Kamal நடிப்பில் வெளியாக இருக்கும் Thug Life படத்தின் அதிர வைக்கும் பின்னணி! Thadayam | Thug Life

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #NakkheeranTV #thadayam #thilagavathiips #thuglife #kamalhaasan #thuglifemovie #robbery #ancientthugs #ancientrobbers #gang #ancientstory #thilagavathi #maniratnam #nakkheerantv
    Kamal நடிப்பில் வெளியாக இருக்கும் Thug Life படத்தின் அதிர வைக்கும் பின்னணி! Thadayam | Thug Life
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 134

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj 10 месяцев назад +12

    தக்கீஸ்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களை மிகச் சிறப்பாகச் சொன்ன அம்மா திலகவதி மேனாள் ஐ.பி.எஸ். அதிகாரி அவர்களுக்கு நன்றி*♪♦♪*

  • @purushothamankumar296
    @purushothamankumar296 9 месяцев назад +4

    எப்படி madam இவ்ளோ flow ah பேர்லாம் ஞாபகம் வச்சு தெளிவா சொல்றிங்க, unga narration வேற level

  • @Deva1508-td9mk
    @Deva1508-td9mk 10 месяцев назад +13

    Thug என்ற ஒரு வார்த்தைய வைத்து இப்பொழுது எல்லோரும் சம்பாதிக்க கிளம்பிட்டாங்க...
    கமல் சார் புள்ளையார் சுழி போட்டு டார்....
    இனி படம் வரும் வரை yutupe வியாபாரிகளுக்கும் விமாசகற்களுக்ம கொண்டாட்டம்...

  • @roxsandias4425
    @roxsandias4425 9 месяцев назад +16

    தமிழ் சினிமா ஒன்று இருக்குபா என்று உலகை அடிக்கடி திரும்பி பார்க்க வைப்பது கமல்ஹாசன் சார் மட்டுமே

    • @albaasithalhayyualqayyum7778
      @albaasithalhayyualqayyum7778 9 месяцев назад

      Full aemaathu vela..innuma avana thalaila vechitu irkinga....nalaiku Un pullaya school pogadha nu solvan...apo theriyum avam eppadiyappattavam nu 😂😂😂😂

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 10 месяцев назад +10

    இரா.வரதராசன் எழுதியா
    தக்கர் கொள்ளையர்கள் புத்தகத்தில் இவங்களை போன்ற நிறைய கொள்ளையர்கள் பற்றிய ரத்த சரித்திரம் இருக்கும்...

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 10 месяцев назад +10

    This is very important and useful for me, we are teaching about this in history subject in pre University level in Malaysia. Thanks madam. May God bless you always, madam.

  • @rajarampachiappan2279
    @rajarampachiappan2279 10 месяцев назад +14

    கள்ளர் மறவரும்
    இதே போலத்தான்.
    வரலாற்றை மறந்துவிட
    முடியாது!

    • @Сампатх7292
      @Сампатх7292 10 месяцев назад +2

      அந்த குழுவினர் மக்கள் பல ஆயிரமாண்டுகளாக குற்றப்பரம்பரை சேர்ந்த சமுதாயம்.

    • @SivaKumar-cv4xi
      @SivaKumar-cv4xi 10 месяцев назад +1

      Are you Appreciating or Degrading them ?

    • @veerakudivellalar2047
      @veerakudivellalar2047 10 месяцев назад +3

      @@Сампатх7292Thevars are Tamil warriors caste fight against Biritish International Thugs

    • @Сампатх7292
      @Сампатх7292 10 месяцев назад

      @@veerakudivellalar2047 விவசாயம் போன்ற வேறெந்த வேலையும் தெரியாத பல ஆயரம் ஆண்டுகளாக ஆடு மாடு திருட்டு மற்றும் சமூகவிரோத குற்ற செயல்களை குல தொழிலாக செய்த கள்ளர் மறவர் ஆகிய சமுதாய கூட்டம் 3 லட்சம் பேரை பர்மா, இலங்கை, ஆப்ரிக்கா, ஆகிய நாட்டுகளுக்கு நாடு கடத்தப்பட்டு மரம் வெட்ட அடிமைகளாக விற்க பட்டது வரலாறு. குற்றப்பரம்பரை பற்றிய வரலாறு படித்தால் உண்மை தெளிவாகும்.

    • @summerwind3217
      @summerwind3217 10 месяцев назад +1

      சனார்கள், பள்ளர்களும் இதில் அடக்கம். தேவர் வந்து இத காலவாதி ஆகிகினார்.

