இந்த நான்கை அறிந்து வேண்டுவோரின் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும் ! | Dhayavu Prabhavathi Amma

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 51

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya 25 дней назад +5

    அடியேனுக்கு தக்க நேரத்தில் கிடைத்த பதிவு அம்மா. 😭😭😭என் குருவையும் கடவுளையும் சரணடைந்து அடியேன் கையில் ஏதும் இல்லை என்று உணர்கிறேன். எடுப்பதெல்லாம் எடுக்கட்டும், கொடுப்பதெல்லாம் கொடுக்கட்டும் என் இறைவன்🙏🙏இதுவும் கடந்து போகும்.என்னால் ஆவது ஒன்றுமில்லை அம்மா.அமைதியும் மௌனமும் நல்ல மருந்து🙏

  • @shanarun237
    @shanarun237 23 дня назад +1

    Amma 💞🙇🙏 I love you
    அம்மா கடவுள் எங்களுக்கு கொடுத்த வரபிரசாதம் நீங்கள் அம்மா 💞
    இன்பமவருமா துன்பம் வருமா என்று தெரியாம நாம் கேட்டது கடவுள் கொடுப்பார்.ஏன்னா அவ்வளவு அன்பு நம்பியது.துன்பமாக இருந்தா நாம கத்துகனும் என்று தான்.❤
    வாழ்க வளமுடன் அம்மா 🙏🙇💞

  • @malathiraja6577
    @malathiraja6577 24 дня назад +2

    திருவாசக த்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்
    என்பதற்கு ஏற்ப சிறப்பாக இருக்கிறது அம்மா.
    இறைவனை சரணடைந்தால் நமக்கு வேண்டியதை அவனே அருள்வான் என்பதை அற்புதமாக உரைத்தீர்கள் அம்மா... நன்றிங்க அம்மா🙏🙏🙏

  • @parangusambalakrishnan6757
    @parangusambalakrishnan6757 24 дня назад +1

    அருமை அருமை அருமை அம்மா.
    திரும்ப திரும்ப கேட்க அனைத்து விளக்கமும் பெற்று
    அறிவு தெளிவாகிறது❤.

  • @rajesh_paranjothi
    @rajesh_paranjothi 25 дней назад +5

    ஆன்மிக தேடலுடைய அனைவரும் கேட்க வேண்டிய பதிவு! பகிர வேண்டிய பதிவு !

  • @vijayalakshmiKnvf
    @vijayalakshmiKnvf 24 дня назад +1

    வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
    இறைவன் நமக்கு எது நல்லதோ அதை பார்த்து பார்த்து அருளுவார் நாம் எதுவும் கேட்க தேவையில்லை என்ற புரிதல் ஏற்பட்டது அம்மா . மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @siddhusathya2963
    @siddhusathya2963 24 дня назад +1

    நன்றிகள் அம்மா....வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏🙏குரு வாழ்க குருவே துணை

  • @vijayabala72
    @vijayabala72 24 дня назад +1

    வாழ்க வளமுடன் அம்மா. குரு வாழ்க குருவே துணை. மிக்க நன்றிகள் அம்மா.எது நல்லது என்று எதுவும் நமக்கு தெரியாது அம்மா.இறைவனுக்கு மட்டுமே தெரியும்.அதனால் இறைவனை சரண் அடைந்து விடவேண்டும் அம்மா.நன்றிகள் அம்மா.❤❤❤❤❤❤

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 25 дней назад +4

    அம்மா உங்களை பார்த்தவுடனேயே அழுகை வந்துவிட்டது அம்மா 😭😭🙏🙏அருட்பெருஞ் ஜோதி
    அருட்பெருஞ் ஜோதி
    தனி பெருங் கருணை
    அருட்பெருஞ் ஜோதி
    வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏👏💐

  • @sudhakandanknvf-0779
    @sudhakandanknvf-0779 24 дня назад +1

    கருணை வடிவான எங்கள் குருவே
    வாழ்க வளமுடன் அம்மா 🙏🪷

  • @gomathy3971
    @gomathy3971 23 дня назад

    குருவே சரணம்🙏🙏🙏
    வாழ்க வளமுடன் அம்மா. திருவாசகத்தில் அடியேனுக்கு மிகவும் பிடித்த வரிகள் அம்மா. விளக்கங்கள் மிகவும் அருமை. இறைவனிடம் முழு சரணாகதி அடைவதற்கு இதைவிட சிறந்த பாடல் இருக்க முடியாதுஅம்மா.
    "Accept as it is.."
    இது புரிந்து விட்டால் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் குருவருளும் திருவருளும் அதைக் கடந்து வர துணை நிற்கும்.
    நன்றிகள் அம்மா

  • @keerthivasan__7
    @keerthivasan__7 24 дня назад

    நன்றி நன்றி நன்றி அம்மா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @santharam4937
    @santharam4937 24 дня назад

