@@senthilkumars7407 சட்டமன்றத்தில் பேசுவதற்காக அந்த சின்னம் - ஒரு உடன்படிக்கை.. விடுதலைப்புலி , ஈழ மக்களுக்கு செய்த உதவி , தமிழக மக்களின் வாழ்வுரிமை சிக்கலுக்காக செய்த போராட்டங்கள் சொல்லும் தமிழ் தேசிய கட்சி என்று..
திமுக கூட்டணியில் சேர்ந்த பிறகு அவரை எப்படி தமிழ்தேசியவாதியாக கருதமுடியும். ஒரு லிட்டர் பாலில் ஒரு சொட்டு நஞ்சு கலந்தாலும் வீண்தான், ஆயிரம் லிட்டர் பாலில் ஒரு சொட்டு நஞ்சு கலந்தாலும் வீண்தான்.
Hope for what .seeman have gone to speak about RELIGION lot of issues on race and RELIGION where people were not happy slipper were thrown at seeman..eggs were thrown at him too muslims are satans...seeman is causing RELIGION RIOTS
அருள் மொழி அண்ணே நீங்க சொல்றது உண்மைதான் ஆனாலும் அண்ணன் வேல்முருகன் எந்த கட்சி வேட்பாளர் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
அண்ணன் வேல்முருகன் அவர்களின் தமிழ் தேசிய கருத்தியலை யாரும் குறை கூறி விட முடியாது.. தமிழ் தேசிய கருத்துகளை உள்வாங்கி யார் பேசினாலும் அவர்களையும் வாழ்த்துவது தான் தமிழர் மரபு....
வணக்கம் அருள் உங்களோட ஆங்கிலம் பேசணும் என்ற ஆர்வத்தை நான் மதிக்கிறேன் நான் ஆங்கிலம் தான் பாக்கணும்னா நான் பிபிசி பார்த்துப்பேன் நீங்க தமிழ்ல பேசுங்க அது நல்லா இருக்கு அதை மதிக்கிறோம் நன்றி
எல்லாம் சரி திராவிட போர்வை போர்த்திய புலியா இருக்கிறரே. எப்படி இவரை பார்ப்பது. இவரெல்லாம் நாம் தமிழரில் பயணிப்பது நல்லது. ஆனால் ஈகோ பிரச்சனை. இந்த ஈகோ பிரச்சனை தான் தமிழ் தேசியம் வெல்ல தடையாக உள்ளது.
திமுகவில் பல அணிகள் உள்ளது (தலித் அணி - திருமாவளவன், பெரியார் அணி - தி.க,) இது போல தமிழ் அணி வேல்முருகன், ஆனால் சீமான் தமிழர்களுக்கு என்ற அரசியலை முன்எடுத்துக் செல்கிறார் - இதற்குக் இடையூறு ஏற்படுத்தினாள் நஷ்டம் தமிழர்களுக்கு என்பதை மற்ற தமிழ் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
எங்கள் தலைவர் முத்தமிழன் தி வேல்முருகன் அவர்களை இந்த அளவுக்கு புரிந்து வைத்தும் அதை வெளிப்படையாக பதிவும் செய்த அன்புச் சகோதரர் அருள்மொழிவர்மன் அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
திரு வேல்முருகன் அவர்கள் பதவிக்காக அரசியலில் பயணிப்பவர் அல்ல தமிழ் தேசிய சிந்தனை கொண்ட எந்த ஒரு அரசியல கட்சியையும் சிதைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்பொழுதும் இருந்தது இல்லை தன்னை நம்பி வரும் நபர்களை அரவணைப்பதில் அவரைப் போல் அன்பு கொண்ட தலைவர் யாரும் இல்லை தமிழகத்திற்கு நல்லது நடக்கின்றது என்றால் உயிரையும் கொடுக்கக்கூடிய ஆகச் சிறந்த தலைவர்
தம்பி தற்போது உள்ள சூழ்நிலையில் தங்களது நேர்மையான கருத்து வரவேற்கத்தக்கது திரு வேல்முருகன் அவர்கள் திரு தம்பி சீமானுக்கு அடுத்தாக ஈழத் தமிழர்கள் நேசிக்கிறார்கள் காலப்போக்கில் அவர்கள் ஒன்று சேர்ந்தால் தமிழ் தேசியத்தை நேசிக்கும் உலகத் தமிழர்கள் மனமகிழ் வடைவார்கள்
நான் பார்த்த தமிழக அரசியல் ஆளுமைகளில், ஈழத்தமிழ்களுக்காக வார்த்தைகளாக இல்லாமல் தன் செயல்பாடுகளால் பல உதவிகளை புரிந்தவர். பல தமிழீழ போராளிகள் வேல்முருகனால் பல நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவரை அவமதிப்பது தமிழீழ போராளிகளுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.
