இங்கிலாந்தில் மாவீரர் நாள் 2024 | Maaveerar Naal| London Tamil Bro | Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 272

  • @jathudharmi7198
    @jathudharmi7198 14 часов назад +19

    Hii bro first comment 📌 pannunga bro

    • @ThushyYanthini
      @ThushyYanthini 46 минут назад

      ௱ங்களை காப்பாற்ற கோரி கையேறு நிலையில் 19 தொப்புள் கொடி உறவுகள் தீக்குளித்து வீரச்சாவானர்கள்🙏🙏🙏🙏🙏....

    • @ThushyYanthini
      @ThushyYanthini 41 минуту назад

      கார்த்திகைப் பூ....❤🙏❤️

  • @ஆர்விஆருர்
    @ஆர்விஆருர் 14 часов назад +70

    51 வயதான எமக்கு கண் முன்னே எல்லாம் நடந்த போதும் 2009 ல் அழுது துடித்ததிருந்தாலும் இன்றளவும் அண்ணன் சீமானின் நிலையான பேச்சுக்கள் எங்களை எழ வைத்தது தான் உண்மை.

  • @Kamalanthanamirthailnkam2302
    @Kamalanthanamirthailnkam2302 10 часов назад +34

    16 வருடமாக Excel மண்டபத்தில் மாவீரர் தினத்திற்கு வந்து போகின்றம் ...உங்கள் பதிவு மிகச்சிறப்பு நன்றிகள் ...

  • @mariasermanusnadar5271
    @mariasermanusnadar5271 10 часов назад +42

    ஈழம் மலரும் மாவீரர்கள் கனவு நிச்சயமாக நிறைவாகும்🐅🐅🐅🐅💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 10 часов назад +30

    மாவீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி வீரவணக்கம்

  • @jayamrani1054
    @jayamrani1054 9 часов назад +38

    தமிழ்மக்களே..நாம்..தமிழர்...என்பதை..மறக்காதீர்கள்..நன்றி...தமிழினம்...வாழ்க

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 9 часов назад +25

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க 🎉🎉🎉நாம் தமிழர் 🎉🎉தமிழ் நாடு

  • @perumal2703
    @perumal2703 7 часов назад +15

    தமிழ் உறவுகள் அணைவரும் ஒன்று சேர்வோம்

  • @sivagnanamalamelu2660
    @sivagnanamalamelu2660 8 часов назад +13

    உங்களுடன் சேர்ந்து நானும் இந்த மாவீரர் நினைவு நாளில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வணங்குகிறேன்.

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 10 часов назад +18

    தேவையான காணொளி உங்கள் காணொளிக்கு நன்றிகள் வாத்துக்கள் எமது மாவீரர்கள் வீரவணக்கம் 💐💐😭💐💐

  • @Karann-j4b
    @Karann-j4b 14 часов назад +101

    தமிழ்நாட்டில் திராவிட சூழ்ச்சிகள் பல வென்று மாவீரர் நாளை சிறப்பாக நடத்திய நாம் தமிழர் கட்சி தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

    • @hariharan7709
      @hariharan7709 8 часов назад +1

      Ethu unmay illa oru state government ethum other countries onum pana mudiyathu athu central government dha pana mudium ethu poii ethai vanmayaga kandikiran

  • @SelvaRaj-bj6cp
    @SelvaRaj-bj6cp 14 часов назад +54

    ஈழம் ஒரு நாள் மலரும். தமிழர் வீர்கொண்டு எழுவர்.🪔

    • @DinushkarPremkumar
      @DinushkarPremkumar 5 часов назад

      எப்படி வெளிநாட்டில் சொகுசு வாழக்கை வாழ்ந்து கொண்டு... தமிழ் ஈழம் என்று இலங்கையில் உள்ள தமிழ் மக்களை ஏமாற்றி கொண்டு இருந்தால் தமிழ் ஈழம் மலரும்.... போங்கடா சாமி🙏🙏🙏

  • @news.0783
    @news.0783 10 часов назад +19

    வாழ்க தமிழ் அண்ணா பிரபாகரன் அவர்களின் வலி நமக்கு இருக்கும் 🎉❤

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 14 часов назад +22

    மிக்க நன்றி அண்ணா. உங்களுக்கு அருகில் நான் நின்றேன். ஆனால் உங்களுக்கான பேட்டியை என்னால் கொடுக்க முடியவில்லை.

  • @chinnarajasubramaniam5711
    @chinnarajasubramaniam5711 14 часов назад +26

    வாழ்க தமிழ்!! வெல்க தமிழ் ஈழம்!!!

