#SM223

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 93

  • @kumaranran9757
    @kumaranran9757 Год назад +6

    உங்கள் பதிவுகள் ஏனோ எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பாக்க தூண்டுகிறது பாய். 🕋☝️😥

  • @a.m841
    @a.m841 Год назад +25

    நம் எல்லோரையும் குர்ஆனைப் பின்பற்றி வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. இன் ஷா அல்லாஹ்

  • @anshar.8312
    @anshar.8312 Год назад +2

    திருக்குர்ஆன் Glass தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் சகோதரரே அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.

  • @rusthiyanajeem6625
    @rusthiyanajeem6625 Год назад +7

    Alhamdulilah❤அருமையான விளக்கம்

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo Год назад +7

    மாஷாஅல்லாஹ்....

  • @harrisborneo
    @harrisborneo Год назад +1

    மிகவும் தெளிவான விளக்கம். மாஷா அல்லாஹ்

  • @shahibsabeena5929
    @shahibsabeena5929 Год назад +8

    மாஷாஅல்லாஹ்

  • @shaturdeenali
    @shaturdeenali Год назад +7

    Masha allah❤❤❤

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 Год назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்

  • @rasuldeen4296
    @rasuldeen4296 Год назад +4

    Masha Allah...
    ☝️Ella pugalum Allah Oruvanukeee

  • @SheikFaisal-uw6ug
    @SheikFaisal-uw6ug Год назад +5

    Masha Allah

  • @quran_site
    @quran_site Год назад +13

    அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
    இதை விட தெளிவாக எந்த குர்ஆன் வகுப்பும் இருக்காது..
    பல விஷயங்கள் தெளிந்து கொண்டேன்.
    சையித் குதுப் கூறுவது போல குர்ஆன் வசனங்கள் நம்மை அந்த காலத்திற்கே கூட்டி சென்று அந்த நிகழ்வை கண் முன் காட்டுகிறது போல உள்ளது.
    மரணம் வரை குர்ஆனை பற்றி பிடிக்கும் உம்மத்தாக நம்மை அல்லாஹ் ஆக்குவானாக, ஆமீன்

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 Год назад +5

    جزاك الله خيرا اخي🎉

  • @RismilRismil
    @RismilRismil Год назад +1

    Asselamu aleikum bro masha allah realy true jazakallahira

  • @haribahariba1341
    @haribahariba1341 Год назад +7

    மாஷா அல்லாஹ்

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Год назад +3

    MashaAllah ❤🤲🤲🤲🤲

  • @jawahirismail6134
    @jawahirismail6134 Год назад +5

    Masha Allah very helpful Bayan

  • @sheikmoosa8990
    @sheikmoosa8990 Год назад +1

    Alhamdulillah ❤

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 Год назад +7

    இறுதி நூற்றாண்டு தொடரை தொடருங்கள்

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 Год назад +1

    அஸ்ஸலாமு அலைக்கு மாமே ❤️

  • @MdAslam-oj9qo
    @MdAslam-oj9qo Год назад +4

    Mashallah

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi Год назад +2

    Asselamu aleikum musthafa bai masha allah allhvin moolem thelivei tharuhiran

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD Год назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ❤

  • @Imrankhan-xv8fd
    @Imrankhan-xv8fd Год назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @Meharun_nisha
    @Meharun_nisha Год назад +3

    Assalamu alaikkum warahumathullai wabarakaththu Mustafa awargale

  • @syedansari-x2h
    @syedansari-x2h Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @ssssssss5322
    @ssssssss5322 Год назад +1