These idiots are collecting money from DMK and carrying out DMK wish. Tamil Nadu became Karuna family property because of people like Velmurugan and Thiruma. Stop giving them these petty credits. They are destroying Tamils, their langue, their culture and their spiritual nature.
இவர் தி்முக சின்னத்தில் நின்ற பிறகு எப்படி தமிழ் தேசிய கட்சி என சொல்ல முடியும்?
@@senthilkumars7407 சட்டமன்றத்தில் பேசுவதற்காக அந்த சின்னம் - ஒரு உடன்படிக்கை..
விடுதலைப்புலி , ஈழ மக்களுக்கு செய்த உதவி , தமிழக மக்களின் வாழ்வுரிமை சிக்கலுக்காக செய்த போராட்டங்கள் சொல்லும் தமிழ் தேசிய கட்சி என்று..
@@ilamaran4665சோறு திங்கிறதுக்கு மனைவியே விட்டு கொடுத்துட்டு வீங்க ஆனா நீங்க நல்லவங்க...எப்புறா???உங்க உருட்டு...
செருப்படி கேள்வி 🎉🎉🎉
சட்டமன்றத்தில் காட்டமாக அவர்கள் விடுதலை புலிகள் ஆதரவாக என்றுமே பேசியதில்லை @@ilamaran4665
அருமை @@ilamaran4665
தமிழர் விழி வீசும்,
தமிழ்நாடு செல்வம் சேர்க்கும்!
தமிழர் மனம் பேசும்,
தமிழ்நாடு உலகம் வெல்லும்!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
தமிழர் உறுதியின் அடையாளம்,
தமிழ்நாடு பொன் கோடியில் எழுச்சி!
தமிழர் வீரத்தின் கரம்,
தமிழ்நாடு சந்திக்குமிடம்!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
திமுக கூட்டணியில் சேர்ந்த பிறகு அவரை எப்படி தமிழ்தேசியவாதியாக கருதமுடியும். ஒரு லிட்டர் பாலில் ஒரு சொட்டு நஞ்சு கலந்தாலும் வீண்தான், ஆயிரம் லிட்டர் பாலில் ஒரு சொட்டு நஞ்சு கலந்தாலும் வீண்தான்.
நாம் தமிழர் ❤
Seeman loosu
Ntk SEEMAAN only hope future THAMIZHNADU ❤
Hope for what
.seeman have gone to speak about RELIGION lot of issues on race and RELIGION where people were not happy slipper were thrown at seeman..eggs were thrown at him too muslims are satans...seeman is causing RELIGION RIOTS
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக நிற்பதே அறம்
தமிழர் உறவின் சிகரம்,
தமிழ்நாடு சுதந்திர மரம்!
தமிழர் ஆசையின் கனவு,
தமிழ்நாடு வெற்றியின் தளர்வு!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
Only one 🔥🔥seeman🔥🔥
அண்ணன் சீமான் ❤❤
சரியான பார்வை. மிகச் சிறப்பு. கருணாநிதி குடும்ப தீமுக ஆட்சியை அதிகாரத்தை களைந்தெடுக்க வேண்டும்.
தமிழர் குரல் ஓசை,
தமிழ்நாடு காற்றோசை!