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 9 часов назад +7

    தமிழ் இனத்தின் தலைவனாக இருந்து இறைவன் ஆன எங்கள் உயிர் தலைவன்.
    மாவீரர்கள் எங்கள் குலதெய்வங்கள்

  • @vinasithambypushparajah6710
    @vinasithambypushparajah6710 9 часов назад +16

    நாம் தமிழராய் (தமிழகம்,ஈழம்,மலெசியா,மலையகம்,இசுலாம்,என்று வேறுபாடின்றி) ஒன்றிணைவோம்.!

  • @sureshp-9435
    @sureshp-9435 10 часов назад +22

    மாவீரர்களுக்கு வீரவணக்கம் நாம்தமிழர்

  • @vedhanarayananchakkarapani
    @vedhanarayananchakkarapani 12 часов назад +21

    மாவீரர்களுக்கு வீர வணக்கம்

  • @aarumugamdevi
    @aarumugamdevi 9 часов назад +20

    உலக தமிழர்களின் தாகம் தனி தமிழீழத் தாயகம்.ஆயுதம் மிச்சம் வைத்ததை அரசியல் வாயிலாக வென்று முடிப்போம்.நாம்தமிழர்

    • @DinushkarPremkumar
      @DinushkarPremkumar 5 часов назад

      வாய்ப்பு இல்ல ராஜா 😅💔

    • @වීරවර්ධන
      @වීරවර්ධන 4 часа назад

      You can separate Tamilnadu from India that's the best place for separate Tamil country

  • @npnp1368
    @npnp1368 9 часов назад +8

    மகளே தமிழ்நாட்டில் சீமான் நடத்தும் மாவீர் நாள் நிகழ்ச்சியில்பாடப்படும்பாடல்களைக் கேளம்மா .வரலாறும் வேதனையும் புரியும்.💪💪

  • @edwindavid3582
    @edwindavid3582 9 часов назад +14

    மாவீரர்களுக்கு வீர வணக்கம் நாம் தமிழர்

  • @SelvamvijiVijiselvam
    @SelvamvijiVijiselvam 7 часов назад +9

    வீர வணக்கம் ❤

  • @RajeswaryRajaswary
    @RajeswaryRajaswary 9 часов назад +15

    இழத்துதமிழர்நாம்💙💙❤❤💚💚💚💔💔💔💔💔

  • @ganeshbabu1644
    @ganeshbabu1644 14 часов назад +16

    வீர வணக்கம்

  • @திமிரிகதைக்களம்

    தம்பி தேசிய தலைவர் ஐயா அன்டன் பாலசிங்கம் அவர்களை பார்க்க அவர் வீட்டுக்கு வருவார்.ஐயா வீட்டுக்கு பக்கத்தில் எனது நண்பர் இருந்தார்.இது எல்லாம் சென்னையில் 80களின் ஆரம்ப வருடங்களில்.எல்லாம் கனவு போல் உள்ளது.வீர வணக்கம் மாவீரர்க்களு க்கு.வாழ்க தமிழ் வெல்க தமிழ் ஈழம்

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 7 часов назад +3

    அந்த நேரம் நாங்க சன் டிவியில் மானாட மயிலாட பார்த்தோம்.மன்னிக்கவும் உறவுகள்.

  • @glittusGonsalves
    @glittusGonsalves 8 часов назад +3

    தமிழ்நாட்டு தமிழர்களை தமிழ்த் தேசியத்தின் பால் ஈர்த்து, மாவீரர் நாளை மாபெரும் தாய் நாட்டிற்காக ஈகம் புரிந்தவர்களை நினைவு கூர்ந்த நிகழ்வு, வருங்காலத்தில் உலகத் தமிழர்கள் அனைவரையும் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கும் என மனதார நம்புகிறோம்.

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx 9 часов назад +3

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் புகழ் வணக்கம்
    நாம் தமிழர் 💪🔥

  • @aravindp2636
    @aravindp2636 9 часов назад +2

    Proud to be a tamilan always 💪💪💪💪respect to all the maaveran matires for sacrificing their lives for the entire Tamil community people all over the world.🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️

  • @MAARUNBALAJI
    @MAARUNBALAJI 13 часов назад +19

    நாம் தமிழர்

    • @JackiMathn
      @JackiMathn 12 часов назад

      We don't want the fradu party who make us to make money and work for RAW

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 10 часов назад +3

    நன்றி 🙏மிகமிக தரமானபதிவு( THANKS EXCELLENT POST)

  • @1131
    @1131 9 часов назад +9

    Seeman ❤NTK

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx 8 часов назад +5

    வரலாற்றை படி, வரலாற்றை படை, வரலாறாக மாறு - மேதகு.வே. பிரபாகரன்

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 14 часов назад +9

    நன்றி வணக்கம் தம்பி 🙏

  • @Good-po6pm
    @Good-po6pm 8 часов назад +3

    தமிழ் நாடு அல்ல திரை நாடு - இலங்கையில் நடந்த போரில் இறந்த மக்களுக்காக நினைவேந்தப்படும் நாளிது.

