மாஷால்லாஹ். ரமலான் month only தொழுகை. No prayer in other months. now உலக நிலைப்பாடு அதுதான்.எல்லாரும் சிந்திக்கும் தன்மையில்.பாய் நல்ல முறையில் எல்லா தரப்பு சகோதர.சகோதரிகள்.மனதில் புரியக்கூடிய அளவிற்கு நல்ல பதிவு.அஸ்ஸலாமு அலைக்கும் .....
நம் ரசூலுல்லாஹ் தன்னால் இயன்ற செய்ய முடிந்த நற்செயல்கள் அனைத்தையும் செய்தார் அதை பிறரும் செய்யும்படி ஏவினார் .. தூண்டினார் .. சல்லல்லாஹு அலைஹி வசல்லம் .. அதில் சில மனிதர்கள் அனைவர் மீதும் கருணை அன்பு காட்டுதல் அளவின்றி மன்னித்தல் அனைவரும் சுவர்க்கம் செல்ல வேண்டுமென விரும்புதல் உணவை பகிர்தல் செல்வத்தை பகிர்தல் அறிவை கல்வியை இலவசமாக பகிர்தல் நீரை பகிர்தல் தன் வயிறு மட்டுமல்ல தன்னை சுற்றி உள்ள அனைவர் வயிறும் பிரம்பியதா என்று கவலை கொள்தல் !!!! அனைவருக்கும் தன்னிடம் இருப்பதை மிச்சம் வைக்காமல் தேவை உடையோருக்கு கொடுத்து விடுதல் .. தனி மனித சொத்துக்களை பொது சொத்துக்களாக ஆக்கி அவற்றை ஏழை எளியோருக்கு அடிப்படை தேவைகளுக்காக சமுதாய முண்ணேற்றத்திற்காக பாதுகாப்பிற்காக உபயோகித்தல் .. அதில் தான் கை வைக்காமல் இருத்தல் .. சமூக சேவையே அரசியலின் நோக்கம் என்று நிறுவியவர் .. அப்பாவி மக்களை பாதுகா க்க தன் உயிரை துச்சமென நினைத்தவர் .. தன்னை நேசிப்பதை போல பிறரை நேசித்தவர் நம் ரசூலுல்லாஹ் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவ்வர்கள் அவ்வாறே நாமும் ஆகுவோம் அல்லாஹ்வின் அன்பை உலகம் உணர்ரச் செய்வோம் அல்லாஹ்வின் அன்பே நம் ரசூலுல்லாஹ் மற்றும் அவர்மூலம் போதித்த திருக்குரான்
தப்லீக் ஜமாஅத்தினர் இந்த குர்ஆன் விளக்க வகுப்பை தங்களது நாளாந்த வீட்டுத் தஃலீமில் நடைமுறைப்படுத்தினால் அங்கு வளரும் குழந்தைகள் மிகச் சிறப்பான குர்ஆன் அறிவோடு வளர்வார்கள்
Ibrahim alaihiwasallathu wassalam khaleelullah Muhammadhin sallahu alaihiwasallam Habeeballah Ibrahim alaihiwasallathu wassalam rasoolallah Muhammadhin sallahu alaihiwasallam leader of rasoolallah Allah said : The world created for only muhammadhin sallahu alaihiwasallam
அஸ்ஸலாமு அலைக்கும். முஸ்தபா சகோ அவர்களே. ரசூலுல்லாஹ் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அல்லாஹ் திருக்குறானை இறக்கிய வரிசை படி ஒரு வரலாறு வீடியோ போட முடியுமா. அறிந்து கொள்ள ஆசை.
@@ஈசாக்ஐசக் அந்த அடிமைகளை தான் தம் குடும்பமாக ஆக்கி கொண்டவர் எங்கள இறை தூதர் இப்ராஹிம் அவர்கள். அவரே ஏற்றுக்கொண்டு விட்டார். நீங்கள் ஏற்காமல் இருப்பதால் எங்களுக்கு அணு அளவும் இழப்பு இல்லை.
@@kaderbasha2907 எங்கள் தந்தை ஆபிரகாம் மூத்த மகன் இஸ்மவேலுக்கு எந்த ஒரு குறையும் வைக்கவில்லை அவர் தான் எகிப்திய அன்னிய பெண்னை மணந்து 12 பிள்ளைகளை பன்றிகுட்டிகயை போல பெற்று வழிவிளகி போய்விட்டார் 😥😥
Rothschild also open financial Markaz by using his 5 sons to open in 5 major cities in the early 1800s in Frankfurt, London , Paris , Vienna and Naples. We also must use this strategy, started by Nabi Ibrahim and our women must accept polygamy and see it as a weapon for this ummah
According to Quran 4:54, Brahmin க்கு வேதம் ஞானம் அரசாங்கம் வழங்கப்பட்டது. Brahmin= Brahm + min = Family of Abraham (இப்ராஹிம் இன் குடும்பம்) Kitab = Vedas Arabic, Sanskrit
நீங்கள் சொல்லும் hadith மனைவி யுடன் உறவு கொள்வது குறித்து சொல்லப்பட்டு உள்ளது. மனைவியிடம் சேரும் போது அது வழிபாடு, அதை மனைவி அள்ளதவளிடம் செய்யும் போது விபச்சாரம் பாவம்
எவ்வளவு விஷயங்கள் குரானில் பொதிந்து இருக்கிறது என்று உங்கள் பயான்களை பார்க்கும் போது வியப்பையும் தாண்டி மலைப்பு ஏற்படுகிறது.🕋☝️😯😲👌
அல்ஹம்துலில்லாஹ்! குர்ஆன்னை இப்படியும் அனுகலம் என ஆச்சரியமா உள்ளது.