தமிழர் சுகம் தேசம்,
தமிழ்நாடு பொற்கோபுரம்!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
அருள் மொழி அண்ணே நீங்க சொல்றது உண்மைதான் ஆனாலும் அண்ணன் வேல்முருகன் எந்த கட்சி வேட்பாளர் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
அ திருவேங்கடம்
வேட்பாளர் எதுவாக இருந்தால் என்ன தமிழ் மக்களுக்காக சட்டமன்றத்தில் ஒரு குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காக அவர் திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்றார்
@@வேல்முருகன்தமிழ்த்தேசியம்எந்தப் பிரயோஜனமும் இல்லை
Sinnam ethuvaaaga irundhaaal enna Annan TVK Velmurugan eannam eppoluthum Tamilikkum,Tamil makkalukaanathu…TVK mass 🔥
Always 🔥 NTK 🔥
அண்ணன் வேல்முருகன் அவர்களின் தமிழ் தேசிய கருத்தியலை யாரும் குறை கூறி விட முடியாது.. தமிழ் தேசிய கருத்துகளை உள்வாங்கி யார் பேசினாலும் அவர்களையும் வாழ்த்துவது தான் தமிழர் மரபு....
இருந்தாலும் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியத்தை சரியான வலுவாக முன்னெடுத்து கொண்டிருக்கிறார். அதன் பக்கம் நிற்க வேண்டும் அல்லவா
தலைவர் முத்தமிழன் வேல்முருகன் அவர்கள் தமிழ் இனத்தின் போராளி 🇱🇹🇱🇹🇱🇹
Ntk
ONLY SEEMAN ANAN 🔥 🔥
வணக்கம் அருள் உங்களோட ஆங்கிலம் பேசணும் என்ற ஆர்வத்தை நான் மதிக்கிறேன் நான் ஆங்கிலம் தான் பாக்கணும்னா நான் பிபிசி பார்த்துப்பேன் நீங்க தமிழ்ல பேசுங்க அது நல்லா இருக்கு அதை மதிக்கிறோம் நன்றி
எல்லாம் சரி திராவிட போர்வை போர்த்திய புலியா இருக்கிறரே. எப்படி இவரை பார்ப்பது. இவரெல்லாம் நாம் தமிழரில் பயணிப்பது நல்லது. ஆனால் ஈகோ பிரச்சனை. இந்த ஈகோ பிரச்சனை தான் தமிழ் தேசியம் வெல்ல தடையாக உள்ளது.
மிக சிறப்பு
திராவிடத்தின் நிழலில் வாழும் இவர் தமிழ்தேசியம் பேசுவது நகைப்புக்குரியது.
Ntk uk
திமுகவில் பல அணிகள் உள்ளது (தலித் அணி - திருமாவளவன், பெரியார் அணி - தி.க,) இது போல தமிழ் அணி வேல்முருகன், ஆனால் சீமான் தமிழர்களுக்கு என்ற அரசியலை முன்எடுத்துக் செல்கிறார் - இதற்குக் இடையூறு ஏற்படுத்தினாள் நஷ்டம் தமிழர்களுக்கு என்பதை மற்ற தமிழ் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
@@mythreisridhar6722 விளையாட்டு செய்தி இதனுடன் முடிவடைகிறது
@@mythreisridhar6722 திரள் நிதி அணி கவலை 😂
சைமன் செபஸ்டின் சீமான் நாடார் அணி
@@prabhum243
நன்றி வந்தேறி
👠👠👠👠👠👠👠👠👠👠👠
@@ilamaran4665
பணத்துக்காக வாழ வந்த குடும்பம் தானே
🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
only 🔥🔥 Seeman 🔥🔥
Seeman ❤❤
Very good speech brother
எங்கள் தலைவர் முத்தமிழன் தி வேல்முருகன் அவர்களை
இந்த அளவுக்கு புரிந்து வைத்தும் அதை வெளிப்படையாக பதிவும் செய்த அன்புச் சகோதரர் அருள்மொழிவர்மன் அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
நானும் நாம் தமிழரில் பயணித்தவள் தான் அங்க பெண்கள் ல எப்புடி பக்கருங்க னு அண்ணன் சீமானை வைத்து தெரிஞ்சுகிட்டேன்..