  • @josephraj902
    @josephraj902 8 часов назад +3

    மாவீரர் நாள் கொண்டாடும் தமிழீழ சொந்தங்களுக்கு நன்றி. வரலாறு என்பது மீண்டும் மீண்டும் தலைமுறை தலைமுறையாக சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்...
    தமிழர்கள் இனி தனிநாடு பெற முடியாது....ஆயினும் தியாகிகள் மற்றும் தியாகம் மறக்கப்படக் கூடாது.

  • @Stkumaran
    @Stkumaran 9 часов назад +3

    ❤ Good information நான் தமிழன் தான் iam from gujarat

  • @TamizharAatchi
    @TamizharAatchi 7 часов назад +4

    மாவீரர் தெய்வங்களை போற்றுகிறேன்🙏

  • @guhankarthikeyan780
    @guhankarthikeyan780 11 часов назад +11

    நாம் தமிழர் திருச்சி

  • @m.prakashraj7233
    @m.prakashraj7233 7 часов назад +2

    தமிழ் தாய் தமிழின மக்களுக்கும் உலகில் உள்ள எல்லோருக்கும் நன்மை புரிபவள் ஆகையால் நல்லதே நடக்கும்

  • @JaganMike
    @JaganMike 10 часов назад +7

    வீர வணக்கம் 🎉🎉

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 9 часов назад +2

    London Tamil Bro, நன்றி நன்றி நன்றி வீரவணக்கம் . 🙏👍😇Usha London

  • @bestcrackers-tn7
    @bestcrackers-tn7 10 часов назад +6

    அருமை வாழ்த்துக்கள்

  • @jassassociatess
    @jassassociatess 7 часов назад +3

    அருமையிலும் அருமை சிறப்பு அன்பு தம்பி உணர்வு ரீதியான மாவீர உறவுகளுக்கு உளப்பூர்வ வீரவணக்கங்கள். சீமான் நாம் தமிழர் கட்சி மாவீரர் நாள் ஒவ்வொரு வருடமும் நடாத்துவோம், எதிர்கால சந்ததியினருக்கு நடத்துங்கள்

  • @ammudance3711
    @ammudance3711 8 часов назад +3

    Valaga Tamilinam...Valga Methagu ❤❤❤❤❤❤❤

  • @WaranLogeswaran
    @WaranLogeswaran 9 часов назад +4

    தமிழனை வைத்து பணம் சம்பாரிக்க ஆசையா நாங்கள் எங்கள் ஈழத் தமிழர்களை இழந்துள்ளோம்

  • @rajendrababu5370
    @rajendrababu5370 9 часов назад +3

    Arumai excellent super unmai thank you Veera vanakkam velgha tamil desiyam

  • @kegikris9753
    @kegikris9753 12 часов назад +6

    Thanks London bro🙏🏻

  • @babup3365
    @babup3365 9 часов назад +4

    நெனக்கும் போது கண்ணில் ரத்தம் வருகிறது

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 11 часов назад +3

    Thank you for your information about Maaveerar Festival
    From Tamilnadu

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 12 часов назад +3

    Very very nice and inspiring video especially the heart touching sensesnal conversation which we had Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya

  • @tamilporiyank9173
    @tamilporiyank9173 8 часов назад +5

    ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்

  • @maryg1461
    @maryg1461 8 часов назад +3

    மாவீரர்களுக்கு வீரவணக்கம்.நாம் தமிழர்.

  • @moorthiraja7676
    @moorthiraja7676 9 часов назад +8

    Naam thamilar❤❤❤❤

  • @SSAExim
    @SSAExim 9 часов назад +5

    மகாவீரர்களே வீரவணக்கம்.

