Live TNPSC - னகர ணகர வேறுபாடுகள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Live TNPSC - னகர ணகர வேறுபாடுகள். #kalvisaalai

Комментарии • 22

  • @POOJAPOOJA-ir4du
    @POOJAPOOJA-ir4du 17 дней назад +3

    . அருமை பாடkkalவியும் வாழ்கைய கல்வியும் அருமை

  • @parameswaridurai4482
    @parameswaridurai4482 14 дней назад

    Thank you sir

  • @Rohith_R
    @Rohith_R 14 дней назад

    ஐயா..‌,
    வளநூல் எனும் சொல்
    வளம் + நூல் என்று பிரியுமா? அல்லது
    வளமை + நூல் என்று பிரியுமா?

  • @svptvresponse-ti6zf
    @svptvresponse-ti6zf 17 дней назад +2

    Varum moli nilai moli patri sariyaka puriyavillai ayya.. Eppadi purinnthu kolvathu

  • @danielraj3729
    @danielraj3729 14 дней назад +3

    பலமுறை உதவி என்று கேட்டும் உங்களுக்கு உதவ மனம் இல்லை உங்கள் மிது வைத்து இருந்த மரியாதைக் குறைந்து விட்டது ஐயா... உங்களை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை ஒரு குறுஞ்செய்திக்கும் பதில் இல்லை முழு நேரமும் இணையத்தில் காணொளி பதிவிடவே உங்களுக்கு நேரம் சரியாக இருக்கிறதுப் போல.....

    • @kalvisaalai
      @kalvisaalai  8 дней назад +1

      என்னிடம் பலமுறை முயற்சித்தால் மட்டுமே பதில் கிடைக்கும். உங்களைப் போல் பலருக்கும் பதில் சொல்ல வேண்டியதுள்ளதே! என்னை அலைபேசியில் அழைத்தீர்களா? மரியாதை குறைந்துவிட்டது என்றெல்லாம் மிகப்பெரிய சொற்களையெல்லாம் கையாள்கிறீர். பரவாயில்லை. உங்களிடம் நான் மரியாதையை எப்பொழுதும் எதிர் பார்ப்பதில்லை. நன்றி.❤❤

  • @shanmugamn3795
    @shanmugamn3795 14 дней назад

    வணக்கம், ஐயா.
    அதை, இதை, எதை தொடர்ந்து வல்லினம், மிகுமா? ❤

  • @supriyakarthik9131
    @supriyakarthik9131 15 дней назад +1

    பொற்பங்கயத்தடம் எவ்வாறு பிரித்து எழுத வேண்டும் ஐயா

    • @Rohith_R
      @Rohith_R 14 дней назад +1

      பொன் + பங்கயம் + தடம்
      பங்கயம் என்றால் சேற்றில் தோன்றும் தாமரை என்று அர்த்தம்.
      எனக்கு இவ்வாறு தோன்றுகிறது இது நூற்றுக்கு நூறு சரியா என்று தெரியவில்லை.
      நீங்கள் இச்சொல்லை எங்கே பார்த்தீர்கள்?

    • @supriyakarthik9131
      @supriyakarthik9131 12 дней назад +1

      @Rohith_R நன்றி.. 9ம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம்

    • @MohanMohan-wm1rm
      @MohanMohan-wm1rm 12 дней назад +2

      edhu madhurai meenachiamman kovililulla.pottramaraik kulaththaik kurikkum sollaga.erukkalaam

  • @shanmugamn3795
    @shanmugamn3795 14 дней назад

    கதாபாத்திரம் (அ)
    கதாப்பாத்திரம்.
    எது சரி, ஐயா.❤

  • @shanmugamn3795
    @shanmugamn3795 15 дней назад

    கண்ராவி (அ) கன்றாவி
    எது சரி, ஐயா?❤

  • @immanuel_c
    @immanuel_c 13 дней назад +1

    ஐயா தயவுசெய்து சொல்லுங்கள் "பிக்காளிபயல்" என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் 😂

  • @KavinAkshithalifestyle
    @KavinAkshithalifestyle 15 дней назад

    ஐயா வணக்கம் என் மகள் பெயர் Akshitha இதை எப்படி தமிழில் எழுதுவது

  • @abiraam8421
    @abiraam8421 16 дней назад +1

    கிணறு எந்த னகரம் வரும் ஐயா

    • @shanmugamn3795
      @shanmugamn3795 10 дней назад +1

      கிணறு - இது சரியே.

  • @keeyamooya
    @keeyamooya 15 дней назад

    பல்லுப் போனால் சொல்லுப் போச்சு

  • @shanmugamn3795
    @shanmugamn3795 12 дней назад

    வணக்கம், ஐயா.
    "தமிழுக்கு அறிவியல் புதிதல்ல."
    இதில், "புதிதன்று" தானே வர இயலும்?
    ஆனால், அறாம் (௬) வகுப்புப் புதிய பாடத்திட்டப் புத்தகத்தில் (2024), இயல் ஒன்று - இல் (௧), கனவு பலித்தது பாடத்தில் இரண்டாவது வரியில் உள்ளது.
    தயவு செய்து விளக்கம் அளியுங்கள், ஐயா. ❤
    நன்றி, செந்தமிழ் வாழ்க! ❤

    • @shanmugamn3795
      @shanmugamn3795 12 дней назад

      ஐயா, கூறுங்களேன்🙏♥️

  • @bhuvanavellaidurai5014
    @bhuvanavellaidurai5014 6 дней назад

    Thank you sir

  • @shanmugamn3795
    @shanmugamn3795 8 дней назад

    வணக்கம், ஐயா.
    "தமிழுக்கு அறிவியல் புதிதல்ல."
    இதில், "புதிதன்று" தானே வர இயலும்?
    ஆனால், அறாம் (௬) வகுப்புப் புதிய பாடத்திட்டப் புத்தகத்தில் (2024), இயல் ஒன்று - இல் (௧), கனவு பலித்தது பாடத்தில் இரண்டாவது வரியில் உள்ளது.
    தயவு செய்து விளக்கம் அளியுங்கள், ஐயா. ❤
    நன்றி, செந்தமிழ் வாழ்க! ❤