Always NTK Annan Seeman party forever Thamizh Vazgha Thamizh Vellga NTK party Vellga.
ஆயிரம் புகார் இருக்கு சீமான் மேல.. எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாதவர் தான் அண்ணன் வேல்முருகன்...
அண்ணா நமக்கு எவ்வளவு அமௌன்ட்..
சீமான் அவர்கள் தவிர வேறு எவரும் தமிழ் தேசிய வாதி இல்லை
வேல்முருகன் குறித்த அருள்மொழிவர்மனின் கணிப்பு சரியானது பொறுத்திருந்து பார்ப்போம்
#TVKLeaderVelmurugan 🇱🇹🔥
✨✨✨🔥🔥🔥
நாம் தமிழர் கட்சி மட்டுமே கொள்கை ரீதியாக தமிழ் மண்ணின் நம்பிக்கை
நன்றி அண்ணா
Arulmzoliy Varman Sir Congratulations Great Speech Thank you Naam thamizhlar katchi Nillagire gudalur
TVK velmurugan
Yes Arulmozhi Varman said very correctly. Only Velmurugan has the guts to raise voice against dmk's injustice.
வேல்முருகன் ஒரு நல்ல தலைவர் தமிழ் மண்ணுக்கு சிறந்த தலைவர்
Good explanation brother.
This is all in my mind
வேல்முருகன் அவரோட கட்சி தான் இதுவரை அதிகம் தமிழக மக்கள் வாழ்வுரிமை போராட்டங்களை கையில் எடுத்துள்ளது...
அருமை
💛💚❤️
வேல்முருகன் மற்றும் திருமா, இருவரும் தமிழகத்தின் கருணா..காட்டியும் கொடுப்பார்கள் கூட்டியும் கொடுப்பார்கள்..
மகிழ்ச்சி அண்ணா
வேல்முருகன் போல் ஒரு நல்ல தமிழதேசியவதியை பற்றி பேச எந்த நாம் தமிழர் குஞ்சிக்கும் அருகதை கிடையாது..
Velmurugan ❤❤❤
♥️👍♥️👍♥️♥️♥️🎉♥️🎉🎉🎉
தம்பி சுடலையின் மீழ் வருகையை என்ன என்கிறீர்கள்.
திரு வேல்முருகன் அவர்கள் பதவிக்காக அரசியலில் பயணிப்பவர் அல்ல தமிழ் தேசிய சிந்தனை கொண்ட எந்த ஒரு அரசியல கட்சியையும் சிதைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்பொழுதும் இருந்தது இல்லை தன்னை நம்பி வரும் நபர்களை அரவணைப்பதில் அவரைப் போல் அன்பு கொண்ட தலைவர் யாரும் இல்லை தமிழகத்திற்கு நல்லது நடக்கின்றது என்றால் உயிரையும் கொடுக்கக்கூடிய ஆகச் சிறந்த தலைவர்
உங்கள் கருத்தை முழுமனதாக நான் ஏற்கிறேன்
தமிழ் தேசிய தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்
எதிர்த்து பேச. மட்டும்..எதற்கு கூட்டணி..ஊடக மாக இருந்தால் போதுமே
திரு. சீமான் திராவிடதத்தை உயிர் மூச்சாக நினைத்து கருப்பு உடை அணிந்து முருகனை தவறாக பேசினாரே இது தான் தமிழ் தேசியமா?
தமிழ் மக்களுக்காக ஒரு குரல் சட்ட மன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்
தம்பி தற்போது உள்ள சூழ்நிலையில் தங்களது நேர்மையான கருத்து வரவேற்கத்தக்கது திரு வேல்முருகன் அவர்கள் திரு தம்பி சீமானுக்கு அடுத்தாக ஈழத் தமிழர்கள் நேசிக்கிறார்கள் காலப்போக்கில் அவர்கள் ஒன்று சேர்ந்தால் தமிழ் தேசியத்தை நேசிக்கும் உலகத் தமிழர்கள் மனமகிழ் வடைவார்கள்
வேல் முருகன் சீமானுடன் சேர்ந்து பயணித்தால் நல்லது!