  • @roginibalu274
    @roginibalu274 10 месяцев назад +16

    திலகவதி மேடம் ஏன் நீங்கள் வீடியோ போடுவதை நிறுத்திவிட்டார்கள் உங்கள் அனுபவங்களை தொடர்ந்து வீடியோ போடுங்கள் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 10 месяцев назад +8

    ❤❤❤ Excellent reach Andavar movie Powerful interested interview Mam thankyou

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 9 месяцев назад +2

    அருமையான விளக்க பதிவு நன்றி மேனாள் திருமதி IPS அம்மையாருக்கு

  • @deepan645
    @deepan645 10 месяцев назад +6

    It is a pleasure to hear you relating these incidents. Extremely interesting!

  • @masssenthoor9368
    @masssenthoor9368 9 месяцев назад +3

    Kamal sir oru history nayakan wonterfull man

  • @purijagannathan9402
    @purijagannathan9402 9 месяцев назад +6

    அரும்பாகி
    மொட்டாகி
    பூவாகி
    காயாகி
    கனியாகி
    மரமாகி
    விழுதுவிட்டு நிற்கும் வித்தக கலைஞனே
    விழிவிரித்து வியக்கவைக்கும்
    இளைஞனே
    இன்னும் இருக்கிறது
    உன்னுடைய
    பயணதூரம்
    எங்களுக்கெல்லாம்
    கிடைத்துக்கொண்டே இருக்கப்போகிறது
    உன் படைப்பெனும்
    புரட்சிக்காரம்!!
    புதுமைச்சாரம்!!!

  • @DarthVaderNGC936
    @DarthVaderNGC936 9 месяцев назад +3

    35 minutes explanation for thug life teaser 😂😂

  • @BARIS_AnC
    @BARIS_AnC 9 месяцев назад +4

    Very good explanation of realistic story by the great woman
    Thanks a lot Madam💐

  • @r_lamack166
    @r_lamack166 9 месяцев назад +2

    We are waiting for this kamal hassans film

  • @deivamp564
    @deivamp564 9 месяцев назад +2

    அருமையான விளக்கம் அம்மா🙏

  • @chandbeebi8061
    @chandbeebi8061 10 месяцев назад +4

    Thanks mam for the interesting information

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 10 месяцев назад +4

    ❤நக்கீரன்

  • @nazarkamal8831
    @nazarkamal8831 10 месяцев назад +9

    THUG kamalhassan ❤❤❤❤

  • @Good-po6pm
    @Good-po6pm 9 месяцев назад +2

    கமலன் பக்கா கன்னடப் பார்ப்பு

  • @mahamaniekambaram2662
    @mahamaniekambaram2662 9 месяцев назад +1

    இது பியர்ஸ் பிரஸ்னன் நடித்த பழைய ஆங்கில படம் உண்மையான இந்தியவில் நடந்த கதை நான் பார்த்திருக்கிறேன் பயங்கரமாக இருக்கும்

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 10 месяцев назад +8

    RESPECTED MADAM
    SANSKIRIT & URDU gave HINDI GUJARATHI MARATHI and NORTH INDIAN LANGUAGES.
    SANSKIRIT & TAMIL gave TELUGU KANNADA MALAYALAM and SOUTH INDIAN LANGUAGES
    IF SANSKRIT & URDU ENTERED FROM OTHER REGIONS WHO ARE NATIVE INDIAN It is tamilians.
    THUG ROOT IS SANSKIRIT THANKS FOR MENTIONING.

  • @srbamudhan583
    @srbamudhan583 9 месяцев назад +1

    Super narration. You proof that you are an IPS.

  • @gayalone
    @gayalone 9 месяцев назад +1

    Nicely narrated about the thugs

  • @rajukamal2468
    @rajukamal2468 9 месяцев назад +1

    Masss kamal ❤🎉

  • @govin555
    @govin555 9 месяцев назад +3

    பிக்பாஸ் மாமாஹாசனுக்கும் உங்களுக்கும் தொடர்பு உள்ளதா கேள்விபட்டேன் உண்மையா மேடம் 😂

    • @palanim2376
      @palanim2376 9 месяцев назад +1

      உங்கள் குடும்ப த்து பென் ஒருவருக்கு மாமா க்கலக்கு தொடர்பு என்று கேள்வி

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 9 месяцев назад +3

    சத்தமும் ஆயுதமும் இல்லாமல் கொலை செய்வது எப்படி என்று கற்றுத் தர இந்த படம் வந்துள்ளது... தமிழ் சினிமா போதிய கற்பழிப்பு, போதை, கிண்டல், கொள்ளை, இப்போது குண்டர் கொலை போன்றவற்றை போதித்துள்ளது. ...நல்ல திட்டம் வேலங்கிடும் தமிழ்நாடு

    • @instylesiva
      @instylesiva 9 месяцев назад

      Please watch other languages film’s also same same everywhere. Not only in Tamil bro.