    Mashallah 🌼

  • @IqbalNoordeen-w5e
    @IqbalNoordeen-w5e Год назад +2

    Alhamdulillaha ellam pugalum allahu ku

  • @nasimabanu8880
    @nasimabanu8880 Год назад +1

    Alhamdulillah

  • @suryakalai1869
    @suryakalai1869 Год назад +4

    மண்ணு சல்வா, சுழுமுனை திறந்தாள், உள்நாக்கில் சொட்டும் அமிர்தம்,
    அது இறங்கினால் இளமையோடு நீண்ட ஆயுளோடு வாழலாம், பிரகாசமான மனிதர்களாக வாழலாம்,
    பணிந்தவர்களாக அந்த ஊருக்குள் நுழையுங்கள், என்றால்,
    பணிவோடு,
    சுழுமுனைக்குள் நுழையுங்கள்,
    பணிவோடு இறை தியானத்தின் மூலமாகத்தான் அதற்குள் நுழைய முடியும், ஆணவம் கொண்டால் அதற்குள் நுழைய முடியாது,
    தங்கத்தில் பெட்டி செய்து அதற்குள் வேதத்தை வையுங்கள் என்றால்,
    சுழுமுனை என்னும் பெட்டி திறந்து ,
    இறை கட்டளைகளை,
    நினைவுக்கு கொண்டு வருவதே ஆகும்,
    இந்த பெட்டி வைத்துள்ள படை வென்றது என்றால்,
    சுழுமுனை திறந்து பிரகாசம் அடைந்த மக்கள் வென்றார்கள்,
    இன்றைக்கு அந்த பெட்டி வைத்துள்ள மக்கள் வல்லரசாக இருக்கிறார்கள் என்றால், உலகை வெல்கிறார்கள் என்றால்,
    அவர்கள்
    சுழுமுனையில் கவனம் வைத்து,
    அது ஆக்டிவேட் செய்த மக்கள்,
    அதுதான் முக்கோண வடிவம்,
    முக்கோண வடிவம் என்பது அவரவர் நெற்றியில் இருக்கும், வடிவமே,
    அதன் மூலமாகத்தான் ஞானம் கிடைக்கும்,
    அதன் மூலமாகத்தான் வெற்றி கிடைக்கும்,
    அதன் மூலமாகத்தான் இறை தொடர்பு கிடைக்கும்,
    அதன் மூலமாகத்தான் ஒரு மனிதனுடைய ரூஹு உடைய பிரகாசம் அதிகமாகும்,
    தலைப்பாகை கட்டுங்கள் அந்த இடம் பாதுகாக்கப்படும்,
    இந்த இடத்தில் கவனம் வையுங்கள் அந்த இடம் ஆக்டிவேட் ஆகும்,..

    • @gst881
      @gst881 Год назад

      Super muslim ❤ ❤

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 Год назад +5

    ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU ❤❤❤

  • @shaturdeenali
    @shaturdeenali Год назад +4

    Assalamualaikum varahmatullahi vaparakatuhu❤❤❤

  • @raasukuttipaapa
    @raasukuttipaapa Год назад +1

    ALHAMDULILLAAH.
    niraiyya sanndhaeganngalukku thelivu kidaiththadhu.
    JAZAAKALLAAH KHAIR.
    Neengal sollum vilakkanngalukku, example:-
    Tawrath kalvaettu, paelai or thannga petti , mannu Salva iranngudhal,
    12 pirivinar, next leadership role'ku fight seiyydhadhu, ivvattrirrkku neengal refer seiyyum history book or tafseer book name and page number-reference display seiyydhaal innum payanullaadhaaga irukkum bhaai .
    BAARAKALLAAH FEEK

  • @kumaranran9757
    @kumaranran9757 Год назад +1

    பாய் ஷிர்கின் வகைகளும் அதனால் விளையும் தீமைகளையும் விளக்கி வீடியோக்களை போடுங்கள் பாய்.🕋☝️😊

  • @mujassamayal6591
    @mujassamayal6591 Год назад +4

    Assalamu alaikkum wa rahmathullah wa barakkathuhu

  • @mohammedumar640
    @mohammedumar640 Год назад +3

    Assalamu alaykum warahmathullahi wabarakatuhu quran classay konjam leat pannamal poduga please

  • @armansalik3338
    @armansalik3338 Год назад +1

    மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்.....
    இதில் ஷிர்க் குறித்து தெளிவாக விளக்கமளிக்கவில்லை என்றாலும் அது தான் அனைத்து பாதிப்புகளுக்கும் ஆணிவேர் என்று புரிய வைத்துவிட்டீர்கள்...!!!

  • @mohamedalsaqaf2434
    @mohamedalsaqaf2434 Год назад +2

    தெளிவான விளக்கம் பாரக்கல்லாஹ்.

  • @anazzz.h
    @anazzz.h Год назад +1

    ❤ assalam alaikum varahmathullah

  • @AbdullahAbdullah-ru6sd
    @AbdullahAbdullah-ru6sd Год назад +2

    Super bro 👍

  • @najumudeen94
    @najumudeen94 Год назад +4

    ❤❤❤

  • @ahadhsamadh9291
    @ahadhsamadh9291 Год назад +3

    Assalamu alaikum varahmathulahi barakathuhu

  • @jamilusen3077
    @jamilusen3077 Год назад +1

    சகோதரரே சிர்க் பற்றி தெளிவாக சொல்லுங்களேன்

  • @abdullahaysha-tx5wd
    @abdullahaysha-tx5wd Год назад +2

    Assalam alaikkum

  • @smubeen4315
    @smubeen4315 Год назад +1

    Assalamualaikum warahmatullahi wabarakathu
    Bhai enaku Akhlaq book venum. Insha Allah irunda telegram la podunga bhai.
    Insha Allah en kids ku use agum