அதிமுக வுடன் சேர்வது அடிமைத்தனம்
Tvk verses DMK
அண்ணி கிருத்திகா உதயநிதியின் கொழுந்தன் வேல்முருகன்
வேல் முருகனின் த/வேக அஇஅதிமுக கூட்டணியில் சேர்ந்தால் அது வெற்றி கூட்டணி
Enga annan velmurugan 15 sathavetham vaniyarkaluku eda othukitu vangi tharanu sonnaru ithuvaraikum vayave therakala
Mass leader T.velumurgan 🇱🇹🇱🇹🇱🇹
This analysis was wrong indication for the election 2026
Vel Morgan will be in the DMK alliance 2026 election 2026
சிறப்பான கருத்து தோழர்
waste velmurugan
அடுத்தவன் காசுல நக்கி பிழைக்க கட்சி நடத்துற சீமான் எங்க.. சொந்த காசுல கட்சி நடத்துற அண்ணன் வேல்முருகன் எங்க...
தம்பி அருள்மொழி வர்மன்,
சுங்க சாவடிகளை ஒன்றிரண்டு நாட்கள் முடக்கி வைத்தது எப்படி இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும்?
நான் 2016 லேயே நாதகவிலிருந்து வெளியேற்றப்பட்டு இப்போதுதான் தவாகவில் இணைந்தேன்...தவாக தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக வளர்ந்து வருகிறோம்...
தன் கட்சிகாரர்களை தற்காத்துக்க தெரியாதவன் எப்படி நல்ல.தலைவனாக இருக்க முடியும்.
மேடைகளில் கண்ணியம் இல்லாமல் பேசி வரும் நாம் தமிழர் கட்சியினர் திருந்த வேண்டும் இல்லையென்றால் வருந்த வேண்டும்.
எளிய மக்களின் வாழ்வுரிமை போராளி. சுங்கம் தகர்த்த சோழன் அண்ணன் வேல்முருகன்
Admk ❤️
வாழ்வுரிமை போராளி அண்ணன் வேல்முருகன் அவர்கள்
Tvk💛💚❤️
தலைவர் வேல்முருகன் அவர்கள் தன்னலமற்ற ஆகச் சிறந்த போராளி
மக்களுக்கான தலைவர் TVK வேல்முருகன்
நாம் தமிழர் சீமான் எந்த பக்கம் சேரப் போறார் தம்பி 2000 கோடிக்கு சீமான் வரலையா இன்னும் எத்தனை ஆயிரம் கோடிக்கு செட்டிங் பண்ணுவீங்க
♥️♥️♥️
தம்பி ஏன் இவ்வளவு முக்கிறீர்
அய்யோ அப்படியா நம்பிட்டோம்
Tharkui thambi..thuu
நான் பார்த்த தமிழக அரசியல் ஆளுமைகளில், ஈழத்தமிழ்களுக்காக வார்த்தைகளாக இல்லாமல் தன் செயல்பாடுகளால் பல உதவிகளை புரிந்தவர். பல தமிழீழ போராளிகள் வேல்முருகனால் பல நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவரை அவமதிப்பது தமிழீழ போராளிகளுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.
Nalla DMK ku sembuthooki....
Yaarukaga pesureenga boss......why velmurugan stand on the stage of anti semanism
If u support naan tamilar we will subscribe and watch your channel .
மே 17?
வேல்முருகன்🤣🤣🤣🤣
These idiots are collecting money from DMK and carrying out DMK wish. Tamil Nadu became Karuna family property because of people like Velmurugan and Thiruma. Stop giving them these petty credits. They are destroying Tamils, their langue, their culture and their spiritual nature.
அடுத்தது யார் கூட கூட்டணி போக போற அந்த நா
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி ❤❤❤❤
தமிழர் காப்பான் மொழி,
தமிழ்நாடு ஆனந்த தழல்!
தமிழர் தெய்வீக வாழ்வு,
தமிழ்நாடு சுத்தமான தளம்!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
Ntk
நாம் தமிழர் ❤
அருமை
Ntk
நாம் தமிழர் 💪💪
நாம் தமிழர்❤