  • @renu3786
    @renu3786 9 месяцев назад +1

    வாரம் ஒரு முறை ஒரு வீடியோ பதிவு போடுங்கள் Madam

  • @eonworldwide4724
    @eonworldwide4724 10 месяцев назад +1

    Ms Thilakavathy
    You have a penchant for scholarly history and knowledge Your service is required for this nation

    • @Sageyog
      @Sageyog 10 месяцев назад

      It is in 10 std and 11 STD samacheer book itself .

  • @annaduraipanneerselvam9093
    @annaduraipanneerselvam9093 10 месяцев назад +1

    எங்க ஊருல தக்கிடி அப்டினு சொல்லுவாங்க...

  • @HumayunRaja-bt1nn
    @HumayunRaja-bt1nn 9 месяцев назад +1

    Old arabukkal sagunam parpadhu manalai veesuwargal valapuram veezhdal vetri idapurm tholvi

  • @Dv-fz7ws
    @Dv-fz7ws 10 месяцев назад +3

    hello anchor athu statistics illa strategy.

    • @Goodie477
      @Goodie477 9 месяцев назад

      😂😂😂

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 10 месяцев назад +3

    பாபர் வாவர் பரசுராமன் மஞ்சள் கலர்

    • @Goodie477
      @Goodie477 9 месяцев назад +2

      கலர் பைத்தியங்கள் 😂😂

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 10 месяцев назад +3

    Biritish misused against Warrior caste all around India

  • @marivukarasu
    @marivukarasu 10 месяцев назад +5

    தீரன் அதிகாரம் ஒன்று கார்த்தி படமும் thuggee pathi thaan.. Vinoth Nalla explain panni irupaaru beginning la

  • @instylesiva
    @instylesiva 9 месяцев назад

    You spoke so beautifully and clearly. Thank you madam. In lighted me. 🙏

  • @vavananba8159
    @vavananba8159 9 месяцев назад

    Very true meeseeg❤mam

  • @masssenthoor9368
    @masssenthoor9368 9 месяцев назад

    Sirappana villakkam kututha Amma unkalukku nanri

  • @pramilasekhar8
    @pramilasekhar8 9 месяцев назад

    Madam was so detailed ..in same line was karthi movie Dheeran adigaram 1

  • @avinashviews345
    @avinashviews345 9 месяцев назад

    Sema info...satyama idhu munnadi enaku theriyadhu....so for i thought term thug was from America as it is often used in pop culture during 80's n 90's specifically in Tu Pac albums..

  • @mohamedibrahimrabbani7090
    @mohamedibrahimrabbani7090 9 месяцев назад

    ஆழமான பதிவு...
    உண்மை யின் உரைகல்..

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 9 месяцев назад

    Nice talk mam

  • @arunkrishna1225
    @arunkrishna1225 Месяц назад

    Deeran adigaram ondru movie la Karthi will explain about thugees

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 10 месяцев назад +2

    Thank you
    Mam
    சிறப்பு
    Nice 👍👍👍
    To
    Day
    வாழ்த்துக்கள்
    மேடம்
    🎉🎉🎉
    வாழ்த்துக்கள்
    நெறியாளர்
    App
    தீபாவளி
    நால்வாழ்த்துக்கள்

  • @jayllukeethu4414
    @jayllukeethu4414 9 месяцев назад +1

    இன்று நவீன தக்கிகள் எல்லா துரையிலும் உண்டு..

  • @nammachannelmuthurad4894
    @nammachannelmuthurad4894 10 месяцев назад +2

    தேடலுக்குறிய‌ பதிவு ❤

  • @ThiruVengadamss
    @ThiruVengadamss 9 месяцев назад

    PAULSON VARGHESE verithanam in ur direction

  • @user-if1tx3wf4s
    @user-if1tx3wf4s 9 месяцев назад

    இந்தியில் ஆமிர்கான் நடித்த படம் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்

  • @victorbenny3270
    @victorbenny3270 10 месяцев назад +1

    Super history madam.. super..