  • @Meharun_nisha
    @Meharun_nisha Год назад +2

    En arumai magane sirappu

  • @uaetamilan222
    @uaetamilan222 Год назад +3

    Assalamualaikum

  • @azarudeen7728
    @azarudeen7728 Год назад +1

    Assalamualaikum bro next class when I'm waiting

  • @azarudeen7728
    @azarudeen7728 Год назад +1

    Next video please bro

  • @vigneshp7309
    @vigneshp7309 Год назад +2

    Asalamuwalaikum bhai

  • @aribaariba7630
    @aribaariba7630 Год назад +3

    Assalaamu alaikkum va parakathullah

  • @RamuRamu-wb9bw
    @RamuRamu-wb9bw Год назад +1

    Ark of the covenant

  • @splendid012
    @splendid012 Год назад +1

    நீங்கள் செத்து விடுங்கள் என்பதை பீ ஜே அது நாம் யதார்த்தமாக சொல்லும் வார்த்தையைக் குறிக்கும் என்கிறார்கள்.அதாவது உதாரணமாக நம் நண்பனைப் பார்த்து நாம் நீ எல்லாம் எதற்கும் உதவாதவன் செத்து விடலாம் என்று கூறுவது போல. என்று அவர் கூறுகிறார்..அல்லாஹ்வே அறிந்தவன்

    • @nahar7637
      @nahar7637 Год назад

      அவ்வளவுதான் அவரின் (பீஜே) அறிவு
      குர்ஆனுடைய ஒவ்வொரு வார்த்தையும் மிக மிக மிக அர்த்தம் நிறைந்தது
      அறிவற்றவர்களை அறிஞர்களாக ஏற்றுக் கொள்வதிலிருந்து அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானதாக

  • @rajadeenrajadeen6169
    @rajadeenrajadeen6169 Год назад

    asslam alaikum bai

  • @fazulrahuman8243
    @fazulrahuman8243 Год назад +3

    Assalamualaikum warahmatullahi wabarakatuh

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  Год назад +5

      Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu

    • @mohamedmeeranmohamed8422
      @mohamedmeeranmohamed8422 Год назад +2

      அஸ்ஸலாமு அலைக்கும்

    • @AfraJubair
      @AfraJubair Год назад

      ​@@SUPERMUSLIMAssalamu alaikum warahmathullahi wa barakathuhu bhai naa mail panniruken pls paarunga pathutu enaku reply pannunga bhai pls............

  • @arafatharafath1452
    @arafatharafath1452 Год назад +2

    சாமிரிக்கு என்ன தன்டனை குடுத்தார்கள்

    • @nisharifaya594
      @nisharifaya594 Год назад

      ruclips.net/video/xpiMsliR__s/видео.html

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  Год назад +2

      ஊர் நீக்கம்

    • @AfraJubair
      @AfraJubair Год назад

      ​@@SUPERMUSLIMAssalamu alaikum warahmathullahi wa barakathuhu bhai naa mail panniruken pls paarunga pathutu enaku reply pannunga bhai pls............

  • @itzmeNishu
    @itzmeNishu 11 месяцев назад

    😂😂paavam pulla thugi vilurar pola...nega projecter vachi video podga bayan related pic display ahramari engalukum use ahum bro🤐

