2024 ல 500 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் பொருட்கள் வாங்க எவ்வளவு செலவாகும் கூலி எவ்வளவு ஆகும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 апр 2024
  • 2024 ல 500 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும்
    500 சதுரடி வீடு கட்ட எந்தெந்த பொருட்கள் எவ்வளவு வாங்கவேண்டும் அதன் செலவு எவ்வளவு
    500 சதுரடி வீடு கட்ட எவ்வளவு கூலி என்று இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம் மற்றும் வீடு கட்டும் செலவை குறைப்பது எப்படி
    500 சதுரடி வீட்டை தவிற வேறு செலவுகள் என்ன என்று ஒவ்வொன்றாக தனித்தனியே இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம் மேலும்
    800 சதுரடி 650 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் என்று நம்ம சேனல்ல இருக்கு பாருங்க நன்றி வணக்கம்
    இந்த கொத்தனார் 360 (kothanar 360)சேனலில்
    கட்டிட வேலைகள் சம்பந்தமான அனைத்து விதமான வீடியோக்களும் பதிவு செய்யப்படும்
    வீடு கட்டுவது எப்படி என்று தெரிந்துக்கொள்ள இந்த
    Kothanar 360 சேனல் உங்களுக்கு உதவியாக இருக்கும்
    Tamil construction tamil
    Tamil construction tips
    Tamil construction work
    Tamil construction
    Civil construction tamil
    Building work tamil
    Building work tamil video
    Tamil building construction
    Tamil building
    Tamil building work
    Construction work tamil
    Tamilnadu house construction
    Tamilnadu construction
    House construction tamilnadu
    Kothanar work tamil
    Mesthri work tamil
    @kothanar 360
    Contact : WhatsApp only
    9688870641

Комментарии • 69

  • @kesavant9883
    @kesavant9883 20 дней назад +1

    நன்றி.சகோதரா.நன்றி
    அருமையான.
    பயனுள்ள.பதிவு.

  • @madhavane5291
    @madhavane5291 Месяц назад +1

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @user-op9xm7jk3p
    @user-op9xm7jk3p 3 месяца назад +2

    பயனுள்ள தகவல் 👍

  • @manjulaselvams7904
    @manjulaselvams7904 25 дней назад +1

    பயனுள்ள தகவல் நன்றி

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 3 месяца назад +1

    நன்றி.

  • @user-le1nf1yt5o
    @user-le1nf1yt5o 3 месяца назад +2

    நன்றிகள் 🙏🌹வாழ்த்துக்கள்

  • @thatchinamoorthypalanisamy2136
    @thatchinamoorthypalanisamy2136 2 месяца назад +1

    Very good explanation

  • @user-vx1md7ov3b
    @user-vx1md7ov3b 2 месяца назад

    நன்றி

  • @Arjun.u07
    @Arjun.u07 3 месяца назад +1

    Thank you anna 🙏👍🏠

  • @user-us5cx1gg2q
    @user-us5cx1gg2q 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @karthikeyanm5817
    @karthikeyanm5817 3 месяца назад +5

    நல்ல பயனுள்ள தவகல்

  • @bharatismaths9th620
    @bharatismaths9th620 Месяц назад +2

    நல்ல பயனுள்ள தகவ‌ல் தந்தமைக்கு நன்றி

  • @ArunKumar-fc8wu
    @ArunKumar-fc8wu Месяц назад

    Super

  • @banumathikarthikeyan248
    @banumathikarthikeyan248 3 месяца назад +4

    600 sq evlo madurai thirumangalam sir 20×30 south facing

  • @mayandimayandi5554
    @mayandimayandi5554 Месяц назад +1

    vrey usefull video.

    • @kothanar360
      @kothanar360  Месяц назад

      Thanks for your comments sir

  • @user-wq7ky8sr7e
    @user-wq7ky8sr7e 3 месяца назад +1

    Roof centering material s ,RMC mixer idellam...sq.feet rate laye varum ah sir.illa vaadagai ku eduthukanum ah

    • @kothanar360
      @kothanar360  3 месяца назад

      Roof centring sqft rate la varum
      RMC concrete podumpothu aatkal kooli sqft rate la varum

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld Месяц назад +1

    Thank you sir 😊

  • @TamilTamil-ng2hp
    @TamilTamil-ng2hp 3 месяца назад +1

    Hi bro nan new home start pandra enga area la 1 adiku 29000 pesirukam

  • @muthukumaranramakrishnan7273
    @muthukumaranramakrishnan7273 2 месяца назад +2

    1 st floor வீடு கட்ட 450 sp ft எவ்வளவு செலவு ஆகும் சார்

  • @lakshiview
    @lakshiview 22 дня назад +1

    I Have a vacant land in chennai neighbor constructed a house . how can I check if they constructed in my area.

  • @thangavelvignesh3938
    @thangavelvignesh3938 3 месяца назад +2

    Vellakovil katta mudiuma

  • @UmaMuni-yx2tu
    @UmaMuni-yx2tu Месяц назад +1

    20×16 haloplack yevolo rs

  • @user-ew5rw1vf9t
    @user-ew5rw1vf9t 3 месяца назад +2

    Nalla thagaval. 350 sq ft future la madi katramathri amount evalo agum sir

  • @user-xy4su9ls3n
    @user-xy4su9ls3n 3 месяца назад +3

    பாேர்டிக்கே செலவு செலவு சொல்லுங்க அண்ணா

  • @manimanimarion9667
    @manimanimarion9667 22 дня назад +1

  • @JayaPerumal-mk5ur
    @JayaPerumal-mk5ur 11 дней назад +3

    இது சரியான சிமெண்ட் அளவு இல்லை சிமெண்ட் கணக்கும் தவறு கம்பி கணக்கும் தவறு கம்பி நாங்களும் சென்ட்ரிங், மற்றும் கட்டிட மேஸ்திரி தகவலை சரியாக சொல்லவும் பொது மக்களை குழப்ப வேண்டாம்???