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 10 месяцев назад +1

    சிறப்பு நன்றி

  • @gnanasekaranoswamikannu6081
    @gnanasekaranoswamikannu6081 9 месяцев назад +1

    Kamalahasan,,,playing all games... politics

  • @maheswarid2373
    @maheswarid2373 9 месяцев назад +1

    தக்கர்கள்., பிண்டாரிகள்
    தீரன் அதிகாரம் ஒன்று.
    வில்லியம் பெண்டிங் பிரபு ஒழித்தார்.

  • @user-ri2br8gh3e
    @user-ri2br8gh3e 10 месяцев назад +1

    Thank you mam...

  • @-infofarmer7274
    @-infofarmer7274 10 месяцев назад +1

    நன்றி

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 10 месяцев назад +1

    அவர்கள்
    நாடார் அவர்கள் மீது
    தவறான செய்தி பரப்பு

  • @user-gl8sm6gf9x
    @user-gl8sm6gf9x 9 месяцев назад

    Do you have any proof?
    From where you had this information.

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 9 месяцев назад +1

    Very informative

  • @mahivenky262
    @mahivenky262 9 месяцев назад +1

    இவங்களுக்கு ஈவு இரக்கம் இருக்காதா

  • @TK-xd3or
    @TK-xd3or 10 месяцев назад

    Apaaa...enthe details oru movie paatha feel kodokuthu...

  • @sathiyakumarik9576
    @sathiyakumarik9576 10 месяцев назад +1

    நான் ஒரு வரலாறு ஆசிரியர் மேடம் சொல்லது உண்மை வாழ்த்துக்கள் மேம்

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 10 месяцев назад +1

    Good inform mam

  • @JoseBenny
    @JoseBenny 10 месяцев назад +5

    Great research. But is it related with Kamal hassan movie?

  • @balaraj9304
    @balaraj9304 10 месяцев назад

    Kindly ask to chidambaram Padmini case report submitted by herself

  • @dravidmaharaj1498
    @dravidmaharaj1498 10 месяцев назад +1

    Congratulations mam
    New Ombuds of IIT Madras.

  • @PadmanabhanMuthamperumal
    @PadmanabhanMuthamperumal 10 месяцев назад

    சிறப்பு

  • @My_life_ilayaraja_sir
    @My_life_ilayaraja_sir 9 месяцев назад +1

    Avvlo iruka thug word ku meaning 🤔

  • @Poyanatham12Poyanatham12-ot7tx
    @Poyanatham12Poyanatham12-ot7tx 10 месяцев назад

    V, super speech,amma

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 10 месяцев назад

    சிறப்பான தேவையான பதிவு

  • @Truth2023teller
    @Truth2023teller 9 месяцев назад +1

    யாரையுமே கொல்லகூடாது என்பதே இந்து தர்மம் சொல்லும் அமைதிபாதை.. ஆனால் மத்த மதத்தில் எல்லாம்😂😂

    • @mohammadramzi8955
      @mohammadramzi8955 9 месяцев назад

      An enemy or thugs come to encroach your properties by killing you, so as per indhu religion, you tell the enemy that kill me and take my all property,am I right?
      Appo Nallawan Yarum Irukka Mattan bro, Ellam Israel Karan poll, Natta ,Veetta Koduththuwittu Sanyasam Than, right now like Palestinians.
      No logic bro,
      If person come to deprive you and property unfairly then defend them or kill and save you life and property is the logic as per Islam, Christianity and Judaism teach us as major three religion in the world

  • @arockiasamyg3206
    @arockiasamyg3206 10 месяцев назад +1

    Sambal river or valley bandits same?

  • @sanobarmohammedyousuff6846
    @sanobarmohammedyousuff6846 9 месяцев назад

    Behraham enral Irakkamilladavan endru porul.

  • @Tamilarivu782
    @Tamilarivu782 10 месяцев назад +4

    கமல் போட்டுள்ள உடை யூதர்களின் உடை போல உங்க கண்ணுக்கு படவில்லையா?.... இந்த படத்தை எடுக்கும் கூட்டமே அவன் தான்

  • @sudars7664
    @sudars7664 9 месяцев назад

    Adyar Ananda bhavan is below average food provider, A2B must be boycotted

  • @esakppp6013
    @esakppp6013 9 месяцев назад

    முஸ்லிம்கள் இல்லை ivargaluku onume illa pola.. No politics.. No drama.. No emathu vellai 😂😂😂

  • @maryrani.a8992
    @maryrani.a8992 10 месяцев назад

    Happy Diwali🕯

  • @m.p.suresh
    @m.p.suresh 10 месяцев назад

    si posting pottavanganga thaane neenga(2010)...