  • @suryakalai1869
    @suryakalai1869 Год назад

    baiya தூர்சினா மலை என்பது மனித தலையை தான் குறிக்கும்,
    தூர் மலை,
    இந்த ஊரில் தான் உள்ளது என்று,
    குர்ஆனிலும் ஹதீஸிலும் ஆதாரம் இல்லை,
    இன்றைய காலகட்டத்தில்,
    ஒரு சில மக்கள்,
    அது சவுதியில் இருப்பதாக நம்புகிறார்கள், ஒரு சில மக்கள் அது எகிப்தில் இருப்பதாக நம்புகிறார்கள்,
    Reality, தூர் மலை என்பது மனித தலை,
    ஒரு மனிதன் இறை சிந்தனைக்குள் தன் உணர்வை நுழைத்துக் கொள்வதே ஆகும்,
    நாளைக்கு ஈசா நபி வந்தாலும், நல்ல மக்களையும்
    ஆடு மாடுகளை,
    தூசினா மலைக்கு ஓட்டி செல்வார்,
    பாதுகாப்படைந்து கொள்ள,
    மக்களுக்கு நல்ல உபதேசம் கொடுத்து இறை சிந்தனைகுள் ஓட்டி செல்வார் ,
    ஆடு மாடுகள் என்பது,
    ஒரு மூமினான மனிதனுடைய,
    மனைவி மக்களை குறிக்கும்,
    கடைசி காலத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் அழிக்கப்பட்டாலும்,
    பல கோடி மக்கள் மிஞ்சுவார்கள்,
    பல கோடி மக்கள்,
    நீங்க, நீங்க கண்டுபிடித்து வைத்திருக்கும் தூசினா மலை ஏற முடியாது டா பையா,
    அவரவர் தலை தான் தூர்சினா மலை,
    அவரவர் உபதேசம் கேட்டு உபதேசம் சொல்லி இறை சிந்தனைக்கு நுழைந்து விட வேண்டும்,
    இதுதான் பாசிபிள் இதுதான் உண்மையும் கூட,
    சொர்க்கம் எளிதில்லை
    துனியாவை செல்வத்தை,
    தற்பெருமை ஆசைகளை,
    பெருமைகளை
    விடுங்கள்,
    சாதாரண மனிதர்களை,
    பின்பற்றுவதை,
    விடுங்கள்,
    அவர்களை மதிப்பதை மட்டும்
    வரையறையாக வைத்துக் கொள்ளுங்கள்,
    நபிமார்கள் மீது அன்பு வையுங்கள்,
    இறைவன் மீது ஆதரவு வையுங்கள்,
    வஹியாக இறங்கிய புத்தகங்களை மட்டும் படியுங்கள்,
    சாதாரண மனிதர்கள் எழுதிய புத்தகங்களை புறக்கணியுங்கள்,
    என் இறைவனுடைய நபிமார்கள்,
    எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்,
    அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதமுமோ, இன்றளவும
    மிகவும் தெளிவானது, வழிகாட்டுதல் தரக்கூடியது,
    உங்களுக்கு தமிழ் மொழி தான் புரியும்படி தெரியும் என்றால்,
    ஆதம் இறங்கிய மண்,
    தமிழை ஆய்வு செய்யுங்கள்,
    அதில் இடை சொருகல்கள் இருந்தால் அதை நீக்கிவிட்டு தெளிவானதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்,
    வகியாக இறங்கிய புத்தகங்களை மட்டும் படியுங்கள்,
    மறுமையில் வேறு யாரும்,
    உங்களுக்கு சிபாரிசு செய்ய மாட்டார்கள்,
    இறைவன் கொடுத்த வேதங்கள் தான்,
    உங்களுக்காக நிற்கும்,

    • @Create-gl3vz
      @Create-gl3vz Год назад

      Thoorsina mountain innaikum iruku poi Google panni paarunga bro neengala onnu karpana pannikaathinga..

    • @suryakalai1869
      @suryakalai1869 Год назад

      @@Create-gl3vz தூர்சினா மலை எந்த பகுதியில் இருக்கிறது என்று
      குர்ஆனில் அல்லது ஹதீஸில் ஆதாரம் இருக்க வேண்டும்,
      ஆதாரம் இல்லாததினால் தான்,
      உலமாக்களில் ஒரு சிலர்
      சவுதியில் இருக்கின்ற ஒரு மலையை காட்டுகிறார்கள்,
      இன்னும் ஒரு சிலர்
      எகிப்தில் இருக்கின்ற ஒரு மலையை காட்டுகிறார்கள்,
      இது இரண்டுமே தூர் சீனா மலை என்று அந்தந்த பகுதியில் வாழக்கூடிய மக்கள் நம்புகிறார்கள்,
      தூர்மலை தூர்சீனா என்பதும் சீன தேசம் என்பதும் சீனபதி என்பதும், மனித தலையைத்தான் குறிக்கும், ஒரு ரிஷி
      இறைவனை சந்திக்க ஞானமடைய, மலை மேல் ஏறினார் என்று சொன்னாலே, மனித தலையில் புருவ மத்தியில அவருடைய கவனத்தை செலுத்தி தியானம் செய்தார் என்று பொருள்

  • @mahadhirmahadhir833
    @mahadhirmahadhir833 Год назад +1

    Bhai unga number venum

  • @AfraJubair
    @AfraJubair Год назад

    Assalamu alaikum warahmathullahi wa barakathuhu pls email id send pannunga or intha cmt ku reply pannunga *medical courses, mbbs, paramedical courses, IT, biomedical engineering* intha maathiriyana courses la halal or haram sollunga clearah explain pannunga pls.... Reply me

  • @AfraJubair
    @AfraJubair Год назад +1

    Assalamu alaikum warah bhai epdi irukinga
    Enaku halal haram parriya doubt iruku so pls unga email id thanga naa knjm doubt kekkanum rmba urgent pls... Neenga soldra bathilla than insha allah en futurey iruku allahvirkaga enaku uthavi seinga ella cmt la yum ketruken but unga rply ila pls unga mail id thanga bhai