TNPSC - வேலை கிடைத்து விட்டது.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • TNPSC - வேலை கிடைத்து விட்டது. #kalvisaalai

Комментарии • 58

  • @ramyalilly4347
    @ramyalilly4347 Месяц назад +4

    பணிவான வணக்கம் தந்தை அவர்களே🙏 தங்களது புத்துணர்வூட்டும் பேச்சால் மெய் சிலிர்த்தது தந்தையே❤ எங்கள் கனவிற்க்காக தங்கள் நேரத்தை செலவிட்டமைக்கு மிக்க நன்றி தந்தையரே..❤

  • @saranraghavi7519
    @saranraghavi7519 Месяц назад +4

    நான் தங்கள் காணொளியை பார்த்து முடிக்க இரவு 10:40 மணி ஆகிவிட்டது நேரம் சென்றதே தெரியவில்லை மிக்க நன்றி. இதேபோல் தங்கள் காணொளியை பதிவிடுங்கள் எங்களை போன்ற இல்லத்தரசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தங்கள் காணொளியை பார்த்த பிறகு புது நம்பிக்கை பிறந்து உள்ளது தற்போது என் பயம் உணர்வு மறைந்து உள்ளது மிக்க நன்றி ஐயா.நான் அரசு அதிகாரியாக உள்ளேன்🎉

  • @SathishKumar-h6t
    @SathishKumar-h6t Месяц назад +1

    நன்றி அய்யா ❤❤🌹🌹🎉

  • @mathavanconstructionworks1390
    @mathavanconstructionworks1390 Месяц назад +1

    ஐயா நான் மாதவன் கட்டிட மேஸ்திரி என் மகன்களில் மூத்தவன் 4ஆம் வகுப்பு இளையவன் 1ஆம் வகுப்பு அரசு பள்ளியில் பயில்கிறார்கள் உங்கள் காணொளியை பார்க்க வைத்து விளக்கம் தருவேன். ஐயா பகவதி அம்மன். பகவதி என்ற சொல்லுக்கு விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி ஐயா 🙏🙏🙏

  • @mohankumark6342
    @mohankumark6342 Месяц назад +1

    இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை ஐயா.... மிகவும் அருமையாக இருந்தது 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @BSmani7490
    @BSmani7490 Месяц назад +3

    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே ❤❤❤

  • @devendran.g241
    @devendran.g241 28 дней назад +2

    வள்ளுவர் அணிந்திருக்கும் உடை😡

  • @shanmugamn3795
    @shanmugamn3795 Месяц назад

    இப்போது, இப்பொழுது. போது, பொழுது வேறுபாடு என்ற தலைப்பில் நிறைய எடுத்துக்காட்டுகளுடன் ஒரு காணொளியைப் பதிவிடுங்கள், ஐயா.❤

  • @svptvresponse-ti6zf
    @svptvresponse-ti6zf Месяц назад

    Great and Good explanations sir...

  • @Cookingatchaya
    @Cookingatchaya Месяц назад +1

    சீர்+இளமை

  • @surenthirangod1878
    @surenthirangod1878 Месяц назад

    start -(1.53.20) class time change -Wednesday 8.30 p.m everyweek not sunday

  • @BHARATHIKANNA-td7qr
    @BHARATHIKANNA-td7qr Месяц назад +9

    பணம் கட்ட சொன்னிங்க.... இப்போ free யா எடுக்குறிங்க

  • @moorthymsalem6753
    @moorthymsalem6753 Месяц назад

    vanakkam anna

  • @tamil22tn
    @tamil22tn Месяц назад +7

    சீரிளமை பிரித்து எழுதுக ஐயா

    • @rama2587
      @rama2587 Месяц назад +6

      சீர்மை+இளமை

    • @rama2587
      @rama2587 Месяц назад +6

      சீர்மை + இளமை

    • @VijayaKumar-vo6pw
      @VijayaKumar-vo6pw Месяц назад +3

      சீர்+இளமை

    • @LADDER10
      @LADDER10 Месяц назад +6

      ஈறுபோதல் விதிப்படி மை விகுதி கெட்டு பின் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே இவ்விதிகள் படி
      சீர்மை+ இளமை