  • @SK-BALAMURUGAN
    @SK-BALAMURUGAN 14 часов назад +8

    தமிழர்களின் தாகம்..🔥 தமிழ் ஈழத்தாயகம்..🔥

  • @kalidaskalidas8373
    @kalidaskalidas8373 7 часов назад +1

    மாவீரர்களுக்கு வீர வணக்கம் செய்வோம்
    நாம் தமிழர்

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 9 часов назад +3

    Nanri thambi walthukkal from Holland eelatamilan

  • @rajuinitha2292
    @rajuinitha2292 11 часов назад +3

    Respect Day
    Thanks London Bro

  • @jeyahash25
    @jeyahash25 9 часов назад +2

    Well done. 👏🏾

  • @sridharnatarajan1930
    @sridharnatarajan1930 10 часов назад +5

    எங்களுக்கு தெரியும். கடவுள் உண்டு என்றால், இயற்கை என்று உண்டு என்றால் பிறக்குமடா தமிழ் ஈழம். எவ்வளவு பேருடைய குமுறல் நடக்கும் நடந்தே ஆக வேண்டும்

    • @sridharnatarajan1930
      @sridharnatarajan1930 10 часов назад

      நான் இர. ந. சிரிதர் நடராசன் தமிழ்நாடு

  • @Ayyanar54
    @Ayyanar54 9 часов назад +3

    Engal Annan velupillai prabhakaran Avarodu poradiya maveerarkalukkum Veera vanakkam Veera vanakkam vazhga Tamil vazhga Dravida Tamil makkal

  • @Rathan500
    @Rathan500 5 часов назад

    தமிழ்ஈழ தேசத்தின் விடுதலைக்காக களமாடி தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் வீரவணக்கம் என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்

  • @karthimagi7
    @karthimagi7 9 часов назад +2

    Nice work😍😍😍

  • @AjithAjith-y8s
    @AjithAjith-y8s 11 часов назад +3

    நல்ல பதிவு நன்றி

  • @kegikris9753
    @kegikris9753 5 часов назад

    நன்றி London tamil bro video uploaded. Thanks 🙏🏻

  • @kannanbagworks-hc5em
    @kannanbagworks-hc5em 6 часов назад

    எனது தொப்புள் கொடி உறவு மாவீரர் அனைவரும்நாட்டுக்காக அர்ப்பணித்த போராளிகள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
    எனது தேசிய தலைவர் வே.பிரபாகரன் எனது குல தெய்வம்

  • @kadhasamyManivasan
    @kadhasamyManivasan 3 часа назад +1

    நன்றி, 😢😢😂😂😂

  • @GermanTamilBoy
    @GermanTamilBoy 5 часов назад

    உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Aksara659
    @Aksara659 9 часов назад +2

    Thank Anna.salute for you.

  • @selvamkannan2866
    @selvamkannan2866 8 часов назад +2

    என் தமிழ் சொந்தங்களே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.நம் மாவீரர் தினம் ஆழ்ந்த இரங்கல் என் கண்களில் கண்ணீரோடு. மீண்டும் ஈழம் மலரும். நான். க. விடுதலை செல்வம். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் விடுதலை சிறுத்தை முகம்.

  • @abikrishnapsabikrishnaps5294
    @abikrishnapsabikrishnaps5294 5 часов назад

    மாவீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலியும் வீர வணக்கமும்.

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 14 часов назад +4

    Super pathivu pa mahane 👌

  • @donboscoswamynathan153
    @donboscoswamynathan153 7 часов назад +2

    Tragedy which happened to our Tamil society in Sri Lanka was completely unknown to our Tamil Nadu people, u believe it r not. Throgi karunanidhi is the main culprit he could have raised a voice against Tamil genocide he never did so just because he is a Telugu man. I am sorry to say this Tamil Nadu is aheading towards the situation where Sri Lankan tamilian faced two decades ago.

  • @dhanasekaranm19
    @dhanasekaranm19 4 часа назад

    மாவீரர் தெய்வங்கள் எங்களின் தமிழ்நாட்டுயில் இருந்து...குலதெய்வம்" உலக தமிழ,ர்வாழிபாடு. நாள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johnk2968
    @johnk2968 4 часа назад

    தமிழன் துரோகத்தால் வீழ்தான். இனிமேல் ஒற்றுமையாக நமக்கான அதிகாரத்தை பெறுவோம்

  • @sathasivam517
    @sathasivam517 Час назад

    My country is the world and Tamil is to do good for the world.. We must do our duty probably and cractely.. We have to work hard and sencrly for Tamil society , and Tamil is teach men ho to live , it is the best of all men who follows good advice in the world and for next Tamil generation . God bless us every one to do good for Tamil society.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 6 часов назад

    வீடியோவிற்கு நன்றி
    நானும் அங்கே இருந்தேன் ஆனால் நான் உன்னை பார்க்கவில்லை அவ்வளவு கூட்டமாக இருந்தது🙏

  • @sivamohan7025
    @sivamohan7025 7 часов назад +1

    Hey bro amazing work

  • @protamilgaming2707
    @protamilgaming2707 8 часов назад +3

    Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman adchikku vandhal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal ondrinivom 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ThushyYanthini
    @ThushyYanthini 37 минут назад

    ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நாட்டை மீட்க , அதன் விடுதலைக்காக போராடி விதையாய் வீழ்ந்தனர்🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🙏..