    அருமையான விளக்கம்.ஓம் நமசிவாய வாழ்க.🙏🌹🙏👏👏👏

  • @Anandababuasm-sg8eg
    @Anandababuasm-sg8eg 15 дней назад

    இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன்

  • @parangusambalakrishnan6757
    @parangusambalakrishnan6757 25 дней назад

    வாழ்க வளமுடன் அம்மா
    அம்மாவின் அகவல் வகுப்பு
    மிக அற்புதமாக இருக்கும்.
    ஞானம் தரும்.
    வாழ்க வளமுடன் 🙏

  • @kavithajeyabalan3077
    @kavithajeyabalan3077 25 дней назад

    வாழ்கவளமுடன் அம்மா
    கோடனகோடிநன்றிகள்

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 25 дней назад +2

    அருமை அருமை
    வாழ்க வளமுடன் அம்மா 👏👏👏👏

  • @dhanasekarankumarasamy8546
    @dhanasekarankumarasamy8546 25 дней назад

    Ellam sivamayam Amma valka valamudam amma guruve saranam

  • @lakshmiradhu7401
    @lakshmiradhu7401 24 дня назад

    ஆன்மீக மற்றும் உலகியல் வாழ்க்கை வேண்டுவது மன அமைதி அதை கொடுப்பதும் இறைவன். அவரவர் பக்குவ நிலை கேற்ப வேண்டுவது அதை இறைவன் செயல்படுத்துவது கேட்பதும், கொடுப்பதும், வேண்டுவதும் இறைவனே ! இறைவனே.

  • @Deepa-qq8fy
    @Deepa-qq8fy 25 дней назад

    நன்றி அம்மா 🎉🎉🙏🙏🙏

  • @baiyammalc
    @baiyammalc 25 дней назад

    அருமை ❤ தாயே நன்றி ❤ நன்றி ❤ நன்றி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருனை குருவே சரணம் ❤ குருவே சரணம் ❤❤❤❤❤❤❤

  • @sathiyanisha6959
    @sathiyanisha6959 24 дня назад

    🙏🙏🙏 nandri amma 🙏🙏🙏

  • @USHAKUMAR-mw8fg
    @USHAKUMAR-mw8fg 25 дней назад

    வாழ்க வளமுடன் அம்மா
    எனக்கு என்ன தரவேண்டும் என்று இறைவனுக்கு தெரியும் அப்படியே ஏதேனும் துன்பம் வந்தாலும் அதன் மூலம் சில அனுபவங்களையும் நம் கர்மாவை கழிப்பதற்கும்
    என்றபுரிதலையும்
    அவனை பணிவோடு கர்வம் இன்றி
    தேடினால் அவனே ஓடி வந்து விடுவான்
    முழு சரணாகதி தத்துவத்தை
    திருவாசக வரிகளின் மூலம்
    இறைவனை நினைந்து நினைந்து
    உருக வைத்த குரு அம்மாவிற்கு நன்றிகள் அம்மா

  • @Karthick.B
    @Karthick.B 25 дней назад +2

    வாழ்க வளமுடன் அம்மா. மிகவும் சிறப்பான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.
    என்னைப் படைத்தவனுக்கு தெரியாத ஒன்றை என்னால் வேண்ட முடியுமா எவ்வாறு எதை நினைத்து வேண்ட வேண்டும் இவ்விளக்கங்கள் தெரியாமல் ஒரு சம்பிரதாய செயலாக ஒரு இயந்திரம் போல இறைவனிடத்தில் வேணீடுவதால் பயனேதுமில்லை. குழைவு அப்பப்பா சிறப்பு தாயே !!
    அனைவருக்கும் பொதுவான உண்மையே!!

  • @gopal8645
    @gopal8645 25 дней назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    வாழ்க வையகம்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    வாழ்க இறை உணர்வு
    வளர்க கருணை நெறி
    வெல்க சன்மார்க்கம்
    வாழ்க வளமுடன் அம்மா

  • @arbanumathirajaarbanumathi3033
    @arbanumathirajaarbanumathi3033 25 дней назад

    Vazgha valamudan amma

  • @SanthiyaRavi-z7s
    @SanthiyaRavi-z7s 25 дней назад

    Vazhga valamudan Amma

  • @mspavithran8677
    @mspavithran8677 25 дней назад +1

    வாழ்க வளமுடன் அம்மா

  • @sudha3105
    @sudha3105 25 дней назад

    அம்மா உங்கள் கருணைக்கு எல்லையே இல்லை எங்கள் அனைவரையும் ஒவ்வொரு நாளும் இறை தன்மைக்கு அழைத்து செல்கிறீர்கள். குரு என்பதை தாண்டி தாய் குழந்தை உறவு தான் அம்மா. பூரண சரணாகதி போதும் என்று எவ்வளவு அருமையாக எடுத்து உறைக்கிறீர்கள். வாழ்க வளமுடன் அம்மா. அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி. குரு வாழ்க குருவே துணை குருவே சரணம். நன்றி அம்மா.