  • @SivaKumar-cv4xi
    @SivaKumar-cv4xi 10 месяцев назад

    What Anchor says in 04.20 min ?

  • @plainspeaking8885
    @plainspeaking8885 9 месяцев назад

    கள்வர்

  • @johnrasta3493
    @johnrasta3493 9 месяцев назад

    How come a baby born as a criminal? Its the situation that changes a man to do a crime. No baby is a criminals.no parents wish their baby to be a criminal in the future. Due to surcumscentences,a man becomes a criminal. Whatever the criminal may be,whatever the crime he may committed. If he given a chance to change to become a better man,will he wants to be a criminal? It is a man becomes a murderer.it is also a man becomes a judge. No man is a God.Every criminal shuld be given a second chance to be a good person. I'm not only pointing to a man only,I'm telling the whole human beings.Everyone shuld be given a second chance to change and to be a good person who may contribute to the whole lives in this world. Death sentence shuld be abolished.We are not God's to punish anyone to take one's life.Death sentence should only be given to someone who never change even after given a second chance to change and become a better person. Hope this will be made clear to any nation which still has such harsh laws.Even the now Hamas in Palestine would not attack israel on the 7th October if in the past,israel didn't made this hamas to be an orphan in their young age.its the world that is being so ugly when we can see everything on open minded thinking. We hope time will heal everyone, everything.this hope shuld not be just a hope.🙏

  • @paradesiaralan
    @paradesiaralan 9 месяцев назад

    ஆரிய திராவிட கூட்டாளிகள்

  • @harikrishnan-ij8ku
    @harikrishnan-ij8ku 10 месяцев назад +1

    தக்கர் என்ற கொள்ளையர் + 1
    +2 பாடபகுதியில் இருக்கு

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 9 месяцев назад

      தக்கர் .என்றால் அறிவியல
      5
      Ll

  • @SivaKumar-cv4xi
    @SivaKumar-cv4xi 10 месяцев назад

    What is Fakir ? ( 07.32 min )

  • @premakumar1518
    @premakumar1518 10 месяцев назад

    Arumai, kuttra parampari, Thelivu, Vaazhthukkal, Thodarattum Narpani

  • @sindhukshanmugam7022
    @sindhukshanmugam7022 10 месяцев назад

    Ellakathiyumsollidikalamedum

  • @shreenidhimj3805
    @shreenidhimj3805 9 месяцев назад +1

    Over built up kodukkatheenga. Padam flop aana kamaloda carrer gaali.

  • @madisonsquare7573
    @madisonsquare7573 10 месяцев назад +2

    Muslims worshipped Kaali...? Quite interesting 😂

    • @Goodie477
      @Goodie477 9 месяцев назад

      இந்துக்கள் மாறி அல்லாவை வணங்குவது interesting ஆ இல்லையா?

    • @samathhameeda4699
      @samathhameeda4699 9 месяцев назад

      🤮🤮🤮🤮😡😡😡😡👎👎👎

    • @Goodie477
      @Goodie477 9 месяцев назад

      @@samathhameeda4699 Allah.... 🤮🤮🤮🤮🥶🥶🥶🥳🥳🥳🤠🤠🤯🤯😵😵💀💀💀

    • @miyajewelry6054
      @miyajewelry6054 9 месяцев назад

      not true, she is telling in the flow

  • @sampathviji2291
    @sampathviji2291 10 месяцев назад +1

    Mukkiyamana vithi Ella kolgai

  • @jaggi7918
    @jaggi7918 10 месяцев назад +1

    தமிழ்நாட்டில் படம் பெயர் வந்ததோ.
    கூக்குரல் ஆரம்பம்.
    அதிலும் இந்த யூடியூப் காரனுங்க
    அநியாயம் சொல்லவே வேணாம். .. கேட்கும் போதே ஆவல் மேலோங்குது

  • @manoharan7627
    @manoharan7627 9 месяцев назад +1

    நீங்க சொல்வது மாதிரி இருக்காது படம்

  • @rajasekarpv8893
    @rajasekarpv8893 7 месяцев назад

    So boring da