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 9 часов назад +3

    புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகம் வாழும் வெளி நாட்டில் நடக்கும் இந்த மாவீரர் நாள் தமிழ்நாட்டை ஆண்ட ஆளும் திராவிட கட்சிகள் கொண்டாடுவதில்லை காரணம் தமிழன் ஆள வில்லை ஒரு நாள் ஒரு நல்ல தமிழன் அதிகாரத்திற்கு வரும் போது அரசு விழா நாள் போல் கொண்டாடப்படும்

  • @selvarajsethu9316
    @selvarajsethu9316 2 часа назад

    மிகவும் மனது வலிக்கும் நாள் அன்று.மறக்க முடியாது அந்த நாளை.

  • @shanthinikumarasamy2831
    @shanthinikumarasamy2831 9 часов назад +2

    மிகவும் நன்றி

  • @rajaprabun8627
    @rajaprabun8627 8 часов назад +2

    நாம் தமிழர் நாமே தமிழர் நாம் தமிழ
    ர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அளிக்க திராவிடம் முயற்சி செய்கிறது

  • @Kamalanthanamirthailnkam2302
    @Kamalanthanamirthailnkam2302 10 часов назад +1

    Really salute bro thank you

  • @klakshmanan7929
    @klakshmanan7929 14 часов назад +4

    Veera vanakam🎉

  • @சித்தர்பரம்பரைசித்தமருத்துவசஞ்

    நாம் தமிழர்
    வாழ்க தமிழ் வளர்க தமிழர் விஞ்ஞானம்
    தமிழ் தாய் வாழ்க
    தலைவர் பிரபாகரன் வாழ்க
    மாவீரர் களுக்கு வீரவணக்கம்

  • @bhavansunderam
    @bhavansunderam 5 часов назад +1

    SEEMAN IS ONLY ONE BRAVE TAMIL LEADER IN THE WORLD AFTER METHAGU PIRABAKARAN

  • @SriKones
    @SriKones 5 часов назад

    தமிழ்மக்களே..நாம்..தமிழர்💪💪💪💪 வாழ்க தலைவர் பிரபாகரன்

  • @Tavi-v6e
    @Tavi-v6e 9 часов назад +2

    வீரவணக்கம் 🙏

  • @subramanis6467
    @subramanis6467 8 часов назад +2

    Super sir

  • @veloosunderamanie2426
    @veloosunderamanie2426 7 часов назад +1

    Veera Vanakkam.

  • @visvalingamkugadasan2750
    @visvalingamkugadasan2750 11 часов назад +2

    ❤❤❤❤❤
    Thanks

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx 8 часов назад +5

    பாதையைத்தேடாதே பாதையை உருவாக்கு - மேதகு.வே.பிரபாகரன்

  • @Sobe-6
    @Sobe-6 2 часа назад

    உங்களுக்கு நன்றிகள் 😊

  • @jamestjk6405
    @jamestjk6405 2 часа назад

    இந்த நாளை வேதனையோடு நினைவு கொள்கிறோம், தமிழ்நாட்டை தமிழன் ஆண்டிருந்தால் இந்த நிலை ஈழத்தில் வந்திருக்காது அதை எதிர்த்திருப்பார்கள் பிறமொழியார்களை தமிழ் நாட்டை ஆளவைத்தினால் இந்த இழிவான நிகழ்வு ஈழத்தில் நடந்தது எனி தமிழ்நாட்டிலும் நடக்க வாய்பு உள்ளது.இந்த அன்னிய ஆதிக்க களைகளை அகற்றும் பொது பிரச்சனை உருவாகும் அதை ஒற்மையோடு தமிழ் மக்களாகிய நாம் தமிழ்நாட்டை மீட்டெடுப்போம் !! நாம் சுத்த தமிழர்!!!!

  • @kegikris9753
    @kegikris9753 12 часов назад +2

    Thanks bro

  • @jeeva5307
    @jeeva5307 12 часов назад +2

    Respect ❤❤❤