மாஷால்லாஹ். ரமலான் month only தொழுகை. No prayer in other months. now உலக நிலைப்பாடு அதுதான்.எல்லாரும் சிந்திக்கும் தன்மையில்.பாய் நல்ல முறையில் எல்லா தரப்பு சகோதர.சகோதரிகள்.மனதில் புரியக்கூடிய அளவிற்கு நல்ல பதிவு.அஸ்ஸலாமு அலைக்கும் .....
பயனுள்ள வகுப்பு அடுத்து அடுத்து வகுப்பிர்க்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்
اسلام اليقم
நா யூடியுப் வர்ரதே உங்க வீடியோ பாக்காத
العمدلللا என்றென்றும் உங்கள் பனி தொடரட்டும்
நம் ரசூலுல்லாஹ்
தன்னால் இயன்ற
செய்ய முடிந்த நற்செயல்கள்
அனைத்தையும் செய்தார்
அதை பிறரும் செய்யும்படி
ஏவினார் .. தூண்டினார் ..
சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ..
அதில் சில
மனிதர்கள் அனைவர் மீதும் கருணை அன்பு காட்டுதல்
அளவின்றி மன்னித்தல்
அனைவரும் சுவர்க்கம்
செல்ல வேண்டுமென
விரும்புதல்
உணவை பகிர்தல்
செல்வத்தை பகிர்தல்
அறிவை கல்வியை இலவசமாக
பகிர்தல்
நீரை பகிர்தல்
தன் வயிறு மட்டுமல்ல
தன்னை சுற்றி உள்ள
அனைவர் வயிறும்
பிரம்பியதா என்று கவலை கொள்தல் !!!!
அனைவருக்கும்
தன்னிடம் இருப்பதை
மிச்சம் வைக்காமல்
தேவை உடையோருக்கு
கொடுத்து விடுதல் ..
தனி மனித சொத்துக்களை
பொது சொத்துக்களாக
ஆக்கி அவற்றை
ஏழை எளியோருக்கு
அடிப்படை தேவைகளுக்காக
சமுதாய முண்ணேற்றத்திற்காக
பாதுகாப்பிற்காக உபயோகித்தல் .. அதில் தான் கை வைக்காமல் இருத்தல் ..
சமூக சேவையே
அரசியலின்
நோக்கம் என்று
நிறுவியவர் ..
அப்பாவி மக்களை பாதுகா க்க
தன் உயிரை துச்சமென
நினைத்தவர் ..
தன்னை நேசிப்பதை
போல பிறரை
நேசித்தவர்
நம் ரசூலுல்லாஹ்
சல்லல்லாஹு
அலைஹி வசல்லம்
அவ்வர்கள்
அவ்வாறே நாமும் ஆகுவோம்
அல்லாஹ்வின்
அன்பை உலகம் உணர்ரச் செய்வோம்
அல்லாஹ்வின்
அன்பே நம் ரசூலுல்லாஹ்
மற்றும் அவர்மூலம் போதித்த
திருக்குரான்
👌🤲
Asselamu aleikum bro masha allah ippediyelam engeluku katrutharele neenge allah mele sathiyema unmayane vilekem thaaringe melum arul puriye wendum
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்
May allah grand us jannah❤
Assalamu alaikum varahamathullahi vabarakathuhu allah ungalukku emmayilum marumayilum uyartha pathaiviyai tharattum
மாஷாஅல்லாஹ்
Alhamthulillah அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
Headphone மூலம் கேட்கமுடியவில்லை.... சரிபார்க்கவும்....
,,,அஸ்ஸலாமுஅலைக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் 😊❣️
Masha allah❤️ super
Arumayaana bayaan
ஜஸக்கல்லாஹ் ஹைரன்
Masha Allah
மாஷா அல்லா
جزاك الله خير
الحمد الله
Asselamu aleikum musthafa bai masha allah engellukum ipeniye unarthiyethuku allahvin uthaviyal innum theluvu paduthe melum hayath aakuvena&e
அல்ஹம்துலில்லாஹ்
അസ്സലാമു അലൈകും വ റഹ്മത്തുള്ള ഹി വ ബറകാതുഹു
Assalamu alaikum varahmathulahi barakathuhu
MashaAllah 💙☝️
Mashallah ❤❤
Mashallah
Alhamdulillah
வழக்கம் போல சூப்பர் தான்
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
As Salaam alaikum wa rahmathullah ...
ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU 🇨🇦 ❤❤❤
அஸ்ஸலாமு அலைக்கும் bhai
Assalamu alaikkum bhai இதில் சவுண்ட் வரவில்லை
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh
பாய் அஸ்ஸலாமு அலைக்கும் இறுதி காலகட்டத்தில் குகை வாசி வாழ வேண்டும் சொல்லுறாங்க city வாழ்வது எப்படி சாத்தியம் நாம் எப்படி வாழுனும் சொல்லுங்க
Sound romba mosam maa irukkunga bhai ennoda first complaint ithu please repair pannunga
Assalamu alaikum
اسلام اليكم
Asalaamu alaikum anna
தப்லீக் ஜமாஅத்தினர் இந்த குர்ஆன் விளக்க வகுப்பை தங்களது நாளாந்த வீட்டுத் தஃலீமில் நடைமுறைப்படுத்தினால் அங்கு வளரும் குழந்தைகள் மிகச் சிறப்பான குர்ஆன் அறிவோடு வளர்வார்கள்
❤❤❤❤❤
Ibrahim alaihiwasallathu wassalam khaleelullah
Muhammadhin sallahu alaihiwasallam Habeeballah
Ibrahim alaihiwasallathu wassalam rasoolallah
Muhammadhin sallahu alaihiwasallam leader of rasoolallah
Allah said : The world created for only muhammadhin sallahu alaihiwasallam
Assalam alaikum bai
assalamualaikum 1 St
அஸ்ஸலாமு அலைக்கும். முஸ்தபா சகோ அவர்களே. ரசூலுல்லாஹ் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அல்லாஹ் திருக்குறானை இறக்கிய வரிசை படி ஒரு வரலாறு வீடியோ போட முடியுமா. அறிந்து கொள்ள ஆசை.
😊
Yarhmukumullah
Sound illa bai
Sound varala 😢
Bhai assalamu alaikum
No no sound bai😢😢😢
14:50
10 வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று:
மாற்கு 12:10
அந்த கல் இயேசு
கிறிஸ்து 🎉
@@ஈசாக்ஐசக்
அந்த கல் அன்னை ஹாஜரா-அலை இஸ்மாயில்-அலை முஹம்மது-அலை.
@@YUSUFINDIAN-de3ob
அடிமைக்கு பிறந்தவர்கள்
எங்கள் தந்தை ஆபிரகாம் சந்ததிகுள் ஒரு பங்கும் இல்லை
@@ஈசாக்ஐசக் அந்த அடிமைகளை தான் தம் குடும்பமாக ஆக்கி கொண்டவர் எங்கள இறை தூதர் இப்ராஹிம் அவர்கள். அவரே ஏற்றுக்கொண்டு விட்டார். நீங்கள் ஏற்காமல் இருப்பதால் எங்களுக்கு அணு அளவும் இழப்பு இல்லை.
@@kaderbasha2907
எங்கள் தந்தை ஆபிரகாம் மூத்த மகன் இஸ்மவேலுக்கு
எந்த ஒரு குறையும் வைக்கவில்லை
அவர் தான் எகிப்திய அன்னிய பெண்னை மணந்து 12 பிள்ளைகளை பன்றிகுட்டிகயை போல பெற்று வழிவிளகி போய்விட்டார்
😥😥
Silent video is going on
No adio bai
Rothschild also open financial Markaz by using his 5 sons to open in 5 major cities in the early 1800s in Frankfurt, London , Paris , Vienna and Naples.
We also must use this strategy, started by Nabi Ibrahim and our women must accept polygamy and see it as a weapon for this ummah
முகமது சுன்னத் செய்தவரா ஆதாரம் இருக்கா??
இப்ராஹிம் நபிக்கு மூன்று தலையா ?😮
பாய் என்ன பாய் பொசுக்குன்னு இப்ராகிம் நபியின் மகன்தான் மனு என கூறிவிட்டீர். 4 வர்ணங்கள் கொண்ட மனு எவ்வளவு அநீதி கொண்டது. என தாங்கள் அறிவீர்கள் அல்லவா
According to Quran 4:54,
Brahmin க்கு வேதம் ஞானம் அரசாங்கம் வழங்கப்பட்டது.
Brahmin= Brahm + min = Family of Abraham (இப்ராஹிம் இன் குடும்பம்)
Kitab = Vedas
Arabic, Sanskrit
Bai கொஞ்சம் கவனம் தேவை tabsir சொல்லிட்டு கொஞ்ச அடிச்சி விடுறின்க. கொஞ்சம் கூட்டம் சேர்ந்த உடன் நம்ம சொல்ருதன் மட்டும் மார்க்கம் போல
Cvx
நீங்கள் சொல்லும் hadith மனைவி யுடன் உறவு கொள்வது குறித்து சொல்லப்பட்டு உள்ளது. மனைவியிடம் சேரும் போது அது வழிபாடு, அதை மனைவி அள்ளதவளிடம் செய்யும் போது விபச்சாரம் பாவம்
Masha Allah
Masha allah