  • @shanthiindrajith2007
    @shanthiindrajith2007 25 дней назад

    Mikka Arumai Amma

  • @arbanumathirajaarbanumathi3033
    @arbanumathirajaarbanumathi3033 25 дней назад

    Vazgha valamudan

  • @anandarengan4866
    @anandarengan4866 25 дней назад

    இனியமாலை வணக்கம் வாழ்கவளமுடன் தகவலுக்கு நன்றிகள் பல குரு வாழ்க குருவே துணை knvf / திருச்சி 🌹🙏🏻

  • @megh__a3
    @megh__a3 25 дней назад

    Spr ma❤

  • @Malathiparanjothi-gc4im
    @Malathiparanjothi-gc4im 24 дня назад

    வாழ்க வளமுடன். ஞானகுருவுக்கு இவ்வடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அம்மா.
    பக்தி என்றால் என்ன?
    ஞானம் என்றால் என்ன?
    கடவுள்யார்? அவர் எங்கு இருக்கிறார்? என்ன செய்துகொண்டு இருக்கிறார்.?
    இப்படி பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது அம்மா.
    பதிலை அறிந்தால் மட்டும் போதுமா...........
    இல்லை அதன் வழியிலேயே அழைத்துக் கொண்டு சென்று கொண்டு இருக்கிறீர்கள்.
    தாய் தன் குழந்தையை பத்திரமாக இடுப்பில் வைத்துக்கொண்டு செல்வது போல்..........❤❤❤❤❤
    அன்புஅம்மா நாங்கள் உங்கள் குழந்தைகளாக இருக்க என்ன செய்தோம். எப்பிறவியின் புண்ணிய பயன் இது😭😭😭😭
    அன்பு குரு அம்மா வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️

  • @gopal8645
    @gopal8645 25 дней назад

    வாழ்க வளமுடன்

  • @ramasubramanianesakkiappan263
    @ramasubramanianesakkiappan263 25 дней назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் அருட்பெருஞ்ஜோதி..

  • @ushachengan3752
    @ushachengan3752 21 день назад

    amma, you are simply great!! I am so lucky to come across your videos! Thank you!

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 25 дней назад

    வாழ்க வளமுடன் அம்மா ❤❤

  • @ValliRevathi
    @ValliRevathi 25 дней назад

    Guru Amma Vazhga Valamudan ,
    " How to pray God ?? What to expect from God ?? It is given beautifully ma ,
    Amma 's service Vazhga Valamudan

  • @Karpagaselvi-o3c
    @Karpagaselvi-o3c 25 дней назад

    🙏Vaalga valamudan Amma ❤️

  • @pushpalathapushpa7262
    @pushpalathapushpa7262 25 дней назад

    👍🏻❤️🪔 aham bhramashmi 🪔

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 25 дней назад +1

    🙏

  • @bhuvanaeshwari.gbhuvana6273
    @bhuvanaeshwari.gbhuvana6273 24 дня назад

    வணக்கம் அம்மா வாழ்க வளமுடன்ஜி புவனேஸ்வரி மாஎனக்கு இதுல புரிஞ்சது வந்துஎனக்கு இதுல புரிஞ்சது வந்தம்மா சரணாகதிமா எல்லாம் அவர் தான் கொடுத்தாலும் அவர்தான் தடுத்தாலும் அவர்எனக்கு இதுல புரிஞ்சது வந்தம்மா சரணாகதிமா எல்லாம் அவர் தான் கொடுத்தாலும் அவர்தான் தடுத்தாலும் அவர் தான் வேலை செய்தாலும்எனக்கு இதுல புரிஞ்சது வந்தம்மா சரணாகதிமா எல்லாம் அவர் தான் கொடுத்தாலும் அவர்தான் தடுத்தாலும் அவர் தான் வேலை செய்தாலும் நம்மளுக்காகரெண்டு கொஞ்சிக்கிட்டம்மாரெண்டு கொஞ்சிக்கிட்டம்மா நன்றி மா, வாழ்க வளமுடன்

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 25 дней назад +1

    இறைவனிடம் சென்று இது வேண்டும் அது என்று கேட்கலாமா நமக்கு என்ன தேவை என்று அறிந்து கொடுப்பார்
    எல்லாம் நீயே என்று சரணகதி அடைந்தால் எல்லாம் அவர் பார்த்து கொள்கிறார்
    எத்தனை பெரிய உண்மை அம்மா
    நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன் அம்மா
    ❤❤❤❤❤❤❤

  • @ParimalaParimalaShankar-i9q
    @ParimalaParimalaShankar-i9q 25 дней назад

    🙏❤🙇‍♀️👌🌺

  • @AnnamGanesan-i2s
    @AnnamGanesan-i2s 25 дней назад

    Vanakkam

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 25 дней назад

    🙏🙏💞🙏💞💞💞💞🙏🙏🙏

  • @Thangapandi2024
    @Thangapandi2024 25 дней назад

    🙏❤❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤❤🙏❤❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏

  • @uma.m8738
    @uma.m8738 24 дня назад

    🙏🙏🙏

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 25 дней назад

    வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