    • @suresh.t8710
      @suresh.t8710 Месяц назад

      சீர்+இளமை

  • @gpprakash4954
    @gpprakash4954 Месяц назад

    அருமை

  • @suresh.t8710
    @suresh.t8710 Месяц назад

    சீர்மை+இளமை

  • @ArasiArasi-f4q
    @ArasiArasi-f4q Месяц назад

    Thx sir🎉

  • @niroshak-cu7xl
    @niroshak-cu7xl Месяц назад

    Unga motivation super sir

  • @ezhilvani4290
    @ezhilvani4290 Месяц назад

    Vanakam ayya

  • @ManiKandan-qg1lm
    @ManiKandan-qg1lm Месяц назад

    🙏

  • @RamyaPrasanth-lh1sy
    @RamyaPrasanth-lh1sy Месяц назад +2

    ஐயா நான் நாளைக்கு பணம் செலுத்தி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாமா

  • @babyofkanisiva
    @babyofkanisiva Месяц назад

    Super sir

  • @KiruthikaPrincess
    @KiruthikaPrincess Месяц назад

    வணக்கம் ஐயா

  • @muraliv5239
    @muraliv5239 Месяц назад +1

    ஐயா வணக்கம், பிரித்து எழுதுக தீந்தமிழ், தீஞ்சுடர்

    • @sankark5603
      @sankark5603 Месяц назад

      தீம் + தமிழ்
      தீம் + சுடர்

    • @suvethasuvetha1422
      @suvethasuvetha1422 Месяц назад

      தீம்+தமிழ்
      தீமை+தமிழ்

  • @muralic9287
    @muralic9287 Месяц назад +1

    நன்றி ஐயா

  • @kdrajadurai9299
    @kdrajadurai9299 Месяц назад

    Thirunthinan - Thanvinai, Thiruthinan- piravinai ya iyya?

  • @matheshsujtha8694
    @matheshsujtha8694 Месяц назад +2

    Telegram வேலை செய்யவில்லை என்னங்க ஆச்சி ஐயா

    • @kalvisaalai
      @kalvisaalai  Месяц назад +1

      இப்ப சரியாச்சு❤

  • @JOEY00546
    @JOEY00546 29 дней назад

    Na maths mattum 4000 katti padikkureh

  • @surenthirangod1878
    @surenthirangod1878 Месяц назад

    sathurangavettai (1.39.19 watch)😅😅😅

  • @ajanthakuthalingam9888
    @ajanthakuthalingam9888 Месяц назад

    நேரலையாக மட்டும் தான் ஒளிபரப்பு ஆகுமா?? அய்யா

  • @venir6180
    @venir6180 Месяц назад

    CLS Ku fees evolo sir

  • @selvarasuselvaa7293
    @selvarasuselvaa7293 Месяц назад +3

    வணக்கம் ஐயா,
    திருவள்ளுவர் படத்தில் காவி நிறமுடைய ஆடை உள்ளதே? தமிழ் நாடு அரசு வெள்ளை நிறத்தைதான் பரிந்துரை செய்கிறது,
    வள்ளலாருக்கு எப்படி வெள்ளையோ?
    அதே கண்ணோட்டத்தில்தான் வள்ளுவருக்கும் வெள்ளை.

  • @vigneshmanibalan1854
    @vigneshmanibalan1854 Месяц назад

    வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🌹

  • @KandhaSamy-xs4ip
    @KandhaSamy-xs4ip Месяц назад

    Sir I'm working in Indian army. I'm watching from Ladhak

  • @elavarasanelavarasan9266
    @elavarasanelavarasan9266 Месяц назад

    சீரிளமை பிரித்து எழுதுகள்

    • @sankark5603
      @sankark5603 Месяц назад +1

      சீர்மை + இளமை

  • @ThiruMurugan-pp2hi
    @ThiruMurugan-pp2hi Месяц назад +1

    வாயிலோயே வாயிலோயே-என்ற வரி புறநானூற்றில் அவ்வையார் அதியமானின் வாயிற்காவலனை நோக்கி பாடும் வரி தானே ஐயா..

    • @kalvisaalai
      @kalvisaalai  Месяц назад +2

      சிலப்பதிகாரம் - வழக்குரைக் காதை❤

  • @cittarasansukumaran5814
    @cittarasansukumaran5814 Месяц назад

    Thanks sir🙋🙋🙋🌹🌹🌹

  • @pandianm8843
    @pandianm8843 Месяц назад

    Super sir

  • @vijayalakshmir8828
    @vijayalakshmir8828 Месяц назад

    வணக்கம் ஐயா

  • @murugankamala9898
    @murugankamala9898 Месяц назад

    நன்றி ஐயா

  • @punithap4232
    @punithap4232 Месяц назад

    வணக்கம் ஐயா

  • @KarthiKeyan-lu3eb
    @KarthiKeyan-lu3eb Месяц назад

    நன்றி ஐயா