  • @maharaja7834
    @maharaja7834 3 месяца назад +1

    15,000 சதுர அடிக்கு 1அடி சதுர கல் பதிக்க எவளோ அமௌன்ட் வரும் please bro reply quickly please

  • @vinoth904
    @vinoth904 2 месяца назад +3

    300 சதுர அடிக்கு வீடு கட்டினால் எவ்வளவு ஆகும் ?

  • @ajithkumar-od3cu
    @ajithkumar-od3cu 2 месяца назад +1

    350 sqft evolo pro

  • @GamingUlagam2
    @GamingUlagam2 2 месяца назад +1

    500 sqft basement cost

  • @karuppavaig2078
    @karuppavaig2078 2 месяца назад +1

    300 sq.feet .1floor steps katta Aakum rate? Pathivu pannvum

  • @proiyappan725
    @proiyappan725 3 месяца назад +1

    Mayiladuthurai district oru velai

  • @muthuramansrinivasan3685
    @muthuramansrinivasan3685 3 месяца назад +1

    Ithu ground floor matuma? 600 G+1 kata evalo agum?

  • @kkadalkani7468
    @kkadalkani7468 2 месяца назад +3

    450 சதுர அடிக்கு எவ்வளவு செலவு ஆகும், அண்ணா

  • @m.sridhar1495
    @m.sridhar1495 3 месяца назад +1

    Virudhunagar la veedu Katti Tharuvingala

    • @kothanar360
      @kothanar360  3 месяца назад

      திருப்பூர் மட்டும் செய்து தரப்படும் நன்றி

    • @sanjaybuilders2547
      @sanjaybuilders2547 3 месяца назад +1

      Sanjay Builders, I'll do it....

  • @user-pl5ns1rg3z
    @user-pl5ns1rg3z Месяц назад +2

    510 sathuraadi how much cent sir

    • @kothanar360
      @kothanar360  Месяц назад +1

      1.16 cent
      ஒரு சென்ட் ஐ வீட அதிகம் ஒன்றேகால் சென்ட் ஐ வீட குறைவு

  • @singaravelan2726
    @singaravelan2726 2 месяца назад +7

    இப்போது வாடகை வீட்டில் வசிப்பது மேல்

    • @manishartsworld3522
      @manishartsworld3522 19 дней назад

      உன்னுடைய எதிர்கால வம்சமும் வாடகை வீட்டிலேயே வாழுங்கள் 😂😂😂😂

  • @RAMPRASAD-xo9sc
    @RAMPRASAD-xo9sc 3 месяца назад +3

    600 sq 1st floor price pls

  • @BestSasi
    @BestSasi 2 месяца назад +2

    வணக்கம் நண்பரே நான் உங்களுடைய சப்ஸ்க்ரைபர் நீங்க விளக்கமா வீடியோ கேட்டது எப்படின்னு சொல்லி இருக்கீங்க நீங்க எந்த ஊரு எங்க இருக்கீங்க

    • @kothanar360
      @kothanar360  2 месяца назад +1

      திருப்பூர்

  • @balrajbalu1505
    @balrajbalu1505 3 месяца назад +27

    510 சதுர அடி க்கு 10லட்சம் என்று பேசி உள்ளேன் materiel எல்லாம் அவங்களே போட்டு கட்டி தரணும் நான் அதிகமாக பேசி விட்டேன் என்று நினைக்கிறேன்.சதுர அடிக்கு 1.6000 தான் ஆகும் என்று சொல்கிறார்கள் விவரம் கூறுங்கள்.

    • @ss.enterprisesd9700
      @ss.enterprisesd9700 3 месяца назад +4

      Medirail best

    • @balrajbalu1505
      @balrajbalu1505 3 месяца назад +1

      @@ss.enterprisesd9700 விவரமாக கூறுங்கள்

    • @tamizhapachatamizha8065
      @tamizhapachatamizha8065 3 месяца назад +2

      உங்கள் மேஸ்திரி என்ன பிராண்ட் கம்மி போடுகிறார் என்ன பிராண்ட் சிமெண்ட் போடுகிறார் என்ன செங்கல் போடுகிறார் என்ற விவரத்தை அனுப்புங்கள் நான் அது சரியான டேட்டா இல்லை என்று சொல்கிரேன்

    • @balrajbalu1505
      @balrajbalu1505 3 месяца назад +1

      @@tamizhapachatamizha8065 Amman kambi,m.sand pathi river sand padhi mixing,congrite only river sand.champer bricks.ramgo cement.

    • @balrajbalu1505
      @balrajbalu1505 3 месяца назад +1

      @@tamizhapachatamizha8065 Amman கம்பி,ராம்கோ cement,m.sand pathi river sand padhi mixing.oru தேக்கு மைன் நிலை,4window,oru sadha nilai,oru kitchen,oru hall,oru bed room.

  • @aadhiran9236
    @aadhiran9236 3 месяца назад +3

    மாடியில் 600 சதுர அடி ஒரு ஹால்,இரண்டு ரூம் எடுக்க எவ்வளவு நண்பா செலவு ஆகும்.கூலியுடன் சேர்த்து

  • @user-re5vz8kb9p
    @user-re5vz8kb9p 3 месяца назад +2

    🎉🎉🎉.
    Avjm.vel.
    Dgl