராத வரை இனிவரும் காலங்களில் நிலைப்பது கடினம்.

    • @nahar7637
      @nahar7637 11 месяцев назад

      மனித அறிவியலின் இறுதி விளைவு அழிவுதான்

    • @AflalAhamed-ef3id
      @AflalAhamed-ef3id 26 дней назад +1

      Urope ku arivialai kondu vantha the islamthan

  • @arokiadass2760
    @arokiadass2760 3 месяца назад +3

    உண்மை உண்மை உண்மை

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Год назад +2

    In shaa Allaah. Allaah pothumaanavan. Aameen

  • @BeadingtutorialsandCooking
    @BeadingtutorialsandCooking Год назад +1

    Tajjal yaujuj maujuj kootathuku thalaivanda apa tajjal veli varum bothu 70.000 yuthargal thane avan kooda varuvargal.yenaku ore kulapa irku ok minnadi oru kelvi ketrukan pls athukum bathil sollunga

    • @mytheenbeevihajiali4747
      @mytheenbeevihajiali4747 Год назад

      I m also having this same doubt. . Dajjal will be leader of Jews . . 70,000 Jews follow him and call him the king of peace. . .Then how is it possible?

  • @noormohammadaishah1175
    @noormohammadaishah1175 Год назад +4

    Masha Allah, Jazakallah khairan

  • @zumra1768
    @zumra1768 Год назад +2

    Naanum arabi naattil dgaan ullen quran ai odha matyum thaan midiyum ashai wilakkawo adhai patri theliwai makkalukki solli kusukkawo thadai
    Awqaaf moolam thadai seiyya pattulladhu
    Awargal sonnadhai mattum thaan sollawo padikkawo mudiyum
    Subhanallah sariyaga sonneergal brother

  • @mohamedasraf7487
    @mohamedasraf7487 Год назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் அருமையான பதிவு சகோதர

    • @Ananda-f2s
      @Ananda-f2s 10 месяцев назад

      நீ என்னதான் சொன்னாலும் இயேசு தான் கடவுள்
      இதைக் குறித்து பைபிள் கூறுவதை உனக்கு கன்பிக்கிரேன்
      ஆதியாகமம்1:1
      1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
      யோவான் 1:1-18 TAOVBSI ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த
      வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
      யோவான் 17:3 TAOVBSI. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
      ஆதியகமம்3:15
      15உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
      சாத்தானுடைய தலையை நசுக்கிய இயேசு
      ச... Read more

  • @mohamedyahiya4163
    @mohamedyahiya4163 Год назад +3

    Masha Allah Pls continue the same like this

  • @Shashf3130
    @Shashf3130 Год назад +1

    Nalla pathivu bro ❤

  • @muhammedfaruqfaruqasna7298
    @muhammedfaruqfaruqasna7298 Год назад +4

    Nalla speech Allah akbar

  • @sudalaiprabhu229
    @sudalaiprabhu229 5 месяцев назад

    The prophet is Genius.He correctly pointed out the symbol 666 with his hands to indicated the opening in the wall of Yajuj and Majuj.
    The Hidden message is those whom use the symbols are yajuj and majuj.....
    God knows best....

  • @shankars.r6181
    @shankars.r6181 Год назад +3

    Super explanation

  • @KmSidhiq
    @KmSidhiq Год назад +3

    சிலுவை போர் பற்றிய விரிவான விளக்கம் தரவும்

  • @தமிழி-த1ய
    @தமிழி-த1ய Год назад +7

    விளக்கம் அருமை...
    எல்லா நாடுகளை பற்றியும் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது...
    But north korea மட்டும் மர்மமாகவே இருக்கு... adhai patri islam enna solhiradhu.. oru video podunga north korea pathi...

    • @royalseeda2283
      @royalseeda2283 Год назад

      எல்லா தீங்கிற்கும் மூல காரணம்:
      பிசாசு மிருகமாகிய சர்ப்பத்திற்குள் இருந்து கொண்டு கற்றுகொடுத்த ஸ்திரியின் மூலமான இனச்சேர்க்கை மூலமாக இனக்கலப்படம் மூலம் தோன்றி பலுகி பெருகி பூமியை நிரப்பி இருக்கிற இந்த அரைகுறை அறிவுடைய, பாவத்திலும் வியாதியிலும் செத்துக் கொண்டிருக்கிற, அன்பற்ற மிருகத்தனமான மனித இனம் சீக்கிரமாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வார்கள்.
      பிறகு இந்த பூமியானது புதுப்பிக்கப்பட்டு கிறிஸ்துவின் மூலமாக மறுபடியும் பிறந்துள்ள அழிவில்லாத பாவமில்லாத பூரண அறிவுடைய புது இனமானது இந்த பூமியில் வாழ்ந்து சுகித்திருக்கும்.

    • @royalseeda2283
      @royalseeda2283 Год назад

      எல்லா தீங்கிற்கும் மூல காரணம்:
      பிசாசு மிருகமாகிய சர்ப்பத்திற்குள் இருந்து கொண்டு கற்றுகொடுத்த ஸ்திரியின் மூலமான இனச்சேர்க்கை மூலமாக இனக்கலப்படம் மூலம் தோன்றி பலுகி பெருகி பூமியை நிரப்பி இருக்கிற இந்த அரைகுறை அறிவுடைய, பாவத்திலும் வியாதியிலும் செத்துக் கொண்டிருக்கிற, அன்பற்ற மிருகத்தனமான மனித இனம் சீக்கிரமாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வார்கள்.
      பிறகு இந்த பூமியானது புதுப்பிக்கப்பட்டு கிறிஸ்துவின் மூலமாக மறுபடியும் பிறந்துள்ள அழிவில்லாத பாவமில்லாத பூரண அறிவுடைய புது இனமானது இந்த பூமியில் வாழ்ந்து சுகித்திருக்கும்.

  • @rumaruma998
    @rumaruma998 Год назад +4

    Great Mashallah

  • @ahamedmubeen79
    @ahamedmubeen79 Год назад +2

    Subhanallah thelivana vilakam
    Marumai nerunguvitathai unathivitergl